படிக்கட்டு கான்கிரீட் | பெரம்பலூர் கட்டுமானம் | 22 December 2021

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • #staircase #cheking #concrete

Komentáře • 58

  • @cornerstoneconstruction8447

    அருமையான பதிவு, ஒருவழியாக மேஸ்திரி தங்கள் வழிக்கும், தங்களின் சொல்கெட்டு வேலை செய்யும் நபராய் மாறிவிட்டார்.

  • @Mozhiarasan6619
    @Mozhiarasan6619 Před 2 lety +6

    மேஸ்திரியின் வேலை அருமை 👍👍👍👍

  • @kailasam6face441
    @kailasam6face441 Před 2 lety +3

    அருமையான நிகழ்வு உங்கள் உழைப்பு மற்ற தொழிலாளர்கள் வேர்வை கலந்த உழைப்பு பாராட்டத்தக்கது.உரிமையாளர் கொடுத்து வைத்தவர்

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před rokem

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சார்

  • @Ganesan-bj9bf
    @Ganesan-bj9bf Před 2 lety +5

    சென்ட்டிரிங் பிரிச்சதும் ஓரு விடியோ போடுங்கள் சார்

  • @nithicivil
    @nithicivil Před 2 lety +8

    Centring பிரித்ததும் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் சார்

  • @karunanithiimage8898
    @karunanithiimage8898 Před 2 lety +2

    மாடி படிநீளம்அகலம்காங்ரீட் அருமை

  • @alconinteriordesigner8046

    Nice sir

  • @meenalc688
    @meenalc688 Před rokem +1

    கண்ணா sir Valka Valamudan

  • @harikumarg6947
    @harikumarg6947 Před 2 lety +2

    Even Computor engineer also can di construction work if he saw this video.very usefull. Thank you sir.

  • @SenthilKumar-qo9cz
    @SenthilKumar-qo9cz Před 2 lety +2

    5 வருடத்திற்கு முன்னாள் வீடியோ போட்டிருந்தால் எனக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும். கூலி கான்ராக்ட் ஒப்பந்தம் பி டி ப் பார்மட்லே போடுங்க சார். நான் வீடு கட்டுவது எப்படி என்ற புத்தகத்தை படித்து என்னுடைய வீட்டை மேற்பார்வை செய்தேன். நீங்கள் போடும் அத்தனை பதிலையும் பார்த்து வருகிறேன். நான் பொறியளர் இல்லை.

  • @anserkhan3796
    @anserkhan3796 Před 2 lety +3

    Sir How can apply license in building work

  • @saravanana6870
    @saravanana6870 Před 2 lety +2

    Super sir

  • @rajab2899
    @rajab2899 Před 2 lety +2

    Super sir.very nice

  • @krishnamoorthy-xl3pz
    @krishnamoorthy-xl3pz Před 2 lety +1

    Taramana first quality work sir

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Před 2 lety +3

    அண்ணா ரூப்ல கல்லு பதிக்கணும் கூலிங் டைல்ஸ் பதிக்கட்டுமா? இல்ல ஓடு பதிக்கட்டுமா?
    சொல்லுங்க.

  • @manikandanp7902
    @manikandanp7902 Před 2 lety +2

    10×10 space is enough for staircase

  • @parit4162
    @parit4162 Před 2 lety +2

    sir u r great sirr , tiruppur site adutha adutha videos podunga sir ,it will be great help for a persons like me who are entering civil field after finishing college

  • @maheshp3142
    @maheshp3142 Před 2 lety

    Sir unga site la entha brand steel use panringa and grade

  • @bharathbarath7381
    @bharathbarath7381 Před 2 lety +2

    Plumbing drawing explain panunga bro

  • @gobics4447
    @gobics4447 Před 2 lety +2

    பதிவு அருமை சார் , சென்டீரிங் மேஸ்திரி வாழ்த்துகள், படிகட்டுக்கு ( செங்கல் சுவரில் ) காடி எடுத்து கம்பி உள்ளே வைக்க தேவை இல்லையா ?? சார்

    • @kailasam6face441
      @kailasam6face441 Před 2 lety +1

      Sir pl explain the same

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      காடி எடுத்து உள்ளே வைக்க வேண்டியது இல்லை.

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 Před 2 lety +3

    Very good sir

  • @98karthick
    @98karthick Před 2 lety +1

    Super ❤️❤️❤️❤️❤️🙏

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 Před 2 lety +1

    அருமையான பதிவு ❣️

  • @drnalinia7590
    @drnalinia7590 Před 2 lety +1

    அருமை நண்பரே 👍

  • @ariharan27
    @ariharan27 Před 2 lety +1

    Sir house plan la enga enga beam varum nu oru detail video podunga sir

  • @mohamedhsun
    @mohamedhsun Před 2 lety

    Bro old roof and new roof joined pannurapa 9 " old roof wall mela ukkara vaikulama ? bro illa roof mela than ukkara vaikanuma?pls konjam solluga

  • @greenvisionte5101
    @greenvisionte5101 Před 2 lety +1

    Concrete mix ratio ?!

  • @JEGANATHANG
    @JEGANATHANG Před 2 lety

    Where

  • @JEGANATHANG
    @JEGANATHANG Před 2 lety

    Yen beam rod coloum la joint agala

  • @balakrish9014
    @balakrish9014 Před 2 lety

    Centring video onnu podunga sir

  • @karuppasamyperumal5036

    Mid landing height how to calculate sir

  • @ezhilmaranp3354
    @ezhilmaranp3354 Před 2 lety +1

    வேதாரண்யத்திற்கு வந்து மேற்பார்வை செய்வீர்களா சார்

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn Před 2 lety +1

    🙏

  • @ismailasith7360
    @ismailasith7360 Před 2 lety +1

    Super super super super

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Před 2 lety +2

    Sir what is the concrete mixture ratio of these steps ?

  • @ezhilmaranp3354
    @ezhilmaranp3354 Před 2 lety +2

    Roof concrete கு ppc or pse cement எது சிறந்தது சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      Ppc தான் நான் பயன்படுத்துகிறேன் சார்

    • @vinothrajr5098
      @vinothrajr5098 Před 2 lety

      OPC is gud for concrete

  • @tirupatiautoservice3953
    @tirupatiautoservice3953 Před 2 lety +1

    சென்ட்ரிங் பலகை பிரிச்ச பிறகு கம்பி தெரிகிறது இதற்கு காரணம் என்ன அதனால் வலிமை குறையுமா சொல்லுங்க சார்

    • @boomiboomi3378
      @boomiboomi3378 Před 7 měsíci

      கண்டிப்பாக சார் நமக்கு சதை இல்லாம எழும்பு வெலிய தெரிஞ்சா எப்படியோ அதே போலதான் காங்கிரட்டில் கம்பி தெரிவது கவர் கரைட்டா மெய்டன் பன்னனும் தோழரே

  • @saranyarehtfhtt5250
    @saranyarehtfhtt5250 Před 2 lety +1

    ஐயா கிழக்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்த வீடு கட்டலாமா.20*36.5 என்பது சரியான அளவா இல்லை மாற்றம் செய்யலாமா.இது என்ன மனை மற்றும் குழி எத்தனை என்பதை தயவு கூர்ந்து சொல்லவும்

  • @sheiksadam8319
    @sheiksadam8319 Před 2 lety +1

    Hi sir

  • @sivasubramani2346
    @sivasubramani2346 Před 2 lety

    இதை விட அருமையாய்
    சொல்லவும் வேண்டுமா