sil concrete in building construction| சில் மட்டம் செங்கல் கட்டுமானம் கட்டும் போது கவனிக்க வேண்டியவை

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • sil concrete in building construction| சில் மட்டம் செங்கல் கட்டுமானம் கட்டும் போது கவனிக்க வேண்டியவை

Komentáře • 17

  • @natarajang1628
    @natarajang1628 Před 2 měsíci +5

    கட்டுமான வீடியோக்களின் மூலம் பெரும் புரட்சி செய்து வருகிறார் 😂

  • @ayyanarjayabalan
    @ayyanarjayabalan Před 2 měsíci +1

    Please provide series of video on thumb rule. E.g. thumb rule for cement/sand/blue metal ratio for each stage, steel (size, nos, design), door (length, height), window (length, height), etc.

  • @Kithik12
    @Kithik12 Před 2 měsíci +1

    👌

  • @ferosekhanaliyullah7509
    @ferosekhanaliyullah7509 Před 2 měsíci +1

    Very useful of all ur videos sir.... Nan oru ECE engineer... Ungal video parthu enathu sonna vetai nane kadum alavu thairiyam vanthullathu.. Thanknu sir..AAC block உபயோக்கிது ஏதும் கட்டிடம் கட்டிருக்கீங்களா? AAC நீங்க பயன்படுத்தி நாங்கள் பார்த்ததில்லை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 měsíci +1

      First class Red brick or first class flyash brick பயன்படுத்துங்க.

  • @sasimchetty8300
    @sasimchetty8300 Před 2 měsíci

    சார் வணக்கம் வைகாசி மாதம் நிலை வைக்க ஒரு நல்ல நாள் செல்லுங்கள் சார்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Před 2 měsíci

    Please reply, whether structural design given by builder/engineer with whom we are going to build house will be correct and genuine...??? Any way they can change with rod size, nos, column nos, size, measurements to reduce cost which hits building quality expected by owner with trust???

  • @ganeshthangam6478
    @ganeshthangam6478 Před 2 měsíci

    Sir Kothanor velai kidaikuma

  • @k.naveenkumar2391
    @k.naveenkumar2391 Před 2 měsíci +1

    🏠🔥🏠🏠👍👍👍

  • @syedhassan5265
    @syedhassan5265 Před 2 měsíci +1

    ஐயா ஒரு பாமரன் உங்கள் வீடியோ பார்த்த தகுந்த ஆள் வைத்து வீடு குறைந்த செலவில் தரமாக கட்டி கொள்ள முடியும் உங்கள் முபைல் என் வேண்டும்

  • @sameeullahshah167
    @sameeullahshah167 Před 2 měsíci +1

    Good day, sir.
    I hope this message finds you well. I am writing to seek your expert advice regarding a potential construction project. I own a 2500 square feet land in Acharapakkam and I am interested in building a house on it. I would greatly appreciate your guidance and insights on this matter.
    Thank you for your time and consideration.
    Best regards,
    Sami

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 měsíci +1

      Good day brother.
      Please contact me 8428756055 for further information.

  • @sasimchetty8300
    @sasimchetty8300 Před 2 měsíci

    வைகாசி 6 தேதி நிலை வைக்கலாமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 měsíci

      அக்னி நட்சத்திர நாட்களில் வைக்க கூடாது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 měsíci

      வைகாசி 27, 28, 30 ஆகிய தேதிகள் வளர்பிறை முகூர்த்த நாட்கள். உங்களுடைய நச்சத்திரம் சந்திராஷ்டமம் இல்லாத நாளில் வைக்கலாம்.

    • @sasimchetty8300
      @sasimchetty8300 Před 2 měsíci +1

      நன்றி சார்