உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2022
  • #kamalsongs #tamilsongs #4ksongs
    உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song . Tamil Lyrics in Description .
    Movie : Simla Special
    Music : M. S. Viswanathan
    Song : Unakenna Mele Nindrai
    Singers : S. P. Balasubrahmanyam
    Lyrics : Vaali
    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர்
    ஆண் : தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்…..
    ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம்
    தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம்
    நாடகத்தில் கலந்தோம்
    தகதோம்த தோம்த தகதின
    தகதோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின
    தகதோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்
    ஆண் : ஆடாத மேடை இல்லை
    போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை
    போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை
    சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    ஆண் : கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா ஆ
    நீ சொல்லு நந்தலாலா
    ஆண் : யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூவென்று முள்ளைக் கண்டு
    புரியாமல் நின்றேன் இன்று
    ஆண் : பால் போலக் கள்ளும் உண்டு
    நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு
    நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நானென்ன கள்ளா பாலா
    நீ சொல்லு நந்தலாலா
    ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    ஆண் : தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்…..
    ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
  • Zábava

Komentáře • 290

  • @irshadahamed62
    @irshadahamed62 Před měsícem +7

    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா என்ற வரியில் முகபாவனை சூப்பர். உன்னை ஜெயிக்க ஆளே கிடையாது.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před rokem +84

    கமலின் அழகு எஸ்பிபி வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Před 10 měsíci +62

    ஆண்டவர் போன்ற கலைஞன் இதற்கு முன்பு இல்லை. இனிமேலும் பிறக்கப்போவதுமில்லை...

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 Před rokem +97

    பழகும் மனிதர்களில் பாதிப்பேர் அடிக்கடி இந்தப் பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள்

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před 2 lety +375

    1982. ஆண்டு வெளிவந்த. இந்த படம் தோல்வி அடைந்தாலும். இந்த பாடல் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.spb sir. குரலில் ms விஷ்வநாதன், இசையில். வாலி,வரிகளில். அருமையான பாடல்.40ஆண்டு, அகி விட்டது என்னும் கேக்க துண்டும் பாடல்.👍👍👍👌👌👌

  • @yuvarajm6974
    @yuvarajm6974 Před 11 měsíci +19

    எத்தனை ஏமாந்த உள்ளங்களுக்கு கெல்லாம் இந்த பாடல். புரியாத புதிர்க்கு விடையாக அமைந்துள்ளன ... வார்த்தைகளில், இறைவன் பரிணமிக்கிறார் ...

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Před 9 měsíci +23

    இவனை விட ஒரு அழகன் உண்டா

  • @Rahavi1626
    @Rahavi1626 Před rokem +36

    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்..
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம்
    தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம்
    நாடகத்தில் கலந்தோம்
    தகதோம்த தோம்த தகதின
    தகதோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின
    தகதோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்
    ஆடாத மேடை இல்லை
    போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை
    போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை
    சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை
    நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா ஆ
    நீ சொல்லு நந்தலாலா
    யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று
    ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூவென்று முள்ளைக் கண்டு
    புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு
    நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு
    நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நானென்ன கள்ளா பாலா
    நீ சொல்லு நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா
    உனதாணை பாடுகின்றேன்
    நான் ரொம்ப நாளா
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்
    தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்த தோம்த தோம்த தோம்த
    தகதின தோம்..
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +79

    கமல்ஹாசன் சார் ..இந்த பாடல் ஒன்றே உலக நாயகன் விருது வழங்கலாம்.....

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Před 7 měsíci +8

    உலக நாயகனின் வெற்றியின் முதல் படிக்கற்று

  • @senthilnathan911
    @senthilnathan911 Před 9 měsíci +27

    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு👌🔥

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 9 měsíci +47

    இந்த நடனம் எந்த மனிதனும்,நடிகரும் ஆட முடியாது.அவரது முகம் நடனம்,நளினம் ,நடிப்பு,உடல்,பின்னணி பாடகர்,இசை அமைப்பு,கவிஞர்,இவருக்கு
    அமைந்தது இனி எவருக்கும்
    அமையாது. ஏன் என்றால் அவர் ஒரு
    சகல கலா வல்லவன்.

    • @user-yy9sr6zo5s
      @user-yy9sr6zo5s Před 7 měsíci +3

      👍 கரெக்ட் sir

    • @anirudhvaradarajan73
      @anirudhvaradarajan73 Před 3 měsíci

      Situation + song = ❤🔥

    • @illenejoseph7958
      @illenejoseph7958 Před 2 měsíci

      Nagesh sir, chandrababu sir.... Literally everyone in black and white era ippaditan adunanga. Maybe Kamal made it look sexy .

    • @RISIYASANKAR
      @RISIYASANKAR Před měsícem +2

      பிண்ணனியில் எந்த நடன கலைஞர்கள் இல்லாமல் வேறு எந்த காட்சியும் இல்லாமல்.....நாடக மேடை யில் மட்டும் எடுக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும் உண்மையில் கமல் திறமைசாலி தான்

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Před rokem +35

    பாடலுக்கு ஏற்ப கமலின் நடனம் மிக அருமை.. Spb வாய்ஸ் சூப்பர்..

  • @manokaran9287
    @manokaran9287 Před rokem +16

    என்ன! என்ன! நடனம் யப்பா

  • @kathirk8436
    @kathirk8436 Před dnem +1

    கலைஞன்.. நடிப்பு நடனம் பல்கலை வித்தகர்... உலக நாயகன்

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk Před rokem +166

    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லை - என்றும் நிற்கும் வரிகள்

    • @prakash589
      @prakash589 Před rokem +6

      Indha Paatukku Poruthamana Orey Nadigan!! Kamal sir. Happy birthday Kamal sir. Happy life forever

    • @DeviDevi-dq8sd
      @DeviDevi-dq8sd Před 10 měsíci

      Alikkamudiyaatha varigal.

    • @Amish_Paradise
      @Amish_Paradise Před 7 měsíci

      summa therikidhu da

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Před 9 měsíci +12

    உலக அழகா உன்னை காலம் முழுதும் காதலிக்கிறேன்

  • @globetrotter2920
    @globetrotter2920 Před 26 dny +3

    யாரை கொண்டாடுவது ?
    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஐயாவையா , உலக நாயகன் , நடிப்பின் தலைவன் கமல் அவர்களயா , பாடல் வரிகளின் சக்கரவர்த்தி கவிஞர் வாலி அவர்களயா , எப்போதும் இளமையான , இனிமையான குரலில் மக்கள் மனதை கரைத்த SPB அவர்களயா , இசைக்கெனவே பிறந்த மெல்லிசை மாமன்னர் MSV அவர்களயா - என்ன ஒரு படைப்பு !! கல்லூரி நாட்களில் திரும்ப , திரும்ப , விரும்பி கேட்ட பாடல் இது !!

  • @daisyangela9461
    @daisyangela9461 Před 2 lety +78

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்🙏🏻

  • @user-mb9cy6xr6x
    @user-mb9cy6xr6x Před 6 měsíci +4

    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்ேலை😅😢😅😂😂😂😂😢😢😢

  • @Arunpandiyan70976
    @Arunpandiyan70976 Před 6 měsíci +2

    இந்த படம் வந்த போது நான் பிறக்க வில்லை. இருந்தாலும் இப்போ வரைக்கும் என் fevart பாடல் இது ❤️❤️❤️

  • @prakash589
    @prakash589 Před rokem +27

    Indha Paatukku Poruthamana Orey Nadigan!! Kamal sir. Happy birthday Kamal sir. Happy life forever.

  • @karthikks82
    @karthikks82 Před 11 měsíci +5

    Ulaga nayagan Kamalhassan superb dancing melody song.
    Million thanks to Msv sir and Spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @lakshmir1528
    @lakshmir1528 Před 11 měsíci +11

    I was not liking kamal sir before.. but oneday unfortunately in suntv i watched vaazhve mayam movie .. frm tat day i became gracy about kamal... sir... 😍😍😍😍😍😍 love u sir...

  • @leenapriyan
    @leenapriyan Před rokem +34

    Another gem from Spb & Kamal..stands out for years..

  • @ktananth1480
    @ktananth1480 Před rokem +128

    யார் யாரோ? நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு அது நான் தான்

    • @muralidharankt6167
      @muralidharankt6167 Před rokem +5

      Am also

    • @neoharish
      @neoharish Před rokem +5

      yellarkkum appidi oru nambar kedaipar. Purinjha thunbam..puriyatti inbam !!

    • @redsp3886
      @redsp3886 Před rokem +2

      me

    • @cvajaleel1181
      @cvajaleel1181 Před rokem +3

      நானும் தான் சகோ..

    • @amaranguna
      @amaranguna Před rokem +1

      நானும் விதிவிலக்கல்ல நானும் ஏமார்ந்தேன்

  • @senthilkumarpr4254
    @senthilkumarpr4254 Před rokem +31

    Best music,best dance, best singer,best acting,best lyrics......

  • @sreejacs9838
    @sreejacs9838 Před rokem +27

    What a song, every thing is amazing love you kamal sirrrrrrr

  • @sriramanand3782
    @sriramanand3782 Před rokem +24

    தோல்வி கிடையாது வசூல் கம்மி

    • @drtjayakumar6422
      @drtjayakumar6422 Před 6 měsíci

      வசூல் கம்மி,ஓடிய நாட்கள் கம்மி.ஆனால் தோல்வி கிடையாது

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Před 11 měsíci +9

    Kamal sir dance awesome!

  • @sivasailam7673
    @sivasailam7673 Před 9 měsíci +3

    கமல்ஹாசன் சார்🙏🙏🙏🙏🙏🙏💐💐👍👍👍

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o Před 3 měsíci +3

    ❤❤❤❤❤❤❤
    Good tune and dance...

  • @SankarSankar-zo6tz
    @SankarSankar-zo6tz Před rokem +16

    Super song, super music, indha movie varumbothu dhan Nan pirandhen, ....

  • @b.prabhakaranalbaskeran9321

    Wowwww ..what a song with a beautiful vocal by late Mr SPB n music by late Mr MSV...golden era

  • @thalapathyvijay5340
    @thalapathyvijay5340 Před rokem +76

    No one can replace this man's dedication to acting

  • @umarajraga
    @umarajraga Před rokem +15

    Kal kondu adum pillai nool kondu adum pomai ...Kamal dance with expression no flaws ...
    Pal pola kalum undum neerathrla rendum ondru

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +8

    Kamalsir legend👍👍👍👍👍🙏🙏🙏

  • @kumarkaradi3607
    @kumarkaradi3607 Před rokem +14

    What a performance, love you Kamal sir.

  • @Soundhar-qq1zk
    @Soundhar-qq1zk Před rokem +54

    what a dance moves... legend always

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +44

    Unakkenna Mele Nindrai - S. P. B - Kamal Haasan -Vaali - M. S. Viswanathan - Simla Special -14 April 1982

  • @manimaran2459
    @manimaran2459 Před rokem +11

    Best drums by Bro Shivamani 💥💥💥💥the great

  • @ravichandran5143
    @ravichandran5143 Před rokem +10

    The versatility of great kamal in this song is pure class his expression,dance is awesome.. Spb voice is like nectar.

  • @Naathan391
    @Naathan391 Před 2 lety +78

    Nobody could have done a justice to this song more than Kamalahassan

  • @judedeluxion9047
    @judedeluxion9047 Před rokem +11

    His moves are from another world he was born to act

  • @sundaramk8645
    @sundaramk8645 Před rokem +14

    அகிலமும் இசை...

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před rokem +14

    Hits of VAALI

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Před rokem +4

    Ulaga Naayagan kamalhaasan sir
    Dance,Act,Ellame super 💜💜👌👌💜💜👏👏💜💜

  • @gerardprasad6793
    @gerardprasad6793 Před 6 měsíci +4

    One Man Army engha Ulagha Nayagan

  • @Picchumani
    @Picchumani Před 2 lety +18

    Fantastic lyrics

  • @sakthivelu1711
    @sakthivelu1711 Před rokem +4

    தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
    தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம்
    தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம்
    நாடகத்தில் கலந்தோம்
    ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
    உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

  • @gurusamyramanathan6371
    @gurusamyramanathan6371 Před 3 měsíci +1

    Very nice song

  • @ushar6238
    @ushar6238 Před rokem +12

    That elegance in dancing! Artist in every essence. My dearest SPB ayya 🙏 these two geniuses born for ART

  • @rvennila2427
    @rvennila2427 Před rokem +42

    நம்பிக்கை துரோகி இன்று வரை என் வாழ்வில் ஆனால் வெறுக்க தான் முடியல என்னால்

  • @gandhimathi5259
    @gandhimathi5259 Před rokem +7

    Kamal sir dance permance wonderful

  • @vinodhkumar8836
    @vinodhkumar8836 Před rokem +17

    Heart felt word if this a world with democracy then he should be appreciated more then any 1 also uuuuu…* mr Kamal Hassan should get more then Oscar… I think it’s in his foot

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw Před 4 měsíci +3

    Kamal sir dance.awesome.❤❤❤

  • @deeparamasamy6492
    @deeparamasamy6492 Před rokem +18

    2022..காலத்தால் அழியதவை

  • @softmular
    @softmular Před rokem +6

    Semma solo dance of kamal sir

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před 8 měsíci +1

    டைரக்டரும் பொரூடீயூசரும் பாடகரும் நடிகரும் ஒருங்கிணைந்து ஒரு மனதுடன் எடுத்த படங்கள் அத்தனையும் வெற்றியடைந்தது.... 😊இப்போது அது எங்கே நடக்கிறது😢..... அதனாலே எந்த படங்களும் காவியங்கள் படைப்பதில்லை என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏💕

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 Před 4 měsíci +1

    SPB awesome👍🏿👌🏽 amazing voice🙏🏿

  • @dhakshanamoorthyr1442
    @dhakshanamoorthyr1442 Před rokem +7

    Age 19 ... Just hearing this masterpiece with ma friend while going to college

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před 3 měsíci +1

    நந்த லாலா🥺🥺💥💥

  • @ktananth1480
    @ktananth1480 Před rokem +12

    நண்பர்களுக் கொள்ளாம் சமர்ப்பணம்

  • @shanmugamd7903
    @shanmugamd7903 Před rokem +6

    Kamal sir dance super thani style

  • @mahendranp2220
    @mahendranp2220 Před rokem +7

    Andavar🕺❤❤❤

  • @sathishkevin1682
    @sathishkevin1682 Před rokem +14

    Vaali u just genius

  • @neeshwar
    @neeshwar Před 6 měsíci +1

    What a dance by Vintage #Aandavar and legendary singer #SPB Sir

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před rokem +3

    Super,song

  • @carolseeva3580
    @carolseeva3580 Před 9 měsíci +4

    Never beat any hero 😍😍

  • @kalai1550
    @kalai1550 Před 4 měsíci +1

    The great maestro MSV🔥🔥🔥🔥

  • @KrishnaRaaj
    @KrishnaRaaj Před 10 měsíci +5

    Admirable KH sir❤

  • @jeyaranivenkatasamy668
    @jeyaranivenkatasamy668 Před měsícem

    Graceful performance !. No one can match with him. Completely immerses himself in whatever he performs.

  • @Devakvp
    @Devakvp Před 9 měsíci +3

    Kamal … everything is unique about him.

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Před 3 měsíci +1

    I want to see the world in different way - RCG

  • @sumathisiva5396
    @sumathisiva5396 Před 17 dny

    இதமான சோக பாடல் இது

  • @ranjali008
    @ranjali008 Před rokem +17

    3:35 that reaction 😊❤

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před rokem +14

    இந்த பாடல் எழுதிய தெய்வம் மற்றும் இசைச் சக்கரவர்த்தி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நடித்த கமல்காசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @BharathiBharathi-hw4hq
    @BharathiBharathi-hw4hq Před rokem +7

    Semma sir...❤️❤️❤️❤️❤️I love kamal sir...sarethiram....

  • @vijaybabu11
    @vijaybabu11 Před rokem +9

    One must remember drums mani nailed it..

  • @karthikeyensanmuganathan597
    @karthikeyensanmuganathan597 Před 7 měsíci +1

    Thalaivar

  • @selvakumarana6625
    @selvakumarana6625 Před rokem +17

    This song was choreographed by ulaga nayagan himself....👌👌

  • @jackdiroshan9461
    @jackdiroshan9461 Před 25 dny +1

    Aiyiram Artham Konda padal 😌

  • @shanmugamd7903
    @shanmugamd7903 Před rokem +4

    Na Kamala romba love pandran

  • @KumarrGk-uj8ew
    @KumarrGk-uj8ew Před 5 měsíci +1

    Aandavar fire

  • @parameshsudu4353
    @parameshsudu4353 Před 3 měsíci +1

    Fazal nana❤❤❤❤

  • @jeevan46king91
    @jeevan46king91 Před rokem +4

    How many guys know this movie and saw this movie......

  • @a.m3992
    @a.m3992 Před rokem +11

    Spb sir 💖💖💖💖💖

  • @akilandeshwarichandramouli6627

    Very very very❤❤❤❤❤ tacing my favorite Embracing Nice song 🎵I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 MSV appailoveyou🌹 this song🎵 dedicated to my father P. SUBRAMANI I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ APPA

  • @johncharles2669
    @johncharles2669 Před 11 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆண்டவா

  • @vallinayaki8502
    @vallinayaki8502 Před rokem +1

    Paal Pola Kalu Mulund nirthal rendum Ondru Padal super

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 Před rokem +9

    4:06 waiting for this day

  • @UdhayaKumar-do9qs
    @UdhayaKumar-do9qs Před 13 dny

    Super song

  • @hemamalinirangarajan4298

    Nice song lyrics too

  • @praveenb7284
    @praveenb7284 Před rokem +5

    Misssu SBP sir

  • @vivekkani5069
    @vivekkani5069 Před rokem +5

    My favourite song

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 Před 6 měsíci +1

    Semma dance kamal sir.

  • @parkavithangappan7294
    @parkavithangappan7294 Před měsícem

    Looking handsome Kamal sir

  • @rajikumarr1604
    @rajikumarr1604 Před rokem +3

    Very beautiful. Songs

  • @nainacanada5308
    @nainacanada5308 Před rokem +3

    Sp meaning super paadagar

  • @kesavansabarigirishan7338

    The world's first step dance me and Raj Kamal