தமிழ் வருட பிறப்பு || சித்திரை கனி காணுதல் || தமிழ் புத்தாண்டு || Tamil New Year

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • #tamilnewyear
    #சித்திரை
    #சித்திரைகனிகாணுதல்
    #tamilnewyear2024
    #chithirai
    #chithiraifestival
    #chithiraithiruvizha
    #banana
    #mango
    #jackfruit
    #jewellery
    #jewelry
    #jewels
    #silver
    #lemon
    #aanmeegam
    #positivity
    #cash
    #money
    #aanmegam
    #panamsera
    #panam
    #ஆன்மீகம்
    #ஆன்மிகம்
    #ஆன்மீகதகவல்
    #ஆன்மீக
    #சித்திரைதிருவிழா
    #தமிழ்புத்தாண்டு
    #fruit
    #fruits

Komentáře • 37

  • @SuganyaSuresh-tb5xp
    @SuganyaSuresh-tb5xp Před 3 měsíci +1

    நன்றி அக்கா

  • @srijam2277
    @srijam2277 Před 3 měsíci +4

    ஹலோ 😂உங்க வீடியோ நேத்து எதிர் பார்த்தேன் 😅இப்போ நா ஹாப்பி tq டியர்

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் ☺️

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 Před 3 měsíci +1

    Nandri nandri nandri nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnugayathiriM
    @AnugayathiriM Před 3 měsíci +1

    Thank u ka.Happy Tamil New Year akka Advance

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      வாழ்க வளமுடன் நன்றி ☺️Adavance Happy Tamil New Year..

  • @SuganyaSuresh-tb5xp
    @SuganyaSuresh-tb5xp Před 3 měsíci +2

    அக்கா ஒரு கண்ணாடி தம்பலாரி எலுமிச்சை போடலாமா .

  • @lakshmiacharyalacchu5716
    @lakshmiacharyalacchu5716 Před 3 měsíci +1

    Hai akka kannadi pudusa vanganuma

  • @kalaibala
    @kalaibala Před 3 měsíci +1

    Thanks akka fruits ellam samy kumpittuvittu fruitsai sappitalama akka

  • @BKV760
    @BKV760 Před 3 měsíci +1

    Akka en mamanar eranthu 2 masam akuthu...ithu seiyalama..

  • @SuganyaSuresh-tb5xp
    @SuganyaSuresh-tb5xp Před 3 měsíci +1

    ஒரு வாரத்திற்கு பிறகு அந்த எலுமிச்சை என்ன பண்ணலாம் அக்கா . ப்ளீஸ் பதில் அக்கா

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      வெளியில் or குப்பையில் போட்டு விடவும் மா..

  • @rathimeena9958
    @rathimeena9958 Před 3 měsíci +1

    Iniki night thongurathuku munnadi ethala vaikanuma. Ila athukum time iruka mam

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci +1

      Thungurathuku munadi veinga sis.. morning pakanum athukagatha..so timings la ila .

    • @rathimeena9958
      @rathimeena9958 Před 3 měsíci +1

      @@Pranavsamayalarai thank you sisy

    • @rathimeena9958
      @rathimeena9958 Před 3 měsíci +1

      Sister nethu nyt vachi iniki mrng sami kumptachi ipo namma vacha jewelry money, fruit , rice something ethala ypo yadukanum

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci +1

      Eduthudalam sis 1 hr aprm...

    • @rathimeena9958
      @rathimeena9958 Před 3 měsíci +1

      @@Pranavsamayalarai Thank you sisy🥰

  • @user-yb5jq4hh3t
    @user-yb5jq4hh3t Před 3 měsíci +2

    அக்கா நான் ஒரு இந்து என்னோட கணவர் வந்து கிறிஸ்டின் எனக்கு இந்த மாதிரி கனிகாணத்தில் செய்யணும்னு ஆசையா இருக்கு ஆனா இங்கே இந்து சாமி போட்டோ ஒன்னுமே இல்ல எல்லாம் கிறிஸ்டின் போட்டோ தான் இருக்கு போட்டோ இல்லாம கண்ணாடியை வைத்து படைக்கலாமா சாமி கும்பிடலாமா வாச கதவ திறந்து வைத்து சாமி கும்பிட்டால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ன சாம்பிராணி போடுற சாமி கும்பிடுற இந்த டைம்ல அப்படின்னு காலையில கேக்குறாங்க கதவை சாத்தி வைத்து கும்பிடலாமா எனக்கு ஆசையா இருக்கு எனக்கு டெய்லியும் சாமி கும்பிடணும் விளக்கேத்தனும்னு ஆசையா இருக்கு ஆனா இங்க வந்து கிறிஸ்டின் வழக்கு தான் காமாட்சி விளக்கு மாதிரி ஜீசஸ் விளக்கு இருக்கு அதை மட்டும் வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் சாமி கும்பிடுற சாம்பிராணி போடுற போட்டோ இல்லாம கணிக்கால் செய்யலாமா அக்கா ப்ளீஸ் சொல்லுங்க அக்கா

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      செய்யுங்கள் sis... கண்ணாடியில் தெரியும் பொருள்கள் தான் முக்கியம்..அதை வைத்து காலையில் எழுந்ததும் பாருங்கள்.. சாம்பிராணி போட முடியவில்லை என்றாலும் விளக்கு ஏற்றுங்கள் .. வீட்டில் ஒளி தான் முக்கியம்..positive ah think paanuga..photo important ila ma..just pray God. வாழ்க வளமுடன் நன்றி ☺️

    • @user-yb5jq4hh3t
      @user-yb5jq4hh3t Před 3 měsíci

      அக்கா ரொம்ப நன்றி அக்கா. நீங்க மெசேஜ் பண்ணது படிச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு அக்கா கோணலா போட்டுட்டு வந்து கதவை சாம்பிராணி போடும்போது கதவை திறந்து வைத்துக்கொண்டு முடிந்தவுடன் கதவை சாத்திக் கொள்ளலாமா

    • @user-yb5jq4hh3t
      @user-yb5jq4hh3t Před 3 měsíci +1

      ஐ லைக் யூ சோ மச் அக்கா நீங்களும் நல்லா இருக்கணும்

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      மிக்க நன்றி மா😊

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      Yes ma..

  • @SuganyaSuresh-tb5xp
    @SuganyaSuresh-tb5xp Před 3 měsíci +2

    கனி காணுதல் என்ன அக்கா

    • @Pranavsamayalarai
      @Pranavsamayalarai  Před 3 měsíci

      சித்திரை முதல் நாள் செய்வது மா..fulla video la soliruken.. நீங்களும் செய்யுங்கள் முடிந்தால் மா... வாழ்க வளமுடன் நன்றி ☺️🙏