கியாம நாளை நெருங்கி விட்டோம்...தொடர் 5

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2021
  • Abuasia. அபூஆஸியா

Komentáře • 108

  • @mahaboobm.mahaboob3894
    @mahaboobm.mahaboob3894 Před 3 lety +8

    கியாம நாளை நெருங்கி விட்டோம் என்ற தலைப்பில் இதுவரை வந்த தொடர்கள் அனைத்தும் அருமை அல்ஹம்துலில்லாஹ்

    • @ibnuibrahim968
      @ibnuibrahim968 Před 3 lety

      It should reach every believer of Allah In sha Allah so that to lead their life in right path.

    • @graysenkonnor8592
      @graysenkonnor8592 Před 3 lety

      A tip: you can watch series on kaldroStream. Me and my gf have been using it for watching lots of of movies during the lockdown.

    • @lianbenton9174
      @lianbenton9174 Před 3 lety

      @Graysen Konnor definitely, have been watching on Flixzone} for since november myself :)

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும்,💔
    அல்லாஹ் அக்பர் ,💜

  • @sharlinarani2832
    @sharlinarani2832 Před 3 lety +1

    Mashaallah

  • @manaseerbuldo
    @manaseerbuldo Před 3 lety

    அருமை அருமை

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 Před 3 lety

    மாஷா அல்லா

  • @azizyacoob4443
    @azizyacoob4443 Před 3 lety +2

    உண்மை தான் பாய் அல்லாஹ்தலா இருக்கிறது

  • @shasavutheen2366
    @shasavutheen2366 Před 3 lety

    Masha alla

  • @AMRB-999
    @AMRB-999 Před 3 lety +1

    The dream of Yusuf A S , the Sun, the Moon and the 11 stars probably His Father, His Mother and His 11 brothers. Allah knows best....

  • @kmohammedismailismail1018

    Allah kareem Allah akhbar

  • @smmubeensmmubeen7007
    @smmubeensmmubeen7007 Před 3 lety

    🤲👍🤲

  • @unicornmermaid3222
    @unicornmermaid3222 Před 3 lety

    Healer Baskar oru video la multipurpose liquid orange,sathukudi, vegetables peels aa vachu solli kuduthu irukuraru adhu cleaning ku use pannala sapada kattupada vanda adha thanni la kalandu sapudala.yellarum adha katthukuta nalla use aa iruku.

  • @jafarsathik5004
    @jafarsathik5004 Před 3 lety +3

    மதினாவில் தஜ்ஜாலை எதிர்கொள்வது இமாம் மஹ்தியாக இருக்கலாம்?
    அல்லாஹ் மிக அறிந்தவன்.

  • @inayathbanu4759
    @inayathbanu4759 Před 3 lety +4

    தங்கம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது அல்லது தங்கம் இல்லாதவர்கள் என்ன செய்வர்...

  • @thevarajaniperampalam5431

    ❤❤❤❤

  • @tipspark6845
    @tipspark6845 Před 2 lety

    Ahlulbaith mahthi avargalai pattri mohammed nabi sallallaahu alaihi wa sallam avargal kuriya munarivippugal pattriya hadeed thoguppu patri mulumaiyaga oru video podungal please.....

  • @meharunnisha2721
    @meharunnisha2721 Před 3 lety

    Assalamu alaikkum warahunathullahi wabarakathu

  • @abubakkar9917
    @abubakkar9917 Před 3 lety

    Assalamu alaikkum

  • @dhowlathjahan5362
    @dhowlathjahan5362 Před 3 lety

    Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu

    • @dhowlathjahan5362
      @dhowlathjahan5362 Před 3 lety

      Masaallah
      அல்ஹம்துலில்லாஹ் திருச்சியில் நீங்கள் எங்குள்ளீர்கள்

  • @sharlinarani2832
    @sharlinarani2832 Před 3 lety

    Sura:18 Friday othanum thajjal kulapathil erunthu vidopada.

  • @jameelaadam7320
    @jameelaadam7320 Před 3 lety +3

    வீட்டில் இருந்தால் நாம property tax government ku கட்டியே ஆகனும், how do face that n அதற்கு தீர்வு சொல்லுங்கள்

    • @sivarajs9351
      @sivarajs9351 Před 3 lety

      ஆமாம் கண்டிப்பாக காடு குகைலதான் வாழமுடியும்

  • @muhammadummathi8544
    @muhammadummathi8544 Před 3 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் சேகோதரரே ஹிஜ்ரத் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன

  • @sivarajs9351
    @sivarajs9351 Před 3 lety +1

    ஒரு காலத்தில் மணிதன் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றால் கிணறூயிருக்கும் இப்போ அதெல்லாம் மூடிவிட்டார்கள் இப்போ தன்னி வைக்கவேண்டும் என்றால் எலக்டிரானிக் போர்வாட்டர் டேங் அதுக்கு கவர்வேண்டு அனுமதிதேவை மன்னர்கள் காலத்தில் தப்பு செஞ்சாதான் கவர்மென்ட் வரும் இப்போ சோறு திங்கிறது முதல் டாய்லேட் வரை எல்லாமே கவர்மேண்ட் அனுமதி தேவை

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi Před 3 lety

    Asselamu aleikum

  • @rafiemuhammed145
    @rafiemuhammed145 Před 3 lety

    அஸ்ஸலாமு அலைக்கும்! ஆடு கோழி வளர்க்க என் கற்க முயற்சி எடுக்கவில்லை

  • @abdullrassakniyasahamed3700

    Kuraanla eallamey irikkudamey....

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb Před 3 lety +1

    நீங்க நாகர்கோயிலில் எங்க?

  • @abdulmajithg
    @abdulmajithg Před 3 lety +3

    Lee TV bro da voice kekkuthu.. 😊

  • @minaarfathima1018
    @minaarfathima1018 Před 3 lety

    Assalamualaikkum bhai small grocery store vaikkalama

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 Před 3 lety

    பாய்இந்தபயான்எங்கு
    நடந்தது

  • @muhaideen400
    @muhaideen400 Před 3 lety +1

    السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ....
    என்ன கூட்டத்தில் தம்பி லீ குரல் கேட்கிறது 🤔...

  • @aadhigurus5641
    @aadhigurus5641 Před 3 lety +1

    பதிவு சரியாக இல்லை

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 Před 3 lety +2

    சகோதரரே... இமாம் மஹ்தி (அலை) உலக முஸ்லிம் அனைவருக்கும் தலைவராக வருவாரா? இல்லை அரபு தீபகத்திற்கு மட்டுமா?

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 3 lety +1

      அரபு

    • @jafarsathik5004
      @jafarsathik5004 Před 3 lety +3

      அரேபிய தீபகற்பத்தில் நபித்துவ வழிமுறையில் கிலாஃபத்தை நிறுவி முழு உலகையும் நீதியால் நிரப்புவார்.

  • @sabithahamed5556
    @sabithahamed5556 Před 3 lety

    Irandhavarhalai dajjal epdi uyirpippan?

  • @salessoc-oman4012
    @salessoc-oman4012 Před 3 lety

    Bai ippa soudi la..... American troops... Velinadappu.... Pls update itha pathi

  • @aadhigurus5641
    @aadhigurus5641 Před 3 lety +2

    ஆமாம் கியாமத்நாளை நெருங்கிவிட்டோம்
    czcams.com/video/afkSd1fZvUY/video.html

  • @rosakatu8590
    @rosakatu8590 Před 2 lety

    தாடி வளர்ப்பது சுன்னா இல்லையா? அப்படி என்றால் தாங்கள் ????.

  • @AMRB-999
    @AMRB-999 Před 3 lety

    Qur’ān reveal a relationship between ‘faith’
    and time , those who possess faith would penetrate the reality
    of time. The depth of penetration of that reality would be a measure of Faith.
    In order to understand the subject of Dajjal one should understand the subject of Time, how the young man in the cave spent 300yrs and yet remained in the same age, its teaching us the multidimensional of space and Time.
    So Dajjal's 40 days doesn't seems to be literally. Might be said symbolically to teach the subject of TIME.

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 Před 3 lety +3

    14:59 lee tv Bhai voice varudhuae

  • @missq874
    @missq874 Před 3 lety

    அஸ்ஸலாமுஅலைக்கும்பாய்யவுசெய்துபிள்ளைகளின்சத்தம்அதிகமாகவுல்லதுஅடுத்தமுரைஇதைகவனிக்கவும்

  • @mhd_safni
    @mhd_safni Před 3 lety +1

    👇🏼👇🏼 INTHA HADITH KU VILAKAM THANKA 👇🏼👇🏼
    When see the Mecca as its belly is oppened and road pass through it like rivers, the building are over the mountains, and if the shadow of the Clock is on you, watch out (it's time of Mahdhi's appearance).
    (Nu'aym ibn Hammad - Kitab Al- Fitan 1:42, Hadith no. 59)

  • @ISLAMFOREVERYONE415
    @ISLAMFOREVERYONE415 Před 3 lety +2

    Assalamu alaikum bhaai....ulagam urandaya thattaya endru quran la deep ah poana understand pannalam insha allah athukku insights venum may Allah gives you more knowledge...Neenga solrathu rombave sariyana vishayam regarding sceince but still more muslims scholars like zakir naik beleive earth is round nu wrong interpretation la solranga even there is no verse in quran..for me earth is flat quran la kuda irukku earth flat nu antha kalathula ulagam thatta nu than sonnanga ippo than recent ah NASA fake ah photos create panni fake images moon landing ellamea fake NASA is working for dajjal...some nonmuslims independent researchers saying that earth is flat avanga bible la irukku quran la irukku nu solranga research panniyum solranga...Some flat earth researchers ah mental maathiri fake ah create panni unmaya irukura flat earth researchers ah maraikka paakuranga...Allah says in the quran we made this earth like a carpet nu..then spread out nu irukku...Insha allah ithapathi research panni sollunga

  • @mdmd-qg7ne
    @mdmd-qg7ne Před 3 lety

    Assalamualaikum bai ungal nambar vandum

  • @kingmohamed7178
    @kingmohamed7178 Před 3 lety +4

    நூஹ் என்பவரை எந்த அடிப்படையில் தமிழர் என்கிறீர்கள்.....ஏதும் ஆதாரம்...உண்டோ....?

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Před 3 lety

      நாவி ஓட்டிய மருது பாண்டியே நூஹ்.

    • @kingmohamed7178
      @kingmohamed7178 Před 3 lety +1

      @@onlinetamilislam6711 ஒற்றை வரியில் சொல்லாமல் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.....புரியவில்லை....

    • @aadhigurus5641
      @aadhigurus5641 Před 3 lety

      நூஹ் மட்டுமல்ல Immortal ruler -ம் தமிழர்தான்
      czcams.com/video/afkSd1fZvUY/video.html

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 Před 3 lety

    Enna Bhai Quran la illadha science namba aalunga merati kondu irukiranga black hole pathi irukam,sun um suthi kondu iruku earth urundai idhellam science a ungaluku theriyadha Enna bhai

    • @ISLAMFOREVERYONE415
      @ISLAMFOREVERYONE415 Před 3 lety +1

      Earth is not round it’s flat allah says in the quran we made this earth like a carpet NASA is lying us

    • @ahamedmohiii9841
      @ahamedmohiii9841 Před 3 lety +1

      @@ISLAMFOREVERYONE415 s correct brother

    • @ISLAMFOREVERYONE415
      @ISLAMFOREVERYONE415 Před 3 lety +1

      @@ahamedmohiii9841 aama one more hadees kuda irukku dhul qarnain travels one end to the other end nu irukku that confirms earth is flat

    • @ahamedmohiii9841
      @ahamedmohiii9841 Před 3 lety +1

      @@ISLAMFOREVERYONE415 ama innum neraiya irku...
      Simple one solra...
      கியாமத் நாள் அன்று ஒரு மரம், செடி கொடிகள் இருக்காது.. நாம் நிக்கும் இடத்தில் இருந்து கொண்டு பார்த்தால் எல்லாம் தெளிவாக தெரியும் என்று சொல்லுவார்கள்.. அப்போது பூமி விரிப்பு போல உள்ளது என்று புரிகிறது.. சரி இந்த மரம் செடி.. கட்டிடம் மலைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் இந்த பூமி எப்படி தெரியும்??
      உதாரணம் நீங்கள் விளையாட்டு மைதானம், கடற்கரை போகி பாருங்கள் இன்ஷா அல்லாஹ் புரியும்
      எனக்கு ஒரு கேள்வி நாம் சிறு வயதில் பாட புத்தகத்தில், செய்தியில் அறிந்து இருப்போம்.. அந்த நாட்டில் விண்வெளிக்கு சென்றார்களாம்.. இந்த நாட்டில் விண்வெளிக்கு சென்றார்களாம்??
      ஆய்வு செய்ய??
      ஏன் இப்போது போகல.. ஏன் செட்டிலட் மட்டும் போகுது.. மனிதன் ஏன் அதிகம் போவதில்லை.. மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டான் என்றா??

    • @ISLAMFOREVERYONE415
      @ISLAMFOREVERYONE415 Před 3 lety +1

      @@ahamedmohiii9841 aama bhaai correct enakkum athey doubt than but yaarmea namba matranga media la enna sonnalum nambitu irukanga eric dubey videos la full ah proof potrukanga

  • @abdulkader121
    @abdulkader121 Před 3 lety

    Jinn manitha udambil eaaruvathu unmaya

  • @kingmohamed7178
    @kingmohamed7178 Před 3 lety

    யூசுஃப் சூராவில் ஆறு பயிர்கட்டு சாயும்...ஒன்று மட்டும் நிற்குமென்றெல்லாம் வரவில்லையே....பசுமையான ஏழு கதிர்களையும்....காய்ந்த ஏழு கதிர்களையும் கண்டேன்....என்றுதானே வருகிறது....குர்ஆனை பேசும் போது கவனம் வேண்டாமா....இஷ்டத்திற்கு பேசுகிறீர்களே.....?

  • @fancyguy26
    @fancyguy26 Před 3 lety

    நல்லா தூக்கம் வருது..... 😮😮😮

  • @aatraludayavan
    @aatraludayavan Před 3 lety

    ஊழல் செய்தவர்களுக்கு ஓட்டு போட முடியாது

    • @aadhigurus5641
      @aadhigurus5641 Před 3 lety

      வருகிறார் Immortal ruler மகதி
      czcams.com/video/afkSd1fZvUY/video.html

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 Před 3 lety

    மாஷா அல்லா