Video není dostupné.
Omlouváme se.

My journey started on the Pacific Ocean | பசிபிக் பெருங்கடலில் பயணம் தொடங்கியது | Sailor Maruthi

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2021
  • Follow me to know more about Life @ Sea.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Twitter: sa...
    #SailorMaruthi #PacificOcean #SunSet

Komentáře • 416

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 Před 2 lety +38

    அச்சச்சோ சூரியன் கடலுக்கு அடியில் மூழ்கியது என்று நம்பிய😂 90s kid's சார்பாக தங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ!

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 Před 2 lety +35

    அருமையாக உள்ளது நண்பரே இயற்கையை இயற்கையுடன் இணைந்து இன்புற்று வாழ அதிர்ஷ்டம் வேண்டும் 👏👏🙏🙏💐💐💐🥰🥰

    • @_razak_abdul_
      @_razak_abdul_ Před 2 lety

      Athistam laa venam. Marine padichaa pothum 😂😂😂

  • @kishorev7226
    @kishorev7226 Před 2 lety +29

    Nice bro...👍 சிறப்பான பதிவு.... Japan vlog podunga bro

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 2 lety +19

    மிக மிக சிறப்பான பதிவு மாருதி சார்👌 வாழ்த்துக்கள்👏👏👏

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 Před 2 lety +6

    சூரிய அஸ்தமனம் 🌅 மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அண்ணா 😇😇😇

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 Před 2 lety +4

    அண்ணா சூரியன் மறையும் காட்சி மிகவும் அற்புதம். நேரில் பார்த்ததுபோல் இருந்ததது.அருமையான படப்பிடிப்பு .நன்றி

  • @ChandraSekar-sk8nt
    @ChandraSekar-sk8nt Před 2 lety +12

    உங்களுடைய பயணம் தொடரட்டும் நண்பா

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety +3

    இது வரை வானத்தையும் சூரியனையும் பார்க்காத வண்ணத்தில் பார்த்ததில் மிகவும் ரசித்தேன். நன்றி நண்பா🙏💐

  • @yogisantosha5672
    @yogisantosha5672 Před 2 lety +2

    கடலின் நடுவே இருக்கும் போது சூரியன் மறையும் காட்சி மிகவும் அருமை. பகிர்தமைக்கு நன்றி......

  • @sivaraman9883
    @sivaraman9883 Před 2 lety +1

    சொல்வதற்கு வார்த்தைகள் போதாது.அவ்வளவு அழகு மிகவும் அருமையான காட்சி பதிவு

  • @saravananthirunavukkarasu9984

    மிகவும் சிறப்பான பதிவு. என்னே இயற்கை அழகு. பசிபிக் மஹா சமுத்திரத்தில் சூரியன் மறையும் அரிய காட்சி...

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Před 2 lety +1

    கடல் அந்த சிவப்பு கோளத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவது மாதிரி உள்ளது. அருமையான இயற்கை நிகழ்வு!

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si Před 2 lety +1

    Really Nanba sun set..... Awesome......
    Oru big professional photographer edutha maathiri eruku

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před 2 lety +6

    Appreciate You உலகம் சுற்றும் வாலிபன் 🐒. Splendid Sunset Colours. Enjoy and Thanks to Us. We are Lucky to see Your Video.

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 Před 2 lety +9

    அருமையான பதிவு..... நன்றி 🙏 இன்னும் சிறப்பாக பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @karthikm5133
    @karthikm5133 Před 2 lety +6

    Vera level bro...nan screen shot eduthukitten sunset 🌇 rasanai miguntha manithan....life is beautiful....Happy journey bro....🧭🛳⛴🚤⛴🛳⛴🛳

  • @feroz424
    @feroz424 Před 2 lety

    தம்பி நான் உங்க ரசிகனவே ஆயிட்டேன் தமிழ் யுடியுப் சேனல்களில் பயனுள்ள சேனலில் உங்களுக்கு முதல் இடம் நீடுடி வாழ்க மேன்மேலும் வளர இறைவனை பிரார்திக்கிறேன்

  • @mariselvams4776
    @mariselvams4776 Před 2 lety

    என்ன ஒரு அருமையான காட்சி
    எங்களால் நேரில் தான் பார்க்க முடியாது
    காண செய்த அற்புத காட்சி க்கு நன்றி நன்றி ப்ரோ

  • @mohanavallishankar
    @mohanavallishankar Před 2 lety +9

    Fantastic sunset view,
    Thank you for sharing.

  • @marx407
    @marx407 Před 2 lety +1

    பசுபிக் பெருங்கடலில் ஆதவன் உறங்க செல்லும் காட்சி மிக இரம்மியமாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றிகளும். வாழ்க வளமுடன்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 2 lety

    இயற்கையின் அற்புதமான மாயத்தோற்றங்களில் சூரியன் உதயம் அஸ்தமனம் இரண்டும் கண்க்கொள்ளா காட்சி. பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @valarmathisivaprakasam2042

    Very nice sunset video. Wish u all the best for your safe journey bro.👌👌👌👌👌

  • @sukumaransukumaran5257

    நண்பரே உங்கள் நேர் காட்ச்சி உரையாடல் அருமை. கப்பலில் பயணம் செய்வதைப் போன்ற உணர்வைத்தருகிறது.

  • @yogeshwaran4133
    @yogeshwaran4133 Před 2 lety +5

    Vera level feel

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 Před 2 lety

    அற்புதம் இயற்கையின் நிகழ்வு கடல்கரை இருந்து தான் எங்களை போன்ற கண்டுகளித்து இருப்போம் கடலில் இருந்து ரசிக்க வைத்தற்கு மீண்டும் தங்களது பணிக்கு நன்றியும் வாழ்த்துகளும் இக்காட்சியை காண்பிதற்க்கு வணக்கம்

  • @checkurhealth8536
    @checkurhealth8536 Před 2 lety

    சூப்பர் சார் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது சார் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது... ஹாப்பி கிறிஸ்மஸ்,ஹாப்பி நியூ இயர் சார்...

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před 2 lety

    Wow arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai yana padhivuy ungal thamizhum arumai my son god bless you 💖 🙏 ♥

  • @s.dhesingu272
    @s.dhesingu272 Před 2 lety

    சூரிய அஸ்தமனம் அருமையாக உள்ளது. பார்த்தேன் மிகவும் ரசித்தேன் ! நன்றி தம்பி !

  • @mibasith
    @mibasith Před 2 lety

    அற்புதம் நண்பரே அழகான காட்சிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  • @inbajoseph6459
    @inbajoseph6459 Před 2 lety

    அண்ணா, மிகவும் அருமையான பதிவு சூரியனையே உறங்க வைத்துவிட்டீர்கள்..!!!

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 Před 2 lety

    கங்கிராஜுலேசன் சார் கடலை பார்க்கும்போது மனசு ரொம்ப அலைபாயுதே அதுல நீங்க ரொம்ப சுவாரசியமா எடுத்துச் சொல்ற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி

  • @sivaselvam555
    @sivaselvam555 Před 2 lety +1

    Background music 🎶 🎵 playing in my mind TITANIC...oh ...oh gu...

  • @saifdheensaifdheensyed4694

    Oru periya sivappu nira pandhu kadalukkul povadhu pola irundhadhu. God is great

  • @seksekm8945
    @seksekm8945 Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள்டா கண்ணு இன்றுதான் இதுபோல நான்பார்க்கிறேன் செம்ம..

  • @raveena6808
    @raveena6808 Před 2 lety +22

    I really admire about the life of a seamen.... Way to go... Wish you all the very best for your future and expecting much more videos from you.
    Raveena

  • @hameedhameed3498
    @hameedhameed3498 Před 2 lety

    வாழ்க்கையில் வெற்றி பெற்றி.... வாழ்த்துக்கள் வணக்கம் வணக்கம் வணக்கம்..... நண்பா

  • @elayarajasakthi6723
    @elayarajasakthi6723 Před 2 lety

    அந்த சிகப்பு நிர பந்து கடலில் மூழ்குவது மிக ஆழகாக இருந்தது

  • @ramarajpalanisamy7881
    @ramarajpalanisamy7881 Před 2 lety

    அற்புதமான காட்சிகள் நன்றி மாருதி

  • @johnlinjenovah2193
    @johnlinjenovah2193 Před 2 lety +1

    Most beautiful and romantic evening sunset...Music feel good...👌

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 Před 2 lety

    கடலை பற்றி தெரியாத எங்களுக்கு உங்கள் விளக்கம் பிரமிக்க வைக்கிறது நண்பா

  • @vasukivasu1407
    @vasukivasu1407 Před 2 lety +1

    Really amazing bro I am egarly waiting for your next video

  • @murugesasp7887
    @murugesasp7887 Před 2 lety

    பசிபிக் பேருக்கு அர்த்தமே அமைதியாம் அண்ணா. அமைதியா அப்டி இருக்கதாலதான் அந்த பேரு வச்சாங்கலாம். வாழ்த்துக்கள். நாங்க பாக்காத விசயங்கள உங்க மூலமா பாக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி... நன்றி ❤️

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +1

      தகவலுக்கு நன்றி

  • @SPLsView2021
    @SPLsView2021 Před 2 lety

    அருமை தம்பி உங்கள் காணொளிகள் மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @sachithanandamADVENTUREAVION

    சூரிய அஸ்தமணம் அருமையாக இருக்கு புரோ

  • @sanakiddy2883
    @sanakiddy2883 Před 2 lety +2

    Please post a 4k or 8k night sky video showing numerous stars in clear night view. In that video please show below things
    1. How to find direction using pole star in night sky
    2. Constellations in night sky
    3. How light house light travels in parallel lines long distance. How light house signals are understood
    4. Other optics used in night time...etc....

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 2 lety +3

    Amazing ocean Pacific

  • @sathiamoorthyk9059
    @sathiamoorthyk9059 Před 2 lety

    Arputhum arumai kaana kidaikatha katchi nandri thambi

  • @arunsoundaudioschannel126

    உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் மாருதி அண்ணா

  • @sriramganeshan2500
    @sriramganeshan2500 Před 2 lety

    மிக ரம்மியமான காட்சி நண்பா👌👌👌

  • @arunpanayaan1873
    @arunpanayaan1873 Před 2 lety

    அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது 👌👌

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 Před 2 lety

    அண்ணா கடலுக்குள்ள இருந்து சன்செட் வீடியோ எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி செமையா இருக்குன்னா நாங்களும் கப்பல்ல ட்ராவல் பண்றது கப்பலை பார்க்கிறதே பெரிய விஷயம் உங்க வீடியோ மூலம் பார்த்ததெல்லாம் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @thanigaivels9712
    @thanigaivels9712 Před 2 lety +1

    Super ra irukku maruthi sor

  • @subashinimuthappangar4619

    Superb ma, beautiful sun set, thanks for sharing
    God bless u ma

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 Před 2 lety +3

    Amazing, no words express the happiness

  • @mariammaria113
    @mariammaria113 Před 2 lety +4

    Hai maruthi sir,how are u.. beautiful sunset. Sunset 🌇🌇🌇🌇🌇 love from Malaysia

  • @ashoksivan9431
    @ashoksivan9431 Před 2 lety

    U r one of the luckiest person in d world. God bless

  • @easwaramoorthypalanisamy9306

    அருமையான பதிவு
    சூரிய ன் மறைவு .நன்றி

  • @rkarthik1991
    @rkarthik1991 Před 2 lety +2

    Thank you Maruti for sharing your experiences to us.. People living in land cannot experience this...

  • @krishnamoorthykr2763
    @krishnamoorthykr2763 Před 2 lety +2

    Excellent sunset view

  • @anbudananant5686
    @anbudananant5686 Před 2 lety +3

    Time konjam mention panni irunthaa innum konjam nalla irunthu irukkum brother... 😍

  • @krithishvlog
    @krithishvlog Před 2 lety +3

    Keep safety to travel friend.

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 Před 2 lety

    ப்ரோ மிகவும் அழகாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @muralig6988
    @muralig6988 Před 2 lety

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 👋👋👋👋 wish you adavance happy new year🌹

  • @kathirkanna9722
    @kathirkanna9722 Před 2 lety

    வேற லெவல் சகோ...வாழ்த்துக்கள்

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem Před 2 lety

    அருமை அருமை நன்றி நன்றி 👌👍

  • @kumarz1111
    @kumarz1111 Před 2 lety +1

    Nice Maruthi sir

  • @SaleemSatthar
    @SaleemSatthar Před 2 lety

    Wow wonderful sunset, i never seen before in my life . Thanks for sharing such amazing videos..

  • @sudhathangaraj
    @sudhathangaraj Před 2 lety

    Thanks a lot for beautiful sunset . God bless you

  • @bharathisubbukutti8927

    The most lovable thing in universe is Sea every time i see Sea i remember
    My creater God ❤️

  • @vijikumars4935
    @vijikumars4935 Před rokem

    அருமையான பதிவு சகோதரா

  • @sathiahsankar4563
    @sathiahsankar4563 Před 2 lety

    Sunset is excellent treat for eyes

  • @susaiprakasam7668
    @susaiprakasam7668 Před 2 lety

    அருமையான காட்சி நன்பரே

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 Před 2 lety

    அருமையான வீடியோ மிகவும் அருமை நண்பா

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Před 2 lety

    அருமையான பதிவு நன்றி வணக்கம்...

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @thavaseelan534
    @thavaseelan534 Před 2 lety

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @mohanp7728
    @mohanp7728 Před 2 lety

    Awaiting for your next video whish you have a nice voyage.

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 Před 2 lety

    Your Tamil speech is very wonderful brother

  • @indranbaba5216
    @indranbaba5216 Před 2 lety

    உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @imtiyamd
    @imtiyamd Před 2 lety

    சூரிய உதயம் மற்றும் அஸ்தம் தரையில் பார்தவே அற்புதமாக இருக்கும். கடலில் சொல்லவா வேண்டும் மிக,மிக அற்புதம்

  • @mmrajesh
    @mmrajesh Před 2 lety

    Nice to sunset at Pacific - Next time please show your colleagues and share what you eat for lunch, dinner, and breakfast.

  • @killeraadhi6524
    @killeraadhi6524 Před 2 lety

    மிக மிக அருமை🥰🥰🥰🥰🥰

  • @sriranjanbernardmariathsan5375

    Beautiful nature.

  • @thalaivar169
    @thalaivar169 Před 2 lety

    Wow intresting ..sce pathi .. mountain patheyum forest patheym ..tharichugurathum potathum samthosam tha

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Před 2 lety +1

    Super nice video 👍📸📸📸👍👍

  • @deena9088
    @deena9088 Před 2 lety

    Super bro... Vera level sunset

  • @manin36
    @manin36 Před 2 lety

    மிகவும் அருமை 🤝🤝

  • @chandran4424
    @chandran4424 Před 2 lety

    அண்ணா கப்பல் காட்சி அருமையா இருக்குனா. Sun set 💙

  • @neelakandanalan4845
    @neelakandanalan4845 Před 2 lety

    Sunset so beautiful

  • @annamveetusamayal
    @annamveetusamayal Před 2 lety +2

    Beautiful sunseting

  • @vijayrai716
    @vijayrai716 Před 2 lety

    So clam and peaceful bro

  • @siddharth6043
    @siddharth6043 Před 2 lety

    Super bro . 👍 Expecting more views.

  • @malathim7419
    @malathim7419 Před 2 lety

    சூப்பர் சூப்பர் பிரதர்

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 Před 2 lety

    அருமை நன்றி 😁👍🏿

  • @nilak3977
    @nilak3977 Před 2 lety

    Wonderful bro, have the good fortune to live

  • @robertrobert2486
    @robertrobert2486 Před 2 lety

    சிறப்பு.அரிய வீடியோ

  • @wildlenz_univerz
    @wildlenz_univerz Před 2 lety

    Wow it's amazing n beautiful.. 👌

  • @kumareshji5994
    @kumareshji5994 Před 2 lety

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் bro

  • @logeshwarans5537
    @logeshwarans5537 Před 2 lety +12

    Bro please share your experience on rough sea you have faced in your journey

  • @mohanrajjeyaseelan9230

    Really great
    It's impossible for us