உனக்கு செய்வினை செய்ய நினைத்த 6 பேரின் பெயர்களை சொல்கிறேன் கேள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • உனக்கு செய்வினை செய்ய நினைத்த 6 பேரின் பெயர்களை சொல்கிறேன் கேள்
    #amman
    #omsakthi
    #mariyamman
    #sakthiblessingstamil
    #sakthiadvice
    #sakthitamil​
    #sakthi
    #sakthiadvicetamil​
    #omsakthiblessingstamil
    #அம்மன்
    #அம்மன்வாக்கு
    #sakthimotivationspeechtamil​
    #sakthimotivationtoday​
    #sakthispeech​
    #omsakthiadvice​
    #ஓம்சக்தி
    #பராசக்தி
    #sai
    #baba
    #saibabadailymessagetamil
    #shiridi #ஆடிமாதம் #sakthisai #ammantoday #ammanwhatsappstatus #samayapuramariyamman #மாசாணியம்மன்
    Omsakthi advice in tamil,shakthi advice in tamil,shirdi saibaba advice in tamil,sakthi message in tamil, amman speech in tamil, amman blessing in tamil, amman advice in tamil today, omsakthi best advice in tamil, om sakthi advice words in tamil,shirdi sai baba advice in tamil motivational speech, sakthi tamil, om sakthi, sai blessings tamil, amman videos in tamil, motivational speech in tamil,om sakthi tamil,tamil, sai baba advice in tamil,shirdi sai baba advice in tamil, amma message in tamil, parasakthi speech in tamil, om sakthi blessing in tamil, mariyamman advice in tamil today, om sakthi para sakthi best advice in tamil, amman advice words in tamil,om sai ram tamil, advice in tamil motivational speech,sai baba tamil, sakthi blessings tamil ,om sakthi videos in tamil,motivational speech in tamil,tamil,
    positive vibes, positive energy message, amman whatsapp status, அம்மன் வாக்கு, ஓம் சக்திஅம்மன் , ஓம் சக்தி பராசக்தி, மாரியம்மன், ஆடி மாதம் முதல் நாளன்று செய்ய வேண்டிய பூஜை, ஆடி மாதம் அம்மன், ஆடி அமாவாசை, சக்தி பீடம், சக்தி சாய், sasi, ஆயிரம் கண்ணுடையாள்
    ஆடி வெள்ளி வரம், ஆடி பூரம் பூஜை, ஆடி செவ்வாய் பூஜை

Komentáře • 474

  • @kaverisathya946
    @kaverisathya946 Před 14 dny +4

    வாராஹி தாயே வாமா என் வீட்டிற்க்கு என் குறைகலை தீர்த்து வைப்பாய் அம்மா

  • @user-or1lm9lj8i
    @user-or1lm9lj8i Před měsícem +5

    எனக்கு செய்தவர்களை நீங்களே அழித்து விடுங்க தாயே 🙏🙏🙏

  • @MahaLakshmi-vt5lk
    @MahaLakshmi-vt5lk Před 5 měsíci +58

    தாயே என் குடும்பத்திற்கு துணையாக இருங்கள் தாயே. வாராகி தாயே போற்றி

  • @banumathy7881
    @banumathy7881 Před 5 měsíci +29

    தாயே என்னை எப்போதும் நீதான் காக்க வேண்டும் அம்மா நன்றி தாயே

  • @Nanthini182
    @Nanthini182 Před měsícem +5

    ஓம் வாராறி அம்மா போற்றி என்னை காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Před 5 měsíci +19

    நீயே அவர்களை பார்த்து தண்டனை கொடு தாயே 🙏

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci +17

    கெட்டதை நனைப்பவர்களுக்கு கெட்டதை கொடு அம்மா 👏👏👏👏👏👏

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 Před 4 měsíci +21

    தாயே எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருங்கள் தாயே

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d Před 10 dny +1

    இவர் களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 6 měsíci +69

    தாயே..வாராஹியே.இவர்களுக்குதகுந்த.தண்டனையைக்கொடுத்து.விடுங்கள்தாயே..ஒட.ஒடவிரட்டுங்கள்வாராஹிஅம்மாவே.க்காப்பாற்றுங்கள்ஓம்சக்த்தி.பராசக்த்தி.ஆதிபராசக்த்தித்தாயே.

  • @user-mg9oz6tm9k
    @user-mg9oz6tm9k Před 2 měsíci +4

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...வராகி தாயே போற்றி போற்றி..

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci +5

    அம்மா என் எங்கள் நம் குடும்பத்திற்கு எதிரிகள் கெட்டவர்கள் யாராக இருந்தாலும் திருத்து தக்க தண்டனை கொடு அம்மா யாரும் எங்களுக்கு செய்வினை செய்தால் அவர்களுக்கே திரும்பி போகணும் 👏👏👏👏👏👏

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j Před 5 měsíci +9

    வராகி தாயே வணக்கம் உங்கள் உபதேசங்களுக்கு நன்றி என்னை நோக்கி வரும் அம்புகள் திரும்பி அவர்கள் இதயத்தை தொலைத்து விடும் காரணம் எனக்கு சிறுமை இல்லை பெருமை இல்லை இன்பம் இல்லை துன்பம் இல்லை மமதை இல்லை என்னை வளைத்த கடவுளுடைய தாய் மடியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்னை படைத்த இயற்கை அன்னையின் வாசலில் நான் போய்க்கொண்டிருக்கிறேன் என்னை படைத்த காற்று சுவாசக் காற்று கடவுள் படைத்த அந்த காற்றை நான் சுவாசிக்கிறேன் என்னை படைத்த பஞ்சபூதங்கள் என்னை படைத்த மனித தெய்வங்கள் இருக்கிறார்கள் என் நினைவுகள் அழியும் வரையில் அவர்களின் இதயத்தில் கடவுள்களாக இருப்பார்கள் ஆகையால் நான் இந்த உலகத்தில் எதை கண்டும் அஞ்சுவதும் இல்லை அடிபணிவதும் இல்லை அஞ்சுவது ஒருவன் மட்டும்தான் அந்த பிரம்மதேவன் அந்த கடவுள் அந்த பரம்பொருளாகிய நாராயணன் இந்த சிருஷ்டியை படைத்த அந்த ஈசனுக்கு மட்டும் தான் ஆகையால் ஊர்ல எஞ்சாய் எமதர்மனே என் முன்னாள் அவர் ஒரு கடவுளை தான் நான் பார்க்கிறேன் அவருக்கு நேரம் வரும்போது அழைத்துச் செல்லட்டும் நான் கவலைப்படுவதில்லை உங்களால் அந்தக்காலம் வரையிலும் இதையேதான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள் அதற்காக வாழும்போது பல கற்பனைகளை நான் நம்புவதில்லை

  • @user-or1lm9lj8i
    @user-or1lm9lj8i Před 15 dny +1

    எனக்கு செய்வினை செய்தவர்களை நீயே தீர்த்து விட வேண்டும் 🙏🙏🙏 தாயே நீயே துணை

  • @rajakumari9500
    @rajakumari9500 Před 6 měsíci +9

    ஓம் வாராஹி தாயே போற்றி என் குடும்பத்தில் அனைவரும் நலமோடு இருக்க வேண்டும் பண உதவி தேவை தாயே குடும்பத்தில் சந்தோஷம் கிடையாது அம்மா 🙏🏻

  • @mariappant4428
    @mariappant4428 Před 18 dny

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-iu7zo1yx7g
    @user-iu7zo1yx7g Před 6 měsíci +10

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 💐🙏

  • @Rajvilas.
    @Rajvilas. Před 4 měsíci +5

    அம்மா தாயே நீதான் காப்பாத்தணும் அம்மா

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 4 měsíci +5

    ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா 🙏🙏

  • @keerthikeerthi1981
    @keerthikeerthi1981 Před 5 měsíci +5

    அம்மா தாயே நீயே துணை நில்..... 🙏🙏🙏🙏🙏

  • @kannansasi8422
    @kannansasi8422 Před 3 měsíci +4

    அம்மா இந்த 3 மாதம் நான் படும்பாடு அம்மா உங்களுக்கு தெரியும் .அம்மா இந்த பதிவு அனைத்தும் எனக்கே ஆனது அம்மா அனைத்தும் 100க்கு100 உண்மை அம்மா.என் குடும்பத்தில் நீங்கள் கூறிய நடந்தது அம்மா.ஆனாலும் என் அம்மா என்னை விடவில்லை. இனிமேலும் கைவிடமாட்டாங்க.அம்மா எனது மகனை அந்த பிள்ளை மற்றும் அவர்களின் குடும்ப த்திலிருந்து காப்பாற்றி கொடுங்க அம்மா .அடுத்தது Msc படிக்க வேண்டும் அம்மா அதற்கு நல்ல காலேஜ் கொடுங்க அம்மா. எங்களுக்கு பாதுகாத்து கொள்ளுங்க அம்மா. உங்கள் உண்மையுள்ள மகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AkshayaPeratheepan
      @AkshayaPeratheepan Před 2 měsíci

      Amma thajea en kudummpaththitku theenku seija ninaippavarkalai neerea paththuk kollum thajea

  • @evillagefoodchaneal7948
    @evillagefoodchaneal7948 Před 5 měsíci +4

    வாராஹி அம்மன் போற்றி அம்மா நீயே துணை

  • @cmccdharmalingam8286
    @cmccdharmalingam8286 Před 21 dnem

    ஓம் வாராஹி தாயே

  • @MuruganMurugan-mh3dr
    @MuruganMurugan-mh3dr Před 5 měsíci +3

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி என்னை கெடுக்க நினைத்தவர்கள் எனக்கு செய்வினை செய்து நினைத்தவர்கள் எல்லாம் நீயே பார்த்துக்க அம்மா என் குடும்பத்தை நீதான்

  • @user-fc2jk3rn9k
    @user-fc2jk3rn9k Před 5 měsíci +3

    அம்மா சக்தி தாயே நீங்கள் இருக்கும் போது நான் இனிமேல் எதற்காகவும் கவலைப்படாமல் இருப்பேன் தாயே போற்றி போற்றி ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci

    அம்மா துணை 👏👏👏👏👏👏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 4 měsíci +1

    அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மனே ! எனக்கு செய்வினை செய்தவர் யாராயிருந்தாலும் கடவுள் தண்டிப்பார். எங்களை காப்பாற்ற நீங்கள் தான் இருக்கிறீர்கள். என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ வாராஹி அன்னைக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நீங்கள்தான் அவர்களின் திருமணம் நடத்த ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.

  • @RanendranD
    @RanendranD Před 6 měsíci +8

    ஓம் அவதாரம் வஜ்ர வாரா ஹி தாயே துணை தாயே என் குடும்பம் பாரத்தை உங்கள் பாதத்தில் சமர்ப்பித்து விட்டேன் நல்லதே நடக்கனுற் தாயே நன்றி

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Před 6 měsíci

      அம்மா வாராகி தாயே சரணம் 🙏 அம்மா நீயே எனக்கு. கதி ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் 🙏

    • @user-sf9og8vh4j
      @user-sf9og8vh4j Před 6 měsíci

      Ni​@@bhuvanaravi6190

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 6 měsíci +20

    En amma இருக்கும்போது எனக்கு கவலை இல்லை

  • @MaheshwariM-fi9xx
    @MaheshwariM-fi9xx Před 3 měsíci +2

    என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பத்தனும் வாராஹி தாயே அம்மா

  • @jayanthijayanthi9078
    @jayanthijayanthi9078 Před 5 měsíci +2

    அம்மா தாயே நீங்கள் சொல்வது உன்மை தான் நல்ல நேரத்தில் இந்த பதிவை நான் கண்டேன்

  • @sreedevik1951
    @sreedevik1951 Před 2 měsíci

    Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma ❤❤❤❤

  • @ajithajay8265
    @ajithajay8265 Před měsícem

    Engaluku neeye Thunai Amma Amma

  • @user-fc2jk3rn9k
    @user-fc2jk3rn9k Před 6 měsíci +5

    ஓம் வராஹி தாயே நமஹை 🔥

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před 3 měsíci +2

    எதிரிகள் என்னை ரொம்ப டார்ச்சல் பண்டறங்க அவங்க என்ன பத்தி நினைக்க கூடாது வாராஹி தாயே அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @sunshikausha5699
    @sunshikausha5699 Před 5 měsíci +9

    அம்மா தாயே நீங்கள்தான் துணை ஓம் வராஹி அம்மா 🙏🙏🙏🙏 எங்களை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 Před 3 měsíci +1

    உண்மை தான் அம்மா 😢 நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 2 měsíci +1

    ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci +2

    அம்மா என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @jeyachandrakumar4449
    @jeyachandrakumar4449 Před 4 měsíci +1

    அம்மா தாயே என்னையும்குடும்பத்தையும் காப்பாத்துங்க தாயே

  • @msathyasathya1009
    @msathyasathya1009 Před 4 měsíci +2

    வாராஹி அம்மாவே போற்றி போற்றி ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏👃👃👃

  • @VijikumarIniyan
    @VijikumarIniyan Před měsícem

    Ehu ❤❤❤ athaniyam unmai ❤❤❤ varagi thiya pootri ❤❤❤

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před 3 měsíci +1

    அம்மா தாயே என் குடும்பத்தை காப்பத்தனும் என் கணவர் குழந்தைகள் நல்லறுக்கனும் வாராஹி தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci +1

    தாயே என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @tamilarasirajasekaran8562
    @tamilarasirajasekaran8562 Před 3 měsíci +1

    தாயே வாராஹி அம்மன் அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுங்கள் 😢😢

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp Před 5 měsíci +1

    ஆம் தாயே அப்படியே நடந்துக்கொள்கிறேன் தாயே ❤🙏🤲🌺💞🙏🤲🌺

  • @MuruganMurugan-le4qt
    @MuruganMurugan-le4qt Před měsícem

    Amma Varaha thaye

  • @gouthamchand6430
    @gouthamchand6430 Před měsícem

    God bless me varahi Mata ki Jai Ho Thank you varahi Mata ki Jai Ho

  • @jegathajegathak5336
    @jegathajegathak5336 Před 2 měsíci

    Amma needed thunai

  • @user-tq7oo4rj4m
    @user-tq7oo4rj4m Před 2 měsíci

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க கொடுக்க வேண்டும்.

  • @Veera.Moorthy
    @Veera.Moorthy Před 2 měsíci

    தாயே வாஹாகி அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளை தீர்த்து வைத்து எங்களைக் காப்பாயாக வராஹாகி தயே

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Před 5 měsíci +1

    ஓம். வாராஹி. தாயே. என் பிள்ளைகளுக்கு. சீக்கிரம். நல்ல. காரியம். நடக்க. வேண்டும். பெரிய. பையனுக்கு. வேலை. வாய்ப்பு. கிடைக்க. வேண்டும். நான். இருக்கும். இடத்தில். இருந்து. என்னால். எதுவும். செய்ய. முடியாது. அப்படி. ஒரு. சூழலில். தான். இருக்கிறேன். நீதான். எல்லாம். பார்த்து. கொள்ள. வேண்டும். ஓம். வாராஹி. தாயே. துணை.

  • @velrani3423
    @velrani3423 Před 5 měsíci +10

    ஓம் வாராஹி தாயே நமஹ ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 6 měsíci +2

    ஓம் வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி என்றும்.துணையாக.இருங்கள்தாயே.காப்பாற்றுங்கள்தாயே..🙏🙏🙏🙏🙏🙏🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔱🌹🔱🌹🔱🌺🔱🌺🔱🌹🔱

    • @sithrasithra5394
      @sithrasithra5394 Před 6 měsíci

      Om varahii devi amma portry amma ❤❤. Rombah Nantriya appa. Ungkal acheer vatham yanaku yepayum erukanum amma. Yenodah life full ungkal pathan samarpithu viden appa amma. Yean panam vara vendiya thu yanaku kuduingkal amma. Yean kaneer tudaingkal amma pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls amma. Yean anbu chellam amma kuNantry amma. Om varahii devi amma portry amma. 🔥🔥🌺🌺🌻🌻🌷🌷🌸🌸🌹🌹🥀🥀🙏🙏🙏♥️♥️♥️🙌🙌😢😢😢🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱

  • @user-pk7lf9km4v
    @user-pk7lf9km4v Před 3 měsíci +1

    அவர்கள் செய்த செய்வினை அவர்களுக்கே போகட்டும் எதை எதிர்பார்த்து செய்கிறார்களோ அதை அவர்கள் பிள்ளைகளுக்கு கொடு வினை விதைதத்தவளே வினைஅறுக்கட்டும்

  • @gunasivadharsan6060
    @gunasivadharsan6060 Před 5 měsíci +1

    வராகி தாயே போற்றி நான் நினைத்தை நடத்தி கொடுங்கள் வராகி தாயே போற்றி எனக்கு பணம் உதவி செய்ய வேண்டும் தாயே

  • @AkashAkash-du8xm
    @AkashAkash-du8xm Před 25 dny

    Varaheth thaye anai thunpurutheyavargalai alethivedungal amma

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp Před 5 měsíci +1

    ஓம் வாராஹி தாயே நீங்கள் இருக்க எனக்கென்று பயம் எதர்க்கு எனக்கு அம்மா என்னையும் என் குடும்பத்தையும் கூட இருந்து பாது காத்துக் கொல்லுங்கள் தாயே 🌺🙏🤲💞🌺🙏🤲💞🌺🙏🤲💞🌺🙏🤲💞🌺🙏💞🌺🙏🤲💞🌺🙏🤲💞🌺🙏🤲💞🌺🌺🙏🤲🙏

  • @shanthir6707
    @shanthir6707 Před 5 měsíci +1

    வராஹி தாயே நீ என் வீட்டில் இருக்கும பொழுது யாரும் என்னை அழிக்க முடியாது தாயே நீயே ஏன் து துணை ❤❤🙏🙏🙏

  • @user-fc2jk3rn9k
    @user-fc2jk3rn9k Před 5 měsíci +1

    ஓம் வஜ்ரகோஷம் தாயே நீங்கள் இருக்கும் போது என் வாழ்வே குறைவற்ற செல்வமும் புகழும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் தாயே மனதில் வராஹி சக்தி வாய்ந்த வஜ்ரகோஷம் அம்மா தான் போற்றி போற்றி

  • @indraindra.j1437
    @indraindra.j1437 Před 7 dny

    எல்லாம் உண்மை தாயு

  • @AnbuAnbu-lu6xs
    @AnbuAnbu-lu6xs Před měsícem

    Amma thaaye en kastam therithu naaga sonthosama eeukkanum

  • @theethatheetha1926
    @theethatheetha1926 Před 3 měsíci +1

    I'm Sathi bakeshop Tessie
    Om sathi vaaragi thayee Pootri neethan enaku thunai

  • @pavithrachandran4134
    @pavithrachandran4134 Před 5 měsíci +1

    உண்மை அண்ணா🙏🙏
    ஓம் வாராஹிஅம்மாவே துணை

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 6 měsíci

    நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி.. நீங்கள் சொல்வது அனைத்தும்.உண்மை.தாயேவாராஹிஅம்மாவே..
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔥

  • @SelvakumarM-tg6un
    @SelvakumarM-tg6un Před měsícem

    என் அம்மா தான் எனக்கு ஆதரவு

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před 3 měsíci

    அம்மா வராஹி தாயே உங்கள் அன்பு அருள் வேண்டும் அம்மா தாயே. அம்மா எங்களை காப்பாற்றுங்கள் அம்மா தாயே.

  • @gowribalu4902
    @gowribalu4902 Před měsícem

    Amma thaye neye thunaiya irukum amma thayee

  • @maya-xg5kt
    @maya-xg5kt Před 6 měsíci +1

    ஓம் வஜ்ர வராஹி தாயே வஜ்ரகோசம் அம்மா 🙏🙏🙏என் குடும்பத்தை நான் அம்மாவின் பாதத்தில் ஒப்படைக்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @user-uu3sy3mh6c
    @user-uu3sy3mh6c Před měsícem +1

    அமதாயேஇது உண்மைதான்

  • @silambusilambu313
    @silambusilambu313 Před 5 měsíci +1

    🙏அம்மா 😢நீயே எனக்கு துணை 🙏

  • @sathyaraja2771
    @sathyaraja2771 Před 5 měsíci +1

    அவங்க நல்லா இருக்கட்டும் அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா எனக்கு நீயே துணையாக இருக்க வேண்டும் அம்மா

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Před 3 měsíci

    அம்மா தாயே நீங்கள் தான் என்னை காப்பாற்றுங்கள் எனக்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @user-my7sw1ql6f
    @user-my7sw1ql6f Před měsícem

    Aam thaye

  • @dikshan9161
    @dikshan9161 Před 3 měsíci

    தாயே எங்கள் குடும்பத்திற்கு துனையா இருங்கள்,, போற்றி போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே....🙏🙏🙏🙏

  • @user-tu1rw1nm5j
    @user-tu1rw1nm5j Před 2 měsíci

    indru erave avargaluku thandanai kodugal

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Před 6 měsíci +1

    Nandri Amma 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArkaneyKuppusamy-ho1ro
    @ArkaneyKuppusamy-ho1ro Před 2 měsíci

    நீங்கள் எனக்காக துணையாக இருக்க வேண்டும் அம்மா,அம்மா❤❤❤❤

  • @prathikutty2336
    @prathikutty2336 Před 2 měsíci

    Amma varahi thaye potri

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci

    அம்மா வஜ்ர வாராகி அம்மா என்றும் என் எங்கள் நம் குடும்பத்திற்கு துணை இருந்து எங்கள் வாசலில் என்றும் துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @VeeruchinnuJ-wj1qs
    @VeeruchinnuJ-wj1qs Před 2 měsíci

    En.kankal.thelivaga.theriyavendum.varagi.amma.thunai

  • @Tamilrealculture
    @Tamilrealculture Před 4 měsíci

    வராகி அம்மா தாயே எனக்கும் என் மனைவி குழந்தைகளுக்கும் துணையாக இருங்கள் தாயே.

  • @Dhanalakhmi-qf2oz
    @Dhanalakhmi-qf2oz Před 3 měsíci

    நன்றி அம்மா வராகி தாயே துணை

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před 4 měsíci +1

    ஆறுபேர்களா!அப்படியானால் ஒருவரால் கூட முடியவில்லை.என் சக்தி பெரியதுதானே.

  • @saranyaanilkumar2990
    @saranyaanilkumar2990 Před 5 měsíci +1

    தாயே வாராகி அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடு 🙏.

  • @nandhinidevi7359
    @nandhinidevi7359 Před měsícem

    OM VARAHI THAYAE POTRI

  • @SasmiSasmi-hv9tx
    @SasmiSasmi-hv9tx Před 2 měsíci

    Thaje ean kudumpathitku eppothum thunaijaga nil amma

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n Před 5 měsíci

    நிச்சயமாக செய்கிறேன் தாயே.நன்றி தாயே! ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி.

  • @KaviyaM-nq1sg
    @KaviyaM-nq1sg Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @rajalingamv9708
    @rajalingamv9708 Před 3 měsíci

    🙏அம்மா தாயே என் குடும்பத்திற்கு உறு துணையாக இருப்பாயாக என்று நன்றி சொல்லி என் பக்தியை கூறுகிறேன் 🙏 வராகி தாயே போற்றி போற்றி 🙏

  • @Sam-nl7yw
    @Sam-nl7yw Před 17 dny

    Aum Shakti

  • @vasanthsarath7887
    @vasanthsarath7887 Před 2 měsíci +1

    om Varahi thaye potri potri😢🙏

  • @VarunVarun-yb8tu
    @VarunVarun-yb8tu Před měsícem

    Varagithaye thaye engakuku Nathan thuai🙏🙏🙏🙏

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt Před 5 měsíci

    கோ எழுத்து உண்மை தான் தாயே நீ தான் எனக்கு கேட்டது செய்ய நினைக்கும் அனைவருக்கும் தண்டனை தரவேண்டும் அம்மா தாயே வாராஹி

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt Před 5 měsíci

    அம்மா தாயே நீ தான் எனக்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @user-gs7wc5qx8n
    @user-gs7wc5qx8n Před 3 měsíci

    Amma thaiyee enga amma va kappathu amma unnatha namparaaa

  • @gopigopi5607
    @gopigopi5607 Před 3 měsíci

    ஓம் வஜ்ர வாராகி அம்மா என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @GeetaIyer-ee1yc
    @GeetaIyer-ee1yc Před 2 měsíci

    Ammaa Varahee amma beg you help me proper food not feeling hungry please beg you help me Amma please varahee ammaa

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Před 5 měsíci +4

    ஓம் சக்தி வாரகித்தாயேஎனக்கு தீங்கு நினைப்பவர்கள் அனைவரும் நாசமா போகணுஎனக்கு எப்பவும் கஷ்டப்படமா இருக்கணும் தாயே போற்றி போற்றிⓐ🌷🙏👈👍👌

  • @jayachandralakshmanan6812
    @jayachandralakshmanan6812 Před 5 měsíci

    Thank you Amma
    Really true Amma
    Bless us amma