ஊருர போகுற மேக கூட்டமே என் பைங்கிளி போக கண்டீரோ ஊருக்கே ||Oorura Pogura Mega || Love Sad H D Song

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ஊருர போகுற மேக கூட்டமே என் பைங்கிளி போக கண்டீரோ ஊருக்கே ||Oorura Pogura Mega || Love Sad H D Song
    Movie - Chokka Thangam
    Cast - Vijayakanth , Soundarya
    Music - Deva
    Singer - S P Balasubramaniyam

Komentáře • 625

  • @user-sv8nu4ve7s
    @user-sv8nu4ve7s Před 2 lety +902

    ,நம்பிக்கை தூரோகம் செஞ்சவங்கள் கூட சந்தோஷமாக வாழும் போது உன்மையாக இருந்த நம்மாள் வாழமுடியவில்லை

  • @anusuyathangappa3909
    @anusuyathangappa3909 Před 2 lety +246

    எல்லாம் கனவாவே போச்சி💔💯....💚🧡

  • @vjkumar5
    @vjkumar5 Před 7 měsíci +216

    யாரெல்லாம் 2024 இல் இந்த பாடலை கேக்கிறங்க❤❤❤❤

  • @rameshmurugan7694
    @rameshmurugan7694 Před 5 měsíci +26

    முதல் காதல் அவள் விட்டு சென்று 10 வருடம் ஆகியும் மறக்க முடியாமல் என்னால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை இது ஒரு கொடிய வலி

    • @NaveenkumarR-hd3zp
      @NaveenkumarR-hd3zp Před 5 měsíci +1

      💯.. Unmai bro 😢

    • @MukimathiMukimathi
      @MukimathiMukimathi Před 11 dny +1

      Yes

    • @gowthamg9651
      @gowthamg9651 Před 9 dny +1

      என்னால் கூட bro 😢

    • @velankannivelankanni6893
      @velankannivelankanni6893 Před 7 dny

      அண்ணா. உங்கள் மனைவி பிள்ளைகளை நினைக்கும் போது, அவங்க உங்கள் கால் தூசி வரமாட்டாங்க. நானும் அப்படி தான். ஆனால் இப்ப அவ அசிங்கம்மா தெரியுறா ஒரு (ஐட்டம் ) மாறி தெரியுது. உண்மையா

  • @BSKRN
    @BSKRN Před rokem +118

    உண்மையானா அன்பை இழந்து விடாதீர்கள் திரும்ப தேடும் போது கிடைக்காது 😭😭😭😭

  • @deltastudio2298
    @deltastudio2298 Před rokem +30

    தொலைக்காட்சி இல்லாத காலத்தில் பார்த்த படம்
    மிகவும் மிகவும் பிடித்த படம்

  • @user-ir3bw1yu4b
    @user-ir3bw1yu4b Před rokem +156

    உன்மைக்கு பரிசாக கிடைப்பது துரோகம் என்றால், துரோகத்திற்கு பரிசாக கிடைப்பது வாழ்க்கை என்ற நரகம் 💔💔

  • @pavikumar8748
    @pavikumar8748 Před 2 lety +94

    பாடல் வரிகளும்
    பாடலின் இசையும்
    பாட்டுக்கு உரிய குரலும்
    வெற லெவல்

  • @pandiyanmuniyan3999
    @pandiyanmuniyan3999 Před rokem +378

    2023 ல யாரு எல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...love failure 😭😭😭

  • @arokianirmal9303
    @arokianirmal9303 Před 2 lety +179

    எங்கள் அய்யா spb மறைந்தாலும் அவர் குரலில் இன்றும் உயிரோடு தான் இருக்கிறார் 😔😔😔

  • @yuvan9846
    @yuvan9846 Před 8 měsíci +127

    இந்த திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட கேப்டன் என்ற இமயம் இன்று சரிந்தது.😢💔

    • @mohamedniyash3668
      @mohamedniyash3668 Před 8 měsíci

      உண்மையான எதிரி அஇஅதிமுக அதற்கு பிறகு தான் உடல் நிலை சரியில்லை

    • @murasoliraji5874
      @murasoliraji5874 Před 7 měsíci +1

      Captain is Dravidian

    • @ammukuttylogesh3562
      @ammukuttylogesh3562 Před 7 měsíci +2

      ​@@murasoliraji5874கேப்டன் என்றும் தமிழர் தான்.. 🔥😎

    • @appu7226
      @appu7226 Před 6 měsíci

      😢😢😢

    • @karanrajraj871
      @karanrajraj871 Před 3 měsíci

      😢😢😢

  • @arunvjeditz7121
    @arunvjeditz7121 Před rokem +66

    எங்க இருந்தாலும் நீ நல்லா இருக்க..எல்லாம் வல்ல இறைவன் ஐயப்பனை மனதார வேண்டிக்கறன்...😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @ajithkannankannan103
    @ajithkannankannan103 Před 2 lety +43

    அவளோடு சென்ற ஒவ்வொரு இடம் மீண்டும் சந்திக்கும் பொழுது அந்த இடத்தை ஞாபகம் படுத்தும் போதும் மனது வலிக்கும்

  • @traveler__manish
    @traveler__manish Před 6 měsíci +25

    யாரெல்லாம் இந்த பாட்ட 2024ல்ல கேக்குறீங்க

  • @user-ot5uv7dy4v
    @user-ot5uv7dy4v Před 3 lety +80

    ஊர் ஊரா போகுற மேகக் கூட்டங்கலே... 💔பட்டா போட்டு தானே என் உசுரா எடுத்துட்டியே.....💔💔💔

  • @rpstark5846
    @rpstark5846 Před rokem +16

    இத்தனை ஆண்டுகளில் அவளின் சிறுதுளி ஞாபகம் வந்தால்குட இந்த பாடலை கேட்க மறந்ததில்லை என் மனது ♥️ பாலசுப்ரமணியம் அய்யா

  • @SupashsdSupashsd-fy5um
    @SupashsdSupashsd-fy5um Před 11 měsíci +11

    உண்மைக்கு பரிசாக கிடைப்பது துரோகம் மட்டுமே

  • @SURYA-mo7jd
    @SURYA-mo7jd Před 3 lety +133

    ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
    என் பைங்கிளி போகக் கண்டீரோ ஓ… ஓ…
    ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
    என் தாமரைப் பூவைக் கண்டீரோ ஓ… ஓ…
    போன தெச புரியலையே பொசுங்குதடி எம் மனசு
    புங்கமரக் கிளை தொங்க தூண்டுதடி என் உசுரு
    நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி
    ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
    என் பைங்கிளி போகக் கண்டீரோ ஓ… ஓ…
    பட்டா போட்டு என்னைத்தானே
    பதிவாக்கி வச்சாளே பாதியிலே வீதி நிறுத்தவா
    சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே
    தீயில் என்னை வாட்டி எடுக்கவா
    அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்
    நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்
    அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்
    சிறுக சிறுக சாகுறேனே
    கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா
    செக்கிழுக்கும் மாட்டைப் போல
    என்னைச் சுத்தி வந்தாயே
    செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்
    ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே
    என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்
    என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா
    வீர மரணம் கெடைச்சிருக்கும்
    என் முதுகுல வாளை வீசியதால்
    மானம் இழந்து சாகுறேனே
    தாயம்மா இந்த காயம் தான் இனி ஆறாதம்மா
    ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ..
    ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
    என் பைங்கிளி போகக் கண்டீரோ ஓ… ஓ…
    ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
    என் தாமரைப் பூவைக் கண்டீரோ ஓ… ஓ…

    • @manikammanikam74
      @manikammanikam74 Před 3 lety +2

      Missing karuvaachi 🍅

    • @Rocksan07
      @Rocksan07 Před 3 lety +8

      சின்ன திருத்தம் சாரல் பாம்பு இல்லை காதல் பாம்பு.... அருமை நண்பா 🤗

    • @CM-vi4im
      @CM-vi4im Před 2 lety

      வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼

    • @ManiKandan-zj7yn
      @ManiKandan-zj7yn Před 2 lety

      👌👌👌🪔🪔🙏🙏

    • @SURYA-mo7jd
      @SURYA-mo7jd Před rokem

      @@keerthanamurugan8488 hiii

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Před 3 lety +152

    பாடல் வரிகள் அனைத்தும் அருமை

  • @anantharaj3260
    @anantharaj3260 Před 3 lety +39

    செம்ம பாட்டு 👍 தேவா இசை 👌

  • @vignesh877
    @vignesh877 Před 2 lety +149

    மீண்டும் அவளது நினைவுகள் இந்த பாடலின் மூலம் 😔😔😔😔

  • @manisurya6059
    @manisurya6059 Před rokem +62

    காலம் கடந்து சென்றாலும்
    காதல் நினைவுகள் மறப்பதில்லை..........

  • @vaigainathiv2771
    @vaigainathiv2771 Před 3 lety +69

    சொல்ல வார்த்தை இல்ல மிக மிக அருமை பாடல்

  • @sermaraj4835
    @sermaraj4835 Před 2 lety +43

    பட்டா போட்டு என்னை 😒தானே பதிவாக்கி 💔💔வச்சாலே பாதியிலே வீதி நிறுத்தவா 😔😔

  • @vetrivijay3819
    @vetrivijay3819 Před 3 lety +54

    ❤️❤️Intha Song Ethana Thadava Kettalum Salikkathu ❤️❤️❤️ Semma Song ❤️❤️

  • @ajithkarthiajithkarthi8546
    @ajithkarthiajithkarthi8546 Před 3 lety +199

    உயிருள்ளவரை உண்மையான கேப்டனின் விசுவாசி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் கிளை என்றும் கேப்டன் வழியில்

    • @jayamurugan6431
      @jayamurugan6431 Před 3 lety +3

      கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியம் பொற்படாக்குறிச்சி

    • @ramalingammanju6893
      @ramalingammanju6893 Před 2 lety +1

      Anna enna uru niga

    • @jesikkam4125
      @jesikkam4125 Před 2 lety +3

      I Naanum thirukoilur than

    • @saravananvms1992
      @saravananvms1992 Před 2 lety +1

      Thirukovilur ... VKT 🔥🔥

    • @shiyamarun6462
      @shiyamarun6462 Před 2 lety +1

      கேப்டனின் உண்மையான விசுவாசி கள்ளக்குறிச்சி வடக்கு மோகூர் 👍👍👍

  • @SathishS-ox7fz
    @SathishS-ox7fz Před 2 lety +210

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்றிங்க love failure 💔

  • @karthikab9642
    @karthikab9642 Před 3 lety +218

    நாகப்பாம்பா பாஞ்சிருந்தா நிலவு தப்பி சாஞ்சிருப்பே காதல் பாம்பா பாஞ்சதனால் சிருக சிருக சாகுறனே...

  • @nakkeeranhoney131
    @nakkeeranhoney131 Před 2 lety +29

    நல்ல மனிதர்களின் வாழ்க்கையே இப்படி தான் அமையும் போல

  • @karthickkarthick4983
    @karthickkarthick4983 Před rokem +9

    என்னோட அன்பு என்னன்னு தெரியாம விட்டுட்டு போயிட்டா❤😢

  • @badboy-kx7ct
    @badboy-kx7ct Před 3 lety +68

    Enakku entha pattu rompa rompa pudikkum

  • @M62K
    @M62K Před 6 měsíci +4

    இந்தப் பாடலை எல்லாம் தன் காதலை நினைத்து கேட்பீர்கள் ஆனால் நானும் என் என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைத்து கேட்கிறேன் கேப்டன் விஜயகாந்த் சார் மிஸ் யூ❤❤

    • @maran6335
      @maran6335 Před 3 měsíci

      நான் spb நினைத்து 😮

  • @ramakrishnan8426
    @ramakrishnan8426 Před rokem +4

    என்ன ஒரு கம்பீரம் கேப்டன் &s p b &தேவா

  • @saisuba1393
    @saisuba1393 Před 3 lety +60

    1 nalaikku 100 time keppen patta pottu eannai thane padhivakki vachale padhiyile veedhi niruthava semma line👌👌👍👍

  • @ragava3500
    @ragava3500 Před rokem +36

    அனைவருக்கும் உதவி செய்யும் கேப்டன் விஜயகாந்த் நீடூடி வாழ வேண்டும். கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @RajKumar-Kavithaigal
    @RajKumar-Kavithaigal Před 2 lety +17

    நெருப்பாற்றில் குளிப்பாற்றி போனாயே..

  • @user-fy6cm8ev3e
    @user-fy6cm8ev3e Před 3 lety +19

    வலிகள் நிறைந்த வரிகள்......😒

  • @outananth2945
    @outananth2945 Před 3 lety +25

    என்றும் கேப்டன்💪💪💪💪💪💪

  • @siavkarthik1886
    @siavkarthik1886 Před 3 lety +35

    பாடல் வரி கேட்டால் மனசு வலிக்குது

  • @kishoreyazhini9794
    @kishoreyazhini9794 Před 8 měsíci +3

    இதயம் உடைந்தது உங்கள் பிரிவால் 😭😭😭😭😭

  • @PradeepPradeep-ip6pp
    @PradeepPradeep-ip6pp Před 3 lety +16

    😭😭😭❤💐 என்னை மட்டும் தூக்கிட்டு ஆனா அதை விட்டுட்டு போயிட்டியே எப்ப வந்து சேரும்

  • @SoniSoni-fm6wf
    @SoniSoni-fm6wf Před rokem +3

    வாழும் கடவுள் மனித தெய்வம் நீ கேப்டன் நன்றகெட்ட உலகம் இது என உணராத மனிதன்

  • @NithyaSri-ee7rw
    @NithyaSri-ee7rw Před 3 měsíci +1

    5.6.2024 நேரம் இரவு 9.48 கண்கலங்க வைக்கும் பாடல் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நான் இருக்கும் வரை அவளும் அவளுக்கான பாடலும் என்னுடன் இருக்கும் ❤❤

  • @Sanjay-kutty442
    @Sanjay-kutty442 Před 3 měsíci

    இந்த பாட்ட கேட்காமல் என்னால தூங்க முடியாது

  • @kannanp8019
    @kannanp8019 Před rokem +7

    என் வாழ்க்கை🖤🖤 அழியும் வரை கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்🎶🎶🎶❤‍🔥❤‍🔥

  • @thiraviyams5797
    @thiraviyams5797 Před 2 lety +3

    👉அருமையான பாடல் வரிகள்👈
    🐍அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்
    நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்
    அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்
    சிறுக சிறுக சாகுறேனே🐍

  • @pponnangan6592
    @pponnangan6592 Před rokem +8

    நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு போகும் பெண்களை நினைத்து நாம் இந்த பாடலை கேட்கின்றோம்

  • @ranjithabitha292
    @ranjithabitha292 Před rokem +4

    Sp என்று சொன்னாலே அனைவரது உடம்பும் சிலிர்த்து போகும் நீங்கள் இந்த மண்ணை விட்டு போனாலும் எங்கள் மனதை விட்டு என்றும் போகமாட்டிங்க ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @brabagarankabilan-ox8po
    @brabagarankabilan-ox8po Před 9 měsíci +1

    அருமையான பாடல் l❤this song
    😢

  • @kingkohliaddicted4557
    @kingkohliaddicted4557 Před 2 lety +11

    Only true lovers can feel the meaning of this song...😔

  • @vigneshj9064
    @vigneshj9064 Před 8 měsíci +2

    😢😢😢😢😢😢😢😢பூமி உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்து நிற்கும் 😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @Deldaababu1996-yt2hk
    @Deldaababu1996-yt2hk Před 6 měsíci +1

    உண்மையான வரிகள் 😢😢😢

  • @ssathish4055
    @ssathish4055 Před 8 měsíci +3

    என்றும் கேப்டன் நினைவில் நான்...😢😢😢

  • @saravanasaro5828
    @saravanasaro5828 Před 3 lety +16

    Intha song enaku set agaum 😢😭😭😭😭

  • @harishkumarharishkumar6344
    @harishkumarharishkumar6344 Před 3 lety +65

    Manasuku pdichavakala marriage pannanum

  • @moorthilingam1033
    @moorthilingam1033 Před 3 lety +15

    Is mind blowing my life favorite

  • @saranyam9920
    @saranyam9920 Před rokem +3

    என் கணவர்க்கு மிகவும் பிடித்த பாடல் அவர் ஊடை தலைவர்

  • @chandrakaj3987
    @chandrakaj3987 Před 3 lety +5

    எனக்கு பிடிச்ச பாடல்

  • @longdistancescouples9925
    @longdistancescouples9925 Před 2 lety +2

    Entha song ha kekumbothellam azhuga tha varuthuu😭😭😭

  • @SureshSuresh-zr7uu
    @SureshSuresh-zr7uu Před 3 lety +5

    Sema 👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @VigneshVignesh-uc6eh
    @VigneshVignesh-uc6eh Před 3 lety +24

    Every time my love missing Janani 💕

  • @jaisurya5353
    @jaisurya5353 Před 2 lety +7

    Sp voice & deva sir music super 👌

  • @user-xq4po1ff4t
    @user-xq4po1ff4t Před 3 měsíci

    Enooda lover nanapputhan varum intha song Kekkum pothu ellam

  • @kannanvelu8020
    @kannanvelu8020 Před 10 měsíci

    ஊர் ஊரா போகுற கூட்டமே என் பைங்கிளி போகக் கண்டீரோ அருமையான பாடல்

  • @boyvasanth1072
    @boyvasanth1072 Před 2 lety +4

    En uyir song ❤

  • @santhianu258
    @santhianu258 Před 3 lety +5

    Manasuku kastama iruku entha song keakum pothu aluga than varuthu

  • @annathuraipandurangan5679

    ரிஷிவந்தியம் தொகுதி எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தொகுதி

  • @renukarakshika3492
    @renukarakshika3492 Před 2 lety +1

    Na sogama irunthalum sari happy ah irunthalum sari intha song ah ketpa I like this song

  • @dineshvinu9247
    @dineshvinu9247 Před 3 lety +3

    Every time intha song ah kekum pothu ennoda love than nepagam varuthu missssssssssssssssss uuuuuuuuuuuu diiiiiiiiiiiii chlmmmmmmmmm

  • @nagarajsuji3136
    @nagarajsuji3136 Před 2 lety +2

    Song ketta kashtama iruku .ana semma song

  • @santhoshe9049
    @santhoshe9049 Před 3 lety +8

    Semma feell 💔💔💔💔😭😭😭 last end in death.😭😭😭😭😭💔💔

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Před 8 měsíci +1

    Miss You Caption விஜயகாந்த் Sir 😭😭😭😭😭😭😭

  • @rasiyabalachandhiran3598
    @rasiyabalachandhiran3598 Před 3 měsíci +1

    என் கேப்டன் போக கண்டீரோ...😢

  • @ananthababuj
    @ananthababuj Před rokem +5

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...Love Failure...💔💔💔

  • @megalababpu8127
    @megalababpu8127 Před 3 lety +9

    Favourite song ❤️

  • @poovasanapoovasana6291
    @poovasanapoovasana6291 Před 3 lety +6

    Ennku etha pattu romba pudikkum

  • @raguraman.s4777
    @raguraman.s4777 Před 2 lety +11

    என்றும் என் உயிர் எங்கள் அண்ணன்

  • @nandhumari5500
    @nandhumari5500 Před 3 lety +5

    It's my favorite song and favorite actor captain

  • @jagadeesjagadeeswari6952
    @jagadeesjagadeeswari6952 Před 3 lety +8

    Super song lyrics fantastic

  • @karthikakilan7933
    @karthikakilan7933 Před 2 lety +6

    போன திசை தெரியலயே

  • @iyyapparaj5261
    @iyyapparaj5261 Před 3 lety +6

    Semmaa song . My life very sad 😭😭

  • @vimalav4449
    @vimalav4449 Před 3 lety +9

    Missing someone 😔😔😔.....

  • @ravivarmap998
    @ravivarmap998 Před 3 lety +6

    Ennoda life ippadi tha aga pokuthu 😭😭😭😭

  • @vasu4371
    @vasu4371 Před 3 lety +15

    Any 2021 iam first

  • @rvijaykumarkumar97
    @rvijaykumarkumar97 Před 3 lety +6

    Spb voice super

  • @sridevikarunanithi295
    @sridevikarunanithi295 Před 3 lety +6

    Semma feeling song☺💔😔

  • @user-zh2bm8zo7b
    @user-zh2bm8zo7b Před 8 měsíci +1

    My favourite song.....😭😭😭😭😭

  • @sivakumarsivagayusivakumar3843

    ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
    என் பைங்கிளி போகக் கண்டீரோ
    ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
    என் தாமரைப் பூவைக் கண்டீரோ
    போன தெச புரியலையே
    பொசுங்குதடி எம் மனசு
    புங்கமரக் கிளை தொங்க
    தூண்டுதடி என் உசுரு
    நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி (ஊர் )
    பட்டா போட்டு என்னைத்தானே
    பதிவாக்கி வச்சாளே பாதியிலே வீதி நிறுத்தவா
    சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே
    தீயில் என்னை வாட்டி எடுக்கவா
    அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்
    நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்
    அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்
    சிறுக சிறுக சாகுறேனே
    கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா
    செக்கிழுக்கும் மாட்டைப் போல
    என்னைச் சுத்தி வந்தாயே
    செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்
    ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே
    என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்
    என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா
    வீர மரணம் கெடைச்சிருக்கும்
    என் முதுகுல வாளை வீசியதால்
    மானம் இழந்து சாகுறேனே
    தாயம்மா இந்த காயம் தான் இனி ஆறாதம்மா
    ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...(ஊர் ஊரா)

  • @devip2259
    @devip2259 Před rokem +1

    Enthana murai ketalum keka thonum padal🥰🥰

  • @masoodstr6165
    @masoodstr6165 Před 3 lety +12

    அருமையான சாங்

  • @ajithkumarn7030
    @ajithkumarn7030 Před 3 lety +20

    deva sir music always best

  • @summaedits4941
    @summaedits4941 Před 22 dny

    Miss U Di Sudha Kutty😢.... Karuppu♥️Sudha

  • @prabhukp5821
    @prabhukp5821 Před 2 lety

    எனக்கு பிடித்த பாடல் அருமையான பாடல் ❤️❤️❤️

  • @svthvino
    @svthvino Před 3 lety +11

    ஊரூரா...

  • @kaleeshwarik683
    @kaleeshwarik683 Před 11 měsíci

    பாடலை கேட்டு நானும் தவிக்கின்றேன் ...குடும்பத்தின் மகிழ்ச்சிகாக திருமணம் முடிக்க வேண்டும் என்று 😢நானும் பிரிந்தது போல் நடிக்கின்றேன் அவள் தந்தையின் மகிழ்ச்சி சிரிப்பிற்காக.. 😢திருநெல்வேலி தேவையே காத்திருக்கின்றேன் உன்னோடு வாழ்வதற்கு😢😢

  • @pprasanth5700
    @pprasanth5700 Před 3 lety +6

    Romba kastama eruku miss you de 😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣

  • @subashchandraboss744
    @subashchandraboss744 Před 3 lety +4

    Super song

  • @sritharsrithar3433
    @sritharsrithar3433 Před 3 lety +3

    Vera level song
    💖💖💖

  • @ratheeshjebin4219
    @ratheeshjebin4219 Před 6 měsíci

    My uyir thalaiva😢😢😢😢😢😢

  • @sadhasivam6723
    @sadhasivam6723 Před 4 měsíci

    1:46 the line ❤