இயேசுக்கு தெரியும் நீ எங்க இருக்கணும்னு

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • New episode
    இயேசுக்கு தெரியும் நீ எங்க இருக்கணும்னு
    #jesus #tamil #bible #jesuschrist

Komentáře • 195

  • @Karuna1981s
    @Karuna1981s Před měsícem +74

    அண்ணா நீங்கள் திரையில் தான் நடிக்கிறீர்கள் ஆனால் இங்கு பலரும் நடித்துக்கொண்டே வாழ்க்கையை வாழ்கிறார்கள்..நீங்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் ...உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுப்படாது அண்ணா ❤❤❤❤

  • @maryliya5884
    @maryliya5884 Před měsícem +24

    அவருடைய சித்தத்தின்படி உங்களை வழி நடத்துவாராக ❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @maryjothi5153
    @maryjothi5153 Před měsícem +27

    ஏன் Sri நீங்க சொன்னதையே சொல்றீங்க சினிமா உங்க தொழில் அதிலிருந்து எத்தனையோ பேருக்கு இயேசுவை சினிமா அல்லது சீரியலில் இருந்து கொண்டே அறிவிக்கலாம் ஆகவே இது பற்றி கில்ட்டி இல்லாமல் மேற்கொண்டு உங்கள் ஊழியத்தை தொடர்ந்து செய்யவும் உங்களுடைய ஊழியம் ஏசையா வுக்கு மகிமை சேர்க்கட்டும்❤🎉 வாழ்த்துக்கள்

  • @chandralekhatamizhachi1451
    @chandralekhatamizhachi1451 Před 27 dny +14

    ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை நியாயம் தீர்க்க முடியாது & கூடாது கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @chirstyelisc343
    @chirstyelisc343 Před 29 dny +7

    நீங்க.சொல்லுறது.நூத்து.நூறு.உன்மை.அன்னா.இயேசுவுக்கே.நன்றி.ஆமேன்.

  • @user-vo8oy8is9x
    @user-vo8oy8is9x Před měsícem +14

    I love you Jesus amen

  • @noylintharsan6991
    @noylintharsan6991 Před 22 dny +3

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா ..உங்களை சந்தித்த இயேசு கிறிஸ்து இந்த சினிமாவில் இருந்தும் விடுவிப்பார் நீங்கள் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர் உங்களின் ஊழியம் இன்னும் மேலும் வளர கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவராக மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @tamila2z427
    @tamila2z427 Před měsícem +5

    சூப்பர் அண்ணா correct a சொன்னீங்க. ஜீசஸ் தேவன் உங்களுக்குள் உங்களுடன் இருக்கிறார். நீங்க இன்னும் நிறைய அதிசயத்தை காண்பீர்கள். கர்த்தர் நல்லவர். ஆமென் அல்லேலூயா.❤❤❤❤

  • @shanthimanickam6125
    @shanthimanickam6125 Před měsícem +4

    அருமையான பதிவு. குறை இல்லாத மனிதனும் கிடையாது, குறை சொல்லாத மனிதனும் கிடையாது. நிறைவானவர் வரும் பொழுது குறைவானவை ஒழிந்து போகும். தம்பி உங்கள் பயணம் நிறைவை நோக்கி இருக்கட்டும். குறைவுகள் தானாகவே குறைந்து அழிந்து போகும். வாழ்த்துக்கள்🎉

  • @user-vj2pv1fd2o
    @user-vj2pv1fd2o Před 18 dny +2

    இஏயேசு❤❤🎉🎉🎉

  • @V1-115
    @V1-115 Před 16 dny

    Profession Kum kadavul nambikkai kum sambantham. Kidaiyadu. Well said bro ❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Před měsícem +4

    அன்பண்ணா வணக்கம்,எங்கள மாதிரி தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு இயேசுவும் நீங்களும் தாண்ணா இருக்கீங்க

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 Před 29 dny +5

    முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் அண்ணா நீங்கள்...

  • @salomia7815
    @salomia7815 Před 16 dny +1

    11.35 to 11.50 ❤

  • @Kamala-if6ql
    @Kamala-if6ql Před 24 dny +8

    கர்த்தர் நல்லவர்அவர்கிருபைஎன்றுமுள்ளது ஆமென் நன்றி அப்பா 🙏

  • @user-sy7zl8yk9t
    @user-sy7zl8yk9t Před 29 dny +3

    பிரதர்நீங்க உண்மையான
    வார்த்தைகள்சூப்பர்

  • @user-oh6sg3zc9d
    @user-oh6sg3zc9d Před měsícem +6

    Glory to God and bless you brother

  • @nesaselvam571
    @nesaselvam571 Před měsícem +2

    Anna iam janci , nega jesus kaha innum neriya kariyam seiya jesus uggala use pannavum , ugga family neriva ahseervathama irukkavum , ugga appa jesus ah yetrukondu , rachipa peravum jebikiren anna ❤ praise the lord 🎉 amen 🎉😊

  • @user-zg2se6zp1q
    @user-zg2se6zp1q Před 17 dny

    ❤❤ Anna thodaraddum unkal pani❤❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 15 dny

    ✝️🛐🙏🙏🙏🙏 கிடைக்கிற நேரத்துல தேவனைப் பற்றி சொல்லுகிற உங்களுக்கு தேவன் கொடுத்த ஊழியம் தேவன் என்றும் உங்களோடு இருப்பாராக ஆமென்

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Před 14 dny

      🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @ajmalaju4601
    @ajmalaju4601 Před měsícem +2

    I was in a confusion of our present job. Now after listening to ur message clear agiten . God speaks through u. Thank u bro

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt Před měsícem +3

    Super bro ❤ jesus ah pathi pesuringa semma 🎉 inum jesus ka ga vaalunga ❤ avar sithatha seinga ♥️🎉🤚

  • @Jshsshgssgs-jl7iw
    @Jshsshgssgs-jl7iw Před 27 dny +1

    I love Jesus Anna Jesus miga periyavar Jesus paththi sollurathu tq anyve God bless you Anna 😊😊😊😊😊😊

  • @jayaprathajayaprakash9776

    I love Jesus Appa amen ❤❤❤🙏🙏🙏🙏

  • @vodaidea6097
    @vodaidea6097 Před 29 dny +1

    Yes ofcourse Jesus... Jesus looks heart.... don't worry sir...
    Before I'm watching TV series...I like you very much sir... Thanks the lot Jesus your grace... All Actors turn to lord... Jesus planning to go successfully

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px Před 28 dny +1

    Jesus Christ is good all the time 🙋🙋🙋 enga irunthalum Anga satchiyai valanum and ooliam seiyanum.. God is with you..

  • @Chennai.Little
    @Chennai.Little Před 19 dny

    Anna God bless you... jesus unga job super ha pogum ennum nenga periya sathanai seiyanum ethe thurail kadaul ungala uiyarthuvar ....unga mulaiyama neraiya athima sandhikka .....entha actor job ungalukku uthaum❤

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Před 17 dny

    God bless you and your family ❤❤❤

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Před 25 dny +2

    சகோதரரே காலம் சமீபமாயிரூக்கிரது மனம் மறுங்கள் பரலோக்ராஜயம் சமீபமாயிருக்கிறது.

  • @ChrisTina-cg3gj
    @ChrisTina-cg3gj Před měsícem +1

    MAY GOD BLESS YOUR SOLO MINISTRY.GOD BLESS YOU MY BROTHER IN CHRIST.AMEM

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před měsícem +1

    True anna ..God renders each one according to his work...... whatever we do we should do for the glory of God Amen yesappa

  • @jacintacruz1135
    @jacintacruz1135 Před měsícem +1

    Praise the Lord. I Love you. Amen

  • @daisykirubakaran8126
    @daisykirubakaran8126 Před 29 dny +1

    You are right brother. Jesus came for everyone. Praise the Lord for your wonderful testimony. Be a wonderful witness where ever you are. Show the love of Jesus.
    The commission given to us by Jesus is. Go into the world and spread the Good news of Gospel. Please keep doing the good work.

  • @sukirthas2403
    @sukirthas2403 Před měsícem +1

    Jesus with you for ever SRI bro.God bless your family ❤❤❤🙏🙏🙏

  • @NithyaS-iq4yb
    @NithyaS-iq4yb Před měsícem +3

    Anna nagative peoples ah ignore pannunga...god oruthar orutharku oru oru plan vachi iruparu...yar yaru enga irukanumo anga dhan irukanum adhu avaroda plan.adha purinjikadhavaga dhan kora sollitu irupanga...neenga crt aana vazhi la dhan poitu irukinga...manushanga soldradha neenga kekkadhinga clarify kuda pannadhinga ....jesus soldradha mattum kelunga avara mattum focus pannunga...Arise and shine anna ❤

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf Před 27 dny +7

    அண்ணா நீங்க இந்த சினிமா துறையில் பயணிப்பது சினிமா துறையில் இருப்பவர்கள் தாங்கள் தவறுகள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை இரட்சிக்க தான் ஆண்டவர் உங்களை நியமத்தி இருக்கிறார். நீங்கள் தொடர்சியாக உங்க வேளையை செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்...

  • @ramaarunachalam4784
    @ramaarunachalam4784 Před 17 dny

    your good job God Bless you brother

  • @vedamonysuresh5087
    @vedamonysuresh5087 Před měsícem +1

    Praise the Lord. Hallelujah.
    You are a wise person, brother Sree. Your words are from wisdom. High Appreciations 🎊 👏 💐 🥳 🙌 ✨️

  • @santharuby6530
    @santharuby6530 Před měsícem +6

    ❤❤ Amen ❤❤

  • @Ramachandranvasanthi773super

    Jesus Amen good

  • @margaretnithin4675
    @margaretnithin4675 Před 24 dny

    May the lord Jesus Christ bless this brother and his family abundantly.🙏🙏🙏🙏

  • @sugarwick
    @sugarwick Před měsícem

    Great message. God bless you to bring all to Jesus.

  • @nijins4154
    @nijins4154 Před 20 dny

    thanks anna for your words about God

  • @evajasmine4240
    @evajasmine4240 Před 22 dny

    Wherever we're stay or work exposes only Jesus. Your words are true.

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm Před 19 dny

    Very good 👍 brother, Don't worry, I am with you 💖 Jesus loves you 💋❤️. Amen.

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 Před měsícem +1

    Judge not, lest you be judged. Amen and amen. God bless you brother.

  • @sangavimenonsangavimenon112

    Amen amen 🙌🙏

  • @sumithrababu1312
    @sumithrababu1312 Před 21 dnem

    Follow your passion Anna.. God bless you ❤

  • @Jpsheeba
    @Jpsheeba Před 28 dny +3

    Amen ❤❤❤

  • @tamilselvidevarajan6220
    @tamilselvidevarajan6220 Před měsícem

    Jesus loves you.I love Jesus.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem

    Good pro nalla vilakkam thanks ❤

  • @EsakkirajEsakkiraj-dl3gh

    Super sir ❤

  • @anthuanthu3579
    @anthuanthu3579 Před měsícem +1

    சூப்பர். ப்ரோ. நீங்க. கடவுள். மனிதன். உண்மை

  • @sathyasathyakeziah7169

    Wow super good forgive all athu than Jesus Ku pudekum

  • @christinakani6048
    @christinakani6048 Před měsícem +2

    Don't be worry anna ,.. yessapa unga kooda irukangaa ❤😊

  • @user-oh6sg3zc9d
    @user-oh6sg3zc9d Před měsícem +2

    Praise the lord

  • @Padmavathi.243
    @Padmavathi.243 Před měsícem

    Praise the lord brother amen love jesus

  • @Sara-xl7hs
    @Sara-xl7hs Před měsícem

    Amen.. Best answer..

  • @gomathilatha358
    @gomathilatha358 Před měsícem

    Amen praise God 👏

  • @jacobt2124
    @jacobt2124 Před 29 dny

    May the lord continue to bless you

  • @jesusprayer760
    @jesusprayer760 Před 26 dny +1

    Amen❤ god blesses anna😊

  • @premavkannan4730
    @premavkannan4730 Před měsícem

    GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub Před 28 dny +1

    I love jesus

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před 27 dny +1

    Hi anna praise the Lord love from Mumbai tamilan ❤️👍🙌

  • @geethar3102
    @geethar3102 Před 27 dny

    Don't judge others.... very true words.... God bless you Brother 🙏🙏🙏

  • @Chennai.Little
    @Chennai.Little Před 19 dny

    God bless you Anna❤

  • @Jerfinamusic
    @Jerfinamusic Před 28 dny

    Good message. God bless you brother

  • @estherramesh4077
    @estherramesh4077 Před měsícem

    Well said son. God who have placed you in the media world will bring glory to his name through your ministry. God will never put you down before anyone. Continue spreading the gospel with your simple explanation. May the lord be with you and touch many souls in your field. It's the god given command that we should spread the gospel all over. As said good and bad are together. We have to see only the good.❤

  • @equalismlifecharitytrust.0456

    Glory to God,, God bless you Anna ❤ what u explained that 💯 correct Anna ❤

  • @marygeorge353
    @marygeorge353 Před 25 dny

    Praise the lord God bless you

  • @prasanthjessi326
    @prasanthjessi326 Před 29 dny +2

    Amen 🙏

  • @angelroy7749
    @angelroy7749 Před měsícem

    Jesus Christ is the life, the way and the truth...The Lord Jesus bless your efforts brother....

  • @prabhusv8036
    @prabhusv8036 Před 26 dny

    Very nice bro❤ Praise the lord Jesus christ

  • @jasanthajennycloss3622
    @jasanthajennycloss3622 Před měsícem

    Brother,what you are saying is right. Only you have to give account to God. God bless you. 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @rani4338
    @rani4338 Před 29 dny +1

    உன்மையான வார்த்தை அண்ணா

  • @udhaiarun5407
    @udhaiarun5407 Před 27 dny

    U r crt sir ... Glory to Jesus ❤

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 Před měsícem

    Super bro I like ur talk it'means so much ur explanation was excellent God bless u

  • @augustinesamuel1245
    @augustinesamuel1245 Před měsícem +1

    Brother don’t worry about anything, go ahead. God bless you

  • @virginiepsjames
    @virginiepsjames Před 25 dny

    praise the Lord jesus christ !!Lord bless u beloved bro in christ urs joy full talk its grrat kerp it up its Rassthi sis in christ ftom uk yes as u says need to stay still and listen our Lord Lord will lead u in his path wsy thamby sri

  • @ajinmilton5582
    @ajinmilton5582 Před 20 dny

    🎉🎉🎉.May Yahshua Bless you Brother 🎉🎉🎉

  • @Daily.Hope.Message
    @Daily.Hope.Message Před měsícem +3

    Amen ❤️🙏❤️

  • @sathyasathyakeziah7169

    Wow good Anna super ❤

  • @geetha4733
    @geetha4733 Před 23 dny

    Very Very true words 👍👍

  • @leonieambroise3037
    @leonieambroise3037 Před 29 dny

    God please you very good brother.

  • @raniveronica8260
    @raniveronica8260 Před 21 dnem

    Praise the lord brother., your obsuletely right brother.., God will speak to you in right time what you have to do brother.... Brother your giving right message brother but here after say Jesus Christ brother because he is Christ..

  • @fathimamary8596
    @fathimamary8596 Před měsícem

    Thank you Sri brother

  • @solomond9091
    @solomond9091 Před 27 dny +1

    Anna Jesus ungala Bless panuvaru na❤

  • @godsgift8211
    @godsgift8211 Před 23 dny

    God bless you 👍🏽 brother 🎉

  • @sweetypeter
    @sweetypeter Před měsícem

    God bless you

  • @Welldone7821
    @Welldone7821 Před 29 dny +2

    AMEN ❤🎉🙏💯

  • @ramakrishnan3827
    @ramakrishnan3827 Před měsícem

    AMEN 🙏
    PRAISE THE LORD ❤

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Před 18 dny

    True sir

  • @JothimaniS-ws7kv
    @JothimaniS-ws7kv Před měsícem +1

    👌அண்ணா

  • @johnbosco8632
    @johnbosco8632 Před měsícem +1

    True message

  • @jonnywincent663
    @jonnywincent663 Před měsícem

    GOD bless you

  • @rositamaryas6972
    @rositamaryas6972 Před měsícem

    Praise the lord🙏

  • @Caesar_dhanukumar
    @Caesar_dhanukumar Před 25 dny

    சூப்பர் அண்ணா சரியான பதில்

  • @metildagloryfjh
    @metildagloryfjh Před měsícem

    Dont loose any one souls in your field brother. Spread Gospel as much you can bro. GOD is with you.

  • @zainabsannuba6830
    @zainabsannuba6830 Před 29 dny

    Sariya sonninga anna 😊 god bless you 🙏 anna

  • @priscillaraju3256
    @priscillaraju3256 Před 25 dny

    100%√ true explanation brother . Carry on. I regularly listen to your channel speech.