இயேசு தான் உண்மையான தெய்வம் நடிகர் ஸ்ரீ-யின் அனுபவ சாட்சி

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • #suntv #vijaytv #zeethamizh #serial #celebrity #tamil #hero #illayaraja #music #johnjebaraj #hindu #muslim #christian #tamilnadu #bible #god #viral #trending #latest #jayalalitha #kalaignar #rajinikanth #kamal #superstar #christianity #jesuschrist #god #bibleverse #faith #church #gospel #christ #love #godisgood #prayer #biblestudy #truth #christianlife #bibleverses #scripture #jesussaves #christianquotes #jesuslovesyou #worship #christianliving #blessed #holyspirit #pray #biblequotes #hope #ebinesare

Komentáře • 446

  • @albertpaul1427
    @albertpaul1427 Před měsícem +46

    ஒரு நடிகனாக இருந்து கொண்டு ஏசு கிறிஸ்து பற்றி
    தைரியமாக பேசுவது கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 Před měsícem +79

    யாருக்கும் பயப்படாமல் இந்த சாட்சியை தைரியமாக சொல்ல வைக்கும் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்.❤❤❤

  • @jayambaptistchurch9572
    @jayambaptistchurch9572 Před měsícem +72

    ஸ்ரீ அவர்களின் இந்த சாட்சியை கேட்கும் பொழுது அநேகருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் உண்மையாகவே இயேசுவின் அன்பை ஒவ்வொருவருமே ருசி பார்ப்போமானால் நாமும் இவரைப் போல சாட்சி உள்ளவர்களாக வாழ முடியும்

  • @anthonyjosephaj7206
    @anthonyjosephaj7206 Před měsícem +10

    அருமையான சாட்சியம்,
    ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக. இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி, மரியே வாழ்க.

  • @anthoniammalaaron2215
    @anthoniammalaaron2215 Před měsícem +41

    Brother உண்மை தெய்வம் இயேசு மட்டுமே என்பதை உறக்கம் சொன்ன உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤

  • @rev.a.johnson.everlastingk7624

    உங்க சாட்ச "அதிசயம்",
    உங்க தைரியம் "ஆச்சரியம்",
    உங்க பேச்சி நடை "அழகு",
    உங்க விசுவாச வைராக்கியம் "அற்புதம்".
    கர்த்தர் உங்களால் மகிமைப்படுகிறார். ❤❤❤

  • @user-ie8zg1sp2l
    @user-ie8zg1sp2l Před měsícem +44

    அருமையான பதிவு சார் உண்மையை சொன்னீர்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவின் இரத்தத்தின் ஜெயம் கிறிஸ்து ராஜா வாழ்க நன்றி சார் ஆமென் அல்லேலூயா

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Před měsícem +58

    *இயேசு கிறிஸ்து 🩸 எனக்காக பிறந்தார்; என் பாவங்களுக்காக மரித்தார்; மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்; இன்றும் என்கூடவே வாழ்கிறார்; என்னை அழைத்துச் செல்ல மறுபடியும் வருவார்* 💯 இதுவே *சத்தியம்* 📖 மிகவும் அருமையாக கூறினீர்கள் சகோதரா🙋🏻‍♀️ *LORD JESUS CHRIST* will bless you abundantly. *AMEN* .

  • @sahays4001
    @sahays4001 Před měsícem +31

    "உன்னை அன்பு செய்வது போல், உன்னை அடுத்திருப்பவரை முழு மனதுடன் அன்பு செயுங்கள்". மீட்பர் இயேசு கிறிஸ்து.

  • @yamunadevi834
    @yamunadevi834 Před měsícem +13

    ரொம்ப எளிமையான முறையில் விளக்கம் அளிக்கிறது நன்றாக உள்ளது.. ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Před měsícem +16

    யதார்த்தமான பேச்சி,உண்மையான சாட்சி.பெரிய சத்தியங்களை மிகவும் எளிமையான முறையில் அருமையாக சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.வாழ்த்துக்கள்.
    உங்க சாட்சி அனேகர் உள்ளத்தை தொடப்போவது நிச்சயம்.இயேசு நாமம் வாழ்க.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem +19

    உண்மை தான் இயேசப்பா,அப்பாதான்❤ நல்ல சிநேகிதன்,❤ ஆமேன்❤அருமையான தகவல்❤

  • @WSudhakar-pm9zn
    @WSudhakar-pm9zn Před měsícem +6

    ஊழியம் செய்ய தெரியாதவர்கள் இந்த சாட்சியை போட்டு காண்பித்தாலே போதும் ஒரு ஆத்துமாவை சம்பாத்தித்து விடலாம் என்று நினைக்கிறேன். அருமை அருமை

  • @user-op3yo6fd9i
    @user-op3yo6fd9i Před 25 dny +3

    எல்லா நடிகர்களையும் இயேசு இரட்சிப்பார்❤❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před měsícem +4

    தாழ்த்தப்பட்டவன் உயர்த்த படுவான் ஏசு கிறிஸ்து சொன்ன வார்த்தை, உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது சார், நாங்கள் கிருஸ்துவர்கள் ஆனால் உங்கள் அலலுக்கு நாங்கள் பய பக்தியுடன் இல்லை என்று கவலை அதே சமயம் மனம் வலிக்குது நன்றி நன்றி நன்றி சார், ஏசு கிறிஸ்து எப்போதும் உங்கள்ளுக்கு துணை இருப்பார் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @swamidoss3923
    @swamidoss3923 Před 25 dny +2

    உங்களை போல் உண்மையான சாட்சிதான் இப்போது தேவை.God bless you brother

  • @diolover2547
    @diolover2547 Před měsícem +16

    என் உயிர் அவர்❤❤❤

  • @suseelabai6447
    @suseelabai6447 Před měsícem +19

    நல்லதொரு அருமையான சாட்சி கர்த்தர் உங்களில் மகிமைப் படுகிறார் தம்பி,இயற்கையான உண்மையான சாட்சி. ஆமென் அல்லேலூயா

    • @josephineamaladass3999
      @josephineamaladass3999 Před měsícem +1

      God bless you son for your love for Jesus .May you have a long life with happiness and success and prosperity ✨️

  • @sasi-jx2lt
    @sasi-jx2lt Před měsícem +20

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் ❤❤❤❤

  • @malligachandran998
    @malligachandran998 Před měsícem +20

    Amazing testimony. Praise the lord. God bless you abundantly.

  • @thampisumi5869
    @thampisumi5869 Před měsícem +9

    கிறிஸ்து இயேசுவிற்குள் மிகவும் அன்பான சகோதரரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் நல் வாழ்த்துக்கள். தாயின் கருவில் உன்னை தெரிந்து கொண்டேன் என்கிறவர். உங்களை தெரிந்து உள்ளார். அன்பு சகோதரரே சத்திய வேதத்தின் literal அர்த்தங்கள் தான் நம்மில் பகிர பட்டு வருகிறது. அன்பு சகோதரரே நீங்கள் இன்னும் சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்று கொள்ள வேண்டும் ஐயா தாழ்மையுடன் உங்களை வேண்டுகிறேன். சத்திய வேதத்தின் வரலாறு, தீர்க்க தரி சனங்களை கற்பது, இஸ்ரவேல் குறித்த வரலாறு போன்றவற்றை கற்க வேண்டும்.
    இந்த மாமிச சரீரம் பூமியில் ஒரு நாள் விழும். நாம் ஆவியின் சரீரமாக வேண்டும். பரலோகம் போக வேண்டும். அன்பு சகோதரரே எனக்கு ஒரு கால் செய்யுங்கள்.
    சத்திய வேதத்தை முறையாக தாங்கள் கற்று கொள்ள வேண்டும். மிகவும் பெரிய பொக்கிஷம் இந்த உலகமே அவர் வார்த்தையில் தான் இயங்குகிறது. என்பது நமக்கு நிரூப்பிக்க பட்டுள்ளது. அன்பு சகோதரரே எனக்கு ஒரு கால் செய்யுங்கள்.
    இது தேவ வாக்கு. நாங்கள் இலவசமா கவே முழு வேத்தையும் கற்று தருகிறோம்.
    9940216349/8825589530.

  • @priyasweetylove
    @priyasweetylove Před měsícem +68

    நான் Hindu...but இயேசப்பா மட்டும்தான் என் உயிர்....he is a miracle Man❤❤❤.....en valvil en kudave erunthu enkaka neraya arpudham seithavar🎉🎉🎉அனைவரும் Jesus ஐ தெரிந்து கொள்ள வேண்டும்

  • @madhaviv3261
    @madhaviv3261 Před měsícem +4

    மிக எளிய முறையில் இரட்சிப்பை பற்றி மக்கள் அறிய பேசி ப்ரோ...Praise the lord 🎉

  • @manjuladevik9373
    @manjuladevik9373 Před měsícem +13

    Yesappa Naan azhudhapodhu en nethila muthamittar,yesu uyiroda irukkirar❤🙏

  • @maryjayasingh5258
    @maryjayasingh5258 Před 8 dny

    ஸ்ரீ தம்பி, எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படி மிக எளிமையாக மிக அழகாக gospel சொல்ரீங்க.வளரட்டும் உங்கள் ஊழியம்.சிறக்கட்டும் உங்கள் பணி.God bless you abundantly.

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Před měsícem +19

    ஆமென் அப்பா சோஸ்திரம் எனக்கு சீக்கிராமாக குழந்தை வாரம் தாருங்கள் அப்பா எனக்கு அற்புதம் செயுங்கள் ஆமென்

    • @RajaRaja-tp9ms
      @RajaRaja-tp9ms Před měsícem +2

      கணவன் மனைவி இருவரும் ஒருமனப்பட்டு சேர்ந்து ஜெபம் பண்ணுங்கள். கணவர் உங்கள் வயிற்றில் கை வைத்து விசுவாசத்தோடு ஜெபம் பண்ணச்சொல்லுங்கள்

  • @marysolomon9284
    @marysolomon9284 Před měsícem +84

    Hi Shri, உங்க testimony கேட்டும், ஆண்டவர் மீதான உங்கள் நம்பிக்கையையும் பார்த்தும் மெய் சிலிர்த்து போகிறது. ஏசு சாமியே உங்களை சரியாக வழி நடத்துகிறார் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் உங்ககிட்ட எனக்கு ஒரு தாழ்மையான request உண்டு. பிளீஸ் பொறுமையுடன் ஒரே ஒரு முறை உங்கள் cinema துறையை சார்ந்த முன்னாள் actress Mohini அவர்களின் testimony யையும் சற்று தேடி கேட்டுக்குமாறு வேண்டி கேட்கிறேன்.

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 Před měsícem +2

      இந்த கமென்டை அவர் சேனலில் போட்டா அவர் பார்த்து பதில் போட்டுருபார்

    • @GeethaArokiam
      @GeethaArokiam Před měsícem

      Good bleesyou amean Happy

    • @lifeisnow3944
      @lifeisnow3944 Před měsícem

      Mohini is not saved. Her testimony is fake. She Said her authority is RC church.
      Have discernment first in the Lord.
      Shri spoke of Jesus knocking the door. Revelation 3.20 for the church not for all the people's of the world.
      Did Shri sell all his possessions and follow Jesus?
      The film industry is of devil's.
      Did he leave the industry?.
      Ask him.

    • @slslourdusamy1307
      @slslourdusamy1307 Před 23 dny

      Praise the Lord Jesus.

    • @sastikag3047
      @sastikag3047 Před 22 dny

      Mohini testimonial link

  • @sherlinjorebecca5012
    @sherlinjorebecca5012 Před měsícem +7

    While typing this message my eyes are rolling with tears but still I want to be more close to my Jesus I need to love him a lot.....

  • @maryrani9059
    @maryrani9059 Před měsícem +4

    இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான ஜீவனுள்ள தேவன் இது உண்மை உண்மை உண்மை.

  • @olaauto2900
    @olaauto2900 Před měsícem +5

    எனது தந்தை இயேசு❤

  • @maryjothi5153
    @maryjothi5153 Před měsícem +12

    Love you son for your real testimony for our lord Jesus God bless you and your whole family

  • @Masterfixpudukkottai
    @Masterfixpudukkottai Před měsícem +2

    Full speech um super sree sir.. ivlo alaga puriya vachinga ..❤ I love ur speech

  • @ranis517
    @ranis517 Před měsícem +2

    Brother. Ungaludaiya. Speech. Kedga.. Kedga.. Deiveegamaga. Ullathu. Praise. Tha. Lord❤❤❤

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf Před měsícem +11

    கூப்பிடுகிற எந்த ஸ்தானத்திலும் நான் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன், சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @vijiaa4225
    @vijiaa4225 Před měsícem +9

    சொல்ர.சாட்சி.அணைத்தும்.உண்மை.கர்த்தர்.நல்லர்.அவர்.கிருபை.என்றும்.உள்ளது

  • @samgamaliel4749
    @samgamaliel4749 Před měsícem +9

    Wonderful testimony brother. Glory to the loving Saviour Jesus Christ. ✝️🫂

  • @sherlinjorebecca5012
    @sherlinjorebecca5012 Před měsícem +12

    Shri sir I'm proper Christian but I forgot to be in Christ but I realise that what I made to me but i asked my Jesus to talk to me through anyone and My Jesus send u.... Thanks

  • @selvakumari4439
    @selvakumari4439 Před měsícem +11

    Super super very good speech I am proud of you
    Jesus coming soon
    Jesus only true lord ❤️

  • @Kaviya-cr5fj
    @Kaviya-cr5fj Před měsícem +3

    Amen hallelujah....yasapa ungala romba necikirar .....❤❤✝️✝️✝️✝️✝️✝️jesus always real hero ❤

  • @manimaranmanimaran7999
    @manimaranmanimaran7999 Před měsícem +16

    Amen alleluia praise the lord Jesus God bless your family

  • @usharaghavanpillai7606
    @usharaghavanpillai7606 Před měsícem +7

    Jesus richly bless u brother, for standing for Jesus publicly 🙏💖✝️

  • @jenifajohn3220
    @jenifajohn3220 Před měsícem +7

    Sree அண்ணா super👌👌👍👌

  • @evelynrajan1096
    @evelynrajan1096 Před měsícem +4

    Wow beautiful testimony brother Shri ,God bless you Abundantly n use you more for His kingdom,

  • @CEDARCHAMPA-CHENNAI
    @CEDARCHAMPA-CHENNAI Před měsícem +5

    Your talk is short,strong and crisp.
    I always wonder your love for God .

  • @helenjames6016
    @helenjames6016 Před měsícem +6

    What a wonderful message
    True servent of Jesus Christ ❤

  • @manujlaarun6351
    @manujlaarun6351 Před měsícem +3

    இயேசு வார்த்தையாக இருக்கிறார் அவர் உங்களோடு அன்பாக பேசுவார்வாழ வழி சொல்வார் , அவரை ருசித்து துதித்து அனுபவியுங்கள் வாழ்க்கை ஒரு தரம் மட்டும் தான் miss பண்ணாம இயேசு அப்பாவோடு life ah enjoy பண்ணுங்க❤

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 27 dny +1

    உங்கள் சீரியல் எல்லா சீரியல் பார்க்கும் போது ஜெபிப்பேன். இவர்கள் மோட்சம் வர வேண்டும் என்று.

  • @iruthayarajtx9496
    @iruthayarajtx9496 Před měsícem +3

    This is pure hearty testimony
    .let us all pray to the lord almighty for. Sree's family salvation.

  • @priyajacob338
    @priyajacob338 Před měsícem +7

    Wow... Such a wonderful Testimony..... Praise God

  • @user-xx1pq8gc8x
    @user-xx1pq8gc8x Před měsícem +4

    Super sir❤❤❤❤ I love Jesus Appa

  • @ramasamyd1946
    @ramasamyd1946 Před měsícem +3

    Normal speech but great speech simply understanding

  • @shamjemisham9625
    @shamjemisham9625 Před měsícem +9

    Amen thank u jesus... Praise god

  • @SudendranDran
    @SudendranDran Před 23 dny +1

    இயெசுவெ மெய்யான தெய்வம்

  • @chennaipage
    @chennaipage Před měsícem +15

    பல போதகர்களின் பேச்சுக்களையெல்லாம் மிஞ்சி நெஞ்சை தொடும் அளவுக்கு இருக்கும் இந்த நடிகரின் சாட்சிக்கு காரணம் ....அவருடைந இயற்கையான பேச்சு. எந்த விதமான ஜோடனையோ நடிப்போ இல்லாமல் பேசியதே காரணம்.

  • @mariajoseph3353
    @mariajoseph3353 Před měsícem +2

    Very very super testimony Sri .God bless you for all your efforts to bring Jesus as the True God.

  • @user-mu5en2en7z
    @user-mu5en2en7z Před měsícem +3

    Praise God for his life changing testimony.

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk Před měsícem +3

    Amen. Praise God for this Wonderful Message

  • @hanishkap292
    @hanishkap292 Před měsícem +7

    I love you appa jesus only

  • @sureshsonu8790
    @sureshsonu8790 Před měsícem +2

    Hi sri am from Bangalore your testimony is super praise the Lord

  • @maryandrew5842
    @maryandrew5842 Před měsícem +2

    Beautiful testimony brother God bless you and your family 🙏

  • @anbuclassic9243
    @anbuclassic9243 Před měsícem +4

    அருமையான செய்தி ஆமென் அல்லேலூயா🎉🎉🎉

  • @mothermary4701
    @mothermary4701 Před měsícem +2

    Sri Thambi, very simple language
    Highly Jesus words. Really it's very spiritual. Very human to all people. Good. God bless you.
    I like you Teaching. I am also a
    Nun sister. Thank you Thambi.

  • @premadanielrajdanielprema4546
    @premadanielrajdanielprema4546 Před měsícem +3

    ஆமென் 🥰

  • @jenifernandhini463
    @jenifernandhini463 Před měsícem +4

    Hi sir neenga great testimony share panni இருக்கீங்க.🎉🎉🎉glory to jesus

  • @AnanthaJothi504
    @AnanthaJothi504 Před měsícem +2

    Thank you Jesus God bless you brother

  • @LillyMaryHarikrishnan
    @LillyMaryHarikrishnan Před měsícem +9

    Praise the lord 🙏🏻

  • @irenemercy5837
    @irenemercy5837 Před měsícem +8

    Praise the Lord. Hallelujah

  • @jonathanandjeremiahbrother1376

    Praise the lord Anna God bless you keep Rocking and keep spreading the Gospel 🙏

  • @user-np6ry9ct7r
    @user-np6ry9ct7r Před měsícem +2

    Praise God , brother. Great testimony. You told the truth and gospel in a casual way which can be understandable by everyone.👌🙏

  • @user-uh5sx3hd3l
    @user-uh5sx3hd3l Před měsícem +3

    This testimony was really good Sree sir

  • @raajannab5716
    @raajannab5716 Před 13 dny

    மனித குலம் முழுமைக்குமான ஒரே ஆண்டவர் ஏசுதான் என்று உலகம் ஏற்கும் நாள் வரும்.

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah5271 Před měsícem +5

    Amen praise the lord thank you jesappa God bless you Sri

  • @user-xv9jr1go2i
    @user-xv9jr1go2i Před měsícem +5

    Amen thank you jesus halleluya❤

  • @pravinpravin6420
    @pravinpravin6420 Před měsícem +4

    Thanks you Jesus and Sri

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Před 17 dny

    ஆமென் இயேசப்பா❤❤️❤️

  • @perciajames7829
    @perciajames7829 Před měsícem +1

    Àmen hallelujah praise God wonderful Amazing witnes praise the Lord hallelujah jesus only living God wonderful God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před měsícem +2

    அருமையாக சொன்னனீங்க அண்ணா 😍❤️❤️❤️

  • @almightygod5612
    @almightygod5612 Před měsícem +4

    Happy about your boldness of sharing God's love bro. Bless you in mighty name of Jesus❤❤

  • @daisykirubakaran8126
    @daisykirubakaran8126 Před měsícem +1

    Wonderful testimony. Praise the Lord 🙏🏼❤️

  • @roopascreativecorner5984
    @roopascreativecorner5984 Před měsícem +3

    Praise God 🙏👍💖

  • @vijiaa4225
    @vijiaa4225 Před měsícem +5

    நல்ல.அருமையாண.ஊழியம்.செய்ரார்.க்ஷி

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 Před měsícem +1

    YOU ARE RIGHT JESUS ALWAYS PROTECT YOU

  • @shinykalaivanan9288
    @shinykalaivanan9288 Před měsícem +6

    Glory to Jesus

  • @glorydevan709
    @glorydevan709 Před měsícem +2

    Praise The Lord ! 🙏
    Thank you Lord for using this child of yours to proclaim The Good News znd The Gospel.
    God Bless you son ! 🙏😇✝️

  • @user-ur8xu9fp8t
    @user-ur8xu9fp8t Před měsícem +1

    Glory. God bless brother❤

  • @user-vq1xk5ct6c
    @user-vq1xk5ct6c Před měsícem +5

    Yesappa my father for my life
    Prsent for Army.🙏🙏😭

  • @jamudhapriscilla640
    @jamudhapriscilla640 Před měsícem +7

    Praise the lord ❤

  • @joycejoel159
    @joycejoel159 Před měsícem +2

    Praise the Lord brother. Amazing testimony

  • @velappanchelliah9895
    @velappanchelliah9895 Před měsícem +1

    He said my wife said everything. So please pray for me .

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před měsícem +1

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤

  • @mrarulraj4571
    @mrarulraj4571 Před měsícem

    Arumai ! Arumai ! Arumai ! . You are giving the real Gospel.

  • @user-je2pn3nb8x
    @user-je2pn3nb8x Před měsícem

    Iraivan mattumei unmaiyana iraivan

  • @SasiGabrio
    @SasiGabrio Před měsícem +2

    Awesome brother fabulous msg God bless you and your family

  • @sagaya.20
    @sagaya.20 Před měsícem +5

    O praise the Lord. Thanks for good testament. 😮

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před měsícem +1

    Super message Anna God bless you and your family Love you jesus

  • @ebenrubert9047
    @ebenrubert9047 Před měsícem +2

    Praise the Lord. Great testimony. May God bless you

  • @donalrajjeyadoss5351
    @donalrajjeyadoss5351 Před 27 dny +2

    Glory to God
    Knowing the True and only God JESUS is everything
    you did that, so it will be rewarded both in this earthly life and in eternity
    Thank God.... God bless you abundantly brother

  • @jamudhapriscilla640
    @jamudhapriscilla640 Před měsícem +2

    Semma anna God bless you

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před měsícem +2

    Thank you for your good testimony brother. God bless you and use you mightily. Amen 🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před měsícem +6

    Amen jesus yesappa bless you Brother tell about. Jesus yesapppa to all