Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil
    Subscribe‪@motorbiketamil‬
    Hi
    In this video we will see how to adjust petrol flow in hero splendor car carburetor and how to properly mileage August
    வணக்கம்
    இந்த வீடியோவில் hero splendor வண்டியின் கார்புரேட்டரில் பெட்ரோல் ஒழுகுவுதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதையும் மற்றும் சரியான முறையில் மைலேஜ் எப்படி August செய்ய வேண்டும் என்பதை பார்க்களாம்
    You can see more videos click here
    www.youtube.co...
    Yamaha crux carburetor cleaning
    Video
    • Carburetor cleaning ta...
    #carburetorcleaning
    #splendorplus
    #splendorcarburetor
    #carburetortuning
    #mileagesetting
    #mileagesetting
    #motorbiketamil

Komentáře • 302

  • @MsTharakan
    @MsTharakan Před rokem +41

    இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள் அருமை சகோதரா

  • @Bommakathai
    @Bommakathai Před 5 měsíci +13

    Views varanunu எல்லாரும் கச கசனு தேவை இல்லாம ஏதாவது பேசிட்டு இருப்பக ஆனா நீங்க பொறுமையா சொல்வது ரொம்ப சந்தோஷம் அண்ணா... வாழ்த்துக்கள்

  • @rujorjuo2731
    @rujorjuo2731 Před 7 měsíci +1

    இந்த வீடியோவை நான் இன்று தான் பார்த்தேன் கிளி பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொன்னீர்கள் எனக்கு வண்டி வேலை செய்ய தெரியாது இதை பார்க்கும் போது நானே வண்டி வேலை செய்யலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்

  • @mohanrajm2330
    @mohanrajm2330 Před 4 měsíci +1

    ரொம்ப தெளிவா பொறுமையா சொன்னதற்கு நன்றி .

  • @rajagopals945
    @rajagopals945 Před 34 minutami

    Vera maari... Clear explanation. Thanks

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 Před rokem +2

    தெளிவான, பொருமையா சொல்லி புரியவைத்தல் சிறப்பு.வாழ்கவளமுடன் நிறைந்து.

  • @kdhineshar
    @kdhineshar Před rokem +5

    தெளிவான அருமையான விளக்கம்... மிக மிக அருமை...

    • @motorbiketamil
      @motorbiketamil  Před rokem

      மிக்க நண்றி.... உங்களது பொண்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை தெரிவித்தமைக்கு நண்றி 🙏

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před rokem +1

    அருமை பதிவு தெளிவாக உள்ளது

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 Před 5 měsíci +1

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் நண்பா

  • @vinasiththambithavarasa7827

    தெளிவான விளக்கம் சொல்ல புரிய வைத்த ல் சிறப்பு நீங்கள் வாழ்க வளமுடன் தம்பி யாரும் இவ்வளவு சிறப்பாக விளக்கம் தரவில்லை மிகவும் 👌

    • @motorbiketamil
      @motorbiketamil  Před rokem

      மிக்க நண்றி அண்ணா 🙏🙏🙏

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k Před 13 dny

    அருமையான விளக்கம். நன்றி தம்பி.

  • @v.m9504
    @v.m9504 Před rokem +4

    சிறப்பு தம்பி இவ்வளவு சிறப்பாக யாரும் விளக்கம்தரவில்லை நன்றி.

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 Před 4 měsíci +1

    This video is useful to repair my bike thank you

  • @Govintharaj-kj7yw
    @Govintharaj-kj7yw Před rokem +1

    Super bro arumayana pathive very useful service

  • @rx_arun143
    @rx_arun143 Před 2 lety +7

    Very smart explain and detailed thank you anna

  • @Adharsh6
    @Adharsh6 Před rokem +1

    Sema sir!!! Dharmapuri la enga irrukinga. Ennoda vandi la over flow problem irruku. Help pannuga nanba!!!

  • @samrohan7335
    @samrohan7335 Před 2 lety +3

    மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  Před 2 lety

      உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏🙏🙏

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Před rokem

    அண்ணே மிக அருமையாக கூறினீர்கள் அருமை மிகவும் அருமை

    • @motorbiketamil
      @motorbiketamil  Před rokem

      மிக்க நண்றி நண்பா 🙏🙏🙏

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 Před 7 měsíci

    அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள்! !!

  • @shajik.damodaran8156
    @shajik.damodaran8156 Před rokem +4

    10:11 very well explained, useful information for riders. I suggest you to use a clean tray for carb cleaning purposes, carburettor being a very sensitive part.

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před rokem +1

    Super தலைவா. வண்டி ஓட்டும் போது signal la அடிக்கடி . Accilater குறைக்கும் போது. வண்டி ஸ்டாப் ஆகிறது. என்ன காரணம்.

    • @motorbiketamil
      @motorbiketamil  Před rokem +1

      poilat jet அடைத்திருந்தாலும் ஏர் லீக்கேஜ் இரூந்தாலும் ஜடிங் நிக்காது

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 Před rokem +1

      நன்றி .தலைவா

  • @mosesjayanthi2491
    @mosesjayanthi2491 Před rokem +1

    Thank you very much brother you taught us very neatly and slowly this is what we need in every videos thank you brother

  • @yaso.sselvaratnamyasothara6351

    Nanpa your the best I like you real explaination good good mechanic

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 6 měsíci

    ரெம்ப தெளிவா சொன்னீங்க நன்றி..

  • @ommurugaagency
    @ommurugaagency Před 2 lety +5

    Bro hero honda splendor plus 2009 model vandi kalaila start pannumbothu illana romba neram niruthittu start pannumbothu gup gupnu adaikuthu silencer la,enna than acceleration koduthalum slow ah adachu adachu poguthu,konja neram kalichu nalla oduthu,என்ன பிரச்சினை, அதற்கு தீர்வு என்ன ? அண்ணா

    • @ram_official_06
      @ram_official_06 Před rokem

      Bro ennodathum ithae prechana tha but hero splendor pro

  • @malaihema120
    @malaihema120 Před 10 měsíci

    உங்கள் பதிவு சூப்பர் ❤❤ அண்ணனா

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Před 9 dny

    Very useful 🎉🎉❤❤

  • @pickme6031
    @pickme6031 Před rokem

    Good explain dear am from Sri Lanka thanks

  • @anthiyurgaming
    @anthiyurgaming Před rokem +1

    Apache rtr 160 bs4 2018 model ku solunga pls

  • @grraja778
    @grraja778 Před 2 lety +1

    சிறப்பான விளக்கம்

  • @MuruganMurugan-ft6fi
    @MuruganMurugan-ft6fi Před rokem +1

    Super bro

  • @karthikselva2235
    @karthikselva2235 Před rokem +1

    Anna am new subscriber

  • @DineshThala-ef4mq
    @DineshThala-ef4mq Před měsícem

    சூப்பர் அண்ணா

  • @anbusinnapen3507
    @anbusinnapen3507 Před rokem +1

    அருமை நண்பரே

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo Před rokem

    good vdios tanks im rajkumar sri Lanka

  • @sivasakthim8173
    @sivasakthim8173 Před rokem

    மிக மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @sarunkumar-pg3hs
    @sarunkumar-pg3hs Před rokem

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @user-cj8kj6do6h
    @user-cj8kj6do6h Před rokem

    11:06 super brother

  • @gkskarthik5428
    @gkskarthik5428 Před rokem

    அருமையான விளக்கம்..

  • @madhavaraj2624
    @madhavaraj2624 Před 9 měsíci

    Good work bro 🎉 6:52

  • @Bismillahshabdeenusama832
    @Bismillahshabdeenusama832 Před 5 měsíci

    Super bro ❤

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Před rokem

    அருமையான பதிவு

  • @schandran9961
    @schandran9961 Před rokem

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muruga83
    @muruga83 Před 6 měsíci

    Super brother

  • @zainriyas3540
    @zainriyas3540 Před 10 měsíci +1

    125 cc discover க்கு கம்பனி ரெக்கமன்ட் மைலச் செட்டிங் எப்படி

  • @TSPRO-ue8mv
    @TSPRO-ue8mv Před měsícem

    Super😮

  • @parthibanb1497
    @parthibanb1497 Před rokem

    Vallthukkal anna

  • @rajeshachu1965
    @rajeshachu1965 Před 6 měsíci

    Super nanbaa

  • @rajmugam1
    @rajmugam1 Před rokem +1

    Useful information

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 Před rokem

    சிறப்பு👌🏼

  • @sajathmohamedsajath9270
    @sajathmohamedsajath9270 Před 2 lety +1

    bro old model cd dawn ras panna adikuthu karblader mathium sattagale enna pireche ya irukum pls konjjem sollunge

  • @HariPrakashes21lme08-xb1lm
    @HariPrakashes21lme08-xb1lm Před 8 měsíci

    Anna oru doubt 1 ra mara vaiklama antha arakanaku epdi antha closiñg positionla iruntha

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 Před 4 měsíci

    Thank you

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 Před rokem

    Anna and the need to cover flute when they plastic

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Před rokem

    எந்த ஏரியா நீங்க சூப்பர் விளக்கம்

  • @tamilarasaneee5061
    @tamilarasaneee5061 Před 2 lety +1

    Anna xl 100 2018 model start panni konja oru 2 meter pona vandi jurk avothu apram nalla pothu

  • @melvin6432
    @melvin6432 Před rokem

    Very nice work

  • @Marikitchen
    @Marikitchen Před 2 lety +1

    Super video and very useful

  • @selvatamil410
    @selvatamil410 Před 8 měsíci

    வெகு அருமை

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Před rokem +1

    நன்றி....

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice Před 2 lety +1

    Usfull video thank you

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o Před 7 měsíci

    Super vedio❤

  • @rangarajr4735
    @rangarajr4735 Před rokem

    Thank you... useful video..

  • @usm1982
    @usm1982 Před 2 lety

    Super bro milk.nandri

  • @shafeekmuhammed2030
    @shafeekmuhammed2030 Před 9 měsíci

    Super annq

  • @kailasamkailamo396
    @kailasamkailamo396 Před 8 měsíci

    Thanks anna

  • @anandan2421
    @anandan2421 Před 7 měsíci

    எனது XL super சுமார் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பராமரித்து வருகின ன் இப்போது இன்ஜினில் வேலை மெக்கானிக்கல் சொல்லி இருந்தார் தங்கள் வண்டியை எஞ்சின் வேலை செய்து எங்கு எந்த ஊரில்

  • @puppytamil533
    @puppytamil533 Před 2 lety +2

    Super anna .. very use video thank you

  • @boopathy167
    @boopathy167 Před 10 měsíci

    Super 👍👍👍🙏🤝

  • @narasimmababu9211
    @narasimmababu9211 Před 11 měsíci

    Super sir

  • @kumaresanponnurangam5550
    @kumaresanponnurangam5550 Před 2 měsíci

    Honda unicorn 160 2017 model BSIV ஒடும் பொழுது அடைக்கிறது என பிரச்சினை சொல்லுங்கள் சகோதரரே

  • @hasnimubarak8208
    @hasnimubarak8208 Před rokem

    Thank you 💕🎉

  • @akashdhatchu2691
    @akashdhatchu2691 Před 2 lety

    Arumai nanba

  • @praveenkumar_sakthivel

    Fz mileage increases pana oru video poduga anna

  • @satheeshkumar7920
    @satheeshkumar7920 Před 2 lety

    Bro ennoda vandi Yamaha sz r bro seme broblum bro konjam idea solluna6

  • @SENTHILKUMAR-qk2vw
    @SENTHILKUMAR-qk2vw Před 11 měsíci

    Super

  • @Rajkumar-ul8nx
    @Rajkumar-ul8nx Před 4 měsíci

    Hero splendor tools onume illama bro

  • @itzgodwin7563
    @itzgodwin7563 Před rokem

    Semma anna 👌💥

  • @vasanthy2750
    @vasanthy2750 Před rokem

    Anna Bajaj Krystal carburettor cleaning sollunga

  • @venkateshmurugan5201
    @venkateshmurugan5201 Před rokem

    You r great

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor Před rokem +1

    Bro unga idathu kai katta viral ah irukra karuppu maark maathuri Enakum irukku bro Athu valarnthukkite irukku Athanala ethum broblem ah bro

  • @sathiyamurthy5353
    @sathiyamurthy5353 Před rokem

    Nice

  • @kuppusamy.p9986
    @kuppusamy.p9986 Před 2 lety +1

    அண்ணா...
    Hero glamour bike ல air filter ல பெட்ரோல் leakage ஆகுது..
    அது மட்டுமல்ல injectoion plug லயும் பெட்ரோல் leakage ஆகுது..என்ன problem.

    • @motorbiketamil
      @motorbiketamil  Před 2 lety

      kenaistor ous black irutha air filter la petrol varum bro.and injector la 2 oring varum atha change panniduga ok agidum... thank for watching 🙏🙏🙏

  • @christmilt2905
    @christmilt2905 Před rokem

    சூப்பர்

  • @prakashBuilder_1717_Shrinivaas

    Hi bro Nan passion plus 2009 model vaichiruken adhuku nenga sonna mathere panalama

  • @elangovanduraisamy4459

    bro Salem area ல எந்த இடத்தில் நீங்க mechanic, என் வண்டி overflow problem milege starting trouble இருக்கு. correct செய்து தர முடியுமா.

  • @darshantubes3103
    @darshantubes3103 Před rokem

    It's a temporary solution.. If you Properly make first petrol tank clean next petrol tap then carborater clean... If you need change flot needil..

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety +2

    Excellent Performance 😀🧡 👍 Great.Pakka...en anubavatula paartirhkean...!* 🤘🕺👌

  • @MuthuLakshmi-ey5mk
    @MuthuLakshmi-ey5mk Před rokem

    பான்பராக் ரவி

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 Před rokem

    Splender kulla needle hf deluxeku set auguma pls rply

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem

    Aamaappa aamaa.

  • @manigandan7503
    @manigandan7503 Před 6 měsíci

    Brother enoda bike splendor plus bro enoda bike starting problem with fuel leakage irunthuchi bro. so carpeter needle change pani potan bro ipo continousa bike start pana fuel leak agitu poitu iruku bro. ena pandrathu bro

  • @40g10
    @40g10 Před rokem

    Bro splendor bs6 company sticker showroom la otti tharuvangala

    • @motorbiketamil
      @motorbiketamil  Před rokem

      no bro sticker kadila ottikkalam...

    • @40g10
      @40g10 Před rokem

      @@motorbiketamil sticker kadila ketten bro illa nu sonnaga

    • @40g10
      @40g10 Před rokem

      @@motorbiketamil sticker kadila erukuma bro splendor visor la HERO splendor+ nu erukumla atha

  • @dawooddawooddawood2467

    என்னோட வண்டியில் இந்த பிரச்சனை இருக்கிறது

  • @damaldumal3350
    @damaldumal3350 Před 10 měsíci

    Idealing?

  • @SanthoshSanthosh-xe3cu
    @SanthoshSanthosh-xe3cu Před rokem +2

    Usfull video brother

  • @basilkhan8392
    @basilkhan8392 Před 2 lety

    Discover100cc clutch cable change pantra video poduga bro

  • @Rajkumar-ul8nx
    @Rajkumar-ul8nx Před 4 měsíci

    Bro tools hero splendor

  • @manikanchi5381
    @manikanchi5381 Před rokem

    anna.super.makanic.madurai👍🏽

  • @tbdeenayt2045
    @tbdeenayt2045 Před 6 měsíci

    Anna ippa kadaiku kuduthu srri panna yevalo Agum