SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil
Vložit
- čas přidán 20. 05. 2022
- SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil
Subscribe@motorbiketamil
Hi
In this series we are watching how to repair two wheeler repairs on our channel Watch this video SUPER XL Carburetor cleaning / Missing / Jerking / Motorbike tamil
வணக்கம்
நமது சேனலில் இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை எப்படி சரிசெய்வது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இந்த வீடியோ SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil பார்க்களாம்
You want she more videos click hear
/ motorbiketamil
Splendor carburetor cleaning video
• Carburetor Overflow an...
Yamaha crux carburetor cleaning video
• Carburetor cleaning ta...
My Facebook page
/ motorbiketamil
#superxl
#tvsxlsuper
#carburetorcleaning
#superxlmissingproblem
#carburetortuning
#mileagesetting
#superxljerkingproblem
#motorbiketamil
#mbtamil - Auta a dopravní prostředky
அனைவரது கேள்விக்கும் பதில் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
மிகவும் சந்தோசம் 🙏
💋
😊😊😊😊😊😊😊😊😊😊😊
அண்ணா டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் ரன்னிங் போயிட்டு இருக்கும்போது ஆஃப் ஆகிறது திரும்ப அடித்தால் ஸ்டார்ட் ஆக மாட்டுகிறது சில மணித்துளிகள் சென்று ஸ்டார்ட் ஆகிறது திரும்பவும் ரன்னிங்கில் ஆஃப் ஆகிறது என்ன காரணம்
மிக அருமை
நன்றி அண்ணா 💐
மிகவும் பயனுள்ள தகவல்😊
உங்கள் பொண்ணான நேரத்தை ஒதுக்கி எழுதியதர்க்கு மிக்க நண்றி 🙏
Arumayana theluvana vilakkam nandri bro...
thanks bro
Very useful video thankyou bro
thank you so much 🙏
அற்புதமான, எளிமையான செயல் முறை விளக்கம்....கார்புரேட்டர் அஜஸ்மண்ட் செய்த பிறகு மைலேஜ் கிடைத்ததா...
எவ்வளவு கிடைத்தது என்பதை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் சகோதரா.....
நன்றி....
மகிழ்ச்சி.......
மைலேஜ் ஒரு லிட்டருக்கு 56 கிடைத்தாக கஸ்டமர் சொன்னார் நண்பரே...
@@motorbiketamil தகவலுக்கு நன்றி....சகோதரா....
என் xl வண்டியில் முயற்சி செய்து பார்க்கின்றேன்.....
I am try this method good
Good information bro
அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்.
நன்றிகள் பல 🙏
Very nice video bro...use full ...👍👍👍
Thank you so much 😀
Thanks bro
Thank you so much bro good information 👌👍🌹
So nice of you
Super video bro, very useful
Thank you so much 🙂
அருமையான பதிவு
நண்றி நண்பா 🙏🙏🙏
தெளிவான விளக்கம் நன்றி தோழா.
மிக்க நண்றி
Very useful video working in house🏠 thanks pro
Welcome 👍
அருமையா பண்றீங்க எங்க ஊருல கார்பரேட்டர் க்ளீன் பண்ண கொடுத்தா அதுமட்டும் க்ளீன் பண்றாங்க ஏர் பில்டர் க்ளீன் செய்வதில்வை
உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏
Very good explaining anna
Thank you so much 🙂
👍Thanks a lot bro
Welcome 👍
super your teaching
Thanks and welcome
Super nanba 👍
nandri nanba 🙏
Nice work anna
Thank you so much
Tq annan
Loan Hypothucation RC book le clear aavame sale panamudytha vere name change pana mudyatha ??ithode new carburettor evlo varum rate ?
Super Anna..
thanks for watching 🙏🙏🙏
Thank you
thanks for watching 🙏🙏🙏
நன்றி ❤
மிக்க நன்றி 🙏
Superbro
Nan pattha video la best video bro.
thanks bro
Thanks anna
thank yoy nanba... 🙏
Super anna
thanks for watching 🙏🙏🙏
Super Ram
thanks for watching 🙏🙏🙏
Very nice
Thanks
Nicenwork
Thanks
Good
Thanks
Bro xl 100 sundee sundee poguthu corporate cleaning pannium enda problem varthu pls sollunga
👍
I will try
All the best
Carpator la enna tupe irukum bro ????. Athani tupe urukum ????.
Useful
Thanks
Nenga reply pannuvenga nu na expect panla ..good
Well done bro
அண்ணா எனது xl bike ம் ஜோக் பிடித்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகிறது. ஜோக் விட்டு விட்டால் வண்டி ஆஃப் ஆகி விடுகிறது... அதற்கு கார்பரேட்டர் தான் கிளின் பன்னனுமா...???
Anna vanakkam 💐🙏vetlayea active bike 3g.. Water wash pannalama eppadi video podunga... New subscriber 🙏💐
welcome and thanks for watching ..🙏🙏🙏 kandippa make pandren nanba..
Anna... Nan.. Thankai ...nanba Ella.. 😀
Ok thangachi..👼
சார் இதே பிரச்சனை.பலமுறை கிளீன் செஞ்சுட்டேன்.திரும்பவும் அடைக்குது.Spares எதுவும் மாத்தனுமா? ப்ளீஸ் Reply.
கார்புரேட்டர்ல இருக்கும் 2ஜெட்டையும் புதுசா மாத்திடுங்க. ஏர் பில்டரையும் மாத்தி கார்புரேட்டர் புல்லா கிளின் செய்து போடுங்க. ரெடியாகிடும்
Anna Adhey madhiri max 100 bike carbator cleaning podunga .full details milenge dropping ellamey..porumaiya ovvoru spare oda nemes supera sonniga Anna .na onga chanala subscribe pannitta .likkum pottu ta .Name Faizal.coimbathore
thank you your support 🙏🙏🙏 kandippa video upload pandren bro...
Super. R
thanks
Oru service micham pannitinga bro... Useful video
thanks bro
Bro normalavae bike adachu adachu oduthuu.. sudden aah off aaidthu.. enna problem
Tvs. 50 work video Corbett work video poudunga
alredy poturuken bro channel la check panni parunga
நான் என்னோட *TVS XL Heavy Duty Old Model, Kicker problem Naala Work Shop la கொடுத்தேன்*
Mechanic, Last 20 days Service பண்ணல. *இப்ப அவர், Kicker problem மட்டும் இல்லாமல், Accelerator Cable Cut, Clutch Problem, Chain Sprocket and Front Shock Observe Problem சொல்லி காசு கேக்குறாரு*
அதனால் நான் என்னோட வண்டிய திரும்ப வாங்கி விட்டேன்
➡️ இப்ப Accelerator Cable, Clutch Problem, Chain Sprocket and Front Shock Observe Oil Change புதுசு எப்படி செய்வது.
*Please, ஒரு வீடியோ போடுங்க*
Bro discover 135 corporater axleter kudukum pothu adaikuthu choke podum pothu pothu
carburettor dioform chang pannuga
Super ⭐🦜🦜 kpm...
Bro (XL power gear bik )choke potta start aaguthu choke vetta off aaguthu akclitter kudutha off aaguthu enna bannanum bro low bickup but bikup bell bekup shoou new one enna bannanum bro
intha video athukkuthan bro... nalla paruga
@@motorbiketamil bro red vall new, red vall baking new, air felter new, air felter lapper new , carbrater full clening bikub bell new bikub shoo new bet choke pottu ottuna oduthu aana akclitter kudutha off aaguthu and bickub ella bro enna bannanum jat mathuna sary aaguma? Bro brice எவ்வளவு வரும் bro
@@mugamadumeeran1809 clutch show, bellukkum, vandi adikirathukum sambantham ella bro.. carburetor fulla clean pannuga main jet,poilat jet changepannuga ok agidum...
@@motorbiketamil ok bro price
G super gii
thank you 🙏
Hi Bro
hi 👐
Pilot jet thaniya kidaikuma g
கிடைக்கும் நண்பாரே
Sir tvsxl carberátor clean panne adaithu choke peduchathan oduthu
reduvalve check pannuga bro
Shop location bro
I have Suzuki GS 150R 2012.my problem is vehicle jerking while running in 50 or low speed coil yellam check panniyachu carburettor clean panniyachu,second hand la vagunathu 35000 odunathu.solution sollugha
normala jerking problem carburetor and coilla than varum neega already check panitinga so next heat la leakage irunthalum jerk aagum .. 40000 km la head seeting pannanum so head work pannuga normal agidum.. thanks for watching 🙏🙏🙏
@@motorbiketamil Suzuki service center la total carburetor set ah change panna sollragha.SAI unit la yethum perachana erukuma.
@@motorbiketamil Thank u
அண்ணா சூப்பர் எக்சல் வண்டியில் எட்லைட் ஐலிங்கில் ப்ரைட்டாக அடிக்கிறது ரேஷ் பன்னால் டல் ஆகிறது என்னகம்ப்லைன்டு சொல்லங்க அண்ணா நானும் தருமபுரிதான்
மேக்னட்ல வரும் லைட்டிங் காயில் & RR யுனிட் செக்கப் பன்னுங்க
Bro bike koncham thuram ponavene adachi adachi pokuthu aprom koncham neram bike niruthivechi bike state akuthu aprom koncham thuram pokuthu aprom adachi adachi pokuthu
Bro tvs xl super ipo dhan pudhu carbertor and full engine work pannadhu. But mileage 25 dhan varudhu. Enna pannradhu...7500 selvau achi...
bore kit new va illa rebore seithatha bro
@@motorbiketamil 2012 la vandi yedathadhu adhoda vandha cylinder kit dhan. yedhum rebore pannavillai ..
Bro tvs xl heavy duty 2015 model single owner evalo amount ku sale pannalam
vandioda condition poruthu 15000 to 20000 varai sell pannalam bro...
@@motorbiketamil thanks for replying brother
Cost enna bro
Morning starting trouble Bro solution Sultan gabru super XL
plag change pannitu carburetor and air filter clean pannuga ok agidum
Light on Panna Island nikamma teer Eid ki unisolution bro yeh screw problemLight on Panna Island nikamma teer Eid ki unisolution bro yeh screw problem super XL video podunga
Bro yeh screw staining not arrest solution solding Bro corporator super XL video upload funding
Rich mixture Bro super XL corporator video Punjab Bro
Bro ithe problem yamaha ray la irunthudhu air filter choke cable mathitten carparator clean pannitten vandi start agala
compression irukkanu check pannuga bro
Yerkanave 3 masam vandi Ninna vandi tyre battery mathittu angaye machenickitta pathen appave vandi start agala apparam start panni kudutharu kuduthutu choke cable air filter mathanum carprator clean pannanum 1500rs varum sonnaru appave vandi chokela than oduchi choke yedutha off aagum start agathu
Anna neenga mattum than reply panuninga vera yarume pannala thank u HAPPY PONGAL
Vandi start agidicha bro
illa carberator airscrew kalatti vachirukken O ring illa spring mattum irukku. Whatsapp link iruntha anupunga carburator fulla thirumba open panni vachirukken
Anna xl super vandi adachu adachu poguthu
அண்ணா tvs xl super என் வண்டியில் வட்ட கார்ப்ரேட்டர் உள்ளது இதற்குபதிலாக சதுர கார்ப்ரேட்டர் போடலாமா
Sollunga anna
Choke pidichatha vandi oduthu.
Enna problem bro
carburetor la erukura jet clean panni poduga bro. thanks for watching 🙏🙏🙏
மெயின் பவர் லைட் வந்து ரன்னிங்கில் போறப்ப ஒளி வந்து குறையுது அதுக்கு என்ன
Anna morning rempa adi vanguthu enna seiyanum
plug change pannitu carburetor clean panni currcta adjust pannuga ok agidum ... thanks for watching 🙏🙏🙏
Fist time la star pannumpothu 5, 6 thadava start panni xlater kuduthukitte iruntha than vandi moo aguthu anna
carburetor clean pannitu reduvalve change pannuga bro ok agidum
அண்ணா சூப்பர் xl வண்டி இன்ஜின் ஹிட் பயங்கரம் ஆகுது பின்ன வண்டி ஒரு கிலோ மீட்டர் ஓடியது வண்டி ஆப் ஆகுது பின்பு சூடு கம்மி ஆனதும் சாட் ஆகுது என்ன பிரபலம்
பவர் பிளக் மாத்தவும்
Engine starting problem
How much price for it??
1350
இந்த பிராப்ளம் எங்க bike லையும் வந்துச்சு ரெடி பண்ணி ஒன் வீக் ல மறுபடியும் இந்த பிராப்ளம் வந்துருக்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா
Ellame fit panni pottathum carburettor kulla irunthu hose la petrol leak aguthu athu epdi seri panrathunu slunga
flot needil change pannuga bro ok aagidum
@@motorbiketamil ok thank you bro
நண்பா என் டி வி எஸ் 50 ரேஸ்ல இருந்தா மட்டுமே இன்ஞ்சன் ஓடுது. ரேஸ் விட்டா உடனே ஆப் ஆகுது
இப்ப என்ன செய்வது,
பிரதர் கார்பட்டர் சுத்தம் செய்த பிறகும்கூட, சோக் பிடித்தால் தான் வண்டி போகுது,
வண்டி ஒரு மூன்று கிலோமீட்டர் போனதும் ஆஃப் ஆயிருது என்ன செய்யனும் 🙂🤔
Air filter price
Bro na carburettor clean panitan but chokh to run problem eruku
❤
அண்ணா பெட்ரோல் இருக்கு ஆனா சீக்கிரம் ஸ்டார்ட் அகமாட்டேன்ங்குது ஏர் பில்டர் எவ்வளவு அண்ணா வரும் ப்ளீஸ் அண்ணா sollunga
₹100 தான் வரும் ..பிளக் மாத்துங்க கரன்ட் கம்மியா வருதான்னு செக்பன்னுங்க
அண்ணா டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் ஆக்சிலேட்டர் பிட்டிங் ஆகமாட்டேங்குது எதனால் அண்ணா
சிளைடர் கேப் பார்த்து ஒக்கார வைங்க ..சந்தேகம் இருந்தால் czcams.com/video/f7j_NyXCrVU/video.html இந்த வீடியோவில் பாருங்க
Clean panna evolo amount sir aagum
₹100 ஆகும் நண்பா
Na Salem mallu na
dharmapuri bro... thanks for watching 🙏
@@motorbiketamil OK ns romba distance Anna ,
OK thank u
@@motorbiketamil Dharmapuri la etha area bro
@@motorbiketamil I am Dharmapuri
என் வண்டி தினமும் 50 ரூபாய் பெட்ரோல் பொட்ட தான் வண்டி போகிறது இல்லை என்றால் ஆஃப் ஆகிவிடுகிறது அது எதனால் ஏற்படுகிறது
Jet தனியா கிடைக்குமா அண்ணா
கிடைக்கிறது நண்பா.
@@motorbiketamil நன்றி அண்ணா
Anna intha vandi 2013 model 9000rs edukalama ?worth ah . avlo rough use panravar illay.. carburator mathanum sonnaru mechanic ..hypothucation mathame name change pana mudiyatha ?
லோன் அனைத்தையும் கட்டி முடித்து NOC சட்விகிட் வாங்கவேண்டும்.. இல்லை என்றால் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
@@motorbiketamil bro English le type panunge bro na kerala...avaru due mudichach..aana NOC vach hypothetication clear panale ..athe maathame name maatha mudiyuma
Noc neegale clear pannikkalam bro ... 9000 is beast rate bro tharalama vangalam ..noc clear pannitu name transfer pannikkalam
@@motorbiketamil nane panlama super..oru driving school kettu paathen avanga 800 ennamo NOC kku aakun sonnange..600 name maatharuthuk total 1400.naa atha owner teye maathi thara solite
என்னோட வண்டி இன்ஜின் சூடானா ஆப்பாகுது அப்பரம் பெட்ரோல் சைலன்சர்க்குள்ள போயிருது என்ன செய்யனும் 🥺🥺🥺
பெட்ரோல் ஓவர்புளோ ஆகுதானு செக்பன்னுங்க
Same problem bro..
30mins la engine heat aagi off aakuthu..
Petrol Adachi adachi vandi pookuthu..
Carburettor cleaning panni aachi..
Athu apram intha problem varuthu..
Vera enna problem iruikum bro..
Please reply me..
Carburettor slow speed problem
Ideling screw o ring kidaika matinginguthu bro
tvs showroom la kedaikkum bro...
@@motorbiketamil try pannen, illanu sollitanga, vera bike odathu podalama, and o ring price evlo varum
Suzuki bikethu poduga match aagum 10₹varum
Thanks bro
Apdiye bajaj bike carpertor video podunga
Anna.ithe mathiri clean panni potalum 10 naalla thirumba ithe pirachana varuthu...Enna panrathu
carburetor la erukum main jet and poilet jet rendaum change panniduga ok agidim
Price?
Air felter, air felter lapper new and ted walve new
👃👃👃
Pilot jet 34 size adipu varuthu 38 pilot jet size eru ka? Kadiyale kadikuma g
G jet size 34 eruuku 38 pilot jet kadikuma g
Reply panning g
அண்ணா TVS 50 வண்டிக்கு XL CORPORATOR போடலாமா
போடலாம் .. பிளான்ச் ஆல்டர் பண்னனும்
கார்பட்டர் கலட்டுற பாக்ஸ் 8பாக்ஸா அண்ணா
ஆமாம் நண்பா
@@motorbiketamil நன்றி அண்ணா 🙏
Rpm na enna bro ???.
revolutions per minute என்பது விளக்கமாகும். ஒரு நிமிடத்தில் சுற்றுகின்ற எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்படுகின்றது. ஆர்பிஎம் கிராங் ஷாஃப்ட் சுற்றுவதனை கொண்டு கணக்கிடப்படுகின்றது
சாட்டிங் காயில் பிக்கப் காயில் காரைட்டா இருக்கு
@@motorbiketamil வெள்ளை காயில் 42 இருக்கு