Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2012
  • Tamil Karaoke Track Sing along Tamil Karaoke www.kalatmika.blogspot.com
    Courtesy : dharshan karaoke track, Bistro Karaoke , AR Karaoke
  • Hudba

Komentáře • 33

  • @saamsen1
    @saamsen1 Před 10 lety

    உண்மையா சொல்றேன் நான் நல்லா ப்ராக்டீஸ் பண்ட்றேன் உங்களால். மிக்க நன்றி

  • @pannirselvampannirselvam7370

    என் மகன் பொன் குமரன் அவனுக்காக அமரம்பேடு பன்னீர்செல்வம்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 5 lety +1

    "கொடியிலே மல்லிகப் பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லி தூண்டுதே
    பவழ மல்லித் தோட்டம்
    நெருங்க விட வில்லையே
    நெஞ்சுக்குள்ளே கூச்சம்
    கொடியிலே மல்லிகப் பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    மனசு தடுமாறும்
    அது நெனச்சா நிறம் மாறும்
    மயக்கம் இருந்தாலும்
    ஒரு தயக்கம் தட போடும்
    நித்தம் நித்தம் ஒன் நெனப்பு
    நெஞ்சுக் குழி காயும்
    மாடு ரெண்டு பாத ரெண்டு
    வண்டி எங்கே சேரும்
    பொத்தி வச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத் தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால
    பறக்கும் தெச யேது
    இந்த பறவ அறியாது
    உறவோ தெரியாது
    அது ஒனக்கும் புரியாது
    பாறையிலே பூ வளர்ந்து
    பாத்தவக யாரு
    அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
    ஆயுசு நூறு
    காலம் வரும் வேளையிலே
    காத்திருப்பேன் பொன் மயிலே
    தேரு வரும் உண்மையிலே
    சேதி சொல்வேன் கண்ணால
    கொடியிலே மல்லிகப் பூ
    மணக்குதே மானே
    கொடுக்கவா தடுக்கவா
    தவிக்கிறேன் நானே
    பறிக்கச் சொல்லித் தூண்டுதே
    பவழ மல்லித் தோட்டம்
    நெருங்க விட வில்லையே
    நெஞ்சுக்குள்ளே கூச்சம்
    கொடியிலே மல்லிகப் பூ
    மணக்குதே மானே
    எடுக்கவா தொடுக்கவா
    துடிக்கிறேன் நானே"
    ❌❌
    ✔கடலோரக் கவிதைகள் (1986)
    ✔ஜெயச்சந்திரன்
    ✔ஜானகி
    ✔வைரமுத்து
    ✔இளையராஜா
    ✔EVERGREEN post80s.

  • @kannadhasan1685
    @kannadhasan1685 Před 11 lety

    hai... kala this is kannadhasan ur job very super and realy thank to you that's why i am sing with ur karoke i am realy thank to you...

  • @gerardculpro3914
    @gerardculpro3914 Před 11 lety +2

    dear madam... v v v good... your voice is very good.. and the timing is perfect..
    please sing 'maniye manikuyile maalai ilam kathiralge'
    i will send the karaoke track..
    Thanks - Gerard

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 Před 12 lety

    thank you to kalatmika blogspot; plz upload some more karaoke ilayaraja songs for male singer

  • @callinsmanohar3148
    @callinsmanohar3148 Před 9 lety +1

    Thank you very much kalatmiha

  • @raja-eh5ti
    @raja-eh5ti Před 5 lety +1

    குரல் இனிமையாக நன்றாக இருக்கிறது. அம்மா . சின்ன சின்ன இடத்தில சின்னதாய் இன்னும் நல்லா பாடினால் இன்னும் பிரமாதமாக இருக்கும் . நன்றி வாழ்த்துக்கள் .

    • @KalatmikaSangeeth
      @KalatmikaSangeeth  Před 4 lety

      நன்றி! உங்கள் வார்த்தைகள் மேலும் பாடுவதற்கு தூண்டுகோலாய் இருக்கிறது. பலவருடங்கள் ஆகின்றது பாடியும், இங்கே பதிவு செய்தும். மீண்டும் துவங்கத் தோன்றும் உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி!

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 11 lety

    If I get the karaoke for "Eriyile Oru Kashmir Roja" definitely do it. Thanks for your suggestion.
    - Kalatmika

  • @saamsen1
    @saamsen1 Před 10 lety

    will you please try to come with 'kaathal kavithaigal padithidum neram ' from gopura vaasaliley

  • @NATHANVINOT
    @NATHANVINOT Před 11 lety

    AKKA SUPER...IF LYYRIC IN ENGLISH SO MUCH SUPER....NATHAN VINOT

  • @rajesh7468
    @rajesh7468 Před 12 lety

    excellent work madem superp ...

  • @MrSinnarajah
    @MrSinnarajah Před 11 lety

    I LIKE TO ERIYILE KAASHMEER ROJA I LIKE UR VOICE

  • @star67641
    @star67641 Před 12 lety

    Very Nice!

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 12 lety

    Thank You!

  • @murugantheethan1761
    @murugantheethan1761 Před 7 lety

    அருமை

  • @SakthiSakthi-lx6jc
    @SakthiSakthi-lx6jc Před 6 lety

    Very nice songs

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 12 lety

    Sure will do ..Thanks.

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 12 lety

    Thanks ...

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 11 lety

    Thanks.

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 11 lety

    Thanks Thambi ..

  • @nilanentertainment8458

    Super

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  Před 11 lety

    Thanks all

  • @MrSinnarajah
    @MrSinnarajah Před 11 lety

    I LIKE TO ERIYILE KAASHMEER ROJA

  • @1111asasasas
    @1111asasasas Před 8 lety

    super

  • @arulrajt6314
    @arulrajt6314 Před rokem

    பாடல் வரிகள் லேட்டா வருது

  • @GlobalKaraokes
    @GlobalKaraokes Před 12 lety

    Simple superb job Kala ...... keep it up

  • @braveen1000
    @braveen1000 Před 12 lety

    பின்னிடீங்க போங்க!!!!!!!!!!

  • @goodboy6475
    @goodboy6475 Před 9 lety

    chanceless song

  • @markumar1957
    @markumar1957 Před 4 lety

    this pitch is high; actual pitch is 1 low.

  • @vkpallavi
    @vkpallavi Před 8 lety

    Notes for prelude/interludes and bar-by-bar chords for this song at keylessonline.com/song/tamil/karn/KodiyileMalligaippoo_KadalOraKavidhaigaL_Details.html