கண்டிப்பா யாராலும் முடியாது....ஒரு பொண்ணோட மனச உணர்ந்து பாடி இருப்பாங்க...அவங்க குரள கேட்ட அப்படியே புல்லரிக்கும்....உட்பெல்லாம் சிலிர்க்கும்....ஏதோ மனசுல பாரம் குறைந்தது போல இருக்கும்...மன வேதனை குறையும்.....கஸ்டமான மனசுக்கு ஆர்தலாக இருக்கும்..... சான்ஸே இல்ல .....ரொம்ப unique voice ...miss you swarnalatha akka...❤️❤️❤️❤️❤️❤️❤️🌷🌷🌷😍😍😍😭😭😭😭😭😭😭😭
Swarnalatha amma nu sonnale ennoda heart happy aagidum songs kettathum avanga soulful voice ennoda soul kulla kalanthu vera oru universal ke pona mathiri feel pannuven vera entha singer's padunalum promise ah ipdi oru feel kedaikkathu athu ennoda swarnalatha Amma voice la mattum tha irukku Rasigargalin uyiril kalantha kural ❤❤❤❤ love u swarnalatha Amma ❤❤❤❤❤
சுவர்ணலதா அம்மா ஒரு பெரிய சிகரம். இளையராஜா இவருக்கு பாட வாய்பளித்தார் என்று சொல்வதை விட சுவர்ணலாதவின் குரலால் அன்றைய காலகட்டத்தில் வெற்றி இசையமைப்பாளராக இளையராஜா நிலைத்து நின்றார் என்பது தான் உண்மை. ஏஆர் ரகுமான் ஒரு தகுதியான வெற்றி இசையமைப்பாளராக இருக்க பெரிதும் காரணமாக இருந்தது சுவர்ணலதாவின் குரலே.குரல் தகுதியில் சுவர்ணலதா 95 மார்க் என்றால் இவருடன் மற்ற பாடகிகளை ஒப்பிடுகையில் சுசிலா 70மார்க். ஜானகி70மார்க் .சித்ரா 65 மார்க். சுஜாதா55 மார்க். இப்போதய ஸ்ரேயா கோசல் 40 மார்க்.தான்

சொர்ணலதா அவர்களுடைய அனைத்து பாடலும் எனக்கு மிகமிக புடிக்கும்
Enakkum❤❤❤
நீயே நிரந்தரம் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
Avunga songs yenaku yethanayo pidikum, ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ list potutu poite irukala avulo songs,we missed her
இவங்க குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்❤❤
அவங்களோட பாடல் எல்லாமே நல்லா இருக்கும்❤❤❤
மாலையில் யாரோ பாடல்...
❤❤❤
Kandippa mudiyathu the best voice sweet voice
En rasavin mansil moviela kuyil pattu vandhathena song
நன்றி சொல்லவே உனக்கு வார்த்தை இல்லையே இந்த சாங் ரொம்ப பிடிக்கும்
காதல் மட்டும் அல்ல அத்துனை உணர்ச்சிகளையும் குரலில் அற்புதமாக வெளிப்படுத்தும் பாடகி ஸ்வர்ணலதா அம்மா தான் 🙏🙏🙏
என்னுள்ளே என்னுள்ளே, வானத்து நிலவெடுத்து
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே..... one of my fav💕
அவங்க பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கும் ஒரு ஒரு பாட்டு நல்ல அர்த்தமா இருக்கும் மனசுக்கும் இதமா இருக்கும்
ஸ்வர்ணலதா ❤❤❤❤😢
Evano oruven vaasikkuraan.....all song super
My favorite singer swarnalatha mam so yella song pidikum
I love voice swarlatha amma aasai Machan ,povoma oorvalam ,mottu mottu ,neethaanae naaldhorum
Humming Queen😍😍❤❤ My fav singer❤❤❤❤❤
எல்லாமே அருமை சார்
Ella songum pudikkum aana rompa pidiththa paadal nandri sollave song❤❤
சம்ப நாத்து சாரக் காத்து❤❤❤❤❤
என்னுள்ளே என்னுள்ளே பாடல் ❤️
Ayira meenu pudikka pona aathula.......❤
We miss you Amma ❤❤❤❤.
😍🥰சுவரங்களின் அரசி ஸ்வர்ணலதா அவர்களின் குயிலிசை குரல்கள் மனதை ஈர்க்கும்💯 💫🔥💥❤️❤️❤️...
குயில் பாட்டு ஓ... வந்ததென்ன இளமானே...
மாலையில் யாரோ மனதோடு பேச...
திருமண மலர்கள் தருவாயா...❤❤❤❤❤❤❤❤❤❤...
Thanks
அனைத்து பாட்டும்❤❤❤❤❤❤❤❤
ennulley ennulley and ooradangum saamathiley song my fav
All songs super
Sornalatha voice ku eedu yaarum illa my fevred singar
Seena thampi flim song povoma orkolam,nethana nalthorum Nan pada Karanam , Na mamarathu maluruthu,my favourite song I love you so much 🥰🥰🥰🥰👌🌹🌹🌹👑👑👑
Kuiyl pattu on vanthathenna ilam maane....missing...
All songs my favorite..... Miss you mam......
My favourite singer 😭😭
Swarnalatha amma all songs my favourite ❤❤❤❤❤
miss you swarnama
My favorite singer 😊
My all Time favourite sorna Lata Amma songs my favorite singar & Hariharan ji voice
❤
Nandri solvey,nee thaney nalthoram
Ennai thottu
Chellame movie from Vishal aariya udhadukal unnathu song
Ulundhu vidhaikkayile song
Iyoooooooooo ellame arumai 😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼
my always favourite singer
malayil yato manathodu pesa Best song
Super
Enaku romba romba romba romba romba romba romba romba pidicha orey female singer 💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖
Only Humming Queen of india ever my swarnalatha amma only❤❤❤❤❤❤❤
Ennai thottu alli konda mannan perum Enna di ❤
All songs because I am a die hard fan of swarnalatha
it's really super songs all are my fav song 🤗🤗🤗😍😍😍 adi asi machan vangithantha mallipo song super and Na mamarathu 😍😍😍neethnae nalu dhorum song😍😍😍😍😍
Thanks
Neethaane naalthorum naan pada karanam❤❤❤❤🎉🎉😊😊
En apimaane paadahi swarnalatha amma
I am really miss you mom...😭😭😭
one of the favourite singer amma swarnalatha 🤗💖
Am a great fan of swarnalatha....
At this young age of 37 why u left millions of fans n went allne to heaven ???????
Maaya machindra from Indian movie my favourite song
குயில் பாட்டு Swarnalatha amma my favorite singer
Evano oruvan vaasikiraan from alaipayuthe
Miss you mem 😭
All is well but nandri sollave unaku 👌👌👌👌👌👌
♥️♥️♥️♥️♥️♥️
I like all swarnalatha songs
ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகை பூ ,
போவோமா ஊர்கோலம்
I miss you swarnalatha madam.
போவோமா ஊர்கோலம்
Thirumana malargalai tharuvai antha song
Adi asa macha song
I love medam avaga voice la therumana malargal but ena varutham na avaga maraige pannikama ponathutha
All songs bro ❤❤❤❤
My favourite singer is swarnalatha and your favourite song what??
Swarnalatha Amma
All this song favorite
Nandri sollave unakku en manna va varthaillaye
All songs
Swarnalatha amma nu sonnale ennoda heart happy aagidum songs kettathum avanga soulful voice ennoda soul kulla kalanthu vera oru universal ke pona mathiri feel pannuven vera entha singer's padunalum promise ah ipdi oru feel kedaikkathu athu ennoda swarnalatha Amma voice la mattum tha irukku Rasigargalin uyiril kalantha kural ❤❤❤❤ love u swarnalatha Amma ❤❤❤❤❤
என்னுள்ளே என்னுள்ளே
Vedala Pula nesathukku😊
All songs super ,miss you
Ennai thottu allikonda song ❤
Thanks
மலை கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே
Kuchi kuchi rakkamma song
I Miss you medam
Ilove song semma vaoyish😊
Very talented and sharp voice❤
Thanks
I miss u very much mam
Porallae ponnu thaayu from karuthamma
Enaku puddiththa song ennula enula
எல்லாமே பிடிக்கும்
புதிய பறவை பறந்ததே இதயவாசல் தேடுதோ? பாடல்
சித்திரக்கிளிப் பக்கம் இருக்கு பாடல்
all songs🎵🎵🎵🎵
All are fav
Aatamaa theroottamaa
My favourite song kuiyl paattu
kuyilpaatu oh vanthen a
My fav singer❤❤❤
வண்டியில மாமாம்போண்ணு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌
❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😍😍😍
Porale ponnu thai song enka ooru ponnunga manasula ulla sogam😢
👌👌👌👌👌👌
Mmm ennota uyeir indha amma ne enge en anbe ap nedhane naldhorum na pada karanam
சுவர்ணலதா அம்மா ஒரு பெரிய சிகரம். இளையராஜா இவருக்கு பாட வாய்பளித்தார் என்று சொல்வதை விட சுவர்ணலாதவின் குரலால் அன்றைய காலகட்டத்தில் வெற்றி இசையமைப்பாளராக இளையராஜா நிலைத்து நின்றார் என்பது தான் உண்மை. ஏஆர் ரகுமான் ஒரு தகுதியான வெற்றி இசையமைப்பாளராக இருக்க பெரிதும் காரணமாக இருந்தது சுவர்ணலதாவின் குரலே.குரல் தகுதியில் சுவர்ணலதா 95 மார்க் என்றால் இவருடன் மற்ற பாடகிகளை ஒப்பிடுகையில் சுசிலா 70மார்க். ஜானகி70மார்க் .சித்ரா 65 மார்க். சுஜாதா55 மார்க். இப்போதய ஸ்ரேயா கோசல் 40 மார்க்.தான்
Thanks
Tirumanamalargal tharuvaaya
Super