தேவர் மகனா? தெய்வத்தின் மகனா?🔥🔥l பசும்பொன் முத்துராமலிங்க தேவர் | History Of Muthuramalingam Thevar

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2023
  • Thevar Jeyanthi | தேவர் ஜெயந்தி l History of Muthuramalingam Thevar is explained by Prof.G Gnanasambandan
    "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    CZcams- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #pasumpon #devarmagan #தமிழ் #Tamil #muthuramalingamthevar #muthuraamalingam #thevar_status #thevarjeyanthi #thevarjayanthi #muthu #thevarhistory #pasumpon_muthuramalinga_thevar #pasumpon #pasumponmuthuramalingathevar #pasumponthevar #pasumponmuthuramalingam #history #historyintamil #biography #biographytamil #tamilnews #tamilnewslive #tamilwhatsappstatus #history #historicalfacts #historyfacts #historychannel #lifehistory #newsheadlines #newsupdate #biographyofthevar #gnanasambandan #gnanasambandam #gnanasambandanspeech #tamiltrending #trending #trendingtamil #trendingvideo #trendingstatus #tamilnadu #pride #madurai
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Komentáře • 148

  • @blackdevil-yd4du
    @blackdevil-yd4du Před 9 měsíci +21

    அ௫மையான வாழ்க்கை வரலாறு..
    கேக்கும் போது புல்லரிக்கிறது ஐயா...❤❤❤

  • @pskindustry7380
    @pskindustry7380 Před 9 měsíci +27

    தேவரைப்பற்றிஎடுத்துக்கூறிய நீங்கா ளும் வாழும் மகான் தான் நன்றிகள் ஐயா

  • @user-lg2yx1lm1j
    @user-lg2yx1lm1j Před 9 měsíci +11

    உங்களின் பேச்சு உங்களின் கருத்து உங்களின் தமிழ் உணர்வு மிக சிறப்பு.. நன்றி வாழ்த்துக்கள்..

  • @shyam9416
    @shyam9416 Před 9 měsíci +34

    இந்த மாமனிதரை பற்றி இவ்வளவு காலம் அறியாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன் 🙏 இந்தப் பதிவை தந்ததற்கு நன்றி... அனைத்து சமூகத்தினாலும் போற்றப்பட வேண்டியவர் முத்துராமலிங்க தேவர் ஐயா 🙏🙏(நான் தேவர் அல்ல) ... தேசியமும் தெய்வீகமும் நமது இரு கண்கள் ✊✊

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před 9 měsíci +4

      நானும்தான். இந்ததெய்வத்தைஇனிவணங்கிஇவர்வழிநடப்பேன்.

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 9 měsíci +1

      Super!!! Bro👍

  • @user-gf6te8ui4w
    @user-gf6te8ui4w Před 9 měsíci +70

    ஒருசாரார் மட்டுமே தேவர் அவர்களை உரிமை கொண்டாடுவதும் அரசியலில் பாகுபடுத்தியிருப்பதும் வருத்தம்..

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan Před 9 měsíci

      திராவிட தெலுங்கர்கள் தான் முழு காரணம்

    • @paulpandi67
      @paulpandi67 Před 9 měsíci +7

      உரிமை கொண்டாடவில்லை உரிமையோடு கொண்டாடுகின்றோம்

    • @muruganl5218
      @muruganl5218 Před 9 měsíci +2

      ​@@paulpandi67இரண்டும் ஒன்று தான்

    • @muthuraj0276
      @muthuraj0276 Před 9 měsíci

      டேய் கேணப்புண்டை தேவர் காமராஜர் கக்கன் அம்பேத்கர் இவர்கள் அனைவரும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் ❤ இவர்கள் அனைவருக்கும் சொந்தம் 🎉❤

    • @maniikandann
      @maniikandann Před 9 měsíci

      ​@@paulpandi67l

  • @tirupathyindustriess4991
    @tirupathyindustriess4991 Před 9 měsíci +8

    இந்தமாத்திரி ஒரு தலைவரை விளக்கமாக விவரித்த உங்கள் புகழ் வாழ்க,தேவரின் புழல் இன்றும் வாழ வேண்டும்.

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 9 měsíci

      பிழையின்றி எழுதவும்

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Před 9 měsíci +14

    மண்ணின் மைந்தருக்கு இதயபூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா 🇮🇳🎂👑

  • @santhanakrishnann5805
    @santhanakrishnann5805 Před 9 měsíci +14

    Thanks for remembering our great legend and our great patriot Ayyaa 🙏🙏🙏🙏🙏

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y Před 9 měsíci +15

    என் தேவரே தெய்வம்.........

  • @DhineshKumar-ym1hp
    @DhineshKumar-ym1hp Před 9 měsíci +33

    அருமையான பதிவு ஐயா..இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தலைவர் இவர்..

  • @Balaveeran
    @Balaveeran Před 9 měsíci +10

    ஏழாம் படை முருகன் அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் 🙏🏻❤

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Před 9 měsíci +19

    தேவர் திருமகனார் சாதியத்தலைவர் அல்லர். தேசியத் தலைவர் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டோம். அரிய பல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 🙏

    • @govin555
      @govin555 Před 9 měsíci

      தேவர் சாதிய தலைவர் இல்லை bro...
      அவர் பெயருக்கு பின்னாடி என்ன bro...
      அது எதுக்கு bro 😂🤣

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 9 měsíci +17

    இன்று 30/10/2023
    தேசியத்தலைவர், தெய்வீகத்திருமகன்
    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
    பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
    ஐயாவின் 116- வது ஜெயந்தி விழா
    மற்றும் 61- வது குருபூஜை 🙏🙏🙏
    தேசியமும், தெய்வீகமும்
    எனது இரு கண்கள்
    தேசியம் எனது உடல்
    தெய்வீகம் எனது உயிர்
    பசும்பொன் சித்தர் உ.முத்துராமலிங்கத்தேவர்.
    குறிப்பு: வரலாற்றை அறிந்தோருக்கு,
    பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயா தேசியத்தலைவர்.
    வரலாற்றை அறியாதோருக்கு,
    பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயா சாதித்தலைவர்.

  • @ganesans8052
    @ganesans8052 Před 9 měsíci +19

    ❤🎉❤ஒரு தமிழ் ஒரு தேசிய தலைவரை விளக்கி கூறுவது உத்தமம் வாழ்க எம்மான்🎉🎉🎉🎉

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Před 9 měsíci +28

    சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற தேசியத் தலைவர் தேவர் திருமகன்!! அருமையாக விளக்கிய தங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா!! 🙏

    • @govin555
      @govin555 Před 9 měsíci

      தேவர் சாதிய தலைவர் இல்லை bro...
      அவர் பெயர் என்ன bro...
      அது எதுக்கு bro 😂🤣

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 9 měsíci

      @@govin555 அது பச்சை தமிழரின் குடி அடையாளம்!! original தமிழர்களுக்கான முகவரி Bro🔥

    • @professorperiasamy6986
      @professorperiasamy6986 Před 9 měsíci

      தமிழ் தாத்தா உ. வே. சு. அய்யர், வ.ஊ. சி. பிள்ளை போன்ற அனைவரும் அன்று அடையாளத்துடன் தான் இருந்தார்கள். இவரும் அப்படியே...

    • @professorperiasamy6986
      @professorperiasamy6986 Před 9 měsíci

      குறிப்பாக வரி கட்டிய அனைவரும் ஏதோ ஒரு அடையாளத்துடன் தான் அழைக்கப்பட்டார்கள்...

    • @govin555
      @govin555 Před 9 měsíci

      @@professorperiasamy6986
      உ வே சாமிநாதர் ...
      சிதம்பரனார்...
      முத்துராமலிங்கனார்...
      இப்படிதான் school ல சொல்லி கொடுத்தாங்க

  • @tharmamukileshtharmamukile1968
    @tharmamukileshtharmamukile1968 Před 7 měsíci +2

    ஓம் நமசிவாய..... தெய்வமகனே தேவர்ஐயா போற்றி போற்றி 🙏🙏🕉🕉

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 9 měsíci +6

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤

  • @Dhanushdhanush-mk7ln
    @Dhanushdhanush-mk7ln Před 9 měsíci +4

    உண்மை சொன்னது அனைத்தும் நன்றி ❤

  • @ilamaranilamaran5228
    @ilamaranilamaran5228 Před 8 měsíci +2

    அருமையான பதிவு ஐயா .....மிக்க நன்றி 🙏🙏

  • @revathirevathi2512
    @revathirevathi2512 Před 9 měsíci +4

    நன்றிகள் பல ஐயா

  • @user-kt6gx7bg1y
    @user-kt6gx7bg1y Před 9 měsíci +15

    முத்துராமலிங்கத் தேவர் சித்தர்

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před 9 měsíci +11

    மிக அருமை அருமை எல்லாமும்.🎉🎉🎉🎉🎉🎉

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 Před 9 měsíci +13

    தேவர் என்பவர் சாதித்தலைவர் இல்லை தேசத்திற்க்கு வாழ்ந்த தலைவர்

    • @govin555
      @govin555 Před 9 měsíci

      தேவர் சாதிய தலைவர் இல்லை..
      அவர் பெயருக்கு பின்னாடி என்ன bro...
      அது எதுக்கு bro 😂🤣

    • @comedyandstatussong293
      @comedyandstatussong293 Před 8 měsíci

      Bro அது பட்டம்

  • @murugannallu6534
    @murugannallu6534 Před 9 měsíci +6

    GREAT THEVAR

  • @MCHOKKANME
    @MCHOKKANME Před 9 měsíci +7

    Real hero of Tamil Nadu

  • @Thangam90
    @Thangam90 Před 9 měsíci +3

    மிகவும் சிறப்பு அய்யா....

  • @ponarularul1982
    @ponarularul1982 Před 9 měsíci +2

    அருமை பதிவு ஐயா 🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 9 měsíci +4

    அருமை ஐயா.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc Před 9 měsíci +1

    GNANA SAMBANTHAN AYYA UNGAL SPEECH LIVE VA PATHU KETTEN SUPER GREAT JOB SIR

  • @balakrishnan704
    @balakrishnan704 Před 9 měsíci +3

    அருமையான பதிவு

  • @KOPRA299
    @KOPRA299 Před 9 měsíci +2

    பசும்பொன் ஐயா ❤

  • @alagumurugan6236
    @alagumurugan6236 Před 9 měsíci +3

    ❤❤❤❤வாழ்த்துகள்

  • @madhumala4695
    @madhumala4695 Před 9 měsíci +2

    Thankyou sir,we don't know about pasum pon thevar sir,becaz of you now we know ,🙏

  • @mathis5919
    @mathis5919 Před 9 měsíci +6

    🙏🙏🙏

  • @mkvtamiltroller976
    @mkvtamiltroller976 Před 9 měsíci +2

    Super ayya desiyam Deivam Devar ayyya

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Před 9 měsíci +5

    Super

  • @MSMaravan007
    @MSMaravan007 Před 9 měsíci +1

    மிக்க நன்றி ஐயா..

  • @govindt4219
    @govindt4219 Před 9 měsíci +3

    👍 sir. Thanks for your efforts

  • @ravichandran1762
    @ravichandran1762 Před 9 měsíci

    மகிழ்ச்சியாக இருந்தன

  • @user-yo5ku6sr4d
    @user-yo5ku6sr4d Před 9 měsíci +3

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று தேவர் ஐயா சொல்லவில்லை தேசியம் எனது உடல் தெய்வீகம் எனது உயிர் என்று தான் சொல்லியிருக்கிறார் கண்கள் இல்லாமல் மனிதன் வாழலாம் உடலை விட்டு உயிரும் உயிரை விட்டு உடலும் வாழ முடியாது அதனால் தான் தேசியம் எனது உடல் தெய்வீக மனது உயிர் என்று ஐயா சொன்னார்

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Před 9 měsíci

    Ayya super

  • @user-fq4vu9gn3q
    @user-fq4vu9gn3q Před 9 měsíci

    V goot thankyou

  • @MuthuMurugan-hx4cc
    @MuthuMurugan-hx4cc Před 8 měsíci

    Perfect Explaination

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu Před 9 měsíci

    Nandri angusamy ayya

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 9 měsíci

    Gnnamvalgavalamudan❤❤

  • @bagadhmohamed8396
    @bagadhmohamed8396 Před 9 měsíci

    Nice👍

  • @SANKARAPANDIAN33
    @SANKARAPANDIAN33 Před 9 měsíci +3

    🙏🙏🙏🙏

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Před 9 měsíci +3

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i Před 9 měsíci +3

    🙏💪👏👏👏

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Před 9 měsíci +1

    ❤👌🙏

  • @THANDEESWARAN.K
    @THANDEESWARAN.K Před 9 měsíci +1

    ❤❤❤

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan Před 9 měsíci +1

    😊🙏❤️

  • @arumugamk3982
    @arumugamk3982 Před 8 měsíci

    🙏🙏

  • @devisenthilkumar760
    @devisenthilkumar760 Před 9 měsíci

    。நன்றி

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 Před 9 měsíci

    😍😍😍❤️

  • @boopathip3057
    @boopathip3057 Před 9 měsíci +2

    🌹🎉🙏

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 Před 9 měsíci +2

    விடுதலை போரில் தமிழகத்தின் பங்கு என்ற நூலின் ஆசிரியர் மற்றும் பதிப்பகம் கூறுங்களேன்.

  • @greenzone7005
    @greenzone7005 Před 9 měsíci

    ❤❤❤❤

  • @kalimuthumuthu6095
    @kalimuthumuthu6095 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před 9 měsíci +1

    ஐயாஇதேபோல்மற்றதேசியதலைவர்கள்(உண்மையானவர்கள்)பற்றியும்சொல்வீர்களாக.

  • @dmuthupandi9494
    @dmuthupandi9494 Před 9 měsíci

    🎉

  • @saraswathiingersol
    @saraswathiingersol Před 9 měsíci +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aravintharavinth5409
    @aravintharavinth5409 Před 9 měsíci

    🙏👍💪

  • @drtgopalakrishnan
    @drtgopalakrishnan Před 9 měsíci +1

    He fought against British and Justice party against Criminal Tribes Act. (Certain tribes were just arrested for any crimes anywhere.)

  • @vijayad5015
    @vijayad5015 Před 9 měsíci +1

    ❤ ஐயா சோ ஸ்வீ உங்கள் சட்டை அருமையாக உள்ளது ட்

  • @ramaguru1493
    @ramaguru1493 Před 9 měsíci

    Devar aiyaa pugazh vaazhga

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Před 8 měsíci

    முத்துராமலிங்கம்த்தேவர் உண்மையான வரலாற்றை ஆய்வு பண்ணி பேசுங்கள்

  • @user-yo5ku6sr4d
    @user-yo5ku6sr4d Před 9 měsíci

    ஐயா தெய்வப்பிறவி

  • @alexpandian3492
    @alexpandian3492 Před 9 měsíci

    Super Sir 🎉🎉🎉

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Před 9 měsíci +2

    Old days people of leader lived for nation patriot. But nowadays leaders should learn from legends leader atleast to keep state peace harmony between own Tamil people. I didn't want mentioned names. Last 5 years In tamil 2 cinema director division the own tamil people for something else for their fake imagination stories amd their dialogue unwanted situation create people 😔 fight against eachother.
    But reality all Tamil people living together.
    But Same time Tamil cinema 8 good directors like giving good movies to entertainment people

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Před 9 měsíci

    நிறைய பேர் விடுதலைக்கு போராடியவர்கள்
    சிறைக்கு சென்றவர்கள் சித்ரவதை அனுபவித்தனர்

  • @petchikuttyg1147
    @petchikuttyg1147 Před 9 měsíci +1

    எங்குலதேவர்ஐயா

  • @ramkumarram2128
    @ramkumarram2128 Před 8 měsíci

    ஐயா இமானுவேல் சேகரன் எப்படி இறந்தார்....

  • @rajipvr
    @rajipvr Před 9 měsíci +1

    Thank you so much Sir 🙏

  • @user-eh3vf8kv4c
    @user-eh3vf8kv4c Před 9 měsíci

    ஜெயந்தி என்பது பிறந்த நாளா இல்லை நினைவு நாளா

    • @muruganandammuthiah7709
      @muruganandammuthiah7709 Před 9 měsíci +6

      ஐயாவின் பிறந்த நாளும் & மறைந்த நாளும் ஒன்றே.

    • @MSMaravan007
      @MSMaravan007 Před 9 měsíci +1

      ஜெயந்தி என்பது பிறந்தநாள்.

  • @AASUSID
    @AASUSID Před 9 měsíci

    🤗🌸🪔🙏

  • @petchikuttyg1147
    @petchikuttyg1147 Před 9 měsíci

    E.p.g.s

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan Před 8 měsíci

    all Mukkulathor should vote for BJP.

  • @saravananveerappan9427
    @saravananveerappan9427 Před 9 měsíci

    இந்து தாய் இல்லை ஐயா
    தமிழ்த்தாய் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @jayakumar1167
    @jayakumar1167 Před 9 měsíci +1

    Go with Hindus religious
    Otherwise you never sustain

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 Před 9 měsíci

    சித்தன்

  • @govin555
    @govin555 Před 9 měsíci

    *தேவர் சாதிய தலைவர் இல்லை bro...*
    *அவர் பெயருக்கு பின்னாடி என்ன bro...*
    *அத விடுங்க bro 😂🤣*

  • @KeyStone2
    @KeyStone2 Před 9 měsíci +1

    டேய் நீ பெரிய யோக்கியன்டா... 33 கிராமத்துக்கு அதிபதி என்றால் என்ன? நல்லவன் மாதிரியே பேசுற இல்ல...

  • @baskarbaskar-iy5oz
    @baskarbaskar-iy5oz Před 9 měsíci

    Super sir

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Před 9 měsíci

    தெவரே தெய்வம்

  • @mrganesh3412
    @mrganesh3412 Před 9 měsíci +1

    வன்னிய நாய்களிள் இவரை போன்ற தலைவர் எவனாவது இருக்கிறானா?

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan Před 9 měsíci +2

      இராமசாமி படையாச்சி ஐயா இருக்காங்க

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 9 měsíci +1

      ஏன் உனக்கு மரியாதையா பேச தெரியாதா ?

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan Před 9 měsíci +2

      நான் என்ற கர்வம் வேண்டாம் அழிந்து விடுவாய் நண்பா 🤝 மரியாதையாக பேசு
      - இப்படிக்கு தமிழ்நாடு தேவர் பேரவை உறுப்பினர் திருநெல்வேலி.

    • @yellamsivamayam
      @yellamsivamayam Před 9 měsíci

      Muthuraamalinga தை விட நல்ல தலைவர் தான் ராமசாமி படையாச்சி அவர்கள்

    • @veerathamilan3800
      @veerathamilan3800 Před 8 měsíci

      என்றும் ஐயா அம்பேத்கர் தான் முதலில்👑🔥

  • @warthog3869
    @warthog3869 Před 8 měsíci

    😂😂😂🤣🤣🤣🤣😆😆😆😂🥴🥴🥴😆😂🤣

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Před 9 měsíci +1

    🙏🙏🙏

  • @pandicompany2693
    @pandicompany2693 Před 9 měsíci

    ❤❤❤

  • @user-hx5xb4ju2w
    @user-hx5xb4ju2w Před 9 měsíci +2

    🙏

  • @elangovank763
    @elangovank763 Před 9 měsíci

    🙏🙏🙏🙏

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @moorthimoorthi3480
    @moorthimoorthi3480 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @nagarajrajan7237
    @nagarajrajan7237 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @madhumala4695
    @madhumala4695 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Před 9 měsíci

    ❤❤❤