Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
செங்கரும்பு தங்கக் கட்டி ஏலேலங்குயிலே இந்தப் பாடலை கரோக்கி போடவும்
மேலும் மேலும் வளர்க🙏🙏🙏🙏
Hello bro super 🎉🎉🎉🎉
Super 👌👌🎤🎤🎤🎵🎵🎵💃💃💃🕺🕺🕺🕺🎤🎤🎵🎵
குழு : …………………………………..ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவாஇடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துதுஎன் கிறுக்குலபெண் : யே சுத்திக்க சுத்திக்கவாசுருக்குல எனை தூக்கி போட்டுபிடிச்சிக்கடா தடுக்குலஆண் : நான் பதினெட்டு பட்டிக்குராசா என் நகம் பட்டு மலராதோரோசாபெண் : நான் பதினெட்டு பட்டிக்குராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டுபோ நீஆண் : பசிக்காம தொடமாட்டேன் ருசிக்காமவிட மாட்டேன்பெண் : பொசுக்குன்னு தரமாட்டேன் இசுக்குன்னுவிழ மாட்டேன்ஆண் : நீ கும்முனுதான்கும்முனுதான் கும்மாங்குத்துகுத்துபெண் : நீ கம்முனுதான்கம்முனுதான் வாய கொஞ்சம்பொத்துஆண் : யே வச்சிக்க வச்சிக்கவாஇடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துதுஎன் கிறுக்குலபெண் : யே சுத்திக்க சுத்திக்கவாசுருக்குல எனை தூக்கி போட்டுபிடிச்சிக்கடா தடுக்குலகுழு : …………………………………..ஆண் : மூவாறு நீயே அடநாளாறு நானே பசி கோளாறுதானே வந்துடுச்சிபெண் : தேனாகத்தானேவிரல் மேலேரத்தானேஉடல் கூழாகத்தானே வெந்துருச்சிஆண் : வீணா வெக்கப்படும்கிளியே பூனா தொட்டுடுச்சிஉாியபெண் : மீச குத்திடுச்சு பயலேஆச பொத்தி வச்ச புயலேஆண் : நீ முன்னாலே போனாநான் பின்னாலே வாறேன்பெண் : நீ பின்னாலே வந்தாநான் தன்னால தாறேன்ஆண் : மலை மேலே மழைதூர அல மேல அல மோதும்பெண் : நீ கும்முனுதான்கும்முனுதான் கும்மாங்குத்துகுத்துஆண் : நீ கம்முனுதான்கம்முனுதான் வாய கொஞ்சம்பொத்துகுழு : …………………………………..பெண் : மாரோடு நானேதினம் போராடுறேனேபசி தாளாமல்தானேதின்றால் என்னஆண் : வேரோடு நீயேவிழி கோடாளியாலேஎன சாய்ச்சாயே மானேதள்ளாடுறேன்பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டுவாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியாஆண் : வாடி வாடிப்பட்டிதவுலா தேடி சேந்துக்கடி நிழலாபெண் : ஒரு பச்சைக்கிளிபோல நான் தொத்திகவாதோளஆண் : இரு வெட்டுக்கிளிபோல கண்ணு வெட்டுதடிஆளபெண் : கரும்போரம் எறும்பேறஆண் : ஐயய்யோபெண் : நரம்போரம் ஆண் : ஐயோபெண் : குறும்பேரஆண் : நீ கும்முனுதான்கும்முனுதான் கும்மாங்குத்துகுத்துபெண் : நீ கம்முனுதான்கம்முனுதான் வாய கொஞ்சம்பொத்துஆண் : யே வச்சிக்க வச்சிக்கவாஇடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துதுஎன் கிறுக்குலபெண் : யே சுத்திக்க சுத்திக்கவாசுருக்குல எனை தூக்கி போட்டுபிடிச்சிக்கடா தடுக்குலஆண் : நான் பதினெட்டு பட்டிக்குராசா என் நகம் பட்டு மலராதோரோசாபெண் : நான் பதினெட்டு பட்டிக்குராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டுபோ நீஆண் : நீ கும்முனுதான்கும்முனுதான் கும்மாங்குத்துகுத்துபெண் : நீ கம்முனுதான்கம்முனுதான் வாய கொஞ்சம்பொத்துவிசில் : …………………………………………..Other Songs from M. Kumaran S/O Mahalakshmi AlbumAyyo Ayyo Song LyricsChennai Senthamizh Song LyricsNeeye Neeye II Song LyricsNeeye Neeye Song LyricsTamizh Nattu Maanava Song LyricsYaaru Yaaru Ivano Song LyricsAdded byNithyaSHAREADVERTISEMENTOre Oru Vaanam Song LyricsVaravenum Varavenum Maamannava Song LyricsMeen Kodi Theril (Female) Song LyricsChithira Poo Selai Song LyricsVaanilae Oru Thenila Song LyricsNilavennum Aadai Song LyricsPanamethan Jeevanaadi Song LyricsInbam Tharuvadhu Nee Song LyricsPaattu Thalaivan Song LyricsSaanjadu Saanjadu Song lyrics© 2023 - www.tamil2lyrics.comHomeMoviesPartnersPrivacy PolicyContact✕Check New "Badass" song lyrics from LEO: Click Here
செங்கரும்பு தங்கக் கட்டி ஏலேலங்குயிலே இந்தப் பாடலை கரோக்கி போடவும்
மேலும் மேலும் வளர்க🙏🙏🙏🙏
Hello bro super 🎉🎉🎉🎉
Super 👌👌🎤🎤🎤🎵🎵🎵💃💃💃🕺🕺🕺🕺🎤🎤🎵🎵
குழு : …………………………………..
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் : பசிக்காம தொட
மாட்டேன் ருசிக்காம
விட மாட்டேன்
பெண் : பொசுக்குன்னு தர
மாட்டேன் இசுக்குன்னு
விழ மாட்டேன்
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
குழு : …………………………………..
ஆண் : மூவாறு நீயே அட
நாளாறு நானே பசி கோளாறு
தானே வந்துடுச்சி
பெண் : தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
ஆண் : வீணா வெக்கப்படும்
கிளியே பூனா தொட்டுடுச்சி
உாிய
பெண் : மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே
ஆண் : நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்
பெண் : நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்
ஆண் : மலை மேலே மழை
தூர அல மேல அல மோதும்
பெண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
ஆண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
குழு : …………………………………..
பெண் : மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன
ஆண் : வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்
பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு
வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா
ஆண் : வாடி வாடிப்பட்டி
தவுலா தேடி சேந்துக்கடி நிழலா
பெண் : ஒரு பச்சைக்கிளி
போல நான் தொத்திகவா
தோள
ஆண் : இரு வெட்டுக்கிளி
போல கண்ணு வெட்டுதடி
ஆள
பெண் : கரும்போரம் எறும்பேற
ஆண் : ஐயய்யோ
பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ
பெண் : குறும்பேர
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல
பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல
ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா
பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ
ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து
பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து
விசில் : …………………………………………..

Other Songs from M. Kumaran S/O Mahalakshmi Album

Ayyo Ayyo Song Lyrics

Chennai Senthamizh Song Lyrics

Neeye Neeye II Song Lyrics

Neeye Neeye Song Lyrics

Tamizh Nattu Maanava Song Lyrics

Yaaru Yaaru Ivano Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

Ore Oru Vaanam Song Lyrics

Varavenum Varavenum Maamannava Song Lyrics

Meen Kodi Theril (Female) Song Lyrics

Chithira Poo Selai Song Lyrics

Vaanilae Oru Thenila Song Lyrics

Nilavennum Aadai Song Lyrics

Panamethan Jeevanaadi Song Lyrics

Inbam Tharuvadhu Nee Song Lyrics

Paattu Thalaivan Song Lyrics

Saanjadu Saanjadu Song lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
Check New "Badass" song lyrics from LEO: Click Here