செடி மிளகு, கொடி மிளகு விளக்கம்: ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செடி, எவ்வளவு கொடி?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தென்னை மரங்களுக்கு இடையில் மிளகு வளர்க்கலாமா? செடி மிளகு கொடி மிளகு வித்தியாசம்? எது அதிக மகசூல் கிடைக்கும்?
    மைக்ரோ கிளைமேட் எவ்வாறு உருவாக்குவது?
    பன்னியூர் கரி முண்டா வித்தியாசம்?
    இந்த காணொளியில்
    அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் மிளகுப் பண்ணையில் உங்களுக்கு விளக்கம் கிடைக்கிறது
    #pepper
    #pepperplants
    #மிளகு

Komentáře • 14

  • @civilpse5458
    @civilpse5458 Před 2 měsíci +2

    Nalla seyal murai villakkam. Ella vidhamana kelvigalum kerkappattuvadhal Ella vidhamana sendhekangalum theerkapattadhu.

  • @jayakumarbabu5043
    @jayakumarbabu5043 Před měsícem

    superb...

  • @Mohankumar_Srinivasan
    @Mohankumar_Srinivasan Před 2 měsíci

    Ayya nandri. Chedi milagu entha verityyil kidakkum

    • @சமவெளியில்மிளகு
      @சமவெளியில்மிளகு  Před 18 dny

      ஸ்பைசஸ் போர்டு பாலுசாமி நர்சரி மற்றும் நல்ல நர்சரிகளை தேடுங்கள்

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Před 2 měsíci +1

    Sir chedi melagu rate enna sir ,I am from Salem

  • @arunsongappagounder8647
    @arunsongappagounder8647 Před měsícem +1

    செடி விலை ? எங்கு கிடைக்கும்,?

    • @சமவெளியில்மிளகு
      @சமவெளியில்மிளகு  Před 18 dny

      பாலுசாமி தோட்டத்திற்கு செல்லுங்கள் அல்லது கோழிக்கோடு பல்கலைக்கழகம்

  • @rmurugan5423
    @rmurugan5423 Před 19 dny

    மகோகனி மரத்தில் மிளகு வைக்காலாமா சார்

    • @சமவெளியில்மிளகு
      @சமவெளியில்மிளகு  Před 18 dny

      மகாகனி மரம் அதை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றக்கூடாது மிளகுக்கு தண்ணீர் விடும்போது அதற்கும் பாயும் மரம் சேவேராது அடுத்து மிளகுக் கொடிக்கு நிழல் வேண்டும்போது வெயிலும் வெயில் வேண்டும் போது நிழலும் மாறி மாறி தான் கொடுக்கும் கிழரீ சிடியா மட்டும்தான் சரியான தாவு மரம்

  • @karthikamalesh7777
    @karthikamalesh7777 Před měsícem

    செடி எங்கு கிடைக்கும்
    விலை எவ்வளவு

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq Před 2 měsíci +2

    Ayya milagu chedi veanum contact number plss