விருச்சிகம் ராசிக்கு இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் துரோகிகள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024

Komentáře • 393

  • @DivyaBharathi-mn5pz
    @DivyaBharathi-mn5pz Před měsícem +8

    Engal manathaar guruji ungalukku nanri solkirom moonru varuda mun ungalidam ungalukku marumaangalyam seythu vaitheerkal aanaal enaku arai nambikkai thaan irundathu ippoothu manapoorvamaaka oppukolkiren nanri kodanakodi
    Pirachanai ullavanga gurujiyai santhiyungal
    Aarambthil nanga nambala unmai lettaaka thaan purikirathu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் இருவருக்கும் இறையருள் பெற்று நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @balakrishnankathirvel809
    @balakrishnankathirvel809 Před měsícem +93

    அனுஷம் நட்சத்திரகாரர்கள் பாவப்பட்டவர்கள் நாங்கள்.... இருந்தாலும் சேவை மனபண்மை இரக்கம் நல்ல குணம் உள்ளதால் எங்களுடைய வாரிசுகளுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற சந்தோசத்துடன் நாங்கள் வலியை கூட சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம் 🙏🙏🙏 நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை..... வாழ்க இயற்கை ஜோதிடம் 💐💐💐

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +8

      உண்மைதான் உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் புண்ணியம் கிடைக்கும்

    • @MurugesanMurugesan-ps9uh
      @MurugesanMurugesan-ps9uh Před měsícem

      Oye ni 😖​@@iyarkaijothidam

    • @user-wt5to6pj8p
      @user-wt5to6pj8p Před měsícem +2

      Unmai

    • @user-xo1uj7wj8w
      @user-xo1uj7wj8w Před měsícem +5

      வணக்கம் ஐயா நானும் அனுஷம் தான். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. இறை அருள்பெற்று மென்மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துகிறேன் ஐயா. வாழ்க்கையில் படாதபாடு அவ்வளவும் பட்டாச்சு ஐயா. 40 வயதிற்குமேல்தான் அமைதி கிடைக்கும் என்று அனைத்து ஜோதிடர்களும் கூறுவது உண்மை. நம்பிக்கையுடன் சந்தோசமாக வெற்றியை எதிர்பார்த்து வாழ்கிறேன் ஐயா நன்றி வணக்கம்😊❤

    • @janarthananr9473
      @janarthananr9473 Před měsícem

      Even after 40 nothing....same conditions...no use of anusham waste 😭😭😭​@@user-xo1uj7wj8w

  • @jaishreeram-fh2ey
    @jaishreeram-fh2ey Před měsícem +37

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் பிறந்தது முதல் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எனக்கு துரோகம் செய்தார்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +2

      கவலைப்படாதீங்க இனிமே உங்கள் வாழ்வில்
      சந்தோசங்கள் மலரட்டும்

    • @user-qy4sb3tt8q
      @user-qy4sb3tt8q Před měsícem

      Naanum anushamdhan, petra thaye dhrogam saidhargal

    • @vanim4041
      @vanim4041 Před měsícem

      💯 உண்மை

    • @arunausha63
      @arunausha63 Před 23 dny

      💯

  • @sangan410
    @sangan410 Před měsícem +35

    அனுஷம் பற்றி உண்மை அருமையான தகவல் சொல்லுறிங்க

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      உங்கள் உணர்வுக்கும் உள்ளத்திற்கும்
      இறையருள் கிடைக்கட்டும்

  • @ParimalaParimala-uc8nw
    @ParimalaParimala-uc8nw Před měsícem +11

    விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ‌.100 உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி
      இனி உங்கள் வாழ்விலும் மலரட்டும் மகிழ்ச்சி

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Před měsícem +6

    நான் அனுஷா நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி மிக்க. மகிழ்ச்சி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இந்த மகிழ்ச்சி இனிமேலாவது உங்கள் வாழ்வில் கிடைக்கட்டும் இறைவன் அருளோடு

  • @pmalarselvi82
    @pmalarselvi82 Před měsícem +14

    😂😂😂😂 am happy....nalla sonnenga sir. 💯% true. I am anusham natchathiram . We can give love and respect equally to all ages.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்கள் மனசுக்கு நிம்மதி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @janarthananr9473
      @janarthananr9473 Před měsícem

      One of the worst star....no peaceful life...

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh Před měsícem +4

    உண்மை ஐயா எல்லாம் இறைவன் அருளால்இருக்கிறேன் 🎉🎉🎉🎉🎉 ஓம் நம சிவாய 🎉🎉🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்களுக்கு தொடர்ந்து இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @The_Esemor
    @The_Esemor Před měsícem +2

    28 வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால் ..... நிச்சயமாக என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். Still fighting the war alone

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      அப்ப என்னுடைய வாழ்க்கைக்கு நான் கண்டுபிடிக்க முடியவில்லை
      தற்போது 15 வருடமாக
      தீவிரமா ஆய்வு செய்து
      கடந்த 9 வருடமாக தான் இதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்
      அதிலும் உலக அளவில் இயற்கை ஜோதிடம் தான் முன்னாக செய்திருக்கிறது
      இன்னும் மற்ற ஜோதிடர்கள் பரிகாரம் பூஜை என்றுதான் இருக்கிறார்கள்
      இது என்னன்னு சொல்ல எங்க பொய் சொல்ல
      யாருக்கு தலைவிதி மாற்றப்படுமோ அவர்களுக்கு இயற்கை ஜோதிடம் பதிவு கண்ணில் படும்
      உங்கள் வாழ்க்கை போனா என்ன உங்களுடைய மகன் வாழ்க்கை உங்களுடைய பேரக் குழந்தை வாழ்க்கை உங்களுடைய அக்கம் பக்கத்தினுடைய வாழ்க்கை
      அவர்களுக்கு வீடியோ சென்ட் பண்ணுங்க

    • @The_Esemor
      @The_Esemor Před měsícem

      @@iyarkaijothidam sure! Thanks for your swift reply! May god bless you!

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 Před měsícem +12

    துரோகி தான் என் கணவன் என் மகனுக்காக அனைத்தையும் பொறுத்து வாழ்கிறேன் என் மகன் எதிர் காலம் மட்டுமே நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      கவலைப்படாதீங்க உங்களுக்கும் உங்கள் மகனுக்காகவும் நான் துவா செய்கிறேன் நல்லது நடக்கும்

    • @UmaDevi-fx1dy
      @UmaDevi-fx1dy Před měsícem

      Correct

    • @vanim4041
      @vanim4041 Před měsícem +2

      நானும் உங்களை போலவே மகனுக்காக பொறுத்து கொண்டு வாழ்கிறேன்

    • @Chitrachitra-np8qt
      @Chitrachitra-np8qt Před měsícem +2

      , எனக்கும் இதே நிலை தான்

    • @kkskks6015
      @kkskks6015 Před 16 dny

      apto podu

  • @valli5563
    @valli5563 Před měsícem +5

    நீங்கள் சொல்வது உண்மை தான் நான் விருச்கராசி என் கணவர் ரிஷபம் எனக்கு துரோகம் செய்து இருக்கிறார் இரண்டு பையன்கள் உள்ளனர் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      கவலைப்பட தேவையில்லை
      கடந்த வாழ்க்கை என்பது நம் வாயில் உள்ள எச்சை போல
      துப்புவதற்கு முன் தான் யோசிக்க வேண்டும் துப்பிவிட்டால் பிறகு அதைப்பற்றி யோசிக்க கூடாது
      உங்களுக்கு விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் நல்ல சொலுஷன் கிடைக்கும்

    • @valli5563
      @valli5563 Před měsícem

      @@iyarkaijothidam நான் திருப்புரில் இருக்கிறோம் உங்களிடம் எப்படி ஜாதகம் பார்ப்பது

    • @easwaramoorthy3650
      @easwaramoorthy3650 Před 24 dny

      ​@@valli5563nanum Tiruppur tha

  • @SankariS-vv6jo
    @SankariS-vv6jo Před měsícem +5

    நானும் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் தான் ஆனால் ஒரு மாற்றம் இல்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மாற்றம் வேண்டுமென்றால் சரியான பாதையில் நாம் முயற்சிக்க வேண்டும்
      உங்கள் விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @SankariS-vv6jo
      @SankariS-vv6jo Před měsícem

      சார் நீங்க சொல்றது சரிதான் நான் ஒரு ஹேண்டிகேப் ரெண்டு காலும் நடக்க மாட்டேன் ஒரு மாற்றம் எனக்கு ஒரு என்ன வாழ்க்கை எப்படி போகுதுன்னு எனக்கே தெரியல

  • @user-wv8gf7gj1r
    @user-wv8gf7gj1r Před měsícem +6

    அத்தனையும் உண்மை ஐயா ! ❤ மிக்க நன்றி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Před měsícem +2

    Super msg Ayah Nandri

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @Parvathipandi
    @Parvathipandi Před měsícem +3

    Unmayi super good

  • @ranik6804
    @ranik6804 Před měsícem +3

    Nandri valdhugel 🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Před 25 dny +1

    Arumayana padhivu 🙏🏻🙏🏻thank you so much🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      உங்க நல்ல மனசுக்கு நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rannamalai3374
    @rannamalai3374 Před měsícem +2

    Valgha valamudan jee

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு
      வளமுடன் நலமுடனும் வாழ்க

  • @Kanmani-j1j
    @Kanmani-j1j Před 26 dny +1

    Guruve ungal aashirvaadathal Santosh maaka irukkurom
    Nandri guruji

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Vijijeevi22
    @Vijijeevi22 Před 24 dny

    மிகவும் சிறப்பு கொஞ்சம் சிரிப்பு வாழ்த்துகள் நன்றி அய்யா🤝

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்

  • @DivyaBharathi-mn5pz
    @DivyaBharathi-mn5pz Před 26 dny +1

    Makkalukku jothidam muraiyil unmaiya solvatharku periya manasu vendum unga nalla manasuku vrishchik Rashi ka rang ungal kaga iraivanidam neenga nalla irukkanum naan vrishchik Rashi anuusam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      உங்கள் நல்ல மனசுக்கு அந்த இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @kandanswamy1693
    @kandanswamy1693 Před 9 dny

    நீங்கள் சொல்வது போல் தான் நடந்தது
    உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 9 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும் வாழ்த்துக்கள்

  • @shanthisrinivasan856
    @shanthisrinivasan856 Před měsícem +6

    அனுஷ நட்சத்திரம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rajmass7983
    @rajmass7983 Před měsícem +8

    உண்மை

  • @nandhasujith19
    @nandhasujith19 Před měsícem +3

    Thanks sir

  • @GuruNathan-x8o
    @GuruNathan-x8o Před 26 dny +1

    Super pathivu

  • @mmahen7263
    @mmahen7263 Před 25 dny +1

    Everyone has a life and everyone's life has ups and downs & god has determined everyone's life already.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      நீங்கள் சொல்வது உண்மைதான்
      ஆனால் அந்தக் கடவுள் யார் என்று தெரியாமல்
      பலரும் பல மதங்களால் பிரித்து வைத்திருக்கிறார்கள்
      அனைவருக்கும் இயற்கை பிரபஞ்சம் தான் சக்தியாக விளங்குகிறது
      இதை உணர்வது தான் உண்மையான ஆன்மீகவாதி
      இந்த ஆன்மீகத்தை நீங்கள் உணர வேண்டும் என்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
      இயற்கை ஜோதிடம் எளிய முறையில் ஆன்மிகத்தை பற்றி விளக்குகிறது எந்த காஸ்டீமிலும் ஒழியாமல் எந்த வேஷமும் போடாமல்
      உண்மையான ஆன்மிகத்தை பற்றி
      முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
      தெரிந்து கொள்ள இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @MahimaGanesh-l4y
    @MahimaGanesh-l4y Před 26 dny

    Nalla video use full

  • @periyannan6487
    @periyannan6487 Před měsícem

    சூப்பர் சார் உண்மையா பேசுறீங்க 👍🏻

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரும் வாழ்த்துக்கள்

  • @thivanujanthivanujan9223
    @thivanujanthivanujan9223 Před měsícem +2

    உண்மை ஐயா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சிகள் கிடைக்கட்டும்

  • @Babukamala-d3m
    @Babukamala-d3m Před 26 dny +1

    Eppadi oru pathivu idhuvarai naan parthathillai
    Unmai unmai athanaiyum unmai
    Neenga solvathu ellam unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @periyannan6487
    @periyannan6487 Před měsícem +1

    சூப்பர் சார்

  • @VaniKumar-v1c
    @VaniKumar-v1c Před 21 dnem +1

    Unmai. nan anusha natchaththiram en kanavar sathayam valkayil niraya prachanai. Avaral ithuvarai naan entha oru nalla palanai anupavikkavillai. Maraha niraya ilannthu vitten.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 21 dnem +1

      கவலைப்பட வேண்டாம் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும்

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa Před měsícem +1

    மிக்க. நன்றி ஐயா. நான். அனுஷம் அத்னையும். உண்மை. மிதுனராசியை. நான். திருமணம். செய்தேன். உங்களை. முதல். சந்தித். இருந்தால். இப்படி. நடந்திருக்காது. ❤😂

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இதற்கு கவலைப்படவில்லை தேவையில்லை இதற்கு சரியான சொல்யூஷன் இருக்கு இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @nirmalagovindarajan-nj4jp
    @nirmalagovindarajan-nj4jp Před měsícem +2

    Super s0lvathellam unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @nagammak5746
    @nagammak5746 Před měsícem

    Nagamma Anusha Natsathram. Guruji 🙏Vazkkai Ranagalam,Ean therumbi padutheenga inda Varthaai 😂😂😂💯 Unmai but bad habits eathvum illai ithu eanukku God kodutha Gift ippozuthu en Husband illai 3 years achi🙏🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சரி கடந்த காலம் என்பது இருக்கட்டும் உங்களுக்கு இனி வரும் நாட்கள் ஒவ்வொரு நாட்களும் இறைவன்
      நல்ல விஷயத்தை கொடுக்கட்டும். வாழ்த்துக்கள்

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Před měsícem

    அண்ணே நீர் நீடுவாழ்க🎉

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்களுக்கும் நிறைந்த ஆயுளும் நிறைந்த செல்வமும் அந்த இறைவன் அருளட்டும்

  • @Sinnamuthi
    @Sinnamuthi Před měsícem +18

    Ungal kanippu mika mika sariyanathu
    Ovoru sollum arputham 💯 unmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +6

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி
      உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகள்
      மலரட்டும்
      வாழ்த்துக்கள்
      இயற்கை ஜோதிடம்
      6381826875

    • @Anuradhap9h
      @Anuradhap9h Před měsícem

      Nanum anusam nallathu nadakum apadina enna

    • @sadeva402
      @sadeva402 Před měsícem

      ​@@Anuradhap9hanusam pavapatta kudumai

  • @Rathika-ff6jo
    @Rathika-ff6jo Před měsícem +3

    100 சதவீதம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @whitetiger176
    @whitetiger176 Před měsícem +1

    Correct, sir

  • @nivethav8994
    @nivethav8994 Před měsícem +3

    Viruchigam anusham ❤🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-ev1zr
    @SureshKumar-ev1zr Před měsícem +2

    Neengal solvathu oonmai sir

  • @lakshmibackia3269
    @lakshmibackia3269 Před měsícem +2

    நான் விருச்சிகம், அனுசம் நட்சத்திரம், என் கணவர கும்பம், சதயம் நட்சத்திரம்..குடும்பத்தில் நான் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை..

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இதற்கு மாற்று சொலுஷன் உண்டு
      கவலைப்படத் தேவையில்லை

    • @jackuliner7841
      @jackuliner7841 Před měsícem

      Pls solution

  • @user-cq2et2xc6t
    @user-cq2et2xc6t Před měsícem +1

    என் கணவர் துரோகம் செய்கிறார் நான் அனுஷம் பற்றி சொன்னது உண்மை😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny

      அதற்கு கவலைப்பட தேவையில்லை இருவர் ஜாதகத்தையும்
      பரிசோதித்து மீண்டும் உங்களுக்குள்
      நல்ல நாட்களில் திருமணம் செய்து கொண்டால்
      எப்பொழுதும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்
      நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 Před měsícem

    💯 unmyanathu

  • @rathinikalalaimathian9294
    @rathinikalalaimathian9294 Před měsícem +3

    சொல்வதெல்லாம் உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சொல்வதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை 👍🏻

  • @gokilakannaki9250
    @gokilakannaki9250 Před měsícem

    Nan simmam rasi & lakkanam magam natchathiram. My husband sima rasi puram natchathiram mithuna laknam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இருவருக்கும் ராசிப்படி நல்ல பொருத்தம்
      உண்டு

  • @mahabavishdan5137
    @mahabavishdan5137 Před 27 dny +1

    அனுஷம் 💯 உண்மை

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 Před měsícem +1

    1000 %உண்மை உண்மை உண்மை 🙏🥀🌹🌸🏵🌼⚘🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் அது கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rubanprakash-cj8fl
    @rubanprakash-cj8fl Před měsícem +1

    Nan. Kettai. My husband simam

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இருவருக்கும் சண்டை சச்சரவு இருக்கும் ஆனாலும் கொஞ்சம் புரிதல் இருக்கும்
      உங்கள் இருவருக்குள் புரிதல் குறைவு ஏற்பட்டால் உங்களுடைய திருமண வாழ்க்கை தான் நாம் சரி செய்யணும் அப்படி பிரச்சினை இருந்தால் கால் பண்ணுங்க

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Před měsícem +2

    நான் எவ்வளவோ வலைந்து கொடுத்தும் திருத்த முயற்சித்தும் முடியாமலபோனதால் விட்டுவிடேன் என் வாழ்கையை நீங்கள் சொன்னது அத்துணையுமே எனக்கு பொருத்தமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் காலம் கடந்துவிட்டது

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சரி போனவரை போகட்டும் இனி இருக்கும் நாட்கள் உங்களுக்கு இறைவன் நல்ல நாட்களாக அமைக்கட்டும்

    • @hidayamujeeimujeei8206
      @hidayamujeeimujeei8206 Před měsícem

      நான் கேட்டை பெயர் முணியான்டி.தெய்வானை சனிக்கிழமை பிறந்தவள்

    • @lathakrishnan6110
      @lathakrishnan6110 Před měsícem

      ​@@iyarkaijothidamo

  • @johnsonraj1907
    @johnsonraj1907 Před měsícem

    Simmam rasi

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சிம்ம ராசிக்கு ஏற்கனவே நிறைய பதிவு போட்டு இருக்கேன் இருந்தாலும் நீங்க கேட்டதற்காக மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 Před měsícem +2

    Yed
    Yes

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před měsícem +1

    Correct

  • @rasipalanastrology
    @rasipalanastrology Před měsícem

    👌👌👌

  • @senthilrajan8749
    @senthilrajan8749 Před měsícem +5

    நீங்கள் சொல்வது உண்மைதான் சார்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்கள் வாழ்வில் நன்மைகள் தொடரட்டும்

    • @senthilrajan8749
      @senthilrajan8749 Před měsícem

      🙏🏻🙏🏻🙏🏻

  • @babuselva3054
    @babuselva3054 Před měsícem +1

    Yes

  • @user-zl6wv4zr9j
    @user-zl6wv4zr9j Před měsícem +1

    True

  • @mohnan2
    @mohnan2 Před měsícem +10

    நான் அனுஷம் என் கணவர் கேட்டை.நாங்கள் படாத கஷ்டங்களை அனுபவித்தோம்இருந்தாலும் நல்ல தொரு புரிதலுடன் வாழ்ந்தோம்.ஆனால் என் கணவர் 2020 ஆம் ஆண்டு இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூட பணமில்லாமல் அவர் இறந்துவிட்டார்.இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரை வைத்திருந்தோம்.அதனால் அவருடையப் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை.எங்களுக்கு குழந்தைகளும் கிடையாது.ஆரம்பத்தில் மிகவும் வசதியாகவும் சந்தொஷமாகவும் வாழ்ந்தோம்.இப்பொழுது நான் வாழ வழி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கிறது ஆனால்
      உங்களுடைய திருமண நாட்கள் சரி இல்லாம இருந்திருக்கும்
      ஒவ்வொரு திருமண நாட்களுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது
      அதைப் புரிந்து கொண்டு இருவரின் திருமண நாட்களும் ஒரே நாட்களா வர மாதிரி ஆராய்ச்சி செய்து
      இயற்கை ஜோதிடம் கொடுக்கிறது
      ஆனால் மற்ற ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள நாட்களை கொடுக்கிறார்கள்
      அந்த மாதிரி கொடுப்பதால் உயிர் பிறா காதலித்தவர்கள் கூட
      இருவருக்கும் உன்னதமான பொருத்தம் இருந்தாலும் கூட
      ஒன்று மரணத்தால் பிரிவாங்க அல்லது கஷ்டத்தால் வெளியூர் வேலைக்கு சென்று பிரிவாங்க
      அல்லது ஒவ்வொருவருக்கும் பிரமோஷன் கிடைச்சு சந்தோஷத்தால் பிரிவாக
      அல்லது சொந்தக்காரங்க பந்தக்காரங்கனால ஏதாவது சொல்லிக் கொடுத்து செய்வினை கோளாறு இந்த மாதிரி பிரிவாக
      சரி உங்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது
      உங்களுக்கு தெரிஞ்சு மற்றவர்கள் வாழ்க்கை அப்படி ஆகக்கூடாது என்றால் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்
      இதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க
      இதைப்பற்றி முழுமையா தெரிஞ்சுக்கணும்னா கால் பண்ணுங்க 6381826875

    • @shaminimugunthan7763
      @shaminimugunthan7763 Před měsícem

      நானும் அனுஷம். எனது கணவனை பிரிந்து தூரமாக இருக்கிறேன்

    • @sadeva402
      @sadeva402 Před měsícem

      ​@@shaminimugunthan7763ea namaluku mattum ippadi nadakathu

    • @mahepharmaceuticals3116
      @mahepharmaceuticals3116 Před 22 dny

      Unmai​@@shaminimugunthan7763

  • @yuvarajr5339
    @yuvarajr5339 Před 16 dny

    Kettai rasi iyaaa💯

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 16 dny

      உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @nathiyanavu0503
    @nathiyanavu0503 Před měsícem

    👍👍👌

  • @ashadhakshanamoorthy5733
    @ashadhakshanamoorthy5733 Před měsícem

    Simmam and kanni.....

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சிம்மம் கண்ணி ஓரளவுக்கு பரவால்ல
      அப்படி இருந்தும் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால்
      அது உங்கள் இருவரின் திருமண நாட்களில் ஏதாவது கோளாறு இருக்கும்
      அதை மீண்டும் இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி நீங்க மறு திருமணம் செய்து கொள்ளலாம்

  • @gopalkrishnangopal6905
    @gopalkrishnangopal6905 Před měsícem

    Sir nanu virchigam yen manaivi rishabam porutham yepadi irukum ayya ungal badhiluku kathiruken ungal theevira rasigan nan❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      ராசிப்படி நல்ல பொருத்தம் தான்
      ஆனால் திருமணத்திற்கு வெறும் ராசி பொருத்தம் மட்டும் பத்தாது நீங்கள் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் கிரக நிலைகள் சரியாக இருந்தால் இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையில்
      நல்வாழ்வு வாழலாம்

  • @m.deivasigamanim.deivasiga797

    It's true 💯

  • @sriramajayam5011
    @sriramajayam5011 Před měsícem

    Super

  • @avemaria3513
    @avemaria3513 Před měsícem +1

    நான் அனுஷம் என் கணவர் விஷாகம், படாத கஸ்டம் இல்லை. சொந்தமாக வீடும் இல்லை அனுஷம் குறித்து எனக்கு சொன்னது உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      அனுஷம் விசாகம் நல்ல பொருத்தம் தான்
      அப்படி இருந்தும் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது என்றால்
      உங்கள் திருமண நாட்களை பரிசோதித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு இனிமேல் பட்டாவது கஷ்டங்கள் தீர வாய்ப்பு உண்டு
      இயற்கை ஜோதிடம் ஸ்பெஷலிஸ்ட்
      திருமண வாழ்த்து அன்று ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறோம் புதிய கண்டுபிடிப்பு
      இதன் மூலம் உங்கள் வாழ்வில் வரவேற்கக் கூடிய நெகட்டிவான விஷயங்களை தடுக்க முடியும்

  • @divyanormalmessages6064
    @divyanormalmessages6064 Před měsícem

    Iyyaa vanakkam,
    female - viruchiga raasi, thulam lagam
    Male - mithuna raasi, viruchiga lagam
    Thirumanam seithullom.
    Yengal thirumana valkai yeppadi irukkum?? Please sollunga...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருக்கிறது
      உங்களுடைய திருமண நாட்கள் இருவருக்கும் கிரக நிலைப்படி ஆகியிருந்தால் நிச்சயம் நல்ல வாழ்வு
      உண்டு
      உங்களுடைய திருமண நாட்கள் உங்கள் இருவர் ஒருவருக்கு சாதகமாகவோ அல்லது இருவருக்கும் சாதகம் இல்லாமல் இருந்தால்
      அதனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் வாய்ப்பிருக்கு
      அது மட்டும் நீங்க சரி செய்து கொண்டால் மிகப்பெரிய நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்குள்ள நல்ல மனம் ஒத்து வாழக்கூடிய தகுதி வரும்
      உங்கள் திருமண நாட்கள் எப்படி இருக்கு என்று எனக்கு தெரியவில்லை நீங்க முடிந்தால் உங்களுடைய ஜாதகத்தை நம்மிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
      பிரச்சனை இல்லாம நல்லா இருந்தா நல்லபடியா வாழுங்க இறைவனிடம் உங்களுக்காக துவா செய்கிறேன்

    • @divyanormalmessages6064
      @divyanormalmessages6064 Před měsícem

      Nanri iyya...

  • @srishasrisha8492
    @srishasrisha8492 Před 16 dny

    Its true sir

  • @segaranpenumal3696
    @segaranpenumal3696 Před měsícem

    200% correct

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 Před měsícem +7

    சிம்மம் விருச்சிகம்33வருடங்கள்மிகவும்நன்றாகவாழ்ந்தோம்.நான்விருச்சிகராசிகணவர்சிம்மராசி.அவர்இறந்து26வருடங்களாக மிகவும்துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.பணக்கஷ்டம்.இல்லை.மனக்கஷ்டம்தான்.சொல்லமுடியவில்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      சிம்ம ராசியா இருந்தாலும் லக்னம் வேறுயாக இருக்கும் அதனால் தான் உங்களை விட்டு
      நிரந்தர பிரிவு ஏற்பட்டிருக்கிறது
      அதுமட்டுமல்ல திருமண நாட்கள் சரியாக இல்லை என்றால் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது
      இருந்தாலும் உங்களுக்காக இறைவனிடம் துவா செய்கிறேன் இனி நிம்மதி உங்களுக்கு கிடைக்கட்டும்

    • @chandrasekhar5501
      @chandrasekhar5501 Před měsícem

      All is well அடிக்கடி சொல்லுங்க சரியடும்

  • @smeenachidambaram5560
    @smeenachidambaram5560 Před měsícem

    Man _kumbalaknam viruchiga rasi
    Woman _ Dula laknam viruchiga rasi Okaya

  • @subramaniangopalakrishnanr5816

    Enakku Kettai, manaivikku Swathi - 2 varudamaga kudumbathil eppothum sandai thaan. Ippothu ennai vittu pirinthuviduven engiraar en manaivi. Bathil theriviungal ayya.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்களுடைய இருவரின் திருமண நாட்கள் சரியில்லாமல் இருந்திருக்கும் அதை மீண்டும் சரி செய்தால் நிச்சயம் நல்ல வாழ்வு கிடைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @sreenayanam6853
    @sreenayanam6853 Před 17 dny

    💯 உண்மை ❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 17 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் இறைவன் மகிழ்ச்சி கொடுக்கட்டும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 17 dny

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும் இறைவன்

  • @ramachandranr5110
    @ramachandranr5110 Před měsícem +1

    100% true

  • @Sakthinithiya-jw9tn
    @Sakthinithiya-jw9tn Před měsícem

    Arumi

  • @AmuthaSwamynathan
    @AmuthaSwamynathan Před měsícem

    All is true

  • @manimegalai6148
    @manimegalai6148 Před měsícem

    ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா....enrasi simmam enpasangalukku renduperukkum marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam nadakkanum settle aaganum aiyha plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga 🙏🏻 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru eppo marriage nadakkanum pannanum plz sollungal bro 🎉🎉
    2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage fix aaganum marriage kuudiyaviraivil nadakkanum pannanum bro 🙏🏻 plzzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga 🙏🏻 ❤️ brother...migavum kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken bro 🙏🏻 vanakkangal nandrihal aiyha....vungal jhodhida sevaikku romba romba nandrihal valthukkal vanakkangal bro 🎉🎉👍👍⚘️🌹💐💐

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்க நல்ல மனசுக்கு நினைத்தது நல்லபடியாக நடக்கட்டும் உங்களுக்காகவும் உங்கள் மகன்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்கிறேன்
      நிச்சயம் உங்கள் மகனுக்கு அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்

  • @unistabsc1890
    @unistabsc1890 Před měsícem +2

    எனக்கு கேட்டை நட்சத்திரம் என் கணவருக்கு அனுஷம் எட்டு மாதங்களாக பிரச்சினையாக இருக்கு

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      ஒரே ராசியாக இருந்தும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால்
      உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருக்காது
      அதற்கு தனியாக பதிவு போட்டு இருக்கும் அந்த பதிவை பாருங்கள்
      இயற்கை ஜோதிடம் சர்ச் பண்ணி பாருங்க

  • @SowdeeswariSowdeeswari-ut8fw

    Kumpam rasi rasi sathaiyam natchathiram male vs viruchigam rasi anusam natchathiram female kumpam laknam thirumana porutham eppadi sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      விருச்சிக ராசியா இருந்தாலும் கும்பல் லக்னம் இருக்குது இல்லையா அதனால பொருத்தம் இருக்கும்
      இருவரும் நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @rajmass7983
    @rajmass7983 Před měsícem

    நன்றி

  • @reshikasaras4711
    @reshikasaras4711 Před měsícem

    🙏🙏🙏

  • @gsalvi8842
    @gsalvi8842 Před měsícem

    ❤❤

  • @nandagopalm6092
    @nandagopalm6092 Před měsícem

    💯 % truth

  • @thiyagusthiyagus1213
    @thiyagusthiyagus1213 Před měsícem

    Anusham nachatram unimay Iya

  • @user-gl3ve7tf5c
    @user-gl3ve7tf5c Před měsícem

    Nan viruchigam rasi visagam Kuruji

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இனிவரும் காலம் உங்களுக்கு நல்ல காலமாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @uganraja2855
    @uganraja2855 Před měsícem

    🙏👌🏻👌🏻

  • @user-pavipriya
    @user-pavipriya Před měsícem

    Naa viruchigam visagam en husband tholam suvathi enga marriage date 25.10.2009 ippa 3yrs pirijichu valrom rendu pen kolanthal irukanga rompa kashtta paduren enga life maaruma

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      உங்கள் திருமண தேதி
      கேதுவும் சூரியனும் குறிக்கக்கூடிய நாட்களில் திருமணம் செய்து இக்கிறீர்கள்
      உங்க கிரகங்களுக்கு எதிராக நீங்க திருமணம் பண்ணிக்கிறீங்க உங்களுடைய கிரகங்கள் இதற்கு சாதகமாக இருந்திருந்தால்
      நீங்க மிகப்பெரிய வளர்ச்சி பாதையில அதுவும் ஆன்மீகத்தோடு நல்ல வளர்ச்சி பெற்று இருந்திருப்பீர்கள்
      உங்கள் இருவர் ஜாதகத்திற்கும் இந்த திருமண நாட்கள் எதிராக இருந்ததால்
      சன்னியாசம் துறவறம் பிரிதல் இதுதான் ஏற்படும்
      இதற்கு உங்களுடைய இருவர் ஜாதகத்தை
      இயற்கை ஜோதிடம்
      நம்மிடம் பார்த்துக் கொண்டு நம்ம சொல்லக்கூடிய நாட்களில் மீண்டும் நீங்கள் இருவரும்
      இயற்கை ஜோதிடம் குறித்து கொடுக்கும் நாட்களில்
      மறு திருமணம்
      செய்து கொண்டால்
      இறைவன் அருளால்
      ஒருவருக்குள் ஒருவர் நல்ல அன்னோனியம் ஏற்பட்டு நல்வாழ்வு வாழ்வீர்கள்
      இயற்கை ஜோதிடம் புதுமை சாதனை படைக்க
      உலக சாதனை படைக்க இந்த ஆராய்ச்சி மேற்கொண்டு
      மற்ற ஜோதிடர்கள் போல் இல்லாமல்
      எதற்கெடுத்தாலும் பரிகார பூஜை என்று சொல்லாமல்
      வாழ்க்கை நடைமுறையில் உண்மையான விஷயத்தை பாலோ செய்ய சொல்லி
      பலர் வாழ்க்கையில் இப்படி ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது

  • @devi1964
    @devi1964 Před měsícem +1

    Unmai than

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 Před měsícem

    நான் விருச்சிகம் கோட்டை நட்சத்திரம்.என் கணவர் கன்னி ராசி பிரிந்து இருக்கிறோம்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      கவலைப்படாதீர்கள் இனிவரும் வாழ்வில் உங்களுக்கு சந்தோஷங்கள் மலரும்

  • @chandrakrishnan7395
    @chandrakrishnan7395 Před měsícem

    ❤❤❤

  • @user-yf7rf5oh4c
    @user-yf7rf5oh4c Před měsícem +2

    ஐய்யா நீங்க சொல்வது உண்மைதான் நான் விருச்சிகம் என் கணவர் சிம்மம் .ஒரே சண்டைதான் நிம்மதி இல்லை எனக்கு அவர பார்த்தாலே பிடிக்காது அவருக்கும் என்னை பிடிக்காது இன்னும் சொல்ல போனால் நான் இன்னும் சாக வில்லை.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இதற்கு சரியான சொல்யூஷன் கிடைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் உங்க ரெண்டு பேர் ஜாதகத்தை பார்த்துக் கொண்டு
      நம்ம சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால்
      நிச்சயம் நல்ல வாழ்க்கை உண்டு நிம்மதியாக

  • @subrathathangam4294
    @subrathathangam4294 Před 4 dny

    nan viruchikarasi .en kanavar simmarasi. thirumanam agi 12 varudankal agirathu . ennai purunchu kolvathe illa .vedu vedu endre pesikirar eppavum

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 3 dny

      நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை இருந்தாலும்
      உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும்

  • @vidhyamuthukumar
    @vidhyamuthukumar Před měsícem

    i’m viruchigam rasi kettai natchitram , husband kadagam pusam.. marriage date 04/09/2016

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      இந்தத் திருமண நாட்கள் 100 சதவீதம் நல்லா இல்லை உயிர்க்கு உயிரா காதலித்தவர்கள் கூட நாளாக நாளாக கசப்புணர்ச்சி ஏற்பட்டு
      100% விவாகரத்து ஏற்படும்
      ஜாதகங்களின் கிரக நிலை பொறுத்து சிலருக்கு உடனே ஏற்படும் சிலருக்கு கொஞ்சம் நாட்கள் கழித்து ஏற்படும்
      அது மட்டும் இல்ல வாழ்க்கையில் நாய் படாத பட வைக்கும் அலைச்சலை கொடுக்கும் மன உளைச்சலை கொடுக்கும் எதிலும் ஒரு நஷ்டத்தை கொடுக்கும்
      கொஞ்சம் நல்லா இருக்கும்போதே இதை உணர்ந்து நீங்கள்
      இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொண்டு மீண்டும் உங்கள் திருமண நாட்களை மாற்றி அமைத்துக் கொண்டால்
      இந்த விரயங்களில் இருந்து தப்பித்து நல்வாழ்வு வாழலாம்

  • @chandrasekhar5501
    @chandrasekhar5501 Před měsícem +1

    I amm viruchgam wife கும்பம் கல்யாணம் mudinchathilurunthu பிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      பிச்சை எடுக்கிற கிட்ட செல்போன் எல்லாம் இருக்குமா
      உங்கள் திருமண
      நாட்கள் சரி இல்லை என்றால் பிச்சை மட்டும் அல்ல
      அதை புரிந்து கொண்டு மீண்டும் ஒரு நல்ல மறுமணம் அமைத்து தருகிறோம் நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள்
      புரிந்தவனுக்கு பூலோகமே சொர்க்கம்
      உங்களுக்கு நல்ல சொலுஷன் இயற்கை ஜோதிடம் தரும்

    • @sadeva402
      @sadeva402 Před měsícem

      Coat ellam potu irukinga but

  • @user-gl3ve7tf5c
    @user-gl3ve7tf5c Před měsícem

  • @vijayavijaya7753
    @vijayavijaya7753 Před 15 dny

    Girl: virutchaga rasi anusham natchathiram ,kadaga laknam
    Boy:dhulam rasi visagam natchathiram ,kanni laknam thirumanam seyyalama sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 15 dny

      வெறும் ராசி பொருத்தமும் பத்து பொருத்தமும் நம்பி கல்யாணம் பண்ணக்கூடாது
      இருவருக்கும் விதிப்பொருத்தம் இருக்க வேண்டும் கிரக நிலையில்
      அதை சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க
      6381826875

  • @panneerperumal9073
    @panneerperumal9073 Před měsícem +1

    Neengal solvathu unmaiy

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்

  • @AbinavCross
    @AbinavCross Před měsícem

    Unmai

  • @sadhasadha2192
    @sadhasadha2192 Před měsícem

    iya eannudaiya rasi virudsikam nadsatthiram vishakam thirumana valkkaiya parri solla mudiyouma iya nhan srilanka pilz iya sollunga iya

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem

      திருமண வாழ்த்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்களுடைய ஜாதகத்தில் ஏழாம் இடத்தையும் இரண்டாம் இடத்தில் வைத்துதான் சொல்லணும்
      அதற்கு நீங்கள் ஜாதகம் நம்மிடம் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @ramaswamymanohar9990
    @ramaswamymanohar9990 Před 29 dny +1

    Amaa avrgal vali ku vara venduum.. Nam valliku varra mattar.😢