2022 Tata Ace(HT plus) இதுல என்ன இருக்கு? | Price & Downpayment | வண்டி குட்டி ஆனா லாபம் பெருசு
Vložit
- čas přidán 22. 11. 2022
- Contact:
Mr.Sasikumar - 9047923111
(URD MOTORS PVT LTD)
Thennambalayam, Coimbatore.
___________________________________________________________________
என்ன நண்பனாக்கிக்கொள்ள என்னை Instagram la Follow செய்யலாம்
💓 / chidambaraselvan.m
💓FaceBook Page: / csyoutuber
_________________________________________________________
Channel Contact / collaboration :
selvanspicejet@gmail.com
_________________________________________________________
This Video is made in #collab with Tata Motors Commercial Vehicles
#tataace #tatamotors #yodha #pickup #pickuptrucks #commericalvehicles #intrav50 #intrav30 #ashokleyland #dost #pickup #downpayment #2022_price_list
_________________________________________________________
Camera handling Credits:
Surya prakash,
Content Manager,
CSpocket Team.
மில்லியன் கணக்கான தொழில்முனைவோரின் கனவுகளுக்கு வலுவூட்டும் வகையில், டாடா ஏஸ் ரேஞ்ச், தங்களின் சொந்த நிபந்தனைகளில் வெற்றியுடன் முன்னேற விரும்புபவர்களின் விருப்பமான தேர்வாக உருவெடுத்துள்ளது. அத்தகைய லட்சிய நபர்களுக்கு சுதந்திரம் மற்றும் செழிப்பை அடைய உதவும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் அனைத்து புதிய Ace HT+ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே புதிய யுக வாகனம், இது ஒரு மினி டிரக் மற்றும் பிக் அப் டிரக்கின் சிறந்தவற்றை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஏஸ் எச்டி+ ஆனது மினி டிரக்கின் விலையில் பிக் அப் டிரக்கின் அம்சங்களுடன் வருகிறது மற்றும் கடந்த 16 ஆண்டுகளில் 23 லட்சத்திற்கும் அதிகமான தொழில்முனைவோரை மேம்படுத்திய ஏஸ் பிராண்டின் நம்பிக்கையின் ஆதரவுடன் வருகிறது.
வேகமான பயணங்களுக்கு அதிக பவர், அதிக முறுக்குவிசையுடன் கூடிய வேகமான திருப்பம், அதிக பேலோடு, பெரிய டயர்கள் மற்றும் நீண்ட லோட் பாடி சிறந்த லோடபிலிட்டி மற்றும் அதிக ஸ்டைல் மற்றும் களைப்பு இல்லாத டிரைவிங் வசதிக்காக, அதிக வருவாயை வழங்கும் வகையில் Ace HT+ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மினி டிரக்கின் விலையில். - Auta a dopravní prostředky
Tata ace is a word😊
Kutty yaanai is an emotion🤩
ரொம்ப அநியாயம் ஒரேயடியாக
2 1/2 லட்சம் ரூபாய் எதற்காக உயர்தியுள்ளீர்கள் வந்த போது என்ன விலை தற்போது ஏன் இவ்வளவு உயர்வு
4.5lacks kuduthu vangum pothu basic ah 300 rs savari kuduthanga innaiki 7 l kuduthu maintenance showroom la pathu etha pochina 4k to 8k varaikkum charge pandranga. Ippayum 300 rs tha basic savari rate irukku... So itha epdi pakringa nu sollunga....
உண்மை உணர்ந்த உண்மையான வரிகள்
Fact
Yenga orla 200 than bro😞
Bro, tanker trucks AL 1916, Tata ultra 1918, Tata 1918 Cowl, vera ithey level competitors details like on road price, initial amount, monthly EMI details ooda podunga
Super carry cng ad ⛽ petrol pathi poduga bro
Fantastic presentation... Keep it up
Subscribed... Tata ace ht bs4 video venum bro
அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Used mini load vehicle pathi poduinga bro
Bro bus price and chasise price pathi poduga
Bolero pickup review potuda bro
Anna suber carry video podu anna maruti suzuki
Bro mahendra car showroomla erunthu video podunga bro
Bro maruthi ciaz s pathi podunga bro help ah irukum evlo kasu Venum down payment lan evlo nu
Mahindra supro profit truck maxi review podunga brother
Nanga bussiness panrom omni vechrunthom eppo bussiness devolop panlanu commercial vehicle porom and vadakaikum otra mathri nalla vandi solunga
Bro Kia seltos pathi podunga bro please 🙏😭 epo irunthu kekuran ena patha Pavam ah illayea 😭
Tata ace gold plus Vedio podunga bro
Good information bro🤜
Tire pressure for Fr and Rr evlo varum???
Tata..Ace..GolDplus
பற்றிவிக்கம்
கூறமுடியுமா
Video express mini van video podunga
Mahindra crusio van review podunga anna
Mahindra jayo bs6 video podunga broo pls
Mahindra super all series poduga
Mexa xl tata review pannunga
Best Commercial passenger 9+1 sollunga brother
Head light yepdi irunda enna...?
Marathi super carry bs 6 revyu podunga
2024 tata ace gold on road price review poodunga brother
Hi bro tata ace ht plus phase 2 model review podunga
Mahindra jayo bs6 video podunga
Bro tata 912 tipper details poduga
Bro na 21/11/22 annaiku thaan tata ace ht+ ah popular mega motors kolathur Chennai la delivery eduthean Vandiya kuppa mathiri kuduthanuga
1,gear sariya villala
2,windshield la beading illa
3,vibber work pannala
4,tirela kaththu illa
5,diesel illa
Mahindra la vangunga bro🤞
Chengalpattu branch Tata Ac gold price to loan details pls bro video podunga
Maruti Suzuki Swift tour podunga
Swift dzire tour video padunga
Wanakkam bro. Na Sri Lanka. Wandi eppidi edukkurathii...plz help me....?
Persa trucks review panunga bro
Ellam sonnega Ana normal or power steering sollveya eila
Bro JCB one time review pannunga
Mahindra citypickup review
Tata SK1613 review pannunga
Bro bus chsiss review
Mahindra tourister van review bro
Bro tata ultra 1918 t review poduga
அன்னே கொஞ்சம் TVS CNG மற்றும் LPG வண்டி ரிவியு போடுங்கப்பிளிஸ் பெசஞ்சர். வீலை எவ்வளவு அதை கொஞ்சம் செல்லுங்க அன்னே.🙏
Im subscribed brother
Subscriber bro Mahindra Alfa puls cargo review podunga bro
Bro hayabusa showroom la video bro
Ashok Leyland podunga bro
I want to see tata ace tipper type pls do
Bro JCB review poduga bro nama uru jcb showroom suryabala jcb showroom bro
மகேந்திரா சுப்ரோ டி4
He miss guide us... Don't put a load 1.4 ton that is the maximum limit of vehicle company payload under 1.2 tons... If you put 2 ton then the wheel bearing and the tire will collapse... Make sure if you have regular work or else don't buy... And the problem seems engine highly eating problems occurs and seems... Don't expect milage
bhut achi service hai Tata ki
Bro 6 wheel tipper lorry 🚛 details bro
Usefull video
Tata mega xl review pannu ga
Bro TATA bus podunga bro
Ithu heels yeruma
Loans details sollunga bro
Subscribed bro I want to see swaraj showroom please
Bro triumph showroom review podunga please bro
Inum correcta 1 week kula podren
All the best BRO 👍 👌 💯👏
Tata 407 chassis review pannuga bro.
Bus chassis review pannuga bro.
Downpayment evlo bro
Superb
Ashok leyland 14 wheel full review
Subscribed hyundai i10 sportz
Bro abe lodu auto poduga
லோடு ஆட்டோ வாங்கனும் இது பற்றி வீடியே போடுங்கள் அண்ணா
Ungalukaga inaiki evening podren
Ecco New model 2022. 6 air bags
Super Anna niga
Bolero maxi truck review potuda bro
Millage konjam kammiya irukku
Ashok Leyland dost podu bro pota subscribe pandra
Tata suru se best tha and aage bhi best rhega
Subscribed tata winger sir pls
Suzuki eeco 2023
Tataace ex modal than
Tata Vs Ashok Leyland tourist bus chassis video podunga bro 🥺🥺
Konjam time thanga bro na kandipa podren
@@chidambaraselvan1729 tq bro ❤
Adblu def oil வண்டி ஆகவே ஆகாது
Tata truck big
சுப்ரோ வண்டிய காட்டுங்க
WOLLD NO. PRADU YARUNAMPATHINKA TATAMOTARSS MARUPATIUM SOLRA WOLLD PRADU.THIRUTUPAYALUNKA NAMPATHINKA
Tata 407 tipper review podunga bro
Potralam bro
@@chidambaraselvan1729 mm ok bro apdiye konjam tractor show room review podunga
(Subscribe). Ashok Leyland lx model sollunga Anna 🎉
Tata intra pakkinaunna
Subscribe Mahindra jayo bs6 video podunga broo
Tata ace phase 2
Coimbatore showroom BMW bikes on road price subscriber
Bolero pickup
ஹலோ நண்பர்களே
இந்த வீடியோவுல வர சசிகுமார் என்ற சேல்ஸ் மேனேஜர் இவன்
ஒரு பிராடு
யாராவது வண்டி அட்வான்ஸ் போடுற மாதிரி இருந்ததுனா இந்த லாரன்ஸ் ஷோரூம் பக்கமே போயிடாதீங்க நீங்க இப்ப அட்வான்ஸ் போட்டுட்டு திருப்பி ரீபண்ட் பண்றேன்னு சொல்லுவாங்க உங்களுக்கு வண்டி பிடிக்கவில்லை என்றால் அட்வான்ஸ் திருப்பி வாங்கிக்கலாம் ஆனால் இந்த லாரன்ஸ் ஷோரூம் ல ஒரு டைம் அட்வான்ஸ் போட்டிங்களா அங்க வண்டி புடிக்கலைன்னா அட்வான்ஸ் திருப்பி கேட்டீங்கன்னா அவனுக்கு அமௌன்ட் ரீபண்ட் பண்ண மாட்டாங்க நாங்களும் இதே மாதிரி தான் 2019 ல டாட்டா ஏசி கோல்டுக்கு அட்வான்ஸ் 2000 போட்டோ மறுபடியும் அந்த வண்டிக்கு அட்வான்ஸ் ரீபண்ட் பண்றதுக்கு போய் கேட்டா இந்த சேல்ஸ்மேன் மேனேஜர் சசிகுமார் இருக்காங்களா இவன் என்ன சொல்றான்னா நான் வந்து அமௌன்ட் எனக்காக வாங்கல கம்பெனிக்கு தான் வாங்கினேன் அதனால அமௌன்ட் ரீபண்ட் பத்தி என்கிட்ட எதுவும் பேசாதீங்க நீங்க டைரக்ட்டா போய் கம்பெனியிலே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான் நாங்களும் நாலு வருஷமா அமௌன்ட் ரீஃபண்டுக்காக அந்த லாரன்ஸ் ஆஃபீஸ்க்கு போயிட்டு தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ரீபண்ட் பண்ணவே இல்ல எங்களோட அட்வான்ஸ் அமௌன்ட் மட்டும் 2000 ரூபா ஆனா ஆனால் லாரன்ஸ் மோட்டருக்கு போயிட்டு வந்த செலவு மட்டும் அட்வான்ஸ் அமொண்ட் விட அதிகமாயிருச்சு அதனால சசிகுமார் சேல்ஸ் மேனேஜர் நம்பி மட்டும் யாரும் அட்வான்ஸ் போட்றாதீங்க
இந்த ஷோரூம் அட்ரஸ் வந்து லாரன்ஸ் டாடா மோட்டார்ஸ் தென்னம்பாளையம் கோயம்புத்தூர் ஹலோ நண்பர்களே
இந்த வீடியோவுல வர சசிகுமார் என்ற சேல்ஸ் மேனேஜர் இவன்
ஒரு பிராடு
யாராவது வண்டி அட்வான்ஸ் போடுற மாதிரி இருந்ததுனா இந்த லாரன்ஸ் ஷோரூம் பக்கமே போயிடாதீங்க நீங்க இப்ப அட்வான்ஸ் போட்டுட்டு திருப்பி ரீபண்ட் பண்றேன்னு சொல்லுவாங்க உங்களுக்கு வண்டி பிடிக்கவில்லை என்றால் அட்வான்ஸ் திருப்பி வாங்கிக்கலாம் ஆனால் இந்த லாரன்ஸ் ஷோரூம் ல ஒரு டைம் அட்வான்ஸ் போட்டிங்களா அங்க வண்டி புடிக்கலைன்னா அட்வான்ஸ் திருப்பி கேட்டீங்கன்னா அவனுக்கு அமௌன்ட் ரீபண்ட் பண்ண மாட்டாங்க நாங்களும் இதே மாதிரி தான் 2019 ல டாட்டா ஏசி கோல்டுக்கு அட்வான்ஸ் 2000 போட்டோ மறுபடியும் அந்த வண்டிக்கு அட்வான்ஸ் ரீபண்ட் பண்றதுக்கு போய் கேட்டா இந்த சேல்ஸ்மேன் மேனேஜர் சசிகுமார் இருக்காங்களா இவன் என்ன சொல்றான்னா நான் வந்து அமௌன்ட் எனக்காக வாங்கல கம்பெனிக்கு தான் வாங்கினேன் அதனால அமௌன்ட் ரீபண்ட் பத்தி என்கிட்ட எதுவும் பேசாதீங்க நீங்க டைரக்ட்டா போய் கம்பெனியிலே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான் நாங்களும் நாலு வருஷமா அமௌன்ட் ரீஃபண்டுக்காக அந்த லாரன்ஸ் ஆஃபீஸ்க்கு போயிட்டு தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ரீபண்ட் பண்ணவே இல்ல எங்களோட அட்வான்ஸ் அமௌன்ட் மட்டும் 2000 ரூபா ஆனா ஆனால் லாரன்ஸ் மோட்டருக்கு போயிட்டு வந்த செலவு மட்டும் அட்வான்ஸ் அமொண்ட் விட அதிகமாயிருச்சு அதனால சசிகுமார் சேல்ஸ் மேனேஜர் நம்பி மட்டும் யாரும் அட்வான்ஸ் போட்றாதீங்க
இந்த ஷோரூம் அட்ரஸ் வந்து லாரன்ஸ் டாடா மோட்டார்ஸ்
தென்னம்பாளையம் கோயம்புத்தூர்
Aamaga anna naanum same problem faced by sales manager sasi kumar in lawrence motors
டாட்டா எக்ஸ்பிரஸ் சீட்டு வண்டி இருக்கா
Bharatbenz tipper
Bro top speed
80
ப்ரொ. எனக்கு தெரிஞ்ச வரைக்கும். இத எடுக்கிறதுக்கு பதில் டாடா indra.. V50.edkalam
TATA 407 bro
அண்ணா நம்பர் தாங்க 🥰
Tata ace gold Plus
bhut achi gadi h mere pass bhi h