சாதரணமாக ICE Engine வண்டில வர சின்ன Battery Warranty ல இருக்கும் போது Problem வந்துச்சுனா அத மாற்ற நாக்குதள்ளிடுது,மாற்றி கொடுக்கவும் என்னமோ Dealer அவன் அப்பனூட்டு காசு போட்டு மாற்றி தர மாதிரி நோகுது அவனுக்கு இதுல வண்டியே Battery னா வாங்குறவங்க செத்தான், என் ஊர்ல ஒருத்தன் Tata Ace EV எடுத்தான்,எடுத்து 1 வருடம் கூட ஆகல Main Battery COMPLAINT வந்து Showroom ல 3 மாசத்ததுக்கு மேல நிக்குது, Warranty claim பண்றதுக்கு Dealer சொல்லுற காரணம் தான் இதுல comedy ஏ, உங்க வீட்டுல Earth Line லாம் Correct ah இருக்கா, Short Circuit இருக்கா, வண்டிய Welding shop ல ஏதாவது welding வேலைய பார்த்தீங்களா,வண்டிக்கு எப்படி Side Angle போட்டீங்க, நிறைய Issues உங்க side ல இருக்கு So claiming கஷ்டம் தான் இன்னும் Tata வுல இருந்து Approval வரல வந்த பிறகு வண்டியோட Battery, Motor அ Engineer check பண்ணிட்டு அவங்க என்ன complaint னு Statement கொடுக்குறாங்களோ அப்பத்தான் Warranty approval ஆகும் னு வண்டிய நிப்பாட்டி வச்சு இருக்காங்க வண்டி வித்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி வேலை பார்க்குறான் Dealer. So EV Vehicles is Good to India & Indian peoples, There is no infrastructure in India to EV Vehicle's
சாதரணமாக ICE Engine வண்டில வர சின்ன Battery Warranty ல இருக்கும் போது Problem வந்துச்சுனா அத மாற்ற நாக்குதள்ளிடுது,மாற்றி கொடுக்கவும் என்னமோ Dealer அவன் அப்பனூட்டு காசு போட்டு மாற்றி தர மாதிரி நோகுது அவனுக்கு இதுல வண்டியே Battery னா வாங்குறவங்க செத்தான்,
என் ஊர்ல ஒருத்தன் Tata Ace EV எடுத்தான்,எடுத்து 1 வருடம் கூட ஆகல Main Battery COMPLAINT வந்து Showroom ல 3 மாசத்ததுக்கு மேல நிக்குது,
Warranty claim பண்றதுக்கு Dealer சொல்லுற காரணம் தான் இதுல comedy ஏ,
உங்க வீட்டுல Earth Line லாம் Correct ah இருக்கா, Short Circuit இருக்கா, வண்டிய Welding shop ல ஏதாவது welding வேலைய பார்த்தீங்களா,வண்டிக்கு எப்படி Side Angle போட்டீங்க,
நிறைய Issues உங்க side ல இருக்கு So claiming கஷ்டம் தான் இன்னும் Tata வுல இருந்து Approval வரல வந்த பிறகு வண்டியோட Battery, Motor அ Engineer check பண்ணிட்டு அவங்க என்ன complaint னு Statement கொடுக்குறாங்களோ அப்பத்தான் Warranty approval ஆகும் னு வண்டிய நிப்பாட்டி வச்சு இருக்காங்க வண்டி வித்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி வேலை பார்க்குறான் Dealer. So EV Vehicles is Good to India & Indian peoples,
There is no infrastructure in India to EV Vehicle's
Yeah... Well said 👍
முன்னாடி 3+3 =6 லீப் பின்னாடி 5+5=10 லீப் அதை முன்னாடி 3 லீப் பின்னாடி 5 லீப் என்று சொல்லுங்கள்
அண்ணா அசோக் லேலண்ட் தோஸ்த் ஷோரூம் எப்சி ஒர்க் பெயிண்டிங் ரிவ்யூ போடுங்க
Bro only commercial vehicle mattum podiriga Agriculture vehicle Tractor show room ku poi same review poduga bro
Bro tata signa 1923 tipper review podunga pls
Bro load vandi matum podathiga eicher tata morgapolo small buss 4 wheel and 6 wheel poduga tourist bus vagaravagalugu use full ah irukum
Bro Tata Ace ev 1000 video poduvingala
Anna maruthi suzuki ecco 2024 car review podunga
Mahedra cruzio review poduga bro
Bro ZONTES GK350 review podunga bro
Bro Ashok Leyland 1215 HE ecomet riview bodunga
@chidambaraselvan bro appudiyea roumbha famous ana RIG Lorry and cost atha pathi poda mudiyuma plz ?
Towing truck review pannuga
அண்ணா Eichar 3018 review போடுங்க
Tata ace ht plus 2024 model review panuga bro 🎉🎉🎉🎉
Jawa bikes 2024 price details podunga bro..
Mahindra furio 7 tipper review poduga
Bajaj ஆட்டோ CNG review pannuga
Eicher 2 ton diesel review pls
Bro s -symbol based on sports mode please confirm pannunga
Sss corrext
yes
Tata ace ht+ 2024 review panuga bro ❤❤❤❤
Bro rs 457 review podunga in coimbatore showroom
Ashok Leyland tipper truck vlog panuga
Mama Mahindra cruzio 12+1 review panuga
Happa blocke blockn sonne na black nu sollum ninache
Bajaj maxima cargo please review
Iyooo athu stop button ella ya sports button ya 80 km speed pokum😂
Yes, thats my mistake
வண்டி விலை 4:30
Super
Bro tata signa 19.23k tipper please bro
Eicher 2 ton vehicle sir
Mahindra passenger vehicle full review
❤
Mahindra supro 10 seater vehicle full review
Price too high bro. Please euler ev bro
🎉😂❤❤ nice sir.....
Rate high
👎
S stop mode illa bro sports mode 60 to80 speed pogum