கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்கனும்னு அவசியம் கிடையாது.... பில்கேட்ஸ் | Bill Gates | billioner |

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #billgates #richestman #shorts #billioner
    கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்கனும்னு அவசியம் கிடையாது.... பில்கேட்ஸ் | You don't have to be rich to give.... Bill Gates !
    Welcome... எங்கள் சேனலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.... Thank You.
  • Zábava

Komentáře • 147

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Před 21 dnem +257

    எந்வித எதிர்பார்ப்பும் இல்லாத உதவிக்கு எதுவும் ஈடாகாது

    • @ajesbegam
      @ajesbegam Před 19 dny +3

      Unmaiyana pathivu❤😊

  • @nainar5549
    @nainar5549 Před 20 dny +190

    செல்வத்தில் கொடுக்கும் தர்மத்தை விட ஏழ்மையில் கொடுக்கும் தர்மமே சிறந்தது
    நபிமொழி

  • @RanjithKumar-on7no
    @RanjithKumar-on7no Před 21 dnem +131

    கேட்டான் பாரு நாக்க புடிங்கினு சாகர மாதிரி 💯💯💯💯😂😂😂😂😂😂

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f Před 20 dny +34

    சிறுவன் பணக்காரன் என்பதை விட சிறந்த குணக்காரன் என்தே🙏 சரி🌹

  • @PrinceIype-dv9cy
    @PrinceIype-dv9cy Před 22 dny +72

    இதெல்லாம் சொல்றதுக்கு நல்லா இருக்கு நடைமுறைக்கு ஒத்துவரது

    • @ajanththomas3536
      @ajanththomas3536 Před 22 dny +2

      😅😅

    • @EThanthi
      @EThanthi  Před 22 dny +15

      நாம சொல்றத சொல்வோம் எவ்ளோ பேர் வச்சிக்கிட்டே கொடுக்க மாட்டேங்கிறார்கள்..

    • @SameerJ-kh4pl
      @SameerJ-kh4pl Před 21 dnem +2

      இது கேட்கும் போது முஹம்மது நபி தோழர்‌ நினைவு வருகிறார்கள் இல்லாதா போது அவர்கள் கொடுப்பார்கள்

  • @jothivel5192
    @jothivel5192 Před 20 dny +12

    யாருமே புரிஞ்சுகிட்ட அனைவரும் பெரிய ஆள் தான்

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 Před 21 dnem +12

    ஒரு நல்ல கற்பனை

  • @Maravan216
    @Maravan216 Před 20 dny +9

    19 வருடங்கள் சிறுவன் வளரவில்லை

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 8 dny +1

    சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி

  • @atheratetuber
    @atheratetuber Před 21 dnem +5

    நல்ல பதிவு.. உன்மையாக நடந்திருக்காமல் கூட இருக்கலாம் ஆனால் சொல்ல வந்த கருத்து தான் முக்கியம்...

  • @kidscorner8439
    @kidscorner8439 Před 19 dny +2

    அந்த பையன் சொன்ன பதில் இருக்கே அது வேற லெவல்

  • @ThangaRasu-ed7rp
    @ThangaRasu-ed7rp Před 13 dny +1

    இதெல்லாம் கேக்குறதுக்கு மட்டும்தான் நல்லா இருக்கும்

  • @yuvarajyuvaraj8597
    @yuvarajyuvaraj8597 Před 19 dny +2

    காலத்தினால் செய்த உதவி சிரிதெனினும்
    ஞாலத்தின் மானப் பெரிது

  • @RajeshKumar-pi5mc
    @RajeshKumar-pi5mc Před 8 dny +2

    💯 message is right

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Před 19 dny +4

    பில்கேட்ஸ் மனைவிதான்.. உலகத்துல....
    எட்டு இடங்கல்ல..
    மருந்து ஆராய்ச்சி நிலையங்கள் வைத்திருக்கறதா கேள்விப்பட்டேன்...
    நோயை உருவாக்குவற்கும்...
    அந்தநோயை கட்டுப்படுத்துவற்கும் மருந்து கண்டுபிடிக்கிறார்களாம்...
    கொரோனா நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு...
    பில்கேட்ஸின் பதில் :-
    இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளது
    (வலைதளத்தில் காணொளி வந்தது)

  • @Rvs5555
    @Rvs5555 Před 17 dny +1

    Excellent message, well said

  • @rizwanrehan413
    @rizwanrehan413 Před 8 dny +1

    Really
    Heart touched 🥲

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Před 19 dny +2

    Ipdiyae solli Bill gates ellarkum vaila vechutu poiruvaru...😅😅

  • @streetyflowers8036
    @streetyflowers8036 Před 5 dny

    யாரப்பா அந்த ஞான சிறுவன்.. உண்மையை சொல்.. ஞான பண்டிதா...✨💫😌

  • @user-ri3xj8kt1g
    @user-ri3xj8kt1g Před 3 dny +1

    ❤ reality

  • @abdulajees9553
    @abdulajees9553 Před 21 dnem +3

    இந்த விசயம் பில்கேட்சுக்கு தெரியுமா

    • @legendblue4762
      @legendblue4762 Před 21 dnem

      Theriyum bro 😅 enakku dhan phone panni sonnaru 😂❤❤

  • @gnanasekar4556
    @gnanasekar4556 Před 21 dnem +15

    kedaikura vaipa use panikanum that boy turely unlucky 😢😢😢

    • @dheenakaran8775
      @dheenakaran8775 Před 20 dny

      Ungaluku puriyala pola inum 10 time video parunga purinja reply me

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 19 dny +2

      வணக்கம் ஞானசேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 19 dny +2

      ​@@dheenakaran8775வணக்கம் தீன கரன், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @a.karthik7124
    @a.karthik7124 Před 17 dny +1

    செம...

  • @user-zw3np2mb6b
    @user-zw3np2mb6b Před 12 dny +1

    Mass the king 👑💖💖💖 is it

  • @k.fazilahmed2202
    @k.fazilahmed2202 Před 21 hodinou +1

    Superb line

  • @FathirFakrudeen-t2m
    @FathirFakrudeen-t2m Před 19 dny +1

    Super

  • @bhimadanny8720
    @bhimadanny8720 Před 20 dny +1

    100% correct...

  • @dheenakaran8775
    @dheenakaran8775 Před 20 dny +1

    Words perfect😊😊

  • @sameersameer8621
    @sameersameer8621 Před 8 dny

    Emotional touching story

  • @kathirtamil317
    @kathirtamil317 Před 15 dny +1

    இது அந்த பில்கேட்ஸ்க்கு தெரியுமா😂😂😂😂

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Před 19 dny

    A great boy taught a lesson to Bill gates.

  • @dmmani9312
    @dmmani9312 Před 21 dnem +1

    God bless you

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 Před 17 dny

    👏👏👏👏👏

  • @mayaMaya-vx9xv
    @mayaMaya-vx9xv Před 3 dny

    💥💥

  • @chandrasekar9738
    @chandrasekar9738 Před 15 dny

    Golden words

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 Před 20 dny

    அருமை ❤

  • @lailasahullailasahul8295
    @lailasahullailasahul8295 Před 19 dny +1

    Bro unga voice break aguthu

  • @vmmmuniyappan3249
    @vmmmuniyappan3249 Před 13 dny

    👌👌👌👌

  • @muthukumar-gv3zt
    @muthukumar-gv3zt Před 19 dny

    இது உண்மை கிடையாது இருந்தாலும் இந்த கதை அருமையாக உள்ளது.

  • @davidj4507
    @davidj4507 Před 21 dnem

    அருமை...அருமை....ஐயா...🎉❤

    • @EThanthi
      @EThanthi  Před 21 dnem

      நன்றி... நன்றி...

  • @RAMRAJ4017-tv5dy
    @RAMRAJ4017-tv5dy Před 11 dny

    🙏🙏👌👌👌👌

  • @malickbasha4239
    @malickbasha4239 Před 18 dny

    Masha Allah

  • @alaguraja2779
    @alaguraja2779 Před 19 dny

    ❤❤❤❤❤

  • @arunelisayus2244
    @arunelisayus2244 Před 15 dny

    ❤❤❤

  • @ShyamK-kb1re
    @ShyamK-kb1re Před 21 dnem +1

    True

  • @Britemore
    @Britemore Před 20 dny

    யாரோ எழுதின கதைய, பில் கேட்ஸ்சோடு சேர்த்து பேசி ஏன்யா‌ இப்படி புருடா உட்றீங்க....?👈😏 இதெல்லாம் கதைக்கு வேனும்னா நல்லா இருக்கும்! நிஜ வாழ்க்கை என்பது வேறு... அதை அறிந்தவர்கள் யாரும் கதையாக எழுதுவதில்லை...👈🤨

  • @user-mn3li9jl2e
    @user-mn3li9jl2e Před 12 dny

  • @lokeshloki4229
    @lokeshloki4229 Před 24 dny +1

    Super ❤️❤️

  • @uvranidurga
    @uvranidurga Před 18 dny

    💯

  • @SJ-ty8er
    @SJ-ty8er Před 20 dny

    Super human being that boy.

  • @SureshNaryanan-xi1ph
    @SureshNaryanan-xi1ph Před 15 dny

    👌🏾👍🏾🌹🙏🏾

  • @rajeshrajesh6769
    @rajeshrajesh6769 Před 23 dny +3

    💯💯💯💯💯💯💯💯

  • @subhatamil9907
    @subhatamil9907 Před 20 dny

    அருமை உண்மை.

  • @Chellapulla-nainika
    @Chellapulla-nainika Před 19 dny

    🗽

  • @gsph2395
    @gsph2395 Před 21 dnem

    He is a living human boy...

  • @VinoVincent-d4q
    @VinoVincent-d4q Před 17 dny

    Though the story is not true...the lesson is good. Note: Bill Gates dropped out of Harvard to start Microsoft

  • @palanibharathi5473
    @palanibharathi5473 Před 16 dny

    Super super super super 💯👍👍💯

  • @kumaran3972
    @kumaran3972 Před 21 dnem

    Last one mass reply

  • @bharathirajanpalanivel9262

    True words

  • @AnuSelvam-wd2lh
    @AnuSelvam-wd2lh Před 15 dny

    எதிர்ப்பார்ப்பு இல்லாத நபர் இப்போது இல்லை

  • @Sanjay_jodsk
    @Sanjay_jodsk Před 12 dny

    Bro nee pesarathu vitu vitu varuthu mic change pannunga 😊

    • @EThanthi
      @EThanthi  Před 12 dny

      ok சரி செய்து கொள்கிறேன். நன்றி..

  • @professionalbala6826
    @professionalbala6826 Před 20 dny

    Climax la Rocky bhai.. 😂😂😂😂

  • @underunder1044
    @underunder1044 Před 18 dny

    Hooooooooooooooooooooooooooooot
    Please life longest This program

  • @aravindrajan5326
    @aravindrajan5326 Před 19 dny

    True legededs still alive

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c Před 21 dnem

    Ellam ok kadaisila oru koothadi picture pottai goosebumps appadiya irankiruch😂😂😂

    • @EThanthi
      @EThanthi  Před 21 dnem

      கூத்தாடியை தானே எல்லாரும் விரும்புறாங்க 😂😂😂

  • @kumaran0191
    @kumaran0191 Před 17 dny

    super

  • @palanisamy297
    @palanisamy297 Před 21 dnem +1

    100%

  • @santoshkumar-z6c
    @santoshkumar-z6c Před 19 dny

    Indha vishyam bill gates ke theriyadhu...

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Před 21 dnem +1

    touching

  • @chandrasekara167
    @chandrasekara167 Před 21 dnem

    Me ask donation from bilgates,life changes for

  • @NandakumarKarthick
    @NandakumarKarthick Před 21 dnem +1

    😂😂😂 super

  • @sadathali1809
    @sadathali1809 Před 18 dny

    💯🤐

  • @user-vl8ss1qm5b
    @user-vl8ss1qm5b Před 17 dny

    😮

  • @s.gowthamanbcomca9795
    @s.gowthamanbcomca9795 Před 20 dny

    Unmai ennana ithu bill gates ku theriyathu

  • @itchikbhabhai1321
    @itchikbhabhai1321 Před 20 dny

    இந்த கதை பில்கேட்ஸ் தெரியுமா

  • @habibullahmohdsalih3023
    @habibullahmohdsalih3023 Před 21 dnem

    nalla chance pochchi

  • @sriumaelectronicscaresince5091

    19 varusam kalichi avan apavum siruvana irundhana????

  • @Nantha-IBU
    @Nantha-IBU Před 20 dny

    Flight la pogura kasu erukkumpothu newspaper vanka kasu ellama erukkumma

    • @kidscorner8439
      @kidscorner8439 Před 20 dny

      வீடியோவை இன்னும் ஒரு 10 முறை பாருங்க அப்பதான் உங்களுக்கு புரியும்..

  • @noName-up7bj
    @noName-up7bj Před 21 dnem

    Ana idhula sogam ennana idhu bill gate ku kuda theriyadhu 😂

  • @Activated_All
    @Activated_All Před 19 dny

    Eddu bill gates sonnara ille, niya oru khade katriya....

  • @sridharr3589
    @sridharr3589 Před 20 dny

    நம்பமுடியவில்லை...
    நவீன அரக்கர்கள் குல நாயகனின் நாவை😢

  • @NaveenKumar-yk7nf
    @NaveenKumar-yk7nf Před 11 dny

    Ukaarnthu yosipio

  • @savenatures1259
    @savenatures1259 Před 20 dny

    Yaaru da antha panakaaran ?😅

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Před 21 dnem

    அவன் வாயாலயே பிச்சைகாரணா இருக்கான்... இதெல்லாம் பெருமையா வாழ வழியபாருமா😂

  • @vjc6601
    @vjc6601 Před 20 dny +1

    பில் கேட்சுக்கு உதவி செய்த அந்த சிறுவன் நல்லவன் மட்டுமில்லாமல் வல்லவனும் கூட...😂😂😂

  • @ashokappy0335
    @ashokappy0335 Před 20 dny

    Dolium ipdithan Tea kudutharo

  • @athasmohamed1011
    @athasmohamed1011 Před 21 dnem

    🦮🦮🦮🦮தேய் தேய் தேய் பில்கேட் எப்படா இந்தியா வந்தாரு?

    • @EThanthi
      @EThanthi  Před 21 dnem

      news parelaam padinga thalaiva

    • @EThanthi
      @EThanthi  Před 21 dnem +1

      first ever visit in 1997

  • @sivamani3618
    @sivamani3618 Před 18 dny

    Intha katha bilgates kea theriyaathu

  • @mohammedaslam2532
    @mohammedaslam2532 Před 20 dny +1

    அல்ஹம்துலிலாலி அல்லாஹுஅக்பர்

  • @vpbaby7066
    @vpbaby7066 Před 18 dny +1

    Yaruda nee poiya semayasollura

  • @Naughtyguy-n2h
    @Naughtyguy-n2h Před 20 dny

    இவன் அவ்ளோ நல்லவன் லாம் இல்ல யே😒🤨😏

  • @jayaseelanseelan2631
    @jayaseelanseelan2631 Před 19 dny

    நிற பாகுபாடு பேசாதீர்....

  • @naveenkumar-ni6lw
    @naveenkumar-ni6lw Před 21 dnem

    Idu andha paiyan ku theriyuma

  • @manisampthmanisampth967
    @manisampthmanisampth967 Před 21 dnem

    Only one time your day
    Brother you miss
    ONE' time looked bolkats interview
    He is 👑👑👑 provide
    ONE' time
    reporter late.?
    Sir told gate MY empty check
    Saree sir
    You take this opportunity further life
    But not now

  • @user-xg8iw1le4k
    @user-xg8iw1le4k Před 21 dnem

    அருயைான சொல்

  • @sanjeevikumar003
    @sanjeevikumar003 Před 10 dny

    Nice build up story

  • @vinnarasipaints5409
    @vinnarasipaints5409 Před 20 dny

    பணக்கார வீட்டில் பிறந்த பில்கேட்ஸ் ஏன் எழைவீட்டில் பிறந்தவர் போல் சித்தரிக்க படுகிறார் என தெரிய வில்லை......
    காரணம் :- வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது 😅😅😅

  • @yaseen7749
    @yaseen7749 Před 20 dny

    Uruttu 😂

  • @MISMIL-wv5xt
    @MISMIL-wv5xt Před 22 dny

    17 varusama Avan siruvanave va irunthan?

  • @deepaksurya4873
    @deepaksurya4873 Před 20 dny

    Summa dialogue