Video není dostupné.
Omlouváme se.

இடுப்புஎலும்பு ஒடிந்த பெண்ணை ஒரே இரவில் காப்பாற்றியது எப்படி?|GSwaminathan||Sugalaya|Varmatretment|

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #sugalaiya #varmatreatment#swaminathan#bogar #bakthiinfinity #saisenthil #சுகமே #சூழ்க
    மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இடுப்பு ஒடிந்த பெண்ணை ஒரு இரவில் காப்பாற்றியது எப்படி|Swaminathan
    சுகமே சூழ்க,
    போகர் அருள் பெற்ற வர்மக்கலை ஆசான் Dr. சாமிநாதன் ஐயா அவர்களின் வர்மக்கலையின் மூலமாக
    Rheumatoid Arthritis, முதுகு தண்டுவடம் பிரச்சனைகளுக்கு 100% முழுமையான தீர்வுக்கு SUGALAYA VARMAKALAI AND SPINECARE TREATMENT CENTRE
    99-94-72-41-23
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 102

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  Před 26 dny +9

    சுகமே சூழ்க,
    99-94-72-41-23
    போகர் அருள் பெற்ற வர்மக்கலை ஆசான் Dr. சாமிநாதன் ஐயா அவர்களின் வர்மக்கலையின் மூலமாக
    Rheumatoid Arthritis, முதுகு தண்டுவடம் பிரச்சனைகளுக்கு 100% முழுமையான தீர்வுக்கு SUGALAYA VARMAKALAI AND SPINECARE TREATMENT CENTRE

    • @babuk6420
      @babuk6420 Před 25 dny

      Nadi jothidar address sollunga ayya

  • @user-ie9ib5ve6y
    @user-ie9ib5ve6y Před 26 dny +19

    சுகமே சூழ்க எனும் மந்திரம் தந்த மகத்தான மாமனிதர் ❤ என் கணவருக்கு ஒரு பெரிய பிரச்னை இருந்தது,, அதற்காக இவரிடம் ஒருமுறை ஆசி பெற்றோம் ,, அந்த நொடியில் இருந்து எங்களுக்கு ஏறுமுகம் தான் இப்போது நாங்கள் நன்றாக இருக்கிறோம்,, போகர் சுவாமிக்கும், ஐயா வுக்கும் நன்றி ❤❤

  • @poornamtharaa
    @poornamtharaa Před 22 dny +3

    Hari om🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 போகர் திருவடிகள் சரணம்🙏 இன்று 15 ஆம் தேதி ஏழாவது மாதம் 2024 ஆம் வருடம்🌺 என்னை முருகன் இதை பார்க்க வைத்துள்ளான்🌿 மேலும் போகர் சித்தர் எனக்கு அருள வேண்டும் என்று நினைத்திருக்கிறார் 👍

  • @radhagowri8983
    @radhagowri8983 Před 26 dny +4

    செந்தில் சார் தாங்கள் பேட்டி காணாத துறைப் இல்லை என்னுமளவிற்கு பல்துறை சார்ந்த மக்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் வித்தகர் தாங்கள். 🎉மென்மேலும் எதிர்பார்க்கிறோம். அன்பு நன்றி சார். வாழ்த்துக்கள்🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 26 dny

      சுகமே சூழ்க நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před 26 dny +3

    போகர் சித்தர் என் கவலை எல்லாம் தீர அருள் புரியும் நன்றி

  • @maniz1
    @maniz1 Před 21 dnem +1

    செந்தில் அண்ணா & சாமிநாதன் ஐயா சுகமே சூழ்க🙏

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 26 dny +3

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார் 🙏🎉❤

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 Před 26 dny +4

    Please teach Varma kalai to youths so that all people will benefit 🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 26 dny +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @user-ie9ib5ve6y
    @user-ie9ib5ve6y Před 26 dny +5

    சுகமே சூழ்க ❤

  • @nandavignesh2824
    @nandavignesh2824 Před 21 dnem +1

    மிகவும் அருமையான நேர்காணல் ஐயாவுக்கும் bhankthi infity channelukum மிக்க நன்றி🙏🙏🙏

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 Před 26 dny +4

    ஐயா நன்றி🙏💕 ஐயா directorவிக்ரம் ஐயா மனைவியை குணப்படத்திக்கொடுங்கள் ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா🙏💕🙏💕

  • @MahaLakshmi-nm9tc
    @MahaLakshmi-nm9tc Před 26 dny +3

    👌👌👌

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 Před 25 dny +1

    ஓம் முருகா சரணம். சுகமே சூழ்க... நன்றிகள் கோடி 🎉🎉🎉

  • @malathisekar2523
    @malathisekar2523 Před 12 dny

    கடவுளை கண்டேன் ❤❤❤❤❤❤போகர் வாழ்க முருக முருக முருக

  • @sasikalamarimuthu3636
    @sasikalamarimuthu3636 Před 26 dny +1

    Nandri🙏

  • @ravichandran8086
    @ravichandran8086 Před 26 dny +2

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 Před 26 dny +2

    அருமை.... தேனியிலிருந்து

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Před 26 dny +4

    சுகமே சூழ்க ❤❤❤❤❤

  • @suntraderakm2321
    @suntraderakm2321 Před 26 dny +4

    Guru bogar saranam

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 26 dny +2

    ஓம் முருகா துணை 🦚🐓😊

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 25 dny +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l Před 12 dny

    நன்றிங்க மிக நல்ல பதிவு எங்களால் ஐயாவை தொடர்புகொள்ள முடியுமா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 26 dny +3

    ஶ்ரீ கந்தகிரி முருகன் துணை🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 Před 22 dny +1

    Sugame sulga 🙏🙏🙏 velum mayilum sevalum thunai

  • @rr6930
    @rr6930 Před 26 dny +2

    சுகமே சூழ்க🎉

  • @tamilarasi3165
    @tamilarasi3165 Před 22 dny +1

    Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏

  • @kavilatha9356
    @kavilatha9356 Před 26 dny +4

    please I request bakthi infinity channel to seek help from swaminathan sir to help director vikraman’s wife

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 Před 25 dny +1

    சுகமே சூழ்க🎉🎉🎉

  • @vijayalakshmis6633
    @vijayalakshmis6633 Před 26 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @synergytimemission856

    OMMIRUGAAAAAAAAAA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤GURUVAAAAAAAAY VARUVAAAAAAAAY ARULVAAAAAAAAAY GUGANAE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤BOGARE BE N SAVE MY SONS SAKTHIVELAN N KARTIKEYAN N ME ALWAYS BE WITH US..N BLESS US❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 26 dny +1

    🙏🙏🙏

  • @kidsvideos5839
    @kidsvideos5839 Před 11 dny

    Can cure paralysis

  • @hemahemamalini
    @hemahemamalini Před 23 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @testing5741
    @testing5741 Před 25 dny +1

    Indha video re-upload paningala....na idha pathurukene full content mind la iruku

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 25 dny +1

      சுகமே சூழ்க No yesterday only we uploaded the video 🙏

    • @testing5741
      @testing5741 Před 25 dny

      @@BAKTHIINFINITY Anna ungaluku last video la comment poten la ..Ivar ah vechi naraiya interview panunga ...avar pesuradhula avalov unmai unara mudidhu nu potrundhen comment la ...adhuku aprm indha video patha mari enaku iruku ..Ivar ena ena pesuraru ena content aprm ena pesuraru nu line ah mind la iruku ...epadi nu thrlaiye.

  • @minukalyani7048
    @minukalyani7048 Před 26 dny +1

    சுகமே சூழ்க

  • @anitham1206
    @anitham1206 Před 9 dny +1

    அய்யா எனக்கு முட்டி வலி நான் தஞ்சாவூர் ஆனா என்கே இருக்கு இந்த இடம் சொல்லுங்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 dny

      சுகமே சூழ்க 🙏 Check in the description

  • @sasikalamarimuthu3636
    @sasikalamarimuthu3636 Před 26 dny +2

    Pakkavatham sariseiveergala? No clat, no bleeding, no sugar BP mri and CT scan normal, full test seithitom ellame normal but right side vatham neenga varma moolam sari panna mudiyuma?

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 26 dny

      @@sasikalamarimuthu3636 சுகமே சூழ்க 🙏 phone number is there in the description please check with Ayya

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Před 20 dny

    sir Chennai la parkmudiyuma ungala

  • @kanagaraisai851
    @kanagaraisai851 Před 12 dny

    அய்யா உங்க ஊர் எந்த ஊர் உங்களை வந்து நேரில் பார்க்க வேண்டும் அய்யா

  • @n.karthic7919
    @n.karthic7919 Před 8 dny

    ஐயா மூல நோய்க்கு தீர்வு உன்டா

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 Před 26 dny +1

    Bhogar Siddha purasarkal valluka

  • @babuk6420
    @babuk6420 Před 25 dny +1

    ஐயா பல வருடங்களாக நெகடிவ் எனர்ஜி உடலில் இருந்து பாடாய் படுத்து கிறது உதவுங்கள் ஐயா

  • @prabakaranmuniappan7766

    Address sollunga sir

  • @lathal1427
    @lathal1427 Před 26 dny +1

    Anna pls put the mantra he said. Thanks

  • @parathidassan800
    @parathidassan800 Před 26 dny +2

    ஓம் போகர் சித்தர் திருவடிகள் சரணம்

  • @sangeethababav
    @sangeethababav Před 21 dnem +1

    ஐயா வணக்கம் உங்களை தொடர்பு கொள்வது எப்படி அம்மாவுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது அவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் உதவி செய்யுங்கள் ஐயா நன்றி 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 21 dnem

      சுகமே சூழ்க please see in the description 🙏

  • @sakthikrithi7622
    @sakthikrithi7622 Před 26 dny +2

    ஐயா எந்த ஊரு நீங்க உங்கள பாக்கணும் எப்படி?

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 26 dny

      சுகமே சூழ்க 🙏 phone number is in the description and comment box please call and get the address sir/madam

  • @kannakim1735
    @kannakim1735 Před 26 dny +1

    கட்டணம் அதிகம் இ௫க்குமா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 26 dny

      சுகமே சூழ்க phone number is in the video, description and Comment box please check with the Ayya 🙏

  • @tamils8939
    @tamils8939 Před 26 dny +1

    5 வயது பெண் குழந்தை inum நடக்க ல sir ...நீங்கள் natakka vechiruvenkala sir...Operation panium natakala sir..ரொம்ப mana varuthathutan இருக்கிறேன் sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 26 dny

      சுகமே சூழ்க 🙏 phone number in this description please check with Ayya

  • @padmanabanban9020
    @padmanabanban9020 Před 26 dny +1

    நடிகர் எம் ஜி யார் மாதிரி உடல் மொழி உள்ளது