Video není dostupné.
Omlouváme se.

கனவுத் தோட்டம் | ஸ்வீட் கார்ன், மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை| Few tips to grow Sweet Corn

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2021
  • Another nice harvest from my dream garden. This time, sweet corn and yellow maize. After long of struggle, a successful harvest from sweet corn. Check out the video for stage by stage growth of sweet corn starting from sowing till yield. Provided few important tips to know while growing corn varieties. This journey of growing sweet corn gave lot of learning to me. Sharing it through this video.
    Wanted to know, how long corn seed will take to germinate, to form corn and to harvest? Providing a detailed timeline of the corn growth in this video.
    For sweet corn seeds, you can check in
    or www.biocarve.com/
    For Native Red and Yellow Maize seeds, check this link
    thoddam.wordpr...
    #ThottamSiva #SweetCornSeed #NativeSweetCorn #MyDreamGarden

Komentáře • 398

  • @renugasoundar583
    @renugasoundar583 Před 2 lety +18

    மேக் பையனின் மேற்பார்வை, உங்களின் மக்காச்சோள பராமரிப்பு, அறுவடை மிக்க நன்று

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa Před 2 lety +7

    ஒரு விவசாய படம் பார்த்த மாதிரி இருந்தது .. அருமை சார் ..

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Před 2 lety +3

    உண்மையில் உங்களுக்கு விவசாயத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 Před 2 lety +3

    பறவைகள் இயற்கையின்பிள்ளைகள் தானே சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety +7

    காலை வணக்கம் சிவா அண்ணா மக்காச்சோள அறுவடை அருமையோ அருமை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது காலையில் 🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 Před 2 lety +13

    Semma harvest sir...... No entry word ung speechodda highlight sir, engalukellam kanavu thottam appadingirathe verum kanavave iruku... Ithellam romba periya visayam sir... Good effort sir.. God bless you sir

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +1

    சோளத்தின் முத்துக்களை பார்க்கும் பொழுது அவ்வளவு அருமையாக உள்ளது.உங்கள் மண்ணின் வளம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. Sweet corn 🌽 மக்காச்சோளம் ஆரம்பம் முதல் அறுவடை வரை மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🤩 கூடிய விரைவில் கனவு தோட்டத்தில் தேன் பெட்டி வையுங்கள் 🐝🐝🐝🐝

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி நண்பரே. நிறைய நண்பர்கள் தேனீ பெட்டி வைக்க சொல்லி இருக்காங்க. கண்டிப்பா விரைவில் ஆரம்பிக்கிறேன்.

  • @durgas1702
    @durgas1702 Před 2 lety +5

    இப்பதான் சோளம் வைத்து 20 நாள் ஆகுது அண்ணா your my inspiration of gardening

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      சந்தோசம். சோளம் வளர்ச்சி நல்லா இருக்குதா?

  • @indiraperumal464
    @indiraperumal464 Před 2 lety +1

    அருமையான பதிவு உங்க உழைப்பு க்கு கிடைத்தபலன் நீங்கள் கஷ்ட்டப்பட்டு மிகவும் அக்கரையோடு உழைத்த உழைப்புக்கு கிடைத்த. சந்தோசம்உங்களை எங்களுக்கு மிக மிக சந்தோசம் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @jeya_kumari
    @jeya_kumari Před 2 lety +2

    அறுவடை Super. மேக்கின் மேற்பார்வை ரொம்ப Super.👌👌

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Před 2 lety +1

    Sweet corn harvest super. Theni poochi romba arumai. Mac activity nice

  • @mangaimangai1447
    @mangaimangai1447 Před 2 lety

    அருமை அண்ணா தங்களது பேசும் வட்டார மொழி அழகு செடிகளை குழந்தை போன்று பேசுவதும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @zareenabegum1512
    @zareenabegum1512 Před rokem +1

    I really enjoy to see your videos I saw your videos just for timepass but now I intrested for gardening I buyed 40 cent for garden. Small things made a big difference. THANKS A LOT FOR YOUR ALL FANTASTIC VIDEOS.

  • @divyadivyabharathi824
    @divyadivyabharathi824 Před 2 lety +1

    Hi அண்ணா நீங்க சந்தித்த சவால்களும் பிறகு அதில் கண்ட வெற்றியும் பார்க்க அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 lety +1

    Super அருமை ப்ரோ முத்துக்கள் செழிப்பா விளஞ்சிருக்கு சூப்பரா இருக்கு.

  • @nironiro8627
    @nironiro8627 Před 2 lety +1

    பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு

  • @vijayanandhanandh2k377
    @vijayanandhanandh2k377 Před 2 lety +2

    மிகவும் அருமை, மண்புழுக்கள் உடன் கூடிய உரம் மதுரை வாடிப்பட்டியில் கிடைக்கிறது fyi.

  • @ramyagopinathwilsonfreddy4715

    அண்ணா வாழ்த்துக்கள்.... உங்க வீடியோ பார்த்தாலே மனதுக்கு சந்தோசம்.... நீங்க இயற்கையோடு இணைந்து இருக்குரதை பார்க்கும் போதும் கொஞ்சம் மனதில் ஆனந்தம்.... 💐💐💐.... நானும் அறுவடை எடுத்து இருக்குறேன் உங்க வீடியோ பார்த்து அண்ணா....

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப நன்றி. உங்க அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +1

    உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் வாழ்த்துக்கள்

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před rokem

    Super Anna,
    Pappu nanun varen Daddy nu pakkathulavey nikkiran,
    Arivu kutty azhaga rasichu Sapudran,
    Sweet corn 🌽, baby corn yenaku romba pudicha items anna, kalakunga

  • @shyamalaravi5411
    @shyamalaravi5411 Před 2 lety +6

    Mack is so beautiful sir and your harvest is amazing

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 2 lety +1

    Super Anna unga Kashtathuku kai mela palan nu than sollanun,
    Nenga aruvadai pannumbothu Mac pappu entery cute "nalla Aruvadaiya Daddy " nu oru look kuduthut poitan Mariyatha Kita sibarisu super Anna,
    Unga ponnoda yosainaiku Karanam nenga than Appaun Ponnum Kalakunga

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Unga comment padikka romba santhosam. Nantri

  • @hemalatha206
    @hemalatha206 Před 2 lety

    Super Anna....kanavu thottathula neenga aruvadai sairadha paarkum pothu naane aruvadai seira madhiri romba poorippa... excitement ah irukku anna romba happy ah feel aagudhu

  • @tharanikumari6400
    @tharanikumari6400 Před 2 lety +1

    Wowww super uncle எனக்கும் மக்காச்சோளம் ரொம்ப பிடிக்கும் உங்க மக்காச்சோளம் எல்லாமே சூப்பரா இருக்கு உங்களோட checking inspector superrrrrrrr🐕‍👌🏻👌🏻👌🏻👌🏻
    இப்படிக்கு Jayantika😊😊😊

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před 2 lety +1

    ஊங்க விவசாயம் அருமை அண்ணா.வாழ்த்துக்கள்...

  • @gamestime4090
    @gamestime4090 Před 2 lety +1

    காலை வணக்கம் அண்ணா உங்கள் அறுவடை சூப்பர் அண்ணா எங்கள் வீட்டிலும் சிகப்பு மக்காச்சோளம் மஞ்சள் நிற மக்காச்சோளம் இரண்டையும் அறுவடை செய்தோம் சூப்பரான விளைச்சல் எங்களுக்கும் கிடைத்தது அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடை சிறப்பாய் வந்ததில் சந்தோசம். வாழ்த்துக்கள்

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety +1

    Kadavul arul muzhusa irukku sir...naanga vekka nenaikkara vishayangal neenga seiradhu sandoshama irukku.. ❤️❤️🌹🌹❤️❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️

  • @kaviganga5571
    @kaviganga5571 Před 2 lety +1

    மிக சிறப்பு அருமையான அறுவடை சார். மாரியாத்தா பிள்ளைகளை காப்பாற்றி விட்டாங்க. 🌽🌽🌽🕊️🕊️

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety

    அருமையான பதிவு அண்ணா, உங்கள் தோட்டம் இப்போது கலைகட்ட தொடங்கிவிட்டது மகிழ்ச்சி. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @cvs4131
    @cvs4131 Před 2 lety

    Sssuuupperrroo Sssuuupperrr. Arumaiyana aruvadai 👌🤙🤙

  • @ashok4320
    @ashok4320 Před 2 lety +2

    சிறப்பு!

  • @kalaichelviranganathan3258

    Thambi
    எனக்கு பிடித்த babycorn
    பற்றி சிறப்பான பதிவு
    கொடுத்ததற்கு மிக்க நன்றி.
    சென்ற முறை பத்து செடி வைத்து பூச்சிகள் மட்டும் சாப்பிட்டது. அதனால் இதை
    Try பண்ண யோசிக்க வேண்டியிருக்கிறது. உங்க முயற்சி தொடரட்டும். நாங்கள்
    பார்த்து enjoy பண்ணுகிறோம். .
    உங்களுடைய slang ஐ மிஞ்சுவதற்க்கு ஆளே இல்லை.
    நன்றி.வாழ்க வளமுடன்.👏👏🙌

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety +1

    அருமை அருமை. நல்ல விளைச்சல் . வாழ்த்துகள்

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety +1

    Miga sirappu!!!
    Tharamana sambavam!!!

  • @prabavathijagadish9799

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான தகவல் சார் 🙏🙏🙏👌💐

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 Před 2 lety +1

    Anna unga supervisor video podunganna.romba nalaguthu.

  • @subaelango81
    @subaelango81 Před 2 lety +1

    Arumayana aruvadai sir

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 Před 2 lety +3

    The harvest is looking good! Excellent effort! 👏👏👏

  • @fathimaiyan2594
    @fathimaiyan2594 Před 2 lety

    Unga nagaicjuvayana pechu sooper sir. Hats 👑⛑👒🎩

  • @udaya786
    @udaya786 Před 2 lety

    உங்களை பார்த்து நானும் நாய்க்குட்டிகளுக்கு சாப்பாடு பிஸ்கெட் கொடுக்கிறேன்.மயில்கள் குருவி செம்பொத்து காகம் எல்லோருக்கும் அரிசி தண்ணீர் உணவு வைக்கிறேன் மனதுக்கு நிம்மதி சந்தோசம்.நன்றி சிவா சிர்.

  • @rpremalatha1808
    @rpremalatha1808 Před 2 lety +1

    அருமையான முத்துக்கள். வாழ்த்துகள் நண்பரே.

  • @sujesri8351
    @sujesri8351 Před 2 lety +1

    அண்ணா சுப்பர்

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Před 2 lety +1

    அருமை சிவா

  • @sripappathimarketing9165
    @sripappathimarketing9165 Před 2 lety +1

    Ungal kural arumai anna

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety +3

    Very good effort. உழைப்புக்கு ஏற்ற பலன். WONDERFUL

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Před 2 lety +1

    சூப்பர் அறுவடை

  • @krinu
    @krinu Před 2 lety +4

    there goes a lot of work and time for making a video like this ...keep up the good work #krinu

  • @hildajenifer2685
    @hildajenifer2685 Před 2 lety +3

    Super sir vera level...

  • @rah2016
    @rah2016 Před 2 lety +2

    Wow super congrats boss

  • @kousalyap2375
    @kousalyap2375 Před 2 lety +1

    Super, super and super siva good harvest

  • @chitradevi3988
    @chitradevi3988 Před 2 lety +2

    சின்னதாக கீரை.தக்காளி, வெண்டை, கத்தரி வளர்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு. மாவுப்பூச்சி. எறும்பு தொந்தரவு தாங்க முடியவில்லை. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சகோதரரே. இப்படி வளர்க்கும் போது தான் விவசாயிகளின் கஷ்டம் புரிகிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆமாம். கொஞ்சம் சமாளித்து தான் கொண்டு வர வேண்டிய இருக்கு. பாராட்டுக்கு நன்றி

  • @hemalatha-fl5iy
    @hemalatha-fl5iy Před 2 lety +2

    Very interesting voice and speech.

  • @maheshdrawingchannel60

    Sar sweet corn la butter chat masala apply panni sapta super ra irukkum super harvest

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 Před 2 lety +1

    Woooowwww pakkave arumaiya iruku anna ...very happy to see your video's anna

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 Před 2 lety +1

    Anna super arumai

  • @dellasmano8529
    @dellasmano8529 Před 2 lety

    Keep going. Good luck

  • @tamilankarthik8050
    @tamilankarthik8050 Před 2 lety +2

    நிங்கள் தோட்டம் உங்களுக்கு கனவு எங்களது வரியை எற்று கொண்டடிற்கள் நமது கனவு தோட்டம் சொல்லாமே பல ரசிகர் வேண்டுகோள்

  • @anithajenifer2905
    @anithajenifer2905 Před 2 lety +1

    Wonderful.. Harvest. 👌👌👍

  • @bluesea5534
    @bluesea5534 Před 2 lety +1

    Ungaloda thottam innum perusaganum. Idhe maadhiri innum naraya idam vaangi thottatha perusaakka kadavul ungalukku vazhi vagukkanum anna. Vazhthukkal 💕💕💕

  • @vigneswariv9303
    @vigneswariv9303 Před 2 lety

    Evalavu problem nallum easya eduthungiringa sir hats off

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Kaththukkanum entraal appadi thaan eduththu continue pannanum

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 2 lety +1

    Wow healthy harvest

  • @srimathik6174
    @srimathik6174 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்.

  • @pasunthaazh
    @pasunthaazh Před 2 lety

    Your speech was good sense of humour...

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 Před 2 lety +1

    Anna super aruvadai

  • @Veemedia2208
    @Veemedia2208 Před 2 lety

    8:57 happy to see mac chellam

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Před 2 lety +1

    மகிழ்ச்சி சார்...

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 Před 2 lety +1

    Mekaum arumai sir

  • @jothijothi7538
    @jothijothi7538 Před 2 lety

    அழகிய வர்ணனை அட்டகாசமான அறுவடை வாழ்க வளமுடன்

  • @srinaveen1117
    @srinaveen1117 Před 2 lety

    சார் வணக்கம் , சார் உங்களுடைய ஒவ்வொரு அறுவடையை பார்க்கும் போது அருமையாகவும் இருக்கு கொஞ்சம் பொறுமையாகவும் இருக்கு மொத்தத்தில் சோளம் அறுவடை சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety

    Hi annaa.... super video..thottam patriya purithal unkal comedy pechu 2 um serthu romba nalla irunthuchu superrrrr👌👌👌👌

  • @varadhan02
    @varadhan02 Před 2 lety +1

    அருமையான பதிவு. தங்களின் வார்த்தைகள் மற்றும் வரிகள் விளக்கங்கள் மிக சிறப்பு. விதைகள் பற்றிய விவரம் description பகுதியில் இல்லை. தயவு செய்து பகிரவும். நன்றி. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி.
      Description-ல விவரங்கள் இருக்கு. பாருங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி.
      Description-ல விவரங்கள் இருக்கு. பாருங்க.

  • @kalailakshmanan4528
    @kalailakshmanan4528 Před 2 lety +1

    My favorites rendume 😋😋😋🥰🥰🥰

  • @sumathidhamodaran6407
    @sumathidhamodaran6407 Před 2 lety +6

    வணக்கம் அண்ணா 🙏. சமையலுக்கு பயன்படுத்தும் பேபி கார்ன் பற்றி கூறுங்கள்.

  • @syedmujahidhussain119
    @syedmujahidhussain119 Před 2 lety +1

    Hi bro very nice information video bro thank you

  • @thiruvenkadamsr3193
    @thiruvenkadamsr3193 Před 2 lety +1

    Super Mr Siva !👌

  • @balambikasampathkumar5257

    Congratulations so Proud of you

  • @ramjam6712
    @ramjam6712 Před 2 lety +1

    Super inspiring! Vaaarein aatathuku

  • @arulselvanarul4723
    @arulselvanarul4723 Před 2 lety

    Nice comentry. Super.

  • @gowthamvegan3135
    @gowthamvegan3135 Před 2 lety +1

    Thanks for the wonderful video

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 Před 2 lety +1

    10:21 vera level sir

  • @user-ok2bc1vw9u
    @user-ok2bc1vw9u Před 4 měsíci

    😅 unga peachu enaku romba pidikum❤

  • @koksthottam7715
    @koksthottam7715 Před 2 lety +2

    Vera level sir👍👍👍👍👍👍👍

  • @Jothi_farming
    @Jothi_farming Před 2 lety

    Semma harvest nanuk makkasolam nadavu 10 saitrukeran bro two weeks akuthu your harvest parkum pothu annum sure a harvest panuvan confident varuthu bro thankyou so much share the Vedeo 👏👏👍👍👌👌❤🌷🌺⚘🌹💚💙❣💕💛♥

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Romba santhosam. Ungal sedigalum sirappaai vara vazhthukkal. Aruvadai seithathum sollunga

    • @Jothi_farming
      @Jothi_farming Před 2 lety

      Ok bro thankyou so much bro 👏👏👍👍👌👌🌷🌺⚘🌹♥💛💕❣💙💚❤

  • @swimforai7460
    @swimforai7460 Před 2 lety +1

    Your great inspiration for all sir thank you

  • @reginixon7889
    @reginixon7889 Před 2 lety +1

    Supervisor mac🤩🤩🤩

  • @nskumarkumar8480
    @nskumarkumar8480 Před 2 lety

    🌽🌽🌽Super bro. Nice

  • @taranajm2022
    @taranajm2022 Před 2 lety

    Kastappata nichayam nalla balan kidaikum.athuku ninga nalla example sir weldon 👌

  • @manimoha
    @manimoha Před 2 lety +1

    Thanks for sharing seed bank details. I ordered few items

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Před 2 lety

    உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
    வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு

  • @mahalakshmimurugan7243
    @mahalakshmimurugan7243 Před 2 lety +1

    Today you video posted early thank you uncle I

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd Před 2 lety

    Unga genuine pechu inspiring us thanks

  • @ramasamykrishnamurthy8826

    Super bro congratulations

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před 2 lety +2

    நல்ல அறுவடை 👍👍👍👍அண்ணா 🌽🌽🌽🌽🌽

  • @mkmovies1948
    @mkmovies1948 Před 2 lety

    Speech semma bro

  • @marygreenvision8653
    @marygreenvision8653 Před 2 lety +1

    Super

  • @ashashankar2670
    @ashashankar2670 Před 2 lety +1

    Good morning brother..mac is very cute

  • @samprem
    @samprem Před 2 lety +1

    Super sir.God bless.

  • @shanthi3093
    @shanthi3093 Před 2 lety +1

    Always farmers r god ........

  • @jansi8302
    @jansi8302 Před 2 lety +1

    Super sir. Happy to see the harvest. By default I grow one and I harvested only one from that plant. Then I tried many times but i cant grow.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 2 lety

    தங்களுடைய சில விடியோக்களை பார்க்காமல் விட்டதால் மனசுக்கு 90% charge போன மாதிரி ஆயிடுச்சி தம்பி. அதனால் இன்று ஆஜர். மனசுக்கு full chargeதான். நிறைய தகவல், யதார்த்தமான பேச்சு, இடையிடையே சூப்பர் நகைச்சுவை. நன்றி தம்பி. மேக் Checking Inspector ஆனதற்கு வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி