Video není dostupné.
Omlouváme se.

Kathaiyalla Varalaru | திருமாவளவன் ”60” | Thol Thirumavalavan 60th Birthday | VCK | Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • Kathaiyalla Varalaru | திருமாவளவன் ”60” | Thirumavalavan 60th Birthday | VCK | Tamil News
    #KathaiyallaVaralaru #Thirumavalavan #vck #news18tamilnadu #tamilnews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 266

  • @dhanushraji158
    @dhanushraji158 Před rokem +104

    வாழும் அம்பேத்கர் எங்கள் அண்ணன் Dr தொல் திருமாவளவன்.... சமூக நீதி காவலன் சமத்துவ தலைவன் 💙❤

    • @VickyVicky-kw7zh
      @VickyVicky-kw7zh Před rokem +4

      ஆனால் தேர்தல் வந்தால் இரண்டு சீட்டு வாங்க தட்டை எடுத்துக்கொண்டு அறிவாலயம் வாசலில் நின்று விடுவார்

    • @Kart0100
      @Kart0100 Před rokem +1

      Election la thanniya nikla sollu unga ambedkar ah. 2 seetuku picha edukaama

    • @agrinadarajan3652
      @agrinadarajan3652 Před rokem

      தி ரு மா சமூக நீதி காவலன் சமத்துவ தலைவர் என்றால் ஏன் தமிழ் நாட்டில் 40%தலித்துகள் இருந்து ம் 6 எம எல் ஏ. சீட் வாங்கி னார்.

    • @vetriafc2304
      @vetriafc2304 Před rokem +3

      செம்ம காமெடி டா 😅😂

    • @muruganthailanmurugesan5919
      @muruganthailanmurugesan5919 Před rokem

      @@VickyVicky-kw7zh ங்கோத்தா அரசியல் அமைப்பின் அடிப்படையை முதலில் படிடா

  • @nareshv7628
    @nareshv7628 Před rokem +29

    திருமா ஒரு பல்கலை கழகம்... குழந்தை பண்பு கொண்டவர்...

  • @godsson701
    @godsson701 Před rokem +51

    திருமா அவர்கள் தன்னலம் கருதாத சமூக போராளி. அவர் பேச்சில் எப்பொழுதும் கண்ணியம் இருக்கும். எதையும் மிகைப்படுத்தி பேசாமல் கருத்தாக பேசக்கூடியவர்.
    சமூகப்பற்றால் திருமண உறவை உதறி தள்ளிய உத்தமர். நீங்கள் நலமுடன் வாழவேண்டும் 100 ஆண்டுகள்.🙏🙏🙏🙏🙏🙏.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před rokem +87

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 Před rokem +125

    கல்வியை விட சிறந்த ஆயுதம் ஏதுமில்லை 💙❤

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Před rokem +64

    நேர்மை துணிவு தெளிவு எளிமை கொண்ட தலைவர் எழுச்சித்தமிழர் .
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

  • @_little_heart_47
    @_little_heart_47 Před rokem +34

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் Dr.தொல்.திருமாவளவர் அவர்களுக்கு இனிய தாலாட்டு திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💙💐

  • @KrajaRamaao
    @KrajaRamaao Před rokem +22

    சமரசமறற போராளி எங்கள் அண்ணா

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Před rokem +35

    மிகச் சிறந்த போராளி தலைவர்

  • @saravananc1816
    @saravananc1816 Před rokem +64

    மிகவும் மகத்தான ஆளுமை கொண்ட தலைவர் எழுச்சி தமிழர்!!
    கலைஞருக்கு பிறகு தமிழ் மக்களின் தன்மானத்தலைவன்
    எழுச்சி தமிழரே!
    வாழ்த்துக்கள்!!!

  • @manikandantm4477
    @manikandantm4477 Před rokem +37

    உழைக்கின்ற மக்களை கேட்பாரற்று கிடக்கின்ற மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை பழங்குடி மக்களை அமைப்பாய் அணி திரட்டி அரசியல் படுத்தி அதிகாரத்தில் அமர வைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு 60 வது மணி விழா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றி வணங்குகின்றோம்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před rokem +44

    தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்,.USதமிழர்

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Před rokem +28

    🙏🙏🙏🙏🙏🙏 பனித்துளியை விட பரிசுத்தமான தலைவர் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kathiravankathir7084
    @kathiravankathir7084 Před rokem +23

    வாழும் அம்பேத்கர்
    அண்ணண் திருமா
    வாழ்க வாழ்க வாழ்கவே

  • @naveenmahendran713
    @naveenmahendran713 Před rokem +5

    நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் திருமாவளவன் பல உயரங்களை அடையட்டும் அதற்கு நீதிநெறி கொண்ட ஊடகங்கள் துணை அமையட்டும்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před rokem +33

    மக்களின் புரட்சி நாயகன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் , விளிம்பு நிலை மக்கள் மற்றும் சிறு பான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் ,.,.uae

  • @tmrrockmedia3896
    @tmrrockmedia3896 Před rokem +17

    News 18 tamil சேனலுக்கு நன்றி

  • @rajasekarans4948
    @rajasekarans4948 Před rokem +27

    வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு மாபெரும் 21 ஆம் நூற்றின் தலைவன் !

  • @parthibanp1484
    @parthibanp1484 Před rokem +16

    Great leader Dr thirumavalavan. Salute sir

    • @pastorb.kumarkumar9333
      @pastorb.kumarkumar9333 Před rokem

      Dr.Thirumavalan is a wonderful righteous
      great leader and also powerful speaker
      God bless his selfless service

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us Před rokem +17

    கல்வி காலத்தை புரட்டிபோடும் என்பதை நிரூபிக்கும் வகையில் வாழும் ஒரு ஒப்பற்ற தலைவர் 👍👍👍 முனைவர். தொல். திருமாவளவன் 🔥🔥🔥

  • @thenicheguveravck3350
    @thenicheguveravck3350 Před rokem +11

    பல கோடி மக்களின் விடுவெள்ளியே..💙❤

  • @dhayanithi4448
    @dhayanithi4448 Před rokem +17

    Congratulations News 18 Tamil Nadu

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w Před rokem +19

    மிகச்சிறப்பு ❤❤❤...,

  • @p.maruthamuthup.maruthamut1604

    Congratulations 👏🎉 Anna

  • @kalairams6090
    @kalairams6090 Před rokem +13

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @thirugnanasambandamsamnand8122

    இந்தியாவின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர்...

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 Před rokem +15

    Thiruma is powerful political weapon

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 Před rokem +24

    எழுச்சி தமிழர் வாழ்க

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj6076 Před rokem +14

    தமிழ் இனத்தின் வெளிச்சம்

  • @gopinath5544
    @gopinath5544 Před rokem +40

    கருத்தியல் ரீதியாக இவரிடம் பேசவோ , எதிற்கவோ முடியாது🔥இவரை எதிற்பன் ஒன்று சாதி ரீதியாக மற்றொருவன் மத ரீதியாக மட்டுமே சந்தேகம் என்றால் pls check it DP and profile 😂...

  • @Kathir87
    @Kathir87 Před rokem +11

    Thiruma sir masss 😎😎😎😎

  • @unmai768
    @unmai768 Před rokem +7

    நியூஸ்18 சானல் மிக சிறந்த தொகுப்பு பாராட்டுக்கள்.மிகமிக அருமை

  • @balamuruganganesan9592
    @balamuruganganesan9592 Před rokem +10

    I love thiruma

  • @elavarasan1591
    @elavarasan1591 Před rokem +5

    உலகம் போற்றும் உன்னதமான தலைவர் எழுச்சி தமிழர் திருமா💐💐

  • @kalairams6090
    @kalairams6090 Před rokem +10

    Thank you news 18

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 Před rokem +15

    இந்த காணோலியை வெளியிட்ட நியூஸ் 18 நன்றி

  • @ragunathan4374
    @ragunathan4374 Před rokem +7

    A Real Leader Thirumavalavan

  • @user-fn8kg7ve2k
    @user-fn8kg7ve2k Před rokem +5

    எங்கள் சமூகத்தின் மகத்தான தலைவர்

  • @pvr2427
    @pvr2427 Před rokem +10

    நன்றி

  • @yuvanselvadurai5146
    @yuvanselvadurai5146 Před rokem +10

    Dr. திருமாவளவன்..........

  • @thavakumarv5725
    @thavakumarv5725 Před rokem +4

    இந்த காலத்தின் ஆசைக்க முடியாத தலைவர் அண்ணன் திருமா

  • @jepripramoth779
    @jepripramoth779 Před rokem +10

    Thiruma🔥

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před rokem +10

    Thirumavalavan grate 💪💪💪

  • @annadurai9930
    @annadurai9930 Před rokem +6

    அரசியல் சானக்கியர் அரசியல் புத்தகம் ... சிறந்த தலைவர்

  • @anbuselvansms2055
    @anbuselvansms2055 Před rokem +8

    ஜெய் பீம் 🙏🙏

  • @gopalkrishnan1825
    @gopalkrishnan1825 Před rokem +4

    ஆளுமை மிக்க தலைவர் Dr திருமாவளவன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @anbuselvansms2055
    @anbuselvansms2055 Před rokem +10

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @psk1209
    @psk1209 Před rokem +11

    தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்ல வேண்டாம். பட்டியல் மக்கள் என்று சொல்லுங்கள்

  • @vadivarasanvadivarasan5034

    Thirama mass💪💥💪

  • @SivaRaj-ev8eu
    @SivaRaj-ev8eu Před rokem +8

    👍👍🙏🙏thirumaaa

  • @murugaperumal9758
    @murugaperumal9758 Před rokem +9

    வாழ்க அண்ணன்

  • @UmarAli-si3qz
    @UmarAli-si3qz Před rokem +22

    தவிர்க்க இயலாத தேசிய தலைவர் 🔥

  • @akmani4773
    @akmani4773 Před rokem +8

    Great leader.... 😍

  • @madhumani4558
    @madhumani4558 Před rokem +8

    Thiruma is great leader

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +7

    Congratulations to Thirumavalavan sir.
    Thirumavalavan sir is a brave great knowledgeable intelligent and common leader in India. Many many happy returns of the day to Thirumavalavan sir. God bless you Thirumavalavan sir

  • @shahulhameedshahulhameed2819

    Naan vandu kerala eanak pidikum thiruma , 💙💙💙great leadar

  • @manikandantm4477
    @manikandantm4477 Před rokem +13

    News 18 தொலைக்காட்சிகக்கு நன்றி

  • @riyas.kk.periyasamy2225
    @riyas.kk.periyasamy2225 Před rokem +8

    மக்கள் முதல்வர்

  • @arunkumararunkkumar3748
    @arunkumararunkkumar3748 Před rokem +8

    நன்றி நியூஸ் 18

  • @pugazhendhipugal4828
    @pugazhendhipugal4828 Před rokem +5

    மகத்தான தலைவன் எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்கள் 💙❤️🔥

  • @simbukt
    @simbukt Před rokem +6

    Annan thiruma vazhga pallantu🌹

  • @nanthininanthini3586
    @nanthininanthini3586 Před rokem +12

    தலைவா

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      ஆம் மேடம் தலைவா தான்
      நீங்க எந்த ஊர்

  • @harikrishnanelangovan9050

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் ஒரு மாபெரும் புரட்சியாளர் ... ஒரு சிறந்த அரசியல் ஆளுமை...

  • @mohmadrafik9069
    @mohmadrafik9069 Před rokem +8

    Great leadership

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Před rokem +6

    ஒப்பற்ற தலைவர்

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 Před rokem +5

    போராளி தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் வாழும் புரட்சியாளர் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudapandi7938
    @sudapandi7938 Před rokem +13

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் எழுச்சித்தமிழர் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @sudapandi7938
    @sudapandi7938 Před rokem +9

    பேராளுமை மிக்க தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சாதிதான் நடையாக உள்ளது இதுவும் கடந்து போகும்

  • @ravitchandiranselvaraj9025

    Great leader Dr thiruma sir

  • @SelvarajSelvaraj-ke8mn
    @SelvarajSelvaraj-ke8mn Před rokem +5

    Arumaiyana. Thalaivar

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o Před rokem +5

    News18 சேனலுக்கு நன்றி

  • @rajapozhil897
    @rajapozhil897 Před rokem +7

    அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @rameshm2845
    @rameshm2845 Před rokem +5

    He will get more people involved in politics and create more leaders. Great Leader 👍

  • @x.vibe.x150
    @x.vibe.x150 Před rokem +6

    Real politician dr.thol.thiruma 💙❤

  • @ZERO-fb5lu
    @ZERO-fb5lu Před rokem +7

    Jai Thol thirumavalan

  • @ramakrishnananbazhagan5085

    ❤❤❤❤

  • @sharp8407
    @sharp8407 Před rokem +8

    🔥🔥🔥

  • @ayyappov6025
    @ayyappov6025 Před rokem +3

    💪💪💙vck❤💪💪

  • @ytfamily4063
    @ytfamily4063 Před rokem +4

    Arumaiyaana thalaivar

  • @vigneshs8806
    @vigneshs8806 Před rokem +3

    Dr.thirumavalavan love you 💕

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Před rokem +3

    எங்கள் சிறந்த வழிகாட்டியாக தலைவர்... எழுச்சி தமிழர்...

  • @kamarajganesh1518
    @kamarajganesh1518 Před rokem +5

    அருமையான பதிவு சூப்பர் ..

  • @vinothraja7483
    @vinothraja7483 Před rokem +3

    சூப்பர் நடுநிலையான தொலைக்காட்சி நியூஸ் 18.

  • @parimalasundaram7429
    @parimalasundaram7429 Před rokem +4

    Happy bitth day sir

  • @veerappan7205
    @veerappan7205 Před rokem +7

    Super 👌

  • @x.vibe.x150
    @x.vibe.x150 Před rokem +3

    Thank you news18

  • @hiteshkag1
    @hiteshkag1 Před rokem +2

    Great Leader

  • @moonlight-wz9xo
    @moonlight-wz9xo Před rokem +1

    News 18 ல் திருமா செய்தி தான் அவரின் சாதனை

  • @connection9986
    @connection9986 Před rokem +5

    We proud 👏

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Před rokem +4

    Dr Thol Thirumavalavan MP is a great leader

  • @rajap1115
    @rajap1115 Před rokem +2

    News 18 நிறுவனத்திற்கு நன்றி.

  • @kalaiannandannand4677
    @kalaiannandannand4677 Před rokem +1

    சக்தி வாய்ந்த தலைவர் டாக்டர் தெல் திருமாவலவன்

  • @hi-techvivasayi109
    @hi-techvivasayi109 Před rokem +5

    Annan thiruma

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před rokem +1

    நாளைய புதிய இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்த தலைவர் Dr.Thirumavalavar mp ♥

  • @mukeshmugi4686
    @mukeshmugi4686 Před rokem +2

    நம்மையெல்லாம் தலை நிமிரச் செய்த தன்மானத் தலைவன்

  • @cricsix7959
    @cricsix7959 Před rokem +5

    எழுச்சி தமிழர் 💥

  • @user-hv8ik5id8g
    @user-hv8ik5id8g Před rokem +2

    💙❤️🔥🔥

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 Před rokem +2

    Thanks to news 18

  • @Kabalirajesh
    @Kabalirajesh Před rokem +2

    அண்ணன் திருமா போல் இனி வேறு யார் கிடைப்பார் என்று தெரியவில்லை விடுதலை சிறுத்தையின் இளஞ்சிறுத்தை

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Před rokem +6

    GK muppanar is a good politician