'நான் எவ்ளோ பெரிய ஹீரோ தெரியுமா?' பிரஷாந்த் சொன்ன பதில்'பற்றி கொண்ட நெருப்பு | GOAT |Vijay|Prashanth

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • #goat #vijay #prashanth #goatmovie
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 644

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 5 měsíci +65

    எனக்கு விஜய் அஜித் விட prasanth தான் ரொம்ப பிடிக்கும் prasanth ப்ரோ i like you so much

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Před 6 měsíci +137

    டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Před 5 měsíci +152

    நான் விஜய் வெறியன் ஆனால் பிரஷாந்த் தரமான நடிகன் 90 களின் ஆணழகன் என்றும் பிரசாந்த் தான் ❤️‍🔥💥💥💥💥

    • @krishhh6782
      @krishhh6782 Před 5 měsíci +10

      Me too, Vijay fan, but prashanth வேற லெவல்...குட்டைய கொழப்பி விடுறது... அரைகுறை youtube media தான்...media standard ஆ இருக்கும் போது நாகரிகமா இருந்தது..இப்ப உள்ள நாதாரிகள் அரைகுறை யா படிச்சு வேலை கிடைக்காம interviewer reporter னு சுத்துதுங்க...

    • @dnarna7880
      @dnarna7880 Před 5 měsíci

      ippo kadaiku vada

    • @1_ORUVAN
      @1_ORUVAN Před 5 měsíci +1

      Yes 😊

    • @rithikarithik3888
      @rithikarithik3888 Před 5 měsíci +2

      Prashant he is original Hero very good actor 80 to 90 yearsla only one best'Hero

    • @ennampol6089
      @ennampol6089 Před 5 měsíci

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 6 měsíci +72

    நீங்க தான்யா சண்ட மூட்டி விடுறீங்க... விஜய் , பிரசாந்த் combination பார்க்க ஆவலாய் உள்ளேன்

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Před 6 měsíci +130

    உச்சத்தில் இருந்த பிரசாந்த் இப்படி feel பண்ணுறதுல என்ன தப்பு இருக்கு.....அவரு என்ன வன்மத்த கக்கிபுட்டாரு..

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy Před 6 měsíci +4

      He was the one of the top hero in 90s that's it. Utcha natchathiram elam illa

    • @sharikaraveenah3225
      @sharikaraveenah3225 Před 6 měsíci +7

      ​@@MadhanBoopathytop star என்பதன் தமிழாக்கம் தான் உச்ச நட்சத்திரம்.....

    • @snagarajanies
      @snagarajanies Před 5 měsíci +5

      இவர் பார்வையில் நடிகர் விஜய் மட்டுமே உயர்ந்தவர்.

    • @AIW1993
      @AIW1993 Před 5 měsíci +2

      பிரஷாந்த் 90களில் டாப் ஸ்டார் தான், மறுக்க முடியாது, இன்னைக்கு நிலமை வேற, அத ஏத்துக்கனும், தெலுங்குல ராம்சரண் படத்துல அண்ணன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்

    • @lovetradition
      @lovetradition Před 3 měsíci

      Absolutely

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Před 6 měsíci +73

    டாப் ஸ்டார் பிரசாந்த் 1990 வைகாசி பொற்தாச்சு, வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா,செம்பருத்தி, கிழக்கே வரும் பாட்டு,எங்க தம்பி,செந்தமிழ் செல்வம்,ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் , சாக்லேட்,ஜோடி, பார்த்தேன் ரசித்தேன்,காதல் கவிதை, பூமகள் ஊர்வலம், வின்னர்,தமிழ், சூப்பர் ஹிட் ஃபிலிம்.

    • @karthickpandit240
      @karthickpandit240 Před 5 měsíci +4

      Prasanth Top star விஜய் poi புழுகு star

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 Před 5 měsíci

      ​@@karthickpandit240💯

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 Před 5 měsíci

      ​@@karthickpandit240💯

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Před 3 měsíci

      nee sonna list la kizhake varum paatu enga thambi sendamizh selvan poomagal oorvalam thiruda thiruda. idhellam commercially flops.. thiruda thiruda films album matttum massive hit

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 6 měsíci +176

    பிரசாந்த் அருமையான நடிகர் செம்பருத்தி, எங்க தம்பி, ஆண்ழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், ஆசையில் ஒரு கடிதம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்👌👌👌

    • @abdulsaliha8680
      @abdulsaliha8680 Před 6 měsíci +13

      அப்பு

    • @Edhuku462
      @Edhuku462 Před 6 měsíci +1

      Vinaya vidaya ramana

    • @smartbuddy1364
      @smartbuddy1364 Před 5 měsíci +1

      அதுக்கு என்ன இப்போ 🤨

    • @maheshkumarsomalinga1455
      @maheshkumarsomalinga1455 Před 5 měsíci +1

      ​@@Edhuku462😂😂😂

    • @Goodie477
      @Goodie477 Před 5 měsíci +2

      ​@@smartbuddy1364 விஜய் வாழ்க்கை கொடுக்க வேண்டாம்

  • @bhuvaneshwaranbhuvaneshwar1494
    @bhuvaneshwaranbhuvaneshwar1494 Před 5 měsíci +6

    விஜய் அஜித் படிச்ச ஸ்கூல்ல பிரசாந்த் ஹெட் மாஸ்டர் டா என்றும் டாப் ஸ்டார்

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před 5 měsíci +13

    அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் உண்மையான ஆணழகன் பிடித்த கதாநாயகன் பிரசாத் தான்.💕💕💕💕🇨🇦🇨🇦

  • @prabanchavasan
    @prabanchavasan Před 6 měsíci +49

    பிரசாந்த் சிறந்த ஹிரோ

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Před 6 měsíci +93

    Mega star என்றும் top star பிரசாந்த் sir mass

  • @daettykuloth1358
    @daettykuloth1358 Před 4 měsíci +7

    ❤❤❤பிரசாந்த் 90 களின் Top star அதை யாரும் மறுக்க முடியாது

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Před 5 měsíci +48

    எங்கள் உயிர் அவர் நடித்தாளும் நடிகவிட்டாளும் என்று டாப் ஸ்டார் பிரசாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 5 měsíci +8

    நானும் அவரும் சேர்ந்து நடிக்கிறோம் correct sentence என்ன விஜயும் actor prasanthum actor apdi இருக்கும் போது இது என்ன கேட்க தெரியாம கேள்வி கேட்காதீங்க யார் கிட்டேயும் எத்தனை பேருக்கு அவர பிடிக்கும் தெரியுமா? தல தளபதி இதெல்லாம் தாண்டி prasanth தான் மாஸ் ஹீரோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JesusLovesYou3311
    @JesusLovesYou3311 Před 5 měsíci +15

    இப்பொழுது டாப்ல இருக்கிற விஜய் அஜித்தை கம்பேர் பண்ணும் போது படத்தில் நடித்து வெற்றிக்கொடுத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னமும் பிரசாந்துக்கு அதிக ரசிகர்களும் உள்ளனர் அதுதான் டாப் ஸ்டார் பிரசாந்த் ❤❤❤❤❤

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Před 5 měsíci +19

    32 வருடமா டாப் ஸ்டார் பிரசாந்த் ராஜிகன்.

  • @perumalganeshan9836
    @perumalganeshan9836 Před 5 měsíci +8

    பிரசாந்த் சுப்பர் ஹீரோ

  • @balamahi9
    @balamahi9 Před 6 měsíci +95

    அருண் விஜய் அர்ஜுன் அரவிந்த்சாமி சரத்குமார் போன்றோர் 2வது கதாநாயகன் வில்லன் போன்ற வேடங்களில் நடித்து மீண்டும் நல்ல நிலையில் சினிமாவில் கால் உன்றிவிட்டனர்... அது போல் goat அந்தகன் போன்ற படங்களால் நிச்சயம் பிரஷாந்த் நல்ல நிலைமைக்கு வருவார்..

    • @Goodie477
      @Goodie477 Před 5 měsíci +15

      அதுக்காக விஜய் ஏதோ வாழ்க்கை குடுக்குற மாதிரி scene எல்லாம் வேண்டாம். பிரசாந் கூட அவங்கள compare பண்ணுவதே தவறு

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před 3 měsíci +2

    சிறந்த நடிகர் பிரசாந்த் மீண்டும் வரவேண்டும் அவருக்காக நாங்க இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றோம் சிறந்த மனிதரும் கூட❤❤❤❤❤

  • @maayakrishm436
    @maayakrishm436 Před 5 měsíci +7

    பிரசாந்த் விஜய் கூட்டணி வெற்றி பெரும் இதற்கு அடுத்தபடியாக விக்ரமுடன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் 👏👏✨✨🙏🙏💞💞

  • @user-pg2fw1ey3j
    @user-pg2fw1ey3j Před 6 měsíci +17

    இப்பயும் நான் பிரஷாந்த் பார்ட்டிதான்

  • @Inthiran1986
    @Inthiran1986 Před 6 měsíci +37

    பிரசாந்த் அண்ணாவுக்கு இலங்கையில் அதிக Fan உள்ளார்கள்

    • @IrfanKhan-oh4mp
      @IrfanKhan-oh4mp Před 5 měsíci +1

      ithu ilangaila irukkuravangaluke theriyaathu 😂😂

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 Před 5 měsíci

      ​@@IrfanKhan-oh4mppoda Koothi

    • @IrfanKhan-oh4mp
      @IrfanKhan-oh4mp Před 5 měsíci

      @@JesusLovesYou3311 😂😂👌🏻

    • @chanlee6254
      @chanlee6254 Před 5 měsíci

      You guys should produce a movie for him using ramba ‘s husband as producer & ramba as heroine . We will def watch it 😂😅

  • @LogesBalu
    @LogesBalu Před 4 měsíci +4

    ஆணழகன்கள் இருந்த காலத்திலும் விஜய் தான் பிடிச்சது.அழகன் ஹீரோ ஆகிறதில் என்ன ஆச்சரியம் இருக்கு.எங்க விஜய் பயமில்லாமல் வந்தார் பார்.அவர் தான் ஹீரோ.ஆனால் பிரசாந்த் பிடிக்கும்.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 4 měsíci +2

    Mass hero prashanth ❤❤❤❤❤ top star ⭐⭐⭐❤❤❤

  • @janapradeep9141
    @janapradeep9141 Před 6 měsíci +136

    அப்புடியே கூட இருந்து பாத்த மாதிரியே பேசுவாப்ள. ஆனா பேசுறது எல்லாம் பொய் 😅

  • @srudhranrudhvin4832
    @srudhranrudhvin4832 Před 5 měsíci +10

    பிரசாந்த் டாப் ஸ்டார்

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 5 měsíci +6

    இந்த வீடியோ voda தலைப்பு தப்பு வன்மத்தை கக்கிய prasanth இல்லை உண்மையை சரியாக சொன்ன prasanth எவ்ளோ சூப்பர் நடிகர் prasanth

  • @Thamizharasan100
    @Thamizharasan100 Před 6 měsíci +23

    பிரஷாந்த் தெலுங்கில் வினய விதேய ராமா படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோ, பிரஷாந்த் குணச்சித்திர நடிகர். இந்த படம் வந்தது 2019 இல். பிரஷாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் வைகாசி பொறந்தாச்சு வந்த போது ராம் சரண் 5 வயது சிறுவன்.

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Před 3 měsíci

      அங்கே எங்கே போனது இந்த ஈகோ 😡😡😡... எந்த உயரத்துக்கு சென்றாலும் விஜயின் தன்னடக்கம் கைகூப்பி கும்பிட செய்யும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shivahassan338
    @shivahassan338 Před 6 měsíci +69

    I love Prasanth ❤

  • @arjunasamy4100
    @arjunasamy4100 Před 6 měsíci +6

    பிரசாந்த் அண்ணா இவர் வந்து விஜய் கூட நடிச்சு பெரிய ஆளா வரவேண்டும் என்கிற சூழ்நிலை கிடையாது கிடையாது இவர் முழுக்க முழுக்க ஆக்சன் படமா நடிக்கணும் இவர் விஜயகாந்த் மகனுடன் நடிக்கணும் பிரபாகரன் ஒரு ஆக்சன் கீர அவ வரணும் அதற்கு உங்கள மாதிரி திறமையான ஆள் தான் பிரபாகரன் நல்ல வளரனும் விஜயகாந்த் எண்ணற்ற நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார் இப்போ நீங்க தான் கேப்டன் மாதிரி எண்ணம் கொண்டவர் அதற்காகத்தான் நான் சொல்லுகிறேன் ஒரு படம் இரண்டு அல்ல மொத்தம் பத்து படங்கள் நீங்கள் பிரபாகரனோடு செய்யணும் 🌹🙏

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov Před 6 měsíci +40

    Prashant really very good actor. Kind hearted character.human being person.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Před 6 měsíci +91

    அப்பா தியாகராஜனின் பிடியில் தான் பிரசாந்த் இருக்கிறார்.அதனால் தான் சொந்த வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 6 měsíci

      Ungoppan Unna en Innum dummy punda a ve vechu irukkan😅

    • @Goodie477
      @Goodie477 Před 5 měsíci

      ஆமாம் விஜய் மாதிரி ஒதுக்கி வச்சிருக்கனும்

  • @kishoreks1761
    @kishoreks1761 Před 6 měsíci +30

    பிரசாந்த் மிக பெரிய ஹீரோ

  • @rameshsevakan126
    @rameshsevakan126 Před 6 měsíci +61

    ஒரு காலத்தில் பிராசாந்த்தான் டாப் ஸ்டார் விஜய்,அஜித், விக்ரம் எங்க இருந்தார்கள் என்றே தெரியாது. இப்போது ரஜினி சொன்ன கருத்துதான் ஞாபகம் வருகிறது காலம்தான் எல்லாத்தையும் நிர்வகிக்கிறது என்று இது தெரியாமல் இங்கு எல்லாரும் நாள்தான் சூப்பர் ஸ்டார் நான்தான் சூப்பர் ஸ்டார் அப்படிங்கிறாங்க எந்த நல்லது கெட்டதில் கலந்து கொள்ள மாட்டார்களாம் பெரிய வென்னைக இவிங்க. உங்களுக்கும் காலம் சரியான பாடம் புகட்டும்.

    • @muruguthas4856
      @muruguthas4856 Před 6 měsíci +7

      மனம்போல் வாழ்கை நண்பா!!!! திருமணவாழ்கையே ஒழுங்காக அமையல்ல!!! திரையுலகவாழ்க்கை அதுவும் தவிப்பு…. உள்மன அழகு பால்போல் இருக்கணும்

    • @vijaya4966
      @vijaya4966 Před 6 měsíci +8

      ​@@muruguthas4856 NALAVARGALLUKKUTHAN. VAZHKAI. NALLAPADIYA. AMAIVADHILLAI EDHUDHAN. UNMAI MANAMPOLA. YENDRU. SOLVADHELLAM. MUTTAL. THANAM

    • @sathyaventhan7451
      @sathyaventhan7451 Před 6 měsíci

      Yarum superstar patathuku asai padala enge irundho vandhavan ku super star patatha vachi alagu parthom anal ipo avan konjam movie nala pogala enga da inda title nama vitu poidum nu bayandhu audio launch la vanmatha kakuran oru time la matha hero va positive sonan ipo thu loose sota. Bjp,dmk,admk elorukum B team irukan.

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Před 5 měsíci +7

      prashanth top star sollu.. aana vijay ajith enga irundhanga ne teriyadhu lam solli comedy pannadha... prashanth peak la irundha time ajith vijay uccham la irundhanga... prashanth 1994 to 1998 begining varakum down apovum vijay ajith top..

  • @thiraviamsathiyabama-fp8kc
    @thiraviamsathiyabama-fp8kc Před 5 měsíci +8

    Pirasanth best actor❤🎉

  • @mayilvelmurugan
    @mayilvelmurugan Před 5 měsíci +3

    தெலுங்கு மொழியில் துணை நடிகராகவும் பிரசாந்த் நடித்துவிட்டார், விஜயோடு சேர்ந்து நடித்தால் தவறா..... இப்போது உள்ள காலகட்டத்தில் பிரசாந்தைவிட விஜய் ரொம்ப உயரத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

  • @1_ORUVAN
    @1_ORUVAN Před 5 měsíci +5

    Varanum pirasanth sir vera leval actor 🔥🔥🔥🔥🦾 inimel thaan thee pudikka pooguthu 🔥🔥🔥

  • @eswarjo7290
    @eswarjo7290 Před 6 měsíci +20

    Top star Prasanth ❤

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 Před 6 měsíci +7

    பீஸ்ட், வாரிசு, லீயோ ன்னு போயிட்டு இருந்தா சீக்கிரம் விஜய் யும் பிரஷாந்த் மாதிரி வந்துருவார்.

    • @astergarden968
      @astergarden968 Před 6 měsíci +1

      விஜய் ஜாதகம் சூப்பர் ஆ இருக்கு...யாராளும் அசைக்க முடியாது. வன்மம் பிடித்தவர்கள் கண்ணில் பார்ப்பது எல்லாம் குற்றம் தான்

    • @GamerPlanet-you
      @GamerPlanet-you Před 2 měsíci

      Correct 💯

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Před 6 měsíci +29

    Don't forget Telgu ramcharan movie. Prasanth is character artists. This is reality 🇮🇳🇮🇳🇮🇳

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 Před 6 měsíci +40

    பிரஷாந்த் மற்றும் விஜய் இருவரும் நல்ல நண்பர்கள் அவர்களுக்குல் நல்ல அபிப்பிராயம் உள்ளன நீங்கள் தேவையற்ற விவாதம் செய்து ரசிகர்களிடைய வெறுப்பு உண்டாக்கவேண்டாம்

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb Před 5 měsíci +5

    Nan vijay fan arambathil prasanth fan ❤ top star prasanth

  • @ragava7431
    @ragava7431 Před 6 měsíci +13

    Prashanth the real hero

    • @sivajiganesen919
      @sivajiganesen919 Před 6 měsíci

      Then y no movies at all😂😂😂😂😂😂😂

    • @vijaya4966
      @vijaya4966 Před 5 měsíci +1

      BECAUSE. OF. JEALOUSE. PEOPLE. AVARIN. NALLA. MOVIES. KUDA. THEATERGALIL. NALLA PADIYA. ODA. VIDALA. MATTRAVANGA. DAPPA. FILMA. AHA. OHO. NU. ODA. VACHI. THOOKI. VACHANGA YOU. GO. AND. ASK. HIS 🌹 DADDY. THIYAGARAJAN. SIR🌹

  • @robinantony252
    @robinantony252 Před 6 měsíci +24

    இதை வச்சு ஒரு மாசம் ஓடும். விஜய் இல்லன்னா யூ டியூப் ல சேனல் ஒண்ணுமே ஓடாது 😂😂😂😂😂

  • @masila1526
    @masila1526 Před 5 měsíci +7

    Ever green star one and only topstar Prashant...
    Very decipline person
    Congrats ...

  • @SDS_CREATION
    @SDS_CREATION Před 5 měsíci +4

    Prasanth 🎉🎉🎉🎉🎉

  • @nagarajasolan9144
    @nagarajasolan9144 Před 5 měsíci +8

    ❤❤ படம் வெற்றி பெற டாப் ஸ்டார் பிரசாந்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்❤❤ டாப் ஸ்டார் பிரசாந்த் தளபதி விஜய் ஆகிய இருவரும் நண்பர்கள்.... நட்பு தொடர வாழ்த்துகிறோம்💐💐 எத்தனை வருடங்கள் ஆனாலும்... எத்தனை வயதானாலும்... என்றென்றும்டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்களாகவே இருப்போம் ✍️✍️✍️

  • @rainrain5857
    @rainrain5857 Před 5 měsíci +11

    Vijay Prasanth nalla nanbarkal.. I am a die hard Vijay fan.. and same time Prasanth choosing scripts lam semmaya irukum.. Prasanth also one of GOAT in Tamil cinema.. definitely Prasanth ku Vijay moviela Vijay ku equal ah than charector irukum.. I believe

  • @nanthukrishnan7198
    @nanthukrishnan7198 Před 6 měsíci +20

    Vijay sir ...... Nakkalina inga neraya you tube sampathika mudiyathu 😅😅😅😅

  • @mohanp8934
    @mohanp8934 Před 6 měsíci +46

    உருட்டுகளின் மன்னன் 😂😂😂😂

  • @peasanthabans7703
    @peasanthabans7703 Před 5 měsíci +2

    Prasanth is always top star

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up Před 5 měsíci +5

    Super hero Prasanth mattume

  • @BenKenGamingbrothers
    @BenKenGamingbrothers Před 6 měsíci +8

    விஜய்யோட வளர்ச்சிய பார்த்து உங்களுக்கு எல்லாம் வயிற்றெரிச்சல் நல்லா தெரியுது

  • @srimithunenterprise-sw1od
    @srimithunenterprise-sw1od Před 6 měsíci +21

    Thank you information sir 🎉 this is top star prashanth fans

  • @ANIMEBRO-vs1gc
    @ANIMEBRO-vs1gc Před 6 měsíci +8

    வாய்பில்லாதவர்க்கு வாய்ப்பு கொடுத்தா. ங்க அது போதும் டாப்ஸ்டார் என்பது இப்போது இல்லை. தளபதி விஜய் நல்ல மனிதர் அதனால் தான் வாய்ப்பு கொடுத்து இருக்கார்

    • @vijaya4966
      @vijaya4966 Před 5 měsíci

      VAIPU. UN. HERO. KUDUKALADA. VENKAT. KETTU. KONDADHAL. NADIKIRAR

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Před 6 měsíci +54

    பிராஷாந்த் Mass hero❤❤❤❤super star ❤❤❤🔥🔥🔥🔥

  • @jamesf6652
    @jamesf6652 Před 6 měsíci +40

    டாப் ஸ்டார் பிரசாந்த் பற்றி மேலும் சொல்லுங்க சார்

    • @Cutebabies-sq5vz
      @Cutebabies-sq5vz Před 6 měsíci +1

      நீங்கள் எல்லாம் யாருய்யா intha nala avara pathi yarum pesala

    • @vijaya4966
      @vijaya4966 Před 2 měsíci +1

      ​@@Cutebabies-sq5vz . MARRAKKA. VACHITANGA , MEDIA, CINE. FIELD. JEALOUSE. PEOPLE. AND. T V. CHANNEL. KARANGA YENGAL 🌹👍PRASHANTH👍🌹💕🌹JEANS🌹. MOVIE. KU. .MUNNADI. .YENDHA. FILMUM. NADIKALAYA. ? MIGA. ARRUMAYANA. AZHAGANA. MOVIES🌹YELLAME 👍🌹FILM. SONGS , HIS🌹ACTING👍FIGHTS ,👍DANCE 👍 YELLAME. RASSIKUMBADIYA. SUPPERRA👍🌹ERRUKKUM 👍🌹BUT. ENDHA. T V. CHANNEL. KARANGA. JEANS🌹. MOVIE. KU. MUNNADI. NADICHA. MOVIES🌹AGATTUM. SONGS. AGATTUM. PODAVE. SAGARANGA. MATTRA. RENDU. PERIN. OLD. MOVIE., SONGS YELLAM. PODARANGA. PARKA. SAGIKALA. YEN. EVLO. PORRAMAI. 🌹⭐TOP. STAR ⭐🌹 MELA ENNUM. 1999. LA. ERRUNDHU. 2018. VARAI. NADICHA. PALA. MOVIES. OR. SONGS. PODARADHE. ELLAI. ! YEN. APPADI ? MATTRAVANGA. YENDHA. VIDHATHIL. PRAMADHAM. ? THINK. ABOUT. THIS

    • @vijaya4966
      @vijaya4966 Před 2 měsíci

      DEI. CHANNEL. STILL. YEN. MESSAGE. TIME. POTTU. ADD. PANNALA WHY. DA ? SOLLITTE. ERRUKANUMA. ? I. AM. TELLING. THE. TRUTH MEDIA. KARANGA. YENNA. PANRANGA. YENDRU ! YEN. EVLO. NATKALA AVARAI. PATTRI. PESSALA. YENDRU. KETKIRAN. ORUTHAN ! AVAR. YENNA. ADDRESS. ELLAMAL. CHENNAI. VITTU. DHOORA. DHESSATHUKKU. POIVITTARA. ? HE🌹IS. IN. CHENNAI. ONLY. ADD. MY. MESSAGE TIME :10 : 17. AM. THURSDAY. 2. MAY 2024.YEAR

    • @vijaya4966
      @vijaya4966 Před 2 měsíci

      Agayam. Tamil................DEI , TIME. EPPA. 1 : 15. PM. FOUR. HOURS. KU. MELA. AGUDHUDA THIS. ONE. IS. MY. THIRD. MESSAGE. ENNAMUM. TIME. POTTU. ADD. PANNAMA. ERRUKE ! AVLO. KAZHUTHA. ARRUTHUKARA. MADHIRI. AVLO. DHUKKAMA. ERRUKA ? UNMAYANA. VISHAYAM. VELLIYA. THERIYAMA. PANRADHE. UNGALAI. PONDRA. LOAFER. MEDIA. DHAN. YENGAL. HERO🌹👍.VANMATHAI. KAKKARAR ". YENDRU. VAAI. KOOSAMAL. POI. PESSARINGALE VETKAMAGA. ELLAYA. ? VIJAY. YENBAVAN. NADIKUM. FILMLA 🌹⭐TOP. STAR⭐🌹. NADIPADHAL. AVAN. VAZHKAI. 😮. ELLAMAL. ERRUKARA. ? V P. KETTUKONDADHAL. NADIKIRAR YENNA. THAPPA. SOLLITTAR HE🌹👍ACTS. IN. MOVIES🌹.OR. NOT. HE🌹IS. ALLWAYS. OUR 🌹⭐TOP. STAR⭐🌹ONLY👍THE. ONLY. ONE🌹👍LOVELY. HERO🌹👍 PORRUKITHANAMA. YEVANUM. PESSA. VENDAM YENNADA. ADIKADI. KETKANUMA ? NALLA. AMMAVUKKU. PIRANDHIYA ? OR. THEVIDIYA. KU. PIRANDHIYANU. ? YENGADA. VALLIKU. UNAKKU. ? TIME. 1 : 37. PM. THURSDAY ADD. MY. THREE. MESSAGE. YEVANNA. SAGANUMNA. SAVUNGADA. IDIOTS

  • @user-jh4up1gw5j
    @user-jh4up1gw5j Před 6 měsíci +76

    Sir.. பிரசாந்த் உங்க படத்துல நடிக்கிறாரானு விஜய்கிட்ட யாராவது கேட்டாலும் நானும் பிரசாந்தும் சேர்ந்து நடிக்கிறோம்னுதான் விஜய்யும் சொல்வாரு..நல்லவர்களை பரிசோதனை பண்ண வேண்டாம்

    • @chandru87mba
      @chandru87mba Před 5 měsíci +5

      Nalla soluvaaru, Rajini sir enaku guru,avara enkuda compare panathinganu solieruntha,Neenga solrathu accept panikalam bro.

    • @dnarna7880
      @dnarna7880 Před 5 měsíci

      dai loosu

    • @somasundaram9637
      @somasundaram9637 Před 5 měsíci +3

      uumbuvaru

    • @jayankesan6128
      @jayankesan6128 Před 5 měsíci +2

      ​@@chandru87mbaguru engira vaarthaikku artham theriyamal pesa vendam

    • @vasanthapalanichamy3972
      @vasanthapalanichamy3972 Před 5 měsíci +1

      Prashanth❤super star

  • @lakhi77753
    @lakhi77753 Před 5 měsíci +1

    விஜய்யின் பல வருட கனவு பிரசாத்தை இந்த நிலையில் பார்க்க

  • @kanmaniee
    @kanmaniee Před 6 měsíci +37

    Prasanth is much much better than Vijay & Ajit is true story.!!!!

  • @invisibleloveable2394
    @invisibleloveable2394 Před 5 měsíci +2

    Prashanth Gem brilliant knowledgeable talented. Born with golden spoon

  • @humanview6909
    @humanview6909 Před 6 měsíci +9

    Real 90s kid ku theriyum Prashanth sir yarunu..

  • @keyankarthi9951
    @keyankarthi9951 Před 5 měsíci +1

    டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த் 🎉🎉மாஸ்

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Před 6 měsíci +13

    டாப் ஸ்டார் பிரசாந்த் எங்கள் கடவுள்.

    • @muruguthas4856
      @muruguthas4856 Před 6 měsíci

      அப்போ உன்னோட ்அப்பா அம்மா யாரு உனக்கு!! கிறுக்கு பயல்

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 Před 6 měsíci +2

      Appo ungotha illaya. 😅

    • @AmmaThalaivaalaiVirundhu
      @AmmaThalaivaalaiVirundhu Před 6 měsíci

      @@nithyanandananand7733 அதற்கு ஊம்புராய,உனக்கு எதற்கு kuண்டி எரியுது.

    • @sivajiganesen919
      @sivajiganesen919 Před 6 měsíci +1

      Dey 😂😂😂😂😂😂😂

    • @m.muniayasamysamy1696
      @m.muniayasamysamy1696 Před 5 měsíci

      Aanda unnakku sorupoduvana

  • @iruthayarajjasna4627
    @iruthayarajjasna4627 Před 6 měsíci +17

    Topstar really good hero

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před 6 měsíci +19

    Thalapathy.... 😎💪💕❤️

  • @PerumalRaj-pb5ov
    @PerumalRaj-pb5ov Před 6 měsíci +9

    Prashant speech is not wrong speech

  • @veeraragavan836
    @veeraragavan836 Před 5 měsíci +3

    All the best Prashant ,& Vijay congratulations

  • @charmeist
    @charmeist Před 5 měsíci +3

    Prasanth should come back with a good movie, he deserves more

  • @massmass6524
    @massmass6524 Před 5 měsíci +2

    Prashanth come back vandha neriya star kku tough aagidum

  • @KumarKumarVimala-bd5rw
    @KumarKumarVimala-bd5rw Před 4 měsíci

    Top star prasanth❤❤❤ I love you sir 😊

  • @MunAzhVil
    @MunAzhVil Před 2 měsíci

    I am Vijay fan, but i love 💕 Prashanth, because in 90s I am a prashanth fan.. He is always handsome. He is ever 16 markandeyan.

  • @vimalrajraj1037
    @vimalrajraj1037 Před 5 měsíci +2

    Prasanth sir your very.good actor 90s top.hero ur return comeback very well i m ur fan ❤❤❤ I am waiting for your movie acting 👌👌👌👍

  • @pothikai23
    @pothikai23 Před 4 měsíci

    டாப் ஸ்டார் பிரசாந்த் சியான் விக்ரம் தென்மாவட்ட ரசிகர் படை. 🇧🇫♥️💚💥💪 தென்காசி மாவட்டம்❤💚

  • @sreyashreesreyasree5952
    @sreyashreesreyasree5952 Před 3 měsíci

    அரவிந்த்சாமி அழகு.......அரவிந்தசாமி........ என்னய்யா பெரிய அழகு............. தமிழ் சினிமாவிலே ஆணழகன் டாப் ஸ்டார் மட்டும் தான்யா அழகு............ அடுத்து இளம்புயல் அழகுன்னு சொல்லலாம்.......... ஏதோ போனா போது அடுத்து அரவிந்த்சாமி சார் அவர்கள சொல்லலாம்...... மற்ற எல்லா பயலுவலும் கொரங்கு பயலுவ தான்........

  • @karthickpandit240
    @karthickpandit240 Před 5 měsíci +1

    டேய் prasanth எப்போதும் Top star விஜய் க்கு தலைவன் தான் prasanth prasanth படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போனது விஜய் தான்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 6 měsíci +4

    டாப் 🌙 ஸ்டார்

  • @ramakrishnan7144
    @ramakrishnan7144 Před 6 měsíci +18

    dei fraudu balu, prasanth sat with audience without any ego in meet where vetrimaran and lokesh kanagaraj were on stage, he is such a humble person, chumma peela vidadha, yedhuku da unaku indha kevalamana pozapu

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 Před 5 měsíci +1

    80ஸ் 90ஸ் குழந்தைகளுக்கு பிரசாந்த் தான் டாப் ஸ்டார்... விஜய் அஜித் எல்லாம் அப்புரம் தான்🎉🎉🎉🎉

  • @Visanththeni302
    @Visanththeni302 Před 3 měsíci

    என்றும் பிரசாந்த்தின் ரசிகன்

  • @gandhiS-wz1xp
    @gandhiS-wz1xp Před 3 měsíci

    நடிகர் பிரசாந்த் நல்ல மனிதர் நல்ல நடிகர்

  • @mediaarena4079
    @mediaarena4079 Před 5 měsíci +14

    Prashanth is also a Sakalla Vallavan like Kamal he knows all aspect of film & trained well including acrobatic

    • @shaun_raja
      @shaun_raja Před 5 měsíci +1

      மனசாட்சியே இல்லையா? கமலும் பிரசாந்தும் ஒன்னா? Kamal is revered by artists across all film industries in India. Outside Tamil industry, hardly anyone knows Prashant. Even in Tamil, Prashant is only known as a former hero. Just because he got trained in multiple aspects of film making doesn’t make him a Kamal. Simbu, in fact, is more talented and versatile than Prashant.

  • @sathishraji2591
    @sathishraji2591 Před 6 měsíci +14

    வாடா சொட்ட இன்னைக்கு என்ன spl உருட்டு 😀😆

  • @RRDonnlee
    @RRDonnlee Před 5 měsíci +7

    Once upon a time Mohan also peaked in the Cinema industry just like Rajini &, Kamal, Vijayakanth now he is still struggling to become an actor. So definitely everything will be changed one day. Kindness is a matter👑👑👑👑

  • @thuwanshiras8115
    @thuwanshiras8115 Před 6 měsíci +4

    பிரஷாந்த் விக்ரம் இடையில் பிரெச்சினை, பிரஷாந்த் உடைய அப்பா தியாகராஜன் விக்ரமை அழிக்க முயன்றார் என்று இதே சேனல்ல நீங்க தான் பேட்டி குடுத்திங்க ஆனா இன்னைக்கு அதை அப்டியே மாத்தி சொல்றிங்க இதுனால தான் உங்களை உருட்டு பாலு என்று சொல்றாங்களா அங்கிள் 🤔😂😂

  • @VijayKumar-bp3ut
    @VijayKumar-bp3ut Před 6 měsíci +8

    I am vijay fan but, i would never accept prashanth sir, playing even a point bit low character in vijay sir goat movie, hope prashanth sir gets a huge comeback after this and see him competing vijay 😊.

  • @kalyankumar6580
    @kalyankumar6580 Před 5 měsíci

    Prashanth one of d most talented & beautifull actor in cinima industry

  • @VALVILORI7
    @VALVILORI7 Před 5 měsíci

    Prasanth sir pakkam niyayam iruku

  • @Sathishcaleb-yb3yy
    @Sathishcaleb-yb3yy Před 5 měsíci +1

    Prasanth sir is really massive thta time I was a school days I fight with my parents to watch chocolate movie ok ....my first love I feel Prasanth sir movie only .....beast actor and suoer hero Prasanth sir ...🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @aravind88441
    @aravind88441 Před 5 měsíci +1

    அதன் பெயர் Ego அல்ல தன்மானம்....
    டாப் ஸ்டார் பிரசாந்த் மிகவும் ஸ்மார்ட்டாகத்தான் பதில் அளித்துள்ளார்....
    இப்படி எதையாவது சொல்லி நண்பர்களாக இருக்கும் நடிகர்களாகிய பிரசாந்த் விஜய்க்கு இடையேவும் ரசிகர்களுக்கிடையேவும் சண்டையை மூட்டி விட வேண்டியது.....
    இப்படி எதாவது உருட்டினால்தான் பத்திரிகையாளர் செய்யாறு பாலுவிற்கு CZcams views வரும் இல்லை என்றால் உங்களுடைய வண்டி ஓடாது.....
    முதலில் அஜித் விஜய் மோதல் என்னும் மாய பிம்பம் இப்போது பிரசாந்த் விஜய் மோதல் என்னும் மாய பிம்பம்...

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Před 5 měsíci +1

    Prashanth great hero ❤evolo periya actor market pogala avaru marriage nalavantha vedhanai 😢

  • @rajasekar-vg4ef
    @rajasekar-vg4ef Před 6 měsíci +3

    TSP
    TOP STAR PRASHANTH
    T S P

  • @VeeranHeart
    @VeeranHeart Před 2 měsíci

    Prasanth is a great actor and waiting to see his upcoming movies. he is always top star

  • @Captain-Empire
    @Captain-Empire Před 6 měsíci +8

    பட குழுவுக்கு வாழ்த்துக்கள்

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 6 měsíci +18

    விஜய் அஜித்தை மிஞ்சி டாப் ஸ்டார்ஸ் மறுபடியும் மீண்டும் மீண்டு வருவார்

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 5 měsíci +1

    Top star is massss❤❤❤❤

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 Před 6 měsíci +17

    விஜய் யே டம்மி தான். இதுல பிரஷாந்த் பத்தி பேசிட்டு இருக்கானுங்க.

  • @shivahassan338
    @shivahassan338 Před 6 měsíci +3

    V
    G
    Talented Hero Mr. Prasanth
    Like Handsome. Dance Fight And Extra
    But
    Vijay Kuda Act Panradu Really I don't like
    PRASANTH 💪👌❤

  • @selvakumaraasai2205
    @selvakumaraasai2205 Před 6 měsíci +11

    Thalapthy👑 Thalapthy👑 Thalapthy👑

  • @Karthi-ej8ew
    @Karthi-ej8ew Před 5 měsíci

    பிரச்சினையே தூன்டுறதே உங்களை போன்ற நபர்கள் தான்