Prashanth-அ வில்லனா நடிக்க விடவே மாட்டேன் - Thiagarajan Exclusive Interview | GOAT

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • Prashanth- அ வில்லனா நடிக்க விடவே மாட்டேன் - Thiagarajan Exclusive Interview | GOAT | Cineulagam
    #thiagarajan #prashanth #goat #anthagan #thalapathyvijay #ajith #cineulagam
    Exclusive Interview with Actor/Producer Thiagarajan talking about his Journey in Cinema, the struggles, hardships, appreciations, criticisms etc. in the journey. Thiagarajan in this interview also talks about his son, Actor Prashanth and his journey as well. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    ---------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ---------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ---------------------------------------------------------------------------------------------------
    Watch HEARTBEAT - Now Streaming on Disney+ HotStar
    ▶️ hotstar.com/in/shows/heart-be...
    ---------------------------------------------------------------------------------------------------
    ▶️WATCH: • Real Manjummel Boys Ex...
    Real Manjummel Boys Exclusive
    ▶️WATCH: • கருங்காலி Power..🔥 4 க...
    Vera Maari Love Story Team Fun-Filled Interview & Vlog🥳
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • Zábava

Komentáře • 240

  • @Cineulagam
    @Cineulagam  Před 2 měsíci +6

    ▶WATCH:czcams.com/video/r_9nAhUFM5o/video.html
    Real Manjummel Boys Exclusive
    ▶WATCH: czcams.com/video/pNdV_zi1myE/video.html
    Vera Maari Love Story Team Fun-Filled Interview & Vlog🥳

  • @akGreenstudio
    @akGreenstudio Před měsícem +10

    Prashanth ன் இந்த நிலைக்கு காரணமே நீதான்யா.... இல்லனா தல தளபதி மாதிரி வேறலெவல்ல வர வேண்டிய ஆலு அவரு

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Před 2 měsíci +144

    Prashanth-அ வில்லனா நடிக்க விடவே மாட்டேன் ----> ஆக மொத்தம் சினிமாத்துறையில் அவரை உருப்பட வைக்கமாட்டேன்

    • @user-cc3mw7xy1z
      @user-cc3mw7xy1z Před 2 měsíci +5

      Loosu appa da ne

    • @premdoss6507
      @premdoss6507 Před 2 měsíci +25

      பிரசாந்த் நடித்து தான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் தியாகராஜன் வைக்க வில்லை உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பிரசாந்த்துக்கு கிடைத்த நல்ல தந்தை தியாகராஜன்

    • @ManiSk-yg5bn
      @ManiSk-yg5bn Před 2 měsíci +7

      Evlo preuyai kodishwaran theriuma
      Neeum nanum comment podu saga vendiyathu tha
      Prashant good actor my favourite.
      Avanga family biggest biggest family

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 Před 2 měsíci +2

      அப்பனாக நீ பிரசாந்த் சாரை தொந்தரவு பண்ணாமல் இருந்தாலே அவரு முன்னுக்கு வந்திடுவாரு. அவர் மார்க்கெட் குறைந்ததே தியாகராஜன் அவர்களால் மட்டும் தான்.

    • @deepamuttukrishnan
      @deepamuttukrishnan Před měsícem

      Thanga Kambi endru kannai kutha mudiyumaa? Let that guy live ! He’s 50! Why are you still controlling Prashanth’s career! Let him evolve

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 2 měsíci +8

    நல்லதோர் பிள்ளையை நாசமாக்கி விட்ட 😭😭😭😭.... இவன் ஒரு சுய விளம்பர பிரியர்... பாவம் பிரசாந்த்.... நல்லதோர் திறமையான நடிகர் நாசமாக்கி விட்டார் வாழ்க்கைய 😭😭😭😭😭

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 2 měsíci +6

    பிரசாந்த் மீண்டும் உடல் நிலையை பழைய நிலைக்கு மாற்றி மீண்டும் ஒரு வட்டம் வர வேண்டும்.... தங்கமான மகன் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimaranc5740
    @manimaranc5740 Před měsícem +7

    தமிழ் சினிமாவில் அனைத்து திறமையும் கொண்ட ஒரே நடிகர் பிரசாந்த்

    • @vinodhkumar1272
      @vinodhkumar1272 Před měsícem

      Y do u think vijay or simbu or dhanush or kamal or suriya or vikram doesnt have something that prashanth has ?
      Summa edhachum solla vendiyadu

  • @Tamilan674
    @Tamilan674 Před 2 měsíci +18

    இன்னிக்கு ❤தளபதி இடத்தில் இருக்க வேண்டியது 💚பிரசாந்த் தான்...
    உங்களால் வி‌ஜய் அந்த இடத்தில் இருக்கார்....

    • @duraipandi2267
      @duraipandi2267 Před 2 měsíci +2

      😂😂

    • @himalaya113
      @himalaya113 Před 2 měsíci +1

      not like that but like mgr sivaji gemini, prasanth was like in gemini position in mid 90s all of sudden he got disappeared from top hero list.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Před 2 měsíci

      Lsuu dhan pola🤦‍♀️

    • @dhayanithidhaya2493
      @dhayanithidhaya2493 Před 2 měsíci

      Thala thalapathy rendu perumey kidaidhu puridha top star mattum dha irundhurppanga ..... Naan thalapathy vijay rasigan

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Před měsícem

      Dei yaara neengellam 😂 😂 Vijay oda market ipo rajni ah vida perusu da kandipa Vijay ah thavira vera yarum rajni irukra apove avara thandi poiruka mudiathu aana vijay poirukar 😅 ithula Vijay edathula ipo prashanth irunthurupara 😂😂

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Před 2 měsíci +8

    Prasanth ku just one super hit needed for come back

  • @suriyakala7852
    @suriyakala7852 Před 2 měsíci +14

    Prasanth nalla Actor 👍

  • @j.muniyasamy7614
    @j.muniyasamy7614 Před 2 měsíci +12

    பிரசாந்த் அண்ணையை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 2 měsíci +10

    இவ்வளவு அனுபவமிக்க நடிகரான நீங்க வில்லன் கதாபாத்திரங்களை எப்படி குறைத்து எடை போடக்கூடாது. கதாநாயகனா மட்டும் தான் பண்ணுவேன்னு அடம் புடிச்சிருந்தா இப்போ அரவிந்த் சாமி எல்லாம் இருந்திருப்பாரா. மார்க்கெட் அப்படிங்கறதை புரிஞ்சிக்கிட்டு நல்ல கதாபாத்திரங்களை பண்ணி மக்கள் மனசுல இடம் பிடிக்கணும். அதுக்கு கதாநாயகனா இருக்கணும்னு எல்லாம் இல்ல. அதுதான் ஒரு புத்திசாலி நடிகன் பண்ணுவான். ஒரு நல்ல அப்பாவா சீனியர் நடிகனா நீங்க அதுக்கு உறுதுணையா இருக்கணும்

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 Před 2 měsíci +16

    ரஜினிகாந்த் இருக்குற இடம் நீங்க இருக்க வேண்டிய இடம் சார் , விஜய் இருக்குற இடம் பிரசாந்த் சார் இருக்க வேண்டிய இடம் மீண்டும் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார்

    • @awesomelazy
      @awesomelazy Před 2 měsíci

      Oho..

    • @aruldairys8789
      @aruldairys8789 Před 2 měsíci +3

      Ithenna da puthu purali 😅

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 Před 2 měsíci +1

      @@aruldairys8789 ithanda avanga unmai varalaru

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 Před 2 měsíci +1

      @@aruldairys8789 வைகாசி பொறந்தாச்சு , செம்பருத்தி , ஜீன்ஸ் , திருடா திருடா இந்த வெற்றிகள் எப்படிப்பட்ட வெற்றி தெரியுமா போய் தேடி தெரிஞ்சி பேசுங்க

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 Před 2 měsíci +1

      @@aruldairys8789 மம்பட்டியான் நீங்கள் கேட்டவை வெற்றி தியாகராஜன் சார்க்கு இன்றும் மணிமகுடம் தம்பி அவர் படங்களை பாருங்க போ போக்குல புழுதி வாறி எறக்ககூடாது , கேரளா நடிகர்கள் போல கண்ணால நடிப்பைக்காட்ட தெரிஞ்ச ஒரே தமிழ் நடிகர் அவர் , அவர் வாய்ப்பு வரமா நடிப்ப நிப்பாட்டல மகன் நடிக்கும்போது நாம் நடிக்க வேண்டாம்னு நிருத்தி கிட்டாரு செக்கச்சிவந்த வானத்துல அவர் நடிப்ப கொஞ்சம் கவனிச்சு பாருங்க மணிரத்னம் முட்டாள் கிடையாது தம்பி

  • @user-mj5uj9mu2o
    @user-mj5uj9mu2o Před 2 měsíci +6

    Top Star welcome repeat

  • @pratheesprathees3879
    @pratheesprathees3879 Před 24 dny +2

    thiyagarajan sir good father, avara pathi thappa pesa yarukum urimai illa,first unga veeta pathi yosinga, vai irukkunu enna venalum pesa vendam, avaru age ku neengalam iruppingalanu parunga, avaru pilla prashanth avaruku therium ,avaruku enna pannannu,pudicha like pannunga illanna pesama poidu irunga,theva illama thappa thappa pesathinga

  • @user-mu7fs8ym9r
    @user-mu7fs8ym9r Před 2 měsíci +7

    Top star Prashanth❤❤❤

  • @salemshivaprashanth1324
    @salemshivaprashanth1324 Před 2 měsíci +8

    எங்கள் ஆசான் வழிகாட்டி GOLDEN ⭐ தியாகராஜன் அப்பா அவர்களின் பதிவுகள் அருமை ஆருயிர் அண்ணன் TOP ⭐ பிரஷாந்த் அவர்களுடைய திறமைகளுக்கு யாராலும் ஈடு கொடுக்கமுடியாது தமிழ் சினிமாவில் எப்போதுமே

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Před 2 měsíci +5

    டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @user-mj5uj9mu2o
    @user-mj5uj9mu2o Před 2 měsíci +7

    Top Star come back

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Před 2 měsíci +8

    எனக்கு பிரசாந்த் படத்தில் பிடித்த ஒரே ஒரே படம் சூப்பராக நடித்தது இயக்குனர் ஹரி இயக்கத்தில் இயக்கிய தமிழ் என்ற திரைப்படம் அதில் மட்டும் தான் மிகப்பெரிய சிறந்த நடிகராக பிரசாந்த் என் கண்களில் தெரிகிறார்... அதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு பெரிதாக மற்ற படங்கள் தெரியவில்லை... அப்பு என்ற படம் ஒன்று இருக்கிறது அதுவும் அருமையாக இருக்கும்...

  • @dhuruvanvlogs
    @dhuruvanvlogs Před 2 měsíci +6

    Topstar eapavume top'than🔥🔥🔥

  • @sathiyakumar3032
    @sathiyakumar3032 Před 2 měsíci +6

    கம் பேக் கம் பேக் பிரசாந்த்

  • @Raams88
    @Raams88 Před měsícem +6

    நீயும் அவன உருப்பட விட மாட்ட அவனா நல்லா வந்தாலும் நாசமாக்கிருவ...
    உண்மையான சந்தோஷ் சுப்பிரமணியம்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před 2 měsíci +17

    பிள்ளையை நல்லா,நல்லவனா வளர்த்தது முதல் குற்றம்,ரெக்கை வந்தவுடன் பறக்க விட்டிருக்க வேண்டும்,

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před měsícem +5

    Shock film ls prasanth sir & meena madam pair super irukum.super acting irukum meena madam

  • @shakthia9814
    @shakthia9814 Před 2 měsíci +5

    A very good father you are, sir. Good human being also. My co tenant in Hyderabad is a relative of them. I heard from them actor prashant is so respectful towards elders, and such a nice person. Best wishes to actor Prasanth.

  • @deepamuttukrishnan
    @deepamuttukrishnan Před měsícem +5

    Prashanth is a nice boy! He doesn’t want to hurt the feelings of his dad and he’s getting destroyed in this drama!

  • @csrcsr7563
    @csrcsr7563 Před 29 dny +3

    Prashant will do well if he takes care of his fitness 🎉

  • @wordofgod9977
    @wordofgod9977 Před 2 měsíci +6

    Only star top star ❤❤

  • @shivahassan338
    @shivahassan338 Před 2 měsíci +4

    I Love PRASANTH ❤

  • @selvamr9383
    @selvamr9383 Před 2 měsíci +3

    I love Top Star Prashant

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw Před 2 měsíci +5

    டாப் ஸ்டார் மாஸ்

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Před 2 měsíci +5

    Prasanth ❤❤❤❤❤

  • @dhilipcameron262
    @dhilipcameron262 Před 2 měsíci +6

    The one and only MULTI TALENTED star is TOP STAR PRASHANTH annan only👏🏻👏🏻🥳🥳❤️❤️🫶🏻🫂

  • @faizalrahman6976
    @faizalrahman6976 Před 2 měsíci +4

    Top star அவர்கள் முதல் 5 இடத்தில் இருக்க வேண்டிய நடிகர் அவர் தவற விட்டு விட்டார்.முயற்சி திருவினையாக்கும்.அவர் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gmanigmani-hj1ny
    @gmanigmani-hj1ny Před 2 měsíci +3

    Love you prashanth anna

  • @aalampara7853
    @aalampara7853 Před 2 měsíci +12

    பெற்ற பிள்ளையை control பண்ணாம விட்டிருந்தாலே அவர் வாழ்க்கை உருப்படிருக்கும்

  • @user-kc2uy5uu9y
    @user-kc2uy5uu9y Před měsícem +2

    Top star Prashanth ❤❤

  • @eswarjo7290
    @eswarjo7290 Před 2 měsíci +7

    Come back Prasanth na ❤

  • @dustbin616
    @dustbin616 Před 2 měsíci +7

    Best example for 😂😂😂 daddy little prince 😂😂😂😂😂

  • @rajasuryakanth7800
    @rajasuryakanth7800 Před měsícem +2

    I love prasanth

  • @kalaiarasi6123
    @kalaiarasi6123 Před 2 měsíci +3

    தலைவர் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க அருமையான கதை இருக்கு

  • @sundaramsundaram6889
    @sundaramsundaram6889 Před 2 měsíci +3

    பாராட்டுகள்

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 Před 2 měsíci +9

    பிரசாத் நல்ல நடிகர் அவர் நல்ல கதைகளை எடுத்து நடிக்க வேண்டும். ஒருவரை பார்த்திட்டு அவன் காக்கா விரட்டும் கதாபாத்திரத்தில் நடித்தாலும் தூக்கி பிடிக்கிற மக்கள். நல்ல கதை நல்ல நடிப்புக்கு வரவேற்பு கொடுப்பதில்லை.

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 Před 2 měsíci +3

      yaru ali ajith ah

    • @stp915
      @stp915 Před 2 měsíci

      ​@@RobertZemeckis2025
      ஆமா பா ....
      அந்த பன்னி மூஞ்சி வாயன🐷 🤡 தான் சொல்றாரு , இந்த வெத்து வேட்டு ....!!!??!?!
      😆😁🤭😂🤣😂🤣😝

  • @ArunKumar-qc2mp
    @ArunKumar-qc2mp Před 2 měsíci +5

    Historical film edukuranu 6 years gaali pannitingale thalaiva...time is very important sir...6 years la Vijay sethupathi,sivakarthikeyan nu neraya Peru ulla vandhutanga sir

  • @mjustin1475
    @mjustin1475 Před měsícem +1

    Very good father ❤❤❤

  • @spareparts5482
    @spareparts5482 Před 2 měsíci +16

    Goat discussion start 25.50

  • @thakan150
    @thakan150 Před 2 měsíci +7

    One star spoiled by his own dad

    • @nsundu123
      @nsundu123 Před 2 měsíci

      Can't imagine Him doing a film like Mambattiyan seriously took so much years for that film :(

    • @vanaktoron5876
      @vanaktoron5876 Před 2 měsíci

      He didn't spoil him. Prashant was a handsome hero, but he wasn't a good actor, his face expressions and standing, walking, all looked so artificial. He couldn't even talk normally without bringing style on his face. Its always annoying to watch. He definitely had a problem to be relaxed and natural in front of the camera. He pretend to be normal, but he couldn't hide it, that make him a worst actor. Its hard for him to act serious or action scenes 'perfectly'. That's the only reason that he couldn't continue to be a successful hero after chocolate boy. You can imagine his worst scenario as he couldn't even be like Vijay or Ajith(both are not even great actors).

    • @nsundu123
      @nsundu123 Před 2 měsíci

      @@vanaktoron5876 Nope he was a Decent Actor but he never made use of the opportunities which he got He was Doing romantic roles which became his trade mark later when he shifted to Action people didn't Accept and as u said So much Emotional scenes u won't see him doing it Just a chocolate boy type of roles that was the issue and his dad was main In him Choosing films!!! He could have tried doing a negative role but the cushion of that Star kid hampered his career post 2003 and his bitter Marriage!!!

    • @vanaktoron5876
      @vanaktoron5876 Před 2 měsíci

      @@nsundu123 ppl didn't accept him as an action hero, because he wasn't good at action. That's what I also meant. He can't do serious characters successfully with that expression and body language. I believe that he definitely tried to fix his acting problem, but he couldn't. If he could get over with it, he would've asked by some good directors to do some movies like 'Kaakka Kaakka","Pitha Magan", "Nanda","Citizen", "Sethu"........., Definitely the problem on him, not father or others or failed marriage....His many movies didn't run well even before his marriage.

    • @nsundu123
      @nsundu123 Před 2 měsíci

      @@vanaktoron5876 Post Jeans his career was looking fine!!!! It's not him problem his dad didn't let him take the Pains he needed some things which could prove him like struggling phase of Ajith or Vikram that made a huge Difference in his career he was full time into a comfort Zone that was the issue!!!

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja Před 2 měsíci +2

    Prasanth ...

  • @pesumpadam6636
    @pesumpadam6636 Před 2 měsíci +3

    திரு. தியாகராஜன் அவர்களின் நினைவலைகள் சுவாரசியமாக இருந்தன. "இந்த மனுஷன் கூட எப்படிமா வாழற..? என்று அந்தப் பெண் கேட்டது உச்சகட்ட காமெடி.❤😂

  • @selvaprashanth214
    @selvaprashanth214 Před 2 měsíci +2

    good nice interview both hero is are Actor Prashanth & Thiagarajan most of people role model in this world ❤

  • @hanumithranraj7456
    @hanumithranraj7456 Před měsícem +2

    Super sir

  • @foodchallengefool2125
    @foodchallengefool2125 Před 2 měsíci +2

    நல்ல மனிதர்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 2 měsíci +3

    இனி காதல் கத்திரீக்கா, கொத்த மல்லி லாம் வேலைக்கு ஆகாது....மக்கள் பிரச்சனையை பிரஷாந்த் படம் பண்ணணும்

  • @pkv78
    @pkv78 Před 2 měsíci +4

    Free a vidunga sir being a dad i can understand thiyagrajan sir ❤ dont worry your son is always a prince all is well.

  • @dhayanithidhaya2493
    @dhayanithidhaya2493 Před 2 měsíci +3

    neenga venumna villain supper ra irukku prasanth ku ........ already ajith kuda oru movie la irukkanga poitu parunga semma getup super ra irukkum movie name kalluri vasal ippo goat movie la act pannirkanga ....... top star prasanth

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 2 měsíci +7

    உன் பேச்சை கேட்டுதான் பிரஷாந்த் வீணாய் போனார்....வாழ்கையே போச்சு

  • @pkv78
    @pkv78 Před 2 měsíci +3

    When ever he comes in screen he will ROCK

  • @rameshtr9827
    @rameshtr9827 Před 2 měsíci +2

    Good anchor sensitivity

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Před 2 měsíci +12

    பிரஷாந்த் இன்னும் அம்மா அப்பா புள்ளையா இருக்காம சொந்தமா முடிவு எடுத்து செயல் பட வேண்டும். இன்னும் குழந்தை அல்ல நீங்கள். இப்படி ஆறு கழுதை வயது ஆகியும் அம்மா அப்பா சட்டத்தின் கீழ் இருந்தால் இதுதான் நிலைமை. பிள்ளைகளை கெடுப்பதே இப்படியான ஓவர் protective பெற்றோர்கள்

  • @bharathyadav3191
    @bharathyadav3191 Před měsícem +1

    Can i get a Lroper English Translation of the entire Interview....

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Před 2 měsíci +2

    ❤❤❤❤

  • @koteshwranm4860
    @koteshwranm4860 Před měsícem +1

    ❤❤❤❤❤❤

  • @jjustinking8837
    @jjustinking8837 Před 2 měsíci +1

    Sir pila nila irandum vellaai neela atha patta ipo nenga paduningana en life la oru mmooothirchi kidacha mathiri irukum

  • @nsundu123
    @nsundu123 Před 2 měsíci +2

    Prashanth can do a villan role he is a great talent!!!

  • @jjustinking8837
    @jjustinking8837 Před 2 měsíci +1

    Sir prasanth munnadi ungala rompa pidikum sir unga photo iñum enga iruku sir

    • @jjustinking8837
      @jjustinking8837 Před 2 měsíci

      80s 90s la mass na nenga than sir ipo yarunalum mass pannalam apo antha time la unga kita yarum nikka mudiyathu

  • @Tinkle384
    @Tinkle384 Před 2 měsíci +3

    This guy saying mani ratnam copied his movie ponnar shankar to make ponniyin selvan 😂😂😂😂

  • @user-rc9eh6fr1u
    @user-rc9eh6fr1u Před 2 měsíci +1

    I never ever forget மாஸ்டர் பார்கவ் 😂அது மாரி ஆகாமல் இருந்த செரி தான்😅🤫

  • @selfmadex007
    @selfmadex007 Před 2 měsíci +8

    Both Father and Son வறட்டு கெளரவம், மட்டமான ஈகோ, ஆணவம் தான் எல்லாத்துக்கும் காரணம்.

  • @chithambaramprashanth2949
    @chithambaramprashanth2949 Před 2 měsíci +2

    எங்கள் அன்பு அப்பா தியாகராஜன் பேட்டி சூப்பர் எங்கள் அன்பு அண்ணன் டாப் ஸ்டார் பிரஷாந்த் அவர்கள் பேட்டிஎப்போது

  • @arvindgraphic
    @arvindgraphic Před 2 měsíci +3

    Malayalis madiri nama think pana matengarom adan prachana. They work for passion and art not like hero vadan panuvan villiana pana matan lam.

  • @mahtwog4964
    @mahtwog4964 Před 2 měsíci +12

    Vijay ku oru SAC
    Prasanth ku indha Thyagarajan

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před měsícem +2

    Prasanth sir avaga appa nallathu neeche than marriage pani irupaga.kurai solathiga avar appa .yen na avarku son prasanth sir appa amma vitta yarum nallathu neenaiga maraga.avar antha doctor nambitaru.athan problem.2nd marriage panuga sir

  • @Royce2489
    @Royce2489 Před 2 měsíci +9

    Negative role than ipo trent e

  • @jacobnadar1609
    @jacobnadar1609 Před 2 měsíci +3

    Most of the comments are negative, i don't know why😮

    • @hellsagent25
      @hellsagent25 Před 2 měsíci +1

      Because he is a p chooth bro

    • @harsh_lk2656
      @harsh_lk2656 Před 2 měsíci +1

      Because the commenters parents didn't teach them what is respect

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Před 2 měsíci +2

    He showed typical politicians in yeman movie

  • @user-zo4xg3sp8m
    @user-zo4xg3sp8m Před měsícem

    Prasanth act story and take crore

  • @raajeswarisrinivasan3358
    @raajeswarisrinivasan3358 Před 2 měsíci

    What happened to prashanths son ? ..

  • @jabarsathikvkp3599
    @jabarsathikvkp3599 Před 2 měsíci +15

    ஆனா பிரசாந்த் தெலுங்கில் மட்டும் கேவலமா ராம் சரண் அண்ணனா ஒரு பயந்தாங்கோலியா நடிப்பான்

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 2 měsíci +3

    Chiyan Vikram is BEST Actor👌👌👌 Chiyan Vikram SiR World Super Best Actor 👌👌👌Chiyan Vikram is king in Acting 👌👌👌Chiyan Vikram is good MAN👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻Vikram SiR Super 👌👌👌

  • @boopathi7146
    @boopathi7146 Před 2 měsíci +1

    sir nethila ee iruku viratunga

  • @dallascame
    @dallascame Před 2 měsíci +2

    Prasanth could not scale up because of Thiagarajan dominance and Prasanth self lacking skills , Heroes like Vijay Ajith Surya Vikram came later but chose films better.... Still prasanth has time but he has to show variations and select good script

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 2 měsíci +1

    Thalapathy Vijay ⭐⭐⭐⭐♥️

  • @user-yh7qz2ts4l
    @user-yh7qz2ts4l Před 2 měsíci +5

    2 வருசமா இதையே கேட்டு கேட்டு போதுயா

  • @shancharan7834
    @shancharan7834 Před 2 měsíci +10

    இன்டெர்வியூ எடுக்கிறவன் குடு கஞ்சா அடிக்கிறவன் மாதிரி இருக்கான். தமிழ் சினிமாவில இப்பவர்ற ஹீரோக்களும் இந்தமாதிரி தான் இருக்கிறாங்க, அதனால தமிழ் படம் பாக்கிறதையே நிறுத்திட்டேன். சரி யூடுப் வீடியோ பாக்கலாமுன்னா, அதே கொடுமை.

    • @sivassivassivaskaran1360
      @sivassivassivaskaran1360 Před 2 měsíci +3

      அவன் முகத்தை பார்க்க உனக்கு வெறுப்பா இருக்கும் வெள்ளைக்காரன் ரஷ்யா காரன் அப்படி தேசத்தில் இருக்கிறவர்களுக்கு உன் முகம் அசிங்கமாக தெரியும். அவர் நிதானமாக அழகா பேசுறார்

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Před měsícem +3

    தியாகராஜன் ஒரு கடத்தல் மன்னன் ( smegling business)

  • @mr.tamilrokers6254
    @mr.tamilrokers6254 Před 2 měsíci +1

    I'm born 1997
    Nanum payanthan sir

  • @sunstar9583
    @sunstar9583 Před měsícem +3

    Unga velaya parunga sir. Pranth ukku sontha arivu illeya?enna seiyanum endru unga payanukku teriyatha? Enda?

  • @sashmithun
    @sashmithun Před 2 měsíci

    Release ku nalla Date ah, promotion olunga panna, urupadiyana story na dhil ah yerakalaam..

  • @titanictamilan3390
    @titanictamilan3390 Před 2 měsíci +3

    Sir நீங்க தேடி தேடி கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சு மருமக அந்த கிரகலட்சுமிய யாரு இப்ப வச்சிருக்காங்க.

  • @manim9866
    @manim9866 Před 2 měsíci +2

    Medical rep ah ??? Sir thank you sonnathukku , naanum medical rep thaan, appo neenga B.Pharma ah???

  • @dhayanithidhaya2493
    @dhayanithidhaya2493 Před 2 měsíci +2

    Unnoda magan neeye naasam pannita ...... unnoda paniya act pannirundha .... innaiku thala thalapathy nu yarum sollirukka matanga .... .... villain supper ra irukkum unnoda top star ku ........ adhaiye panna .... naan thalapathy vijay rasigan

  • @mathav6005
    @mathav6005 Před 2 měsíci +7

    Vijay um SAC kudave irunthirantha Prashant nelamai than

    • @Royce2489
      @Royce2489 Před 2 měsíci +1

      Sac vijayku vanda 7 arai boomer

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před 2 měsíci +1

      Adhukkunnu appan mela case pottathu ayokkitathanam !!!adhaan oppo comedy piece agittan !!😂😂

    • @menagasrinivasan9148
      @menagasrinivasan9148 Před 2 měsíci

      ​@@jayakkumarr21Vijaya ku theriama katchi arambichar Athan, pera misuse panuvarunu case kuduthar

  • @user-no2kf5ju2q
    @user-no2kf5ju2q Před 2 měsíci +1

    Evaan captan pakkavarale

  • @parthiban4117
    @parthiban4117 Před 2 měsíci +2

    First avara nadila vidu ya

  • @krishnamohan5523
    @krishnamohan5523 Před měsícem +1

    Pothi pothi valartha pulla megala vekkam vittu pogala 😅😅

  • @gokul7053
    @gokul7053 Před 2 měsíci +4

    13:27 13:32 dai romba overda

  • @rasigan19serialnewnameumam23

    Thaingai poo thalai
    Unnal enge hero lifevaaai pooocheeeda
    Neeeetha villanacheeee otttta

  • @1110rams
    @1110rams Před měsícem +3

    Pothipothi valatha pulla ........., athanala avarukku pada vaiypu kedaikala.

  • @rahmanra703
    @rahmanra703 Před 2 měsíci +10

    அவர் உருப்படாம போனதுக்கு காரணமே நீ தான்டா கிளவா....

    • @vishwa2135
      @vishwa2135 Před 2 měsíci +3

      ழ idu varum கிழவன்.

    • @vijaya4966
      @vijaya4966 Před 2 měsíci

      PLEASE. GIVE. RESPECT. TO. THE. ELDERLY HE🌹. IS. OUR👍 PRASHANTH🌹💕🌹👍 DAD 🌹👍

  • @vigneshmoorthy4906
    @vigneshmoorthy4906 Před 2 měsíci +3

    Ponnar shankarai paarthu baahubali copy aadichanga 😂😂😂 ippo theriyuthaiya prasanth carrer yen vilangama poochunu...