இன்றைக்கு என் வல்லமையை காண்பாய் || லூக்கா 19 || வாக்குத்தத்த செய்தி.
Vložit
- čas přidán 14. 05. 2024
- Today you will see my power. || Luke 19 || Promise Word.
#goodwords #DailyManna #todaygodsword #BroMohanCLazarus
#tamilchristian #jesus #tamil #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilbibleverse #tamilgospel #tamilchristianquotes #jesuschrist #tamilchristiannetwork #johnjebaraj #tamilchristians #mohanclazarus #bible #jesuslovesyou #bibleverse #tamilworship #jesusredeems #tamilchurch #tamilbible #jesuscalls #tamilchristiancommunity #tamilchristiansongsmessages #dailymanna #samjebadurai #brosamjebadurai #promisemessage2024 #promiseword
#monthlyblessings #monthlypromise #bible_devotion
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen
என் அப்பாக்கு liver failure ஆய்டுசுnu hospital la serththurkkom எதுவும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க yesappavaal மட்டுமே எல்லாமே ஆகும் எல்லாமே சரிபண்ண mudiyum plssss யேசப்பா அப்பா க்கு விடுதலை கிடைக்கணும் அதுக்காக prayer பண்ணுங்க
இயேசுவே என் மகளு க் கு நல்ல வேலை கிடைக்க உ தவும் ஆண்டவரே 🙏
Lord, going through darkest hours. Protect us and help my family. Help us to overcome fears, Insecurities, trials and work place harassment.
Thank you dear Father,
En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa
Amen appa en thevaiya parkelum en thevan periyavar enru visuvasikeren Vijay Balaji ullathil pesi engaluku kuduka vendiya panam kudukka kerupai seingappa thadaigalai maatri podum appa amen
நான் பாவி என்னை மன்னிக்கவும் அப்பா என் வாழ்க்கை யில் சந்தோஷம் இல்லை
ஆமென்
Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare
Amen 🙏 🙏 🙏
Amen
Praise the lord! Had open heart surgery 8 months back now 2months back had Angeiogram still have severe pain all the bodydaily praying watching ourlords prayers.pleaseprayfor my health & my 2 sons.Tq.❤❤❤❤
Amen ❤❤❤❤❤
Amen 🙏🙏🙏
Amen🙏
Enmaganukku pooranamana manaviduthalai tharum. Padithathu ellam ninaivil irukkumbadi seyyum. INICET examil avanukku vetri kidaikanumappa. Amen.
Praise the lord
Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢sapda vaiga appa❤amen
Praise the lord 🙏
என் மகன் குடியில் இருந்து விடுதலை
Andavare nangal ezhantha panathai thirumpa kudungappa manathirangumappa
Glory to God ❤❤❤
Yeasu appa nextmonth indiaku poganum ticket keadaika uthavi pannuga appa
Appa kodana Kodi sthothiram pa
என்கைசுகமாகனும
Nalini please pray for slove my husband eyes high BP problem
சுதா தங்கைக்கு நல்ல சுகம் தாரும்
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please please prayer pannuga father
Kadan pirachanaiyal romba romba kasdama iruku enagandi jepam panikonga amen
Nalini please pray for slove my financial problem
Praise the lord enaku girl baby pirandhu irandhuduchu enaku marupadiyum girl baby pirakanum prayer pannunga
Pray for my family 🙏🙏🙏
En kanavar kudal errackam opration paniullom vethanai maraiyavendum prayer please
Appathapikukuzaithithanga
Please pray for kadan prachhanai maranum please pray pannugu brother
Appa en kudumbathula nimmadi illama iruken iya nanga vera veedu pova arul puriyanum anda are
ஏசுவின் ரத்தம் என்னை விடுதலை ஆக்கிற்று ஆமென்.
Pillalikuvalithagaappa
Pray for my foot ulcer.
வணக்கம் ஐயா .என்னுடைய குழந்தையின் பெயர். பொன்ஆகாஷ் 2 வயது குழந்தைக்கு எழும்பு மஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் இருக்கின்றோம் ஐயா ..என் குழந்தைக்கு நான் தினமும் ஜெபம் பண்றன் ..நீங்களும் என் குழந்தைக்கு நல்ல முறையில் வாழ ஜெபம் பண்ணுங்க ...
ஏசப்பா எனக்கு ஐந்து வருசமா மன நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என் பெயர் மகேஸ்வரி எனக்கு விடுதலை கொடுங்கள் ஆமேன்
En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa
🎉 வல்லமை உள்ள தேவன்.அப்பா நா ளை என் மகனின் வேலையில் முடிவு வரக்கூடிய நாள்.சம்பளமும் பிரச்சனை.30 வயது.திருமண தடை..வயதான தாய் தந்தை.கண்ணீரோடு ஏரெடுக்கிறேன்.என் மகனை காத்து பெற்றவர்களுக்கு உணவு தாரும்
ஆமென்.
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
❤கோடி ஸ்தோத்திரம் யேசப்பா.❤❤
Amen Amen🙏
Arpitham seyyumaandavare. Amen
❤❤❤❤❤❤❤
AMEN AMEN AMEN AMEN AMEN
AMEN AMEN
❤❤❤❤❤❤❤
ஆமென் ஆண்டவரே.
நன்றி இயேசப்பா
நாங்கள் இப்போழுது மருத்துவமனையில் இருந்து தான் இந்த ஜெபத்தை பார்த்து கொண்டு இருக்கின்றேன் ஐயா என்னுடைய குழந்தை ரொம்ப கஷ்ட படுரன் நல்ல முறையில் சிகிச்சை முடிய வேண்டி ஜெபம் பண்ணுங்க. ...நன்றி வணக்கம்
Bro ugaluku copyright problem vathu erukika bro.. please reply panuga bro..
ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🥺🙇♀️🙇♀️🙇♀️ இயேசப்பா எனக்கு நல்ல சுகத்தை கொடுங்க அப்பா 🥺🥺🥺🥺🥺எங்க அண்ணணையும் பாதுகாத்து கொள்ளுங்கப்பா 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ஆமென் அப்பா 🥺🥺🥺🥺என் பாப்பா என்னை புரிஞ்சிக்கனும் அப்பா 🥺🥺🥺
Amen
🙏 Amen
Amen