தத்துவ பாடல்கள் | Thathuva Padalgal | MGR | Sivaji Ganesan | Gemini Ganesan | Muthuraman | PG Music

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024

Komentáře • 639

  • @MohemedrilwanRilwan
    @MohemedrilwanRilwan Před měsícem +41

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்?

  • @kingmakerkrish5412
    @kingmakerkrish5412 Před 2 měsíci +119

    யாரு யாரு எல்லாம் 2024 ல இந்த பாடல்களை கேக்குறீங்க ❤❤🤗

  • @ManokaranRKMano
    @ManokaranRKMano Před měsícem +20

    இந்த உலகம் இருக்கும் வரையிலும் . தமிழ் மொழி இருக்கும் வரைலும் ஐய்யா கண்ணதாசன் புகழ் நிலைத்து நிற்கும். வாழ்க தமிழ் ! தமிழ்!! தமிழ்!!!

  • @21UTAA012GTN
    @21UTAA012GTN Před 8 měsíci +44

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்🤙🤞🤙

  • @kathishrko5627
    @kathishrko5627 Před 7 měsíci +300

    2024 யாரு எல்லாம் கேட்கிறீங்க

  • @indumathi850
    @indumathi850 Před 6 měsíci +56

    2024 kaiyum indha songs kekurom kaalathdhal azhiyatha paadalkal

    • @arnirojanasha
      @arnirojanasha Před 6 měsíci

      😊

    • @vigneshvlogs5348
      @vigneshvlogs5348 Před 6 měsíci

    • @user-bp9qt3hb5b
      @user-bp9qt3hb5b Před 6 měsíci +1

      😊

    • @Gopi7278
      @Gopi7278 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​😅😅😅😅

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 Před 29 dny +4

    நான் தினமும் இரவு இந்த பாட்டை கேட்டு விட்டு தான் தூங்குவேன் .

  • @user-up9qm1ol9m
    @user-up9qm1ol9m Před 7 měsíci +44

    Anyone here 2024 🎉❤

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před rokem +22

    அர்த்தமுள்ள பாடல்வரிகள்.கண்ணதாசன்ஐயாவின்காவியபாடல்யாரும்இருக்கும்ருந்துகொண்டால்அனையும்.சவுக்கியமே ❤❤❤❤❤❤👌👌👌👌

  • @LeeSteve45
    @LeeSteve45 Před rokem +70

    Earlier 2k Than Irunthalum பழைய பாடல்கள் அருமை தான் எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கிறது அன்றே மனிதனின் மன நீலையை கணித்தவர்கள் , பாடல் வரிகளில் சொல்லிவிட்டார்கள் 💯💯💯💯🔥❤️⚡💯💥💥💥💥💥

  • @jumbolingam8901
    @jumbolingam8901 Před rokem +15

    பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் அருமை

  • @rameshrameshdeva4496
    @rameshrameshdeva4496 Před měsícem +5

    ஆறு மனமே ஆறு இல்ல இது நாலு மனமே நாலு என்னா பாடல் பாதி காணோம்

  • @user-kd4wl2ps3k
    @user-kd4wl2ps3k Před 26 dny +1

    பொய்யான சிலபேருக்கு புது நாகரிகம்
    புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்.
    நம்முன்னோர்கள் அது நாகரிகம்...
    அற்புதம்

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 Před měsícem +6

    கவலைகளை மறக்க மனதுக்கு இதமாக இருக்கும்.

  • @vanivani1772
    @vanivani1772 Před rokem +11

    இந்த பாடலை கேட்கும் போது எங்கட ஊர்ல அந்தோனி அண்ணா என்று ஒருத்தர் இருந்தாரு அவரு இந்த பாடலை விரும்பி கேட்பார் அவர்ட ஞாபகம் வருது.. அவர் எங்கட ஊர விட்டு போயிட்டாரு

  • @VETRIMARAN902
    @VETRIMARAN902 Před 5 měsíci +61

    Yaru ellam 2024 laiyum intha song kekkuringa ❤

  • @sathya8796
    @sathya8796 Před rokem +34

    மன அழுத்தம் குறைகிறது அருமையான பாட்டு

  • @kumartamil1022
    @kumartamil1022 Před měsícem +4

    I am miss sir good actor but 2024 watst actor

    • @LekhaMadhan
      @LekhaMadhan Před měsícem

      Who is your favorite actor in 2024

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 2 lety +33

    நிஜ வாழ்க்கைக்கும் பாடலுக்கும்
    எந்த சம்மந்தமும் இல்லை .
    இது ஆழ்மனதின் உணர்வுகளை
    த் தூண்டுகின்ற கவிஞனின்
    கற்பனையாகும் .

    • @ponnusamyc6507
      @ponnusamyc6507 Před 2 lety

      Gi[u

    • @esweswaran3393
      @esweswaran3393 Před rokem +1

      fifth t

    • @mangimani3726
      @mangimani3726 Před rokem

      ttttteziqtttutuzutuuuzwiwtiiortrrztêt

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +1

      இந்த பாடல் அர்த்தம் புரிந்தால் தெரியும்.ஆறு மனமே ஆறு .இது தத்துவ பாடல்.

    • @RajaRaja-rz4ur
      @RajaRaja-rz4ur Před rokem +1

      இசையும் பொருளும் பாடலாக அது ஆழ்மனத்தில் அசை போடுவது " ' அது உணர்வுகளாக நடை போட்டு புறத்தே தோன்றுவது " புறத்தை " மேல்மருத்தின் செயல்பாட்டால் , அதை மாற்றிக் கொண்டே இருக்கும் . " அகத்தில் தோன்றுவது என்றும் மாறாமல் நிலைத்திருப்பது .👍

  • @kloshikanishandevi
    @kloshikanishandevi Před 4 měsíci +7

    Old is gold ❤❤

  • @palani5433
    @palani5433 Před 3 lety +62

    உன்னை அறிந்தால் 👉👈🖤👍
    நீ உன்னை அறிந்தால் 👆 👍
    உலகத்தில் போராடலாம் 🌎 👍
    உயர்ந்தாலும் 👍
    தாழ்ந்தாலும் 👎
    தலை வணங்காமல் 💪 👍
    நீ வாழலாம் ... 👌 👍

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +11

    நம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும்கவிஞர் கண்ணதாசனும் தமிழர்தம் உள்ளங்களில் இன்றளவும்என்றும் இளமையாக உ ணமாக வாழ்ந்து கொண்டே யிருப்பார்கள் வாழ்க தமிழ்.வளர்க தமிழர்கள்

  • @saravananviji5753
    @saravananviji5753 Před 3 lety +30

    இப்பாடல்களை கேட்டு நாம் அனைவரும் நல் வழியில் செல்ல வேண்டும்

  • @Devil_minded_xx
    @Devil_minded_xx Před 8 měsíci +6

    Put a attendance who are listening at 2024..✨️🔗

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 Před 2 lety +16

    அருமையான பதிவு பழைய 🎤 கேட்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕

    • @GanesanGanesan-zz4kb
      @GanesanGanesan-zz4kb Před 3 měsíci

      It's nice to listen to the songs that is provided by the you tube channel thanks for your company keep it up I love it.❤❤❤❤🎉🎉🎉

    • @GanesanGanesan-zz4kb
      @GanesanGanesan-zz4kb Před 3 měsíci

      I feel sleepy but when I keep on listening to the songs that is provided by you tube channel it makes me feel better and taking me back to my youth group where I am strong and never give up to be better Even though my friends make me a dummy at the time I was just a young boy it was a good lesson for me anyway thanks for your consent for the Indian community.❤❤❤❤❤❤❤❤

  • @manavalanbabu6059
    @manavalanbabu6059 Před 3 lety +27

    கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை நன்றி 🙏🙏💞

  • @nazeedtahee137
    @nazeedtahee137 Před 19 dny +1

    Yarachim 2024 intha patta kekuringala ❤😊

  • @shanmugamv7648
    @shanmugamv7648 Před 2 lety +9

    நல்ல முறையில் உருவாக்கப்பட்ட பதிவு வாழ்த்துக்கள்

  • @pandipandi4726
    @pandipandi4726 Před 2 lety +67

    "" உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்... நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.... உன்மை என்பது அன்பாகும் பெரும் பனிவு என்பது பண்பாகும் இந்த நான்கு கட்டளை அறிந்த மணதில் எல்லா நன்மையும் உண்டாகும்....!!!!! அருமையான வரிகள்....👌👌👌👌

  • @ffrosegaming8643
    @ffrosegaming8643 Před 2 měsíci +1

    ஆறாவது மனம் என்பது மனிதனுடையது மனிதனாக இருக்கும் வரை 22:58

  • @GanesanGanesan-zz4kb
    @GanesanGanesan-zz4kb Před 3 měsíci +2

    Old songs when you listen, you will have a peace in your heart and you will feel better to have a great day and you will change your life in a better way.

  • @mukeshkanna586
    @mukeshkanna586 Před 2 měsíci +9

    Any one 30 to 40 age stress condition 😂😂😂

  • @balamurugansenthilvel7833

    உன்மையில மக்கள் பாடல் கேட்டால் மக்களுக்கு நன்றாகவே.நிம்மதி.தெரியும்
    என்னுடைய 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🧡🧡🧡🌱🌱🌱🌱

  • @Azeez-jn3od
    @Azeez-jn3od Před měsícem

    I am not 90s kid. I am 16 years old. This is the first time i'm hearing M.G.R songs. M.G.R songs are really very very meaningful.... ❤

  • @motovillageriders
    @motovillageriders Před 6 měsíci +22

    2024 ல கண்ணி ராசி காரங்க யாரு பாக்குறீங்க 😢😢😢❤❤😊😊😊

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 10 měsíci +6

    Where we hear such songs only old songs like this gives us mental satisfaction we cannot hear such meaning ful songs in future since there is no poet like kannadasan he got the power beyond imagination in writing songs it is all god's gift to kannadasan.

  • @priyajason1584
    @priyajason1584 Před 8 měsíci +7

    What a wonderful lyrics.crystal clear voice ❤

  • @user-qs1kr1nz6i
    @user-qs1kr1nz6i Před 11 měsíci +2

    என் kuddy paiya kku பழைய பாடல் என்றால் rompa புடிக்கும் i love you paiya i miss you da 😭❤️❤️❤️

  • @mkcreation8939
    @mkcreation8939 Před 28 dny +1

    2024 இந்த பாட்டு யாரெல்லாம் கேக்குறீங்க

  • @keerthikeerthika7165
    @keerthikeerthika7165 Před rokem +6

    Super super super super

  • @SSs-xg4ed
    @SSs-xg4ed Před 3 měsíci +3

    After long time watch pandren

  • @shankarik1126
    @shankarik1126 Před 4 měsíci +2

    Meaningful song

  • @djalokff8486
    @djalokff8486 Před 3 lety +41

    என்றும் வாழ்க கண்ணதாசன் பாடல் 😍😍😍😍😍😍😍😍☺

    • @manik9004
      @manik9004 Před 2 lety +2

      6

    • @sivashanthysatchi9940
      @sivashanthysatchi9940 Před rokem

      இந்தப் பாடல்களில் பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்களும் உண்டு.

  • @manoharan.vuranthaimanohar975

    Alavuku mele 0panam vaithirunthaal avanum thirudanum ondraahum!!!

  • @user-nk3ry5dx4n
    @user-nk3ry5dx4n Před 2 měsíci +2

    Supreme songs

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Před 2 měsíci

    என்னக்கும் என் பாட்டிக்கும் பிடித்தபாடல் 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vellapandithevar9964
    @vellapandithevar9964 Před 2 lety +6

    Supar anna intha mathiri padalthan ethir parthen 👌👌😄❤❤🤣👍👍👍

    • @veluthillai7245
      @veluthillai7245 Před 2 lety

      velupillai அருமையான பாடல்களாக உள்ளன நன்றிங்க

  • @ikbalsingh8959
    @ikbalsingh8959 Před rokem +7

    M.G.R Songs are always meaningfully to us we are worried and sad to listen the present songs except some.

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 9 měsíci +3

    நல்ல பாட்டு சிவாஜி நடிப்பு நல்லா க இருக்கும்❤❤❤❤

  • @Muruganmurugans-ow2fw
    @Muruganmurugans-ow2fw Před 11 měsíci +5

    எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sheelakrishnakumar8526
    @sheelakrishnakumar8526 Před měsícem

    Ever green songs

  • @jairaj1106
    @jairaj1106 Před 3 lety +27

    As people said Old is Gold but these songs are much more than Gold

  • @karthickmr710
    @karthickmr710 Před rokem +5

    மன நிம்மதி... 🕺

  • @sachindilli9472
    @sachindilli9472 Před měsícem +1

    Money is ultimate

  • @funboyvikey4935
    @funboyvikey4935 Před měsícem

    Power of old songs..🎉❤

  • @ToyBoy-j1g
    @ToyBoy-j1g Před měsícem

    I'm from 2024 ❤ All time favorites 😊

  • @shankarik1126
    @shankarik1126 Před 4 měsíci +2

    My favourite song

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +3

    All peoples gods

  • @simbuvpy
    @simbuvpy Před rokem +16

    I like all songs காலத்தால் அழியாத கவியம்

  • @sathyar7722
    @sathyar7722 Před 4 dny

    Nan ketkiren

  • @mariappansubramanian4459
    @mariappansubramanian4459 Před 7 měsíci +1

    👨🙏1965's Super star in Malayalam Cinema industry.. Thus acted 1,000 films..Received world Guinness Record Award 👍

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Před 3 lety +14

    பெண்ணால் வந்த துண்பம்

  • @r.chandru5754
    @r.chandru5754 Před 2 lety +14

    🤩old is gold old is great 😇

  • @setwet108
    @setwet108 Před 2 měsíci

    Because of great leaders and dedicated people Tamil Nadu is far developed than even most countries. Rich history, rich culture and blessed geography and most important of all is the language. ❤❤

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před rokem +5

    சிறப்பு

  • @puspakanthansinnar9559
    @puspakanthansinnar9559 Před 9 měsíci +2

    God given Kannadasan for in the world he is in the top
    He came from very poor family
    He passed away long long time but he never die until his songs listen jena ration by jena ration his song will be listen
    Thanks

  • @AsaltArumugam-f8l
    @AsaltArumugam-f8l Před měsícem

    அசால்ட். ஆறுமுகம் 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️🌹🌹

  • @sandrasilver4554
    @sandrasilver4554 Před 3 měsíci

    Annayhikam thiriyudu,parama Sivan paadalil.

  • @DevarajKaviya
    @DevarajKaviya Před 5 měsíci +1

    Kadan pattaar nenjam kalanghuvadhu Pol ulladhu indha paadalgha🎉

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +13

    நடிப்பிசை மன்னர்கள் மீளா தூக்கத்திலும் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்கின்றனர்.வாழீய செந்தமிழ்❤வணக்கமே

  • @venkateshnandhini8310
    @venkateshnandhini8310 Před 5 měsíci +1

    சூப்பர் சொங் இது குறித்து மேலும் அறிய

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur Před 18 dny

    அருமையான பாடல்கள்

  • @ttdnagulal3993
    @ttdnagulal3993 Před 6 měsíci +2

    Old is Always gold

  • @hemalatha2108
    @hemalatha2108 Před 2 měsíci

    மன அமைதி பாடல் என்றும் ❤

  • @RamaniMurugan-uh3vw
    @RamaniMurugan-uh3vw Před 2 měsíci +1

    நான் எப்போதும் பழைய பாடல்கள் விரும்பிகேட்பேன்

  • @user-my2jv5cc8b
    @user-my2jv5cc8b Před 5 měsíci +1

    சூப்பர் 👌🌹🌹❤

  • @kaminiphilip9992
    @kaminiphilip9992 Před 7 měsíci

    Down memory lane...these songs will be for eternity...meaningful and such a delight to hear it over and over ,Thank you❤

  • @samymuthu757
    @samymuthu757 Před 3 lety +11

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @sandeepsanjay9066
    @sandeepsanjay9066 Před rokem +4

    All songs are very good😊😊😊

  • @kathireshkumar5382
    @kathireshkumar5382 Před 4 dny +1

    இப்போ இந்த பாட்டை கேட்டுட்டு தான் தூங்கவே போறேன் தலைவா❤❤❤

  • @Vijaydhanush1997
    @Vijaydhanush1997 Před 2 měsíci +1

    Singapore karanga yarulam kekuringa 2024

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před rokem +2

    Very nice ❤🎉 good 💯 your time

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Před 9 měsíci +1

    MGR நல்லாக இருக்கிறது❤❤❤

  • @nagoormeera910
    @nagoormeera910 Před 3 lety +17

    Nice songs

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 Před 3 lety +20

    Those days until today legacy remember forever whole world musicians 🎵🎶🎤🎧 not forgotten..

  • @menagamenu2721
    @menagamenu2721 Před 12 dny

    Mgr

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +14

    ஆறு மனமே ஆறு என்ற மனிதனுக்குள் இருக்கும் ஆறு அறிவுகள் படி வாழ வேண்டும்,

  • @SivanesanMks
    @SivanesanMks Před 2 lety +6

    Mgr,Sivaji,kalakattam,pokkisam,

  • @Dhavanesh1414
    @Dhavanesh1414 Před rokem +359

    யாரு எல்லாம் 2023 என்ன மியூசிக் கேக்கறாங்க ❤️💯

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 2 lety +11

    I do not have words to describe the beauty of these old Tamil songs,lingering in our hearts for ever.

  • @sathyasimmakishore9638
    @sathyasimmakishore9638 Před rokem +36

    இந்த மாதிரி பாடல்களை கேட்டல் மனதிற்கு ஒரு நிம்மதி ...ஆனால் இப்போ வரும் பாடல்கள் yalllam கேக்கணும் போலவா இருக்கு...கருமம்

  • @genes143
    @genes143 Před 7 měsíci

    அருமையான தத்துவப் பாடல் சிறப்பு 😂❤

  • @selvarajarumugam6652
    @selvarajarumugam6652 Před 3 lety +5

    Super song

  • @prabakaranprabakaran1502
    @prabakaranprabakaran1502 Před měsícem

    யாரெல்லாம் 23.7.24 அன்று 11.17 மணிக்கு நான் இந்த பாடல்களை 100

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 Před 2 lety +1

    ஆண்டாவன்கட்டாலதமுசரகோ

  • @NaveenKumar-ih9df
    @NaveenKumar-ih9df Před 16 dny

    காசேதான் கடவுளப்பா speed போது bro😢

  • @skpandian9906
    @skpandian9906 Před 2 měsíci +1

    2024 nellai pandian

  • @pinkpinkgirls4139
    @pinkpinkgirls4139 Před 3 lety +14

    super song tamil good

  • @gunammathiyaparanam163
    @gunammathiyaparanam163 Před 3 lety +6

    யோவ்

  • @kathirvel.ayourscable8161

    தத்துவ பாடல்கள் Super