நம்பிக்கை மனிதரின் நிலாச்சோறு | உணவின் தரம் தந்த வெற்றி | MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • இன்னிக்கு தன்னம்பிக்கையோட உழைச்சு முன்னேரின ஒருத்தரோட கதைய கேக்குறப்ப... ஒரு ஓரத்துல நம்ம மனசுல இருக்குற சில தயக்கங்கள் தானா மறைஞ்சு போகும், அப்படி மதுரைக்காரரான திரு.சுந்தரக்குமாரோட உணவக கதை ஒரு நம்பிக்கை டானிக்காவும் பசியைத்தூண்டும் ஒரு நல்ல உணவக கதையாவும் இந்த வீடியோ மூலமா பதிவாகி இருக்கு.
    Nila choru
    Sunadara kumar - +91 98845 11228
    09, Ramakrishna Mutt Rd,
    nearby Mylapore tank
    Mylapore, Chennai, Tamil Nadu 600004.
    goo.gl/maps/C6...
    ------------------
    Nila choru - Luz corner vandikadai
    No.37, Luz Church Rd,
    Nearby butterfly company
    Mylapore, Chennai, Tamil Nadu 600004
    goo.gl/maps/kx...
    ---------------------

Komentáře • 155

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +22

    Nila choru
    Sunadara kumar - +91 98845 11228
    Ramakrishna Mutt Rd, Saradapuram,
    Mylapore, Chennai, Tamil Nadu 600004.
    goo.gl/maps/C67VbkCavGzfjWpi9
    ------------------
    Nila choru - Luz corner vandikadai
    No.42, 45, Luz Church Rd, Kamaraj Nagar,
    Mylapore, Chennai, Tamil Nadu 600004
    goo.gl/maps/kxpY5as3EvXEEf5H7
    ---------------------

    • @parthibankrishnamoorthy.k2206
      @parthibankrishnamoorthy.k2206 Před 3 lety +2

      Unga kadai saidapet LA iruntha slu phaa......

    • @govindh6770
      @govindh6770 Před 2 lety

      Cha naan kuda arjun sambath than idli thatuah vachi nekuraru nenaichen😂😂😂patha vera alu.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 3 lety +54

    ❇️ அருமையான உணவகங்களை வீடியோ மூலம் காட்டி மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி தரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

    • @sundarnpt
      @sundarnpt Před 2 lety +1

      Thank you bro

    • @murugannandam7877
      @murugannandam7877 Před 2 lety

      You also motivating people sir .. great to owner and Madras Street food

  • @kannanarumugam7238
    @kannanarumugam7238 Před 3 lety +24

    தங்களின் ஓட்டல் மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vidhyachan6494
    @vidhyachan6494 Před 3 lety +30

    Msf don't change from this. People are getting money and covering rich hotel but no one is covering for our middle class people.

  • @pnrao31
    @pnrao31 Před 3 lety +17

    விருப்பம் வேண்டும்.... உபசரிக்கனும்......விலை ஆரோக்கியமான உணவு....
    இந்த குணங்கள் கொண்ட மனித மானிக்கம்... பசி போக்கும் ஒரு நல்ல உணவகம்....
    வாழ்க இறை அருளுடன்....😍

  • @bijubalan7204
    @bijubalan7204 Před 3 lety +21

    His way of confidence shows how much he is experienced with the customer service. Good job.

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 3 lety +13

    Unga videos ellame manasuku romba piducha mari iruku. Middle class makkalin nanban bro neenga

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +29

    Excellent foods. விருந்தோம்பல்.. தமிழர்களின் தனி சிறப்பு.. வாழ்த்துக்கள் சகோ..affordable price and good varieties of dosas

  • @mahakania5938
    @mahakania5938 Před 3 lety +8

    அவரு சிரிப்ப பாத்தாலே போதும் சாப்பிட்ட திருப்தி வருது இந்த மனசு யாருக்கு வரும் உணவு தொழில் நடத்துபவர் கடவுளுக்கு சமமாக பார்க்க படவேண்டும் நன்றிகள் பல தலைவா

    • @phy3006
      @phy3006 Před 3 lety

      Antha sirippila irukra santhosam than avaroda ulaippukku kidatha parisu..

  • @baskers3162
    @baskers3162 Před 3 lety +4

    எங்க ஏரியா மைலாப்பூர் மனிதன், நல்ல மரியாதை யான ஆல், நல்ல வளர்ச்சி,.இவரை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன், எல்லோரையும் அண்ணா அண்ணா நு சொல்லுவாரு, இப்ப கொஞ்ச பெரிய ஆல் அயுட்டாரு ஓல்ட் respect ippa illa, இரண்டு ஷாப் இருக்கு முதல் ரோட்டு கடை காமதேனு ஓல்ட் theatre opp, rombha naal nadathittu வராரரு ippa Nila sorukadai வேற ஒருவர் இடம் வாங்கிடார்,

  • @rkvsable
    @rkvsable Před 3 lety +10

    இன்முகத்துடன் வரவேற்பு.
    என்றும் வாழ வைக்கும்.
    அருமை சகோதரா👍👍
    இதை போன்ற நல் உள்ளங்களை அறிமுக படுத்தும் அன்பருக்கு நன்றி🙏💕

  • @lakshmi5natarajan
    @lakshmi5natarajan Před 3 lety +13

    humble and empathized owner, god bless you and your family & your workers too.

  • @santhiak269
    @santhiak269 Před 3 lety +2

    நல்ல ஹோட்டல் நல்ல owner. நல்ல MSF I love you MSF for your Hard work.👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ எப்படி உங்க கண்ல மட்டும் இப்படி நல்ல hotels படுது. எங்க Dharmapuri waste. Hotel ல கை வச்சாலே வயிறு வாய் அல்சர் or diarrhoea. We are பாவம் இப்படி MSF pathu பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான்😭😭
    MSF channel ல வர்ற 4 ஹோட்டல் owners அவங்க branch 4 எங்க ஊருல தெறந்தாலே போதும் அவங்க ஹோட்டல் ஸ்டார் ஹோட்டல் ஆயிடும் சீக்கிரம். அந்த அளவுக்கு people உள்ள ஊர் Dharmapuri. Nanga நல்லா சாப்பிடனும்னா சேலம் போகனும் நல்ல சாப்பாடு, sweets snacks fruits dress வாங்கணும்னா salem or CBE or chennai போகனும்.

  • @ashokansv7259
    @ashokansv7259 Před 3 lety +4

    அருமையான உணவகம் நிச்சயம் சென்று சுவைத்து பார்போம்

  • @perumalkannan7427
    @perumalkannan7427 Před 2 lety +5

    உங்களின் சிரிப்பு தெய்வீக சிரிப்பு அண்ணா

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +1

    பார்க்கும் போதே உணவின் தரம் தெளிவாகத் தெரிகிறது... உங்கள் பேச்சும் சிரிப்பும் செயலும்.... அருமை...
    வாழ்த்துகள்... மென்மேலும் வளர...

  • @teatalk..3350
    @teatalk..3350 Před 3 lety +17

    I'm really love your channel way you pick the hotel and explore. Keep up the good work 👍

  • @senthilmj1988
    @senthilmj1988 Před 3 lety +4

    Arumayana padhivu, Nalla manidhar, MSF ku nandri 👏👏👍👍👍😊😊

  • @gr8gaya
    @gr8gaya Před 3 lety +8

    shop owner smile impressed me
    all the best

  • @KannanPrashanth
    @KannanPrashanth Před 3 lety +7

    i am regular customer of Nilasooru. good food.

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před 2 lety +4

    Owner has full confidence surely he will become rich good success for his future

  • @johngce
    @johngce Před 3 lety +6

    மேன்மேலும் உயருங்கள் நண்பரே

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 Před 3 lety +5

    India is running because of these services. Human values should be understood and do business with value system difficult to adapt . Great 👍

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Před 2 lety +2

    அருமையான உலகம் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி வாழ்த்துக்கள

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 3 lety +5

    Super sir. By Madurai Karan. Pitucha work only happy. I am working finance company.. always poi frod etc. Govt give licence ??? Huge interst, gold sales etc very high price .. for poor people. Staff have huge target low salary...life is waste . Vera job kedaikatha nala atimai to that Kerala finance company..

  • @sujith393
    @sujith393 Před 3 lety +13

    Great man

  • @JM-xr3cq
    @JM-xr3cq Před 3 lety +7

    His smile is good

  • @rajeswarivellian5162
    @rajeswarivellian5162 Před 3 lety +9

    Really tasty hygiene food with affordable price.Tred multiple times.
    All the best for the owner Anna

  • @sujith393
    @sujith393 Před 3 lety +4

    Thanks madras street food am daily viewer.. I already Call sundrakumar Anna nice talk..

  • @abusaleem3203
    @abusaleem3203 Před 2 lety +5

    கண்டிப்பாக நான் சென்னை வருகை தருவதாக இருந்தால் இங்கு வருவேன் சார்

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před rokem

    His helping nature we can see in the video. Whatever he said is right. Without money not all the people will ask food to anyone. He understood that. Great. All the very best and God bless you 🙏🙏🙏🙏🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +2

    Arumai.
    Endha madhri hotels thevai dhan eppo quality food good price..
    Nalla manasu ya owner Ku..
    Vadaiya pakkum podhe sappidanum nu thonudhe...
    MSF💪🏻💪🏻💪🏻

  • @htechtamil4306
    @htechtamil4306 Před 2 lety +2

    last ninga sonna point super anna

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před 3 lety +3

    Supeb bro sirichite azlhaga pesringa bro ninga kashta pattathuku enniki nalla palan bro keep going supeb bro God bless u bro

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m Před 3 lety +4

    பிரபு அண்ணா வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுக்கு

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 3 lety +6

    Superbro hard work never fail👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 MSF super ji

  • @nishantshelat5298
    @nishantshelat5298 Před 2 lety +1

    Chennai is my hometown but I live in Goa for the last 12 years! I really miss the food. I am surely gonna visit this place when I come to Chennai.

  • @ParimalavelRamalingam
    @ParimalavelRamalingam Před 16 hodinami

    தங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @vmt6087
    @vmt6087 Před 2 lety

    இல்லாதவரை பார்க்கும் போதே தெரிந்து கொண்டு பசி ஆற்றுகிறீர்.பசியை போக்குபவறே கடவுள்.....

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 3 lety +4

    No.1 food review channel..No doudt

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 3 lety +2

    Nila Soru super name... Valthugal Anne..tq MSF

  • @dp001111
    @dp001111 Před 3 lety +8

    That smile and confidence will give u more success sir. Hats off.

  • @vijayalakshmiramachandran7252

    அருமை அருமை

  • @cat_voice
    @cat_voice Před 2 lety

    உண்மையான வளர்ச்சி நிதானமாக வரும் 💖🙏 வாழ்க வளமுடன்

  • @prakashnarayanan8907
    @prakashnarayanan8907 Před 3 lety +8

    வருக வருக தல ❤️

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 2 lety

    மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க்கையை பற்றி மாற்றி யோசித்து உணவகம் ஆரம்பித்து வெற்றி பெற்ற உங்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +1

    MSF you are doing fantastic job...

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 Před 3 lety +3

    Rocking. Both owner and MSF. Greetings from kerala. God bless you both.

  • @user-wt4lg9qp9p
    @user-wt4lg9qp9p Před 3 lety +5

    Super Annaaaa

  • @bramya4488
    @bramya4488 Před 2 lety

    வணக்கம் அண்ணா உங்கள் இன் முகத்திற்கு நீங்கள் மென் மேலும் வளரவேண்டும் வாழ்கவளமுடன் 🙏

  • @ryantime4370
    @ryantime4370 Před 3 lety +2

    Best CZcams Channel......தரமானதாக உள்ளது.....

  • @aravindmpv
    @aravindmpv Před 3 lety +6

    He mastered an important thing in running a business. Understanding the customer

  • @saros1103
    @saros1103 Před 3 lety +2

    Uingal siricha mugam nambikai ungalai melum valarachiku kondu pogum

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před 3 lety +5

    warm greetings, nice presentation and see how neat and foods covered by glass from all three sides. regards, ramesh

  • @manikandankarunanidhi3530

    Valkha valamudan bro 👍👌

  • @abubhakar6015
    @abubhakar6015 Před 3 lety +2

    Very great God bless you

  • @tamilkalki2057
    @tamilkalki2057 Před 3 lety +8

    நிலாச்சோறு
    நல்ல சோறு

  • @Balaje888
    @Balaje888 Před 2 lety

    உங்க இனிமையான சிரிப்பு தான் உங்க வெற்றி போல.. அண்ணே. மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள். முயற்சி வுடையார் இகழ்ச்சி அடையார். 👍

  • @jwalastories2512
    @jwalastories2512 Před 3 lety +3

    Excellent smily face super

  • @saravanankumarasamy6052
    @saravanankumarasamy6052 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரா..

  • @shijushiju6154
    @shijushiju6154 Před 3 lety +4

    Super bro

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Před 3 lety +2

    Once again nice food shop found MSF Thanks for sharing

  • @murugannandam7877
    @murugannandam7877 Před 2 lety

    Migavum arumaiyana pathivu... Thannambikkai manithar....

  • @parithimathi
    @parithimathi Před 3 lety +4

    One of the best videos of MSF

  • @anandhank4473
    @anandhank4473 Před 2 lety

    நல்ல உள்ளம், மேலும் வளர வாழ்த்துக்கள் !!

  • @vijaysankar4328
    @vijaysankar4328 Před 2 lety

    நல்லதொரு காணொளி வழங்கிய madras street food channel க்கு நன்றி

  • @krishnakumarkumar6892
    @krishnakumarkumar6892 Před 3 lety +3

    Super brother God bless you

  • @mrgergajiify
    @mrgergajiify Před 3 lety +5

    Super🙏👍

  • @wondersmee
    @wondersmee Před 2 lety

    Enna manusanya ivaru, very rare. He is very passionate about what he does.

  • @varatane_memes
    @varatane_memes Před 3 lety +9

    Anna pls come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals.....

  • @africatamilan5041
    @africatamilan5041 Před 3 lety +2

    Arumai ayya ... valthukal

  • @kailashs5355
    @kailashs5355 Před 3 lety +2

    Good Noble Vision

  • @user-cd4fe2rf5v
    @user-cd4fe2rf5v Před 3 lety +2

    antha anna avalo santhosama vaanganu kupudum pothe avalo santhosama iruku...kandipa chennai vandha unga hotel ku varromna 👍

  • @ponmanipon3763
    @ponmanipon3763 Před 2 lety +2

    Thanks Anna super

  • @mammamgigolosyoutubersrevi9631

    Amazing effort. God bless you brother.

  • @karthickkarthick2318
    @karthickkarthick2318 Před 3 lety +2

    Sir ur giving food in leaf thanks u for that👍

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Před 2 lety +1

    good video tks msf

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh Před 2 lety

    Anna unkala patha tirunelvelikaranka mathiri therithu, unga sirippu super....

  • @ganapathyparthasarathy8710

    Nice sir

  • @philipalexander2997
    @philipalexander2997 Před 3 lety +2

    Nice gud

  • @rajkumars.r8639
    @rajkumars.r8639 Před 3 lety +2

    Daily Wen I eat at night..used to c u r videos..

  • @TheAudioman15
    @TheAudioman15 Před 2 lety

    So humble he is. Bless you sir. Nice video.

  • @shylajad8928
    @shylajad8928 Před 3 lety +2

    Nyc good inspiration ☺☺☺☺

  • @kiney0713
    @kiney0713 Před 2 lety

    double like. Triple like!
    The owner is so very inspirational

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs Před 3 lety +2

    Super Vlog

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před 3 lety +2

    one must start in kilpaul near EGA threatre like this eatery shop , regards

  • @sangeethasangeetha8506

    Unga vaarthai nambikai tharthu✌

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Před 3 lety +2

    EXCELLENT FOOD SERVICE ARUMAI BRO

  • @kishorkumarnaidu2773
    @kishorkumarnaidu2773 Před 2 lety

    GOD bless you Sir. Your story is inspiring and your talk shows your sincerity and honesty in your profession. keep up the good work. May your business flourish.

  • @s.manikandarajas.manikanda8843

    Super ❣️❣️❣️

  • @SarathbabuSubbarayan
    @SarathbabuSubbarayan Před 3 lety +2

    Super.

  • @krishna-ij3xm
    @krishna-ij3xm Před 2 lety

    Native from Madurai....super sir

  • @kalpanak4017
    @kalpanak4017 Před 3 lety +2

    Nice.....👏

  • @kavithaanandan9778
    @kavithaanandan9778 Před 2 lety +2

    Dosai colour parkum phodhu taste nalla irrukkum nu theriyadhu

  • @pathmanabanraja8786
    @pathmanabanraja8786 Před 2 lety +1

    Trichy salem la kuda itha mathiri kadai sonna ah nalla irukkum admin

  • @muralimohandoctor
    @muralimohandoctor Před 2 lety

    nice video. All the best to grow in a big way Mr.Kumar.

  • @nithyainiya3936
    @nithyainiya3936 Před 3 lety +8

    Super💗

  • @srirambaskar8240
    @srirambaskar8240 Před 2 lety +1

    நானும் இங்க சாப்பிட்ருக்கான் samayaa Irukum🔥Must Try😍

  • @rsbabu77
    @rsbabu77 Před 2 lety

    kudos to the owner for his philanthropic mindset

  • @arunprasathj
    @arunprasathj Před 3 lety +4

    First view, First comment !!