சாவித்திரி அக்கா அன்பின் சிகரம் !!! | மகாநதியின் உண்மை கதை | PART -2 |

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2020
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 510

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před 3 lety +48

    இந்த கதையை கேட்கும் போது கண் கலங்கி விடுகிறது. நன்றி மேடம்.

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 Před 3 lety +156

    சாவித்திரி அம்மா ,ஜெமினி எல்லோரும் நல்லவர் கள் தான். ஆனால் பாப்ஜி அம்மா தன் வாழ்க்கை யை சாவித்திரி க்கு பங்கு கொடுத்து உள்ளார் கள்.தன் கணவர் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் போது எவ்வளவு வேதனை யாக இருக்கும். அப்படி இருந்தும் ரொம்பவும் பொறுமை யாக இருந்தார்கள். விஜயசாமுண்டிஸ்வரி திருமணம் நடந்தபோது ஜெமினி வரவில்லை. பாப்ஜி அம்மாவும் சாவித்திரியும் சேர்ந்து தான் தாரை வார்த்து கொடுத்தார் கள்.சாவித்திரி இறந்த போதும் அவர்கள் தான் பார்த்து உள்ளார்கள். அப்படி நல்ல மனம் படைத்த அந்த அம்மாவைப்பற்றி மகாநடி படத்தில் நல்ல உயர்வாக சொல்லி இருக்கலாம் என்பது கமலாசெல்வராஜ் க்கு ஆதங்கம் தான். அதுவும் நியாயம் தானே. என்னுடைய அபிப்பிராயம் அதுதான்.

    • @tamilselvi9245
      @tamilselvi9245 Před 3 lety +12

      உண்மை.இந்த பெருந்தன்மை எந்த பெண்ணுக்கும் வராது

    • @gomathit.s5031
      @gomathit.s5031 Před 3 lety +2

      Romba sari pa. Babji romba pavam than

    • @poojasivasubramanian
      @poojasivasubramanian Před 3 lety

      Correct. Savithri ruined her life herself I guess.

    • @gan6412
      @gan6412 Před rokem

      .

    • @ramaramamurthy2108
      @ramaramamurthy2108 Před rokem

      ​@@tamilselvi9245 0 26:19

  • @natrajan2225
    @natrajan2225 Před 3 lety +204

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா.நாம் ஒருவர் மேல் வைக்கும் அன்பு தான் நம்மை அனாதை ஆக்குகிறது.

  • @sujatha7621
    @sujatha7621 Před 3 lety +11

    ஐ லவ் சாவித்திரி அம்மா. குட்டி பத்மினி ♥️♥️❤️❤️

  • @tamilh9591
    @tamilh9591 Před 3 lety +7

    எது எப்படியோ நான் உங்கள் fan ஆகிவிட்டேன்.
    True speech pappi ma
    Well done
    Keep going.
    We come to know many things about our dream actors.

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y Před 3 lety +6

    சம்பாதிச்சதை என் பிள்ளைகளுக்கு என் பேரபிள்ளைகளுக்கு அவங்க அப்பா அம்மா சம்பாதிக்ட்டும்.மிக நல்லபதிவு.நம் பிள்ளைகளுக்கு.பகன் நமக்கு பின் தான தர்மத்துக்கு மிக நல்ல நல்ல பதிவு பத்மினிமா.நீ மனதாலும் மிக உயர்ந்தவங்க.👍👍👍🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🙏🙏🙏👏👏👏👏👏

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 3 lety +60

    Such a heart touching video,mam.. You really made me to cry .. long live Savithri Amma. She is lady Karna.😭

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +13

      Yes Dev she is such a wonderful person couldn’t handle betrayal

    • @sheelagovind3141
      @sheelagovind3141 Před 3 lety +1

      Akka fine ...God bless u...go head

  • @mathuramaths9784
    @mathuramaths9784 Před 3 lety +46

    அவங்க போதைக்கு அடிமையாக வில்லை. அன்புக்கு அடிமையாகி ஏமாற்றப்பட்டு விட்டார்கள். தந்தையின் அன்புக்கு ஏங்கிய வரை அனைவரும் ஏமாற்றி விட்டார்கள். அவரின் இளகிய மனம் தான் அவருக்கு எவனாகிலும் விட்டது. அதை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள். சுயநல மிக்க மனிதர்களே இவ்வுலகில் நன்றாக வாழ்வார்கள்

  • @marmayogi1913
    @marmayogi1913 Před 3 lety +4

    வாழ்க்கை பயணம் அனுபவம் நம்மில் அனைவருக்கும் ஒரு பாடம் ஆகும். மிக்க நன்றி. இதேபோல், சூப்பர் ஸ்டார் MKT இவரின் வாழ்க்கை மிக சிறந்த அனுபவம்.

  • @Rajishankartx1
    @Rajishankartx1 Před 3 lety +13

    You have so much knowledge about film industry and many many actors of multiple generations. Good you have this channel and is sharing all you know with the world. Great appreciation!!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +93

    சாவித்திரி அம்மா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அப்படி ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்தவர். அவர் செய்த பெரிய தவறு திருமணம் ஆன நபரை திருமணம் செய்தது.

  • @mrwashingtondc2005
    @mrwashingtondc2005 Před 3 lety +33

    No acting at all. She talks right from her heart. Really Heart wrenching

  • @sundri21
    @sundri21 Před 3 lety +17

    Well explained, not even the family said this, appreciate this.Too much ego. Good advice about the tax.

  • @twins85392
    @twins85392 Před 2 lety +5

    Actually i was 15 yrs old (1976)( born, brought up and educated at Madras) when i completed my school studies n started watching films on Doordarshan TV. Became crazy after Savithri. That time i read a magazine in which Savithri was residing in Annanagar, after selling after bungalow with swimming pool. Immediately i wrote a letter to her with reply card that i wl take care of her. But i was a in low middle class family. I didnt get reply i was for along years waited without knowing our parents. If she were replied what i would do? Definitely i would do something, but it may not sufficient for her she saw full life . But hw she made me crazy after her. Really i am feeling very sad even now for her. As u said its a lesson for our people that should barrow / loan, should listen to good things etc., Thank u madam for u r narration. U r also liked by me after u r see films( many). 🙏

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 Před 3 lety +9

    Really oru nadigaiyooda valkaiyai kedhu Manasu taaaaaangga mudiyamal ponathu na... Athu the Great Savitri mam live story tan... Mahanathi movie.. OMG ennai 4@5 naalukku meela antha movie taakatileh paitiyam pudichu irunten.... I can't cm out frm her live story.....

  • @menaga9085
    @menaga9085 Před 3 lety +14

    Impressed by the way she narrated and life tips was useful

  • @nakshatra8209
    @nakshatra8209 Před 3 lety +28

    O God I cried when I heard the story. Actually my sister in law was doing MBBS and savathri's case was among one of the many case studies.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +16

    You are such a great human being, and a great humanist, thanks for sharing your memories of the one and only savitri garu

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Před 3 lety +5

    As cute and clear as you were in 'Kuzhandhaiyum Deivamum'.
    Excellent presentation!

  • @vallirathinam9781
    @vallirathinam9781 Před 3 lety +86

    அன்புக்கு ஏங்கியே வாழ்க்கை தொலைத்தவர்

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Před 3 lety +11

    Beautifully said.

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 Před 2 lety +2

    சாவித்ரி அம்மா எனக்கு மிகவும் பிடித்த அழகு தேவதை இன்றும் நான் அவர்களுடைய படமோ பாடல்களோ பார்த்தால் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு அவர்களுடைய எதார்த்தமான நடிப்பையும் அவரது அசையுகளையும் ரசித்து ரசித்து பார்த்து அங்கலாய் த் தூக்கொள்வேன் இன்னொரு சாவித்ரி இனி கிடைப்பார்களா ஈகை அன்பும் நிறைந்த உன்னதமான மஹா நடிகை 🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️

  • @nagavarshav9446
    @nagavarshav9446 Před 3 lety +5

    Super video mam. I will watch your videos all without fail.

  • @vandsvlogs5093
    @vandsvlogs5093 Před 3 lety +4

    Akka.. Thanks for the memmories.. great story actually abt Savitri... enikku ungalae rombha eshtam

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Před 3 lety +19

    Savitri amma life..is ..like...paramapatham....😣
    How much..she ...went to peak....very soon...she got collapse...in her life..but her is pure gold😢
    . really pity ...for Savitri amma😓😔

  • @Beatrice154
    @Beatrice154 Před 3 lety +2

    Heart breaking to hear, thank God KP you are a good human and extremely sensible God bless.

  • @solomanjagen4621
    @solomanjagen4621 Před 3 lety +11

    Akka wonderful narration all about savitri amma life styles,court situations, kindhearted Gemini sir, tip to toe, amazing your face and voice expression because of when u say happylie we get happy as well as sadly saying that time we also getting too sadness. Everybody will be always Appreciateable one you, hattoff.

  • @thalirkodi3985
    @thalirkodi3985 Před 2 lety +11

    It's so sad to hear about SAVITHRI AMMA life journey. MAY SAVITHRI AMMA SOUL REST IN PEACE ALWAYS. ♥️🙏

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 Před 2 lety +30

    நகைகளை தேர்வு செய்ய தெரிஞ்ச பெண்மணிக்கு வாழ்வின் முக்கிய முடிவு எடுக்க தெரியாமல் போனது பெரிய
    துரதிர்ஷ்டம் தான்.

    • @rskd29
      @rskd29 Před 10 měsíci

      Oru silar appudi than....pudavaya kuda 10 kadai yeri irangi, thedi thedi yeduppanha ana life partner ah matum oru second la decide panniduvanga

  • @aglory5443
    @aglory5443 Před 3 lety +2

    நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த வர்கள். சகோதரி சாவித்திரி அம்மாவின் குணமும் அவர்களை போன்று அழகு தான். மீனாகுமாரி பற்றிய செய்திகளும். அருமை. உங்களுடைய தொழில்நுட்ப ம் super. ஹேமமாலினி, தர்மேந்திரா மற்றும் நல்ல ஹிந்தி படங்களை தமிழில் டப்பிங் பண்ணி TV யில்
    ஒலிபரப்பு செய்ய. முயற்சியுங்கள். Best of luck.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 Před 3 lety +21

    Maam literally into tears when we heard the last days of such a nice person. Pls take care of your health also. This is a lesson to all ppl. My prayers for Kamala maam and Vijaya maam to have the cordial relations again . Bye 👋

  • @kalyani56568
    @kalyani56568 Před 3 lety +8

    Nice vlog about Mahanadi Savithri thank you Padmini madam🙏

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před 2 lety +6

    Very good advice given finally from a good co-actor with a good heart suggesting the Govt to protect the aging movie stars from whom the IT department earned a lot without any effort.
    One important point was missing in the talk of Ms Padmi that NO ONE HELPED HER at her final days, not even her ungrateful car driver who got her car as a gift from the great Mahanati garu.
    Ungrateful world. Ungrateful south India film world where she worked.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem +2

    பாபுஜி அம்மா அவர்களை மிகவும் எளிதாக பேசியது வருத்தம்

  • @mahalakshmiparaparam5932
    @mahalakshmiparaparam5932 Před 3 lety +86

    எப்போழுது இந்த கதையை கேட்டாலும் மனம் கனத்து விடுகிறது. என்ன கோர்வையான பேச்சு?

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y Před 3 lety +3

    நல்ல நினைவுகளுடன் கூடிய பதிவு.

  • @venkateshsthanusubramanian5576

    Very very honest interview👍👍❤️❤️

  • @vijaya6459
    @vijaya6459 Před 3 lety +11

    What u have said made me worried. Me an ordinary lady who donot know anything about cinema. And the life of artists. But u reveal everything nowadays. As a third person I myself feel very bad for all those artists who earn very well and lose everything. Which is very very sad part. Nowadays all actors r very wise. They all have an idea about sav ings.

  • @pd511
    @pd511 Před 3 lety +53

    I'm a die hard fan of Savithri mam ❤
    No words..Whenever I hear her biography I can't control my tears 😢
    Truly...Heart wrenching 💔

  • @sreeram8877
    @sreeram8877 Před 3 lety +33

    சாவித்ரி அம்மா நல்லவர்கள் ஆக இருந்தாலும் நிறைய தவறு செய்திருக்கிறார்கள்.ஜெமினி சார்க்கு இவர் மூன்றாவது மனைவி தான்.அவரைப் பற்றி தெரிந்தே தான் திருமணம் செய்திருக்கிறார்கள்.அவர் முதல் மனைவி எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறார்.ஒரு நடிகை பல adjustments செய்தால் தான் நடிக்கவே வந்திருக்க முடியும்.GG சார் தான் குடிக்க சொல்லித் தந்தார் என்பது எல்லாம் ஒப்புக்கவே முடியாது.சாவித்ரி அம்மாவுக்கு ஒரு self control வேண்டாமா?
    இவர் இப்படி குடித்து விட்டு சந்திர பாபு மற்றும் வேறு பல ஆண்கள் கூட எல்லாம் இருந்திருக்கிறார்.பாசமலர் போன்ற படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் படு கேவலமான மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.ஒரு dignity maintain செய்ய வேண்டாமா அதுவும் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்?
    இவர் இப்படி இருந்ததால்,இவர் பெண்ணுக்கும் சிறு வயதில் இவர் வீட்டில் driver ஆக இருந்த ஆள் sex torture கொடுத்திருக்கிறான்.விஜி நிலைமை பாவம் தான்.
    முக்கியமாக சாவித்ரி அம்மா பிடிவாத குணமே சிவாஜி,M.G.R போன்றவர்கள் இவர் வாழ்க்கை தாழ்ந்து போக முக்கிய இடம் பிடிக்க காரணம்.ஜெமினி வேண்டாம் என்று சொல்லியும் சிவாஜியை நடிக்க வைத்து,அவர் இந்தம்மா பிடிவாதத்தால் irritate ஆகி,பல லட்சங்கள் loss ஆக்கினார்.M.G.R யை இந்தம்மாவுக்கு பிடிக்காது என்பதை open ஆகவே காட்டுவார்.சமயம் பார்த்து IT raid அனுப்பி M.G.R இந்த அம்மாவை பழி வாங்கினார்.கூடவே சந்திரபாபுவையும் சேர்த்து.ஒரு கன்னட நடிகர் மனைவி இவர் கொடுத்து வைத்திருந்த நகைகளை ஏமாற்றினார்
    இது அத்தனைக்கும் காரணம்,இவர் தன் கணவரை பகைத்து கொண்டு மற்றவர்களை நம்பியதால் தான்.
    அவர் மட்டும் பாப்ஜி அம்மா போல் பொறுமையாக இருந்திருந்தால் இந்த நிலையே வத்திருக்காது.ஜெமினி இவரைப் பொறுத்த வரை ,இவர் குழந்தைகளைப் பொறுத்த வரை நல்ல கணவராக,தந்தையாக தான் இருந்திருக்கிறார்.புஷ்பவல்லி மற்றும் அவர் குழந்தைகளிடம் தான் ரொம்ப மோசமாக நடந்திருக்கிறார்.4 குழந்தைகள் ஜெமினிக்கு புஷ்பவல்லியிடம்.யாருக்கும் அவர் recognition கொடுக்கவில்லை பல காலங்கள்.
    சாவித்ரி அம்மா வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஜெமினி சார் இல்லை.அந்த அம்மாவின் பொறுமையின்மை,சுய கட்டுப்பாடு இன்மை,பிடிவாதம்,நல்ல தாய் என்ற role,பொறுப்பு எடுக்காதது etc etc etc இப்படி பல கெட்ட குணங்கள்.இவர் வாழ்க்கை பெண்களுக்கு பாடம்.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 Před 3 lety +6

    Good to hear this incident from your perspective madam ..

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety +3

    Ungal speach YENAKKUP PIN YEN SOTHUKKAL DHARMATHUKKU GREAT Ma Neenga, God Bless you , A,M,S

  • @syes7281
    @syes7281 Před 3 lety +1

    Very touching and interesting matter about savithri Patti and jemini thatha...thanks Akka for sharing and your narration is sooo beautiful always..💓💞👌🙏👍👏

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Před 3 lety +27

    நல்ல குரல் அருமையானா தெளிவான பேச்சு 👌👌

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 2 lety

      மல்லிகா!!நீங்கள் திண்டுக்கல் மல்லிகாவா...

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 2 lety

      உங்கள் தம்பி ராஜேந்திரனா??

  • @idesignboutiquesrividya
    @idesignboutiquesrividya Před 3 lety +6

    Evalo golden memories u have with each person mam... it's like seeing in real when we hear ur talks... Frank clear true words... lovely

  • @mgunaselvi
    @mgunaselvi Před 3 lety +13

    Thank you for sharing your golden memories ma'am. I loved it..

  • @vaishnavivaralakshmi9508
    @vaishnavivaralakshmi9508 Před 3 lety +5

    Heart touching... Savithri gaaru

  • @myview7346
    @myview7346 Před 2 lety +18

    பப்பிமா சாவித்திரி அம்மா அவர்கள் கதையை கேட்கும் போது ஒரு வரி மட்டும் தான் ஞாபகம் வருகிறது. " நஞ்சை விட கொடிது... ஆடவரின் மனது "

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 Před 3 lety +6

    Really superb mam

  • @srirammouli2507
    @srirammouli2507 Před 3 lety +4

    Sooooo nice mam..👌🙏😊

  • @shashikala9849
    @shashikala9849 Před 3 lety +1

    Such a wonderful video mam 👌👌👌👍👍

  • @TheNagaQueen
    @TheNagaQueen Před 3 lety +6

    Excellent interview mam. Proud of you and your advice is very true.

  • @twins85392
    @twins85392 Před 2 lety +7

    U r narration says the fact from both the sides problem, which have logic. And the others (co actors n actress n fly members narrations and comments are also co incidence with u & i Understood the fact. So U hv given true comment and u r doing good service for understanding people n explain their problems Without hurting anybody. Good work. Keept it up.

  • @MahasSilverscreens
    @MahasSilverscreens Před 3 lety +2

    Ma i love your speech ma your are amazing amma what to tell no words about your each speech.

  • @sraa2468
    @sraa2468 Před 3 lety +11

    Mam ur narration very very soul touching n brought tears to my heart..im sure all whus listening wud feel so. Wat a human being actually Savithiri Amma.. a divine creation by god but got entangled in simple basic human relations n feelings n lost her life in a very depressive manner..Mayb tats y Nadigaiyar Thilagam still being spoken n celebrated to tis day.. long live her fame🙏🙏🙏💖💖💖

  • @sampathkumari2330
    @sampathkumari2330 Před 2 lety +1

    Very narration dear puppy, iam a fan of savithri and gemini. Even as on today i like only this pair.no body is equal to savithri In beauty,acting talent etc.she is a legend.i like kutty puppys videos

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před 2 lety +3

    Your revealing the history of the most talented, brave and generous pretty woman in a fluent flawless manner is appreciated. Thanks for telling to the people the inside stories who loved and watched Mahanati in movies.

  • @RuckmaniM
    @RuckmaniM Před 3 lety +8

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @prabunachimuthu8190
    @prabunachimuthu8190 Před 3 lety +19

    சாவித்திரி அம்மா( last speach awards function) யாராவது கிட்ட இருந்த அதை பகிருங்கள்.நன்றி

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +1

    No words. Heart wrenching life story.

  • @nattynani943
    @nattynani943 Před 3 lety +5

    Mam your back round elephant flower pot my favourite to see the pot right now I missing

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 3 lety +11

    First comment.👍❤️. Such a wonderful video mam. Your video is really a eye opener..

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety +7

    தெளிவான பேச்சு குட்டி பத்மினி அம்மா. போதைக்கு அடிமையானது சாவித்திரி அம்மா தவறு தான். அதை அழகாக தெளிவாக சொல்கிறீர்கள்.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 Před 3 lety +10

    Savithri mam film parthu Nanga romba aluthom very crying avanga konjam M. G. R. Sir mathrii kudukum kunathil..... Avanga Valkai ipadi akiirukakudathu kadavulavatharam.... By Cbe sister..

  • @bharadwajrk4
    @bharadwajrk4 Před rokem +2

    Madam, your narration about all senior actress is very well and facts. Pls translate all your videos into telugu as well. As you also also telugu very well.

  • @vimalraj422
    @vimalraj422 Před 3 lety +17

    அனைவரும் கேட்க வேண்டிய பதிவு🙏

  • @rajinidevisankaran6996
    @rajinidevisankaran6996 Před rokem +2

    Savithri ammavin marupakkam kanneer malga ketten. How a lady should be and How a lady should not be enbathai our mahanati moolam theriya vaitha kutti padmini mam varnanayil therindu konden . Thank you very much mam.

  • @daisydi6195
    @daisydi6195 Před 3 lety +1

    KP Ma'am, you are an exemplary to many actors and actresses.

  • @padmaja132
    @padmaja132 Před 3 lety +2

    Hi kp, nice narration.

  • @pramilah6480
    @pramilah6480 Před 3 lety +2

    Well said Amma, justice speech, keep rocking Amma 👍

  • @gangadharana
    @gangadharana Před 2 lety +2

    Amma romba alaga explain pandringa.

  • @selvaaz_spot
    @selvaaz_spot Před 3 lety +9

    🥺😭 missing mahanati...

  • @kannanjs7324
    @kannanjs7324 Před 3 lety +5

    I like ur videos mam....I like ur voice too mam😍

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 Před 3 lety +3

    Nalla vazhkaila vaazhdhu vendravargal kadhaiya sollunga...adhu positive and encouraginga irukum.KP!!

  • @muthumanoj7118
    @muthumanoj7118 Před 3 lety +12

    Kanavan kaivittalum kulanthaikalukkaga valthirukkalam mam savithri

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 3 lety +34

    Savithri Amma , is a unique beauty..💯❤️. No one can beat her beauty and charm.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem

    பாபுஜி ஒரு ஆலமரம் எல்லோரையும் அரவணைத்து கணவர் பல பெண்களிடம் தொடர்பு வைத்து இருந்தும் கடைசி வரையில் கணவரை வெறுக்காமல் எல்லா குழந்தைகளையும் ஆதரித்து புராண காலத்தில் கண்ணகி நளாயினி அவர்களை கதையில் கேட்டு இருக்கிறோம் நிஜத்தில் பாபுஜி அம்மா என்றால் மிகையாகாது பெண் இனத்திற்கு பெருமை ஆன்மா இறைவன் ஐக்கியமாகி இருப்பார்கள் ❤❤❤️❤️❤️💯❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishithachandrasekar4423

    Madam how you look so young in this age also, very beautiful madam, so cute and young, love you madam 😘😘😘😂😘😘😘❤️

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 3 lety +6

    நன்றி ங்க மேம்

  • @suparnaraju
    @suparnaraju Před 3 lety +8

    Heart touching narration madam really feels bad abt Savithri madams life story such a kind hearted person what a tragic end but what made her to become drunkard in such a way

  • @bhavanijp9008
    @bhavanijp9008 Před 3 lety +1

    Very nice interview

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 3 lety +9

    Awesome amma

  • @sophiesivaradjou4589
    @sophiesivaradjou4589 Před 3 lety +17

    Heartbreaking....
    Happy Birthday Savitri Amma

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 Před 3 lety +11

    You made me to cry mam.....!u spoken well

  • @sayeesan7564
    @sayeesan7564 Před 3 lety +23

    Hats off. Hope income tax people will do something for the artists

  • @maaniaru8139
    @maaniaru8139 Před 3 lety +5

    Am almost done watching all your uploads ma
    Each and every single upload is amazing share and quite interesting too

  • @mbkolli
    @mbkolli Před 3 lety +9

    Your idea about pension fund for artists is very good. In sm countries,govt does direct cash transfer to bank a/c of needy citizens.

  • @prasannak9659
    @prasannak9659 Před 3 lety +2

    Amma your advice eye-opening

  • @deenabanthug
    @deenabanthug Před 2 lety +1

    Mam superb speech. mam very nice

  • @KiranKumar-cr7zw
    @KiranKumar-cr7zw Před 3 lety +1

    super on sense speech awesome

  • @SenthilKumar-wf9jl
    @SenthilKumar-wf9jl Před 3 lety +1

    Amma unga speech so beautiful.ore videos wanted

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Před 3 lety +2

    Super mam she is very good actress and good humanbeing

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před 2 lety

    சாவுத்திரி தாயே உன்கள் வாழ்க்கை வராலாறு ரொம்ப ரொம்ப வேதனை அப்ப இருந்த முதல்வர் இவங்கள காப்பாத்தியிருக்கலாம் சினிமாவில் உச்சத்தில் இருந்த சாவுத்திரி அம்மாவுக்கு இப்படினா நாம் எல்லாம் ஒரு தூசி பாவம் அந்தகாலத்திலையும் இப்படியாகுடிச்சாங்க அப்ப மும் சரிஇப்பவும்சரி குடியாலயே பலகுடும்பம் நாசமா போய்யிருக்கு ஆனால் இன்னும் மது கடைய மூடின பாடில்லை குடிகார குடும்பம் ஏன் என் பிள்ளை வாழ்கை எல்லாம் நாசமா போச்சு இத எந்த ஒரு கட்ச் சிக்கும் கவலை இல்லை முதல்வர் பதவிதான் முக்கியம் நாடும் வீடும் நாசமா போனா யார்க்கென்ன இலவசம் என்று சொல்லி ஓட்ட வாங்கி சேர்ல உக்காந்தா போதும் மக்களை பத்தி யாரும் கவலைப்படுவது இல்லை😭😭😭💔

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 2 lety +1

    Thanks for sharing.I like savithri.

  • @monicasavio3542
    @monicasavio3542 Před 2 lety +1

    V. Gd thought

  • @vijayasidhan8283
    @vijayasidhan8283 Před rokem +1

    Madam you are so neutral in your narration
    The suggestions regarding income tax is very correct

  • @revathysriram5936
    @revathysriram5936 Před 3 lety +14

    What you said is true, that gold should not wear on feet.

  • @kavitham1507
    @kavitham1507 Před 3 lety +1

    Well said🙏

  • @jamunaraniradhakrishnan5250

    Arumai

  • @suthishsankari9711
    @suthishsankari9711 Před 2 lety +1

    Your speech is good