முன்மாதிரி பெருவிடை பண்ணை | 150 தாய்க்கோழிகள் மூலம் மாதம் 500 குஞ்சு உற்பத்தி

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • Mr. Selvaganapathy
    90800 94664
    AMS Farm, salem

Komentáře • 93

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 Před rokem +31

    வணக்கம் ப்ரோ முதல் முறையாக வீடியோ பார்த்தேன் மிகவும் தெளிவான கேள்வி தெளிவான் பதில் சொன்ன நண்பருக்கும் வாழ்த்துக்கள்

  • @ragulmani9938
    @ragulmani9938 Před rokem +18

    Naadi narambellam koli valarpu
    Ooripoi irukku congratulations bro 👍🏻

  • @gokulraj7291
    @gokulraj7291 Před rokem +10

    Vera mari vera mari nanum purchase panie irkan ❤ vera good quality

  • @samayam751
    @samayam751 Před 4 měsíci +2

    பாமிங் பிசினஸ் நேயர்களுக்கு வணக்கம் அதே சமயத்தில் பார்த்தீங்கன்னா செல்வ கெமிதி அவர்கள் நல்ல அருமையான வீடியோவை தான் கொடுக்கிறார் அதே சமயத்தில் எல்லாருக்குமே கிடைக்கிற மாதிரி குஞ்சுகளை வந்து நீங்க உற்பத்தி பண்ணுங்க எல்லாருக்குமே 🎉கிடைக்கணும்....❤😂

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 Před rokem +17

    Very neat and clean poultry. All the best

  • @grandlysalman
    @grandlysalman Před 11 měsíci +3

    Great questions great answers..

  • @syedanwarullah
    @syedanwarullah Před rokem +5

    Very nice, systematic Raring of Aseel chickens

  • @srikanthramalingam5757
    @srikanthramalingam5757 Před rokem +2

    அருமையான பதிவு

  • @G_seval
    @G_seval Před rokem +4

    Bro...Ivar kitta innoru video innum detailed ah keluga food and vaccine name , prize, all details innoru video potuga bro.....❤❤❤ it's needed ❤❤

  • @aakash9333
    @aakash9333 Před rokem +7

    Setup ideas 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻

  • @karthikeyan-uv3lj
    @karthikeyan-uv3lj Před rokem +8

    I like your farm, My Dream also 🥳

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt Před rokem +3

    Farming business 👌🏻 & ams farm 👌🏻

  • @sasikumar1688
    @sasikumar1688 Před rokem

    Karthi anna santhiya ...maatu karan putur ....sakthi kumar ponnu anna ....super anna🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marcosmelquiades955
    @marcosmelquiades955 Před rokem +1

    Maravilha saldacoes Chow lindas as aves eu sou criador aqui no Brasil saldacoes Salvador Bahia

  • @g.karthikeyan.g.k.9271
    @g.karthikeyan.g.k.9271 Před rokem +5

    All the best brother... Super farming method...

  • @user-ee3ht5lb4s
    @user-ee3ht5lb4s Před rokem

    Super I like your farm

  • @vshavsha6658
    @vshavsha6658 Před 8 měsíci

    Congratulations 👏🎉

  • @jayaprakash8917
    @jayaprakash8917 Před rokem +4

    Super bro..🔥🔥🐓🐓

  • @G_seval
    @G_seval Před rokem +4

    Once again another video plzzz❤❤

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Před rokem +31

    வாங்குவதில் தவறில்லை,வளர்ப்பதில் தவறில்லை,
    நாம் விற்பனை செய்யும்போது 500ரூபாய் என்று சொல்லும்போது விற்பனை வாய்ப்பு இருக்குமா?என்று யோசித்து வாங்குவது சிறந்தது.

  • @magendrane1353
    @magendrane1353 Před rokem +15

    நாட்டு கோழி லாபம் வேண்டும் நா நீங்க பெரு நகரங்களில் அருகில் இருக்கு வேண்டும் பெரு விடை கோழி கிலோ 400 தான் எடுக்குறாங்க ஏன் என்றால் கிராமத்தில் யாரும் நாட்டு கோழி சப்புடறது இல்லை, பண்ணை நாட்டு கோழி, கிரிராஜா, பிராய்லர் கோழி னு போய்டுவாங்க.. கோழி வளர்ப்பு லாபம் வரணும் நா நீங்க ஒரு கோழி கறிக்கடை இருக்கணும் அப்போ கொஞ்சம் லாபம் கிடைக்கும்.. கோழி தீவனம் 50கிலோ 1850 skm, கம்பு 50கிலோ 1450, மக்காசோளம் 50கிலோ 1450. இதெல்லாம் போட்டு வளர்த்த மட்டும் போதாது மேய்ச்சல் ல விடணும் அப்போ கொஞ்சம் தீவனம் கம்மி ஆகும் அதுக்கு உங்களுக்கு குறைந்தது 1 ஏக்கர் நிலம் வேண்டும்...ஒரு ஏக்கர் விலை என்ன னு கேட்டு பாருங்க..ஏற்கனவே உங்களுக்கு நிலம் இருக்குது நா நீங்க தரலாமா வளர்க்கலாம்ஆன புதுசா நிலம் வாங்கி வளர்க்கணும் நா நீங்க கோடிஸ்வரன் நா தான் இருக்கணும்

    • @soshow8596
      @soshow8596 Před 10 měsíci

      Super bro

    • @Devil_JWGB
      @Devil_JWGB Před 8 měsíci

      இது கரிகொழி இல்ல கிலோ 400 கொடுக்க . சண்டை ரக சேவல்கள் அதன் லைனேஜ் பொறுத்து விலை வரும் ஒரு கோழி 10,000 ரூபாய்க்கு கூட இருக்கு 15,000 ரூபாய்க்கு கூட இருக்கு

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 Před 8 měsíci

      நீங்க எந்த ஊர் உங்க ஊரில் கிலோ 400 க் வியாபாரி எடுகராங்களா

  • @sridharanhotel7950
    @sridharanhotel7950 Před rokem +1

    Nice👏👏👏👏

  • @PandiSathya
    @PandiSathya Před rokem

    Hi Annan Rameshwaam anuppura vashathi 🚌 erukkutha eruntha sollunga annan

  • @sarvesh2857
    @sarvesh2857 Před rokem +1

    Super bro❤❤❤❤

  • @parthipan5458
    @parthipan5458 Před rokem

    Super bro,,,👍👍👍

  • @thangamanimani4970
    @thangamanimani4970 Před rokem +3

    Supper

  • @j.sathakathullah1127
    @j.sathakathullah1127 Před rokem +1

    Super bro

  • @SivaKumar-oe5zb
    @SivaKumar-oe5zb Před rokem

    Anna neega video la R2b 1 month potuvenu sonnega enna alavulu maruthu potuvega please anna ennota 1 month coli irukku please anna

  • @G_seval
    @G_seval Před rokem +3

    All breeding pair ah video yetuga❤

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 Před rokem

    Mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Lokeshmindvoice331
    @Lokeshmindvoice331 Před rokem +4

    Hi bro 🎉

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Před rokem +1

    Shed cost ?please

  • @carloscavero6992
    @carloscavero6992 Před rokem

    Can you delivery to USA.
    How much X roosters and hens.
    I pay delivery cost no problem.
    Thank you.

  • @ilaaaquatics
    @ilaaaquatics Před 10 měsíci

    Ithu kathikal ha illa vethukal ha ??

  • @muruganmuruga6460
    @muruganmuruga6460 Před rokem +8

    கோழி குஞ்சுகளின் விலை என்ன

    • @amsperuvidaifarm
      @amsperuvidaifarm Před rokem +3

      2 மாத குஞ்சுகள் ஒன்றின் விலை 500

  • @HieuNguyen-fb8gb
    @HieuNguyen-fb8gb Před 6 měsíci

    Vị trí farm ở đâu vậy anh bạn

  • @pushpapushpa2217
    @pushpapushpa2217 Před rokem +2

    🥰🥰🥰good 😂

  • @venkysaru1314
    @venkysaru1314 Před 6 měsíci

    Telangana state manchirial transport udha bro

  • @GowthamanM-dd6mv
    @GowthamanM-dd6mv Před rokem +2

    Pls Provide fully details address

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 Před měsícem

    👍👍

  • @NaveenKumar-vn7nx
    @NaveenKumar-vn7nx Před 9 měsíci

    Can u give eggs of this hen

  • @VISWANATHANKARUPPAIAH-jj4mk
    @VISWANATHANKARUPPAIAH-jj4mk Před 4 měsíci

    Egg kedaikkuma bro... 100 Eggs venum bro... Yevlo rate aagum bro...

  • @purapaithiyamvlog4819

    broiler chicken egg அடை க
    வைகலாமா hatching காகுமா pls sollu ka

  • @aminahminah7277
    @aminahminah7277 Před rokem

    👍

  • @nithishsekar8794
    @nithishsekar8794 Před 11 měsíci

    பண்ணையின் மொத்த பரப்பளவு என்ன?

  • @madhankumarm1863
    @madhankumarm1863 Před rokem +5

    Bro neya bro ne kg 1000 soluviye 😅😅😅😅

  • @shivakumar-sr3gz
    @shivakumar-sr3gz Před 10 měsíci +1

    500rs😂 peruvadai kunchu ... 90 thanpa nan vangi valathuruken 150kunchu.... 02 years munadi ipo. 130 than .... oru kunchu ... peruvadai vida. siruvasai nalathu cost mitcham thivana selavu romba varathu ... problem ilab

  • @ragul6619
    @ragul6619 Před 11 měsíci

    Seeval price

  • @maraninfo95
    @maraninfo95 Před 8 měsíci

    Oru chick 500rs poatu vanki nama naama valartha ....chick vikiravanga pulachikuvanga....but nama pilaikamatom....

  • @easypesy9169
    @easypesy9169 Před 7 měsíci

    முட்டை விலைக்கு கொடுப்பீர்ளா. என்ன விலை

  • @rohinikumar5597
    @rohinikumar5597 Před 11 měsíci

    Bro transportation

  • @Struggle2685
    @Struggle2685 Před rokem

    தொழில் சொல்லி குடுபிங்களா

  • @evmagesh
    @evmagesh Před 6 měsíci

    Number pogala bro

  • @battabhaskar9261
    @battabhaskar9261 Před rokem

    Telugu ok sir

  • @soomitta5382
    @soomitta5382 Před rokem +1

    கேழி குஞ்சு.வேனும்.விலைஎவ்வலவு

  • @jaiball8039
    @jaiball8039 Před rokem +1

    குஞ்சுகளின் விலை சொல்லுங்க அண்ணா

  • @Mithun-nj8bw
    @Mithun-nj8bw Před 8 měsíci

    Koliya vachi yellaraiyum yemathi kasu pudunguran ithila nanum yemanthu poitten

  • @krishnabirdsworld1058

    Farm location

  • @Kishor650.
    @Kishor650. Před rokem +1

    🫡

  • @prabakaran1272
    @prabakaran1272 Před rokem +5

    Kg 800 is too high..ppl will go for mutton

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 Před 6 měsíci

    விலை அதிகம்

  • @Saranpositivevibes
    @Saranpositivevibes Před rokem

    கறி கடை இருந்தால் லாபம் சாத்தியம்..

    • @Saranpositivevibes
      @Saranpositivevibes Před rokem

      ரொம்ப காலம் குஞ்சு விற்க முடியாது.. கோழியும் விற்க முடியாது...

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 Před rokem

    நான் வாங்கினேன் ஆனால் நஷ்டம் அடைந்து விட்டேன்.

  • @jaga03ffgamer27
    @jaga03ffgamer27 Před rokem

    Rate is to high

  • @M_o_n_k_
    @M_o_n_k_ Před rokem +4

    If any disease came totally all close.. 💔 happens to me recently 🥲💔