Deep Sleeping Technique | ஆகாய சக்தி பயிற்சி | 99% பேருக்கு உடலில் இந்த சக்தி இல்லை | healer baskar

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2024
  • Banana Stem Water, 500ml / வாழை குடி நீர்
    🛒Product link 👇 Contact: 📱 9500655548
    www.aammii.com/banana-stem-wa...
    *
    Anatomic Therapy Foundation
    🌍 www.anatomictherapy.org
    📱 9944221007
    *
    Aammii Tharcharbu Santhai ( Organic Shop )
    🌍 www.aammii.com
    📱 9500655548
    🔥 CHANNELS TO SUBSCRIBE 🔥
    🔴 Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    🔴 Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    🔴 Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    🔴 Gurusia :
    / @gurusia9624
    🔥OTHER SOCIAL MEDIA PLATFORMS🔥
    👉Telegram: t.me/IamHealerBaskar
    👉Facebook: / healerbaskar
    👉Instagram: / healer_baskar
    👉Twitter: x.com/BaskarATF?s=09
    🔥 MUST WATCH VIDEOS 🔥
    👉Healer baskar 21 days free class
    • 19 days class | Healer...
  • Hudba

Komentáře • 79

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Před 4 měsíci +5

    Banana Stem Water, 500ml / வாழை குடி நீர்
    🛒Product link 👇 Contact: 📱 9500655548
    www.aammii.com/banana-stem-water-vazhai-neer-500ml

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 Před 3 měsíci +6

    இதுதான் நாங்கள் தொழுகையில் தக்பீர் கட்டும் முறை இடது கை மீது வலது கை வைத்து தொழுகிறோம் எங்களுக்கு நிம்மதியான உறக்கம் வருகிறது அல்ஹம்துலில்லாஹ்

  • @priya....6684
    @priya....6684 Před 4 měsíci +26

    இறைவனுடைய தூதருக்கு நன்றி

  • @jesusislord.....
    @jesusislord..... Před 4 měsíci +13

    🍁🍁 நீங்க சொல்வது 💯💯 உண்மை 🙋🏼‍♂️🙋....... உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் ஆழமான தூக்கம் கிடைக்கும் 🔥🔥 சூப்பர் .. வாழ்க. நலமுடன் 🌼🌼👍🏼👍🏼💥💥

  • @dineshkumar1180
    @dineshkumar1180 Před 4 měsíci +10

    ஆம் தூங்கும் போது தான் ஆகாய சக்தி கிடைக்கும் . பல ஆண்டுகளாக என் சிந்தனை

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 4 měsíci +20

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி,🔥🔥

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri Před 4 měsíci +13

    பிரபஞ்ச சக்தி உண்மை

  • @arunnehru1950
    @arunnehru1950 Před 4 měsíci +8

    நன்றி ஐயா

  • @saranrajiyyanar3339
    @saranrajiyyanar3339 Před 4 měsíci +3

    தங்களின் சொல்லுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

  • @user-sj3ld5bl1v
    @user-sj3ld5bl1v Před 4 měsíci +5

    நன்றி அண்ணா

  • @tkbalasubramaniansubramani2727
    @tkbalasubramaniansubramani2727 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன தகவல் உண்மையான தகவல் ❤❤❤

  • @SAmaravathisaravanan
    @SAmaravathisaravanan Před 4 měsíci +6

    நன்றி

  • @saradhamanisaravanan622
    @saradhamanisaravanan622 Před 3 měsíci

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MohamedThajudeen-kd7cf
    @MohamedThajudeen-kd7cf Před 4 měsíci +3

    நன்றி நண்பரே

  • @GuitSiva
    @GuitSiva Před 3 měsíci +2

    Vaazhga Valamudan🙏

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 Před 3 měsíci +1

    ஐயா வாழ்க வளமுடன்

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Před 2 měsíci

    Nandri vallkavalamudan

  • @adhikesavanm9404
    @adhikesavanm9404 Před 4 měsíci +1

    ❤ lot of benefits for your speech sir

  • @user-vc2iy9xc5b
    @user-vc2iy9xc5b Před 4 měsíci +2

    Nandri iyya nengha nenda oiludan irukavandun iruka vandum iyya palaper valavipatharku valgha valamudan ❤😂🎉❤😂🎉🎉

  • @Yogapoornima
    @Yogapoornima Před 4 měsíci +3

    Thank you sir 🙏💐

  • @bhuvanavimal-d1l
    @bhuvanavimal-d1l Před 8 dny

    Excellent bro...

  • @RajeshwariManikanda
    @RajeshwariManikanda Před 4 měsíci +2

    Naa daily pannuven ❤❤❤

  • @arulmurugan108
    @arulmurugan108 Před 4 měsíci +3

    Good

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 4 měsíci +2

    Super

  • @kvasugi7420
    @kvasugi7420 Před 4 měsíci +3

    வாழ்க வளமுடன் தம்பி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 měsíci

      தம்பி இல்லை அண்ணன்

  • @user-sp4ln3tu7v
    @user-sp4ln3tu7v Před 4 měsíci

    Thank you sir

  • @maujethabegam8180
    @maujethabegam8180 Před 4 měsíci +23

    ஆமாங்க அய்யா நானும் மனசுக்கு ஏதாவது கஷ்டமா இருந்தா படுத்து தூங்கிடுவேங்க அய்யா, தூங்கி எந்திரிச்சா மன அழுத்தம் குறைஞ்சிருக்கும்.

  • @Rubashaa
    @Rubashaa Před 4 měsíci +2

    நான் எப்படி மலர் மருந்து பற்றி கற்றுக் கொள்ள முடியும்?

  • @shar9873
    @shar9873 Před 2 měsíci

    Sir
    I want to learn about flower medicine
    🙏🏼

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 3 měsíci +1

    Thanks bhagwan ❤

  • @ramishabaskar5749
    @ramishabaskar5749 Před měsícem +1

    🙏 Thanks

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 Před 3 měsíci

    Anna vanakkam naam nammudaiya blood relationshipukkaga manifestation pannalama adhu natakkuma pls sollunga anna

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Před 4 měsíci +1

    👌👌👌

  • @venkatesanj9442
    @venkatesanj9442 Před 3 měsíci +1

    உண்மை அய்யா. நானும் பஸ்சில் தூங்கி எழுந்தால் இப்படி தான் இருப்பேன்❤❤❤❤

  • @amani5829
    @amani5829 Před 4 měsíci +1

    Sir goitre patthi video podunga... Thyroid normal a irukku but goitre undu..please sir

    • @MKDIYTailoring
      @MKDIYTailoring Před 4 měsíci

      (Sesame oil )oil pulling,oil bath weekly once, use Himalayan rock salt

  • @Jk-1960
    @Jk-1960 Před 3 měsíci +2

    மன உளைச்சலில் தூக்கம எப்படி வரும்?

  • @KamalK-fs1rj
    @KamalK-fs1rj Před 3 měsíci

    நான் இப்படி தான் தினமும் தூங்குகிறேன்

  • @malairajraj7406
    @malairajraj7406 Před 4 měsíci

    ❤❤

  • @kavithasaravanan4672
    @kavithasaravanan4672 Před 4 měsíci

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Před 3 měsíci

    மொபைல் போன் அதிக நேரம் பார்த்தால் எப்படி சார் தூக்கம் வரும்

  • @MuthuKumar.p
    @MuthuKumar.p Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @Aim_of_Soul
    @Aim_of_Soul Před 4 měsíci

    ❤❤❤

  • @revacreation21
    @revacreation21 Před 4 měsíci

    🤔👌🏻👍🏻

  • @saamraat1643
    @saamraat1643 Před 3 měsíci +1

    Apa enaku 38 um kalakanum.....pola

  • @joisobana92
    @joisobana92 Před 4 měsíci +3

    எங்கசார் சிறு நீர் தொந்தரவு அதனால் எங்க தூங்க மலர் மருத்துவம் பழையங்கோட்டையில் யார்பாக்கங்கன்னு தெரியல சார் 🙏

    • @sekarv6781
      @sekarv6781 Před 3 měsíci

      ஒன்று மாலை வெயிலில் நிற்க வேண்டும், அல்லது வியர்வை சிந்தும் அளவு நடக்கவோ அல்லது ஓடவேண்டும். இதனை மாலை வேளை செய்யும் போது இரவில் சிறுநீர் கழிக்க அவசியம் இருக்காது. முயற்சிக்கவும்.

  • @akshayaprakruthi3481
    @akshayaprakruthi3481 Před 4 měsíci

    🙏❤🙏❤🙏❤

  • @thavamanyj8145
    @thavamanyj8145 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @contonmentpallavaramstthom9141

    மலர் மருந்து சென்னையில் எங்கு கிடைக்கும்

    • @shankarduke1349
      @shankarduke1349 Před 3 měsíci +1

      uma venkatachalam videos about flower medecine parunga avanga chennai dhaan

  • @sudhisudheesh3522
    @sudhisudheesh3522 Před 4 měsíci

    Please give malar maruth Chennai address

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Před 4 měsíci

      Homeopathy medical shopil kidaikkum.

    • @revathyragothaman5863
      @revathyragothaman5863 Před 4 měsíci

      Malar maruthavam in chennai contact no plse

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  Před 4 měsíci +2

      AAMMII THARCHARBU SANTHAI (Franchise)
      Old No. 24 / New No.41, Arcod Road, (Opp. to Meenakshi College & Penguin Xerox), Kodambakkam,
      Chennai - 600 024. Tamilnadu. India.
      aammiisanthai@gmail.com
      91 86800 36000
      91 93840 56693

    • @bhuvanahbhuvaneswari2682
      @bhuvanahbhuvaneswari2682 Před 3 měsíci

      Please say details

  • @muthuselvam4471
    @muthuselvam4471 Před 3 měsíci +1

    அய்யா நீங்கள் கூறிய மலர் மருந்து எங்கு கிடைக்கும். முகவரி போன் எண் அனுப்புங்கள்.நன்றி

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  Před 3 měsíci

      AAMMII THARCHARBU SANTHA (MAIN OFFICE)
      NO.49,TIRUPATHI NAGAR,NEAR PERUMAL TEMPLE,
      KOVAIPUDUR,
      COIMBATORE-641042
      TAMILNADU
      aammii@gmail.com(9500655548,9384056699)

    • @user-qs6oo4nx1r
      @user-qs6oo4nx1r Před 2 měsíci

      ​@@Healerbaskarofficialhi

  • @jayabalkattagudi9321
    @jayabalkattagudi9321 Před 3 měsíci

    ஐயா எனக்கு இந்த பென் ட்ரைவ் வேனும்

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  Před 3 měsíci

      AAMMII THARCHARBU SANTHAI (MAIN OFFICE)
      NO.49,TIRUPATHI NAGAR,NEAR PERUMAL TEMPLE,
      KOVAIPUDUR
      COIMBATORE-641042
      TAMILNADU
      aammii@gmail.com(9500655548,9384056699)
      FOR MORE DETAILS PLS CONTACT RO THIS NUMBER SIR 9500655548

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 Před 3 měsíci

    நன்றிங்க ஐயா...இன்று உங்களிடம் உரையாட நேரம் கிடைத்ததற்கு மிக்க நன்றி நன்றி நன்றி...
    வாழ்க வளமுடன்

  • @Rubashaa
    @Rubashaa Před 4 měsíci

    சரளமாகப் பேசாத குழந்தைக்கு மலர் மருந்தைக் பயன் படுத்தலாமா?

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 Před 23 dny +1

    வள்ளலார் சொன்னது. ஒருவன் தன்னை மறந்தநிலையில் ஆழ்ந்து தூங்கக்கூடாது விழிப்புணர்வில இருக்கவேண்டும். படிப்படியாக தூக்கத்தை குறைத்து ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தூங்கினால் ஆயிரம் ஆண்டு வாழ்வான் வள்ளலார் சொன்னது

  • @fishfish300
    @fishfish300 Před 3 měsíci +2

    என் மனம் கெட்டுப்போய்விட்டது😢
    தூக்கத்தில் பயந்து பயந்து எழுந்து விடடுகிறேன்

  • @kanagalakshmivajravel800
    @kanagalakshmivajravel800 Před 4 měsíci +1

    தூக்கமே வரலே அய்யா.

  • @kanagalakshmivajravel800
    @kanagalakshmivajravel800 Před 4 měsíci +1

    தூக்கமே வர மாட்டேங்கிதே.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 3 měsíci

      தியானம் பண்ணுங்க

    • @alagurajasrajas3487
      @alagurajasrajas3487 Před 3 měsíci +1

      Naa day and night sleep illama romba kasta paduren sleeping tablet pottalum sleep illa 12 years intha problem etukku miga vethanaiyyuiroda sethukondu eruken enna pandrathunu theroyal enna ennamo yry panniten but no use

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm Před měsícem

      ​@@alagurajasrajas3487 தூக்கத்தை வரவழைத்துவிடலாம் கவலைபடாதிங்கே எனக்கு தெரிந்த சித்தர் இருக்கிறார் அவர் மூலிகை எண்ணெய் தயாரிக்கிறார் அதை தலையில் தேய்த்தால் மாலை 6மணிக்கே தூக்கம் வந்துவிடும் மேலும் தலைவலி,சைனஸ்,நரம்புவலி,தலைவீக்கம் இருந்தால் அதையும் குணப்படுத்தும் ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm Před měsícem

      மூலிகை எண்ணெய் தலையில் தேய்த்தால் மாலை ஆறுமணிக்கே தூக்கம் வந்துவிடும் அந்த மூலிகை எண்ணெய் எனக்கு தெரிந்த சித்தரிடம் இருக்கிறது வேண்டுமென்றால் சொல்லவும்

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 3 měsíci

    Thank you sir