SLEEPING TECHNIQUE | PART-2 | HEALER BASKAR | TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 286

  • @sirajnisha6080
    @sirajnisha6080 Před 2 lety +309

    Irregular periods இருந்தும் உங்கள் வழிமுறைகளை பின்பற்றி குழந்தை உன்டாகி உள்ளேன் ஐயா நன்றி வாழ்க வளமுடன் இயா

    • @MrTharshan9
      @MrTharshan9 Před 2 lety +8

      Everyday entha video pathivai parthu solrengal antha video ethu enru konsam link sent pannamudiuma thank you

    • @garbage7978
      @garbage7978 Před 2 lety +4

      Antha vedio send panunga madam

    • @sirajnisha6080
      @sirajnisha6080 Před 2 lety +3

      @@garbage7978 avaroda Ella vedio vum paarunga mam and ranga raatina ragasiyam by helear baskar nu CZcams la pottu paarunga

    • @deenadaylanshanmugam4711
      @deenadaylanshanmugam4711 Před 2 lety +1

      என்ன வீடியோசொல்லுங்க என்பொண்ணுக்ககாக

    • @shanthip6603
      @shanthip6603 Před 2 lety +1

      kaanpenudslursvugal

  • @prevenn5456
    @prevenn5456 Před rokem +23

    இந்த வையம் உள்ளவரை
    ஐயா அவர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பிரபஞ்சமத்திடம் வேண்டிக் கொள்கிறேன் வாழ்கவளமுடன்

  • @Jancy28may
    @Jancy28may Před 2 lety +63

    பெரும்பாலும் தங்களது வழிமுறைகளை பின்பற்றி பயன் பெற்று வருகிறேன். நன்றி ஹீலர்..🙏

  • @baskarbaski688
    @baskarbaski688 Před rokem +29

    ஹீலர் sir🙏. நீங்க ரொம்பநாளைக்கு நல்லா இருக்கணும். நாம தமிழன் சொல்லி பெருமை படுவதே உங்களை போன்றவர்ளுடன் நீங்கள் வாழும் சமகாலத்தில் வாழ்ந்தோம் என்ற பெறுமைதான்.

  • @tkevasu989
    @tkevasu989 Před 2 lety +65

    Great Person. Real Yogi. Yes. I am aged 72. Healer Baskar Sir, I respect a lot. NOBLE Person. His teachings is TRUE.

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 Před rokem +34

    நலனுக்காக பாடுபடும் நல்இதயமே வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 2 lety +24

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த. வரம் வாழ்க வளமுடன் ஐயா

  • @sivaselvi2277
    @sivaselvi2277 Před rokem +5

    ஐயா!தாங்கள் இறைவனின் தூதர்!தங்களின் பேச்சு இருக்கே!பேச்சு!உலகின் உயிர் மூச்சு!தமிழிற்குக் கிடைத்த வரம்!👍👍👌👌👏👏🙏🙏

  • @akilaarumugam4366
    @akilaarumugam4366 Před 2 lety +5

    Na pregnant ta iruku pothu that first time pathe sir..Ugga rangaratinam rakasiyam video follow pannune my mrg life now rompa happy ya iruku..Thank u sir

  • @jkamalnath8168
    @jkamalnath8168 Před rokem +35

    உண்மையிலே தங்கள் பதிவு மன அமைதி மற்றும் மனநிம்மதி தருகிறது. வாழ்க வளமுடன்..... வாழ்க பல்லாண்டு..... தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

    • @kasthurir2821
      @kasthurir2821 Před rokem

      Vazha Valamudan iyya
      மிக அருமை யான பதிவு உங்கள் பதிவு எல்லாம் மனத்திற்கு அமைதி யை தருகிறது. வாழ்க பல்லாண்டு அருத்தொண்டு தொடரட்டும். குருவருளும இறையருளும் துணைப் புரிய ட்டும். வாழ்க பல்லாண்டு.

  • @gsp2157
    @gsp2157 Před 2 lety +50

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ranjith71b78
    @ranjith71b78 Před 2 lety +17

    மிகவும் நல்ல பதிவு.. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே... நன்றி ஐயா

  • @spvijayk
    @spvijayk Před 2 lety +31

    please press the like .... at least this what we do to support him .....

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +7

    ஹீலர் பாஸ்கர் அவர்களை பாதுகாப்பது நமது கடமை🙏🙏🙏

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Před rokem +8

    சாப்பிடும் போது தண்ணிக்குடிக்காம இருந்து பின்பற்று கிறேன் நல்ல ரிசல்ட் 👏👏👏நன்றி ஹீலர் 🙏🙏🙏

  • @pappathib6749
    @pappathib6749 Před 2 lety +7

    ஐயா உங்கள் வழிமுறைகளை பின்பற்றி தேக ஆரோகம் நிண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 2 lety +8

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @jamesg7490
    @jamesg7490 Před 2 lety +32

    ஐயா உங்கள் சேவைக்கு நன்றி. வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை. God bless u

  • @jagak837
    @jagak837 Před 2 lety +7

    Very knowledgeable person. He has true knowledge.

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg Před 5 měsíci +2

    Super hit advices from Business to family .🙏

  • @gsp2157
    @gsp2157 Před 2 lety +11

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @user-pl6jz1nf9s
    @user-pl6jz1nf9s Před 29 dny +1

    தூகக்கத்தைப் பற்றியும் எந்தவிதத்தில் தூங்கினால் ஆழ்நிலை தூக்கத்திற்க்கு சென்று உடல் ஆரோக்கியமும் மனஅமைதியும் தெளிந்த அறிவையும் பெறலாம் என அருமையான விளக்கம் தந்தீர்கள். மிக்க நன்றி. நீடூழி வாழ்க.🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @mahasvin8885
    @mahasvin8885 Před rokem +3

    ஒவ்வொரு பதிவுகள் மிகவும் உணர்வு பூர்வமாக நீங்கள் சொல்வது மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌
    மிகவும் சரியான முறையில் எளிமையாக நீங்கள் தரும் பதிவுகள் அனைவருக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன 💐💐💐
    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 Před rokem +3

    மனித ரூப மருத்துவர் அருமை அருமை அருமை அருமை நன்றி அய்யா 🙏

  • @malaraviarts1466
    @malaraviarts1466 Před rokem +1

    உங்கள் வழி பயன்பாடுகள் நல்ல தூக்கம் நன்றி ‌ஐய்யா

  • @nela4193
    @nela4193 Před 2 lety +2

    Nengal sollum muraigal anaithume Naan pinpadrukiren.... Nalle payan tarukirathu..nandri Ayya

  • @umavalluvar2291
    @umavalluvar2291 Před 2 lety +6

    Valgavalamudan. I had got your CD before 13years in kovai from my brother in law.Mostly i have followed some of your guidance. Thankyou sir.

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 Před 2 lety +1

    Same enakum mudiyellam kottipochi sir over tension headache unga ippotha pakkaran unga speech romba theliva iruku

  • @umaabatichandran1569
    @umaabatichandran1569 Před rokem +3

    Tqvm Sir. The Divine speaks to people through great beings like you. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rashedasulthan4114
    @rashedasulthan4114 Před rokem +2

    You are an Amazing Speaker and very Gifted with Humour to drill Meaningful & Practical Knowledge to Humans. Tamilizians are Gifted to have you. Many Thanks and Blessings Galore to enable you towards Multifold REACH on planet Earth. Yess Vaazhga Vazhamudan. Amen, Ameen Oum

  • @rnainar2337
    @rnainar2337 Před 2 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்" 500"ஆண்டுகள் வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gsp2157
    @gsp2157 Před 2 lety +6

    கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @strangerstranger6074
    @strangerstranger6074 Před rokem +3

    Not getting hair fall because your ups and down exercise really it is working out

  • @mktsingamyt8087
    @mktsingamyt8087 Před 2 lety +14

    நாம் அனைவரும் தமிழர்கள் தானே
    பின்பு ஏன் நாம் ஆங்கிலத்தில் தமிழ் பதிவுகளாக பதிய வேண்டும்
    தமிழ் பேசுவோம் தமிழ் பேசுவோம் என்றால் சொன்னால் போதாது தமிழில் பேச வேண்டும் தமிழ் எழுத்துகள் மற்றும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் ☺✨✨✨

    • @tdevaraj1073
      @tdevaraj1073 Před 2 lety

      தமிழுக்கும் அமுதென்று பேர்..அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..✍️✍️✍️

  • @kannan_official_3999
    @kannan_official_3999 Před 2 lety +6

    உண்மையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி ஐயா..

    • @geethaselvaraj7725
      @geethaselvaraj7725 Před 2 lety +1

      Sir enaku payam athika ma iruku

    • @kokilajayan3810
      @kokilajayan3810 Před rokem

      சரியான தூக்கம் இல்லாத எனக்கு உங்களுடைய பேச்சு மிக பிரயோசனமானது

    • @anandhshivu5080
      @anandhshivu5080 Před rokem

      ​@@geethaselvaraj7725Shanthi mudra pannungo

  • @kanagavallisrinivasan684

    சூப்பர் ஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @sriramulu.mayiladuthurai

    நன்றி சார். மிகமிக உபயோகமானது.🙏💐

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +1

    நன்றி அண்ணா உங்கள் பதிவுகள் நான் பார்த்து வருகிறேன்.மிகவும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

  • @nandininandini3523
    @nandininandini3523 Před 2 lety +9

    நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 Před 2 lety +1

      வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி🙏💕

  • @gomathigomathi8987
    @gomathigomathi8987 Před rokem +5

    உங்கள் பணி தொடரட்டும் ஐயா 🙏🙏

  • @kumarisheela2075
    @kumarisheela2075 Před rokem +3

    Realistically true.. speech..God bless you sir...

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 Před rokem +2

    மிகவும் நன்றி ஐயா, வாழ்க வழமுடன்.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Před měsícem

    Neengal sonna uchanthalaiyil payirchi seidu nanraga thoonugiren.mikka nandri.nandri.

  • @user-sp4ln3tu7v
    @user-sp4ln3tu7v Před 5 měsíci +1

    Thank you sir

  • @jancypremkumar6668
    @jancypremkumar6668 Před 2 lety +12

    ஐயா, விளக்கங்களுக்கு நன்றி. நான் Group 2 தேர்வுக்கு தயாராகி வருகிறேன். முதன்மைத் தேர்வானது 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்ணிற்கு எழுதும்படியாக இருக்கும். எனவே எங்களுக்கு எழுத்துப் பயிற்சியுடன் விரைவாகவும் எழுதி முடிக்க வேண்டும். அப்படி எழுதும் வேளையிலும் சரி எழுதி முடித்த பின்னும் சரி கை நரம்பானது மிகவும் வலி எடுக்கிறது. ஆகவே இதற்கு ஒரு தீர்வு கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @singathamilan
    @singathamilan Před 2 lety +18

    மனதில் குழப்பம் இருந்தாலோ, கவலைபட்டுக்கிட்டே இருந்தாலோ தூக்கம் வராது குழப்பத்திற்கு தீர்வும், கவலைக்கு மருந்தும் இருந்தால் தூக்கம் நன்றாக வரும்

  • @arunaharshanmanikandan5948

    Sir..naan unka speech keta peragu kannadi poduratha vituten.remba nandri ayya.

  • @ashikaashlin3570
    @ashikaashlin3570 Před 5 měsíci +1

    நன்றி ஐயா!

  • @Zubir3456
    @Zubir3456 Před rokem +1

    Thank you So much sir …very informative..ellam pugalum iraivanukkai

  • @suriyakalasuriyakala8613

    Thanks so much for your service

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 Před 2 lety +4

    Thanks alot Baskar Sir.

  • @aravinthanbalasuntharamoor6762

    Thanks anna unkal nalla manasuku iraivan aasir vathipar

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 2 lety +13

    வாழ்க வளமுடன் 🙏

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Před 7 měsíci +1

    நன்றி 🙏

  • @jsasidevi7635
    @jsasidevi7635 Před rokem +2

    super bro very very interesting topic thanks for your all videos

  • @kamalakkannan1202
    @kamalakkannan1202 Před rokem

    Free flow of speech delivery

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 2 lety +4

    நன்றி ஐயா

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 Před měsícem

    நான் தினமும் தூங்கும்போது இரவு உங்கள் வீடியோ பார்த்துட்டு தான் தூங்குறேன். உங்கள் வீடியோ பார்க்கலாமா? வேண்டாமா?

  • @selvy1356
    @selvy1356 Před 2 lety +4

    பதிவுக்கு நன்றிகள் பல 🙏

    • @govindand515
      @govindand515 Před rokem

      கடந்த 7 மாதங்களாக தூக்கமே இல்லை 6 கிலோ எடை குறைந்து விட்டது

  • @iafkan855g
    @iafkan855g Před 2 lety +5

    Correct... நானும் பல நேரம் மதியம் தூங்கி எழுந்தா எங்க இருக்கோம்னு தெரியாது... deep sleep... பக்கத்துல யாரும் இல்லனா என்னென்னவோ மாதிரி இருக்கும்.... ஒரு 10 mins ல தான் சுய நெனவு வரும்

    • @yogeshwaran6876
      @yogeshwaran6876 Před rokem

      உண்மைதான்

    • @n.arunkumar
      @n.arunkumar Před rokem

      அதிர்ஷ்டசாலி நீங்கள்.

  • @ramasamyks8048
    @ramasamyks8048 Před rokem

    🙏🌹🙏🌹
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @jkrdhayanithi
    @jkrdhayanithi Před 2 lety +2

    Very nice with humor sense

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Před rokem

    Nandri nandrigalkodi Narpavi super very nice

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 Před 2 lety +2

    Vazhga valamudan ayya 🙏

  • @OdinHardware
    @OdinHardware Před 2 lety +1

    very useful. vanakkam ayya

  • @dancerprakashprakash2872
    @dancerprakashprakash2872 Před 2 měsíci

    Super guruve

  • @Tamilarasi-ih5qu
    @Tamilarasi-ih5qu Před 12 dny

    Plz sir frozen shoulder kku oru remedy sollunga sir.plz plz sir

  • @gurujesuw5250
    @gurujesuw5250 Před rokem +1

    என் தங்கைக்கு திருமணம் நடந்து 20 மாதம் ஆகின்றது .என் தங்கை கணவருக்கு தாம்பத்தியத்தில் ஆா்வம் இல்லை .இதனால் கணவன் , மனைவிடையே சண்டை வருகின்றது . குழந்தை பாக்கியமும் தள்ளிப் போகின்றது . தாம்பத்தியத்தில் ஈடுபட்டு குழந்தைக்கிட்ட என்ன செய்ய வேண்டும்

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Před rokem

    You are very useful for us. 😎😎😎😎

  • @gunarockyrocky529
    @gunarockyrocky529 Před rokem +1

    , legend baskar 🙏🏽❤😌

  • @mrsingamsivam
    @mrsingamsivam Před rokem

    Thank you sir ❤ thank you universe

  • @user-ze4rv7nw1s
    @user-ze4rv7nw1s Před rokem

    உங்க குடும்பம் வாழயடிவாழயா வாலனும் குருவே...... சரணம்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před rokem +1

    நல்ல கருத்துக்கள், நன்றி.

  • @malarvizhi4776
    @malarvizhi4776 Před rokem +1

    Amazing tips.....tq sir

  • @Universalshakthi
    @Universalshakthi Před 2 lety +4

    Saar, this is very useful information shared, you are GREAT.
    I really support you and share your short videos.
    Bless you.
    From Malaysia

  • @sheikabdullah4190
    @sheikabdullah4190 Před rokem

    நன்றி அய்யா நீங்க நல்லா இருக்கனும்

  • @palanivelu8211
    @palanivelu8211 Před 2 lety +2

    Good information... Sir. 🙏🙏🙏

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Před rokem

    FANTASTIC REAL BRO THANKS

  • @kavithas4590
    @kavithas4590 Před rokem

    God bless you Anna.super

  • @mallichandru1636
    @mallichandru1636 Před 2 lety +2

    Paduthale thookam varathilla utkanthu yenga thoogarathu

  • @Sutsumamtamiltv
    @Sutsumamtamiltv Před 2 měsíci

    Thanks sir

  • @yogangavas
    @yogangavas Před rokem +1

    எனக்கும் என் குழந்தையுடன் தூங்கும் போது அவ்வாறே இருந்தது பின்புதான் 6x6.1/4 பெட் வாங்கினேன் இப்போது நன்றாக உள்ளது

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Před měsícem

    நன்றி

  • @VinothKumar-hl4pz
    @VinothKumar-hl4pz Před rokem

    ஐயா மக்களுக்கு செவைசெய்கிறது
    நல்ல விஷயம்
    நீங்கள் நன்றாக இருக்கு வேண்டும்

  • @Rajalakshmi-oq5dd
    @Rajalakshmi-oq5dd Před 2 lety +1

    Very good intresting person is Healar baskar.

  • @kunnimalaikumar9839
    @kunnimalaikumar9839 Před rokem +1

    சார் நான் உட்கார்ந்து தூங்கும் பழக்கம் உள்ளவன் தான். ஆனால் அதனால் எனக்கு பிரச்சினை. ஏனெனில் உட்கார்ந்து தூங்கும் பழக்கம் உள்ளதால் வண்டி ஓட்டூம் போது சட்டென தூக்கம் வருகிறது.

  • @learningintroduction
    @learningintroduction Před rokem

    உபயோகமான தகவல்கள்
    ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம்.

  • @balakrishnanbalakrishnan5731

    Supper

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar7912 Před 8 měsíci

    Vazhga valamudan brother

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Před rokem

    Fan of Healer mrBaskar

  • @Karthik22ng
    @Karthik22ng Před 2 lety +3

    God bless you 🙏🙏🙏

  • @VvNn-io7jk
    @VvNn-io7jk Před 11 měsíci

    Sri.veri. Nice.sri.💙.💜. 👪👪👪💑💑💑❤

  • @osro3313
    @osro3313 Před rokem +1

    நன்றி 🙏👌

  • @user-nn8id5xk5d
    @user-nn8id5xk5d Před rokem

    Mookkil vasanai thariya maruthuvam koorungal sir please. 🙏

  • @mynamyna7602
    @mynamyna7602 Před rokem

    மிக்க நன்றி..

  • @rajkumarl3854
    @rajkumarl3854 Před 2 lety +5

    தயவு செய்து தமிழில் பதிவு செய்யுங்கள் நன்றி 👍

  • @mohammedhussain9282
    @mohammedhussain9282 Před rokem +3

    Link

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Před rokem

    மிகவும் நன்றி🙏🙏

  • @mathi-dd4zn
    @mathi-dd4zn Před rokem

    மிகவும்அருமை

  • @fathimabinthuhaneefa6096

    Padhivu Unmai....Arumai👌