Free bus travel scheme for women | மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை 😂

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2021
  • In this video made by Entertainment purposes only...
    ➤ MY SOCIALS
    INSTAGRAM / sarjin_kumar
    FACEBOOK Facebook : profile.php?....
    ➤IF YOU WANT TO SEND SOMETHING
    SARJIN VLOGZ
    ABT PARCEL SERVICE
    Ottamaram, kaliyakkavilai(P.O) kanyakumari Dist
    Tamilnadu 629153
    Area Code : KLVL
    ➤For Business Enquiries
    My Mail ID : talktosarjin@gmail.com
    ➤ My Tags
    #Sarjinvlogz
    ➤Music Credits
    Song: Snowfyre - Primitive [NCS Release]
    Music provided by NoCopyrightSounds
    Free Download/Stream: ncs.io/Primitive
    Watch: • NCS - Wreck Out EP Mix...
    ----------------------------------------------------------
    Aunt Tagonist - Silent Film Dark by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 7K

  • @jeevahoney1997
    @jeevahoney1997 Před 2 lety +2584

    இதுக்கும் ஒரு தைரியம் வேணும் 🔥🔥🔥

  • @SaranLifestyle
    @SaranLifestyle Před 2 lety +3856

    Wow 😂🔥 Vera level sarjini😅

  • @sammuj3764
    @sammuj3764 Před 7 měsíci +41

    சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂.100 வயசுக்கு நல்லா இருக்கனும் மக்கா...நீயும் அம்மாவும் familyம்...May God bless you❤❤❤

  • @kandasmysatheskumar6491
    @kandasmysatheskumar6491 Před 10 měsíci +33

    நான் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சிரித்துக்கொண்டேன் இருந்தேன். சிறப்பு மக்களே..

  • @abi.k3103
    @abi.k3103 Před 2 lety +317

    Achachooo ......பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மணிமேகலை... அதனால அதுக்கு இன்னும் வெட்கம் விட்டு போகல்ல....🤣🤣🤣

    • @sriram1953
      @sriram1953 Před 2 lety

      Hi...

    • @adityaa5067
      @adityaa5067 Před 2 lety

      @@sriram1953 🤦

    • @sriram1953
      @sriram1953 Před 2 lety

      @@adityaa5067 enna ...🤔

    • @adityaa5067
      @adityaa5067 Před 2 lety +6

      @@sriram1953 ella comment uh irruku ne edhuku reply panala girl name comment ku Hi nu podra adhu kuda ava mathikala 😂 idhu la oru polapa nu keta pa😂 thapa nenacha na porupila

    • @sriram1953
      @sriram1953 Před 2 lety

      @@adityaa5067 un vella pu**** matum paru...

  • @DiCaprio-kvk
    @DiCaprio-kvk Před 2 lety +791

    இந்த மாதிரி உங்களால் மட்டுமே செய்ய முடியும் இது மிகவும் கடினமான வேலை ❤️❤️👍👍👍

  • @umaathevi4326
    @umaathevi4326 Před rokem +62

    ஆடும்போது சேலை அவிழ்ந்திடுமோன்னு எனக்கே பயம் வந்துட்டு....வாழ்த்துகள் சர்ஜின்

  • @GunaSekaran-ci5ly
    @GunaSekaran-ci5ly Před rokem +82

    டேய் தம்பி என்னை தனியா சிரிக்க வச்சுட்ட....

  • @ashwinashwin5873
    @ashwinashwin5873 Před 2 lety +171

    ஐயா நீங்க வேற லெவெல் திறமை மிக்கவர் மட்டுமே பண்ண முடியும்

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +313

    முருகா...
    என்னால் சிரிப்ப அடக்க முடியல😆😆😆

  • @user-rh3ji4fn2t
    @user-rh3ji4fn2t Před rokem +6

    உங்கள் குறிக்கோள்களை அடைய நீங்க எந்த எல்லைக்கும் போவீங்க என்பதற்கு இந்த காணொளி யே சாட்சி 👏👏👏👏😂😂😂😂😂😂 முடியல.... தனி தைரியம் வேண்டும்.... செம்மை 👏👏👏❤️💐

  • @vvskuttanzzz
    @vvskuttanzzz Před rokem +39

    Any one after Podcast 😂👌🏻

  • @karthiyozo20
    @karthiyozo20 Před 2 lety +369

    இந்த தைரியம் உங்கல எங்கயோ (உயர்ந்த இடத்துக்கு) கூட்டிட்டு போக போது கோபாலு 😂😄 KEEP ROCKING 🔥🔥

  • @dhamusrinivas3789
    @dhamusrinivas3789 Před 2 lety +489

    Sarjin உன்னை மாதிரி நியூ content யோசிப்பதற்கு ஒருத்தன் பிறந்து தான் வரவேண்டும் . அந்த BULLET with ஒளவை சண்முகி music vera level.

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h Před rokem +5

    சர்ஜின் நடிகர் நாகேஷ் அவர்களை நினைவுக்கு கொண்டு வருகிறாய். வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 Před rokem +17

    சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு 😂😂😂 நீங்க எப்போதும் happy. யா இருங்க பா கடவுள் அசிர்வதிகட்டும்

  • @VickeyEditzzz
    @VickeyEditzzz Před 2 lety +209

    அழகே பொறாமை கொள்ளும் பேரழகி😍

  • @call_me_cr7_fanboiisvjstr752

    சிரிப்பது எளிது
    அதை உருவாக்குவது தான் கடினம்.
    MaJa NaNpA kEeP rOcKiNg🤟🏻🔥

  • @feenice
    @feenice Před 10 měsíci +5

    அடி கள்ளி நீ இவ்வளோ அழகா உலக அழகி நீதா. 👌🤣🤣🤣🤣

  • @mvivek6017
    @mvivek6017 Před 11 měsíci +1

    மக்கா நேற்று எதேச்சையாக உனது காணொளியை பார்த்தேன்.தொடர்ச்சியாக உனது காணொளிகளை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.அருமை

  • @markandan3609
    @markandan3609 Před 2 lety +445

    எப்படி தல எல்லாருமே திரும்பி பார்க்க வச்சிட்டா .....செம தல என்னால சிரிப்பை அடக்க முடியல 😀😀😀😀😀😀😀😀

  • @r.d.sankar2822
    @r.d.sankar2822 Před 2 lety +795

    எல்லாத்துக்கும் ஒரு தைரியம் வேணும் bro hats off👍♥️🔥

  • @excellentstories9963
    @excellentstories9963 Před 10 měsíci +5

    Super மகனே பஸ்டான்ல ஆட்டம் மட்டும் மனசுக்குகஸ்டம்

  • @kanyakumaripainterassociat2719

    தம்பி சூப்பர் அருமை வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்ட வர்ணம் பூசுவோர் நல சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @shiranjeeviviratshiranjeev6579

    இந்த தைரியம் என் தலைவன், கத்து கறுப்பு கலை,& உணக்கு தா யா 💯💯😂😂

  • @vijayfire9518
    @vijayfire9518 Před rokem +3

    கடைசியில பஸ் ஸ்டாண்ட்ல டான்ஸ் ஆடுனது எனக்கு சுத்தமா புடிக்கல ஏன்னா நம்ம ஊர் பெண்கள் சக பெண்களை எப்படி பார்ப்பாங்க அப்படி என்ற ஒரு உணர்வு உனக்கு வேண்டாமா

  • @masamasa7064
    @masamasa7064 Před rokem +6

    டேய் தம்பி ஒரு நாள் வசமா அடி வாங்க போற னு நினைக்கிறேன் சூப்பர் டா டான்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-hz8gp4mz4v
    @user-hz8gp4mz4v Před 2 lety +138

    💚.சாரே கொல மாஸ் 😂.. 😂

  • @meenu3860
    @meenu3860 Před 2 lety +129

    Vera leval bro.... சிரிச்சி சிரிச்சி வாயும் வயிறும் வலிக்கி...keep going...all the best...may god bless u

  • @radhasasidharan3211
    @radhasasidharan3211 Před rokem +5

    Anyone after intelerks podcast?

  • @ilayarathanagaraj3884
    @ilayarathanagaraj3884 Před rokem +1

    இதுக்கு ஒரு தைரியம் வேணும், நீங்க வேற லெவல் ந😍

  • @princeeditz7338
    @princeeditz7338 Před 2 lety +89

    அழகே பொறாமை படும் பேரழகு...😂🥰❤️🔥😍💯😂

  • @Tamilknowledge2.0
    @Tamilknowledge2.0 Před 2 lety +485

    Yow!!! Yenaya ithu😅😂
    Vera mari! 🔥

  • @ss-nh6ue
    @ss-nh6ue Před rokem +2

    Sammathikkanum.. good effort.. your mother's support is substantial

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Před rokem +7

    🤔அப்புறம் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது போல 😅😆😆😆😆😆

  • @GAMINGPUYAL
    @GAMINGPUYAL Před 2 lety +391

    Yaaaru ley nee🤣Bayangaramaana aalaa irupa polaye🙈😂
    Vera Maariieeee Thalaiva😍🤣
    Can't Control My Laughing😂🤣

  • @user-hz8gp4mz4v
    @user-hz8gp4mz4v Před 2 lety +356

    💯YARRU SAMI NEE😂... VERAMARI தல... ❣️

  • @ANE022
    @ANE022 Před rokem +1

    Sema dedication சகோதரா ... Keep it up

  • @dharaniselvi6909
    @dharaniselvi6909 Před rokem +1

    Anna super 😍unga video ellam super 😻

  • @tai-xiu-68gamebai
    @tai-xiu-68gamebai Před 2 lety +143

    9:40 Vera level bro 😎🔥

  • @pubggirl1936
    @pubggirl1936 Před 2 lety +284

    Achoooo antha oru dance iruke..... 🤣😅😂🤣😅vera level....

  • @abdu8560
    @abdu8560 Před rokem +8

    From podcast ❤❤❤❤
    Poli machaaa

  • @venkateshwaraarts_4634
    @venkateshwaraarts_4634 Před rokem +1

    Sema arumai arputham vazhthukal

  • @user-sb8cv1qe6z
    @user-sb8cv1qe6z Před 2 lety +297

    ஈழம்- மட்டக்களப்பு, அம்பாறை மக்களின் பேச்சுவழக்கு போலவே உள்ளது நீங்கள் பேசுவது. அருமை சகோதரா.. 😍 சிறப்பான காணொலி. ஒரே சிரிப்புத்தான்.😁😀 வாழ்த்துக்கள்.

    • @sasi9771
      @sasi9771 Před 2 lety +15

      ஆமாம் Batticaloa Tamil = மதுரை தமிழ் =கன்னியாகுமரி தமிழ் சமம்

    • @mahesh6926
      @mahesh6926 Před 2 lety +11

      உன்மை தான் லெமூரியா குமரிக்கண்டம் இருந்தது எங்கள் கன்னியாகுமரி முனை தானே

    • @aniletiinbarani6266
      @aniletiinbarani6266 Před rokem +1

      This place marthandam kuzhithurai very nice

    • @theanonymous2581
      @theanonymous2581 Před rokem

      @@mahesh6926 kanja kuduki athu kattu kadha da mundam

    • @Deyomusic
      @Deyomusic Před 9 měsíci

      i was thinking the same... i thought i was the only one felt like it .

  • @butterflymood4422
    @butterflymood4422 Před 2 lety +75

    എന്റെ പൊന്നളിയാ നീ വേറെ ലെവൽ ആണ് കേട്ടോ 😍

  • @deepasree1202
    @deepasree1202 Před rokem

    unable to stop smile.......sema brave bro..really love it ..ponuga mari dress panurthuko adthe mari adthe shy illamaaa pesurathuko romba dhairyum venenum...
    🥰🥰

  • @rasuaraj528
    @rasuaraj528 Před 9 měsíci +1

    நன்றாக நடனம் ஆடுகின்றீர்கள்...👌👌👍 நீங்கள் அழகான குடும்பக் குத்துவிளக்கு. உங்களுக்கு மாப்பிள்ள வேண்டும்..?😂😂😂😂😂😂😂😂

  • @manikandanmanikandan5287

    நீங்க வேற லெவல் bro உங்களோட எல்லா வீடியோவும் நான் தொடர்ந்து பார்ப்பேன் ஆனால் இந்த வீடியோ ரொம்ப சூப்பர் 😄😄😄 கண்டிப்பா உங்களுக்கு கூடிய சீக்கிரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் 👌✨️

  • @selva_castro
    @selva_castro Před 2 lety +238

    எங்க தலைக்கி தில்ல பாத்தியா....😂😂😂🔥🔥🔥

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 Před 2 lety +3

      வணக்கம் .உங்களைப்போனளவர்களின் ஆதரவுகள்தான் பலபேரை முன்னேற்றும்.உங்கள் ஆதரவுகள் தொடரட்டும்.நான் ஈழத்திலிருந்து சீலன்.ஈழத்து அழகை கண்டு ரசிக்கலையா நீங்கள்🙏🙏🙏🙏

  • @snriders7022
    @snriders7022 Před 2 lety +155

    Some danger boys belike: vazhntha iva kuda taan😂😂👍iyoo thala vera level pwoli🔥🔥❤️

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 Před rokem +3

    Vera level dance.... Without any hesitation you had done this bro.... Great job💙

  • @sureshantony778
    @sureshantony778 Před 9 měsíci +4

    Hatss off bro... For the guts nd the spirit to entertain people not all youtubers wil do this ❤🙌🏻

  • @dharmaadiyt
    @dharmaadiyt Před 2 lety +106

    🥰 நீங்க பாக்குறதுக்கு அப்படியே உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க அண்ணா ❤❣️❤

  • @VigneshKitchen
    @VigneshKitchen Před 2 lety +306

    Brother chumma kizhi kizhi kizhichiteenga 🔥 ennakku 😂😂😂😂😂😂😂...
    Vera maadiri 😍🤩

  • @smartganesan282
    @smartganesan282 Před 10 měsíci

    Semma vera level thampi nalla sirichachu

  • @muthumuthusoumya5247
    @muthumuthusoumya5247 Před rokem +1

    Sure super machane

  • @giftson1238
    @giftson1238 Před 2 lety +52

    Thalaivaaaaaa😂😂🤣😂😂😂😂😂🤣🤣🤣😂🤣Vera maari Pannita, oru second kuda Sirippu thaana Mudiyala🔥🔥 Thalaiva.... Vera lvl ....

  • @akilascookingspot716
    @akilascookingspot716 Před 2 lety +69

    போட்ட வீடியோ இப்படி போடுங்கடா முழுசா ரசிச்சு சிரிச்சன் 😊😊😍

  • @starofthesea1943
    @starofthesea1943 Před rokem +1

    Looool! Suuuuper! Love you Bro!

  • @justlike9265
    @justlike9265 Před rokem +1

    Sema cute சிரிப்ப அடக்க முடியில்ல..🤣🤣🤣

  • @milksheik4782
    @milksheik4782 Před 2 lety +20

    6:19 Akka mind voice: எந்த ஊரு காரிய இருப்பா இவ்ளோ மேக்கப் போடுறா..😂😂

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment Před 2 lety +411

    Wow superb brother ❤️‍🔥👏

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 2 lety +58

      Unaku la vera vealai ila ya 😾🤢🤮🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤮🤢🤢

    • @SarjinVlogz
      @SarjinVlogz  Před 2 lety +63

      Tq sister 😊

    • @opjohnson8614
      @opjohnson8614 Před 2 lety +3

      @@sharukeshmuralitharan5164 ʏᴀʀᴜʟᴀ

    • @vegam
      @vegam Před 2 lety +3

      Hey, my friend love with you

    • @mrj6322
      @mrj6322 Před 2 lety +4

      @Shruthi♥️ Nagercoil/Kanyakumari Accent

  • @vani..97
    @vani..97 Před rokem

    Superrrrr ah irunthuchu 😍😍🔥🔥🔥🔥🔥🔥.... Engalukku tuff kudukkuringa🔥🔥🔥🔥🙈🙈..

  • @samuthirapandian4291
    @samuthirapandian4291 Před rokem +2

    ஏல நீ ஒரு ஆட்டிசினு காணிச்சிட்டா பாத்தியா
    சூப்பர்👍👍👍👍

  • @H1mee
    @H1mee Před 2 lety +747

    தலைவா முதல் முறை உங்கள் விடியோவை பார்க்கிறேன் வேற லெவல் 🔥😂😂😂
    Subscribe பண்ணிட்டேன் 🤝🏻🥳❤

  • @vijayan9719
    @vijayan9719 Před 2 lety +110

    10:00 தலைவா ஒரு கூட்டத்தையே திரும்பி பார்க்க வைச்சிட்டியே சூப்பர் நீ வேற லெவல் 👌👌👌👌👌...

  • @biochemistry7211
    @biochemistry7211 Před rokem +1

    Super bro.after long time ..am laughing soundly

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Před rokem +1

    Vera level 🔥🔥

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp Před 2 lety +76

    ஐயா அருமை நுங்கு வண்டி பாத்ரூம் டுர்க்கு அப்புரம் இதான் மாஸ்

  • @chriscs2536
    @chriscs2536 Před 2 lety +129

    யோ நொங்கு வண்டி என்ன இதெல்லாம் 😄😄😄😄😄😄

  • @AnnaAnna-tp2xg
    @AnnaAnna-tp2xg Před rokem +1

    Sarjinu nee Vera level thambi innum niraya video podu thangam

  • @akbarali3742
    @akbarali3742 Před rokem

    Semaya irunduchi bro vera level 🥰❣️👌👍

  • @tamiltechlancer
    @tamiltechlancer Před 2 lety +542

    Vera level bro 😂😂🔥🔥

  • @sivanjusivanju3397
    @sivanjusivanju3397 Před 2 lety +34

    சத்தியதுக்கு அடி பொளியா இருந்து. ஒரு கவலை அந்த பஸ் ஸ்டாண்ட்ல நான் இல்லையேன்னு 😂😂😂

  • @ratheesh8177
    @ratheesh8177 Před rokem +3

    Ley thampi nan azhagiyamandabam makka kollam makka .... 😂😂

  • @samsampath8170
    @samsampath8170 Před 2 lety

    Yowww semmayah vera level po🤣🤣🤣😍😍😍

  • @durairaj1620
    @durairaj1620 Před 2 lety +51

    Starting la irundhu sirupu adaka mudila .. vera lvl 😂😂

  • @kayal92riders
    @kayal92riders Před 2 lety +24

    தம்பி எங்களை வயிறு குலுங்க சிரிக்க வச்ச நீ... ரொம்ப காலம் நல்லா வாழனும் 🤩

  • @jeganshalu8361
    @jeganshalu8361 Před 2 lety

    Siripa control panna mudiyala brother...sirichu sirichu vairu valikuthu 🤣🤣🤣🤣🤣👏👏👏

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 Před rokem +1

    Nice surjin... Yaraium hurt pannala ... Nice performance...

  • @rubanraj_0715
    @rubanraj_0715 Před 2 lety +32

    10:40 அடி ஆத்தி நம்ம பையனுக்கு இம்பூட்டா அறிவா இருக்கானே🤩💥😁

  • @aimtoentertainment1919
    @aimtoentertainment1919 Před 2 lety +120

    👑🔥இந்த விடியோவை கலாய்க 1000
    யூடுபரால் முடியும் ஆனால் இதை செய்ய உங்களால் மட்டுமே முடியும் அடுதவனை அடிப்பதில் இல்லை தைரியம் இதுதான் உண்மையான தைரியம்😎

  • @ranasankar3542
    @ranasankar3542 Před 11 měsíci +1

    இதுபோன்ற நல்ல மனிதர்களால் மனிதம் வாழ்கிறது வாழ்த்துக்கள்

  • @pmurugan501
    @pmurugan501 Před rokem +5

    அருமையான திறமை இதுவரையிலும் இவ்வளவு ஒரு அழகான வீடியோ பார்க்கவே இல்லை நீங்க ரொம்ப திறமைசாலி தான் நீங்க இன்னும் மென்மேலும் வளரணும்

  • @parthipanarmy9401
    @parthipanarmy9401 Před 2 lety +53

    உன் திறமை அதிகம் உள்ளது அண்ணா Believe your self

  • @HariHari-pm1mt
    @HariHari-pm1mt Před 2 lety +67

    தலைகீழா நிச்சி தக்காளி சோறு தின்னாலும் உன்ன மாதிரி யாரும் வீடியோ பண்ண முடியாது 👉👉👉awesome sarjin 💐💐

  • @feminineexpression
    @feminineexpression Před rokem +1

    Vera level Vera level

  • @cityrider2137
    @cityrider2137 Před rokem

    Fully enjoyed.. keep rocking.. God bless you..

  • @user-fy3cj1mt5f
    @user-fy3cj1mt5f Před 2 lety +43

    Mind voice : yaru da neengalan 😎 mass

  • @schoolpasangavijay
    @schoolpasangavijay Před 2 lety +156

    Aiyo bro vera level 🤣🤣🤣😂

  • @SnehaMB
    @SnehaMB Před rokem +1

    Vera level 🔥🔥🔥🔥🔥🔥

  • @anjanaraj2363
    @anjanaraj2363 Před rokem +7

    Interlecks podcast paathathukk appuram paakka varuth : from Kerala

  • @mohamedjassim7340
    @mohamedjassim7340 Před 2 lety +120

    Need this kind of confidence in my life 😂🔥🔥

  • @user-ug9kp8xh2y
    @user-ug9kp8xh2y Před 2 lety +60

    இனிமேல் உனக்கு வெற்றி தான் நண்பா👏👍👌

  • @Leovimalblesh2810
    @Leovimalblesh2810 Před rokem

    தம்பி... வீடியோ தொடக்கம் முதல் சிரிப்பு மட்டுமே....வாழ்க வளமுடன்

  • @RajaMohamed-uj7uv
    @RajaMohamed-uj7uv Před 11 měsíci

    Adei, sirichu siruchu vayiru valikuthu da.....Super ❤❤❤

  • @ram8esh
    @ram8esh Před 2 lety +140

    Bus fare 50 rupees make-up fees 5000 rupees🤣🤣🤣🤣

    • @Muthu_56
      @Muthu_56 Před 2 lety +5

      Town bus la 50rs yeduku vara poguthu😂😂😂

    • @waiting5322
      @waiting5322 Před 2 lety

      😂😂😂😂😂

    • @sriganesh7259
      @sriganesh7259 Před 2 lety +5

      CZcams fees in lakhs

    • @11upxm86
      @11upxm86 Před 2 lety

      @@sriganesh7259 🤣🤣

  • @vinocool3115
    @vinocool3115 Před 2 lety +41

    Amma voda reaction vera level, Good amma and maghan🥰🥰

  • @diyamano5070
    @diyamano5070 Před rokem

    Sarjin intha video pathen vera level ..
    Adaka mudiyatha Sirippum vanthutu ....
    Intha video ka'ga subscribe panren...

  • @jemshibin1502
    @jemshibin1502 Před rokem +1

    Underrated hatofff your hard work broo