OPS-க்கு முக்கிய பொறுப்பு! அதிமுக இணைப்பு கிளைமேக்ஸ்! - KC Palanisamy Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #MGRTV #ops #opanneerselvam #eps #kodanad #kodanadestate #kodanadissue #kodanadu_crime #kodanadu_news #edappadipalanisamy #admknews #admkvsbjp #admk #opsvseps #thambidurai #sengottaiyan #sasikala #aiadmk #modi #annamalaibjp #amitshah #spvelumani #kpmunusamy #jayakumar #kodanadissue #kodanad #kodanadu_crime #kodanaducase #kcp #kcpalanisamy #kcpalanisamyinterview
    நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
    Follow us and Give Your Support
    FACEBOOK :
    / kcpadmk
    TWITTER :
    / kcpalanisamy1
    INSTAGRAM :
    / kcpalanisamyaiadmk
    MGRTV CZcams:
    / @mgrtv_aiadmk
    Koo:
    www.kooapp.com...
    Hoote:
    hoote.page.lin...
    Telegram :
    t.me/joinchat/...
    Linkedin:
    / kcpalanisamyaiadmk
    Google Podcast:
    podcasts.googl...
    WhatsApp NUMBER : 75300 01234
    Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
    Join Zoom Meeting Us
    us02web.zoom.u...
    Meeting ID: 594 511 9322

Komentáře • 92

  • @saravanans2108
    @saravanans2108 Před 2 měsíci +18

    எடப்பாடி அரசியல் வாழ்வு முழுவதும் டீலிங் மட்டும்தான்.டீலிங் போடாத கட்சியே கிடையாது.

  • @dhamodharan9778
    @dhamodharan9778 Před 2 měsíci +2

    திருKCP அவர்களின் தெளிவான விளக்கம்.நன்றி.

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 měsíci +4

    நல்லது நடந்தால் நல்லது ❤😂

  • @habeebrahman8039
    @habeebrahman8039 Před 2 měsíci +2

    உங்களை அண்ணா திமுக தலைமை. தொண்டர்கள் யாருமே மதிப்பதில்லை

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 2 měsíci +10

    உருட்டுப்பா உருட்டுப்பா ஜோரா உருட்டுப்பா. இந்த மாதிரி சேனல்கள் இருக்கும் போது எதையும் உருட்டலாம் உருட்டுப்பா😂

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Před 2 měsíci

    கேசிபி.பூழேந்தி .ஜெசிடி நீங்களா சேர்ந்து ஒரு கட்சிவளத்து வருகிற பொதுத்தேர்தலில் நில்லுகளே அடுத்தவகாலபிடிச்சிட்டு. இருக்கிறிக❤❤🎉🎉

  • @ThugLife-sv3bq
    @ThugLife-sv3bq Před 2 měsíci

    Well Said...

  • @user-hl3cf6sb1b
    @user-hl3cf6sb1b Před 2 měsíci

    👌👍

  • @AlaguMalai-yq3xq
    @AlaguMalai-yq3xq Před 2 měsíci +3

    கே சி பழனிச்சாமி அவர்களே நீங்கள் முதலில் திருமதி சசிகலா ஐயா ஓபிஎஸ் அவர்களை தாங்கள் சந்தித்து எல்லோரும் சேர்ந்து ஒரு மாநாடு நடத்துங்கள் உங்களின் பலத்தை காட்டுங்கள் ஏடிஎம்கே தொண்டர்கள் தலைவர்கள் ஒன்று சேர்வார்கள் வாழ்க ஒன்று கூடிய ஏடிஎம்கே

  • @kumarsarath1618
    @kumarsarath1618 Před 2 měsíci +2

    அய்யா நீங்க ரோட்ல போறவரம்

  • @rajeshnagoor2507
    @rajeshnagoor2507 Před 2 měsíci

    Appe neenga, payment padithan natapinga..nallathu, naadu velangirum..

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    it is pending before governer

  • @SivaJ-vv7sg
    @SivaJ-vv7sg Před 2 měsíci

    Kcp super

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    kcp your party is convicted it is very shame to MGR

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    even sun may be raised in the west kcp is having good imagination in respect of unifying aiadmk

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    dont forget about thuthugudi shooting

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od Před 2 měsíci +3

    eps 00 thotar tholvi than 00

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Před 2 měsíci

    Sasikala: Greatest joke of the century.

  • @MrKavithaneha
    @MrKavithaneha Před 2 měsíci

    No chance for EPS ... Mr Dont try to close ADMK... You all worked under Sasikala only right...

  • @ganesanm8164
    @ganesanm8164 Před 2 měsíci

    Kcp good speech

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Před 2 měsíci

    What k.c.palaniswamy sayes he wants bitrayar edapadi palanisamy should be as general secretary because he is also gounder cast and behind screen he has received his payment and hence he has to barg in favour of edapadi palanisamy

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram Před 2 měsíci

    He is against sasikala and edapady
    He wants to capture Admk under his leadership. All questions and answers were well prepared and well planned He is ops group people wonot accept this group definitely sasikala will become general secretary ops and edapady will come two joint secretaries panrutt I will be the president ttk will become treasure
    All other seniors already existing in edapady group and this group will become executive committee members

  • @vallivasuvallivasu688
    @vallivasuvallivasu688 Před 2 měsíci +4

    ஓரவஞ்சனை செய்யாமல் முன்னேற பாருங்க

  • @muthusamy6334
    @muthusamy6334 Před 2 měsíci

    நினைப்புத்தான் இந்தாளு பிழைப்பைக் கெடுக்குது.மாண்பு மி 3:59 கு அம்மா வழியில் நடக்கும் கொல்லைக் கூட்டத்திற்கு யார் தலைமை ஏற்றால் என்ன

  • @arulprakash342
    @arulprakash342 Před 2 měsíci +5

    உள்நோக்கம் புரியுது சார்... ஒன்றுபடுத்தும் பணி என்பது இப்படி பேசுவதுதானா... உங்களிடம் கொஞ்சம்கூட அரவணைக்கும் பேச்சே இல்லை😬

  • @kottairajaa2637
    @kottairajaa2637 Před 2 měsíci

    Athimuga alikama vitamatanka

  • @basupathynatarajan5119
    @basupathynatarajan5119 Před 2 měsíci

    முதல்ல நீங்க சாதாரண கட்சி உறுப்பினரா இருப்பேன்னு சொல்லுங்க பாப்போம்.

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Před 2 měsíci +1

    ஒன்று சேராது

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Před 2 měsíci +2

    வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் .....
    ஒன்னு தெளிவாக தெரியுதுடா
    அதிமுக கட்சியை உங்களை போன்றவர்கள் ஒன்று சேர்ந்து நல்லடக்கம் செய்து விட்டீர்களே..

  • @prabakarans1972
    @prabakarans1972 Před 2 měsíci +2

    புரட்சித்தலைவர் கட்சி .காமெடி கழகமாக்கி விட்டார்கள்.

  • @harishragupathi8485
    @harishragupathi8485 Před 2 měsíci +5

    சசிகலா இல்லை என்றால் அது என்னடா இனைப்பு

  • @sibi3674
    @sibi3674 Před 2 měsíci

    Saskalaa aanavam pidithaval

  • @karaghopin3175
    @karaghopin3175 Před 2 měsíci +4

    சசிகலா கப்பம் வாங்கி அதிமுகவை நிர்வகித்தார் என்று நீங்களே கூறுகிறீர்கள்.
    அப்படிப்பட்டவரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறுவது மிகப் பெரிய தவறு அல்லவா.
    ஏன் அந்த கொள்ளைக்காரி இல்லாமல் அண்ணா திமுகவை நடத்த முடியாதா.
    தாங்களும் அப்படிப்பட்ட கொள்ளைக்காரன் இணைப்பதற்கு இணைப்பதற்கு ஆதரவாக இருக்கிறீர்களே இது அபத்தம் அல்லவா...

  • @ganesanm8164
    @ganesanm8164 Před 2 měsíci

    Kcp chief

  • @ramyasasikumar3184
    @ramyasasikumar3184 Před 2 měsíci +1

    அண்ணா அன்புமணிக்கு ராமதாசுக்கும் தக்க பதிலடி கொடுத்தீர்கள் மிக்க நன்றி

  • @user-em5kw5fh7f
    @user-em5kw5fh7f Před 2 měsíci

    Ion iiiiiii

  • @ganesanm8164
    @ganesanm8164 Před 2 měsíci +1

    No sasi corrupt

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc Před 2 měsíci +2

    ஒருங்கிணைப்பு உண்மையில் நிகழ, முதலில் உங்கள் கட்சி தொடர்பாக இப்படி சேனல்களில் பேசுவதை நிறுத்தங்கள்.

  • @shanmugasundaram9130
    @shanmugasundaram9130 Před 2 měsíci

    KCP Speech Is Well

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    kcp is blabbering

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Před 2 měsíci +1

    உனக்கு பின்னால் யார் இருக்கா?? OPS மாதிரி நீயும் தேர்தலில் நின்று பலத்தை காட்டியிருக்க வேண்டியதுதானே?? வாயால் வடை சுடுவதிலேயே உன் காலம் போய் கொண்டிருக்கிறது!!

  • @user-ni4rt7pr6k
    @user-ni4rt7pr6k Před 2 měsíci

    😂😂😂

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Před 2 měsíci +1

    ஆமாப்பா தமிழக மக்களுக்கு ஜோக் வேனுமுள்ள

  • @jayaramankaliyaperumal3882
    @jayaramankaliyaperumal3882 Před 2 měsíci +1

    Kc பழனிசாமி பேசுவதை பார்த்தால் அதிமுக நிச்சயம் ஓன்று இணைவது கஷ்டம் புகேழந்தி போன்றவர்கள் kcபழனிசாமியின் பேச்சியின் சாரம்சம் இவர்களே இன்னும் சரியாக இணையவில்லை

  • @PanneerSelvam-eh6dc
    @PanneerSelvam-eh6dc Před 2 měsíci +3

    எடப்பாடியை ஒருமயிரும் புடுங்கமுடியாது

  • @paripari2396
    @paripari2396 Před 2 měsíci

    kcp you have no moral right to speak about any of the political party

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Před 2 měsíci +1

    எடப்பாடி கரெக்டா தான் சொல்லி இருக்காரு நீ தெருவுல போகிறவன் தானே

  • @eagleeye4293
    @eagleeye4293 Před 2 měsíci

    nee kandippa admk la illa.. ops faction and eps faction will do well under ops leadership

  • @viswanathansakthi
    @viswanathansakthi Před 2 měsíci +1

    எடப்பாடி தலைமை தான் சரி

  • @irullandiirullandi2160
    @irullandiirullandi2160 Před 2 měsíci +1

    நீ ஒரு பேமெண்ட் கொடுத்துவிட்டு கட்சியை ‌வாங்கி கொள்ளலாமே

  • @veeraiahm4086
    @veeraiahm4086 Před 2 měsíci +1

    நீங்க பேசி உங்கலே வழக்க முற்சி எடுக்கும் நண்பா
    ADMK.கட்சியை அதன் செயல் பாடுகல குறை சொல்லும் உங்கள் செயல் மல்லாக்க படுத்து காரி துப்புவது போல் உள்ளது

  • @MARIAPPAN-si9ck
    @MARIAPPAN-si9ck Před 2 měsíci +5

    வெட்டிப் பேச்சு

  • @saravanans2108
    @saravanans2108 Před 2 měsíci +1

    விஜய் தனியாக நின்றால் 15% வரும்.சரியான கூட்டணி அமைத்தால் வெற்றிக்குகூட வாய்ப்பு உள்ளது.

  • @SaravanaPandi-bs8sb
    @SaravanaPandi-bs8sb Před 2 měsíci +4

    பழனிசாமி இப்படி யே இரு கடைசிவரைக்கும் உன்னால் ஒன்ன கூட புடுங்க முடியாது

  • @karmegamm1136
    @karmegamm1136 Před 2 měsíci +3

    நீ இப்படி கத்தியே admk யில் பதவிக்கு அழையுது அது இனி நடக்காது

  • @sethuramanm6047
    @sethuramanm6047 Před 2 měsíci +1

    வேம்படி ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் வாக்கு இருக்கு இவன ஒரு ஆளு பேட்டி எடுத்து போடுறீங்க

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 Před 2 měsíci

    இவனெல்லாம் ஒருஆள்

  • @strongman2742
    @strongman2742 Před 2 měsíci +3

    இந்த வாய் சூத்துக்கு தானடா உன்னை யாருமே சேர்க்க மாட்றானுங்க