சைலேந்திர பாபு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்..! TNPSC பதவியில் வருவதை எதிர்க்கும் ஆளுநர்..!

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2023
  • சைலேந்திர பாபு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்..! TNPSC பதவியில் வருவதை எதிர்க்கும் ஆளுநர்..! பகீர் கிளப்பும் திமுக..!
    | Sathiyamtv
    #pmnarendramodi #chennai #ChennaiDay #MadrasDay #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports #ChennaiCelebrate | #ProudChennaite | #ChennaiVibes | #ChennaiTraditions | #ChennaiCulture | #chandraayan3 | #vikramlander | #moonmission | #lander | #spaceresearch | #ISRO #luna #scientificexperiments | #Indiagoals | #indiaspacereserach | #worldwidenews
    #Manipur | #Rainfall | #Flood
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Komentáře • 128

  • @ramasamy2531
    @ramasamy2531 Před 9 měsíci +2

    தமிழ்நாடு முதல்வர் இனியும் பொறுக்க கூடாது ஆளுநர் ரவி தண்ணீர் மின்சாரம் நிறுத்த வேண்டும் அம்மா இருக்கும் போது நடந்தது போல

  • @twostar7307
    @twostar7307 Před 9 měsíci +2

    சபாஸ் ...சரியான போட்டி

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 9 měsíci +8

    DR.C.SYLENDRA BABU IPS Retired from government of tamilnadu, is the right man to take over the TNPSC Post.Native of kanyakumari district, Nadar by caste, religion HINDU married a CHRISTIAN ✝️ in the same community 😊

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před 9 měsíci +3

    அன்றைய காலத்தில் தனியார் பால் டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகமாக சேர்ந்து படிக்க முடிந்தது வேறு யாரும் சேரமுடியாது மேலும் தற்போது வருவாய் ஆட்சிஅதிகாரம் மற்றும் காவல் துறை, கல்வி இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூகங்கள் அதிகமாக வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர், இதன் படி பார்த்தால் இதை மறுப்பதற்கு இல்லை
    நிறைவாக சமூதாயபற்றுக்கு விதிவிலக்கானவன் யாரும் இதுவரை இல்லை என்பதே உண்மை

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 9 měsíci +8

    ஆளுநர் ,இவர் இந்த ஜாதியை சேர்ந்தவர் அதனால் திருப்பி அனுப்பினேன் என்று கூறியுள்ளார் ஆ.

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 9 měsíci +3

    PREDIDENT and Governors should act as per the aid and advice of the concermed council of Ministers as per constitution. They dont have any executive powers. This is irrespective of the ruling party in power.

  • @justinjegaraj7166
    @justinjegaraj7166 Před 9 měsíci +2

    Tamil Nadu students, Tamil Nadu people give mass protect against RSS Ravi governor his attitude, action& his unwanted messages and speaches

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Před 9 měsíci +13

    நேர்மை திறமையானவர் அவரை நியமனம் செய்தால் TNPSC க்கு நல்ல முன்னேற்றம் நிகழும்

    • @arulkumar6297
      @arulkumar6297 Před 9 měsíci

      வாய்ப்பு குறைவு அவர் இருக்கும்போது சட்டஒழுங்கு அவ்வளவு நேர்மையாக இல்லை

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Před 9 měsíci

    Enna solgireergal

  • @thiyagarajandandapani3703
    @thiyagarajandandapani3703 Před 9 měsíci +1

    சாதியை இன்னும் நீங்கள் ஒழிக்கவில்லையா

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 9 měsíci +4

    திரு.சைலேந்திரபாபு சிறந்த நிர்வாகத்திறமைப் பெற்றவர்.ஆளுநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.தமிழ் நாட்டு முதல்வரின் தேர்வு மிகவும் சரியானது.பாராட்டத்தக்கது.

  • @senthilkumarkadanthaiyar650
    @senthilkumarkadanthaiyar650 Před 9 měsíci +8

    அட நாரப்பயலே, இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா?

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před 9 měsíci

    Divide and rule of British rule being followed by british

    • @amigo4558
      @amigo4558 Před měsícem

      தம்பி ஆங்கிலேயர் பிரித்து ஆளவில்லை. இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி நம் கையில் ஒப்படைத்தனர்.

  • @Sivakumar-og8rj
    @Sivakumar-og8rj Před 9 měsíci +1

    தகுதியான நபருக்கு கொடுங்க பதவியை நீங்க எந்த ஜாதியும் பார்க்க வேண்டாம்.. நீங்க ஜாதிய அளித்த கட்சியா

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq Před 9 měsíci

    Government staff salary koduka mudiyala eppadi Stalian recruitment ponuvqn 'etherkum governor ketta varthi poduvan

  • @sekarand4348
    @sekarand4348 Před 9 měsíci

    Why are you not selecting iraianbu ex IAS as a tnpsc chairman heisthe honest and simple person

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před 9 měsíci +1

    Governor job is nonpartisan. But R.N. Ravi is acting like politician. This is against constitution, against his own Oath promise...!!!.. He is subjected to dismissed by Prezi of India.

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Před 9 měsíci +18

    NEET டை மட்டும் எதிர்க்கிறது
    TNPSC மட்டும் எதற்கு தேர்வு
    சீனியாரிட்டி பிரகாரம் வேலைவாய்ப்பு கொடுக்க
    வேண்டியது

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Před 9 měsíci

      👌

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před 9 měsíci

      அது திருட்டு வேசி திமுகாவின் அரசியல் 😂

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 9 měsíci

    அரசியல்யகாஐாதிமதம்இலுக்கரதுகேவலம்

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 Před 9 měsíci +2

    அப்ப ஏன் இப்போது உள்ள ஜனாதிபதி அவர்களை ஆதரிக்காமல் விட்டீர்கள்??? இப்படி சாதி பற்றி சொன்ன பிறகு திரு.சை.பாபு அவர்கள் இந்த பதவி ஏற்பாரா?? கேவலம்... அடுத்து ----
    மற்றவைகளிலும் அண்ணா வழி பின் பற்றுமா இந்த கருணாநிதிதிமுக???பின்பற்றாது....சரி உங்களை கழக தலைவர் பதவி ஏற்க வைப்பரோ???

  • @jayakumari4279
    @jayakumari4279 Před 9 měsíci +1

    Rn raviku Nadar yentaley......

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Před 9 měsíci +6

    ரவியை முடிச்சி விட்ருங்க உங்களால முடியாதா என்ன.

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Před 9 měsíci

      Nellai kannan un mathiri pesithan seeralinthan.

    • @sathiyarajsathiyaraj888
      @sathiyarajsathiyaraj888 Před 9 měsíci

      @@chandrasekar7784 அவர் பதவியை முடித்து அனுப்ப சொல்கிறேன்.
      நமது உரிமைக்காக.

  • @saravananb7409
    @saravananb7409 Před 9 měsíci +1

    உங்க கட்சியிலையும் இதை பார்த்து தானே சீட் கொடுக்கிறீர்கள். ஏன் A. Rasa கட்சி தலைவர் ஆக முடியவில்லை?

    • @sankarans9003
      @sankarans9003 Před 9 měsíci +1

      கவர்னருக் கு ஜாதி வெறியா

  • @kiy3165
    @kiy3165 Před 9 měsíci +1

    Ravi ya adichu n. India ku anupanum

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan Před 9 měsíci

    Govarnardhankadamaiaisaivarenanampuvom

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 9 měsíci

    இந்த ரவிக்கு ப்பைத்தியம் பிடித்து விட்டதா? திரு சைலேந்திர பாபு யாருடைய சலுகையையும் நாடார்.

  • @muthuadhiya6856
    @muthuadhiya6856 Před 9 měsíci +3

    எந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தலைவரை நியமிக்கிறீர்கள் என அறியும் போது புல்லரிக்கிறது இந்த லட்சனத்தில் முறைகேடுகளை களைவது எப்படி

  • @user-il5vp9yd7z
    @user-il5vp9yd7z Před 9 měsíci +1

    Sc ah ukkara vai

  • @rajeshmerin6731
    @rajeshmerin6731 Před 9 měsíci +1

    What a fucking cast ?????

  • @saravanana4263
    @saravanana4263 Před 9 měsíci +2

    Our Ex DGP kanyakumari great man, in India, in world ,put him TNPSC head , great leader

  • @shanthiparameswaran6044
    @shanthiparameswaran6044 Před 9 měsíci +6

    ஆர்.பாரதி நீ பேசி பேசி சுடலை அரசு டிஸ்மிஸ் நீ தா முதல் சாட்சி பாலாஜி மற்றும் ஆர்.எஸ்.பாரதி

  • @elambaruthis7877
    @elambaruthis7877 Před 9 měsíci +15

    தி முக ஆட்சியில் டி என் பி சி குருப் 4முடிவுகளில் வெளிப்படை தன்மை இல்லை

  • @aswinsadventure818
    @aswinsadventure818 Před 9 měsíci

    Caste?

  • @dagaldi
    @dagaldi Před 9 měsíci +7

    திரு சைலேந்திரபாபு tnpsc தலைவர் ஆவதை ஆதரிக்கின்றோம், தவறுகள் நிறைந்த துறையை தவறுகள் தீர்க்கும் காவல் துறை சார்ந்தோர் வருவது மிகவும் பொறுத்தம் , ஆளுநர் திருப்பி அனுப்ப காரணம் என்ன என்று தெரியவில்லை

    • @RamuAntiques
      @RamuAntiques Před 9 měsíci

      Yathir tharappu TV ya poiparu appo puriyum yannu 😂

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Před 9 měsíci +2

    நூல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்
    அந்த இடத்தில் நூல் வரனும் அதுதான் எதிர்பார்ப்பு

  • @issacfogerdo
    @issacfogerdo Před 9 měsíci +3

    மதிப்புக்குரிய சைலேந்திர பாபு அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட மிகச்சிறந்த நபர். சமூகத்தில் நல்லொழுக்கம் நல்ல செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று இளம் வயதிலேயே துடிப்புடன் செயல்பட்ட போற்றுதலுக்கு உரிய மனிதர். இவரைப் போன்ற செயல் ஆற்றல் மிக்க ஒருவரை சிறந்த பதவிக்கு தமிழ்நாடு அரசால் நியமிப்பதை, ஆளுநர் நிராகரிப்பதற்கு தமிழ்நாடு ஆளுநருக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Před 9 měsíci +2

    Iyya Srimathi case enna airichi

  • @dharmarajansrinivasan7983
    @dharmarajansrinivasan7983 Před 9 měsíci +2

    Appointments of ex officials, soon.after retirement, naturally evokes avoidable controversies, even if the incumbent is really clean, neat.

  • @ajithsingh8568
    @ajithsingh8568 Před 9 měsíci +5

    காமராஜருக்கு நம்ம திராவிட மாடல் கொடுக்காத பட்டமா

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Před 9 měsíci

    விடாதிங்க

  • @suriyan1235
    @suriyan1235 Před 9 měsíci

    Dear thalapathi...why did you send such a file to rss Ravi ...since you are the elected cm..that too having your own reputation....please you find your own path and go ahead by posting the former dgp ...please stop sending any file to rss Ravi ....

  • @vasivb8669
    @vasivb8669 Před 9 měsíci +2

    ஆளுனரின் செயல்பாடுகள் தான் என்னா....?

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před 9 měsíci +2

    சாதிகள் இல்லையடி சமூக நீதி😂😂😂😂😂

  • @user-vk6kh8dc5n
    @user-vk6kh8dc5n Před 9 měsíci +2

    Babu doesn’t remove any nail in his last job to TN people

  • @kiy3165
    @kiy3165 Před 9 měsíci +1

    Modi ka agent ravi

  • @Sakthivel-do8jc
    @Sakthivel-do8jc Před 9 měsíci +2

    தீமுக இருக்கும் வரை தமிழகத்தில் ஜாதியை ஒழிக்க விடமாட்டார்கள்

  • @vasudevan6249
    @vasudevan6249 Před 9 měsíci +1

    Governor is not a rubber stamp

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před 9 měsíci +9

    சாதிய சொல்லாதீங்க. தகுதிய சொல்லுங்க. ரெட்லைட் வாயன்.

  • @ravichandran5835
    @ravichandran5835 Před 9 měsíci +1

    Poda.420

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 Před 9 měsíci +3

    ஏன்..ஜாதியை..திணிக்கிறீர்கள்....

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před 9 měsíci +2

    ஈகோல நீங்க சாவுங்கடா.. மக்கள வதைக்காதீங்க.

  • @user-ib4jq3yr4r
    @user-ib4jq3yr4r Před 9 měsíci

    Arivalaya maama paya

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Před 9 měsíci +5

    சைலேந்திரபாபு அவர்களை தமிழ்நாடு அரசு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் தமிழக ஆளுநருக்கு வேண்டுகோள். அதிகாரி ஐபிஎஸ் அதிகாரி அவரை என்ன தப்பு இருக்கு ஐபிஎஸ் அதிகாரி அவர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவராக ஆக்க வேண்டும் டிஎன்பிசி டிஎன்பிஎஸ்சி வேலைகளை நம்பி நிலை இளைஞர்கள் இளம்பெண்கள் அவசியமாக தலைவர் கண்டிப்பாக வேண்டும்

    • @ayapan872
      @ayapan872 Před 9 měsíci

      Retired person. There are people waiting. Let him take rest.

    • @RamuAntiques
      @RamuAntiques Před 9 měsíci

      Yathir tharappu TV ya poi parunga appo thariyum yanna sattam yan vendanu alunar aoldrarnu

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Před 9 měsíci +3

    ஒரு ஆளுநரை இப்படி தரமில்லாமலும் தேவையில்லாதபுகார்களையும் பேசி வன்மமாகபேசுவதும் மரியாதைஇல்லாமல்பேசுவதும்,முக்கியபொருப்பில்இருக்கும் ஒருமரியாதைகுரியவரைபடுகேவலமாக பேசுவருவதற்கு ஆளுநர்அனுமதிக்கிறார்ஏதாவதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்.

  • @vijay4013
    @vijay4013 Před 9 měsíci +2

    Eppo sami dmk ollinja seri

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 9 měsíci +1

    Fruadkal,jalrakal vara koodathu enna?

  • @harinarayanana6908
    @harinarayanana6908 Před 9 měsíci +5

    வந்துட்டான் ஏட்டையா. திமுக ஆட்சியில் நிறைய‌ஊழல் Tnpsc
    ல்‌நடந்துள்ளது பாரதி

  • @upendrann5425
    @upendrann5425 Před 9 měsíci +1

    You are referring as onria govt i stead of crntral govt. Is ut zcceptable

    • @upendrann5425
      @upendrann5425 Před 9 měsíci

      Is it acceptsble

    • @posatha65
      @posatha65 Před 9 měsíci

      அப்படி தாண்டா சொல்லுவோம்... சங்கீ...

  • @user-gm4hd8ji3t
    @user-gm4hd8ji3t Před 9 měsíci +4

    ஆளுநர் சரியாக சொல்கிறார்

  • @seshadri5285
    @seshadri5285 Před 9 měsíci +1

    Dmk always raises caste issue whenever it gets problems

  • @shanthiparameswaran6044
    @shanthiparameswaran6044 Před 9 měsíci +4

    கருணாநிதி செத்தாலும் ஊழல் ஊழல் ஊழல் அமைச்சர் பதவி நீக்கம் சுடலை அரசு டிஸ்மிஸ்

  • @user-il5vp9yd7z
    @user-il5vp9yd7z Před 9 měsíci

    Governor said correct

  • @p.santhakumaran
    @p.santhakumaran Před 9 měsíci +1

    Nee chauv

  • @kuppapitchaimani1903
    @kuppapitchaimani1903 Před 9 měsíci

    Why the dmk brings caste for each and every thing.

  • @ITEACHGAMES901
    @ITEACHGAMES901 Před 9 měsíci

    Irianbu ias

  • @sureshsk2815
    @sureshsk2815 Před 9 měsíci +3

    ரவி தேவையில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை சீண்டி பார்க்கிறார் பொதுமக்களாகிய நாங்கள் மிக கடுமையாக எதிர்க்கிறோம் அதை

  • @rmurali-3799
    @rmurali-3799 Před 9 měsíci

    You must know about facts at present moment

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Před 9 měsíci

    சொல்லீட்ட அப்புறம் என்ன?

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 9 měsíci +3

    நல்ல ஆளுநர் வாழ்க

  • @thillainathan3840
    @thillainathan3840 Před 9 měsíci +4

    நேர்மை திறமையானவர் அவரை நியமனம் செய்தால் TNPSC க்கு நல்ல முன்னேற்றம் நிகழும்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Před 9 měsíci +2

      காவல் துறையில் நேர்மையா இருந்தாரா?திமுக செயலுக்கு ஜிங் ஜாங் போடுகிறவர்களைத்தான் தலிவீரு தேர்ந்தெடுப்பாரு!

    • @sambathn998
      @sambathn998 Před 9 měsíci +1

      3:24
      Why do the D.M.k govt always choose police officer as a T.N.P.S .Commission Chair Man

    • @sambathn998
      @sambathn998 Před 9 měsíci

      🎉