குலம் காக்கும் "குலதெய்வ கலச வழிபாடு" | குலதெய்வம் வீட்டிற்கு வர செய்ய வேண்டியவை |குலதெய்வம் வாசம்..

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2022
  • குலம் காக்கும் குலதெய்வ கலச வழிபாடு |குலதெய்வம் வீட்டிற்கு வர செய்ய வேண்டியவை | How to bring Family Deity to Home
    இந்த வீடியோவில் குலம் காக்கும் குலதெய்வ கலச வழிபாடு பற்றியும் குலதெய்வம் வீட்டிற்கு வர செய்ய வேண்டியவை பற்றியும் விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    #kuladeivam #குலதெய்வம் #kuladheivam
    #spiritualtips #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    Dont miss to Subscribe my channel for all interesting videos : / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : pCACZ3Wrhq...
    *********************************************

Komentáře • 42

  • @umadevis9131
    @umadevis9131 Před 2 lety +1

    Arumaiyana pathivu thank you sister

  • @tamilmani5838
    @tamilmani5838 Před rokem +1

    Akka unga voice and neenga solra yalla video na parthu pandra tq akka super

  • @abimanyuganesh3682
    @abimanyuganesh3682 Před 2 lety +1

    நன்றி🙏🙏

  • @s.subhashini6161
    @s.subhashini6161 Před 2 lety

    என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி அக்கா

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 Před 2 lety

    Thank u ma'am.

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 2 lety +1

    Thank u mam

  • @sangeethasri2101
    @sangeethasri2101 Před 2 lety +1

    Nandri amma shivaya nama

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +3

    எங்கள் குலதெய்வம் ஆண்தெய்வம் பெண்தெய்வம் சப்தகன்னிமார்கள் இருக்கிறாங்க
    ஊர்காவல் தெய்வம் கோவிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் உள்ளது. எந்த தெய்வத்திற்கு கலசம் வைப்பது ? பயனுள்ள பதிவு மிக்க நன்றி 💐

  • @s.subhashini6161
    @s.subhashini6161 Před 2 lety

    நமஸ்காரம் அக்கா 🙏🙏💐💐

  • @indiranehru9323
    @indiranehru9323 Před 25 dny

    Intha parikaaram evlo weeks pannanum Amma pls rly pannuga

  • @tkavitha4212
    @tkavitha4212 Před 2 lety +1

    Arumaiyana thgavel akka neengalum ungal kudumbamum yella nalamum valamum pera vendum

  • @sheelamanigopi3106
    @sheelamanigopi3106 Před rokem +1

    🙏நன்றி

  • @lunathara6371
    @lunathara6371 Před rokem

    Akka can pls help me what to do for kuladeivam prayer. On boghi I did do kalasam and done. Now I buy new sombhu and lamp I want start do tmrw how to do Akka have to do again

  • @rahulsudhanmasskitchen8193

    🙏🙏🙏🙏🙏

  • @user-Arunkumar305
    @user-Arunkumar305 Před rokem

    Akka entha sembu piththalaila tha vaikkanuma entta kaasi sembu tha erukku athula vaikkalama

  • @meenabalan4500
    @meenabalan4500 Před rokem

    Cold

  • @pragaeswarr9948
    @pragaeswarr9948 Před 4 měsíci

    Kuladeivam vikragam veetil vaithu valipadu pannalamanga?

  • @sandyramesh1875
    @sandyramesh1875 Před rokem +1

    Weekly once ipd kumbadalama ila daily thanni mathanuma sis

  • @kygaming6362
    @kygaming6362 Před rokem

    What to do with that rice

  • @suryasivasribagavathi6798

    akka manjal kuda serkurathu arajakaja na yenna

  • @banupriya8011
    @banupriya8011 Před 5 dny +1

    pacharisi use panalama waterku pathila

  • @venitharsikavenitharsika9071

    Ennaiku kalasam 10 days Aakuthu madam ennaiku evening poojai pannittu Kasam kalaikkalama...

  • @sureshrama6671
    @sureshrama6671 Před rokem

    Aragajata means...

  • @pragathi2021
    @pragathi2021 Před 3 měsíci

    நான் ஏற்கனவே வச்சிட்டேன் 48 நாள் முடிந்தவுடன் மாற்றவில்லை.வெளிவூர் சென்றதால் பிரம்ம பூஜை மட்டும் செய்துவிட்டு கிளம்பிட்டேன்.இன்றோடு 50 நாள் ஆகிறது.நாளை தமிழ் வருட பிறப்பு நாளை மாற்றிக்கலாமா அம்மா

  • @RegionofArtRAArts
    @RegionofArtRAArts Před rokem +6

    சொம்பில் இருக்கும் தண்ணீரை மறுநாள் எடுக்கலாமா? பதில் please

    • @anusuyaramadoss8776
      @anusuyaramadoss8776 Před 6 měsíci +1

      8:38 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார். அந்த நீரை அடுத்த நாள் சனிக்கிழமை வீடு முழுவதும் தெளித்து விடலாம்.

  • @user-oo9sy5lx6x
    @user-oo9sy5lx6x Před 2 lety

    Your ring super

  • @SaranyaGanesh-xv2qz
    @SaranyaGanesh-xv2qz Před 7 měsíci

    Man sempu vachukalama sister

  • @dhananiya919
    @dhananiya919 Před 2 lety +3

    அம்மா நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்... அங்கு கிழக்கு பகுதியில் பூஜை அறை ஹால் லில் வைக்குமாறு உள்ளது... விளக்கு ஏற்றும் போது கதவை மூடினால் தான் ஏற்ற முடிகிறது... அதனால் மேற்கு பக்கம் சன்னல் உள்ளது... அதில் பூஜை அறை வைக்கலாமா.. சொல்லுங்கள்... Bed room ல் தான் கிழக்கு பார்த்த self உள்ளது... ஆனால் அதில் வைப்பது முறையாக இருக்காது... வழி கூறுங்கள் அம்மா

    • @kamalasrisai625
      @kamalasrisai625 Před rokem +1

      வணக்கம் சிஸ்டர் நானும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் நான் வடக்கு சைடு தான் சாமி போட்டோ வச்சிருக்கேன் தெற்கு நோக்கி தான இருக்கும் அதனால் விளக்கு முகப்பு கிழக்கு பார்த்து விளக்கு ஏற்றுகிறேன்

  • @janani-aady07
    @janani-aady07 Před rokem

    வார வார Friday kalasa pooja seiyalama ah?

  • @lunathara6371
    @lunathara6371 Před rokem +2

    Sis what to do with the lemon after we put in kalasam

  • @sureshrama6671
    @sureshrama6671 Před rokem +1

    Yenga kuladeivam thirawbathy amman photo vaikkalama... Mam. Pls reply..

  • @maheshwari8257
    @maheshwari8257 Před 17 dny

    துளசி கிடைக்காது மேம். என பண்றது மேம்.

  • @reshumanisha31
    @reshumanisha31 Před 2 lety

    Sembu la vaikalam thana kalasam