அகத்தியர் சிலையில் வந்த மூச்சுவிடும் சத்தம்..! Moondravathu Kann New [Epi 240]

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2018
  • Check out this special episode!
    Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 142

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 Před 4 lety +13

    ஓம் அகதீஸ்வராய சித்தர் சுவாமி நமஹா. அகதீஸ்வர ஐயா, தங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைக்க ஆசீர்வாதம் செய்யனும்.

  • @rajagovindharaj4377
    @rajagovindharaj4377 Před 3 lety +24

    எங்கள் ஊரில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமூலர் ஆலயம் உள்ளது.இங்கு வேண்டினால் நினைத்தது நிறைவேறும்.... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் கொந்தளம் கிராமம் மேட்டூரில் அமைந்துள்ளது...

  • @rajmuralilottrynews148
    @rajmuralilottrynews148 Před 3 lety +9

    நான் அகத்தியர் கோயிலுக்கு போகனும் என்று நினைக்கிறேன் முடியல.சீக்கிரமாக அவரை கான ஆசைப்படுகிறேன்.

  • @shanmugamgovindsamy9386
    @shanmugamgovindsamy9386 Před 4 lety +6

    மிகவும் அற்புதமான,அகத்தியரே விரும்பி ஏற்ற அவரது புனிதமான கோயில் பற்றி மூன்றாவது கண் வழங்கிய நற்பணிக்கு மிக்க நன்றி.

  • @n.dinteriors2443
    @n.dinteriors2443 Před 5 lety +12

    Ungalode programme yellame manasuku romba neraiva iruku

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Před 5 lety +18

    சித்தர்களுக்கு எல்லாம் முதல் சித்தர் ஓம் அகத்தீஸ்வரா போற்றி போற்றி போற்றி ஓம்

  • @sivamani9279
    @sivamani9279 Před 6 lety +16

    SUPER! AGASTHIYAR WILL SURELY BLESS ALL OF US!!

  • @kirubad7439
    @kirubad7439 Před 4 lety +2

    எல்லாம் சிவ மாயம் அகத்தியர் துணை

  • @lokeshrajasekaran
    @lokeshrajasekaran Před 4 lety +1

    For all your programs, please add google map location sharing, so that it helps all the viewers

  • @palaniandavarpalaniandavar491

    Adiyean tharisanam seithen bus stop karamadai to siliyur stop eragki south side ulla rode just 1km walk pannanum thinabandapam adutha vali malaie pathaie twoweller pokkathu jalli erukkum kocham mela ponna akathiyar kovil tharisanam mannasukku repba makilchi

  • @harir8264
    @harir8264 Před 5 lety +2

    unga clinic enga irrukunu sollunga anga vanthu breathing sound kekuthanu pakalam

  • @prasadhm7
    @prasadhm7 Před 4 lety

    may i get some information on/ temple contact or
    thirunavukkarasu Malaysia

  • @venkatmaghes3315
    @venkatmaghes3315 Před 5 lety +25

    மூன்றாவது கண்நிகழ்சிஅர்புதமானநிகழ்சி.. ஆச்சிரியம்ஆனால்உன்மை

  • @alwinraj8535
    @alwinraj8535 Před 6 lety +21

    Agasthiya sitha swamiyea pootri

  • @palaniandavarpalaniandavar491

    Samy namaskaram alayathirkku varum bus rute sollugka parthathum uchakatta mahilchi aya guruve saranam

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 6 lety +6

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 5 lety +2

    அகத்திய சுவாமிகளே போற்றி ஶ்ரீௐௐௐஶ்ரீ

  • @aishwaryaganesh7145
    @aishwaryaganesh7145 Před 2 lety

    Does anyone can send the exact direction to go to this holy place.. ?

  • @user-mt5xr8dp3y
    @user-mt5xr8dp3y Před 5 lety +3

    அங்கெங்கெனாதபடி எங்ககும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அகிலொடு நிறைந்ததொரு தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் .

  • @ashokflash
    @ashokflash Před 3 lety

    OM agathiyasaya namaga,nan ingu sendru valipada virumbugiren. enge irukirathu, adress sollungal. en bakiyam,

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 5 lety +5

    Om Agathiya siddaya potri🙏🙏🙏

  • @ramuhebbuli8387
    @ramuhebbuli8387 Před rokem

    Can you send this temple location please

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Před 6 lety +33

    அகஸ்தியர் ஆலயம் (அகஸ்தியர் சிலையில் வந்த மூச்சுவிடும், பெருமூச்சு சத்தம்..!), தோகை மலை, காரமடை அடுத்த, பெரியநாயக்கன்பாளையம் அருகில் சீலியூர் கிராமம், கெம்மரம்பாளையம், கொங்கு மண்டலம், கோவை மாவட்டம் (சீருந்து கடைசி வரை போக இயலாத சாலை; கற்கள் நிறைந்த கரடுமுரடான சாலை); சித்தர் சபை வடிவில் "பதி எண்" (பதினெண் என்று வழங்கப்படும்) சித்தர்கள்; அருகிலேயே, அகஸ்தியர் ஜீவநாடி மூலம் அறிந்தவண்ணம் அமைக்கப்பட்ட சப்தரிஷி சன்னதி; ஜீவநாடி ஏடு படிக்கும்போது வந்த உத்தரவுப்படி, சதுரகிரி சந்தன மஹாலிங்கம் போலவே சாய்வாக அமைக்கப்பட்டுள்ள லிங்கம்; அகஸ்தியர் ஏட்டில் "சூட்சுமங்கள் உணர எமது சாலாவி, ஈர்நிலையிலும் யாமே வருவோம்", என்று அருளிய வாசகத்தின்படி "கடவுளே கைவிட்டாலும், சித்தர் பெருமக்கள் நம்மை கைதூக்கிவிட முடியும்"; சித்தர்கள், தூதர்களாக இருந்து, நமக்காக கடவுளிடம் மன்றாடி, "கர்மவினை" காரணமாகத் துன்பப்படுபவர்களின் தலைவிதியையும் மாற்ற வல்லவர்கள்; ௲ அடியில் நீர் வரும் பகுதியிலுள்ள இந்த மலையினருகே ௱௫௰ - ௩௱௫௰ அடியிலேயே நிலத்தடி நீர் கிடைத்தது அகஸ்தியர் அருளினால் தான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்; இந்தக் கோவில் கட்ட திருப்பணிகள், தடைகள், இடையூறுகள் பலவற்றை மீறி நடந்தது அகஸ்தியர் அருளினால் என்கிறார்கள் பக்தர்கள்; குழந்தை வேலாயுதசுவாமி முருகன் கோவிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சேவை செய்த அருள் சித்தர் என்ற ஒரு சித்தரின் ஜீவசமாதியின் மீது தான், தத்ரூபமாகக் காட்சியளிக்கும் இந்த அகஸ்தியர் சிலை இருப்பதாக ஜீவநாடி ஏடு சொல்கிறது; தமிழ் வளர்த்த அகஸ்தியருக்கு, இங்கு தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது; ஒரு புறம் மலையில் பெருமாள் கோவிலும், இன்னொரு புறம் மலையில் ஆயிரம் ஆண்டு பழமையான "குழந்தை வேலாயுதசுவாமி" எனும் முருகன் கோவிலும் இருக்கின்றன; ஏட்டின் படி, எல்லா "நியாயமான" ஆசைகளும், வேண்டுதல்களும் நிறைவேறும்; இந்த கோவிலைக் கட்டிய சிற்பி சக்திவேல் (தமிழக முதலமைச்சரின் சொந்த ஊரான எடப்பாடி-யைச் சேர்ந்தவர்) அவர்களுக்கு இரவில் மலைமேல் சித்தர் காட்சியளித்திருக்கிறாராம்; இங்கு கட்டிடப் பணி செய்த (எடப்பாடி) மாதம்மா அவர்கள் சித்தர் சிலை கண் சிமிட்டியதைத் தரிசித்திருக்கிறார்; இது "இராகு-கேது பரிகார ஸ்தலம்"; "இறையருள், குருவருள், திருவருள்" அனைத்தும் கிடைத்து, அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ள உதவுமிடம் இது!

    • @user-uj3cp9lq6o
      @user-uj3cp9lq6o Před 6 lety +1

      Ramamani Balaji ஐயா சேலத்தில் இருந்து பஸ் ரூட் எப்படி வருவது. இது எனது தொலைபேசி எண் 8825609480

    • @UmaDevi-xs3on
      @UmaDevi-xs3on Před 6 lety

      I need full address will u please tell me

    • @user-uj3cp9lq6o
      @user-uj3cp9lq6o Před 6 lety +1

      Uma Devi சேலத்தில் இருந்து பஸ் ரூட் எப்படி வருவது.

    • @balakrishnan144
      @balakrishnan144 Před 5 lety

      Srivilliputhur irunth bus details sollunga pls

    • @user-uj3cp9lq6o
      @user-uj3cp9lq6o Před 5 lety

      @@balakrishnan144 8825609480

  • @musichealing369
    @musichealing369 Před 5 lety +10

    Keep Mother Nature rivers, ponds, forest etc Neat and clean. Don't eat Meat food , always plant more trees, don't throw plastic wastes etc In village sarroundings , and rivers, Neatness is necessary in character also, Give food to all animals especially street dogs, cats, birds, crows, cows, Aunts ,etc never harm any living things and animals other wise 100% Nobody can't get Sidhhas blessings.( Even you construct any temple s Ashrams etc no use follow the above instructions I mentioned )
    Thank you
    Be careful

    • @ashokflash
      @ashokflash Před 3 lety

      sami give me adress to this great temple please

  • @evrvee9335
    @evrvee9335 Před 6 lety +1

    nice msg

  • @truefriends1400
    @truefriends1400 Před 2 lety

    Bro intha kovil yangu ullathu konjam sollunga pls

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 Před 6 lety +1

    address plz

  • @rajangamv7520
    @rajangamv7520 Před 3 lety

    Suppar..

  • @randomboy4960
    @randomboy4960 Před 6 lety +7

    Om agathisaya nama

  • @rekhak7313
    @rekhak7313 Před 5 lety +4

    Guruvay saranam 🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 Před 3 lety +1

    sithar vazga sivam vazga 🙏. thiruchitrambalam 🙏 🙏 🙏. ..

  • @bhuvansurya5185
    @bhuvansurya5185 Před 5 lety

    Enrha ooru

  • @harishravishangar916
    @harishravishangar916 Před 6 lety +1

    super

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 Před 6 lety +2

    plz address soluga

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před rokem +1

    I SAW AGATHIYAR GURU ON AUG2020 DIRACTLY 🙏 .YES TRUE 56 DAYS DEEP MEDITATION

    • @divid508
      @divid508 Před rokem

      Please can u briefly say the procedure. Can i give my email id

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 Před 4 lety

    வணக்கம் ஐயா. சென்னையில் ஜீவநாடி பார்க்க பாலரிஷி ஐயாவை பார்க்க தொலைபேசி எண் அல்லது முகவரி தெரிவிக்கவும். நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். நன்றி ஐயா.

  • @MohanKumar-qf2iq
    @MohanKumar-qf2iq Před 5 lety +1

    Super

  • @sudhakarsuperflim4456
    @sudhakarsuperflim4456 Před 3 lety +1

    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 1998வரை அனுமதி இருந்தது .இப்போழுது கேரளா அரசாங்க கட்டுபாட்டில் அகஸ்தியர் மலை உள்ளது

  • @positivebrainz1181
    @positivebrainz1181 Před 5 lety +1

    Visit once the Sri chakra siddhar peeth In Tamil Nadu. Where the Himalayan Saint Sri chakra siddhar living. Not a Mandir, it's place of peace. You will feel the changes

    • @sandy0129
      @sandy0129 Před 5 lety +1

      Pls tell the location sir

  • @sarnijasarnija974
    @sarnijasarnija974 Před 5 lety +1

    hi eveeyone just a small request here.....if anyone happen 2 visit the places or people that shown in Mondravathu Kan programpls do share ur experiences n other useful informations ( the timings if they r temples, how to get there, phone numbers n others) in order 2 help ppl. As it will greatly ease ppl who r cmg from far like me( im frm Malaysia).....it is simply bcoz i have been to many places shown in this program but only got disappointed as many things told wasnt true......so once again im telling to help others pls share ur personal experiences if at all u gave any as it can truly help others in need. Remmbr sharing is caring. Tq

  • @karthikkathir5550
    @karthikkathir5550 Před 4 lety

    Nice

  • @manirajvenkatraman8624
    @manirajvenkatraman8624 Před 6 lety +1

    Pothigai Muni Agasthiyar Temple search in google map every one will get route

  • @shriganeshseshadhri1573

    Ayya antha naadi parkum edam engirukirathu matrum ayya Balarishi Chennai yil engu anuga mudiyuma.pls pls pls help

    • @G_B_R
      @G_B_R Před 6 lety

      shri ganesh seshadhri
      Balarishi K.Balamurugan
      Agathiar Arulvakku Upasakar
      23/31 , 2nd Street, SBI Colony,
      Virugambakkam,
      Chennai - 600092.
      Landmark : Near Salaigramam Bus Terminal
      email :kbalarishi@gmail.com
      Cell : 98407 33677 / 97107 33677

    • @thamizhr6114
      @thamizhr6114 Před 5 lety +2

      Hi@@G_B_R , Swamyji Just changed the location near saligramam,Please find the detailed address below
      Agathiar Balarishi K Balamurugan
      Agathiyar Balarishi Ashram,
      104, Thirupathi Nagar Main Rd,
      Sridevi Kuppam, Route,
      Valasaravakkam,
      Chennai, Tamil Nadu 600087
      email :kbalarishi@gmail.com
      Cell : 98407 33677

    • @G_B_R
      @G_B_R Před 5 lety

      @@thamizhr6114 நன்றி 👍

  • @alwinajay854
    @alwinajay854 Před 5 lety +1

    Nagraj,anish Nd one more person was the best

  • @myleeshaammaiyappan4934

    Supper

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Před 4 lety +2

    🕉சித்தர்கள் முதன்மை மனித இருசித்தர்கள்அகத்தியர்காகபுஜண்டர்

  • @idhasshvanth763
    @idhasshvanth763 Před 6 lety +2

    Pooja timings please

  • @krishsiddhesh3486
    @krishsiddhesh3486 Před 6 lety

    OM NAMA SHIVAYA

  • @subasrinivasaneswaran5397

    public ah kekurathu thappu than but therinjukanum athan. viswakarma pattri antha sirpi sonatha mattum full ah podunga

  • @lokeslokes8123
    @lokeslokes8123 Před 5 lety +1

    Arun. Anna super cute 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @vjsailesh
    @vjsailesh Před 6 lety +3

    back ground voice very bad

  • @uthayakumar8659
    @uthayakumar8659 Před 5 lety

    ஓம் நமச்சிவாய

  • @kannan35161
    @kannan35161 Před 5 lety +1

    Om agathesaya nama..

  • @AB_Edits67
    @AB_Edits67 Před 4 lety

    இது எந்த ஊர்

  • @vijayboopathi6773
    @vijayboopathi6773 Před 2 lety

    அகத்தியர் பெருமானே போற்றி🙏🙏🙏

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 Před 6 lety +3

    JAI AGASTHEESAYA NAMAHA

  • @rajangamv7520
    @rajangamv7520 Před 3 lety

    Vanakkam

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 2 lety

    Iyaa ,naan Agathiyar swami Paarthaan on 2020 . Naaril ..🙏🙏🙏🌸🌺🌸

  • @IndraKumar-vd8nq
    @IndraKumar-vd8nq Před 6 lety +1

    Can anyone give me Ayya balarishi jeevanadi adress please..

    • @positivebrainz1181
      @positivebrainz1181 Před 5 lety

      Visit once the Sri chakra siddhar in Tamil nadu Vellore. There Sri chakra siddhar living. It's not a temple.

    • @IndraKumar-vd8nq
      @IndraKumar-vd8nq Před 5 lety

      Any specific land mark pls..

    • @positivebrainz1181
      @positivebrainz1181 Před 5 lety

      @@IndraKumar-vd8nq Sri chakra siddhar peeth Google search, but make a call n go .coz siddhar ji may go Rishikesh or Ujjain

  • @subashbose9476
    @subashbose9476 Před 4 lety +3

    தமிழ் வளர்த்த தமிழர்
    அகஸ்தியருக்கு
    தமிழில் அர்ச்சனை....!
    அருமை...!

  • @shaktivelmurugansubramania1200

    Om Agastiyar Namah

  • @rajg6387
    @rajg6387 Před 3 lety +1

    DESIGNED PLANNED EXECUTED BY THE ALMIGHTY GURU SIDDAR ITSELF! DEFINITELY EACH & EVERY ONE INVOLVED WITH GOPI AYYA ARE BLESSED SOULS

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 5 lety +1

    The inhaling sound was due to the Dark snake which will make hissing sound misinterpreted by the Lady doctor.

  • @diwakarsaravanan7050
    @diwakarsaravanan7050 Před 5 lety +1

    Podigai malai documentry podunga

  • @evrvee9335
    @evrvee9335 Před 6 lety +3

    pls change background voice

  • @prabhur6827
    @prabhur6827 Před 5 lety

    Sounds nkum kettuchu madam

    • @ashakeserker
      @ashakeserker Před 5 lety

      Kindly give us the address for this Temple plz

  • @TV-ti9ul
    @TV-ti9ul Před 6 lety +1

    Agathiya siddar Ayya potri

  • @sathyapriya1439
    @sathyapriya1439 Před 5 lety

    Om agasthiyar namaha

  • @sudhakarmss3458
    @sudhakarmss3458 Před 8 měsíci

    ஓம் அகத்தீசாய நமஹ

  • @user-wg1uk9br8q
    @user-wg1uk9br8q Před rokem

    ஓம் சற்குரு சித்தன்

  • @sudhakarsubramanian6628
    @sudhakarsubramanian6628 Před 6 lety +5

    Thogai Malai, Kemmarampalayam, Tamil Nadu 641113

  • @rameshsiva1132
    @rameshsiva1132 Před 6 lety +1

    siva annan unkal kail oru paddam pussi vanthu erunthathu athuthaan akatthiyar sami

  • @cp.thangasamyt.chinnapalsa2549

    குடும்பம் பிரச்சினை தீர்வு கிடைக்கும்... குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

    • @positivebrainz1181
      @positivebrainz1181 Před 5 lety

      Visit once the Sri chakra siddhar peeth in vellore, there the Himalayan Saint Sri chakra siddhar living. Most powerful blessings.

  • @k.tanaletchumykarupiah9259

    Om agathiyasaya nama🙏🙏🙏

  • @nethajihunter9645
    @nethajihunter9645 Před 4 lety

    Agasthiyar thunai.

  • @apparamasivan
    @apparamasivan Před 3 lety

    சற்குரு சாமியே சரணம்

  • @muthuvelpandian3533
    @muthuvelpandian3533 Před rokem

    Om agathisaya namaha

  • @jeyarajjeyaraj3225
    @jeyarajjeyaraj3225 Před 4 lety +1

    Dr medam pesum pothu antha karuvaraila oru uruvam thereuthu pa nalla parunga

  • @rajangamv7520
    @rajangamv7520 Před 3 lety

    Agathiyar Siddha kodiyala Kodi Vanakkam

  • @santhisanthi3801
    @santhisanthi3801 Před 6 lety

    Santi

  • @chachiraja2779
    @chachiraja2779 Před 4 lety

    ஐயா வணக்கம்.
    மூன்றாம் கண் என்று சொல்லிக் கொண்டு ஒருகண்ணை மட்டும் காண்பிக்கிறீங்க. ஐயா ஃ போல மூன்று கண்ணையும் சேர்த்துப் போடுங்க சார். ஒருகண் வந்து இலுமினாட்டி போல இருக்கு.

  • @DarsanjayakumarJayakumarCinnas

    கோயமுத்தூரிலிந்து.எத்தனை.கீலோ.மீட்டர்

  • @magimairealestate2758
    @magimairealestate2758 Před 5 lety +1

    Agathisaya sitha samiyea pottri

  • @thavamanithavamabj5294
    @thavamanithavamabj5294 Před 8 měsíci

    மணி

  • @deveseswary1430
    @deveseswary1430 Před 6 lety

    In malaysia? Which temple can meet up agasthiar?

    • @positivebrainz1181
      @positivebrainz1181 Před 5 lety

      Once visit the Sri CHAKRA SIDDHAR PEETH in Tamilnadu. There the Himalayan Saint Sri chakra siddhar living. Powerful place apart from money. It's not a temple.

    • @dhanalaxmi8684
      @dhanalaxmi8684 Před 5 lety

      @@positivebrainz1181 where is it pl

  • @rajasuresh5411
    @rajasuresh5411 Před 6 lety

    Ayya Bala Krishnan sir mobile number koduga plz

  • @tharumaratnam
    @tharumaratnam Před 2 lety

    ஃ🙏

  • @redtiger8052
    @redtiger8052 Před 3 lety

    Biramippa irukku

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 Před 5 lety

    Vendhar TV pariharasthalam

  • @sathyapriya1439
    @sathyapriya1439 Před 5 lety +1

    So her clinic will be famous now

  • @elumalaideepa7793
    @elumalaideepa7793 Před 3 lety

    P

  • @karthigar3196
    @karthigar3196 Před 4 lety

    Unami

  • @mpavitra8297
    @mpavitra8297 Před 4 lety

    Agastiyearmamunivarthiruvadigalpootriomnamashiviya

  • @leelavathi3
    @leelavathi3 Před 5 lety +1

    Engaku Usha nadhini number venum

  • @gokulmurugan6236
    @gokulmurugan6236 Před 3 lety

    அகத்தியர் கோவிலுக்குக்கோவையிலிருந்துசெல்ல பஸ்,சாலைமார்க்கம் பஸ் ஸ்டாப் விவரங்களைக்கூறுங்கள்.

  • @parthiban-gp1op
    @parthiban-gp1op Před 3 lety

    கௌபாளர் சிலை இருக்கா

  • @Senthilkumar-om8op
    @Senthilkumar-om8op Před 3 lety +1

    '3ra m\\48

  • @suriyaakumars7906
    @suriyaakumars7906 Před 6 lety +3

    Sir, Tamil Nadu u thanni perachanai, athukku agasthiyar naadi onnum sollaleh, pls don't do business and spoils sitthars name.

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 Před 6 lety +2

    காடுகளை அழிக்க எளிய வழி

    • @user-lj1vr4lj8o
      @user-lj1vr4lj8o Před 6 lety +2

      Big Invention

    • @sandy0129
      @sandy0129 Před 5 lety

      காருன்யாவ சொல்லு ராஜ நீ

  • @manirajvenkatraman8624
    @manirajvenkatraman8624 Před 6 lety +1

    Pothigai Muni Agasthiyar Temple search in google map every one will get route