வடிவேலு எங்கே படித்தார்? Raja Comedy Speech Solomon Pappaiah Pattimandram knowledge vs experience

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2022
  • #solomonpappaiah #pattimandramraja #tamilcomedyspeech
    வடிவேலு எங்கே படித்தார்? Raja Comedy Speech Solomon Pappaiah Pattimandram knowledge vs experience
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
    Strictly No Politics..

Komentáře • 67

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před rokem +4

    --உலக புத்தக தினம் --
    புத்தகம் கதையை சொல்லும் ,கவிதையைசொல்லும் ,தகவலைச் சொல்லும் ,மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும் ,ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது.
    அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது .அறிவு என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்த உலகம் புத்தக தினம் கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை.
    புத்தகம் யாருக்கு அறிவைக் கொடுக்கும் , யாருக்கு தகவலை மட்டும் கொடுக்கும் என்ற புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “ என்ற புத்தகத்தை படித்து பயன்பெற வாழ்த்துக்கள் .
    இரா.விஜயகுமாரன் ,
    நெய்வேலி.

  • @Mariappan1970-we6bk
    @Mariappan1970-we6bk Před 4 měsíci

    ராஜாவும் அருமையாக பேசுகிறார்.

  • @hippopole9657
    @hippopole9657 Před rokem +9

    அந்த காலத்தில் காளி என் ரத்தினம் என்பவர் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். அவருடைய ஒவ்வொரு அசைவும் வியக்க வைக்கும் தனித்திறமை வாய்ந்தவர் . அவரை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தனது குருவாக சொல்லி இருந்தார் . நடிகர் வடிவேல் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை .... தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளார் .அவர் ஒரு இயற்கை நடிகர் என்பதை மறந்து விட முடியாது. எங்கேயோ இருந்தார். பேசுவதெல்லாம் வசனமாக பேசிக்கொண்டு வாழ்ந்தார் . திரைப்படத்தின் வாயிலாக மக்கள் அறிந்து கொள்ளும் தனி சிறப்பு மிக்க ஒரு நடிகராக அதுவும் காமெடி நடிகராக பிரபலமடைந்துவிட்டார் . .அதற்கு சினிமா தான் முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது . அவரை இந்த இடத்தில் கொண்டு வந்தவர்களையும் மறக்காமல் இருக்க முடியாது.

    • @preethyrajasekar2019
      @preethyrajasekar2019 Před rokem

      ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

    • @preethyrajasekar2019
      @preethyrajasekar2019 Před rokem

      ஙஙங

  • @purushothamanarulmozhi6055

    ஏட்டு சுரைக்காய் கறிக்கு‌உதவாது .
    அநுபவம் கற்று தரும் பாடம் . யாராலும் கற்று தர முடியாது.

  • @raghavans8645
    @raghavans8645 Před rokem +2

    I love Salaman Papaiya Ayya and
    Raja Sir very much.
    🙏🙏🙏🙏🌹🌹🌺🌺🌷🌷

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před rokem +2

    " கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ ! "
    என்று பாடினார் வாலி அவர்கள்.
    ' உள்ளம் உருகுதையா ' எனும் முருகர் பக்திப் பாடலில் TMS குரலில் ஒலித்த அப் பாடல் நினைவுக்கு வருகிறது !

  • @bulletv8781
    @bulletv8781 Před rokem +2

    அணுபவம் பேசுகிறது.வாழ்த்துக்கள்.62😴😴😴👌👌👌😃😃😃

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před rokem +7

    பட்டுஅறிவு மிக்க மனிதர்களால் மட்டுமே பண்பைவிருந்தோம்பலை தர மனது முன் வரும்

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před rokem +4

    அனுபவம் தான் அறிவு ! படிப்பறிவு என்று ஒன்று இல்லவே இல்லை.
    (இரா.விஜயகுமாரன்)

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před rokem +2

    -அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்.-
    ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார் , ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார் ,காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான்.
    அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க ,நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு இருந்தால் தான் அனுபவமும் ,அறிவும் ஒன்றுதான் என்ற புரிதல் ஏற்பட்டு படிப்பும் ,அறிவும் வேறு வேறு என்ற உண்மை தெரிய வரும் .
    “அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் “என்ற நான் பெற்ற அறிவு யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும் ,
    யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் , ஒருநாள் இந்த உலகையே ஆளுமை செய்யும் .
    இரா.விஜயகுமாரன்,
    நெய்வேலி.

  • @ravibro19
    @ravibro19 Před rokem +1

    அருமையான பதிவு

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Před rokem +3

    அருமையான பதிவு sir

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před rokem

    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது, அறிவால் அனைவரும் சமம், அனுபவத்தால் மட்டுமே அறிவை பெற முடியும், அனுபவம் இல்லாக் கல்வி அறிவை கொடுக்காது.என்ற அறிவை பற்றிய அறிவியல் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய முதல் ஆய்வு கட்டுரை இதுதான்.இந்த புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர்களிடமும், மக்களிடமும், அறிவு புரட்சியை ஏற்படுத்த ஊடகங்களுக்கு நேரமில்லை ஆனால் எதற்கும் பயன்படாத கதை புத்தகத்திற்கு விருதுகள் கொடுப்பதால் என்ன பயன் ? தமிழின் பெருமை கற்பனைக் கதையை எழுதும் சோம்பேறிகள் இடம்தான் சிறைப்பட்டு கிடக்கின்றது.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před rokem +1

    அருமை

  • @venkatswamy5337
    @venkatswamy5337 Před rokem

    The experiences we get from the street are several times more valuable than what we can learn in B schools or other schools of higher learning. Mr.Raja has put forth this fact eloquently.

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +11

    Hunger is the driving force behind all success. Hunger always teaches us many lessons than a full stomach. Thanks to Raja Sir for illustrating this in a nice way.

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Před rokem +1

    arumai raja sir

  • @lakshmipappu4578
    @lakshmipappu4578 Před rokem +1

    Sooopar sir

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr Před rokem +2

    ஐயா என்றும் வாழ்க

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd Před rokem

    Very true Dr Raja
    It's the Reality
    In my early career life, I decided to resign my job
    Because of the same matter 🙏🙏
    Not an issue of money, but a language to convey 😂

  • @shruthismruthi5087
    @shruthismruthi5087 Před rokem +2

    Anubhava arivu Vadivela super comedian aakichu; Padiparivu illadadhanala, adha thaka vechukama izhandaru, ingidhamiladha karunanidhi-stalin kooda kootu serndhu. Padippu, Anubhava arivu rendume illadha Rajini, bhakthi, Sadhu sangam irundhadhunala, inniki varaiikum thapichituirukaaru

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem +1

    Own experience becomes, a book

  • @rajendhranc2126
    @rajendhranc2126 Před rokem +2

    ஆட்சியர் அவர்களுக்கு நன்றி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      czcams.com/video/M302dERQrzMA/video.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @shancharan7834
    @shancharan7834 Před rokem +1

    what a speech.....especially at the end

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 Před rokem

    இந்த Dubai குறுக்கு சந்து காமெடி சொன்னது வடிவேலு அல்ல, பார்த்திபன் தான் சொன்னார். ஆனால் இங்கு ராஜா சார் அதை சொன்னது வடிவேலு என்று தவறாக சொல்கிறார்.

  • @ponmanim1671
    @ponmanim1671 Před rokem +2

    சாலமன் சார், ராஜா சார் இங்க தமிழர்களுக்கு தேவை....அரசியல் விழிப்பணர்வும் தெளிவுமே தவிர ஒங்க " எல்லாரும் ரசிக்கும் படியான ஒங்க ஆயுத பேச்சை " பேச்சமட்டும் கேட்டுட்டு துட்ட வாங்கிக் கிட்டு ஓட்டு போடுத, டைம்பாஸ்க்கு மட்டுமாக மட்டுமே ஒங்க பட்டி மன்றத்த சினிமா போல

  • @drzainabmohamed9149
    @drzainabmohamed9149 Před rokem +2

    Raja is Raja

    • @user-mz8cb3nu2b
      @user-mz8cb3nu2b Před rokem

      அப்ப நம்ம எச்சய சேர்ந்துதா
      சொல்றிங்களா பாய்...

  • @vnsjayaraman
    @vnsjayaraman Před rokem

    மாலை வணக்கம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      czcams.com/video/M302dERQrzMA/video.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před rokem +1

    ஆமாங்க இப்ப கூட ராசா ஆர் சொன்னதுபோல
    ஒருபட்டிமன்றம் நடத்த வேண்டிய முக்கியமான
    தருணம் சாலமன்பாப்பையா தலைமையில சிந்திக்க ஒருநொடி
    சிறகை விரித்த படி ஏனிக்கு எத்தனபடி ஏறும்படி
    ஏனியில் ஏறாதபடி எத்தன படி படிக்க படி படி யாக சொல்லுங்க

  • @balasub6134
    @balasub6134 Před rokem

    துபாய் குறுக்குச்சந்து வடிவேலு மும்பா தாசிதெருவில் படித்தவருங் கோ?

  • @Matthew72014
    @Matthew72014 Před rokem

    உட்கார்ந்து பேசி உட்கார்ந்து பேசி மக்களின் பணத்தையும் நேரத்தையும் எத்தனை நாட்களுக்கு சுரண்டுவீர்கள்
    மக்களே உஷார் உங்க பணத்தை பட்டிமன்றத்திலும் கிரிக்கெட்டில் டிக்கெட் வாங்கியும் வீணாக்காதீர்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před rokem

    அது விருந்தோம்பல் என்பது
    கொங்கு மண்ணில் கூடப்பிறந்த ஒன்று ! இந்த நாகரிகத்தை நீங்கள் தமிழகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது

    • @jprmano1
      @jprmano1 Před rokem

      விருந்தோம்பல் என்பது கொங்கு மண்ணில் மட்டுமல்ல எலலா இடங்களிலும் உள்ளது.

  • @samsamsamsansamsam2712

    EB INCREASE ??? WHAT DO ??

  • @marimuthu9848
    @marimuthu9848 Před rokem

    ஐயா பெண்களுக்கு பொதுவா அட்வைஸ பண்ணுனாலே புடிக்காதுங்கயா

  • @santhoshkumar-gp2gk
    @santhoshkumar-gp2gk Před rokem

    Padithalmatum podhuma

  • @alagarmannan7596
    @alagarmannan7596 Před rokem

    Dubai kurukusanthu enru sonathu parthipan

  • @ShivaPrakash08
    @ShivaPrakash08 Před rokem

    Raja sir oda pasanga school'ku pogama irukradhu nenachadha varuthama iruku.. Naama vaazhra indha yaetru thaazhvu vazkaiyakana kaaraname kalvi mattumdha..inga eththane paer avanga pasangalaku kalvi vendam anubava reedhiya purinjikittu vaazha solla mudiyum?

  • @justinm.r4736
    @justinm.r4736 Před rokem

    Dai pattimandam panna atha pannunga neenga cinemaku poitu yarukkum advise pannathinga naygalae.

  • @muralitheranpillai2950

    Tamils waste too much of their time on these types of pattimandrams.
    Only the speakers benefit …. as they get paid.