sirappu pattimandram mohanasundaram comedy speech hilarious tamil jokes

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • sirappu pattimandram mohanasundaram comedy speech hilarious tamil jokes

Komentáře • 313

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 3 měsíci +7

    மனைவியைப் பற்றி ஏதாவது சொன்னால்தான் அது உண்மையான நகைச்சுவை.

  • @jayakumar-R
    @jayakumar-R Před rokem +22

    Very talented person mohana sundaram,. Timing dialogue delivery is must for all comedy speech, he can very easily handle timing dialogue is the plus point , his comfort timing dialogue added points is exllent

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +5

    ஒவ்வொரு மேடையிலும் இந்த பட்டிமன்ற புகழ் அறிவு ஜீவி அவர்கள் தன்னுடைய மனைவி மாமியார் மாமனார் மற்றும் இவர் பணி புரியும் அலுவலக மேலாளர் என்று அனைவரையும் சிறுமை படுத்தி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před rokem +26

    பொண்டாட்டிய கலாய்ச்சி தான் எல்லா மேடைகளிலும் ஓட்டுவார்.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 2 měsíci +1

      பிரச்சினை இல்லீங்க.ஊட்டுக்குள்ள உழுகற ஒதயோட முடிஞ்சிரும்.இல்லாட்டி கோர்ட்டு கேசுனு அலயோணும்

    • @LoganathanM-yj2sh
      @LoganathanM-yj2sh Před měsícem

      q​
      @@gurudharmalingam9153

  • @venkatesang9174
    @venkatesang9174 Před rokem +19

    மனைவியையும் மாமனாரையும் கிண்டல் பண்ணாம உங்களால ஒரு ஜோக் கூட சொல்லமுடியாதா?திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாமே உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமே?அவர்கள் சரியில்லை என்றால் பிறகு ஏன் சேர்ந்து வாழ்கிறீர்கள்.
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் இதை நான் கேட்கனும் னு நினைத்தேன்.

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Před rokem +8

    அய்யா நீங்கள் பேசியது , அருமை,.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Před 2 lety +45

    வார்த்தையால் விளையாடுவது தான் . கம்பன் மொழியோ . அதில் . நகைச்சுவையால் தோரனம் கட்டுவதுதான் . மோகன சுந்தரம் அவர்களின் வழக்கமோ .

    • @mohinij146
      @mohinij146 Před 5 měsíci +1

      Manaiviyin uppumavai Keli Saida umaku ini uppuma kidaiyadu.Ini kidaipadu matu sani,illai illai erumai sanidan. Ini pondatiya Keli saiveergala😂

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Před rokem +7

    ஐயா.
    இந்த மனைவிமார்கள் விஷயத்தில் நான் உங்களை பாராட்டுகிறேன்

  • @kutti_story1366
    @kutti_story1366 Před 2 lety +9

    நன்றி சார்

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 Před 2 lety +32

    இவர் ஒரு அற்பமான மனிதர். எப்போதும் மனைவி மற்றும் பெண்களை அவமானப்படுத்தியே பேர் வாங்கியவர்.

    • @amudhaw6347
      @amudhaw6347 Před 2 lety +6

      ஒரு மேடயில் பேசியதயே எல்லா மேடயிலும் பேசவார்

    • @lakshmiravi7710
      @lakshmiravi7710 Před 2 lety +5

      S, I also agree

  • @rameshmfsa
    @rameshmfsa Před 2 lety +53

    அருமை ...நான் ஒரு சமயத்தில் இவர் ஒரு நேபாளி யோ என்று..நினைத்தேன் ,.

    • @udayakumar4500
      @udayakumar4500 Před 2 lety +15

      அய்யோ தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை அடையார் கேன்சர் மருத்துவ மனைக்கு செலவு செய்யும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.

    • @posatha65
      @posatha65 Před rokem +3

      @@udayakumar4500 அருமையான தகவல்... அவர்மேல் உள்ள மதிப்பு உயர்கிறது...

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 Před rokem

      நோயாளியோ என்று எண்ணாத வரைக்கும் நல்லது.

  • @Srivijayy
    @Srivijayy Před 2 lety +14

    Introduction vera level 😁😁😁

  • @muniyandiravi8902
    @muniyandiravi8902 Před 2 lety +5

    மிகவும் அற்புதம்

  • @justinreagen4785
    @justinreagen4785 Před rokem +4

    Don't take it seriously... this is hilarious speech 👏👍👍👍 bcos so many women's talks bad things about mens in the social media's... women's giving interviews like criticized about all mens behaviors, characters, personalities, WOMEN'S ARE RAISED AND PROTECTED BY FATHER, BROTHERS, HUSBAND, SONS and GRANDFATHER (all are mens) mind it....THE WORLD MOST UNGRATEFUL CREATOR IS "WOMEN'S".... father is feed them, brother is protected them, husband is financial them, son is investment them and they'll talk about mens mentality... shameless 🤮🤦‍♂️
    I can show plenty videos that women's bad and talking about men so nasty in the Patti Mandraman and social media's...
    This hilarious speech, not an seriously talks... if you can't able take it... dont watch him! Mr. MOHANASUNDARAM sir hats off to you and you made my day and I laughed so louder and now I felt I'm happy... keep going on sir... im your die hard fan of your's sir 👏👏👏👏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajans8308
    @natarajans8308 Před 2 lety +22

    Mohanasundaram will make fun of his wife and father in law in every Patti mandram. He cannot survive without this.

    • @surya12392
      @surya12392 Před rokem +1

      Boomer uncle😀

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 Před rokem

      Amicable persons alone relish jim and jeer at them.
      Third persons won't allow survival of mischief doer,if he jokes at them.

    • @sarsdambalseshadrinathan1856
      @sarsdambalseshadrinathan1856 Před 6 měsíci +1

      Always blaming wife and father in law.but how could you face your wife??it's too much of iltreat wife

  • @ksyugendhar5710
    @ksyugendhar5710 Před rokem +1

    Super sir .yugha speech oru energetic ha and kashtam marakuthu sir

  • @anurathasubash1669
    @anurathasubash1669 Před 16 dny

    இதில் நன்றாக பேசினார். 👏👏

  • @murugapandian2035
    @murugapandian2035 Před 2 lety +29

    He is thinking of his wife always he loves his wife always he learns from his wife always I like him

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Před 2 lety +44

    ஐயா பேராசிரியரே வணக்கம்.சிரிப்புக்காக சொல்வதாக நினைத்து உம்மையே உம்மை
    எதாலோ அடித்துக்
    கொண்டீர்கள்.
    மனைவியை உதாரணமாக
    கிண்டலும் கேலியும்செய்து மற்றவர்களை சுட்டிக்காட்ட எடுத்து கொள்வது அனைவரும் கையாள்வதுதான்.இருந்தாலும் தன்னை தினம் தினம் நெருப்பில் சுட்டு நமக்கு உணவளிக்கும் நேரடி அன்னபூரணியை அவமானப்படுத்துவது சரியல்ல.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 Před 2 lety +7

      உணவை(உப்புமா) சாணி என்று குறிப்பிட்டது நகைச்சுவைக்கு என்றாலும் சரி கிடையாது.

    • @dr.princevijayarajan1426
      @dr.princevijayarajan1426 Před 2 lety +1

      இது வஞ்சப் புகழ்ச்சி அணி. அது உங்களுக்கு புரியாதது அவர் தவறில்லை.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Před 2 lety

      @@dr.princevijayarajan1426 ஆமாம்ஆமாம் இப்பிடியே உள்ள ஒண்ணு வெளியில ஒண்ணு என புரியவைக்காமயே வளத்தும் வளர்ந்தும் வந்துள்ளோம்.அங்கே இலக்கண இலகிய கூட்டமில்ல தன்னை வெளிப்படுத்த வார்த்தைவிளாயாட்டுக்கு.
      எதார்த்தமான நடைமுறை புறிதலுடன் நல்ல விஷயங்களை நயமாக புரிந்துகொள்ள மகிழ்ச்சியாக கூடிய கூட்டம்.அந்த உவமை தவிர்த்திருக்கவேண்டும்.
      இப்போதய மக்கள் பெரும் இலக்கண தமிழர்கள் அல்ல.ஒப்புக்கொள்ளும் புலவரானால் ஒப்புக்கொள்வீர்.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 Před rokem

      அவர் வீட்டை அவர் கிண்டல் செய்வதை பொதுவாக்குவது தவறு.

    • @maryvarghese5718
      @maryvarghese5718 Před 3 měsíci

      At whose cost?. That bloody man has to speak about you like that which will open your bloody eyes.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 6 měsíci +2

    Humour is really great!

  • @RaviChandran-lg1wt
    @RaviChandran-lg1wt Před 3 měsíci

    Talented man in commedy. Its a gift by nature to him

  • @raji4502
    @raji4502 Před 2 lety +38

    By criticizing wife and female he became very famous
    I don’t know how people encouraging such comedy

    • @surya12392
      @surya12392 Před rokem

      I also don't know why am encouraging him😂😉

    • @maryvarghese5718
      @maryvarghese5718 Před 3 měsíci

      ​@@surya12392yes all saddists like you have to introspect

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 Před 8 měsíci +1

    அருமை நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதாதாளர்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před 2 lety +58

    இந்த ஆளுக்கு அவர் மனைவியும் மாமனார் வீட்டையும் வைத்து தான் காமெடி வேறு விஷயம் இல்லை.

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Před 2 lety +9

      இவர் அலுவலக மேலாளர் '
      இவரது தாயார்
      ஆகியோரை
      விட்டு விட்டீர்கள்
      அது தான் இவரின்
      தொழில் ரகசியம்
      ஏனெனில்
      பேசும் எதாவது
      பேசினாலும்
      வழக்கு எதுவும்
      வராது
      ஒரு முன்னெச்சரிக்கை
      தான்
      ஆனால் மறுக்க முடியாத உண்மை
      இவர் பேச்சால்
      நம்மைக் கட்டிப்
      போட்டு
      அவர் சொல்வது தான்
      உண்மை என நினைக்க
      வைத்து விடுவார்
      💯 சதம் மகிழ்ச்சி
      உறுதி

    • @paulraj3488
      @paulraj3488 Před 2 lety +2

      Correct

    • @janakiswaminathan2419
      @janakiswaminathan2419 Před 2 lety +1

      He is playing safe.

    • @wendyv8497
      @wendyv8497 Před 2 lety +2

      இதுவும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தை மோசமாக நடத்தும் வகையா?சிரிப்பு வரவில்லை

    • @manoharanvrk4380
      @manoharanvrk4380 Před 2 lety

      வேற விசயம் தெரியாதோ???

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +23

    He is the only comedian who disparages his own wedded wife for giving examples in every one of his show.It is deplorable.Let him change his stand at least in future shows.

    • @cookmaster3626
      @cookmaster3626 Před rokem

      He is a loose cannon and tired of his same old stupid jokes and wife bashing. About time the women join and stop going to his crap and this will keep him out of this comedy circus.

    • @alphonserasaiya5324
      @alphonserasaiya5324 Před rokem

      Look

    • @florencesuriya114
      @florencesuriya114 Před rokem +2

      Husband wife relationship should be maintained in personal & not to blame his wife or husband in public places.
      But this more genius I.q gentleman always blames his all family members and his working place officials.
      Is this way to earn money blaming others and hurting their personal lives???
      But people are so eager and giving more applause and encouraging this gentleman..
      .

    • @karthikk2267
      @karthikk2267 Před rokem +1

      First you understand what is comedy and reality..... 🤦 Don't expect political correctness everywhere...

    • @p.v.chandrasekharan5666
      @p.v.chandrasekharan5666 Před rokem

      @@karthikk2267 Thank you for your sage advice sir!

  • @vellaichamyg2451
    @vellaichamyg2451 Před 2 lety +4

    Thank you very much sir

  • @karthikk2267
    @karthikk2267 Před rokem +2

    Super 🔥🔥🤣🤣🤣🤣

  • @shanmugam9119
    @shanmugam9119 Před 3 měsíci

    மக்களுக்கு இதுவும் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான்.

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Před 3 měsíci

    Yes very good speech by mohanasundram

  • @ramameiappan7540
    @ramameiappan7540 Před rokem +1

    நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்களின் பேச்சு எனக்கு பிடிக்கும்

  • @melpahenry9373
    @melpahenry9373 Před 11 měsíci +1

    Super sir

  • @AshrafAli-jv7nu
    @AshrafAli-jv7nu Před rokem +1

    Super speach

  • @annieinbamani7170
    @annieinbamani7170 Před rokem +7

    இந்த பெருசுக்கு பொண்டாட்டி குடும்பம் தான் கண்டெண்ட்...
    இந்த ஆளுக்கு ஏன் இவ்வளவை ஹைப்பு...
    Boomer thatha 😂😂😂😂

  • @balasubrahmaniammanakkalma4058

    Wife patri comment adikkatta Ivar ukku pesa varathu.I pity that lady

  • @balamuralikrishna7447
    @balamuralikrishna7447 Před rokem +1

    Super

  • @iyerscatering6188
    @iyerscatering6188 Před 2 lety +4

    அந்த உப்புமாவைதிண்ணுப்புட்டு இப்படி பெசிராயே உணக்கு கழுதைவிட்டையில்தான்உப்புமாபண்ணிதரவேண்டும்.

  • @Madh1953
    @Madh1953 Před 4 měsíci

    நல்லா இருக்கு

  • @karuppiyakaruppaya6285

    அருமை அண்ணா

  • @parthasarathy18894
    @parthasarathy18894 Před rokem

    From left 1st person... Neeya naana tamil episode person

  • @rapid5208
    @rapid5208 Před 2 lety +14

    Glad to see from the comments people have awaken to his steriotype jokes

  • @manig930
    @manig930 Před 3 měsíci

    நன்று

  • @internationaltamilarmynive5180

    Great words

  • @mahendrakpagaria
    @mahendrakpagaria Před 4 měsíci +1

    Too much of Repetition of events. Please bring fresh ideas.

  • @meaganathanhema7417
    @meaganathanhema7417 Před 3 měsíci

    Good speech

  • @internationaltamilarmynive5180

    Nice talk

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Před 2 lety +14

    Always mohanasundaram mocking ladies.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 2 měsíci

    Catering complete seidhavargalai marriage seidhiruka vayndiyadhudhanay mohana sundaram.

  • @ramanathann4937
    @ramanathann4937 Před 2 lety +9

    He is speaking true. Fact.

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 Před rokem +1

    Nice speach 👍

  • @rajagopalm2065
    @rajagopalm2065 Před rokem +1

    His reference on Uppuma is in a bad taste which many of us use as tiffin food.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Před 9 dny

    that India contained SANJIVI herb flew to LANKA Asokavanam and helped revive Sita to consciousness. Very good service. Ok.
    But he could have unearthed that portion of Asokavanam with Sita and flown back to

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem

    அருமை அருமை

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Před 2 lety +6

    On Rama Mohana Sundram rocks.,

  • @rramaswamyswamy1108
    @rramaswamyswamy1108 Před 2 lety +29

    I don't like this man always commenting about wife

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Před rokem +2

    இவர் வீட்டில் நடப்பதை சொல்கிறார்....

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Před 2 lety +30

    Don't encourage is jokes making women feel bad

  • @rathnabala2230
    @rathnabala2230 Před 2 lety +2

    Ivaruku parvwen sultana mam dha rightu

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk Před 2 lety +98

    இவர் எல்லா மேடையிலும் ஒரே உருட்டை தான் உருட்டுறாரு

    • @umapavi9905
      @umapavi9905 Před rokem +5

      Yes sir

    • @tnpscaspirant1801
      @tnpscaspirant1801 Před rokem +14

      அதில் தவறு ஏதும் இல்லை நண்பரே... அவரது அறிவு நமக்கு இருப்பது அறிது.

    • @dhanalakshmiadhi7975
      @dhanalakshmiadhi7975 Před rokem

      😅😅😅

    • @raviganesh6517
      @raviganesh6517 Před rokem

      ஆமாம்

    • @sijisajinah5683
      @sijisajinah5683 Před rokem +2

      Suvarasiyam iruntha evvaluvu venalum ketkaalam

  • @anandhang9
    @anandhang9 Před 2 lety +5

    Typical artificial speech 🎤 😘

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Před 2 lety +4

    இவன் பெரிய அறிவாளி என்று நினைத்துகொண்டு பேசுகிறான். நாவடக்கம் தேவை.keep ur mouth silence

  • @trgtrg7776
    @trgtrg7776 Před 5 měsíci +1

    Pulicha joke ayyasamy

  • @kumarsaravana4838
    @kumarsaravana4838 Před rokem +2

    Negative people with negative comments. If didnt prefer to listen his speech, go to other videos. No one is forcing you to watch.

    • @onemaster8133
      @onemaster8133 Před 2 měsíci

      நீ comments பாக்காதே

    • @onemaster8133
      @onemaster8133 Před 2 měsíci

      நீ எதற்கு கமென்ட் பார்குறே

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem

    Great

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Před 11 měsíci +1

    Vara Vara evaru.pesarathu.erichchala.irukki nalla PanAm pathuttan manushan Ana vandi ini

  • @ajisidhu1472
    @ajisidhu1472 Před 2 lety +9

    தம்பிபையா பெண்களை எப்போதும் கீழ்த்தரமாவே பேசுரடா

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Před 3 měsíci

    But this is puranam not real ruling ...

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 Před 2 lety +4

    Especially he is comparing the food I.e. Upma with cow dung
    How ridiculous

  • @msankarasubramanian5008
    @msankarasubramanian5008 Před 2 lety +7

    ஆண்களுடைய மனோ நிலைதான் பிரதிபலிக்கிறார்.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 2 měsíci

    Bharadhi baskardhan bast lady mohana, sundarathirku badhiladi koduka.

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Před 2 lety +28

    He is a bad example for our society. He presents women as servants in the house and man as more intelligent.

    • @azhagu63
      @azhagu63 Před 2 lety +2

      Agree with you, he demeans his wife all the time

    • @shobanakrishnan8337
      @shobanakrishnan8337 Před 2 lety +2

      He will be saluting her at home.

    • @dr.princevijayarajan1426
      @dr.princevijayarajan1426 Před 2 lety +2

      இது வஞ்சப் புகழ்ச்சி அணி. அவ்வளவு தான். புரியாதது அவர் தவறில்லை.

    • @moments2memories370
      @moments2memories370 Před 2 lety

      I wish to see your wife and ask her how you treat her ? Truth is everyone laugh at his speech some changes In my home every gents changed a lot with his speech… I don’t know how you thinking about your wife but he is gentle and don’t spoil other male by such comments …..

    • @harishhariharan9151
      @harishhariharan9151 Před rokem

      @@shobanakrishnan8337 தன்னைப் பற்றி யே பெருமையாக பேசி பெயர்வாங்கிய மேடை பேச்சாளர்

  • @Vision.2026
    @Vision.2026 Před 3 měsíci

    11 lakhs view

  • @ramanir6902
    @ramanir6902 Před 11 měsíci

    He can't talk in elakiya style. Always about his wife only

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 Před 2 lety +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰

  • @senthilkumarmarimuthu-lf2fb
    @senthilkumarmarimuthu-lf2fb Před 3 měsíci

    Sailing on the same way

  • @cookmaster3626
    @cookmaster3626 Před 2 lety +23

    Why does this man always bash women and especially like complaining about his wife?

    • @seshoo76
      @seshoo76 Před 2 lety +3

      His one and only content. So always repeating the same stories.

    • @cookmaster3626
      @cookmaster3626 Před 2 lety +3

      @@seshoo76 - Summa pazhaya kadhaya venchundu Reel vidararu. Sariyana Aruvai sundaram.

    • @namashivayam1722
      @namashivayam1722 Před rokem

      Mental sir ivan

    • @cookmaster3626
      @cookmaster3626 Před rokem

      Indha madhiri mental case yellam comedian endru sollindu oora yemathharaanga. On top of that the sangams afre supporting him. The only way to stop this loose screw from these clubs is by women's support in not attending his loose talk and thats the only way we can ban him for good. Ivanaduya pazhaya kadhai joke thirumba thirumba kettu Kaadhu pulichu Poachu. Sariyana Aruvai girakki

    • @advsrikrish8460
      @advsrikrish8460 Před rokem

      He cannot tell anything about others wife

  • @hemainechristie8171
    @hemainechristie8171 Před 2 lety +4

    I can't understand why Mr MohanaSundaram slanders his wife in public.. he's a male chauvinist who insults and disrespects women...why do people call him...he repeats the same things...by now he should realise people are fed up hearing about his wife

  • @balaji63
    @balaji63 Před rokem

    இவரும் பல வருஷமா காமெடி பண்ணிட்டு தான் இருக்கார். ஆனா சிரிப்பு தான் வர மாட்டேன்குது!

  • @govindarajv5308
    @govindarajv5308 Před rokem

    He is commedian

  • @gopiv608
    @gopiv608 Před 3 měsíci

    இவருக்கு வேற பேச்சு பேசதெரியது. இவருக்கு தெரிந்தது.1. என்ன.மனைவி,மாமனார் மற்றும் மாமியார். இவர்களை இழிவாக பேசி கேக்கிறவனுக்கு( ) இவருக்கு 🧠🧠🧠🧠🧠🧠......

  • @thameemmohamedshahulhameed9495

    இவர் எல்லா மேடையிலும் ஒரே உருட்டை தான் உருட்டுறாரு இவர் மனைவிதான் இவருடைய முதலீடு.

  • @ourathistam1329
    @ourathistam1329 Před rokem

    Kaasu kudutha. Nallathatheriyum antha munthiri kinthiri ellame vaankikudunga athavida taste a irukum

  • @revathyshankar8
    @revathyshankar8 Před 11 měsíci

    Give respect to foods

  • @kpguhan6076
    @kpguhan6076 Před rokem +1

    ❤️ KALYANA SAVU MEAN SUBEKSHAMANA AMAITHIYANA MARAIVU.NO PROBLEM GIVEN TO TO ANY OTHER PERFECT PECE.

  • @balajibala7145
    @balajibala7145 Před rokem

    Take it as ajoke that's all

  • @narayananv7474
    @narayananv7474 Před měsícem

    Your wife should be in your speeches physically reacting to your comments

  • @muralibommanna7789
    @muralibommanna7789 Před rokem +1

    Why whys are more than enjoying the show.Evento repeat the same thing one needs guts.Else someone may throw eggs.

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem

    Look out this gentleman face reactions and you will feel alike vandalur zoo feel...

  • @moorthys7283
    @moorthys7283 Před 9 měsíci

    Anaithdhum DMK kothadimai Comali kudam🤣🤣🤣

  • @ajanthabai4651
    @ajanthabai4651 Před 2 lety

    Everyone are commenting that he is criticising his wife.. Let him do so, what the hell do you loose..? The spot comedy clicks.. Enjoy it.. Commenting negatively is easy, but maintaining comedy on the stage needs guts and talent.. You fellows are just viewing the recorded vedio, you have nothing to loose..!! Be sportive, when the stage participants are enjoying, why not you..??

  • @er.elankumaran1512
    @er.elankumaran1512 Před 6 měsíci

    🎉

  • @kpguhan6076
    @kpguhan6076 Před rokem

    ALWAYS FUNNY REPEATED COMEDY ABOUT RAILWAY AC COACH EXPERIENCE IS ALSO TOO BORING.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem +1

    Don't know how his wife has spared him

  • @Shivakumar-mb9ks
    @Shivakumar-mb9ks Před rokem

    யாருக்கு எது தேவையோ அதைதானே செய்வார்கள்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 2 lety

    எந்த ஒரு பட்டிமன்ற பேச்சாளரும் குறிப்பு இல்லாமல் பேசுவது இல்லை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @maryvarghese5718
    @maryvarghese5718 Před 3 měsíci

    Its unfortunate that the women sitting in the dias also laughing. Do they understand what that man is speaking. Is it not blood which is running in them. Shameful on those women too

  • @trgtrg7776
    @trgtrg7776 Před 7 měsíci

    Aruva case arunachalam too bor

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Před 8 měsíci

    Mr. Mohana Sundaram stop repeating the dose.

  • @premprakash4225
    @premprakash4225 Před rokem

    🥰🥰🥰🥰🥰🤗🤗🤗

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 2 měsíci

    Tamil ilakanam easy kidayadhu.

  • @natarajanbalasubramanian62

    இந்த ஆளு பொண்டாட்டி இவர ஏன் இன்னும் டைவர்ஸ் பண்ணல?