Kanthalloor Waterfalls | பெயரே தெரியாத அருவி அழைத்ததே!

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • காந்தலூரில் இருக்கும் இந்த இடம் அதிகம் அறியப்படாத இடம். அதிலும் குறிப்பாக இந்த அருவி. இந்த வீக் எண்ட் முடிந்துவிட்டது, அடுத்த வாரம் நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் உங்களை நீங்களே தொலைக்க விரும்பினால், இந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்!
    #Kanthalloor #Waterfalls #GreatEscape #MotorVikatan
  • Auta a dopravní prostředky

Komentáře • 14

  • @ganesankandasamy8529
    @ganesankandasamy8529 Před rokem +2

    தம்பி திருமூர்த்தி மலை, காந்தளூர் இருப்பது உடுமலை அருகில். பொள்ளாச்சி இல்லை.

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 Před 3 lety +2

    Udumalaipettai thirumoorthy malai panjalinga aruvi, karimutti falls,thoovanam falls,lakkam falls innu neraya irukudhu

  • @anbarasun9492
    @anbarasun9492 Před 3 lety

    Congratulations

  • @muthuvinayagamgm87
    @muthuvinayagamgm87 Před 3 lety

    Super place will go soon

  • @nithyajai5163
    @nithyajai5163 Před 3 lety

    Super pa.

  • @Rko_cutz
    @Rko_cutz Před 3 lety

    Super keep going... thanks to motor vikatan

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 Před 3 lety +1

    இது பழசுதான உங்க புக்தகத்தில் ரொம்ப நாள் முன்னாடி வந்திருச்சு

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 Před 3 lety +1

    காந்தளூரில் இருந்து 1மணி நேர பயணத்தில் ஒரு dam உள்ளது. இது அடர்ந்த காட்டுக்குள் ஜீப் மூலம் மட்டுமே பயணம் செய்ய முடியும். வழியில் பாறைகளின் மீது ஜீப் ஏறி இறங்கி செல்வதும், வழியில் காட்டு விலங்குகள் குறுக்கிடும் அனுபவம் மிகவும் thirilling ஆக இருக்கும்.

  • @user-qf4tt8yf5u
    @user-qf4tt8yf5u Před 3 lety

    My place marayoor ❤️❤️❤️

  • @555shekha
    @555shekha Před 3 lety

    Kanthàllur salai the great battle field war between chola chakravathy Sri Rajaraja chola and the king of chera nadu I think Sri Bhaskara Ravivarma , The army was lead by Sri Rajaraja chola was prince of chola dynasty for taken revenge on cheras had killed his beloved elder brother Sri Adithya chola . The war was started from and entered inside conquer cheranadu.

    • @aruchase
      @aruchase Před 3 lety

      அந்த காந்தலூர் சாலை வேறு. அது திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே உள்ள இடம்.
      இந்த காந்தலூர் , உடுமலை மூணாறு சாலையில் மறையூருக்கு அருகில் உள்ளது.