அழிவின் அடையாளங்கள் | Mujahid Ibnu Razeen | Dubai | Al Manar Tamil | 19th Feb 2022 | Video Bayan
Vložit
- čas přidán 20. 02. 2022
- அழிவின் அடையாளங்கள் | Mujahid Ibnu Razeen | Dubai | Al Manar Tamil | 19th Feb 2022 | Video Bayan
#MujahidIbnuRazeenOfficial #AlManarTamil #Dubai
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 660.
அத்தியாயம் : 10. பாங்கு
Alhamdhulilla....எனக்கு மிகவும் தேவைபட்ட கருத்துக்களை கொண்ட பயான் இது....Jazakallah kair....
யா அல்லாஹ் இந்த அண்ணனை விட எனக்கு அதிகமான மார்க்க ஞானத்தையும், இறையச்சத்தையும் தா,...
Alhamdulillah
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(அல்குர்ஆன் : 19:59)
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் : 19:60)
Jazakallah Khair
Ma sha Allah
Mashallah.
ஜசாக்கல்லாஹ்
உங்களை அஞ்சுபவனும் , ஆசை வைப்பவனும் பாராட்டும் போது கவனமாக இருங்கள். 52.min
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek
Masha Allah
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
அல்ஹம்துலில்லாஹ்.
ஜஸாகுமுல்லாஹு ஹைர்.
மாஷா அல்லாஹ்
சிறப்பான பயான்.
பல நாட்களாக தேடிய பயான்... ஜஸாக்கலாஹ் ஹைர்
Atpudam arumaiyana hadeesum vilakamum Masha Allah
Subhahanallah
Walaikum salam wrwb
Aameen Subahanallah alla ungaluku aril puriwanaha alhamdulillah Jazakallah khir hazarath ❤
Jazakkallah ❤
Masha allah👍
Assalamu Alikum Wa Rahmathullahi Wa Barakadhuhu Shaeik. Allahumma Bariq feekum. Allah Subhuhana Thala Unkaludiya Dawa Uraihal Anaidhaiyum Ulahu Enkum Vazhum Muslim Makkaluku Avarhaludiya Valkiyil Payanulladhaha Aaki Vaipanaha.Aameen🤲🤲🤲🤲
Allah will bless you jazzakallah haira
Masha allah
إِنِّي أُحِبُّكَ فِي اللَّهِ
Allah nammai padhugakkanum in shaa allah
Barakallah....!
48:25 நான் யார் தெரிமா ? Facebook -ல இந்த பெயரில் இருக்கேன் அவன்தான் நான் 😂😂😂
Jesakallahkhair allhamthuliilah
Ameen
BarakAllah feekum 🤲🤲🤲
Jazakkallahum khairan Sheikh Allah unghalukku immailum marumailum manmaiyakki vaippanaha Allah unghalukkum unghal kudumbatharkkum barakathaiyum thoufiq aiyum valanghuvanaha Ameen yarabulalameen 🤲🏻 Arumayana bayan Arumayana velakkam MashaAllah tabarakkallah 💖💖💖✨👍💐💐💐❤️
Aameen..❤
8:28 மார்க்க விஷயத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் you tube- தொறப்பேன் firstக்கு அதுதான் இருக்கும்.😂😂😂
Barakallahu feekum
Yathaaartha bayaan.masaaallaahu
ما شاء الله. بارك الله فيك
💖💖💖💖💖💖💖💖
Barakallah feek Sheikh
Walaikum salaam wrwb
Assalamu alikkum very nice bayan
Barakallah
Alhamdulillah ❤️❤️❤️
الله اكبر
44 min உபதேசம்
46 min அறிவு, கல்வி
Spread
1:00:00 முக்கியமான விசயம்
Naffs 4 vakai athai parthu payanthu pokanu nagarnthu
Ithu puthusaa
Alhamdulilah
24 min skill
33 தௌபா
30 min தொழுகை யை வீணாக்குதல்
20 min அந்தஸ்து
SubabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah شبكاللهالله يتعلق بطلاب على اساس سعر اصدار التوصيه في كل يتعين علينا وعليك السلام عليكم ورحمة الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر من نحن في كل ما هو جديد جدا 🤲🤲🤲🤲
Keep making these types of videos, very nice work!! I am suprised that you haven't researched P-R-O-M-O-S-M!
நீங்கள் தக்வாவை ஏற்படுத்திக்ங்கள்
Neengalthaan oru bayaanil kooruhireerhal maattru wilakkam or moli peyarppu pannurawangala namba waendaamnu....aanaa ingae tholuhaiyai wittawanai Allah eemaan kollumbadi solhiraan aenenraal tholgayai widuwadhu kufur enru waruhiradhu ...neengal eemaankollawaendum ena sollaamal pudhupippadhu enru kooruhireerhal plz idhu sariyaa..?
நீங்கள் துபாயில் இருக்கீர்களா ஷெய்க்?
Shiek Saudi Dammamla irukkirar
Subbhanallaa!!!!
Enaku onnume puriyala
Neenga ennatha solla vareenga theliva solluga
Aama ithellam iruntha azhivu nichchayam than aamanu solreenga apdiye illanu solreenga 🤦🤦🤦
Masha Allah
Alhamdulillah
Masha Allah