P.S.BALAMURUGAN-K.P.KUMARAN

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2017
  • Description
  • Hudba

Komentáře • 460

  • @kadhirvelu7460
    @kadhirvelu7460 Před 3 lety +6

    அனைவரும் மிகச் சிறந்த இசை மேதைகள்.நம் தமிழ் இசை தான் உலகின் மிகச் சிறந்த இசை என்று இவ்விசை மூலம் அறியலாம். நன்றிகளுடன் முனைவர் கதிர்வேலு தமிழ்நாடு

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +5

    பல முறை கேட்டுவிட்டேன் . ஆயினும் , எனக்கு சலிப்பே தட்டாத தேனிசை . இவருடைய இசையில் மயங்காதவரும் உளரோ ?

  • @moogakrishna97
    @moogakrishna97 Před 3 lety +5

    I came now my freind status ... What wonderful amazing performance sir all ofyou

  • @pavanboss6649
    @pavanboss6649 Před 6 lety +9

    ಅದ್ಭುತವಾದ ವಾದ್ಯ ಸಂಗೀತ

  • @sakthivel.c5081
    @sakthivel.c5081 Před 6 lety +41

    சங்கீதம் இனிமையாக இருக்கு என் பிள்ளைகளையும் இது போன்ற உணர்வு பூர்வமாக கற்று தரவேண்டும் என்று என் ஆசை

  • @rajamanickamramaswamy8479

    இறைவன் மயங்கும் நாத இசை . குழுவினர் அனைவரும் வாழ்க பல்லாண்டு 💐💐

  • @SivaKumar-tq3sj
    @SivaKumar-tq3sj Před 3 lety +20

    இவர்களின் இசை நம் உணர்வில் மட்டும் அல்ல;நமது உயிரிலும் ஊடுருவி விடும்.இன்று என்னால் அப் பரவசத்தை உணரமுடிந்தது.மிக்க நன்றி......

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 3 lety +10

    இதயத்தை ஊடுருவும் இனிய இசை .நீங்கள் பல்லாண்டு வாழ்க .

  • @Pareendra
    @Pareendra Před 3 lety +9

    Superb... amazing....u.... both....are played wonderful music.

  • @asokansadagopan5129
    @asokansadagopan5129 Před 2 lety +14

    இந்த கலைஞர்கள் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @pradeepkumar-oc3zz
    @pradeepkumar-oc3zz Před 2 lety +3

    మీ ప్రదర్శన మాటల్లో చెప్పలేం చాలా అద్భుతo

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 Před 4 lety +9

    Scintillating nadhaswaram and thavil playing, along with accompanists playing other instruments! Great ensemble!

  • @mayanmayee3762
    @mayanmayee3762 Před 3 lety +6

    என்னய்யா இது இசையாலேயே
    ரவுடித்தனம் பண்றாங்க....
    அருமை......

  • @vasanthaganeswaran4362
    @vasanthaganeswaran4362 Před 3 lety +2

    அருமை யான அற்புத மானநிகழ்ச்சி மனம்நிறைந்த பாராட்டுக்கள் வாழ்கவளர்க

  • @marepallisastry6419
    @marepallisastry6419 Před 2 lety +6

    No words, what a talent👌👌👌👌🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +2

    What a fantastic and marvelous rendition of the musical instrument Nadhaswaram ! Really it touches our hearts and wipes out our sorrow .

  • @veerababul293
    @veerababul293 Před 3 lety +17

    భారత సంగీతం రంగంలో ఇలాంటి కళాకారులు మరింత ముందుకు వెళ్ళాలి అని మనస్పూత్తిగా కోరుకొంటున్న

    • @gruthra
      @gruthra Před 2 lety +1

      They all are from Srilanka (Jaffna)

  • @skkottaram7286
    @skkottaram7286 Před 7 lety +14

    Bakamuragn & Kumaran are rendering tough tunes very easily.. and nicely

  • @pushparani7324
    @pushparani7324 Před 2 lety +4

    அருமை! பாடலுடன் கலந்த ஆன்மீகப் புன்னகை. சூப்பர்
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @selvasakthi_official157
    @selvasakthi_official157 Před 4 lety +5

    Anna rompa super Anna nanu ethumari Akanum❤️❤️❤️❤️❤️

  • @kushalkumar.g4179
    @kushalkumar.g4179 Před 3 lety +2

    சூப்பர் எக்ஸ்ட்ராடினரி அருமையான திறமை. மிக அழகான இசை

  • @rrajaratnam
    @rrajaratnam Před 5 lety +22

    பாடல் தொகுப்பு:
    =================
    03:33 - மண்ணில் இந்த காதல் || 06:52 - அதிசய ராகம் || - 12:06 - ராதை மனதில் || 16:20 - குறுக்கு சிறுத்தவளே

  • @rajendraprasadkalluri801
    @rajendraprasadkalluri801 Před 3 lety +10

    Hats off to both of you... Amazing performance

  • @gpsrvideos5044
    @gpsrvideos5044 Před 3 lety +1

    సూపర్భ్ గా ఉందండి మీ పెర్ఫార్మన్స్. ఎంతో ఎంజాయ్ చేస్తూ మరీ వాయిస్తున్నారు. మాటేరాని చిన్నదాని , ఎన్నిసార్లు విన్నా చూసినా చూడాలి అనిపిస్తోంది 🎼🎺🎺

  • @royalnanigaming3630
    @royalnanigaming3630 Před 2 lety +2

    Kumaran anna exllecent
    Bala murugan anna super
    I big. Fan of uuuu

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 Před 2 lety +2

    அற்புதம் இனிமையான இசை

  • @chandrasekhar9483
    @chandrasekhar9483 Před 3 lety +5

    Hats of to both of you... Excellent performance 😍😍😍🤘🤘🤘

  • @thilakawathy
    @thilakawathy Před 4 lety +7

    Many thanks to Balamurugan and Kumaran for bringing this Devine music to our ears. May the Lord bless all these musicians a long life.

  • @jojophotography2139
    @jojophotography2139 Před 3 lety +5

    1000 times ketrupan nice❤❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 3 lety +1

    இது போன்ற இசையை இதுவரை நான் கேட்டதில்லை .

  • @marimuthurethinam6606
    @marimuthurethinam6606 Před 6 měsíci +2

    கலையை வாழ வைக்கும் கலைஞர்கள் நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க.

  • @bsvvelusamyvelu3582
    @bsvvelusamyvelu3582 Před 3 lety +3

    நல்ல சனரஞ்சகமானஇசை இதனை வழங்கிய அத்துனைஇசைக் கலைஞர்களுக்கும் நன்றிகள் பல

  • @royalnanigaming3630
    @royalnanigaming3630 Před 2 lety +2

    Anna vara level

  • @pathukularajashekar8886
    @pathukularajashekar8886 Před 2 lety +3

    అద్బుతం చాలా పాడారు 👌👌👌👌

  • @gunendrarajahnagulambigai5778

    Outstanding excellent amazing awesome fantastic kachcheri.

  • @kuttykutty5601
    @kuttykutty5601 Před 3 lety +5

    this song is super thanks Ann

  • @kuralmanigovindharajan6280

    சிறப்பு.வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @ajanthanj3
    @ajanthanj3 Před 11 měsíci +2

    P. S பாலமுருகன் அவர்களின் வாசிப்புக்கு நான் அடிமை ❤

  • @jaylaksh
    @jaylaksh Před 2 lety +5

    Amazing powerful and mind-blowing performance

  • @joejoseph2223
    @joejoseph2223 Před 6 lety +14

    AMAZING! Thank you from USA.

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 5 lety +7

    Amazing both and entire orchestra...lovely guys.I think you guys found a way to bring our nadaswaram heritage back on track...kudos to you guys. Pls continue your good work.

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 Před 5 lety +12

    மெய் உருக்கும் இசை . ஓசை . நாதஸ்வர சக்கரவர்த்திகள்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 4 lety +2

    அருமை அருமை ...பாராட்ட தெரியவில்லை...

  • @Nadanasundaram
    @Nadanasundaram Před 6 lety +13

    It's really amazing!!! Excellent audio and video.

  • @kengatharanumasuthan2071
    @kengatharanumasuthan2071 Před 6 lety +10

    Nadaswaram and thavil very nice [ YAALPAANA MUTHUKKAL ENGAL SOTHUKKAL FROM Irupalai

  • @shripathibhat1843
    @shripathibhat1843 Před rokem +2

    Amazing performance, a great record for future generations 🙏
    From Karnataka

  • @vennapusanaveenreddy3137
    @vennapusanaveenreddy3137 Před 2 lety +2

    సూపర్ అన్న నోట్లో మాటలు రావట్లేదు సూపర్, సూపర్

  • @anthonydavid8056
    @anthonydavid8056 Před 6 lety +2

    Very Nice and mélod'ious programme. We are very proud for this.David Anthonypillai . Pandaterippu.

  • @rainsbooksandfilms
    @rainsbooksandfilms Před rokem +2

    Excellent… excellent.. ❤

  • @ragurajan8357
    @ragurajan8357 Před 5 lety +8

    மிக மிக அருமை 👌

  • @INDJAYGAMING
    @INDJAYGAMING Před 3 lety +10

    Excellent music and excellent artist ,I really enjoyed it.

  • @sangarapandisakara2288
    @sangarapandisakara2288 Před 6 lety +5

    Very nice samma songs issai

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 Před rokem +1

    I fully endorse all remarks. They are giving immense happiness. - “M.K.Subramanian.”

  • @sivanrajjeeva933
    @sivanrajjeeva933 Před 5 lety +3

    Vera level sema 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lakshminarayansr6268
    @lakshminarayansr6268 Před 2 lety +5

    Omg its 2021 & Am here after fb clip...What a team👌🏻Amazing😍Especially those two guys are fantastic🥳 and my favorite is 3:48 to 6:51🎵💝

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 Před 3 lety +3

    அருமையான நாத ஒலி
    வாழ்த்துக்கள்!

  • @rishi3434
    @rishi3434 Před 2 lety +1

    Sathakoti vandanalu. 🙏🙏🙏🙏🙏 . Adbutham

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 Před 5 lety +25

    கோயில் மாடத்தில் வேட்டி அணிந்து மேலே சட்டை போடாமல் ஈழத்து சைவக் கோவில்களுக்கு உரித்தான பண்பாடு கலையாமல் பார்க்க நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகள் முன்பும் இப்படிதான் இசைத்து மகிழ்ந்து இருப்பார்கள். இசை தமிழுக்கு சைவத்தில் வலிமையான இடம் உள்ளது. இதை நான் கனடா Singapore Australia ஈழத்து சைவக் கோயில்கள் பார்த்துள்ளேன். வாழ்க தமிழ் வாழ்க சைவம்...

    • @ajstharsh29
      @ajstharsh29 Před 3 lety +2

      அவர்கள் எங்கள் கலாச்சார படி வசிக்கிறார்கள் என்பது உண்மை மறறும் பாராட்டுக்குறியது. மேல் சட்டை அணியாமல் விடுவது எங்கள் கலாச்சாரத்தின் பெருமை அல்ல. கடவுளையும் ஆன்மிகத்தையும் மேல் சட்டையுடன் தொடர்பு படுத்துவது எமது பண்ணப்பாட்டை பிற்போக்கு வாதத்துடன் தொடர்பு படுத்தும்.

    • @skarvinanand7694
      @skarvinanand7694 Před rokem +1

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾yal Tamilan

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před rokem +2

    நம் செவிகளில் ஊடுருவும் தேனிசை நாதம் . நம் உள்ளம் மற்றும் இதயத்தை பரவசப்படுத்தும் குளிர் தென்றல் .

  • @iyappaevent1009
    @iyappaevent1009 Před 5 lety +2

    Semaaaa Attakasam Annan Ninka than en Visea suthukkuuu

  • @sanjaykariyot1181
    @sanjaykariyot1181 Před 5 lety +5

    amazing combination,this will take me to the different world

  • @gobigobinath4068
    @gobigobinath4068 Před 4 lety +3

    அண்ணா சூப்பர் அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் நான் கேட்க ஆசையா இருக்கு எதோ கச்சேரியில் பாடுங்க

  • @lakshmananmanjula7014
    @lakshmananmanjula7014 Před rokem +4

    SUPER BRO NEXT SOG VINAYAKAR

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 Před 2 lety +2

    nadaswaram is one the best instrument in the world, and can certainly represent any feeling, either, happiness, sadness or enthu.... and this group combination is great, instruments and music gel well to give that perfect feel... hats off..

  • @naganathan8505
    @naganathan8505 Před 11 měsíci +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @sankaranarayanan1157
    @sankaranarayanan1157 Před 7 lety +10

    അതി മനോഹരമായ പ്രോഗ്രാം

  • @palemlakshman9562
    @palemlakshman9562 Před 3 lety +2

    Mate Rani Chinnadani Song Lyrics in English
    pallavi:
    materani chinnadaani kallu palike oosulu
    andaalannee pallavinchi aalapinche paatlu
    preme naku panche jnapakalura ..
    rege mooga talape valapu pnta ra
    charanam 1:
    vennelalle poolu virisi tenelu chilikaenu
    chenta cheri adamarichi premalu kosarenu
    chandanaala jallu kurise choopulu kalisaenu
    chandamama patta pagalae ningina podichenu
    kannepilla kalale naakika lokam
    sannajaji kalale maohana ragam
    chilakala palukulu alakala ulukulu
    na cheli sogasulu nanne maripinche ….
    charanam 2:
    muddabanti letha navvulu chindenu madhuvulu
    oosulaadu meni vagalau vannela jilugulu
    harivilluloni rangulu na cheli sogasulu
    vekuvala melukolupe na cheli pilupulu
    sandevela palike naalo pallavi
    santasaala sirule naave annavi
    musi musi talapulu taragani valupulu
    na cheli sogasulu annee ika naave …
    Mate Rani Chinnadani Song video

  • @renganathansivanandam8229

    Thanks to you and very good and great I appreciate all

  • @hasinim1135
    @hasinim1135 Před 2 lety +2

    Really I like it
    I can't say in words

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 Před 2 lety +1

    Still remember I seen him, at my young age like 10 to 13 year old, going temple super fun

  • @aswathanarayana4707
    @aswathanarayana4707 Před rokem

    I feel happy for All Artist performe on One Stage, Jointly.God Bless You All. The Players & behind Stage helpers. Sri Vinayaka Orchesra. Bangalore.

  • @namachisathya1047
    @namachisathya1047 Před rokem +2

    Please come to Thiruvaiyaru
    Thiyagarajar Temple and play Your Music.

  • @shashankmunugala
    @shashankmunugala Před 2 lety +1

    Supparb mind blowing

  • @cnusrinivas3258
    @cnusrinivas3258 Před 2 lety +3

    Love this music..❤️🎶

  • @sararajee9322
    @sararajee9322 Před 2 lety +2

    4.00 super

  • @ambalavanarrakunathhnn4918

    ❤❤❤சூப்பர் ❤❤❤

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 Před 4 lety +3

    Really good efforts by all musicians, thanks to all

  • @yoganandansomasundaram905

    Mesmerize and very touched

  • @bsvvelusamyvelu3582
    @bsvvelusamyvelu3582 Před 3 lety +9

    மிக அற்புதமான இசை இதனை வழங்கிய அத்துனைஇசைக் கலைஞர்களுக்கும் நன்றிகள் ஐயா நீங்கள் எல்லா நலன்களும் பெற்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் வாழ்க பல்லாண்டு

  • @vikasn3539
    @vikasn3539 Před 2 lety +2

    Amazing performance sir, Hatsoff

  • @thirus123
    @thirus123 Před 5 lety +3

    Super ah erukku love u

  • @zingzong1234
    @zingzong1234 Před 4 lety +3

    Very good nadaswaram

  • @shankarshankarshankar-vx7kp

    I love all songs wonderful

  • @bathinimanasa6398
    @bathinimanasa6398 Před 3 lety +5

    Exalent perfamens

  • @sakthivelshanmugam2287
    @sakthivelshanmugam2287 Před 2 lety +2

    Super

  • @rhgwhite2518
    @rhgwhite2518 Před 3 lety +2

    ரொம்ப நன்றாக உள்ளது

  • @SankarAdigopula
    @SankarAdigopula Před 2 lety +1

    OMHARA SANKARA BHAJANA SONG PLAY IS VERY GOOD BY YOU

  • @ramanujamtiruvannamalaiven5905

    அதிசய கானம் .....

  • @shahanackies9985
    @shahanackies9985 Před 9 měsíci +1

    நாதஸ்வரம் தவில் இரண்டிற்கும் இணை ஏதுமில்லை ❤❤❤❤❤❤❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 10 měsíci +2

    7.00 வில் வருவது
    அதிசய ராகம்
    ஆனந்த ராகம்
    அபூர்வ ராகம் .

  • @manikuttan9038
    @manikuttan9038 Před 5 lety +4

    Very nice

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +1

    உள்ளம் கொள்ளை போகுதே
    உருகுவே மனம்

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Před 2 lety +2

    Sweet sound consurt, thanks

  • @patnayakprakashrao8940
    @patnayakprakashrao8940 Před rokem +1

    Wonder Excellent

  • @sivaramakrishnanr5960

    Beautiful combination of all players in this music journey which is marvellous, fantastic and amazing. Words are lacking to explain the beauty of the music .

  • @thivakarankarunakaran2175

    அருமை சிறப்பு

  • @dakojuprasadrao1351
    @dakojuprasadrao1351 Před rokem +1

    Veri veri supar supar

  • @manojnathaswaram9288
    @manojnathaswaram9288 Před 6 lety +3

    super anna is to very nice musical's Ranjith kumar

  • @manojgmanoj6585
    @manojgmanoj6585 Před 2 lety +2

    Wah...cimpesaru..

  • @rajagopalanm7495
    @rajagopalanm7495 Před 2 lety +2

    Very good performs best wishes