"LEO டிசாஸ்டர்" -வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்|Lokesh - vijay Controversy|cheyyar Balu

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2023
  • #leo #leodisaster #leomoviereview #leofdfs #rohini #rohinitheatre #kasi #thalapathyvijay #vijay #publicreaction #publicreview #leomoviereview #leomovie #lokeshkanagaraj #lcu #kamalhaasan
    "LEO டிசாஸ்டர்" -வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்| Lokesh - Vijay Controversy | cheyyar Balu | Leo | Thalapathy Vijay
    #leo #leodisaster #vijay #lokeshkanagaraj #thalapathyvijay #vijay #vijaymakkaliyakkam #trisha #loki #thalapathy #leoupdate #leotrailer #badass #naaready #leoaudiolaunch #lcu #lokeshkanagarajinterview #lokeshgamer #leotrailerreview #review #moviereview #kamalhaasan #kamal #vikram #vikrammovie #leoaudiolaunchcancelled #redgiant #vijay #thalapathy68 #thalapathyvijay #vijaymakkaliyakkam #thalapathy68update #vijaymovies #vijaynewmovies #leoposter #rajinikanth #valaipechubismi #bismiinterview #lokeshkanagaraj #tamilcinema #kollywood #cinema #movies #aagayamtamil
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 2K

  • @jaiganeshthangavel
    @jaiganeshthangavel Před 8 měsíci +839

    இதுல காமெடி என்னன்ன படம் வெளி வருவதற்கு முன்பே அவ்வளவு பில்டப் பண்ணி பேசுனது இந்த ஆள் தான் , கன்பார்ம் 1000 கோடி சொன்னான் 😅

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz Před 8 měsíci +32

      Ama bro confirmed 1000 CR nu Sona 😢😢

    • @jshanmugamjshanmugam5480
      @jshanmugamjshanmugam5480 Před 8 měsíci +8

      Aamaam ippa evvare kozhambi poittaaru rajini kooda oppida koodaadhu adhai ajith pannittaaru

    • @krishnakumar-kb4io
      @krishnakumar-kb4io Před 8 měsíci +8

      Seriously bro indha maathi alunga than oru padatha mathuranga Ivar padam pathu review potaru adhukum edhukum sambatham ila
      Ivangala madhi alunga review n perula pandrathuk case eh podalam

    • @funnyfaris2284
      @funnyfaris2284 Před 8 měsíci +8

      💯 % true ivanthan sema over build-up kuduthan ipo yepdi pesuran parunga ...sariyana sambavam loki😂 mathri worldla director kidiyathu apdi ipdinu sonna poranpoku ivan

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Před 8 měsíci

      😢

  • @mshameem50
    @mshameem50 Před 8 měsíci +217

    இந்த படத்திற்கு பெரிய ஹைப் ஏற்றி விட்ட நீரும் ஒர் குற்றவாளி தான் ....எவ்வளவு கதை சுற்றி இருப்பீர் படம் ரிலீஸ் ஆகும் முன்பு ...

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 Před 8 měsíci +2

      Ivn soldra alavu mosam illa bro

    • @Mani20386
      @Mani20386 Před 8 měsíci +6

      கமல் இருக்காரு,ராம் சரண் இருக்காரு, தனுஷ் இருக்காரு, ரோலக்ஸ் இருக்காரு னு, சொல்லி சொல்லி உசுப்பேத்தி விட்டதே இந்த சொட்டையன் தான்

    • @user-rl4fi1vr8k
      @user-rl4fi1vr8k Před 8 měsíci +2

      ​@@JIN_SAKAI644padam pathan lokesh padam mathiri illa varisu padam mathiri iruku boring ah

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 Před 8 měsíci +2

      @@user-rl4fi1vr8k varisu alavuku lam illa bro 1st half nalla irundhuchu
      2nd half total trash

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 Před 8 měsíci

      உண்மை ப்ரோ

  • @selvan.
    @selvan. Před 8 měsíci +128

    வெற்றி பெற்றால் விஜய் படம்
    தோற்றால் டைரக்டர் படம் 😂😂😂😂😂😂😂

    • @SuperGkrish
      @SuperGkrish Před 8 měsíci +7

      Well said

    • @s.sakthiselvakumar770
      @s.sakthiselvakumar770 Před 8 měsíci +4

      👌👌👌👌🤣🤣🤣🤣

    • @Sabarish10
      @Sabarish10 Před 8 měsíci +5

      @@s.sakthiselvakumar770 vetri petradha jailer rajni padam
      Tholvi petradhal annathe sirutha Siva padam
      Thoooo

    • @bibin5905
      @bibin5905 Před 8 měsíci

      @@Sabarish10 but jailer nelson padam vijay peedai kitta nelson ponaru beast flop rajini kitta vantharu jailer block buster

    • @Sabarish10
      @Sabarish10 Před 8 měsíci +1

      @@bibin5905 adhelam oru mairu um kidayaadhu Nelson periya actor kitta work pannadhu illa adhunala Vijay padatha eppadi edukkanum ne therila ana beast eduthadhu kku appram oru experience irukkum adhu apram lokesh maari padathula cameos padathula vachi , oru maari kondu poiruppar , nan Nelson na mokka director nu sollala ana avarku periya actor vachi innum padam edukka theriyala
      Adhoda beast flop illa kitta thatta 250cr to 300 cr irukkum screenplay dhan mokka
      Adhe maari jailer padathula yum screenplay mokka dhan
      Idhukkum melayum puriyala na , nee agmark mentalan (rajni fan) dhan

  • @Akmal_jj
    @Akmal_jj Před 8 měsíci +215

    எப்படி கதை லீக் ஆகம பார்த்துக்கிட்டாங்க னு இப்போ தான் தெரியுது 😂 படத்துலயே கதை இல்ல 😂😂

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. Před 8 měsíci +170

    1000/-கோடி
    2000/-கோடி
    பிம்பிளிக்கி பிளாபி.🤣🤣🤣

  • @Thavasiyar
    @Thavasiyar Před 8 měsíci +23

    படம் எதிர்பார்த அளவுக்கு இல்லை என்பதுதான்💯%உண்மை.
    ஓவர் பில்டப் கொடுத்து நாறடிச்சிட்டாங்க.

  • @user-rw7cb3sz9l
    @user-rw7cb3sz9l Před 8 měsíci +96

    Rest in peace leo

    • @raju...0016
      @raju...0016 Před 8 měsíci +2

      Vayiru erinchu sethurunga da😅haters Leo will be beat jailer collection 💯 confirm❤🔥athuku aprama intha comment ah na pakuren ok va

    • @user-rw7cb3sz9l
      @user-rw7cb3sz9l Před 8 měsíci +2

      @@raju...0016 antha 148.5 unga Vijay fans ku oru Rupa kuda illa le. Then what 🤣😂

    • @raju...0016
      @raju...0016 Před 8 měsíci +1

      @@user-rw7cb3sz9l apram enna mayiruku nee ipdi potruka unaku athula enna labam sollu

    • @aryana7798
      @aryana7798 Před 8 měsíci +2

      @@raju...0016 Nanum Vijay fan than bro. Lokesh enna ippadi Vijay-ku dhroham pannittaru. Forget the collection who cares about that.

    • @user-rw7cb3sz9l
      @user-rw7cb3sz9l Před 8 měsíci +2

      @@aryana7798 atha than nanum solren Vijay super but lokesh failure

  • @nagarajan_pk075
    @nagarajan_pk075 Před 8 měsíci +50

    முதல்ல நெல்சன் இப்ப லோகி ❤தலைவர்❤ஆபத்பாண்டவன்❤தமிழ் சினிமாவுக்கும்!கூட😂😂😂😂😂😂😂😂😂மலை டா அண்ணா மலைடா❤❤❤❤❤

  • @krishnadasm90
    @krishnadasm90 Před 8 měsíci +118

    ரத்னகுமார் ன்னு ஒருத்தன் சுத்தீட்டிருந்தானே😂😂😂 அடேய் ரத்னா தப்பி தவறையும் ரஜினி - லோகேஷ் படம் பக்கம் வந்துராதே😅😅😅

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 8 měsíci +4

      Aama bro avan oru dummy piece🤣😂

    • @vickeystar6325
      @vickeystar6325 Před 8 měsíci +2

      Director Mari pesuvan

    • @samirm8564
      @samirm8564 Před 8 měsíci

      Lokesh ehh dummy piece thaan🤣🤣Ajith fans kum Rathnakumar kum palaya kanakku baaki, Athunala thaan. Lokesh eh vitut Avana adichit irkaanga🤣🤣🤣🤣. Lokesh ku Ganja, Ganjaa gang ahh thaandi onnum panna theriyathuu, 5 movies llaa 4 moives um copy movies. Avanee original movies screenplay patti tinkering panni escape ayit irnthaan. Ipo vasama maatitan.

  • @ManishManikandan-pz7de
    @ManishManikandan-pz7de Před 8 měsíci +212

    நான் விஜய் ரசிகன் தான் ஆனால் படத்தில் விஜய்.த்ரிசா..சேன்டி.
    அர்ஜுன்.. மற்றும் அனைத்து நடிகர்களும் திறமையாக உழைத்து உள்ளனர்.. ஆனால் (கதை சொதப்பல்..😔 வருத்தம் அளிக்கிறது... மன்னிக்கவும்..

    • @pragasranjani7283
      @pragasranjani7283 Před 8 měsíci +7

      நன்றி. உண்மையை சொன்னதிற்கு

    • @sureshsuresh.v885
      @sureshsuresh.v885 Před 8 měsíci +5

      Saripa ne Vijay fan than nampitoom😂

    • @jennyjenny2926
      @jennyjenny2926 Před 8 měsíci +1

      Don't say like that Vijay movie super

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před 8 měsíci +3

      உண்மையை பேசியதற்கு மிக மிக நன்றி ...... இதைத்தான் நானும் உணர்ந்தேன்

    • @mr.sivasakthivelramalingam1300
  • @chandrasekaranp9928
    @chandrasekaranp9928 Před 8 měsíci +50

    எனக்கு ஒரே சந்தேகம்... கௌதம மேனன் எப்படி விஜய்க்கு நண்பர் ஆனார்??? 😢😢😢😢😢 கடைசி வரைக்கும் எனக்குத் தெரியல

    • @mohanraj6202
      @mohanraj6202 Před 8 měsíci +1

      😂😂😂😂😂

    • @mohanraj6202
      @mohanraj6202 Před 8 měsíci +5

      Chandramukila oru snake varum...adhum enana achuunu kelunha bro🙏

    • @frozen._.efx_
      @frozen._.efx_ Před 8 měsíci

      ​@@mohanraj6202😂😂😂

    • @praveenmenon1852
      @praveenmenon1852 Před 8 měsíci +2

      May be in leo part 2 u can't except 😅

    • @PollyNewDay7
      @PollyNewDay7 Před 8 měsíci +1

      Loki kitte kelunka Boss

  • @gunaseelanm
    @gunaseelanm Před 8 měsíci +15

    ஒரு குழந்தை கூட தியேட்டர்க்கு வரலை...! லோகேஷ், சம்பவம் சம்பவம்ன்னு சொல்லி சிறப்பா செஞ்சிட்டீங்க...!😅 படமா? இது நல்லா இருக்குன்னு சொன்ன அம்புட்டு பேரும் இன்னொரு வாட்டி தியேட்டர் வந்து பார்பார்களா என்று கேளுங்க...! ஒரு பய வாயத் திறக்க மாட்டாங்க...! சுறா, புலி, பீஸ்ட் வரிசையில் லியோவும் விலங்கு பெயர் வரிசையில் நல்ல ஒரு ஆப்பு...🙈மொத்தத்தில் லியோ = அய்யோ🙈

    • @vel6345
      @vel6345 Před 8 měsíci

      Sookakka sonei thai😂😂😂😅

  • @govin555
    @govin555 Před 8 měsíci +136

    *படம் average னு சொல்லு ஆனா வாரிசு சீரியல் நல்லா இருக்குனு சொன்ன பாரு 😂*
    சீரியல் uncle boomer

    • @viswaharini992
      @viswaharini992 Před 8 měsíci +3

      An netthu movie partthuttu sonna review paarunga...
      Netthu onnu solran innaikku onnu solran loosu paiya

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 Před 8 měsíci

      Intha sottai boomer thayoli sago .....vidame one year ah daily oru video va pottu Leo 1000 core nu solli solli....ipo varise nalla irukutham....ithulaiye therila intha aalu pinnadi evano rodu vitrukanu

  • @abdulaziza
    @abdulaziza Před 8 měsíci +56

    This guy is so funny, he couldn't take a correct stand, he also contributed his part is pre-built-up and hipe......😂

    • @twofoureight248
      @twofoureight248 Před 8 měsíci +2

      Yah that is expectation.But the movie is the final reality.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 8 měsíci +9

    மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கா விட்டாள் அந்த படமே மொக்கை படம் தானே

  • @Natures784
    @Natures784 Před 8 měsíci +83

    வாரிசு படத்திலையே விஜயின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது காரணம் அதிகப்படியான பொய் விமர்சனங்கள் அரசியலுக்கு செல்ல இது சரியான தருணம். லியோ மொக்கையான கதைதான்...

    • @mayakrishnanp4382
      @mayakrishnanp4382 Před 8 měsíci +6

      அரசியலுக்கு போனால் தொகுதிக்கு 1000 ஓட்டுகூடதேறாது. நோட்டாகேஸ்

    • @prakashvasudevan3824
      @prakashvasudevan3824 Před 8 měsíci

      Cheyyar Balu sir..Idhu migavum nermayana vimarsanam yenendral nan nerthu Leo movie parthutan. Padam romba romba romba below average movie...But idhe cheyyar Balu dhan Leo movie ku over build up kuruthaaru in many occasion. You are also made many fans a mad

    • @kalaimannan8418
      @kalaimannan8418 Před 8 měsíci

      அரசியலுக்கு வந்தாலும் இவனுக்கு விசய் (விஜய்) வெற்றி கிடைக்காது இனிமேல் இவனுக்கு தோல்வி தான்

  • @prakash.r2413
    @prakash.r2413 Před 8 měsíci +60

    1000 Kodi nu solli.. solli... Ippo andha producer ah theru Kodi la nikka vecha cheyyaru Balu sir... Neenga vaazhgha.. ungal uruttu vaazhgha....

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 8 měsíci +4

      😂😂😂செய்யாறு பாலு :1000 கோடி ப்பே 1000 கோடி 😂😂

  • @muthu8414
    @muthu8414 Před 8 měsíci +24

    தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவை தலைவர் 171 தான் நனவாக்கப் போகிறது என்பது என் கருத்து...

    • @REMIEL532
      @REMIEL532 Před 8 měsíci

      0% chance.

    • @REMIEL532
      @REMIEL532 Před 8 měsíci +1

      Indian 2 ku mattum dha vaipu iruku

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo Před 6 měsíci

      @@REMIEL532 semma comedy bro 😂😂🤣

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 Před 8 měsíci +5

    ஆனால் இந்த படம் 500கோடியை தான்டி விட்டது என்று ஒரு குரூப் அள்ளி விடும் பாரு சில தினங்களில்....

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před 8 měsíci +166

    வர ஆயுத பூஜைக்கு சன்டிவில போடுவாங்களா பாஸ்

    • @BalaMurugan-hu3em
      @BalaMurugan-hu3em Před 8 měsíci +13

      😂😂😂😂 கண்டிப்பா தீபாவளி போட்டுருவைங்க 😁😁

    • @user-uf7hy3hg5o
      @user-uf7hy3hg5o Před 8 měsíci +2

      Mooditu ponga da

    • @MahaRaja-xw2zp
      @MahaRaja-xw2zp Před 8 měsíci +3

      விட்டுடுங்க ஏதோ தெரியாம பேசிட்டானுங்க பாவம்😂😂

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 Před 8 měsíci +4

      😂😂😂

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 Před 8 měsíci +5

      என்னடா இது 1000 கோடி படத்துக்கு வந்த சோதனை😂🤣

  • @anandr8736
    @anandr8736 Před 8 měsíci +162

    நான் தளபதி ரசிகன் எனக்கு அதிக எதிர்பார்ப்பால் அப்படி தோன்றுகிறதா தெரியவில்லை... படம் சுமாராக தான் தெரிகிறது .. எனக்கு வருத்தம் ப்பா

    • @mscchemistry1878
      @mscchemistry1878 Před 8 měsíci +2

      மாஸ்டர் படத்தோடு ஒப்பிட்டா எனக்கும் வருத்தம்பா

    • @boopathigurunathan9098
      @boopathigurunathan9098 Před 8 měsíci +1

      S

    • @hariganesh6455
      @hariganesh6455 Před 8 měsíci +4

      உங்களை யாரு expect panna sonna
      Naanum vijay dan
      Enakku expectation பெருசா எதுவும் illa
      Just oru entertainment போய் theatre la pathan
      I enjoyed a lot

    • @kannapiranmuthukrishnan144
      @kannapiranmuthukrishnan144 Před 8 měsíci

      Oru series la continue ah vara pora movie la ivlo than mater irukkum...neengala niraya expect panni ponathu unga thappu bro...enna porutha varaikkum movie 100% workout aagirukku...ungalukku ethellam missing nu thonutho athellam LCU la vara next movies la Leo character fill pannidum

    • @kannapiranmuthukrishnan144
      @kannapiranmuthukrishnan144 Před 8 měsíci

      ​@@hariganesh6455Yes bro ...movie nallave LCU kku etha maathiri workout aagirukku....ivanungalukku ennenna intha movie laiye ellathaium kaattanum nu aarvama irukkaanunga

  • @murugthiru4032
    @murugthiru4032 Před 8 měsíci +13

    Reason for Negativity is Rajini and Rajini fans curse . He tried to steal super start title . Behind Lalith , Bismi and Sarath supported . But in TN only superstar Rajini !

  • @MT-fl5ef
    @MT-fl5ef Před 8 měsíci +61

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அவர் இருக்கும் வரை, தம்பி விஜய் நீ இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டும் 😭😭😭😭

    • @madhavan.smadhavan.s8362
      @madhavan.smadhavan.s8362 Před 8 měsíci +3

      Vasula la rajiniya thooki saptaru vijay

    • @aathim2786
      @aathim2786 Před 8 měsíci +1

      ​@@madhavan.smadhavan.s8362apdiya... Nee tha sollikanum... Poi paru... List yaru peru erukunu

    • @noobplayer9181
      @noobplayer9181 Před 8 měsíci

      ​@@madhavan.smadhavan.s8362😂😂 nice joke

    • @Rock2023roman
      @Rock2023roman Před 8 měsíci

      ​@@madhavan.smadhavan.s8362Uruttu

    • @Vinzzofficial03
      @Vinzzofficial03 Před 8 měsíci +1

      Nee accept pannalena paravale Google le paru

  • @Thewiper2024
    @Thewiper2024 Před 8 měsíci +139

    கொஞ்சம் வெளிப்படையாக பத்திரிக்கைகள் பேசவேண்டும், விஜய் ஜெயிப்பதற்காக படம் எடுத்தால் அது கண்டிப்பாக இமாலய வெற்றிபெரும், விஜயிடம் அவ்வளவு திறமைகளும் இருக்கிறது. அவர் எங்கு மீண்டும் மீண்டும் சறுக்குகிறார் தெரியுமா? சிலர் அவரை வேண்டுமென்றே சறுக்கவைக்கிறார்கள். நான் ரஜினிகாந்த் அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். அவர் ஒவ்வொரு முறையும் ரஜினியை ஜெயிக்க முயற்சிக்கின்றார்

  • @guruharsh7404
    @guruharsh7404 Před 8 měsíci +42

    நீங்க தான் படம் பயங்கரமா இருக்கும்னு சொன்னீங்க ரிலிஸ்க்கு முன்னாடி.இப்ப இப்படி இது ஒரு போலப்பு

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 Před 8 měsíci +2

    படம் மோசமில்லை . கமல் பேசுவதாக வரும் வசனம் மட்டுமே கதைக்கு தொடர்பில்லை. மற்றபடி எல்லாம் ஓ கே. சண்டைக்காட்சிகள் நன்றாக உள்ளது. எதிர்மறை விமர்சனம் செய்பவர்கள் யாரிடமோ துட்டு வாங்கியுள்ளனர்.நான் யாருடைய ரசிகனுமல்ல

  • @kannann9870
    @kannann9870 Před 8 měsíci +7

    பாலு சார் இவ்வளவு கீழ் இறங்கி அடிக்க தேவையில்லை. நேற்று நீங்க reviewல் ஓரளவுக்கு நல்ல படியாக பேசி, இன்று வேற மாதிரியா இருக்கே..

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. Před 8 měsíci +88

    யப்பா only build up தாண்பா....உள்ள ஒன்னும் இல்லபா...🤣🤣

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Před 8 měsíci +6

    150 rs loss
    Total disappointment
    Average Movie

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Před 8 měsíci +17

    LCU ICU la😂

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Před 8 měsíci +3

    இது செய்யாறு இல்லே..பொய்யாறு.
    படம் வர்றதுக்கு முன்னால அப்படி அள்ளி விட்டான். இப்போ படம் கவிழ்ந்ததும் இவனும் கவிழ்ந்துட்டான்

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před 8 měsíci +4

    கும்பலா இத்தனை கேரக்டர் உள்ளே கொண்டு வரும் போதே தெரியும்.எந்த கேரக்டருக்கும் முக்கியத்துவம் இல்லாமல் மொக்கையா இருக்கும் என்று

  • @nkhome3093
    @nkhome3093 Před 8 měsíci +72

    முதல்ல 500 கோடியே விஜய் அடிக்கல டா அப்புறம் எப்படி டா 1000 கோடி

    • @msomasundaram3622
      @msomasundaram3622 Před 8 měsíci +8

      Avan innum 400 varala

    • @mimyaseer
      @mimyaseer Před 8 měsíci

      Mudevi pdam vandu just one day than mudevi rajani daya nalla ajith umburan pola

    • @sachinsiva9682
      @sachinsiva9682 Před 8 měsíci +3

      Unmai yennana Vijay flim Inum 300c ye pannala 😂 ivanunga fake Post pottu verum Buildups thaa😆😆

    • @tamizhkannan5905
      @tamizhkannan5905 Před 8 měsíci

      @@sachinsiva9682- correcta sonnenga.. first 300 crores thaantattum

    • @SaravananSharvan-vz9xl
      @SaravananSharvan-vz9xl Před 8 měsíci +2

      ​@@mimyaseer punda thala patti pesalana thukkam vaaratha

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np Před 8 měsíci +13

    Leo definitely Therukkodi

  • @madhanchakkaravarthi
    @madhanchakkaravarthi Před 8 měsíci +2

    1000கோடி வசூல் பன்னியே ஆகனும்னு லோகேஷ் கூறவில்லை... Jailer படத்தை beat பன்னும் என்று லோகேஷ் கூறவில்லை.. லோகேஷ் கூறியது இது தான்:- " நான் 1000 கோடி வசூலுக்காக படம் எடுக்கவில்லை.. 150 ரூபாய் குடுத்து வரும் ரசிகனுக்காக மட்டுமே படம் எடுக்கிறேன்... இந்த மீடியாகாரனுங்க தான் தேவயில்லாம் hypy ஏத்திவிடுறதே.. இன்னைக்கு குறை சொல்ற இதே வாய்தான் லோகேஷ் புகழாரம் பாடுச்சு.. அட போங்கய்யா... எனக்கு படம் பிடிச்சுருக்கு❤

  • @nellaiashok
    @nellaiashok Před 8 měsíci +4

    Hyna scene super ah irunthuchu, reality ah irunthuchu

  • @ramprasath993
    @ramprasath993 Před 8 měsíci +20

    Leo vida. Varisu better. Vijay humour sense, fight ellamey nalla irukum

  • @manivannanmmani-fk9gq
    @manivannanmmani-fk9gq Před 8 měsíci +117

    என்னாது வாரிசே தேவலாமா😅😅

    • @tony2012pillai
      @tony2012pillai Před 8 měsíci +1

      😂😂😂

    • @musicmercy2598
      @musicmercy2598 Před 8 měsíci +6

      Ama broo but valimaya vida nallaruku bro 😇❤

    • @rk.ajithkumarramkumar9406
      @rk.ajithkumarramkumar9406 Před 8 měsíci +2

      Ellarum ajith anna va pathi thaan pesuvanga pola vijay pathi sonna kuda ajith anna movie pathi pesa vendiyathu 🤦‍♂️

    • @007m3
      @007m3 Před 8 měsíci +3

      Waste movie...1st half worth. Second half thoongiten.

    • @r.naveenkumar2886
      @r.naveenkumar2886 Před 8 měsíci +1

      Seiyaru aapdi oru urutu, ipadi oru urutu Kasu kodukalaiya athan kovuthu,listen Audiance Leo fully fantastic movie and it's worth to watch, dont trust review,you can trust loki

  • @ssksamy2949
    @ssksamy2949 Před 8 měsíci +1

    நன்றி இதை பதிவிட்டவருக்கு
    கடந்த காலங்களில்,
    எனக்கு பொதுவாக விஜய் படத்தில் அதீத ஈர்ப்பு இருந்தது இல்லை.
    ஆனால் இப்படத்திற்கு , விஜய்க்கு எதிராக ஒரு கூட்டமே சேர்ந்து கொண்டு எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவது,
    திமுக கும்பல் ஒரு பக்கம் எதிர் பிரசாரம், படத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட வேண்டும் என செய்வது,
    இன்னொரு பக்கம் பல்லு போன , சன் குழும அடிமை தாத்தா கும்பல் , எப்படியாவது தன் ஸ்டார் நடிகன்தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என நிறுவிட கங்கணம் கட்டி கொண்டு அலைவது போன்றவை,
    மற்றும்
    இன்ன பிற இணைய சேனல்கள் என சொல்லி கொள்ளும் பிஸ்கட் கிடைக்காத நாய்கள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்வதை பார்த்தால்,,,
    நாங்கள் இந்த விடுமுறையில் விஜய் படத்தை குடும்பத்தோடு , தியேட்டரில் சென்று பார்ப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
    படம் எப்படி இருந்தாலும் ok. மேலும் தற்கால சினிமாவில் யாரும் எதையும் புதிதாக சொல்லிவிட போவது இல்லை.
    ஏற்கனவே வந்த படங்கள் , வேற்றுமொழி படங்கள் என எல்லோரும் சொன்னதை தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.
    அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தை பார்ப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @sangeethabalu9201
    @sangeethabalu9201 Před 8 měsíci +2

    The problem is vijay is not so confident on his talents as kamal sir. Eg. In vikram kamal gave space to other brilliant actors and stood tall in the interval scene & in climax gun fight. Didn't try always to project himself in every frame. This is why vijay failed. Always wanted to project himself.

  • @sadeekali5294
    @sadeekali5294 Před 8 měsíci +29

    Cheyyar is talking sense

  • @RajaM-gc5iz
    @RajaM-gc5iz Před 8 měsíci +39

    சார் நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் இது போலத்தான் அரசியல் நடக்கும் சார் உங்களுக்கு நான் ஒன்று சொல் கிறேன் தயவுசெய்து விஜய் யைஇந்தமாதிரிகதைய பன்னவோண்டாம்

  • @selva7889
    @selva7889 Před 8 měsíci +3

    வடை மன்னன் செய்யார் பாலு.. படம் வரதுக்கு முன்னாடி எல்லா இன்டர்வியூலையும் உட்கார்ந்து வடை சுட வேண்டியது...😂 இதான் வேலை..

  • @skyhigh450
    @skyhigh450 Před 8 měsíci +32

    There is no story, no logic. But cinematography, fight scenes, music was good. One time watch.... It felt they totally shot in sets. The beautiful kashmir/HP or wherever it was shot wasn't shown properly. Something to be appreciated is having nocturnal animals in the movie, giving importance in saving them....

    • @rajasreevenkatesh1731
      @rajasreevenkatesh1731 Před 8 měsíci +1

      Movie was shot in Himachal Pradesh not kashmir

    • @skyhigh450
      @skyhigh450 Před 8 měsíci +2

      @@rajasreevenkatesh1731 it was shot extensively in Kashmir but I think in the movie it appeared to be Himachal....

  • @irithu8939
    @irithu8939 Před 8 měsíci +52

    உண்மைய சொல்ல போன ரஜினியோட எல்லாம் படத்தையும் கலந்து எடுத்து வசிருகானுங்க 😂 ஜெயிலர் × பேட்ட× பாட்ஷா ,அதையும் ஒழுங்காவே எடுகல 🤦🏻‍♀️

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 8 měsíci +3

      😂😂😂😂

    • @darkknight_warrior
      @darkknight_warrior Před 8 měsíci +7

      Jailer eh vikramoda copy dhan da

    • @irithu8939
      @irithu8939 Před 8 měsíci +6

      @@darkknight_warrior விக்ரம் மே பாட்ஷா கதை தான் 🤣

    • @Learn_something817
      @Learn_something817 Před 8 měsíci +2

      ​@@irithu8939baasha ve amitah mama voda hum padathoda remake da😅😅😅

    • @irithu8939
      @irithu8939 Před 8 měsíci +1

      @@Learn_something817 டேய் தற்குரி 😂 அது பில்லா படம் டா🤣

  • @vigyboss2797
    @vigyboss2797 Před 8 měsíci +14

    LEO GENUINE REVIEW
    STORY- STORY ILAI
    HIDDEN STORY- ANJAAN + MATRAAN MOVIE
    ONE TIME WATCHABLE...

    • @vigyboss2797
      @vigyboss2797 Před 8 měsíci +2

      @@miowmiow781 correct. But Matraan story than twin bro kill pana dad kill panurathu...

    • @ganeshprabhu2617
      @ganeshprabhu2617 Před 8 měsíci

      😅

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 8 měsíci +1

    நானும் கூட சுறாவை விட கீழே இருக்கும் என்று நினைச்சேன்😅😅பரவாயில்லை தேரி விட்டது

  • @sangeethasubramanian4340
    @sangeethasubramanian4340 Před 8 měsíci +3

    மிகவும் அருமையான விமர்சனம் 👍

  • @cinechat4259
    @cinechat4259 Před 8 měsíci +74

    budget 300 kodi ah
    oru coffee shop
    oru veedu
    oru police station
    oru kuppai factory
    30 🚗 car ithuku 300 kodi😂😂😂😂

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 Před 8 měsíci +6

    ஆடாத ஆட்டம் என்ன என்ன 😂லியோ

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Před 8 měsíci +2

    #leodisaster😢😢😢😢

  • @udhayamurthy1037
    @udhayamurthy1037 Před 8 měsíci +43

    தளபதி ரசிகனா என் மன குமுறலை சரியான விளாசிய Balu sir இப்போ தான் relax ah eruku super sir

  • @satheeshbala5408
    @satheeshbala5408 Před 8 měsíci +46

    வசூல் நிலவரம் தெரியாத ஒரே பத்திரிக்கையாளர் அய்யா செய்யாறு பாலு

    • @ramprasath993
      @ramprasath993 Před 8 měsíci +1

      1st 5days vasul varum,rajini, vijay,ajith, after movie nalla irundha dhan odum. Fanbase adhigam ivunga ELLARUKUM.

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 Před 8 měsíci +1

      Urutu Babu ku cinema pathi news ethumae theiryathu...

    • @govin555
      @govin555 Před 8 měsíci

      ஆமா நீங்க தமிழ்நாடு விநியோகஸ்தர் 😂
      அடிச்சு விடு உன் வாய் உன் உருட்டு

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q Před 8 měsíci

      ​@@sarkargowthamen6772நீங்க சினிமாவ கரச்சி குடிச்சிருக்கிங்களோ

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 8 měsíci

      Dai periya stardom ulla actors ellathukum first 2 days vasool varadha seiyum

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 8 měsíci +42

    இந்த வாய் தான் லோகேஷ் விஜய் லியோ ஆகோ ஓகோன்னு புகழ்ந்தது இப்போது இந்த வாய் இகழ்ந்து பேசுகிறது பிஸ்மி அந்தணன் லியோன்னு கூவிகினு இருந்தானுங்க

    • @solaipraveen
      @solaipraveen Před 8 měsíci +3

      Lokesh ivar channel ku petti kudukala..adhaaan vanmam

    • @sarathkumarkumar1765
      @sarathkumarkumar1765 Před 8 měsíci +1

      உண்மை அண்ணா.

    • @robinantony252
      @robinantony252 Před 8 měsíci +3

      கஞ்சி குடிக்கணும்ல 😂😂😂😂😂

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 Před 8 měsíci +1

      Unmaii sonnaaa eriyuthudaa kaakkaaa pundaiii...

  • @faded444yt
    @faded444yt Před 8 měsíci +16

    Balu sir hats off to ur honesty

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 Před 8 měsíci +2

    ஓர் மனுஷன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் ஆஹா ஓஹோ அப்பவே நெனெச்சேன் இன்னு சொல்லுவாங்க ....
    வாழ்க்கையில் தோற்றால் இது மாதிரி பேசுவாங்க .......வாழ்க்கை ஒரு மேடு பள்ளம்... வெயிட் அண்ட் சீ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayakumars9614
    @jayakumars9614 Před 8 měsíci +7

    படம் சரியில்லை அதுதான் உண்மை இது லோகேஷ் படமே இல்ல

  • @thilaks5666
    @thilaks5666 Před 8 měsíci +1

    Thirumbavum Mark Anthony padam potha poi paarkalam....worth for the comedy that makes you laugh till stomach pain.

  • @BugiddyBoo
    @BugiddyBoo Před 8 měsíci +3

    My opinion: hyena CGI super, first fight in coffee shop awesome. Story and build up till interval block was good but after that oh boy, the flash back was the worst and insulting anurag kashyap was ridiculous. Main villains felt pretty stale but i still held hope, i tried and enjoyed the car chase as much as possible but CGI could have been better but i accept it. But after that what was happening😮. Still hopping for a movie like kaidhi, managaram and vikram, fingers crossed for future movies.

  • @nagarajanaravind504
    @nagarajanaravind504 Před 8 měsíci +15

    Other actorsku expectation illa. Ana vijay movie ku over expectations.
    Evalo தாரு மாரா எடுத்தாலும் ஓவர் expectations iruntha konjam pisuru தட்டதான் செய்யும்...

    • @LV-nq9fw
      @LV-nq9fw Před 8 měsíci +1

      Konjam pisiru thattinaa paravayilla. Adhukkukkaaga, aadu bali, panni bali, Nara balinnu stone age'kku kooti pogavendaam.

  • @chandru87mba
    @chandru87mba Před 8 měsíci +29

    Win director elamay vijaya vachi direct pana sooru mokka director ah maaridranga😂😂😂vijay oda jathagam apdi😅😅vijay veena porathuku reasonay vijay oda fans alatha😅

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li Před 8 měsíci +1

    மிகவும் சரியாக சொன்னிங்க

  • @fazmymhd6559
    @fazmymhd6559 Před 8 měsíci +1

    Very disappointment 2nd half😢

  • @selvamk104
    @selvamk104 Před 8 měsíci +83

    கதையில் உள்ளதை உள்ளபடியே கூரிய பாலு சார் சூப்பர்

  • @user-dg3un1wl7s
    @user-dg3un1wl7s Před 8 měsíci +10

    Perusa sonniye poiyaru balu 😂😂pocha 😂😂😂1000kodi nakkitu pochu 😂😂😂

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 Před 8 měsíci +9

    நீ சொன்னத கேட்டு தான் எங்களுக்கு காதுல ரத்தம் வருது... அவ்ளோ பேசுனியே படம் வரதுக்கு முன்னாடி இப்ப பேசு 😒

  • @venkateshrangan449
    @venkateshrangan449 Před 8 měsíci +2

    LCU was a force for this movie.. If this was not a LCU force also this would have been a good movie.

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 Před 8 měsíci +97

    செய்யாறு அவர்களின் விமர்சனம்தான் பலரின் மனதை குழப்பும்...

    • @ushausha4791
      @ushausha4791 Před 8 měsíci +5

      Sotta thalayan summa irruka mattan Pola.Rajini rasigaro

  • @Sathyaveni-hi8cr
    @Sathyaveni-hi8cr Před 8 měsíci +1

    Leo super block buster movie i like movie very much 🔥🔥🔥🔥🔥💯

  • @kannann9870
    @kannann9870 Před 8 měsíci +4

    உண்மையில் second half சரியல்ல என்றால் lolesh சற்று யோசிக்க வேண்டும், நல்ல திரைக்கதை எழுத்தாளர்களை வைத்து கொள்ள வேண்டும். ரத்னா மற்றும் இன்னோர் ஒருவரையும் தள்ளி வைக்க வேண்டும். ஆங்கில படத்தில் first act, second act, thrid act என்று வருவதுபோல் screen play அமைக்க வேண்டும். Lokesh don't worry, பாலு பேச்சை பெரிது படுத்த வேண்டாம். மீண்டும் எழுவாய். வசூல் 1st day 148.5cr.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 8 měsíci

      Antha rathna kumar mattum sethuka koodathu🤣

    • @aadanchida
      @aadanchida Před 8 měsíci

      பாக்கியராஜ் கிட்ட சேர்த்து விடுங்க பாஸ்.

  • @stevensanthy5445
    @stevensanthy5445 Před 8 měsíci +7

    So sad 😢

  • @karthikeyant2379
    @karthikeyant2379 Před 8 měsíci +7

    Sir!!! Lokesh stuff is this much only 😂😂😂 he can’t fool Tamil audience copying from other country movies! Vijay Sethupathi saved Master ☝️ Surya saved Vikram ☝️ only Vijay Anna saved Leo and all the other characters are wasted ☝️

  • @thanimanithan7944
    @thanimanithan7944 Před 8 měsíci +1

    Conform kamal 20 minutes nadikuraru, conform dhanush vararu, conform ramsharan vararu, conform lcu, eppadinu all therinja mathiri poi pesina neeyellam pesura

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Před 8 měsíci +1

    Great speech sir

  • @pulpy4573
    @pulpy4573 Před 8 měsíci +4

    Padam kuppa

  • @devasathish391
    @devasathish391 Před 8 měsíci +20

    இந்தாலு ஜெயிலர்க்கும் பர்ஸ்ட் இப்படி தான் சொன்னான் படம் ஹிட் ஆனாதும் ஆஹா ஓஹோன்னான்

  • @TheLonelymusic
    @TheLonelymusic Před 8 měsíci +1

    Lokesh will realise and he ll set screens on fire in his next movie

  • @tn72billaram12
    @tn72billaram12 Před 8 měsíci +2

    லோகேஷ் படம் வர போற தலைவர் படத்துல பாருங்க இப்போ பேசுற வாய் எல்லாம் மத்தி பேசும் 🔥🔥🔥🔥🔥

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 8 měsíci +3

    Sir. Cheyyar sir. Thanks for talking openly.

  • @Pandiyan549
    @Pandiyan549 Před 8 měsíci +5

    Eppadi aagiduchey shivaji!!!

  • @saimechanical6879
    @saimechanical6879 Před 8 měsíci +2

    12:50 Min vera Level😂😂😂😂

  • @Natarajaudaiyar
    @Natarajaudaiyar Před 8 měsíci +2

    கதை திரைக்கதை சரி இல்ல
    ஏன் னா விஜய் தன்னையே திட்டுறான்

  • @thamotharamparam8897
    @thamotharamparam8897 Před 8 měsíci +29

    Empty hand review is best than balu he speak one thing yesterday and contrasting thing today😂

  • @user-yw6ld7cu6e
    @user-yw6ld7cu6e Před 8 měsíci +16

    ஒவ்வொரு நாளும், லியோ படம் இப்பிடி, வரப்போகுது, அப்டி வரப்போகுது, னு நீங்க தான் hype ஏத்துனீங்க. இப்போ படகுழுவ, குத்தம் சொல்றிங்க, mr. Cheyyar balu, neenga periya, theevira, rajinikanth fan,னு ,🤣🤣🤣 மணிக்கு ஒரு முறை, நிரூபிக்கிரீங்க 🤣🤣

    • @user-jj7pb9fb7c
      @user-jj7pb9fb7c Před 8 měsíci +1

      Ella bayapada start pannitanuga bro

    • @user-yw6ld7cu6e
      @user-yw6ld7cu6e Před 8 měsíci

      @@user-jj7pb9fb7c, aama nanbaa, cheyyar balu, romba poi pesurapla, ellarum padam nalla, ahh irukkunuthaa soldranga, ella video,layum, parunga naduvula vara, oruthar, rendu peruthaa padam, ok, nu soldranga. Nalla illaynu sollala,

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan Před 8 měsíci +1

    என்பா பாலு நேத்து படம் பார்த்து படம் ரசிகர்களுக்கு டிரீட் super nu சொல்லிட்டு இன்னக்கி அந்தர் பல்டி அடிக்கிறார்.

  • @auslinjeniliya5599
    @auslinjeniliya5599 Před 8 měsíci +2

    நல்ல செய்தியை பேசு பணம் போட்டு ஒரு படம் எடுத்தவன் உழைத்தவன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் நடுநிலைமை வேண்டும் யானைக்கும் அடி சிரிக்கும்.

  • @suresharumugam2682
    @suresharumugam2682 Před 8 měsíci +4

    Sorry to said this...film....first half Icu...2 half.....CCU....next...is...RIP...

  • @chandru87mba
    @chandru87mba Před 8 měsíci +13

    Nadikera move elamay flop, like beast,leo ana salary matum eathitu poraru😅😅😅,vijay salarya kammi panunga plz

    • @hoggscarl2323
      @hoggscarl2323 Před 8 měsíci +5

      Ajith nu oru actor irundharu . Last ahhh Mankatha nu oru hit kudutharu. adhuku apuram 15 padam panitaru. avaruke 140 kodi salary. lol. Thoppi thopppi

    • @yoshilaharrison2490
      @yoshilaharrison2490 Před 8 měsíci

      ​@@hoggscarl2323😂😂😂 correct sollierukinga

  • @themanofsteel2263
    @themanofsteel2263 Před 8 měsíci +2

    Padam pathu... Audience feel panradhu... The review.... It's surely... Super movie

  • @Shakti3022
    @Shakti3022 Před 8 měsíci +1

    Super sir😂🤣😂

  • @kumarc6060
    @kumarc6060 Před 8 měsíci +196

    73 வயதிலும் கவர்ந்திழுக்கும் கறுப்பு காந்தம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🔥💥🔥💥🔥💯

  • @gawripremanand2788
    @gawripremanand2788 Před 8 měsíci +4

    100% disappointment for ppl who paid so much & supported.1000cr is still a dream.

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 Před 6 měsíci +1

    பாவம் அர்ஜுன் சார் தண்ணி கேன் போட வந்தார் இந்த படத்துல 😢😢😢

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 Před 8 měsíci +1

    Totally agree with you 💯

  • @prakash.r2413
    @prakash.r2413 Před 8 měsíci +19

    Verum Vaai la vadai sudum mannan engal cheyyaru Balu....1000 Kodi appu... 1000 Kodi... Nee partha... Andha moment dhan ninaippuku varudhu..

  • @ramachandranprasana715
    @ramachandranprasana715 Před 8 měsíci +21

    உன்மையன பேச்சு நன்றி

  • @tn72billaram12
    @tn72billaram12 Před 8 měsíci +1

    Coffee shop kulla vanthathum காசு koduthaudaney அவன் என் போகல நா நம்ள அந்த சிசிடிவி கேமரா ரெகாட் பண்ணிட்டு சோ இந்த முணு பேரையும் போட்டு தல்லாளன காலைல குள்ள மட்டிபோம்ன்னு சென்டி சொல்லுவான் அப்போ தான் மிஷ்கின்க்கு புரியும்😂😂

  • @kumarmsdvino1613
    @kumarmsdvino1613 Před 8 měsíci +1

    Payment Settle ஆகல போல செய்யாறு பாலுக்கு,கதறலா இருக்கு
    படம் நல்லா தான் இருக்குன்னு 2 weeks la pesuva ni😂😂😂😂😂

  • @swethah5867
    @swethah5867 Před 8 měsíci +5

    Hyena pet 😂😂 it’s the most wild animal.. Loki r u really the director…

  • @a_common_man_
    @a_common_man_ Před 8 měsíci +14

    Over expectations hurts.. Overall movie is good with LCU connect. Waiting for Kamal, Vijay, Karthi and suriya in Vikram 2.

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 8 měsíci +2

      Ipdilam muttu kodukadha bro