'பொண்டாட்டிதான் எல்லாமே' 'கிட்டயே சேர்க்காத தலைக்கனம்' கேரளத்து அசுரன் பிரித்விராஜ்' | Prithviraj

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #prithviraj #prithvirajsukumaran #mollywood #prithvirajnewmovie #malayalam #prithvirajsukumaranlatest #malayalamactor #cheyyarbalulatestinterview #cheyyarubalu #aagayamtamil #aagayamcinemas #vjashraf
    'பொண்டாட்டிதான் எல்லாமே' 'கிட்டயே சேர்க்காத தலைக்கனம்' கேரளத்து அசுரன் பிரித்விராஜ்' | Prithviraj
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 105

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 9 měsíci +35

    சிறந்த நடிகர் பிருத்வி ராஜ்🎉🎉எனக்கு மிகவும் பிடித்த நடிகர்🎉🎉

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Před 8 měsíci +8

    One of the best actor in Malayalam industry. His choice of movies will be different. Versatile actor. Many films will be superb especially Ayyapanum koshiyum, Jana gana mana, Memories, 7th day, Ezra etc., etc., I like prithviraj .

  • @Gitasrivi
    @Gitasrivi Před 8 měsíci +11

    Prithviraj's mother Mallika Sukumaran is also an actress

  • @RajKumar-ow2ii
    @RajKumar-ow2ii Před 9 měsíci +18

    மலையாள நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள், குறிப்பாக மோகன்லால் முழுமையான நடிகர், பிருத்விராஜ் தீவிர மோகன்லால் ரசிகர், பிருத்விராஜ் தான் தீவிர மோகன்லால் ரசிகர் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். எம்புரான் காத்திருக்கிறது❤❤❤

  • @muralidharan9777
    @muralidharan9777 Před 8 měsíci +7

    Sir. Privithraj father. Sukumaran a good actor he dominates the screen with commendable acting bhis mother Lso a good actress his brother acted many good movies.

  • @georgeking315
    @georgeking315 Před 8 měsíci +9

    The Megastar Complete Actor Prithviraj Sukumaran 😎👍

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 Před 9 měsíci +23

    I adore Prithviraj! Not just for his acting chops and swag but esp for his moral integrity. During the Bhavana scandal Prithviraj was the only male actor from the generally misogynistic mallu film industry who stood up for her

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 Před 8 měsíci +6

    Handsome Prithvi ❤

  • @pratheeknelyat2071
    @pratheeknelyat2071 Před 8 měsíci +9

    Write down my words : Prithviraj sukumaran will be biggest star or megastar after mohanlal and mammootty in Malayalam film Industry.

  • @dia758
    @dia758 Před 8 měsíci +4

    His mother and sister in law are fantastic actors

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 8 měsíci +3

    Wait for Pritiviraj Malayalam movie ard April by Great Director Blessy - Aadu Jeevitham. Great Movie.

  • @chandranswamy3988
    @chandranswamy3988 Před 9 měsíci +6

    Prithviraj's mother is also an actress. Mallika Sukumaran

  • @husnaanshad419
    @husnaanshad419 Před 8 měsíci +5

    Prithwi 🔥attittude 🔥

  • @universalcompany1363
    @universalcompany1363 Před 8 měsíci +6

    Prithviraj 🔥

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 Před 7 měsíci +2

    I love his eyes and smile.. it's very attractive 😍

  • @kiruba3128
    @kiruba3128 Před 9 měsíci +8

    Raj ettan malayalam cinema la king uhh

  • @gokulu7163
    @gokulu7163 Před 8 měsíci +6

    Malayalam industry is good one and movies are better than Tamil. Lots of feel good movies there

  • @ramadevisivashanmugam9709
    @ramadevisivashanmugam9709 Před 8 měsíci +2

    Mallika Sukumaran is a great actress(prithvi s mother).His maternal uncle is a great doctor Dr MVP

  • @sathyamoorthykamaraj1145
    @sathyamoorthykamaraj1145 Před 7 měsíci +1

    Superb hero. Best movies "Kaapa, ayyapanum koshiyum and kaduva"

  • @wellwisher621
    @wellwisher621 Před 8 měsíci +4

    Lucifer ஒரு அருமையான படம்.

  • @Mike-fn6uw
    @Mike-fn6uw Před 8 měsíci +7

    His father was great artist, he was a professor in Scott Cristian college - nagercoil ( 60-70)

  • @syedabuthakir9889
    @syedabuthakir9889 Před 9 měsíci +10

    Anarkali oru padam....prothiviraj acting...semya irrkum flimsuberb..

  • @nabhan8015
    @nabhan8015 Před 9 měsíci +5

    Agust cenima allea sir prithviraj prodections

  • @dia758
    @dia758 Před 8 měsíci +3

    Raju ettan

  • @si499
    @si499 Před 8 měsíci +6

    Prithvraj is my all-time favourite.He is very handsome and a good actor ,
    like Chiyan Vikram in Tamil cinema.

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Před 8 měsíci +12

    கமல் நடிகன் என்றதை தாண்டி கர்வம் கொள்ள என்ன தகுதி இருக்குறது. இந்த கமலின் கர்வம் தானே ஒருவனின் வாழ்க்கையை அழித்தது. ஒரு குடும்பமாய் பிள்ளைகளுடன் வாழத்தெரியாத இவருக்கு என்ன கர்வம் இருக்க வேண்டி இருக்கிறது? வசிஷ்டர் வாயால் ராஜரிசி பட்டம் பெறும் தகுதி பெற்றதே விசுவாமித்திரர் தனது மகள் வாழ்க்கைக்காக கர்வத்தை விட்டு துஷ்யந்தனை வணங்கி கேட்ட அந்த நிமிடம் தான் அவர் ராஜரிஷி என்னும் பட்டத்தை பெற்றார். கர்வம், கெளரவம் என்பதை பல முறை இயற்கை அழித்து இருக்கிறது.

    • @hearty2142
      @hearty2142 Před 8 měsíci +1

      கமல் கர்வம் கொள்ள தகுதியான நடிகர்தான். கமலின் சினிமா வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் சச்சரவு இருக்கலாம். ஆனால், அதையும்தாண்டி கமல் ஒரு சிறந்த கலைஞன். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய தமிழ் சினிமா இவ்வளவு வளர்ச்சி அடைந்தற்கு நடிகர் கமல் ஒரு காரணம். OTT platform தமிழுக்கு அறிமுகம் செய்ததே கமல் தானே. விஸ்வரூபம் படம் தியேட்டர் பிரச்சனையின் போது, அவர் முதலாக அப்படத்தை OTT யில் வெளியிட ஏற்பாடு செய்தார். Live re-recording முறையை விருமாண்டி திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். பாடகன், இசை, நடனம் இப்படி எவ்வளோ இருக்கு. குடும்ப வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு. இரண்டிலும் ஜெயித்தவர்கள் அரிது. So, தெரிஞ்சிகிட்டு பேசுங்க. இந்த சகலகால வல்லவனுக்கு கர்வம் கண்டிப்பா இருக்கனும்.

  • @vishnuvpulikkal2801
    @vishnuvpulikkal2801 Před 8 měsíci +3

    prithviraj ❤

  • @umabalaji3120
    @umabalaji3120 Před 9 měsíci +66

    கல்வியறிவில் தன்னிறைவு பெற்ற மாநிலம். தங்களுக்கான முதல்வரை திரைத்துறையில் அவர்கள் தேடுவதில்லை. அரசியல் வாதியாக இருந்தாலும் எளிமையாக இருப்பார்கள். திரு.உமன் சாண்டி பேரூத்தில் பயணம் செய்வார். திரு. ஆண்டனியின் மனைவி ஆசிரியையாக இருந்தார்.

  • @foxthe2474
    @foxthe2474 Před 9 měsíci +4

    Amma , Mallika Sukumaran also an actress.

  • @manoharan7627
    @manoharan7627 Před 9 měsíci +6

    ஆர்யா கேரளா தான்

  • @remiraj2718
    @remiraj2718 Před 8 měsíci +2

    Sir Prithviyoda Appa, Anna mattumalla avaroda Thaayum ( Mallika) oru periya artist than. Ninga sollave illai.. Avaroda anniyum artist aa irunthavanga..

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 Před 8 měsíci +1

    காவிய தலைவன் best movie .

  • @janaram3720
    @janaram3720 Před 9 měsíci +5

    Correct sir privithiraj sir ku headweight romba athigam... kerla industry ku ithu therium

  • @user-kg4cx2bm6b
    @user-kg4cx2bm6b Před 9 měsíci +4

    Ingae irukkara neraya per mathiri adakkamaa nadikkanamo unkalukkellam
    Iyalpaa irukka koodaathoo

  • @sivaPrasad-sg9cq
    @sivaPrasad-sg9cq Před 7 měsíci

    His father was english professor in nagercoil scott college

  • @sundarveluthedan4471
    @sundarveluthedan4471 Před 9 měsíci +8

    Indrajith Sukumaran is an actor but not utilised to the full extent by the directors. He has got very good acting talent. Even better than Prithviraj

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 Před 9 měsíci

      avan anna ku reaction varathu kurup film la ore reaction shócking ku investigation ku same reaction

    • @Abhishek-xm2zb
      @Abhishek-xm2zb Před 9 měsíci +6

      I disagree.. Prithvi much better. He loves cinema, he do anything for cinema.. Look how mutch effort he put on aadujeevitham..

    • @sundarveluthedan4471
      @sundarveluthedan4471 Před 9 měsíci

      @@Abhishek-xm2zb I accept your disagreement.

  • @janaram3720
    @janaram3720 Před 9 měsíci +9

    Kerala la cinema va cinema va pakuranga... hero va kaduval eh paaka maatanga

    • @muralikrishna8051
      @muralikrishna8051 Před 9 měsíci +1

      💯

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 Před 9 měsíci

      Appo en Vijay ya worship panranga.....Kerala actors pulling power low becoz basically they do natural movie

    • @janaram3720
      @janaram3720 Před 9 měsíci +3

      @@jayandranmohan3018 Inga irukra maari sila paithyangal angyum irukum illa

    • @Unicorn-yz1bq
      @Unicorn-yz1bq Před 9 měsíci +1

      Munna dan apdi irunchu... but ippalam apdi illa. Elllam cinema actors mela kiruku pudichu dan irukanuga. Kerala vum dan.

  • @anandschannel727
    @anandschannel727 Před 9 měsíci +1

    Baghyaraj daughter Saranya....

  • @atoztv9930
    @atoztv9930 Před 8 měsíci +2

    மம்மூட்டியின் கர்வம் அளவில்லாதது...யூ டியூப்-ல் அது பற்றிய வீடியோஸ் உண்டு .இது பிருத்வி ராஜ் பற்றிய ஷோ...ஆனா மற்றவர்களை பற்றியே பேசிட்டு இருக்காரு இந்த ஸார்

  • @user-kg4cx2bm6b
    @user-kg4cx2bm6b Před 9 měsíci +1

    Presss thevayillama nondinal vere enna deyyanam
    Romba arivaali
    Iyalpaana manushan
    Ippidi appattama sonna eppidi

  • @saibaba172
    @saibaba172 Před 9 měsíci +3

    💐🌷👍

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Před 9 měsíci

    Umman chandy s wife canara bank. EK Nayanar s wife a school teacher

  • @jjtn4406
    @jjtn4406 Před 9 měsíci +19

    முல்லைப் பெரியார் அணையிலதண்ணீர் தரவில்லை இவன் என்ன பேசினான் பாருங்கடா

    • @IND0707
      @IND0707 Před 9 měsíci +1

      🤣🤣🤣

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 Před 9 měsíci

      Mullai periyar idithu katti adikama kollalavu seyyanam endrathu Kerala arasu. Thanneer kandippa koduppom endrum anda arasu kooriyathu. Nam arasangam athu othukkollavillai

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Před 9 měsíci

      Unmaithan bro evan summa pukalnthu kiddu erukkan lusu payan

    • @Rahul-wi6rt
      @Rahul-wi6rt Před 9 měsíci +2

      Ayyaa 150 varudam palakkam ulla anai makkalukk pathukaappanath illai endru solrath oru kuthama ean neenga ellam ipidi solreenga neenga makkal uyirukkaga pesnath ipidi veruppa yethreenga

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Před 8 měsíci

      இரண்டாயிரம் ஆண்டு கடந்தும் பயன்பாட்டில் உள்ள அணைகளைகட்டியவன் தமிழன் அந்த அணையின் வரலாறும் அதன் பின்னனியில் உள்ள கேவலமான அரசியலையும் நாங்கள் அறிவோம் நீங்கள் முதலில் நன்றாக ஆராய்ந்து பின்பு பதிவிடுங்கள்

  • @karthikraja2419
    @karthikraja2419 Před 9 měsíci +2

    Avlo solringa Malayalam cinema than naala la thunu apuram antha Malayalam cinema news solama tamil film industry pathi news solringa poduringa

  • @janapatrick7863
    @janapatrick7863 Před 9 měsíci +2

    How u know all these things 😂😂😂😂

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Před 7 měsíci

    Allarum nanithargal than vetrumai comments vendam vethanai allikuruthu

  • @rosslynmadhan9543
    @rosslynmadhan9543 Před 9 měsíci +4

    இவர் புரட்சி தலைவர் MGR அண்ணன் சக்ரபாணியின் பேரன் தான் பிரிதிவ்ராஜ்

  • @fulltufun
    @fulltufun Před 7 měsíci

    Mumbai Police

  • @tamilan2083
    @tamilan2083 Před 9 měsíci +4

    ஏன் தமிழ்நாட்டில் மலையாளி

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 Před 9 měsíci +1

      Enna kelvi sir. Malayalathil Tamil illaya

    • @tamilan2083
      @tamilan2083 Před 9 měsíci +1

      @@ramanikrishnan4087
      இல்லை.
      அதனால்தான் கேட்டேன்

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 Před 9 měsíci

      Athuthan bro

    • @warisriyas
      @warisriyas Před 7 měsíci

      Appudy paatha vidyasagar music director eh Kerala ve vittu anupanum 😂

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Před 9 měsíci +3

    எம்ஜிஆரின்அண்ணன்சக்ரபாணியின்பேரன்

  • @mohamed_sikkandersikkander1245
    @mohamed_sikkandersikkander1245 Před 8 měsíci +4

    அது எல்லாம் சரி பெரியார் அனை விசயத்தில் அவனுடைய பேச்சு சரி இல்லயே

  • @thaksikakukaraj2696
    @thaksikakukaraj2696 Před 9 měsíci +3

    Avan oru all enru pukaluraa you tube la poi paru thamilarkalukku ethira enna pesi erukkiran enruu

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Před 9 měsíci

    Unaku onumey theriyadu vaaya moodu endru solum kanavaruku manaivi eppadipatavar.

  • @sridhar8450
    @sridhar8450 Před 7 měsíci

    முல்லை அனை பிரச்சனையில் தமிழ் நாடு /தமிழ் மக்களுக்கு எதிராக பேசி ஊர்வலம் போவைன் அவனை தமிழ் திரையுலகம் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு அளித்து இப்படி ப்ரோமட் பண்ணுவது கொடுமை