🔴நீங்கள் கலங்குகிற காரியம் நன்மையாய் முடியப்பண்ணுவார் ! | Ps. Benz |SPECIAL MESSAGE | Apr 29

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴மிக முக்கியமான செய்தி ! நீங்கள் கலங்குகிற காரியம் நன்மையாய் முடியப்பண்ணுவார் ! | Sis. Beulah Benz | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Komentáře • 126

  • @samua9592
    @samua9592 Před 8 dny

    Nan கலங்கிகிற காரியம் நன்மையாய் மாற்றுங்க பயம் நீங்க தைரியத்தை கொடுங்க யேசப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4f Před 20 dny

    Manitharkal munpaka vekkappadden Jesus..niir ennai uyarthuviir... thanks Jesus

  • @nessamfoundation7168
    @nessamfoundation7168 Před 14 dny +1

    நான் புதிதாக தொழில் தொடங்க எனக்காக பிரேயர் பண்ணவும்

  • @SprMedia-bl7xo
    @SprMedia-bl7xo Před 14 dny

    Amen amen amen amen amen amen amen ❤

  • @rachelarul8681
    @rachelarul8681 Před měsícem +6

    ஆமென்🙏ஆமென்🙏இயேச ப்பா
    நீர்-எங்களுக்கு🙏அனுமதித்த🙏யாவற்
    றையும்🙏நன்மையாகவே🙏மாற்றித்
    தந்தீர்🙏ஆமென்🙏ஆமென்🙏ஆமென்
    அல்லேலூயா🙏ஆமென்🙏அல்லேலூயா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +14

    இயேசப்பா நீரே என் தேவன் 'நான் உம்மை நம்பி யிருக்கிறேன் ' நான் இதுவரை வெட்கப்பட்டு போனதில்லை ' இயேசப்பா இனிமேலும் நான் வெட்கப்பட்டு போகவே மாட்டேன் இயேசப்பா ' இயேசப்பா நான் பாவி தான் புத்தியில்லாமல் தான் பாவம் .செய்தேன் ' ஆனால் என் கணவர் குடும்பம் என்னை கேவலமாக பேசுகிறார்கள் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா நான் 12வருடங்களாக நான் கலங்கிக் கொண்டிருக்கிற காரியம் ' தீமையான காரீயம் ' வேதனையான காரீயம் ' இருதயத்தை அழுத்திக் கொண்டு இருக்கிற காரீயம் ' கண்ணீரோடு தன்மையில் இருக்கிற காரீயம் ' இயேசப்பா இந்த காரியங்களை எல்லாம் நன்மையாய் மாறுதவாய் முடியும் ' முடியபண்ணுகிறார் என்னை அழைத்த உண்மையுள்ள தேவன் ' எனக்காக கிருபதரா பலியாய் இறங்கி வந்த என் அன்பு தகப்பன் ' இயேசப்பா நான் நம்புகிறேன் நிச்சயமாக ஒரு நாள் என் தலையை உயர்த்துவார் ' இயேசப்பா என் வாழ்க்கை ஒரு நாள் மாறும் ' மலரும் ' நான் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் ' என் வேலையில் இயேசப்பா உயர்த்தி வைப்பார் ' இயேசப்பா நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உம்மை துதிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா '' இயேசப்பா என் வாழ்க்கையில் இதுவரை நீங்க செய்தது நன்மைக்கு தான் ' இனிமேலும் செய்ய போகிறதை நன்மைக்கு தான் ' இயேசப்பா என்னை தாழ்த்தினதுக்கு கோடா கோடா கோடி ஸ்தோத்திரம் 'இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ' இயேசப்பா உம்மை உயர்த்துவேன் '🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @Jenish2009Jenish-ck8jc

    Thank you Jesus.

  • @SprMedia-bl7xo
    @SprMedia-bl7xo Před 14 dny

    பாதர் நீங்க சொன்ன மாதிரியே என் கணவர் யார் என்ன சொன்னாலும் கோபப்படக்கூடாது ஆமென் இயேசப்பா அவங்க கூட இருந்து அவங்களை ஆசீர்வதியுங்கள்

  • @user-zx2xx8og7x
    @user-zx2xx8og7x Před 11 dny

    Praise the Lord 🙏🙏🙏

  • @user-cq5cn4me2b
    @user-cq5cn4me2b Před měsícem +5

    என் கணவரை மாத்துங்கப்பா என் கடணையும் மாத்துங்கப்பா இயேசப்பா

  • @matildamatilda2015
    @matildamatilda2015 Před měsícem +5

    என் தகப்பனே நீர் எல்லாவற்றையும் காண்கிறவர் அறிநிதிருக்கிரவர் எல்லாவற்றையும் நன்மையாய் முடியப்பண்ணுவீர்

  • @s.kkarnans.kkarnan1002

    Praise the lord Amen Halleluah 🔥

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 8 dny

    AmenAmenAmen CharlesLavanya karpakaniAservathikapdaPrayAmenVellore thadaikal Nengi Viduthalai undaga 5thYRunning

  • @sandhyakannan4461
    @sandhyakannan4461 Před 19 dny

    Amen

  • @emildafashionshopping5412

    Amen tq Jesus

  • @user-rd4ui8bq1h
    @user-rd4ui8bq1h Před měsícem

    Appppppa

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 21 dnem

    Amen amen🙏

  • @sweetyprince3538
    @sweetyprince3538 Před 12 dny

    Amen🙏🙏😭😭

  • @user-dv9dm5mw2x
    @user-dv9dm5mw2x Před 24 dny

    Glory to Jesus

  • @SprMedia-bl7xo
    @SprMedia-bl7xo Před 14 dny +1

    நான் இப்ப ஞானஸ்தானம் எடுக்கணும் அதுக்கு எங்க கூட இருந்து எங்களை ஆசிர்வதிக்க என் இயேசுவின் பிள்ளையாக மாற்றுங்கள் அமென் 🙏

  • @user-td3ct3xr7h
    @user-td3ct3xr7h Před měsícem +6

    Ean magal 2 perukkum kulathai pakkiyam vendum

  • @pavipavi1965
    @pavipavi1965 Před 23 dny

    Appa enkanavar sampathithu kodukkanum asirvathikka padanum magal passaganum kadanbaram niinganum pillaikal asirvathikka padanum padmavin mavedhanaikal niinganum avalpillaikalin marriage nadakanum esappavin namathil ketkiren amen

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 Před měsícem

    Amen Appa ❤❤❤

  • @shanthi4520
    @shanthi4520 Před 21 dnem

    appa

  • @umanagarajan7498
    @umanagarajan7498 Před měsícem

    Amen Amen

  • @Jesusismylife7042
    @Jesusismylife7042 Před měsícem

    Thank you Jesus ❤🙏

  • @keziamoses5288
    @keziamoses5288 Před 27 dny

    Tq Jesus,Amen

  • @BuvaneswariSaminathan-fb7gj

    Amen amen

  • @suresh6797
    @suresh6797 Před měsícem

    Amen appa 🙏🏻

  • @amuluamulu5696
    @amuluamulu5696 Před měsícem

    Praise the lord

  • @maryhilda6287
    @maryhilda6287 Před měsícem

    Amem

  • @nandhinii4914
    @nandhinii4914 Před měsícem

    Amen 🙏🏻

  • @jeyapriyasasikar8832
    @jeyapriyasasikar8832 Před měsícem

    Amen, praise the lord

  • @malaasaithambi3436
    @malaasaithambi3436 Před 25 dny

    Intha MSG ennakku pastor ooru sonthangalukku munnadi Orr karanga munnadi en magalala ennai thalai kuniya vaitha en sambanthi kudombam ennai Jesus thalai nemira vaippar Amen

  • @gayathrigokul
    @gayathrigokul Před měsícem +1

    Appa Nan romba themai niraintha pathaila nadanthu kondu ierukiren enai kapatrum appa

  • @user-dv9dm5mw2x
    @user-dv9dm5mw2x Před 24 dny

    Praise the lord brother

  • @user-cq5cn4me2b
    @user-cq5cn4me2b Před měsícem +6

    நான் கலங்கலப்பா நீங்க இருக்கீங்க இயேசப்பா

    • @prithiviraj5523
      @prithiviraj5523 Před 29 dny

      இயேசுவே என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு சிறுநீரக தொற்றுக்களை நீக்கி காத்துக் கொள்ளுங்கள்.

    • @prithiviraj5523
      @prithiviraj5523 Před 29 dny

      ஆமென்.ஆமென்

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 Před měsícem +2

    அப்பா என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை கடன் கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வாங்கிய கடனை திருப்பி அடைக்க வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆண்டவரே என் பிள்ளைகள் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே என் மகள் நீட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே எனக்கு வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை பணப்பிரச்சனை அதிகம்

  • @hema4671
    @hema4671 Před 22 dny

    Amen thank you pa

  • @akkinikiruba4238
    @akkinikiruba4238 Před měsícem +3

    என் வாழ்விலே நடந்த தீமையான காரியம் நன்மையாக மாற்றுவீர் அப்பா நா உங்களை நம்புறேன் அப்பா.. என் வாழ்க்கையை மாற்றுங்க அப்பா. உமக்கு பிரியமாய் வாழ உதவி செய்ங்க அப்பா. அப்பா எல்லா காரியத்திலும் எங்களுக்கு விடுதலை தாங்க அப்பா . உம்முடைய சித்தம் அறிந்து உமக்காய் வாழணும் அப்பா...

  • @pirabupirya9486
    @pirabupirya9486 Před 19 dny +1

    நாங்க ஆரம்பிக்க இருந்த தொழில் நின்று விட்டது. எங்களுக்காக ஜெபம் பன்னுங்க.

  • @SelvaRani-cu8jp
    @SelvaRani-cu8jp Před 27 dny

    Enaku en life la en family la nadakara thengana kariyam nanmaiyakaga mattrum yesu appa umai nampi iruken..

  • @maryclara9036
    @maryclara9036 Před měsícem

    Pray for my Son in law Court case for loan

  • @geethadevaraj3331
    @geethadevaraj3331 Před 11 dny

    s daddy ennakku than intha msg

  • @tamilveriyanda6444
    @tamilveriyanda6444 Před měsícem +2

    Kadan kadan kadan kadan la erunthu kaappathunkappa

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem +2

    பஸ்டர்தலைவீதிமாரனூம்வேலைகிடைகனூம்பணம்தேவைசந்தியும்கடன்விலாகனூம் மனசுலேசாமாதானம்ஜேபியுங்கள்குழந்தைவேலைபோதுபிளிஸ்என்னைநினைங்காபஸ் ர்

  • @sundarskrskr8192
    @sundarskrskr8192 Před měsícem +2

    ஏசப்பா உதவி செய்ங்க

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Před měsícem +2

    Priase the Lord🙏 Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae ennakku sugam Thanga yesappa Thakappanae ennakku Arputhum seyunga yesappa Hallelujah hallelujah🙏🙏🙏

  • @user-xq4pq7iq1r
    @user-xq4pq7iq1r Před měsícem +4

    . பாஸ்டர் என் கணவர் 3 பிள்ளைகளை விட்டுட்டு இறந்துவிட்டார் என்3வது பிள்ளை 2 வயது பால் வாங்க கூட எனக்கு வருமானம் இல்ல இந்த செய்தி எனக்குதான் 47:08

    • @TheNutriCare
      @TheNutriCare Před měsícem +1

      கவலை படாதேங்க sister நம்ம இயேசப்பா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ' இயேசப்பா உங்க கணவர் இல்லாத இடத்தை தகப்பனாக நிரப்புவார் ' இயேசப்பா நிச்சயமாக உங்க வாழ்க்கையை மாற்றுவார் ' நீ கலங்கி நிற்கிற காரீயம் நன்மையாக மாற்ற வல்லமையுள்ள தேவன்

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Před měsícem +1

    ஆமென் ஆமென் அப்பா❤️❤️❤️ஸ்தோத்திரம் கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியப்பா

  • @EDWINCHARLES-pk2ue
    @EDWINCHARLES-pk2ue Před měsícem

    PLEASE PRAY FOR OUR FAMILY LAND HAVE TO SELL. WE HAVE MANY APSTECLES I SHALL HELP TO NEEDY

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem +1

    Aslin shiju 12th exam pass panna prayer painnukal Paster please

  • @lishan4430
    @lishan4430 Před měsícem +1

    Amen appa jesus oru arputhaam seiyum

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா நான் என் வேலையை நினைத்து கலங்கி கண்ணீரோடு இயேசப்பா உம்மை நோக்கி பார்க்கிறேன் ' இயேசப்பா எனக்கு உதவி செய்ய உம்மை தவிர வேறு யாருமில்லை ' இயேசப்பா உம்மை மட்டுமே 💯💯 நம்பியிருக்கிறேன் ' இயேசப்பா எல்லாம் கூடும் ' இயேசப்பா நான் அற்பமாய் பார்க்கப் படுகிறேன் ' இயேசப்பா எனக்கு தெரிந்ததும் எல்லாம் இயேசப்பா மட்டும்தான் ' இயேசப்பா உம்முடைய பாதத்தில் கண்ணீரை ஊற்றி கொண்டே ' உம்மை நோக்கி பார்த்துக் கொண்டே இருப்பேன்

  • @user-dk1vi4mt1c
    @user-dk1vi4mt1c Před měsícem +1

    அப்பா, என் கணவரோட நீங்க பேசுங்க அப்பா,

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem +1

    ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @RubyMuthu-xg8ok
    @RubyMuthu-xg8ok Před měsícem +1

    Amen Amen Amen Hallelujah thank you Father 🙏🏻

  • @s.johnchristobher1445
    @s.johnchristobher1445 Před 20 dny

    இயேசப்பா என் கடனை நீங்கதான் கட்டி முடிக்கணும் இயேசப்பா

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Před měsícem +1

    Thank you holy spirit for your grace

  • @gethsianitha5141
    @gethsianitha5141 Před 10 dny

    You clearifed why we are downtrodden and how we may lifted again

  • @user-bs4rn4vq6m
    @user-bs4rn4vq6m Před měsícem +1

    Amen appa, nan kalangugira kaariyam nanmayai mudiya pannunga appa
    Neenga nanmayai mudiya pannuvinga nu na namburen appa

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @PrathebaKrishnan
    @PrathebaKrishnan Před měsícem +1

    Supper prayer 🤑🧱🕋🖐🥰🥰❤😘😘😘😘😘😘😘😘😘

  • @RajKumar-bm6by
    @RajKumar-bm6by Před měsícem

    எங்கள் தகப்பனே உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது அல்லேலுயா நன்றி இயேசு வே ராஜ்குமார் காஞ்சிபுரம் ஆமென்

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 Před 29 dny

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @user-rd4ui8bq1h
    @user-rd4ui8bq1h Před měsícem

    Apppppae enakku oru veedu Ella appppaaaa

  • @mohanjoice8509
    @mohanjoice8509 Před měsícem

    Amen hallaluya paaveyakiya ean male kirupayai irum yesuva ❤❤❤

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 Před měsícem

    Ungalatha appa nambi iruke love u appa

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Před měsícem

    Jesus please bless our nation india ❤

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 Před měsícem

    Amen 🙏 🙏 🙏 Praise the Lord Almighty God jesus Thank you for your kind words 🙏 🙌

  • @user-xq4pq7iq1r
    @user-xq4pq7iq1r Před měsícem

    அப்பா என் வருமானத்துக்கு ஒரு வழிகாட்டுங்கப்பா

  • @maryhilda6287
    @maryhilda6287 Před měsícem

    Nantri appa

  • @Evlineammal
    @Evlineammal Před měsícem

    எனக்கு தைராய்டு கட்டி சுகமாகனும் ஜீஸஸ்

  • @sakunthalasivakumar
    @sakunthalasivakumar Před měsícem

    ஆமென்

  • @tamilveriyanda6444
    @tamilveriyanda6444 Před měsícem

    Aamen aandavarey

  • @mercyvijay878
    @mercyvijay878 Před měsícem

    Appaaaa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tamilveriyanda6444
    @tamilveriyanda6444 Před měsícem

    Sthotram aandavarey

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Před měsícem

    Amen thank you my yessappa 🙏🙏🙏

  • @tamilveriyanda6444
    @tamilveriyanda6444 Před měsícem

    Aasirvathinkappa

  • @sindhushanu-ez6xm
    @sindhushanu-ez6xm Před měsícem

    Mana nimmathi odu vazha ...pray for me

  • @sindhushanu-ez6xm
    @sindhushanu-ez6xm Před měsícem

    Amen Appa

  • @vimalajoel3880
    @vimalajoel3880 Před měsícem

    இந்த நாள் எனக்கு பேசிய வார்த்தை மாரி எனக்கென்று எடுத்துக் கொண்டேன் பிதர் விமலா

  • @maryhilda6287
    @maryhilda6287 Před měsícem

    Amen hallelujah

  • @KowshalyaMaha
    @KowshalyaMaha Před měsícem

    Amen appa hallelujah 🙏🏻

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Před měsícem

    AMEN AMEN AMEN

  • @muthukrishnan3847
    @muthukrishnan3847 Před měsícem

    Praise the Lord❤

  • @dsheeba4960
    @dsheeba4960 Před měsícem

    Pray for my family blessings

  • @BuvaneswariSaminathan-fb7gj

    ஈசப் ப்பா ந ன் றி

  • @jessyjayakumar2624
    @jessyjayakumar2624 Před měsícem

    Ennaku varavendiya cash sikiramai vara seinga yesppa pls

  • @RubyMicheal
    @RubyMicheal Před měsícem

    Amen ❤❤

  • @professionalgamersgamigcha2380

    Amen 🙏 🙏 🙏

  • @SelvaRaj-gg4ch
    @SelvaRaj-gg4ch Před měsícem

    Prise the Lord Amen

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    Priase the Lord🎉

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    Amen🙏

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    பஸ்டர்வேலையில்நிலையானசாபம்பாவம்தலைவீதிபோககிடை கனூம்ப

  • @pramilaarun9706
    @pramilaarun9706 Před měsícem

    🙏🙏🙏

  • @aadinvijoe535
    @aadinvijoe535 Před měsícem

    💯

  • @EDWINCHARLES-pk2ue
    @EDWINCHARLES-pk2ue Před měsícem

    Pastor my daughter Deborah age 16 studying 10 th sometime she got very angry and throw anything she has have & irritating after some time she got normal mood I think she has dipraratìon. I ADOPTED This child I having no peace please pray for our family.

  • @dasssutha8476
    @dasssutha8476 Před měsícem +1

    ஐயா நாங்கள் புதன் கிழமை காலை 4 மணிக்கு பூமி பூஜை செய்ய கர்த்தர் உதவி செய்ய ஜெபம் செய்யும் ஐயா வீடு கட்ட கர்த்தர் உதவி செய்ய ஜெபம் செய்யும் ஐயா ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏

    • @KanthanSaami-du8cm
      @KanthanSaami-du8cm Před 13 dny

      Anna akka neinga pomi pojai panathinga athrku pathilaga japam panuinga god bless you and your family ❤