மேஷம், கடகம், சிம்மம், தனுசு தரும் அரசு வேலை | Govt Job

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 93

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அரசு வேலை கிடைக்க வேண்டிய கிரக சேர்க்கை விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @subash827
    @subash827 Před rokem +1

    3:52 தெய்வமே நன்றி தெய்வமே நான் மீனலக்கனம் 10aam veetu dhanushu பத்தில் சந்திரன்....♥️🔥🔥🔥

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏

  • @Kutty779
    @Kutty779 Před 6 měsíci

    Woooooow sir romba super sir excellent 👌👌👌👍👍👍 thank you so much sir

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety +1

    U are really very great guru jii Nan meenalagnam poti thervill vetri petru cen.gov vellai kedaithadu. 👌 super edhu pondru 💯 💯 sariyana ganeipe ungalin serappu...

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před 2 lety

      ஜி என்ன போட்டி தேர்லு என்ன மத்திய அரசு வேலை

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety +1

    காலை வணக்கம் குருஜி🙏 விளையாட்டு துறையில் சாதிக்கும் கிரக அமைப்பு பற்றி ஒரு பதிவு தாருங்கள் குருஜி நன்றி🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Thankyou sir 🙏

  • @pandipandi9167
    @pandipandi9167 Před 3 měsíci

    🙏thanush rasi ayya ketakanum vaarahi Amma eanaku government vela ketaikanum vaarahi Amma onga Asirvatham venum 🙏🙏Asirvathinga ammm

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏💯

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety +1

    மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB : 14.1.84; Time: 1.45.pm., Annamalai, Birth place: kanchipuram., Anyone pls reply sir, when will I get success in politics? when will I get success in business?

  • @World6666-ULN
    @World6666-ULN Před 2 lety

    தனியார் உத்தியோகத்தில் சாதிக்கும் ஜாதக அமைப்பு...ஒரு பதிவு.......

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    நன்றிகள் ஜீ

  • @Aj_Thara
    @Aj_Thara Před 11 dny

    வணக்கம் sir, நான் தனுசு ராசி மூல'நட்சத்திரம் 3ஆம் பாதம். பெண். சனிக்கிழமை அன்று பிறந்தேன். மாலை: 6.11pm
    (விருச்சிக லக்னம் ) எனக்கு 10இல் (சிம்மம்). (ஜாதக படி)
    நடப்பு தசை (சூரியன்) ராகு (புத்தி). வியாழன் புத்தி 4 நாட்களில் தொடங்க உள்ளது.
    எனக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா ஐயா?
    தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.🙂

  • @World6666-ULN
    @World6666-ULN Před 2 lety

    அருமையான விளக்கம்....🙏💐

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 Před 2 lety

    நன்றி ஐயா.

  • @jothimanikuppannan7213

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    ஓம் ஶ்ரீ மருதமலை முருகன் துணை🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    Kadakathil suriyan sevai pouthan serkkai and purnami chenthiran paravai sir 10 aum authipathi kuru resapathil varkothamam and sani uodan serkkai yappadi eroukum sir and simathil sukkaran varkothamam and thanu sill kethu varkothamam sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @roshini4461
    @roshini4461 Před 2 lety

    Correct sir I m in the government job

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 Před 2 lety +1

    Super sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு. , தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? DOB : 14.1.84; Time: 1.45.pm., Annamalai, Birth place: kanchipuram., Anyone pls reply sir, when will I get success in politics? when will I get success in business?

  • @mano3tara
    @mano3tara Před 2 lety +1

    வணக்கம் ஐயா. அரசு வேலை கிடைக்க நான்கு ராசிகளில் 10ஆம் அதிபதி அமர்ந்து இருந்தால் அதனால் வாய்ப்புகள் அதிகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், இரண்டு முக்கிய கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் வலுத்து இருந்தாலும் அரசு வேலை உண்டா ஐயா ? இதில் மத்திய அல்லது மாநில அரசுக்கான கிரக அமைப்புகள் இருந்தால் சொல்லவும் ஐயா ?

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před 2 lety +1

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @bhavanisanthanakumar1195

    கடக லக்னம் விருச்சிக ராசி 1 இல் ராகு ( 3 இல் சுக்ரன் 4 இல் சூரியன் 5 இல் சந்திரன் 10 இல் சனி நான்கு நீசம்)
    6 இல் செவ்வாய் 10 இல் குரு
    பரிவத்ர்தனை
    குரு சனி புதன் மூன்றும் வக்கிரம்
    புதன் 5 இல்
    அரசு வேலை கிடைக்குமா 10.11.99 12.30 A.m தூத்துக்குடி

  • @trustingod486
    @trustingod486 Před 2 lety +1

    19-05-1987 இரவு10.10 மணிgroup1 பணிக்கு முயற்சி செய்கிறேன்.எப்போது கிடைக்கும்?

  • @nishag840
    @nishag840 Před 2 lety

    ரிஷப இலக்கணம் துலாம் ராசி,. மேஷம் சூரியன்+ புதன்+ சுக்கிரன் /, சிம்மம்_ செவ்வாய் அரசு வேலை உண்ட sir?

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety +1

    Hi

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    Good morning guruji

  • @hymavathi03
    @hymavathi03 Před 2 lety

    துலாம் லக்கினம் மேஷம் ராசி 25 4 2009 மாலை 6 35 பிறந்தார் அவருக்கு இஸ்ரோவுக்கு செல்லும் யோகம் உண்டா குருஜி

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv Před 2 lety

    Vanakam ayya!
    Nan kadaga rasi,kadaga laknam laknathil guru,chandhiran,sukran+kethu irukranga government job kidaikuma ? Ayya muyarchi panalama?

  • @lathigagopi478
    @lathigagopi478 Před 2 lety

    My daughter s lagnam dhanushu kanni rasi lagnathil guru katathi bhudhan sooriayan 10aam idathil chandiran raagu government job kitaikuma

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 Před 2 lety

    வணக்கம் ஐயா தனுசுலக்ணம் மேசராசி தேய்பிறை சந்திரன் சந்திரன்வர்க்கோத்தமம் தனுசில் குரு செவ்வாய் சனிகன்னியில் இனணவுஇல்லை மிதுனத்தில் புதன் சுக்கிரன் இனணவுஇல்லை கடகத்தில் சூரியன் ராகு இணைவு இல்லை சந்திர திசையில் சுக்கிரபுத்தியில் பஞ்சாயத்தில் கீழ்நிலைவேலையில் இருக்கிறேன் இனி செவ்வாய்திசைதொடங்க உள்ளது வேலைநிரந்திரமாக அமையுமா?

  • @mohanrajk6843
    @mohanrajk6843 Před 5 měsíci

    Anna arasaga veali kidaikuma jathakathil thosham iruka pls reply me
    mohan raj
    29/03/1999
    10:55pm
    Benglore

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @user-sb4zq8nx9v
    @user-sb4zq8nx9v Před 2 lety

    வன௧்௧ம் குருஜி தனுசு ராசி மீண லக்னம் 10 ல் குரு + சந்திரன் , 7ல் சூரியன் + ராகு இணைவு அரசு வேலை கிடைக்குமா அய்யா

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    Nice sir

  • @lakshmankumar-yh5zb
    @lakshmankumar-yh5zb Před rokem

    துலாம் லக்கினம் 6இல் சூரியன் 10 இல் சந்திரன் ஆட்சி 7 இல் செவ்வாய் ஆட்சி. அரசு வேலை கண்டிப்பா கிடைக்குமா அய்யா!

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    Vanakkam guruji mahara laknam laknathil suriyan, sukran 10th houseil sani raghu sani thisaiyil arasu velai kitaikkumaa guruji🙏🙏🙏🙏🙏

  • @srisirdisaischoolofastrolo2427

    விருச்சக லக்கனம் 10 சூரியன் செவ்வாய் திக் பலம்

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 Před 2 lety

    ஐயா வணக்கம்.
    02.01.1996. நேரம் 6:33am.
    ராஜபாளையம்.
    ரிஷப ராசி.
    தனுசு லக்னம்.
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @thaneshrtrthaneshvijay8769

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் அடுத்து வருவது சுக்ர திசை அரசு வேலை கிடைக்குமா வாய்ப்பு உள்ளதா 🙏

  • @jeyasuriya1002
    @jeyasuriya1002 Před rokem

    ❤❤❤

  • @ambisambis8820
    @ambisambis8820 Před 6 měsíci

    தனுசில் சூரியன் குரு புதன் வாய்ப்பு உள்ளதா

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 Před 2 lety

    Rasi adthipathi "Puthan" rasiku 8-ல் marainthal adthirstam kidaikumaa iyya,pls..rasi "mithunam"...

  • @gouthamangouthaman9158

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் கேது திசை ரிஷப லக்னம் அரசு வேலை கிடைக்குமா

  • @maheswarivenkatesan7789

    24-4-1999 kadaga rasi, ayilyam enaku govt job kedaikuma sir please reply

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV Před 2 lety

    ஐயா எனக்கு சூரியன் குரு செவ்வாய் உச்சம் அப்போ நான் அரசு அதிகாரி ஆவேன் இல்ல ஆவேணா மதுன லக்னம் wait for reply sir❤️1.5.2003.erode10.57am

  • @harini8572
    @harini8572 Před 5 měsíci

    வணக்கம் சார்... தனுசு ராசி.விருச்சிக லக்னம்) எனக்கு 10ல் (சிம்மம்) சனி. நடப்பு திசை ராகு இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது. (11ல் கன்னி). எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா...

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @trustingod486
    @trustingod486 Před 2 lety

    ரகு 21-08-1994:இரவு2.50அரசு வேலை எப்போது எந்த துறையில் கிடைக்கும்

  • @madurai5927
    @madurai5927 Před 2 lety

    🙏Long time request 21/8/1994,, அதிகாலை 2.50 மணி மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் மதுரை அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் நல்லது எப்போ நடக்கும் ஜி 🙏 குரு தசை புதன் புத்தி

    • @goldstar773
      @goldstar773 Před 2 lety +1

      April-25 முதல் எல்லாமே💯👍

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw Před 2 lety

      @@goldstar773 please predict my horoscope when I will get government job? Which year? 29-12-1995.pondicherrry.10:25pm.please reply sir

  • @j.arunrajj.arunraj8986

    RISHABAM RASIKKU ENNAB GOVT JOB ??

  • @rajarajacholan686
    @rajarajacholan686 Před 2 lety +1

    Sir I am young man just 27 அரசியல் கட்சிகளில் இணைய முடியுமா sir அதற்கு என்ன அமைப்பு

    • @ganapathyganapathy7835
      @ganapathyganapathy7835 Před 2 lety +1

      அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு அதிபதி சூரியன் உங்கள் ஜாதகத்தில் சூரியன் வழூவாக இருந்தால் கிடைக்கும்

    • @rajarajacholan686
      @rajarajacholan686 Před 2 lety

      @@ganapathyganapathy7835 but சூரியன் செவ்வாய் குரு புதன் தனுசில் இருக்கிறார்கள் இரண்டாம் இடம் சூரியன் வலுவாக இருக்கிறாரா என்பதை எப்படி கண்டு பிடிக்க முடியும்

    • @ganapathyganapathy7835
      @ganapathyganapathy7835 Před 2 lety

      @@rajarajacholan686 எனக்கு சரியாக தெரில சூரியன் உங்கள் ஜாதகத்தில் எங்கு உள்ளது என்று பாருங்கள் அதாவது எந்த இடத்தில்

  • @Vaani_prasad
    @Vaani_prasad Před rokem

    Sir, my name kalaivani.v DOB 19/08/1987 , 11.46 am, mirughasreesham nakshatram, mithunam rasi, thulam lagnam. Sir, govt job kidaikuma sir , high position kidaikuma sir .going on sani thisai🙏🙏🙏🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @anandanp7557
    @anandanp7557 Před 2 lety

    Sir yanaku govt job ketaikuma try panuran sir 20-01-1989 4.00 PM Vellore please help me sir

  • @gplanbu-xu6cp
    @gplanbu-xu6cp Před rokem

    சிம்ம ராசி ரிஷப லக்னம் பூரம் நட்சத்திரம் அரசு வேலை வாய்ப்பு உண்டா சுவாமி. ஓம் சரவணபவ

  • @saravanasara3052
    @saravanasara3052 Před 2 lety

    Guru ji risaba LA gn am sani put an chevvai 10 am idatil iruntal arasu velai kedaikuma

  • @srinivasan-xd5rf
    @srinivasan-xd5rf Před 6 měsíci

    Palani work?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety

    🙏🙏🙏🤞❣

  • @lachupapaPapa
    @lachupapaPapa Před 4 měsíci

    Mesarasi parani nachathiram na police 🚓

  • @beginnertraders7204
    @beginnertraders7204 Před 2 lety

    hi ji, enaku mesha lagnam, 7aaham athipathi, 5aaham vidana simmam vitil sukran, ethu kalathara dhosama iyaa???

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Před 2 lety

    ஐயா 10ஆம் அதிபதி கடத்தில் உள்ளார் (சுக்கிரன்) வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் இருந்து தன்வீட்டை பார்க்கிறார். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா

    • @RajeshR-jw3vj
      @RajeshR-jw3vj Před 2 lety

      நான் தட்டச்சு மற்றும் தமிழ் சுருக்கெழுத்து முடித்து ஆங்கிலம் சுருக்கெழுத்து படித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா

  • @ganapathyganapathy7835

    ஐயா அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு அதிபதி சூரியன் கேது திசையில் கிடைக்குமா

  • @vigneshm6414
    @vigneshm6414 Před 2 lety

    அய்யா சிம்ம லக்னம் சூரியன் சிம்மத்தில் ஆட்சி கூடவே சுக்ரன் இணைவு இவருக்கு அரசு வேலை அமையுமா

  • @bhuvanabhuvi8583
    @bhuvanabhuvi8583 Před 2 lety

    என் கணவரின் ஜாதகம் அரசு வேலைக்காக மூன்று வருடமாக காத்திருக்கிறோம்.அவருக்கு அரசு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும் அய்யா பெயர்:அய்யனார்,பிறந்த தேதி 25.11.1995,, time 11.55am, place. villupuram

  • @astro.velu.vennandur3349

    நன்றி குரு

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு. , தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? DOB : 14.1.84; Time: 1.45.pm., Annamalai, Birth place: kanchipuram., Anyone pls reply sir, when will I get success in politics? when will I get success in business?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB : 14.1.84; Time: 1.45.pm., Annamalai, Birth place: kanchipuram., Anyone pls reply sir, when will I get success in politics? when will I get success in business?

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Před 2 lety

    வணக்கம் குருஜி,🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @jayanthibalaguru7123
    @jayanthibalaguru7123 Před 2 lety

    🙏🙏

  • @ambisambis8820
    @ambisambis8820 Před 6 měsíci

    தனுசில் சூரியன் குரு புதன் வாய்ப்பு உள்ளதா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 2 lety

    மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB : 14.1.84; Time: 1.45.pm., Annamalai, Birth place: kanchipuram., Anyone pls reply sir, when will I get success in politics? when will I get success in business?