Govt Job or Own Business by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 170

  • @user-rd9jw2vj5n
    @user-rd9jw2vj5n Před rokem +14

    நேரம் சரியாக இருக்கும் போது தேர்வு நடப்பது இல்லை அரசு செய்யும் தவறு நிறைய மாணவர்கள் இன்று இப்படி தான் இருகிறார்கள் ஆண் பெண் இருபாலருமே சற்று தெளிவாக கூறுங்கள் ஐயாஇந்த திசை இந்த புத்தியில் வேலை கிடைக்கும் என்றால் அரசு தேர்வு முடிவு வெளியிடுவதர்க்குள் தசைகள் மாறினால் அவர்கள்மேலும் படிக்கலாம் இல்லை தொழில் செய்லாமா இன்று நிறைய பேர் நிலமை இப்படி தான் உள்ளது

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před rokem +8

    Govt Job or சொந்த தொழிலா
    ஜாதக ஆய்வு மிகவும் அருமை
    அனைவரும் பார்க்க வேண்டிய
    பதிவு.... நன்றி சார்

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Před rokem +16

    கமெண்ட்ல வரும் கேள்விகளுக்கு கடந்து போகாமா அவர்கள் உணர்வுக்கு மதிப்பு குடுத்து தெளிவான விளக்கம் குடுத்ததறக்கு மிக்க நன்றி சார்

  • @venkatramaninc
    @venkatramaninc Před rokem +4

    வணக்கம் குருவே. மிகவும் தெளிவான விளக்கம். உங்களுடைய ஜோதிடப் பணி மென்மேலும் சிறந்து விளங்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி ஐயா.

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குரு. பயனுள்ள பதிவு. ஜோதிட சேவை தொடரட்டும். நன்றி குருவே. 🙏

  • @prabakarank9634
    @prabakarank9634 Před rokem +1

    This is ultimate and explanation extreme to the core 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před rokem +1

    குருவே சரணம்🙏Super அய்யா
    Excellent நன்றி

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 Před rokem +1

    சின்ராசு சார் அருமையான விளக்கம் நன்றி

  • @vajravelub8767
    @vajravelub8767 Před rokem +1

    பதிவிற்கு நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před rokem +1

    Super fast prediction method explanations very nice Anna, 👌 🙏🙏

  • @santhikrishnan621
    @santhikrishnan621 Před rokem +1

    சூப்பர் தம்பி வாழ்க வளமடன்

  • @kannank6993
    @kannank6993 Před 3 měsíci +1

    ஹலோ sir,
    I am 1982 இன்னும் அரசு வேலைக்கு படித்து கொண்டு தான் இருக்கிறேன், கண்டிப்பா வெற்றி பெறுவேன் ஒரு நாள்.... மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை பண்ண Govt job போவேன்... சிவ சிவ 🙏🙏🙏

  • @AlpAstrolgerRParamasivan

    அய்யா ! சூப்பர், அருமையான வழக்கமான தங்களின் பாணியில் கூறினீர்கள். சந்தோசம்.
    திருமணம் செவ்வாய் புக்தியில் நடக்கும் என்றீர்கள்.
    ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 12ல் அமர்ந்திருக்கிறார். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியமில்லையா ? சிறு சந்தேகம். நன்றி.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před rokem +2

    சூப்பர் சார்,அருமையான விளக்கம்,என்று ‘comment’மட்டும் தான் சொல்ல முடியும்…ஒரு சக்கரத்தில் (ராசி) பலன் எடுப்பதே கஷ்டமா இருக்கு…இதுல D10,அஷ்டவர்க்கம்,எல்லாம் பார்த்து பலன் எடுக்க வேண்டுமெனில்…ஹய்யோ…தல சுத்துது…நன்றி சார் 🙏🏻அருமையான விளக்கம்🙏🏻💐

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf Před rokem +4

    அரசு வேலைக்கான விதிகளை பற்றிய video போடுங்க சார்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před rokem

    Nice explanation video sir

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem +1

    Excellent sir...🙏🙏

  • @prabhalife3178
    @prabhalife3178 Před rokem +1

    Aiyya Ungala neril santhikkanum sir .

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před rokem +1

    அய்யா வணக்கம் தங்கள் ஒவ்வொருவீடியோவும் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த ஆறுதலாகவே உள்ளது ஊக்கமாகவும் உள்ளது எந்த பயமுமின்றி பார்க்கலாம் வாழலாம் இதனால் பயமின்றிவாழ்வதே நீண்ட ஆயுள்தானே நன்றி அய்யா

  • @sundarraj9129
    @sundarraj9129 Před rokem

    வாழ்க வளமாக அன்புடன்

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem

    Always your great sir 🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před rokem

    அன்பு வணக்கம் ஐயா

  • @karthig864
    @karthig864 Před 9 měsíci +1

    அண்ணா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் தொழில் செய்யலாம் அப்டின்னு வந்தரான்.இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன் பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram

  • @TheInvestorsGuideBOY
    @TheInvestorsGuideBOY Před rokem +3

    Hi sir you are right but for kumba lakunam how this sukiran will give good things ?

  • @saritharajs8766
    @saritharajs8766 Před rokem +1

    வணக்கம்
    ஐயா நீங்கள் இந்த ஜாதகத்தில் சொன்ன விளக்கம் மிகவும் அருமை
    ஆனால் இந்த ஜாதகர் சொந்த தொழில் செய்யும் யோகம் பிறகு ஏன் அவர் புத்தி அரசு வேலை என்று காலம் விரையம் ஏற்பட்டது...

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před rokem +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 👍🙏

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Před rokem +1

    Very correct sir

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 11 měsíci +1

    பெற்றோர் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அவர்களை தான் விதி ஆசை காட்டி இழுத்து செல்கிறதே.

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam anna

  • @binthusarasmily
    @binthusarasmily Před rokem +1

    லக்னதுக்கு 7ல் தொழில் ஸ்தானாதிபதி சனி நீசம் ஆகி குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்று செவ்வாய் வீட்டில் அமர்ந்து உள்ளது. அங்கேயே செவ்வாயும் ஆட்சி. Eppothu சூரிய திசை செவ்வாய் புக்தி நடக்கிறது..நான் மருத்துவர் ஆவேனா sir... Enaku டாக்டர் aganum nu Aim .

  • @maharajan5802
    @maharajan5802 Před rokem +20

    ஐயா வணக்கம், நானும் அனுச நட்சத்திரம் கேது திசை நடக்கிறது , தந்தையை இழந்தேன், படிப்பும் தடைப்பட்டது,2018இல் காதலால் அவமானம் இன்றும் மனதை வாட்டுகிறது, இப்போது வரை பல மனகசப்புகளுக்கு நடுவில் அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் group 2 தேர்வேழுதிவிட்டு காத்திருக்கிறேன், dob:09.06.1998 ,time:2.00pm ஐயா மன வலிமை குறைவதால்,உடல் வலிமையையும் மொசமாகிவுள்ளது , ஐயா எனக்கு வழிக்காட்டுங்கள்

    • @arunganesh1669
      @arunganesh1669 Před rokem +2

      Thambi kethu nalla புத்தியை தருவார் யாரை நம்புவது நம்ப கூடாது என்று இன்னும் உனக்கு சோதனை இருக்கிறது 2024 வருடம் முடிவு அடையும் போது உனக்கு ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது அதனால் மனம் தளர கூடாது ..சிவனை கும்பிட பழகு அதுவே உனக்கு வழி..

    • @maharajan5802
      @maharajan5802 Před rokem

      @@arunganesh1669 நன்றி ஐயா

    • @Vijaysofie
      @Vijaysofie Před rokem

      பய பட தேவையில்லை.2024 வர போகும் சுக்கிரன் திசை உங்களுக்கு பெரிய முன்னேற்றம் கொடுக்கும்.ஆயுள் தோசம் இல்லை.அரசு வேலையோ சொந்த தொழிலோ, தனியார் வேலையோ எதாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டாகும்.

    • @INDPRABU
      @INDPRABU Před rokem

      @@arunganesh1669 2/11/1983,6::11AM, நிரந்தர வருமானம் தடை பட்டு 10 வருடம் ஆகிறது. உடலும் மனமும் கெட்டு நொந்து உள்ளேன் அய்யா. திருமணமும் ஆகவில்லை

    • @gokulk6531
      @gokulk6531 Před rokem

      @arun Ganesh அய்யா 8வருட முயற்சி இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை dob 05 Feb 1992 , 12:53pm Thanjavur.

  • @HariHaran-gt6is
    @HariHaran-gt6is Před rokem

    Kadagam rasi 10- suriyan + chandiran , 6 - guru ,9-chevvai +sukran, na government job ku try pannalama sir .please reply me sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před rokem

    Tq

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před rokem +1

    5 க்கு உடைய புதன் தன் இடத்திற்கு 12 ஆம் இடம் செல்வதால் புத்தி விரையம், நேரம் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு.லக்னத்தில் ராகு எனவே என்ஜாய்மெண்ட் எண்ணம் இல்லாமல் சோம்பேறித்தனம் இல்லாமல் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு உண்டு.

  • @anbuchezhian4148
    @anbuchezhian4148 Před rokem +2

    சார், ட்வின்ஸ் பேபி ஜாதகமைப்பு கட்டம் பற்றி சொல்லுங்க

  • @sivaranjaniradha4368
    @sivaranjaniradha4368 Před rokem

    Super Sir

  • @Varahijothidanilayam
    @Varahijothidanilayam Před rokem +2

    ஐயா வணக்கம் லட்சுமணன்.கோபம் வேண்டாம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @manivannanmanivannan9432

    super sir

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt Před rokem +2

    Government job prediction examples soluga sir?

  • @RajiRaji-mr7pg
    @RajiRaji-mr7pg Před rokem +1

    வணக்கம் ஐயா. பிறந்த தேதி 22-05-84 6.34 am coimbatore.. can we predict obesity level with horoscope. Taking various steps to reduce weight but every thing failure . Is it possible for me to come back to my normal weight. Plz .

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @mohanvijay7876
    @mohanvijay7876 Před rokem +4

    Sir nanum govt job nale nearly 8 years loss pannite

  • @ganeshr4914
    @ganeshr4914 Před rokem

    பத்தாம் அதிபதி உச்சம் சொந்த தொழில் good.

  • @prathapg1022
    @prathapg1022 Před rokem

    My son dob 16.9.2014 3.23pm nagercoil what kind of study he can do and what kind job is possible.pls advice the same pls.....

  • @aruns8521
    @aruns8521 Před rokem +1

    Assaulted with prediction !!

  • @lakshmik6016
    @lakshmik6016 Před rokem

    Sir vanakkam ennai ungal thangai Pol bhavitthu en maganin edhirkalam pattri kooravum 14-2-1998, 2.45 am gudiyaththam
    BDS mudiththu PG neet preparation la erukkan army Dr. aga try pannalama sir
    (father expired) please sir

  • @vijai1982
    @vijai1982 Před 3 měsíci

    Can anyone tell me which software is good for astrology

  • @Deepika705
    @Deepika705 Před rokem

    vanakkam sir:yt:🙏🙏🙏🙏, Deepika, 20-04-2001, 6.50 pm Chennai, meena rasi, puratathi nathchithiram ,bank job try pantra epothu kedaikum sir

  • @thangapandia8106
    @thangapandia8106 Před rokem +1

    ஐயா வணக்கம் மிதுனம் லக்னம் அனுசம் நட்சத்திரம் விருச்சிக ராசி 17.5.1992 காலை 8.10 கேது திசை தொடங்கி விட்டது கேது வங்கிய சாரம் திருவாதிரை அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா வேற ஏதாவது தொழில் செய்யலாமா எனக்கு அரசு வேலை க்கான யோகம் இருக்கா

  • @jaisaran3746
    @jaisaran3746 Před rokem

    Sir uongala eppadi contact pantrathu sir . Uongala dindugal la meet panna mudiuma sir pls pathil sollunga sir pls

  • @user-rd9jw2vj5n
    @user-rd9jw2vj5n Před rokem

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 20.3.98 4.8am harur அரசு வேலை தொழில் ஏது அமையும் வீடுகட்டும் யோகம் திருமணம் எப்போது விளக்கவும் ஐயா

  • @murugans6448
    @murugans6448 Před rokem +1

    15 நிமிடம் கேள்வி நேரத்திற்கு 2500rs காத்திருக்கும் காலம் 30 நாட்கள் ஆனாலும் குறித்த நேரத்தில் appointment கொடுப்பது லை...very Worst service..

  • @solaiyappan998
    @solaiyappan998 Před rokem +1

    ஐயா, நான் விருச்சிக லக்னம், லக்கனத்தில் வியாழன், மகர ராசி திருவோணம் star, லக்கனத்தில் இருந்து 3ல் சந்திரன்,4ல் சனி,5ல் சுக்கிரன்,6ல் சூரியன் கேது புதன்,9 ல் செவ்வாய்,12ல் ராகு.. திருமணம் ஆகவில்லை age 28. படாத பாடு படுகிறேன். வாழ்க்கை எவ்வாறு இருக்கும். வாழ்கை துணை எவ்வாறு அமையும்... Kindly request to you.... Plzz ans me... வாழ்க்கையவே வெறுக்கும் நிலை உள்ளது.

  • @karthig864
    @karthig864 Před rokem

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @vedagiri9229
    @vedagiri9229 Před rokem

    Sir In one of your video i think,Even if planet sitting in own house but the person is doing work for his lifetime because the planet is sitting on star whose lord is 6th planet.Kindly confirm this.

  • @kaviganga5571
    @kaviganga5571 Před rokem

    Sir no need to change your way for the unknown comment. Its my opinion. Thank you sir.

  • @abikook2244
    @abikook2244 Před rokem

    Tnpsc examku padikalama sir en ponnu..2.10.2002 புதன் கிழமை மாலை 5. 32pm

  • @crazy_single_boys6811

    சார் மீனத்தில் ராகு சுக்கிரன் உச்சம் துலாம் தில் குரு வக்கிரம் பரிவர்த்தனை ராகு தசையில் சொந்த தொழில் லா வக்கிரமாவத்தால் வேலை யா யாராவது பதில் சொல்லுங்க தயவு செய்து

  • @ramdhoni5634
    @ramdhoni5634 Před rokem

    sir (19/08/1995 5.30AM mumbai) job ella work pooga mudiyala job கிடைக்குமா இல்ல பிஸ்னஸ் than pannanumaa ஒன்னும் puriyalaa sir

  • @HistoryofJourney
    @HistoryofJourney Před rokem

    ஐயா 11ல் சனி வக்ரம் தொழில் செய்வது நல்லதா வேலைக்கு செல்வது நல்லதா (எனக்கு media துரை செட்ஆகுமா) 14,10,1995,இரவு 7 மணி,வெற்றிவேல்,திருக்கோவிலூர்

  • @kathircreations888
    @kathircreations888 Před rokem +1

    அய்யா வணக்கம் தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @rajasekar4068
    @rajasekar4068 Před rokem

    SIR DOB 18.10.94 TOB 6.30AM POB TUTICURIN. when will i settle in any job or business sir pls answer me

  • @elenchelianelenchelian1065

    Sir elenchelian 16.8.1994 time 8.55pm govt job chance irukka sir

  • @sarmisri9735
    @sarmisri9735 Před 5 měsíci

    Ayya pls enaku govermnt job kedaikuma 24.07.1993 Time 12.10am pls solunga na rmba varusama itha noki oditu irukn mrg kuda panikla😢😢

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem +1

    குருவே சரணம்
    அண்ணா தொழில் செய்ய யோகம் இருந்தும்! இவ்வளவு கஷ்ட பட காரணம் என்ன அண்ணா.இது தெரிய வந்தால் பலரின் வாழ்க்கை முன்னேற வழி பிறக்கும் அண்ணா.
    நான் ஏதாவது தவறுதலா கேட்டிருந்தால் மன்னிக்கவும் அண்ணா
    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @Jesikan90
    @Jesikan90 Před rokem +1

    2.3.1990.time 5.30am
    place trichy. Govt job kitaikuma sr Pls replay sr

  • @sundarraj9129
    @sundarraj9129 Před rokem

    4.5.1997.4.39.a.m கோவை .இந்த ஜாதகமும் சொந்த தொழிழ் தான் என்று சொன்னேன் சார் சரிங்களா

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před rokem +1

    சுக்கிரனை பரிவர்த்தனை செய்தால் அவர் ரிசபத்தில் எந்த கிரகத்தின் சாரம் வாங்கி செயல் படுவார்கள் ஐயா???

  • @massiveboy2345
    @massiveboy2345 Před rokem

    Sir... Enaku ippo 24 age last 2.5 years aa Govt exam ku thaa paduchudu irukan risabha rasi risabha lagnam 10 ல் குரு கேது சுக்கிரன்
    11 ல் சூரியன் புதன் செவ்வாய் சனி
    Guru dasa guru puththi end soon பரிவர்த்தனை moolam guru sani ஆட்சி, நீச வக்ரம் moolam புதன் உச்சம் appo (14+19+17=50) appo enaku govt job a kidaikatha sir... 😭

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Před rokem

    Guruve 🙏🏻

  • @murugaiya3652
    @murugaiya3652 Před rokem +1

    அரசு வேளை க்கு என்ன அமைப்பு இருக்கவேண்டும். தொழில் செய்ய என்ன அமைப்பு இருக்கவேண்டும் அல்லது. வேலைக்கே போகாத ஊருசுத்த என்ன அமைப்பு இருக்கவேண்டும் இதல்லாம் சொ லலேயே ஐயா

  • @poopandi.spoopandi.s8853

    Name: pooppandi dob:3.4.2001,11.35am Sivaganga. மிதுன லக்னம் லக்னாதிபதி திசையிலேயே தாயை இழந்தேன். 7இல் கேது. கேதுதசை பற்றி கூறவும் அய்யா.வீடு கொடுத்த குரு 12இல் கால் கொடுத்த சுக்கிரன்10இல் உச்ச வக்ரம்.வேலையா தொழிலா சொல்லுங்கள் அய்யா.

  • @Addwebtechnologies2009
    @Addwebtechnologies2009 Před rokem +1

    My son date of birth 18/10/1999 time 4:17 pm Monday please let me know his job status.
    He is doing M-tech civil management final year

  • @jeev8in1
    @jeev8in1 Před rokem +1

    Sir how to contact you for checking horoscope

  • @goldenraj2108
    @goldenraj2108 Před rokem +1

    வணக்கம் ஐயா 8.9.1995 5.36pm salem பிறந்தேன்...
    தற்போது லக்னாதிபதி ஆட்சி பெற்ற வக்கிரம் பெற்ற சனி திசை நடைபெறுகிறது சனி திசை நன்மை செய்யுமா செய்யாதா?
    திருமணம் எப்போது எப்படி இருக்கும்?

  • @sathyabalamurugan362
    @sathyabalamurugan362 Před rokem

    Sir, N.S.Sathiya,06.01.1981,06:22AM, Female, place: Tiruvannamalai.
    Kashtapattu padichi TNPSC pass seithen. Ippodhu suspend agi 6 months Achu. Please enakku ethavathu theervu sollunga sir. Mana ullachalil irukiren sir. Dhayavu seithu sir.

  • @sengoden59
    @sengoden59 Před rokem +2

    In his rasi chart, Sani in Dhanusu Raasi and it has only 24, that I could see in the next column chart. but if we look 10th place has 33.

  • @Dasonpratap
    @Dasonpratap Před rokem

    ஐயா சர்வேஸ்வரன் தருமபுரி 19-03-1995 இரவு 11:40PM திருமணம் நடக்க எதாவது வாய்ப்பு இருக்கிறத? அரசு தேர்வுக்கான படித்து என் வாழ்க்கை வயசு எல்லாம் இழந்தேன் இனி சுய தொழில் இல்லை அடிமை தொழில் லா வது அமையுமா?

  • @BalaMurugan-ne2th
    @BalaMurugan-ne2th Před rokem

    Superb sir

  • @vmahendran269
    @vmahendran269 Před rokem

    Neega entha website links thanga sir

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரக தசாவில் வேலை செய்ய இயலாது. ஆனால் கேது
    நின்ற வீட்டு அதிபதி மற்றும் சாராதிபதி சூரியன் உச்சம் பெற்றுள்ளார். இந்த தருணத்தில் ஜாதகர்
    தனியாரிடம் வேலைக்கு சென்று கிடைக்கும் அனுபவத்தின் மூலம் சுக்ர தசையில் தொழில் தொடங்கி
    இருக்கலாம் என தங்களால் கூறப்பட்டது . இது எவ்வாறு சாத்தியம். ஆட்சி உச்சம் பெற்ற கிரக
    தசாவில் இவர் தனியாரிடம் வேலைக்கு செல்வது எவ்விதம் சாத்தியம் சார்.

  • @Morrispagan
    @Morrispagan Před rokem +1

    அயுய்யோ...எனக்கு இனி தூக்கம் வராதே..எனக்கு சனி 9ல் உச்சம்..தசை இப்பதான் ஆரம்பிச்சுருக்கு...8-7-83 9.45pm,Madurai... ஏதாவது வழி இருக்கா ....

  • @mathivanan3975
    @mathivanan3975 Před 2 měsíci

    19/04/2002 பிறந்த நேரம் மாலை 7.48 எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @keerthiru7193
    @keerthiru7193 Před rokem

    Sir.. கீர்த்தனா 6.10 pm.. 18.11.1994.. Gvt job கிடைக்குமா... ராகு திசை தற்போது நடைபெறுகிறது ஐயா.. திருமணம் வாழ்க்கையும் குளறுபடியாக உள்ளது ஐயா..

  • @priyasweet7235
    @priyasweet7235 Před rokem

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před rokem +1

    மேசத்தில் சனிபகவான் வலு குறைவு சார். லக்னாதிபதி சற்று மந்தமாக செயல்படுவார். வீடு கொடுத்தவர் அஸ்தங்கம் சார்.

  • @akilamanivel4270
    @akilamanivel4270 Před rokem

    வணக்கம் ஐயா பெயர் அகிலா பிறந்த தேதி 27.7.1993 நேரம் காலை 9.45 அரியலூர். கடந்த வாரம் ஞாயிறு கிழமை அன்று அரசு வேலை மற்றும் திருமணம் எப்போது? மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரே பையன் அல்லது இளைய மகன் இருக்கும் வீட்டில் தான் திருமணம் செய்ய வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு என்னை ஆணாக கருதி அரசு வேலைக்கு வாய்ப்பு கிடையாது. தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்று சொன்னீர்கள்.நான் கடந்த 5ஆண்டாக அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்.10ல்இருக்கும் தனித்த புதன் கேந்திர ஆதிபத்தியம் தோஷம் தருமா? அல்லது பத்திரயோகத்தை தருமா? தயவு செய்து கூறுங்கள்

  • @vilvaa7720
    @vilvaa7720 Před rokem

    ஐயா!! எனக்கு தனுசு லக்னம், துலாம் ராசி , ஸ்வாதி நட்சத்திரம் .பிறந்த தேதி 15.09.1988 பிறந்த நேரம் 12.53 pm. நான் என்னுடைய வாழ்க்கையில் Govt job try பண்ணிக்கிட்டு இருக்கேன் இப்போ வரையிலும், கல்யாணத்துக்கு பிறகும் ஏகப்பட்ட அவமானம், மனைவி வீட்டு சைடும் அசிங்கப்படுத்துகிறார்கள்.எங்க வீட்டு சைடும் அசிங்கப்படுத்துகிறார்கள்.துறவறம் போகலாமா? என்று எண்ணம் தோன்றுகிறது. அதுவாவது நடக்குமா? ஐயா.... மனம் தீ போல் எரிகிறது..

  • @premasudha7409
    @premasudha7409 Před 5 měsíci

    நன்றி ஐயா நான் 2வருடத்திற்க்கு முன் என் மகனுக்காக கேட்டேன் Group exam எழுதலாம என்று; வேண்டாம் என்று சொன்னீர்கள் சொந்ததொழில் தான் என்று நன்றி Sir

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Před rokem +1

    சார் அப்டியே எனக்கு சின்னதா ஒரு ரிப்ளே பண்ணுங்க 4வருசமா இதே நிலைமைதான்
    25-08-1996 (12:14 PM) TENKASI 🙏🙏🙏

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před rokem

    🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼

  • @RaviShankar-pb6ij
    @RaviShankar-pb6ij Před rokem +1

    ஐயா, வணக்கம் நான் சொந்த தொழில் செய்யலாம் என்று வேலையை விட்டு வந்து விட்டேன் ஆனால் இப்போது சுய தொழில் செய்ய என் மனமும், உடலும் ஒத்து கொல்லவில்லை என்னா செய்வது என்று தெரியவில்லை. சுய தொழில் செய்து அதில் வெற்றி கொள்ளும் அமைப்பு எனக்கு உள்ளதா.. ‌என் பிறந்த நாள் 14.03.1990 நேரம் :- 3.15 pm..

  • @MADURAIPEOPLESTUDIOS
    @MADURAIPEOPLESTUDIOS Před rokem

    வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறேன்
    என்று தெரியாமல்
    மிகவும் மனக்குழப்பத்தில்
    இருக்கிறேன்
    ஐயா
    17.01.1996
    அதிகாலை 8.30
    நான் பிறந்தது..

  • @BuviSelva-cm7jg
    @BuviSelva-cm7jg Před 4 měsíci

    2 I'll sukran 8ill guru palan potuga ayya

  • @socratess9415
    @socratess9415 Před rokem

    Guru nadha evaruku arusu velai kidaikumnu thonudhu... Theerpai maru pariseelanai seinga..

  • @vijiramesh2039
    @vijiramesh2039 Před rokem

    வணக்கம் ஐயா, எனது பெயர் விஜயா பாறூக். 29.06.1981. பிறந்த இடம் Srilanka jaffna, 9:15 am.எனது health and wealth சொல்ல ஏலுமா? சொந்த வீடு வாங்கலாமா? மிக்க நன்றி.

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před rokem +1

    லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் சூரியன் பிடியில் இருக்கிறார் சார். சனி சூரியன் பகை சார்.

  • @anukrishnan1976
    @anukrishnan1976 Před rokem

    Good presentation

  • @maheswarim9994
    @maheswarim9994 Před rokem

    ஐயா வணக்கம் மகேஸ்வரி 1983 பிறந்த நாள் எனக்கு தெரியாது ஐயா என் மகள் பிறந்து 4:3 வருடத்தில் இறந்து விட்டார். இவள் பிறந்த தேதி 8:7:2013 time 5:20pm நான் தற்போது 10 வருடங்கள் அரசு வேலைக்கு படித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு அரசு வேலை கிடைக்குமா இல்லை சொந்த தொழில் செய்யலாம அல்லது வேலைக்கு போகலாமா என்று தயவு கூர்ந்து எனக்கு நல்ல வழி காட்டுங்கள் ஐயா நன்றி வணக்கம்