அரிய வகை கொடி உருளை அறுவடை மாடி தோட்டத்தில் | Air potato 🥔 harvest

Sdílet
Vložit

Komentáře • 22

  • @rajiraji745
    @rajiraji745 Před 7 měsíci

    Vithai kizhangu enge kidaikum anna

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 7 měsíci

    பிரியாணி இலை

  • @patricialucy1312
    @patricialucy1312 Před 7 měsíci

    What is scientific name of this potato

  • @rajikumarhari505
    @rajikumarhari505 Před 7 měsíci

    எனது மாடியில் நன்றாக வந்துகொண்டிருந்தது....இருமுறை இலைகளை வெட்டுக்கிளி காலிபண்ணிவிட்டது... இப்போது மீண்டும் தளிர்த்துள்ளது.....

  • @realvoicereallife
    @realvoicereallife Před 5 měsíci

    I need seed. Where isit available? I need details.

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 Před 7 měsíci

    Super sir full video pannunga sir

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 7 měsíci

    குணா சார் வணக்கம் நான் எட்டு ஆண்டுகள் மேலாக பிரியாணி இலை மரம் தொட்டியில் வளர்த்து வந்தேன் இரண்டு மாதமாக உடல் நிலை சரியில்லை கவனிக்க முடியவில்லை காய்ந்து விட்டது மஞ்சள் தடவி இருக்கேன் மேலும் செடியை காப்பாற்ற என்ன செய்வது

  • @tamizhtr2329
    @tamizhtr2329 Před 7 měsíci

    Next video???

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Před 7 měsíci

    👌👌👌

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 7 měsíci

    எனது தோட்டத்திலும் நிறைய காயத்துள்ளது. எப்படி வளர்ப்பது என்பது பற்றிய வீடியோவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் அண்ணா நன்றி.

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Před 7 měsíci

    Grow bag size ellam podunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 7 měsíci

      நிச்சயம் பதிவிடுகிறேன்.
      நன்றி

  • @incridablekarthi228
    @incridablekarthi228 Před 7 měsíci

    Enkittayaum iruku sir ,ithu harvestku ready nu eppdi kandu pidukrathu?

  • @tkrtech6373
    @tkrtech6373 Před 7 měsíci

    Super bro எனக்கு பிடித்தமான காய்கறி உருனை என்னை dr சாப்பிட வேண்டாம் சொன்னார் இத்தகைய உருலையில் வாய்வு உள்ளதா /நன்றி 🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 7 měsíci

      இந்த உருளை கிழங்கில் வாயு தொல்லை இல்லை என்று தான் கூறுகிறார்கள். இருந்தாலும் உங்களை போன்றவர்கள் சாப்பிட்டு பார்த்து உண்மை என்ன என்பதை நிரூபித்தால் நன்றாக இருக்கும். நன்றி

  • @arunraj5015
    @arunraj5015 Před 7 měsíci

    Full Video poodunga Anna

  • @durairajan9825
    @durairajan9825 Před 7 měsíci

    Where to get seed

  • @ganga6355
    @ganga6355 Před 7 měsíci

    I want seed airpotato... Can u share me sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 7 měsíci

      இதற்க்கு seed கிடையாது. கிழங்கு தான். சென்ற வருடம் என் அருகில் இருப்பவர்களுக்கு மட்டும் விதை கிழங்குகள் பகிர்ந்தேன். இந்த ஆண்டும் முடிந்த வரை சேகரித்து விதை கிழங்கு பகிர முயற்சி செய்கிறேன். அது சம்பந்தமான தகவல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வரும்.