JOE Review - Tamil Talkies

Sdílet
Vložit

Komentáře • 454

  • @linavtu1171
    @linavtu1171 Před 7 měsíci +191

    காதலை இப்படியும் திரையில்
    காண்பிக்க முடியுமா 💞
    பல கண்ணீர் துளிகளுக்கு
    சொந்தமான படம் 💞
    எந்த வித சிந்தனையும் வர விடாமல்
    படத்திற்குள் இழுத்து சென்று
    நம்மை இறுக்கி கட்டி போடுகிறது 💞
    ஒரு சிலை அழகா இருக்கிறது என்றால்...
    சிற்பியின் ரசனை அழகாக இருந்தால் மட்டுமே சிலையை அழகாக செதுக்கமுடியும் 💞
    இந்த படத்தில் அவ்வளவு மெனக்கெடல் எடுத்து எழுத்தை அழகாக எழுதி இருக்கிறார் 💞
    காதலை யாரும் இவ்வளவு அழுத்தமா அழகா யாருமே சொல்லி இருக்கமாட்டாங்க 💞
    தமிழ் சினிமாவின் புதிய முயற்சி 💞
    நிச்சயம் இந்த படம் பார்ப்பவர்களை பல இடங்களில் நம்மை பட்டாம்பூச்சியை போல்
    நம்மை பறக்க விட்டிருப்பார் 💞
    காதல் என்பது எவ்வளவு அழகானது
    அன்பானது ஸ்பரிசமானது என்று
    காதலித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று 💞
    இந்த ஜோ திரைப்படம் நெறைய பேரோட காதலுக்கு நம்பிக்கையை கொடுக்கும் 💞💞💞💞
    அன்புடன்
    ராமதாஸ் 💞
    Vi

    • @akilan867
      @akilan867 Před 5 měsíci +3

      Realy nice movie🎊🎊🎊

    • @r15lover008
      @r15lover008 Před 5 měsíci +3

      Excellent Review 👌 linavtu1177 bro 🙌👏👏👏

    • @singathamizhancs3618
      @singathamizhancs3618 Před 5 měsíci +2

      ஆம்.. நண்பா..

    • @raja6368
      @raja6368 Před 5 měsíci +4

      Sorry bro oru like button tha iruku...

    • @kokilad8275
      @kokilad8275 Před 5 měsíci +1

      I realized my college days ❤❤❤❤❤

  • @pandeeswaris918
    @pandeeswaris918 Před 7 měsíci +119

    Good movie
    Congratulations to all the team and great success ❤❤
    All the new actors act well nicely.

  • @karthikvelu8642
    @karthikvelu8642 Před 7 měsíci +615

    VJ Siddu ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Před 7 měsíci +103

    கிளைமேட் நல்லா இருக்கு 🌧️வேலைக்கு போலாமா வேணாமா என்று யோசிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před 7 měsíci +90

    ஜோ❤ காதலுக்கு மரியாதை லவ் டுடே வரிசையில் லவ் பீல் குட் மூவி வெற்றி பெற வாழ்த்துக்கள் செய்வீர் மக்களே ❤❤❤❤❤❤

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 Před 7 měsíci +166

    திருவண்ணாமலை தீபத்தை பார்க்க செல்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saibaba172
    @saibaba172 Před 7 měsíci +44

    மிக அருமையான விமர்சனம்,💐👌

  • @successmedia8160
    @successmedia8160 Před 7 měsíci +30

    வருங்கால சூப்பர் ஸ்டார் Surya vijay sethupathi ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துகள்

  • @arulsambath7715
    @arulsambath7715 Před 7 měsíci +77

    மாறன் சார் சொல்வது உண்மை இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் நல்லா இருந்தது மற்ற இடங்களில் சற்று சலிப்பு ஏற்படுத்தியது.
    ஆக மொத்தத்தில இந்த படம் எப்படி இருக்குனா
    இது நல்லா இருக்கு..

  • @sketchraja8362
    @sketchraja8362 Před 7 měsíci +93

    96 படத்தை ரசித்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 Před 7 měsíci +22

    College la ponnunga kuda ye pesatha nanbargal sarbaaga padam vetri pera vaazthukkal 🎉🎉🎉😂😂😂😢😢😢😢😢😢😅

  • @prathapanthavanasen1300
    @prathapanthavanasen1300 Před 7 měsíci +254

    குந்தவையின் குளியலறை சீன் இதுவரை பார்க்காத மன்சூர் ரசிகrகள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arumugasekaran
    @arumugasekaran Před 7 měsíci +44

    For the first time in many, many months, Blue Sattai okayed a movie ( feel good). Blue Sattai were you in a very happy mood, so review seems just reasonable!

    • @ragupathyjegadeesan8913
      @ragupathyjegadeesan8913 Před 5 měsíci

      நிறைய இடங்களில் லாஜிக் பார்க்காமல் இருந்தால் நிகழ்ந்த மேஜிக்கை இந்தப்படத்தில் பார்க்கலாம். மாறன் சார் நிறைய இடங்களில் சரியாக விமரசனம் செய்யாமல் கோட்டை விட்டது இந்தப்படத்தில் தான். 1. புனிதமான காதலை சொல்வதாக இருந்தால் சில முத்தக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ரொமாண்டிக் காதல் படமாக கொண்டு செல்ல நினைத்திருந்தால் இரண்டாவது கதாநாயகியின் இடையேயும் சில முத்தக் காட்சிகளை வைத்திருக்கலாம். டைரக்டரின் குழப்பம் சரியாக தெரிந்தது எந்தக் காதலை சொல்லப் போகிறோம் என்ற இடத்தில். 2. பெரும்பாலான இடத்தில் மலையாளம் மட்டும் பேசும் கதாநாயகி 1, சில இடங்களில் மட்டும் தெளிவாக தமிழ் பேசுகிறார். அதிலும் குழப்பம். 3. கிளைமேக்ஸ் கதாநாயகி 2 10 வருடங்களுக்குப்பிறகும் தன்னிடம் தப்பாக நடந்தவன் முகத்தை பார்த்தவுடன் கண்டுபிடிக்கிறார். ஆனால் ரியோ மட்டும் ஒரே இடத்தில் மட்டும் பார்த்திருந்தால் கூட நம்பலாம். கூடவே இருக்கும் தன் மனைவி முகத்தை கொஞ்சம்கூட அவரால் பழைய ஆள் என்று கண்டுபிடிக்க முடியலில் லை. ரியோ தான பவுடர் போட்டு மறைத்திருந்தார் அவரை பழைய சம்பவத்தில் கதாநாயகி 2 வேன்டுமென்றால அடையாளம் தெரியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளலாம். கதாநாயகி 2 அந்த சீனில் எந்த பவுடரும் முகத்தில போடவில்லையே. இவ்வளவு அருகில் பார்த்தும் ரியோ கண்டுபிடிக்கவில்லை. 4. தாலி கட்டுரார் ,அவுக்கிறார் முதல் கதாநாயகி இடத்தில் ஏன் குழப்ப வேண்டும் முக்கிய சீனில். 5. ஒரு பாடல் சீனில் ரியோ ஐ.டி கார்டை தாலிக்கயிராக போடும் போதே புனிதமாக கருதும் கதாநாயகி (ரியோ செருப்பை தொட்டுக்கும்பிடுவது படு அபத்தம்) அந்த தாலியை வைத்துக் கொண்டே ஒன்னும் நடக்காதது போல பின்னால் ரியோவை விரட்டுவது அபத்தம் 7.இன்னும் பல இடங்களில் சொதப்பல் எடிட்டிங்.

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r Před 7 měsíci +1740

    சர்வதேச கள்ள காதலர் சங்க தலைவர்.. அண்ணன் SK ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😅

  • @baskar1433
    @baskar1433 Před 7 měsíci +23

    சேலத்தில் இருந்து பேருந்தில் திருப்பதி சென்று கொண்டே வீடியோ பார்போர் முழமாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉🎉

  • @googlec7609
    @googlec7609 Před 7 měsíci +46

    இந்த மழை வேலைக்கு விடுமுறை கிடைக்கும் என்று நினைக்கும் மக்கள் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran Před 7 měsíci +32

    Love today raja rani maari intha padam semma blockbuster hit aagum...💯🔥🔥👍👍

  • @BalaMurugan-jz8wz
    @BalaMurugan-jz8wz Před 7 měsíci +27

    கடந்த ஆறு மாதங்களாக மொக்க படத்தை ரிலீஸ் செய்து எங்க உசுரை வாங்கும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @kalaiasha7996
      @kalaiasha7996 Před 7 měsíci

      😂😂😂

    • @sethutryambaka
      @sethutryambaka Před 7 měsíci

      Chittha,aneedhi,the road,irugapatru,mark Antony indha padam la varumbodhu coma la irundhiyaa

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz Před 7 měsíci

      @@sethutryambaka நீ தான் டா மெச்சிக்கனும்

  • @fearcomrade1406
    @fearcomrade1406 Před 5 měsíci +6

    Me to joe: Paatha udaney love panniduvaaram .. 🐛 🔥..

  • @Hari_Vijay
    @Hari_Vijay Před 7 měsíci +66

    CSR (charm star Rio)fans சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

    • @udayakumarm2947
      @udayakumarm2947 Před 7 měsíci +5

      Anbu gang "rio" Padam tholvi pera vaalthukkal

    • @crazy_guy8690
      @crazy_guy8690 Před 5 měsíci

      ​@@udayakumarm2947 Poda potta😂

  • @ksk6409
    @ksk6409 Před 7 měsíci +14

    Autograph 1st half
    Raja rani 2nd half

  • @chandramohan8101
    @chandramohan8101 Před 7 měsíci +24

    Really super movie ❤❤❤

  • @manivelm9504
    @manivelm9504 Před 7 měsíci +71

    திருவண்ணாமலையில் பிறந்து இதுவரை தீபம் பார்க்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

    • @newtrend114
      @newtrend114 Před 7 měsíci +1

      Me tv malai district, vandavasi near peranamallur. 😂

  • @user-ui8du3gc5x
    @user-ui8du3gc5x Před 7 měsíci +12

    My college ❤️

  • @hosur_friends_pigeons
    @hosur_friends_pigeons Před 7 měsíci +4

    First off really good after interval lag but one time watchable movie

  • @user-tu2bj5tz2m
    @user-tu2bj5tz2m Před 7 měsíci +36

    அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைபடும் எங்கள் அண்ணன் CSK சார்பில் வாழ்த்துக்கள் 🎉

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 7 měsíci +25

    Mokkai Romance padam.. Aiyo Kodumai...
    Wonderful review .. Maran Anna...

  • @salmanfaill1252
    @salmanfaill1252 Před 7 měsíci +169

    1/2 மணி நேரம் ஆய் போகும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥

    • @warthog3869
      @warthog3869 Před 7 měsíci

      😂😂😂

    • @kanishka0913
      @kanishka0913 Před 7 měsíci +3

      😂😂Enna pa ipdi ethellam 😂

    • @jaganmohan4067
      @jaganmohan4067 Před 7 měsíci +11

      Take dinner before 8pm. Maybe the problem will solve.

  • @aaa_allinallarul1120
    @aaa_allinallarul1120 Před 4 měsíci +8

    Antha alavukku onnumillenga padathula

  • @ramanaramana4285
    @ramanaramana4285 Před 7 měsíci +11

    என் உயிர் மேலாக ரசிக்கும் நடிகர் சிபிராஜ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @kokilad8275
    @kokilad8275 Před 5 měsíci +4

    Hero acting face expression awesome ❤❤❤❤❤❤im really wonder after very long ⌛️

  • @Nolo264
    @Nolo264 Před 7 měsíci +5

    "Gallop" ana songs.... Maaran annanin English vocabulary kku oru salute

  • @Mr-Kutyies-zone
    @Mr-Kutyies-zone Před 7 měsíci +16

    தரமான review...thala

  • @karthi7450
    @karthi7450 Před 7 měsíci +38

    ரியோ ராஜ் mind voice::நாம இப்போ SK மாதிரி ஆக போறோமா இல்ல கவின் மாதிரி ஆக போறோமா 🤔🤔

  • @user-cu2oj8yr7q
    @user-cu2oj8yr7q Před 7 měsíci +14

    One of the best movie in 2023❤🎂

  • @rajasakthi2616
    @rajasakthi2616 Před 7 měsíci +5

    மண்டைக்கு டை அடிச்சிட்டு
    மீசைக்கு டை அடிக்காத புளூ சட்டை சார்பாக படம் வெற்றி பெற
    வாழ்த்துக்கள் 🎉

  • @renchukunjumon9442
    @renchukunjumon9442 Před 7 měsíci +4

    Pls review of kathal core mammotty movie

  • @saibaba172
    @saibaba172 Před 7 měsíci +3

    Very nice 👍

  • @SC10928
    @SC10928 Před 7 měsíci +38

    Thank you for telling the whole story in the name of a review...

  • @dharmarajeshm1572
    @dharmarajeshm1572 Před 5 měsíci +4

    படத்துல comedy இல்லாவிட்டாலும் .. coments இல் சிரிப்புக்கு பஞ்சமில்லை😂😂😂😂😂

  • @rajinim1272
    @rajinim1272 Před 7 měsíci +3

    Sir, munadi unga humour review lam na sirichi pathruken,bt idhu toomuch kalaai andha movie sammandhapattavanga patha ena feel panuvanga,so konjam pathu panunga

  • @muthukumarank7867
    @muthukumarank7867 Před 7 měsíci +1

    Sir, Pls review movie of Kadhal the core

  • @goutamd418
    @goutamd418 Před 7 měsíci +1

    OK 👍 sir

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 Před 7 měsíci +64

    வருத்தப்படாத d. இமான் சங்கம் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arvinthsrus
    @arvinthsrus Před 7 měsíci +1

    Tq❤

  • @Balaji1271_
    @Balaji1271_ Před 5 měsíci +2

    Unoda Review pathu matum padam pakama vitruntha nala movie ah miss panirupen 😅Neeyum unoda Thirai vimarsanamum

  • @exploringworld185
    @exploringworld185 Před 7 měsíci +10

    Auntyveriyan sk saarbagaa padam vetri pera valthukkal 💐

  • @ragupathyjegadeesan8913
    @ragupathyjegadeesan8913 Před 5 měsíci +1

    நிறைய இடங்களில் லாஜிக் பார்க்காமல் இருந்தால் நிகழ்ந்த மேஜிக்கை இந்தப்படத்தில் பார்க்கலாம். மாறன் சார் நிறைய இடங்களில் சரியாக விமரசனம் செய்யாமல் கோட்டை விட்டது இந்தப்படத்தில் தான். 1. புனிதமான காதலை சொல்வதாக இருந்தால் சில முத்தக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ரொமாண்டிக் காதல் படமாக கொண்டு செல்ல நினைத்திருந்தால் இரண்டாவது கதாநாயகியின் இடையேயும் சில முத்தக் காட்சிகளை வைத்திருக்கலாம். டைரக்டரின் குழப்பம் சரியாக தெரிந்தது எந்தக் காதலை சொல்லப் போகிறோம் என்ற இடத்தில். 2. பெரும்பாலான இடத்தில் மலையாளம் மட்டும் பேசும் கதாநாயகி 1, சில இடங்களில் மட்டும் தெளிவாக தமிழ் பேசுகிறார். அதிலும் குழப்பம். 3. கிளைமேக்ஸ் கதாநாயகி 2 10 வருடங்களுக்குப்பிறகும் தன்னிடம் தப்பாக நடந்தவன் முகத்தை பார்த்தவுடன் கண்டுபிடிக்கிறார். ஆனால் ரியோ மட்டும் ஒரே இடத்தில் மட்டும் பார்த்திருந்தால் கூட நம்பலாம். கூடவே இருக்கும் தன் மனைவி முகத்தை கொஞ்சம்கூட அவரால் பழைய ஆள் என்று கண்டுபிடிக்க முடியலில் லை. ரியோ தான பவுடர் போட்டு மறைத்திருந்தார் அவரை பழைய சம்பவத்தில் கதாநாயகி 2 வேன்டுமென்றால அடையாளம் தெரியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளலாம். கதாநாயகி 2 அந்த சீனில் எந்த பவுடரும் முகத்தில போடவில்லையே. இவ்வளவு அருகில் பார்த்தும் ரியோ கண்டுபிடிக்கவில்லை. 4. தாலி கட்டுரார் ,அவுக்கிறார் முதல் கதாநாயகி இடத்தில் ஏன் குழப்ப வேண்டும் முக்கிய சீனில். 5. ஒரு பாடல் சீனில் ரியோ ஐ.டி கார்டை தாலிக்கயிராக போடும் போதே புனிதமாக கருதும் கதாநாயகி (ரியோ செருப்பை தொட்டுக்கும்பிடுவது படு அபத்தம்) அந்த தாலியை வைத்துக் கொண்டே ஒன்னும் நடக்காதது போல பின்னால் ரியோவை விரட்டுவது அபத்தம் 7.இன்னும் பல இடங்களில் சொதப்பல் எடிட்டிங்.

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 7 měsíci +1

    சரி ஐயா 🙏

  • @sg_creationzz1237
    @sg_creationzz1237 Před 7 měsíci +8

    1st half konjam bore adikum. 2nd half is engaging. Likes Rio's acting very much. All have acted well. Feel good movie.

  • @Balaji-tl4uq
    @Balaji-tl4uq Před 7 měsíci +19

    Mrs மோனிகா சிவகார்த்திகேயன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @biggboss6577
    @biggboss6577 Před 7 měsíci +4

    Fantastic film 🎉🎉🎉💥🌟

  • @sp.manojdirector3148
    @sp.manojdirector3148 Před 7 měsíci +6

    Promotion ah..?

  • @joshuvabenjamin9005
    @joshuvabenjamin9005 Před 7 měsíci +5

    They're promoters not reviewers ... Already so many times saw JOE ad in this channel... Be true in your reviews don't fool the viewers

  • @sathishkumar-ln7bt
    @sathishkumar-ln7bt Před 7 měsíci +3

    Blue சட்டைக்கு முன்னாடியும் பின்னாடியும் விளம்பரம் பண்ணும் அண்ணன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @educatorofneedy5756
    @educatorofneedy5756 Před 7 měsíci +11

    How much do you charge to give positive reviews?

  • @Jamesallan2k4
    @Jamesallan2k4 Před 7 měsíci +9

    Nalla movie❤️

  • @krishnannavaneethan3897
    @krishnannavaneethan3897 Před 7 měsíci +5

    வெள்ளிக்கிழமை சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @comedycorner3938
    @comedycorner3938 Před 7 měsíci +5

    Vera 11 Padam ya

  • @muthuvelchelladurai4900
    @muthuvelchelladurai4900 Před 7 měsíci +3

    எஸ்பிளனேடு நிலைய தீஅஓ கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  • @jothiprakash147
    @jothiprakash147 Před 7 měsíci +30

    Nalla padam kandipa one time pakkalam

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Před 7 měsíci +2

    Super

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 7 měsíci +3

    Super Movie brother 👌👍👏🙏

  • @murugeshmamcom4335
    @murugeshmamcom4335 Před 7 měsíci +2

    Kannur squad review podunga sir

  • @LaymanQuestion
    @LaymanQuestion Před 7 měsíci +25

    சாம்பார் வாளி சல்மான் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kudumbakuthuvilakkugal7847
    @kudumbakuthuvilakkugal7847 Před 5 měsíci

    Unexpected twist in the climax... Good movie!

  • @maniu05
    @maniu05 Před 4 měsíci +1

    Nalla oduna enna movie eduthu mixie la potta Joe ready...
    Autograph, premam innum konjam

  • @niru0597
    @niru0597 Před 7 měsíci +4

    Super 💯 movie

  • @doctorlangdon9606
    @doctorlangdon9606 Před 7 měsíci +14

    College maathathaan Joe ponan. But anga avan maatha vendiyathu Shruthi oda mindset ah thaan. Atha maathunale Shruthi clg ah correct ah nadathuvala...
    This is what i understood Maran Sir.

  • @rahultk3707
    @rahultk3707 Před 5 měsíci +1

    Great movie great content...❤❤❤

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 Před 7 měsíci +1

    சூப்பர்👍

  • @Ccvideostvm
    @Ccvideostvm Před 5 měsíci +1

    Autograph + premam + raja rani + ect.. = 🍳 joe

  • @SurendarMathi-rx4zc
    @SurendarMathi-rx4zc Před 5 měsíci +2

    Sema movie 👌🏼👌🏼😍❤💕😭

  • @techmaniacc
    @techmaniacc Před 7 měsíci +1

    Gaaji thalaivan SK avargal rasigar mandram saarbaaga padam vetri pera valthukal

  • @mohamed4213
    @mohamed4213 Před 7 měsíci +3

    Ella padathayum param patcham parkamal kilikum bluesattai sarbaka padam vetri pera valthukak😅

  • @ArunKumar-wy3nz
    @ArunKumar-wy3nz Před 7 měsíci +14

    எண்ணத்தயாச்சும் comment செய்யும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @RabbitLizhard
    @RabbitLizhard Před 7 měsíci +4

    Movie super dha 🎉🎉🎉

  • @kokilad8275
    @kokilad8275 Před 5 měsíci +1

    Awesome ❤movie

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 Před 7 měsíci +10

    வாழ்த்துக்கள் சொல்லும் வாழ்த்துக்கள் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பேர வாழ்த்துக்கள்.

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l Před 7 měsíci +5

    நண்பனின் மனைவி புண்டைய நக்கும் s.k சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv Před 5 měsíci +2

    நல்ல படம்.
    கொஞ்சம் மெதுவாக நகர்கிறது.
    காமெடி இல்லை.

  • @nithishkumar8414
    @nithishkumar8414 Před 7 měsíci +2

    Nice Movie❤❤

  • @surenderg3185
    @surenderg3185 Před 7 měsíci +1

    Chandramuki 2 fans sarbhaga padam vetri pera vaalthukal..

  • @karpagamkarpagam4617
    @karpagamkarpagam4617 Před 5 měsíci +1

    Suji character is most valuable and best pasanka love avolo tha oru ponnu illaina inoru ponnu

    • @chandruonlinefashion
      @chandruonlinefashion Před 5 měsíci

      Yenga athakaga avanum thana suicide panan.ava dead ahna udane next day ye vera ponna marriage panamathiri solringa

  • @skarthik8241
    @skarthik8241 Před 7 měsíci +3

    சுமார் படம் நாலு படத்தின் மிக்ஸங்

  • @rubymuthu3272
    @rubymuthu3272 Před 7 měsíci +3

    Intha padamum nalla illa nu ungalaala matum thaan solla mudiyum 👌😢

  • @wanderlust5843
    @wanderlust5843 Před 5 měsíci +1

    Feel good movie after 96❤

    • @ashwinraj8360
      @ashwinraj8360 Před 5 měsíci

      I'm ok with your..... but 96 is class 💥😩🕊️

  • @Parthi_Official_
    @Parthi_Official_ Před 7 měsíci +1

    Good Movie ❣️

  • @praburaman623
    @praburaman623 Před 7 měsíci

    This movie is the remake of kanada movie "kausalya supraja,"

  • @fen47
    @fen47 Před 7 měsíci +1

    First positive review for blue satti Maran😂

  • @Manikandandbz
    @Manikandandbz Před 5 měsíci +2

    VTV, Rajarani, premam, Arjun reddy idhoda mixdan Joe

  • @ourtube9405
    @ourtube9405 Před 7 měsíci +11

    கெட்டு போன லெமன் சாதம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @indiangamma8870
    @indiangamma8870 Před 7 měsíci +1

    Payment credited

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 Před 7 měsíci +4

    என்னா பச்ச சட்ட,மீச வெளுத்துப் போச்சி

  • @mariyaselvamsathishsathish1463

    மிக அருமையான படம் கதாநாயகனை மாற்றி இருக்க நல்ல கதை நல்ல கதாநாயகனை போட்டு இருக்க வேண்டும் நல்ல இளமையான கதாநாயகர்கள் வைத்து எடுத்து இருக்க வேண்டும் சொல்லப்போனால் அதர்வா அல்லது கௌதம் கார்த்திக் இருவரில் ஒருவரை வைத்து எடுத்திருக்கலாம்

  • @Namma_memes_jaffna7
    @Namma_memes_jaffna7 Před 5 měsíci +2

    4 nala ennda avan collage aa maintain pannonum

  • @b.lawrance5372
    @b.lawrance5372 Před 7 měsíci +2

    CSR 🎉

  • @ariffmohamed4109
    @ariffmohamed4109 Před 7 měsíci +2

    ஒரு லட்சம் முறை அரைத்து துவைத்தகதை தானே மாறன் இந்த கதையும் உங்க youtube channelக்கு advertisment கொடுத்தாக்கும் அது பார்க்க வேண்டிய பாடமென்று முடிப்பிங்களா?

    • @manikandankarnan484
      @manikandankarnan484 Před 7 měsíci +1

      Bro padam nallarukku bro Dada, 96, hridayam, premam pudikkuma ..ithuvum ungalukku pudikkum

    • @ariffmohamed4109
      @ariffmohamed4109 Před 7 měsíci

      THANK YOU BRO
      @@manikandankarnan484

  • @anishfathima3505
    @anishfathima3505 Před 7 měsíci +1

    Unga review paatha Padam pakara aasaye poidum😂

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před 7 měsíci +2

    விக்ரம் பிரபு ரசிகர் சார்பாக வெற்ற பெற